ஓசியில் டிக்கெட் கேட்ட காவலர்.. பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்.. கடும் வாக்குவாதம்..!

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Tirunelveli #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    ஓசியில் டிக்கெட் கேட்ட காவலர்.. பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்.. கடும் வாக்குவாதம்..!
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 1K

  • @munuswamybharath3906
    @munuswamybharath3906 Před 29 dny +352

    1:44 நடத்துநரை பணி செய்ய விடாமல் செய்த காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +15

      முதல்வரின் உத்தரவை மீறி செயல்பட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Před 29 dny +18

      ​@@VijayVijay-qq1kkஎன்ன முதல்வர் உத்தரவு அதை சொல்லு போலீசுக்கு இலவசம்னு சொன்னாரா?...

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny

      @@TAMIZHVELAN2004 உன் வட்ஸ்ப் number anuppu detail ah அனுப்பி வைக்கிறேன்..

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +1

      @@TAMIZHVELAN2004 order copy ye இருக்கு..

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Před 29 dny +7

      @@VijayVijay-qq1kk அதை பதிவிட்டு அந்த நடத்துனர் மீது சட்டத்தை மீறியதாக வழக்கு தொடுங்க... வாரண்டுக்கு ஓசி உண்டு ஆனால் தினமும் ஓசி இல்லையே...

  • @user-no8vx8px4r
    @user-no8vx8px4r Před 29 dny +653

    இலவசமாக போகவேண்டும் என்றால் சேலையை கட்டிக் கொண்டால் இலவசம் ஆகிவிடும் இவ்வளவு சம்பளம் வாங்கி கொண்டு 20 ரூபாய்க்கு துப்பில்லை.

    • @SelvavikramathishNadar
      @SelvavikramathishNadar Před 29 dny +10

      😂😂😂😂

    • @sakthivelb741
      @sakthivelb741 Před 29 dny +7

      ஹா ஹா ஃது

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +37

      சட்டமன்றத்தில் முதல்வரின் விரிவான உத்தரவின் பேரில் தான் செல்கிறார்கள்..

    • @svs656
      @svs656 Před 29 dny

      டேய் தாய்லி உன் அத்தா அக்கா ...புண்.... பாது பாதுகாப்பு இருக்குனா அது யாரல் ... முதலில் நம்மை காக்கும் காவலுக்கு மரியாதை தரவும்

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před 29 dny +2

      😂😂

  • @aaaselvan710
    @aaaselvan710 Před 29 dny +251

    காவல் அதிகாரி பத்துரூபாய் பணத்தை காப்பாற்ற பாடாதபாடு பட்ட அழகிய தருணம்....😂😂😂😂

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 29 dny +9

      23 ரூவா தான

    • @sakthimanalan3042
      @sakthimanalan3042 Před 29 dny

      காசு காப்பாத்தல கௌரத்த காப்பாத்த கேட்ருக்கான்டா சுன்னி

    • @user-nz6rc8ye4f
      @user-nz6rc8ye4f Před 29 dny +17

      ​@@shankarnarayanan1732அந்த 23 ருபாய்க்குதான் லாரி ஓட்டுநரிடம் பிச்சை எடுக்குறாங்க ஒரு சில காவல்துறை

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 Před 27 dny +1

      He is not officer, he is constable

    • @fatimajency1286
      @fatimajency1286 Před 27 dny

      ஆமாம்பா நீ பேசுவ, வெள்ள நிவாரணம், மகளிர் பணம், பொங்கல் பரிசு, தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஊதிய தொகை அப்படின்னு நீ பிறந்ததிலிருந்து சாகுற வரைக்கும் கவர்மெண்ட் உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஓசியில வாயில கொண்டு வந்து ஊட்டுது, அப்புறம் நீ ஏன் பேச மாட்ட, ஆனால் அந்த போலீஸ் பையனுக்கு இது மட்டும் தான் சலுகை, கவர்மெண்ட் போலீசுக்கு டியூட்டிக்கு போகும்போது இலவசம்னு அறிவிச்சவை அசிங்கப்படுத்துவதற்கு நீ யார்? கவர்மெண்ட் பத்து ரூபாய் ஃப்ரீ என்று சொன்னால் கூட அதுக்கும் நாக்கை தொங்க போட்டு கொண்டு நாய் மாதிரி முந்தியடித்துக் கொண்டு நிற்பீர்கள், இதற்கும் பாதுகாப்பு பணிக்கு அந்த போலீஸ் தான் வந்து நிற்க வேண்டும், வெட்கமாக இல்லை 😅😅😂😂

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 29 dny +189

    🤔🤦இந்தப் பிச்சைக்கார பசங்க தொல்லை தாங்க முடியல🤦

    • @user-is4ff2cj3q
      @user-is4ff2cj3q Před 27 dny

      Ama sir nanga pichakaranga sir .. orunal police station povinga ungalukunu oru problem varom pothu apo thyrium sir engaloda arumaii ..

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 27 dny +1

      @@user-is4ff2cj3q
      🤔அடுத்தவன் பொண்டாட்டிக்கு நாக்க தொங்க போட்டுகிட்டு
      அலையறவனுங்க மொத்தமா கூடியிருக்கிற இடம் பேர் தான் போலீஸ் ஸ்டேஷன்🤦🤦
      🔥💩 6 அணி
      போலீஸ் ஸ்டேஷன்ல பாதி பேர் அப்படித்தான் இருக்கானுங்க 🤦🤦

    • @PandianRaj-ng3vi
      @PandianRaj-ng3vi Před 27 dny

      😂😂😂vanthuttaanya

    • @charlesraju6991
      @charlesraju6991 Před 26 dny +1

      ​@@user-is4ff2cj3qஆமா போன உடனே சொல்றதை அப்படியே கேட்கறீங்க துட்டு இருக்கிறவனுங்க போலீஸ் ஸ்டேஷன் போறாங்க

    • @surianarayanan8418
      @surianarayanan8418 Před 26 dny

      Pl informI your higher officers and in turn inform police dept he could be dismissed for bad behaviour with conductor and refused to buy ticket .Get name,no,,rank of this police

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před 29 dny +96

    ஏட்டையாவுக்கு 7½ ஆரம்பம்.

  • @yuvarajpjs4320
    @yuvarajpjs4320 Před 29 dny +232

    எந்த அரசு ஊழியராக இருந்தாலும் சரி . நீங்கள் ஒன்றும் இலவசமாக மக்களுக்கு சேவை செய்யவில்லை , மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறு கின்றிகள் உங்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாது .

    • @jai17171
      @jai17171 Před 27 dny +1

      Neenga 8 mani neram matum duty paying police apdiyae ethana edathuku ppga vendi irukum... aetungaluku enna 1 lakh salary ah kuduthura poranga police solradhu correct thaan

    • @kgselvaraj
      @kgselvaraj Před 27 dny +3

      நடத்துநரை பணி செய்ய விடாமல் செய்த காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    • @sampathkumar5936
      @sampathkumar5936 Před 27 dny

      டேய் லூசு கூதி... Cm announcment ticket free சொல்லிருக்காங்க டா ​@@kgselvaraj

    • @charlesraju6991
      @charlesraju6991 Před 26 dny

      ஏன் போலீஸ் வேலைக்கு போனே கூலி வேலைக்கு போவது தானே போயிட்டு அப்புறம் குறை சொல்ற​@@jai17171

  • @prabakaranprabakaran6321
    @prabakaranprabakaran6321 Před 29 dny +281

    ஒரு லட்சம் லஞ்சம் வாங்குவான் , பத்து ரூபா கொடுத்து டிக்கெட் வாங்க மனசு வரல,ஓசியில வாழ்ந்து பழக்கமகிடுசி, பிச்சைக்காரர்கள்,மிகவும் கேவலமாக செயல் படும் செயல் வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மிகவும் தொய்வாக நடந்து கொண்டிருக்கிறது.

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +16

      உன் வீட்ல ஒருத்தன் போலீஸ் ஆவான் அவன் வந்து உன் கிட்ட சொல்லுவான் பாரு அன்றைக்கு நீ உணர்வ.. நன்றி கெட்ட நாய்களுக்கு உழைக்கும் காவல் துறைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Před 29 dny

      ​@@VijayVijay-qq1kkயாரு நீங்கள் உழைக்கிறிங்களா காருல வரவனுகு கும்பிடு போட்டுட்டு பைக்கில் வரவன்கிட்ட பிச்சை எடுத்து தன் பொண்டாட்டிக்கு சேலை பூ வாங்கி கொடுக்கும் நீங்கலெல்லாம் பேசவே யோக்கிதையில்லை...

    • @prabakaranprabakaran6321
      @prabakaranprabakaran6321 Před 29 dny

      உன் மேல ஒரு நாள் பொய் வழக்கு பதிவு பண்ணி உண்ண அரசு வேலைக்கு போக விடமா தடுப்பான் அப்போ தான் தெரியும் உனக்கு போலீஸ் நல்ல போலீசா கெட்ட போலீசா நூ,அந்த நாய்களால் பாதிக்க பட்டவன் நான்,நா ய உனக்கு என்ன தெரியும்.நீயும் ஒரு நாள் பாதிக்க படுவ அப்போ தெரியும் .அப்போ அவங்கள புகழ்ந்து தள்ளு ok vaa

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 29 dny

      காக்கிச்சட்டை புனிதம்கருதி நாகரீகமாகவும் கடமையுடனும்செயல்படவேண்டியது காவலர்களின் கடமை. அந்த புனிதமான உடைக்குள் பெண் காவலர்கள் அதிகாரிகள் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக பொறுக்கி அதிகாரிகள் ​செயல்படுவது கேவலம் அதற்குபதில் வேறு தொழில் செய்து பிழைக்கலாம்..... @@VijayVijay-qq1kk

    • @T.Ponnuthurai
      @T.Ponnuthurai Před 29 dny +19

      பிச்சை எடுத்து பழகிவிட்டார்கள்.

  • @user-to9xn3jl8y
    @user-to9xn3jl8y Před 29 dny +149

    நடத்துநர் பேசுவதுதான் சரி

  • @mariseswaran6054
    @mariseswaran6054 Před 29 dny +172

    டிக்கெட் எடுக்க வக்கில்லாதவன்

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +4

      முதல்வர் உத்தரவு.. வக்கில்லாத உத்தரவு பிறப்பித்தது முதல்வர்

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Před 29 dny +8

      ​​@@VijayVijay-qq1kkஎன்ன உத்தரவு அந்த GO வை அனுப்பு... போல்சுக்கு ஓசினு சொன்னாரா?...

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny

      @@TAMIZHVELAN2004 இலவசம் nu சொல்லி இருக்கார்.. அனுப்பட்டுமா தூக்கில் தொங்க தயாரா??

    • @Srk_madurai
      @Srk_madurai Před 29 dny

      Muttaal mudhalvarai vambukku illukaadhe...appadi sattam irunthaal case kodukka vendiyathu thaane...

    • @user-nz6rc8ye4f
      @user-nz6rc8ye4f Před 29 dny +2

      ​@@VijayVijay-qq1kkநல்லா படிடா முதல்வர் உத்தரவை பாடு

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq Před 29 dny +65

    தயரியமாண நடத்துனருக்கு வாழ்த்துக்கள்

  • @SRS.2002
    @SRS.2002 Před 29 dny +30

    காவல்பணி நிமித்தமாக ஒரு ஊரில் இருந்து மற்றோரு ஊருக்கு ஸ்டேஷனில் இருந்து அனுப்பினால் வாரன்ட் கொடுத்து விடுவார்கள்.ஆனால் பணிநிமித்தமாக இவரது வீட்டில் இருந்து பக்கத்து ஊரில் வேலைபார்க்க சென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது பணிசெய்யும் ஊரில் இருக்கவேண்டும்.டிக்கெட் பரிசோதனக்கு வந்தால் டிக்கெட் இல்லாவிட்டால் அல்லது கொடுக்காமல் விட்டால் நடத்துநருக்கு மெமோ கொடுத்து விடுவார்கள்..

  • @xavierrajc1867
    @xavierrajc1867 Před 29 dny +84

    இந்த காவலரை பணி நீக்கம் செய்யவேண்டும்.

    • @r.r4806
      @r.r4806 Před 28 dny

      ஏன் உன் அம்மாவ ஓத்தாரா

  • @ganeshanbrilliantelectrica3214

    இவரை வேலையைவிட்டு தூக்கும்வரை நடைவடிக்கை எடுக்க வேண்டும். போக போக மிக மோசமாக போகும் போக்குவரத்து கழகம் PC க்கு வராண்ட் உள்ளது இவ்வளவு நேரம் வாக்குவாதம் செய்து ஏட்டையா என்ன CMம்மா

    • @loguv810
      @loguv810 Před 29 dny

      sig pannatha duty pogumpothea dutyla erukkamaari peasura

  • @subramanian9309
    @subramanian9309 Před 29 dny +44

    இந்த நபரை எப்படி காவல்துறையில் தேர்ந்தெடுக்கின்றனர். காவலர்கள் தேர்வு மற்றும் பயிற்சி விபரங்கள் தரமாக இருக்க வேண்டும்.

  • @Tamill..............1
    @Tamill..............1 Před 29 dny +139

    பஸ்ல யாரு பயணம் செய்தாலும் கௌரமா டிக்கெட் எடுத்திட்டு போங்க

    • @sivarajsivaraj1173
      @sivarajsivaraj1173 Před 28 dny +1

      Driver and conductor kku free

    • @sivarajsivaraj1173
      @sivarajsivaraj1173 Před 28 dny +1

      Edu enna rules

    • @bernardettearockiam6314
      @bernardettearockiam6314 Před 28 dny

      ஆமா அசிங்கப்பட வேண்டாம்

    • @selvam5866
      @selvam5866 Před 28 dny

      @@sivarajsivaraj1173 drivr conductorku free ya enda muttala nee avaru velaiyai seikiraar oru naalai ku ethana thadava up and down poraaru avar velaya paaka ticket edukanumaa?

    • @selvam5866
      @selvam5866 Před 28 dny

      @@sivarajsivaraj1173 appom avarayum conductor velaila sera sollunga free ya pogalaam.

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Před 29 dny +175

    போலீஸ் சட்ட விதிகள் தெரியாத அந்த காவலரை டிஸ்மிஸ் செய்யனும்.

    • @happybuddha3000
      @happybuddha3000 Před 29 dny

      Athu enna sattam,pudunki sappidra naikku

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Před 29 dny +7

      @@rammk7889 நாங்க வந்து உங்களை அந்த வேலைக்கு போக சொல்லவில்லையே.... உங்களையும் யாரும் இந்த வேலை தான் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. கஷ்டமா இருந்தா எழுதி கொடுத்துட்டு போங்க .....

    • @vinothkumar873
      @vinothkumar873 Před 29 dny

      ​@@TAMIZHAN14314 poda punda

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Před 29 dny

      @@rammk7889 அதக்கு இப்படியா

    • @rajasekaran9725
      @rajasekaran9725 Před 29 dny

      Poi GO PARUNGA

  • @mariseswaran6054
    @mariseswaran6054 Před 29 dny +143

    போலீஸ் வண்டியில் விதிமீறி செல்லமுடியுமா

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 29 dny +101

    மக்கு பிளாஸ்டர்ரி யூனிபார்ம் இருந்தா id card காட்ட தேவ இல்லையாம் 🤭🤭🤭🤭

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 Před 28 dny

      இவனுக்கும் வக்காலத்து வாங்கிகிட்டு நாலு பேரு வராங்க ..

    • @christopherangelchristophe4084
      @christopherangelchristophe4084 Před 27 dny +1

      10 படித்தவருக்கு அரசாங்க வேலை கொடுத்தால்இப்படிதான். பிச்சகார நாய்கள்

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Před 29 dny +59

    சைக்கோ மனிதர் காவல் பணியில் ......😂😂...பார்த்தாலே தெரியுதா பெரிய சைக்கோ மனிதர் என்று 😂😂😂

    • @sakthimanalan3042
      @sakthimanalan3042 Před 29 dny

      அவன் சலுகை கேட்குறான் நீ தாண்டா சைக்கோ புண்டாமனே

  • @karuppusamysamy9194
    @karuppusamysamy9194 Před 29 dny +140

    இவன் தலையில் இவனே மண் அள்ளி போட்டுகிறான்.சஸ்பென்ட்

    • @socialmedia2.010
      @socialmedia2.010 Před 29 dny

      Poda punda

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Před 28 dny +2

      Policekaar is correct. We stand with that Police. Salute to that brave Police for standing up to the truth.

    • @user-yr2bc2xn5e
      @user-yr2bc2xn5e Před 28 dny

      ​@@TamilamudhuMurugahow he is correct?

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Před 27 dny

      @user-yr2bc2xn5e Sorry, my mistake. Andha Policekaar dhan kutravali. Muzhusa terinjukama indha video va matum paatu tappaa ninachuten andha Bus conductor a. Andha Policekaarara udaney dismiss seyanum.

  • @manju.goodeveningsirsivara7800

    Driver and conductor பணி முடிந்த பிறகு பயண கட்டணம் வாங்க வேண்டும்.அது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் அனைவருக்கும் இலவசமாக பயணம் செய்கிறார்கள்

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 Před 28 dny

      Ppm

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf Před 27 dny +1

      Athuku government la settlement iruku tnstc government department kidiyathu government undertaken department athuku salary Kami so atha equal pana staff n his family can travel free

    • @dhanasekaranvdans9439
      @dhanasekaranvdans9439 Před 26 dny

      அப்படியே இலவசமாகப் போற ஒங்கோத்தா, உம்பொண்டாட்டி, உன் மகள், உன் சொந்தக்காரங்க, மற்றும் பள்ளிக்கு செல்லும் உன் குடும்ப வாரிசுகள் அனைவரும் இனி டிக்கெட் எடுத்து பயணம் செய்ய சொல்லடா புண்ட மவனே (இப்போது வலிக்குமேl)

  • @prakashrb7915
    @prakashrb7915 Před 29 dny +76

    வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவச பயணம்

  • @kanakarajp5654
    @kanakarajp5654 Před 29 dny +10

    Very good conductor, he speaks very correctly.

  • @somasundarams448
    @somasundarams448 Před 29 dny +28

    நடத்துனருக்கு வாழ்த்துக்கள்.

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Před 29 dny +13

    அந்த காவலர் மீது மாவட்ட உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என்று அர்த்தம்

  • @jeyaramd6801
    @jeyaramd6801 Před 29 dny +20

    இந்த ஒசி போலீஸ் மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்

    • @r.r4806
      @r.r4806 Před 28 dny

      போடா புண்ட

  • @user-to9xn3jl8y
    @user-to9xn3jl8y Před 29 dny +86

    போலீஸ் சார் ஒன்னும் சும்மா போகல அவரு தீவிரவாதிய புடிக்க போராரு

    • @murugan7595
      @murugan7595 Před 29 dny +4

      😅😅😅

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny

      தீவிர வாதிய பிடிக்கிறது கூட ஈஸி தான் இந்த சாக்கடை சமூகத்தில் நல்லவன் போல திரியும் பொறுக்கி நாய்களை பிடிப்பது தான் ரொம்ப கஷ்டம்.

    • @jalk671
      @jalk671 Před 29 dny +1

      😂😂😂😂

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 29 dny +1

      😂😂😂😂😂

    • @pothirajr2242
      @pothirajr2242 Před 29 dny +1

      Super

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 29 dny +15

    🤔இவனுங்க இப்படி மிச்சப்படுத்தி தான் அடுத்தவன் பொண்டாட்டிக்கு நாக்கு போடுகிறார்கள். இது அடுத்தவன் பொண்டாட்டிக்கு நாக்கு போடுவோர் சங்கத்தின் ஓரு அங்கம்😂😂😂😂

  • @Agrinagarajan
    @Agrinagarajan Před 29 dny +13

    அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நடைமுறை இருந்தால் சரியாக இருக்கும் (இலவசம் அல்லது டிக்கெட்)

  • @akfaisel
    @akfaisel Před 28 dny +9

    இதுக்கு ஒரு ஆட்டோகாரனை மிரட்டினால் ஓசி ல போகலாம்

  • @augustusotto4404
    @augustusotto4404 Před 29 dny +9

    பாவம் அவர் சம்பளம் வாங்குவது இல்லை போல.

  • @somupandisomupandi9053
    @somupandisomupandi9053 Před 29 dny +33

    இவ்ளோ பெரிய வாயா..

  • @ameeruddin1601
    @ameeruddin1601 Před 29 dny +45

    ஐயாவிடம் பத்து ரூபா கூட இல்லையா பத்து ரூபாய்க்கு இவ்ளோ பெரிய வாக்குவாதமா 😄

  • @1909raja
    @1909raja Před 29 dny +6

    ஓசியிலேயே வாழ்க்கையை முடிக்க வேண்டும்.

  • @clements8309
    @clements8309 Před 29 dny +13

    சிரிப்பு போலீஸ்😂😂😂

  • @selvakumar9283
    @selvakumar9283 Před 29 dny +7

    20 ஒவா கொடுத்து பயணம் செய்ய வாக்கில்லை இவண் காவல்துறை அதிகாாி தமிழ்நாடு காவல்துறை மேல இருந்த மாியாதை போச்சு ...இதுக்கு எங்க ஸ்ரீலங்கா பரவாயில்லை

  • @krishnavadivu7327
    @krishnavadivu7327 Před 29 dny +71

    Police க்கு free இல்லை

    • @user-xe4ur7wq7p
      @user-xe4ur7wq7p Před 27 dny

      only in Ultra Deluxe & AC bus- no free

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf Před 27 dny +1

      ​@@user-xe4ur7wq7p ethulayum free kidayathu warrant kuduthathan free

  • @k.k2861
    @k.k2861 Před 29 dny +23

    நேற்று முதல் ஆண்களும் கட்டணமில்லா பயணம் செய்யலாம்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 29 dny +66

    எது போலீஸ் நீங்க விட்டு கொடுத்து போறீங்களா ... இருக்க எல்லாவற்றையும் எங்ககிட்ட இருந்து பறித்து கொண்டுதான் விடுறீங்க....

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +2

      எவனையும் விட்டு கொடுக்க சொல்லல.. CM Oder ah மதிக்க சொல்கிறோம்

    • @k.rabickraja-gs9oz
      @k.rabickraja-gs9oz Před 29 dny

      ​@@VijayVijay-qq1kkஎன்னா முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்...... பிச்சை கார போலிஸ் டிக்கெட் எடுக்க துப்பில்லை.....

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Před 29 dny

      @@VijayVijay-qq1kkஅவங்க ஆர்டர மதிக்காம இருக்கட்டும். முதல்ல நீங்க சட்டத்தை மதிக்குறீங்களா. Station வந்தா முதல்ல உட்கார சொல்றீங்களா, மரியாதையா பேசுறீங்களா, லஞ்சம் வாங்க கூடாதுனு சட்டம் இருந்தும் அதை சரியா செய்றீங்களா, கட்டபஞ்சாயத்து பண்ணாம இருக்கீங்களா.... இதெல்லாம் நீங்க எப்போ ஃபாலோ பண்றீங்களோ அப்போ வந்து இதை கேளுங்க நான் பதில் சொல்றேன்.

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Před 29 dny +3

      @@VijayVijay-qq1kk எங்கப்பா அந்த ஆர்டர் (வரும் ஆனா வரது)

  • @thevaagri7893
    @thevaagri7893 Před 29 dny +13

    Government staff வேலைக்கு போகும் போது ticket எடுக்கவேண்டாம் என்று G O வந்திருக்கோ தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. pls police duty பொகும் போது ticket எடுக்க வேண்டாம் என்றால்.. அப்போ டீச்சர், டாக்டர், இன்னும் எத்தனையோ government staff bus ல ticket எடுக்காம போனால் விளங்கிடும்.. எவ்ளோ தேவை அற்ற செலவு செய்வோம் ஆனால் பஸ்ல ticket எடுக்க மாட்டோம்... நல்லா இருக்கு..

    • @jackreegon9084
      @jackreegon9084 Před 29 dny +1

      Police ku basic salary evalavu theriyuma ellam government staff Vida kammi than

    • @kumarram3477
      @kumarram3477 Před 29 dny

      ​@@jackreegon9084salary what about side income

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Před 29 dny

      @@jackreegon9084 அவ்ளோ இன்னும் கஷ்டபட்டு எங்களுக்காக வேலை செய்ய வேண்டாம்.. எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போங்க.... எல்லா துறையை விடவும் அதிக லஞ்சம், அதிகாரம் அடக்குமுறை எல்லாம் இங்க தான் இருக்கு. அதையும் சேர்த்து சொல்லுங்க ...

    • @thevaagri7893
      @thevaagri7893 Před 28 dny

      1St salary கம்மி, அதிகம் என்பது வாதம் அல்ல. IAS முதல் நகராட்சியில் குப்பை அள்ளும் ஆயா வரைக்கும் Government salary தான்.. போலீஸ் க்கு ticket எடுக்காம போகலாம் என்ற G O இருந்தால் போங்கல் இல்லையேல் ticket எடுத்து போங்கள் .அப்படி ஒரு G O இருந்தால் எதற்கு நடத்துநர் ticket எடுக்க சொல்கிறார்.. துப்புரவு பணி செய்யும் ஆயாவும் நாட்டுக்கா தான், மக்களுக்காகத்தான் வேலை செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் pls

    • @mugeshvt5807
      @mugeshvt5807 Před 28 dny

      Elaa government servants kum orey basic pay and salary announce pananum...duty time um elaa govt servants kum orey time irukanum..
      Govt holidays and festivals kum elaa govt employees maathri police kum leave koduklaaam...
      Police maathri elaa govt employees um avanga own district la work pana allow panakoodaathu
      Police ticket edupaanga

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx Před 29 dny +8

    பிச்சை எடுப்பதிலும் அதிகாரம். இது போன்ற சட்டம் இருப்பதாக தெரியவில்லை.தொடர்ந்து காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம். காவல்துறை தான் இதற்கு தீர்வு காண வேண்டும்.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před 29 dny +20

    ஓசி கிராக்கி 😂😂

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Před 29 dny +6

    Good conductor...👌👌👌

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq Před 27 dny +1

    உடனடியாக பணிநீக்கம் செய்யப்படவேண்டும் அந்த காவலரை சம்பந்தபட்ட துறை.

  • @sujatha00737
    @sujatha00737 Před 29 dny +35

    நீ காலி..😂

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před 28 dny +4

    நஷ்டத்தில் போற போக்குவரத்து கழகம் இதுக்கு செக்கிங் வேற

  • @mohanraj5441
    @mohanraj5441 Před 29 dny +4

    இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆயுதப்படை யில் இருக்கும் போதே இப்படி என்றால் ....சட்டம் ஒழுங்கு பிரிவு வந்தால் எப்படி இருக்கும்

  • @elangovanduraisamy4459
    @elangovanduraisamy4459 Před 29 dny +6

    இந்த காவலர் போறது oc bus இதில தெனாவட்டா பேச்சி வேற. Free ஆ போறதுக்கு rules வேற பேசறான்.

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 Před 28 dny +2

    இவராவது பரவாயில்லை, பஸ் டிக்கெட் தான் ஓ சி கேட்டார். சிலர் பெட்ரோல் பங்க்கில் ஓ சி பெட்ரோல் போட்டுக் கொண்டு போகிறார்கள்.

  • @senthiljun1987
    @senthiljun1987 Před 29 dny +10

    Congratulations conducter sir , well Said

  • @DuraiG-ux1kc
    @DuraiG-ux1kc Před 28 dny +4

    வாரன்ட் வேண்டும்.. நண்பா.‌

  • @rmg6283
    @rmg6283 Před 29 dny +7

    ஓசியில் டீ மற்றும் உணவிற்காக பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் உணவங்களில் நிறுத்தும் பஸ் டிரைவர் கண்டக்டர்களை என்ன செய்வது ???

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh Před 29 dny +68

    தற்குறி போலீஸ்

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Před 29 dny +64

    பணம் தின்னி நாதாரிகள்

  • @SudhaSakthi-km7rd
    @SudhaSakthi-km7rd Před 28 dny +4

    நடத்துனர் வாழ்க

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 Před 29 dny +37

    இந்த காட்சியை ஆதாராமாக கொண்டு காவலர் மீது காவல்துறை அதிகாரிகள்
    துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

  • @Damodharan-mi3ug
    @Damodharan-mi3ug Před 28 dny +3

    இரண்டு தரப்பினரும் சரியான அல்பைகள் காவதுறை டிக்கெட் எடுக்காது என்று நன்றாக தெரியும் பிறகு எதற்கு டிக்கெட் எடு என்று கேட்கவேண்டும் சரி டிக்கெட் எடுன்னு சொல்லிட்டாரே எடுத்தடலாம் ன்னு காவல் துறையாவது நினைக்க வேண்டும் இதில் தறை ரீதியான ஈகோவும் மறைந்துள்ளது போக்கவரத்து துறை அமைச்சர் தான் சட்டபூர்வமான நியாத்தை சொல்லவேண்டும்

  • @velmurugan2103
    @velmurugan2103 Před 28 dny +5

    அரசியல்வாதி தெளிவு படுத்த வேண்டும் அவர்களும் மனிதர்கள் தான்

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 Před 28 dny +3

    இந்த நடவடிக்கை காவலர்கள் எடுக்க வேண்டும், சரியான இடத்தில் நிறுத்தாமல் தனக்கு தோன்றும் இடங்களின் நிறுத்தும் நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல் நிறுத்தாமல் சீருடை அணியாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கும் போது இந்த ஊடகங்கள் மாற்றி பேசும்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před 29 dny +6

    சுடலை சட்டசபையில் பேசியபடிதான் காவலர் பயனம் செல்கிறார்.இதுக்கு முதல்வர்தான் தன் ஓனவாய திறந்து பதில் சொல்லனும்.

  • @a.r.jijenthranramasamy9586

    காவலர்களுக்குள்ள சலுகையை டிரைவர் கண்டக்டர் பெறமுடியுமா காவலருக்கு உண்டான கேண்டினில் வரிசலுகையில் பேருந்து ஓட்டுநர் அவர்களும் அரசு ஊழியர்தான் பொருட்கள் பெற முடியுமா

  • @rockeyrock6616
    @rockeyrock6616 Před 29 dny +23

    Evalo mamul vanguringa oru ticket eduka vakku ilaiyaa

  • @sowndariselva7428
    @sowndariselva7428 Před 29 dny +29

    எவ்ளோ சம்பளம் vaankunaalum தருதரம் போகாது

  • @tharmarajtharmaraj407
    @tharmarajtharmaraj407 Před 29 dny +3

    நல்ல அரசு டிக்கெட் எடுக்காத நமக்கு Rs 500 பைன் போடுவது போல் போலீஸ் கு போட்டு திறமையை நிரூபிக்கட்டும்

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 29 dny +26

    🤔 இவனை ஒரு கைதியுடன் திருச்சி டு கோயம்புத்தூர் அனுப்பினால் எட்டு மணி நேரம் என் டூட்டி டைம் முடிந்தது என்று பாதியில் கைதியை பஸ்சிலேயே விட்டுவிட்டு இறங்கிவிடுவானோ😂😂😂😂

    • @prabudurgadurgaprabu5310
      @prabudurgadurgaprabu5310 Před 29 dny +2

      காவலர்களுக்கு டூட்டி டைம் 8 மணி நேரம் தான் என்று நியமிக்கப்படவில்லை

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 Před 28 dny +1

    ID card காட்ட மறுக்கிறார், ஒரு வேளை நாடக கம்பனியில் இருந்து சீருடையை வாடகைக்கு எடுத்து போட்டுக் கொண்டு வந்திருப்பாரா?

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 28 dny +2

    Fact is transport is free for police, comment honestly and support this police

  • @rameshr5023
    @rameshr5023 Před 29 dny +5

    Kindly suspend this police , public offence.

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Před 28 dny +4

    தமிழ்நாட்டு முதலமைச்சர் வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 Před 28 dny +1

    போலீஸ்காரர்களுக்கு அரசு பஸ்களில் செல்வதற்கு அரசாங்கம் பாஸ் வழங்கி விட்டால் எங்குமே இந்ந பிரட்சனை வர வாப்ப்பில்லை

  • @kanagaraj7447
    @kanagaraj7447 Před 28 dny +1

    இந்த மாதிரி திமிரு புடிச்சவன் வேலைக்கு இருந்து என்ன பிரயோஜனம்

  • @natarajanvasanthi1090
    @natarajanvasanthi1090 Před 28 dny +3

    நான்கு நபர்களை இப்படி வேலை நீக்கம் செய்ய வேண்டும்

  • @cyrusjeshwanth5054
    @cyrusjeshwanth5054 Před 29 dny +3

    Respected SP in-charge, please take required action against this negligent and arrogant police office4...he literally wasted everyone's precious time..Public nuisance !!!

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 29 dny +18

    இப்போம்லா பொறுக்கி போல செயல்படும் பலர் காவல் துறையில் இணைகிறார்கள். 10ம் வகுப்பு தகுதியை அதிகப்படுத்த வேண்டும். தேர்வு முறையை மாற்ற வேண்டும்.

    • @jpkalyan123
      @jpkalyan123 Před 28 dny +1

      Padichadha vela kanna easy a kidakkadhu ,conductor Ku vela kidachamari easya kidakkadhu police vela ,avaru kastapattu padichi pass panni physical medical exam la pass panni vela vaangirukaar

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Před 28 dny

      @@jpkalyan123 நானும் படிச்சி பாஸ் பண்ணி வேலையில் இருக்கவன் தான்.... இங்க எந்த வேலையும் யாருக்கும் ஈசியா கிடைக்காது. அவர் படிச்சி பாஸ் பண்ணுனா என்ன வேனா பண்ணலாமா

    • @jpkalyan123
      @jpkalyan123 Před 28 dny

      @@TAMIZHAN14314 police kastapadranga adha yen kannala paakura

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Před 28 dny +2

      @@jpkalyan123 என்னடா சொல்ற. தமிழில் ஒழுங்கா புரியும் படி சொல்லு....

    • @jpkalyan123
      @jpkalyan123 Před 28 dny +1

      @@TAMIZHAN14314 its tanglish

  • @lingusamy3821
    @lingusamy3821 Před 29 dny +3

    அரசு ஊழியர் அனைவருக்கும் பணிக்கு சல்லும்போது பஸ்சில் டிக்கெட் கேட்காதிங்க தொடர் வண்டியில் இப்படி பேசமுடியும்மா இரயில்வே துறையில் பணிபுரியும் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம்

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo Před 27 dny +1

    இத பாத்தா சிரிக்கிறதா அழுகிற தானே தெரியல காக்கி சட்டை இருக்கிற கொஞ்ச நஞ்சம் இருக்கிற மானத்தையும் வாங்கிடுவாங்க போல இருக்கு

  • @balasubramaniann8904
    @balasubramaniann8904 Před 29 dny +7

    Police department some of Staff taking over advantage appreciate conducter services

  • @SudhaSakthi-km7rd
    @SudhaSakthi-km7rd Před 28 dny +4

    சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை

  • @user-ie3mn8vp8x
    @user-ie3mn8vp8x Před 28 dny +1

    அப்போ காவலராக இருக்கும் நீ காவல் துறையை விட்டு விலகி பேருந்து நடத்துநர் வேலைக்கு வா...அரசு ஊதியம் வாங்கும் உனக்கு இன்னும் இந்த புத்தி போகவில்லையா?

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Před 26 dny

    நடத்துனரின் தரமான செயல் இது! வாழ்த்துகிறோம்!

  • @saravananmeera5400
    @saravananmeera5400 Před 29 dny +14

    இதே பொழப்பு.

  • @shanmugamvelayutham199
    @shanmugamvelayutham199 Před 29 dny +4

    சம்பளம் வாங்குறான் இல்லை அப்ப என்ன மயிருக்கு இலவச பயணம்.

  • @MTPPMTPPHINDH
    @MTPPMTPPHINDH Před 28 dny

    இந்த ஒரு விஷயத்தில் காவலரை குறை சொல்ல முடியாது தனது பெயரை செய்தியில் வருவதாற்காக நடத்தினார் வேண்டுமென்றே விவாதம் நடத்தியுள்ளார்

  • @indhujakumari2850
    @indhujakumari2850 Před 28 dny +1

    மனித நேயம் காக்க வேண்டும் இப்படி கேவலமா நடந்து மக்களுக்கு சேவை செய்யும் இவர்கள் இருவரும் இணைந்து ஒற்றுமை கொள்ள வேண்டும்

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Před 29 dny +4

    இந்தியா முழுவதும் வாழும் மக்களே தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் மேலும் தமிழ் நாட்டில் உள்ள மக்களும் நன்றாக சிந்தித்து நினைத்து பார்க்க வேண்டும் போக்குவரத்து வரத்து துறையில் இருக்கும் அத்தனை ஊழியர்களும் இதுவரை கிழே குனிந்து கைகளை காட்டினால் உடனே நிறுத்த கூட இடத்தில் வண்டியை நிறுத்தி அவர்களை ஏற்றிக்கொண்டு போகிறது போக்கு வரத்து இது எண்ண அவங்களுக்கு தமிழ் நாட்டில் அரசு தாரை‌ வார்த்து கொடுத்து உள்ளதா இப்படி இவர்கள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வீன் ஆகி கொண்டு இருக்கிறது இது எல்லாமே தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வரி பணம் என்பதை அரசு தெரிந்து கொள்ள‌‌ வேண்டும் மேலும் அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களின் வரி பணம் எப்படி அரசுக்கு விரையம் ஆகி கொண்டு இருக்கிறது இதற்கு உண்டான பயணச்சீட்டு கட்டணம் அந்த போக்குவரத்து ஊழியர்களிடம் முறையாக டிக்கெட் கொடுத்து பணம் வாங்கினால் அந்த பணம் அரசு கஜானாவுக்கு வந்து சேரும் மேலும் அந்த பணம் மக்களுக்கு பல விதமான திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் இதை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் யோசனை செய்து சிந்தித்து பாருங்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.

    • @Ss-hc1ee
      @Ss-hc1ee Před 29 dny +2

      நண்பரே...
      ஒரு ஒரு துறையில் அவர்கள் சார்ந்த ஊழியர்களுக்கு, சில சலுகைகள் உண்டு..
      ராணுவம், இரயில்வே,போக்குவரத்து இப்படி அவங்க சார்ந்த துறை சலுகை தாரங்க...அதை அவர்கள் உபயோகம் செய்கிறார்கள்..
      தனியார் நிறுவனம் கூட தன் ஊழியர்களுக்கு சில சலுகை தரும்...இதை வைத்து அரசு கஜானா காலி ஆகிட்டு சொல்ல வேணாம்...நீங்க அரசு தரும் இலவசம் யேன் வாங்குறிங்க வேண்டாம் சொன்னால் உங்களால் சில ஆயிரம் ரூபாய் அரசுக்கு சேமிப்பு aagume....

  • @birundhabirundha135
    @birundhabirundha135 Před 29 dny +8

    தேவையில்லாம பேசாதீங்க இங்க அவரு டியூட்டிக்கு தான் போராரு மக்களுக்கு சேவை செய்யும் அவரை பற்றி தவறாக பதிவு செய்யாதீர்கள் உங்க வீட்ல யாராவது போலீஸ் வேலைக்கு போனா அப்ப தெரியும் உங்களுக்கு அந்த கஷ்டம் ஒருநாள் காவல் நிலையம் இயங்கவில்லை என்றால் சமூகத்தில் எவ்வளவு குற்றங்கள் நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள் அப்படிப்பட்ட காவல்துறையில் பணிபுரிபவரை பற்றி தவறாக பேசவேண்டாம்

    • @smalldrops2968
      @smalldrops2968 Před 28 dny

      காவல் துறைக்கு இலவசம் டிக்கெட் கிடையாது

    • @VijayKumar-ll6ws
      @VijayKumar-ll6ws Před 27 dny

      சம்பளம் வாங்குல

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Před 28 dny +2

    சட்டசபையில் நம் தமிழ்நாட்டு முதல்வர் காவலர் மசோதா நிறை வேற்றும் பொழுது உள் மாவட்டங்களில் காவலர்கள் பணி நிமித்தமாக பயணிக்கும் பயணச்சீட்டு வாங்க தேவையில்லை என்று குறிப்பானை வெளியிட்டுள்ளார் . அதை விட்டு ஓசி ஓசி என்று கூற வேண்டாம் காவலர்கள் மக்கள் சேவைக்காக பணி நிமித்தமாக பயணிக்கும் நிலையில் உள்ளது. மற்ற மாநிலத்திலும் காட்டிலும் தமிழ்நாட்டு காவலர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு , மற்ற மாநிலங்களில் 8மணி நேரம் மட்டுமே பனி , ஆனால் தமிழ்நாட்டில் 24 மணி நேரம்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 27 dny

      CM அப்படி அறிவித்திருந்தால், பணி காரணமாக காவலர்கள் டிக்கெட் இன்றி பயணம் செய்ய வாரண்ட் போன்ற ஆவணத்தை உயர் அதிகாரி வழங்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகளை காவல் துறை + போக்குவரத்து துறை இணைந்து வகுத்திருக்க வேண்டும்.

    • @ramkirocks5561
      @ramkirocks5561 Před 27 dny

      @@IndhiyaThamizhan உனக்கு முதல் அறிவு இருக்கா? காவல்துறையில் என்ன நடைமுறை இருக்குன்னு உனக்கு தெரியல தர்க்குறியே.. வாரண்ட் என்பது ஒரு நெடு பயணத்துக்கு ஒரு ஆவணம்.. ஒரே மாவட்டம் மற்றும் 3அல்லது 4 ஸ்டாப்பிக்கு எல்லாம் வாரன்ட் குடுக்க முடியாது ஆவணம் மிக முக்கியமான அரசு ஆவனம் கண்ட இடத்தில் சில கொள்கைகள் சொல்கிறார்கள் என்பதற்காக இதை பயன்படுத்த முடியாது . ஒரு வாரத்தில் 10 காவலர்கள் பயணிக்கலாம் அது சில வெளி தற்கொலைகளுக்கும் அரசு வேலை கிடைக்காத முட்டால்களுக்கும் செம்மறி ஆடுகளுக்கும் வித்தியாசம் தெரியாது ஒன்றும் தெரியாத உன்னை மாதிரி முட்டாள் பெட்டை இதுக்கு மேல நான் தொடர வார்த்தையும் மதிப்பும் நேரமும் வீன்... இதுக்குதான் படிங்கடா படிங்கடா என்று சொன்னேன்..

  • @kalaiselvan5833
    @kalaiselvan5833 Před 29 dny +5

    Police is correct.....

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Před 29 dny

      இந்தபோலீஸுக்குசட்டமேதெரியவில்லை

  • @ganesanperiyanan8214
    @ganesanperiyanan8214 Před 27 dny

    இது தான் தமிழக ஒற்றுமை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 29 dny +4

    இனி யாரும் ஓசி கேட்க மாட்டார்கள்

  • @sethulingam8918
    @sethulingam8918 Před 29 dny +5

    டிஸ்மிஸ்செய்ய வேண்டும்

  • @karun5733
    @karun5733 Před 28 dny +2

    முதல்வர் அவர்களின் உத்தரவு மாவட்டத்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் இன்றி அடையாள அட்டை காண்பித்து பயணிக்கலாம்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před 27 dny +1

    எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் , ஆப்டால் - ஒரு டிக்கெட் எடுப்பதற்கு இந்த போலீஸ்காரருக்கு மனம் வரவில்லையே😢😢😢😢😢??!!

  • @antonyraj6740
    @antonyraj6740 Před 29 dny +6

    போலீஸ்மானத்தையேவாங்கிவிட்டமானஸ்தன்இந்தபோலீஸுக்குசட்டமேதெரியவில்லைகுற்றவாளிகளைகூட்டிக்கொண்டுபோகும்போதுமட்டுந்தான்சலுகைஅதுவும்ஆர்டர்காப்பிகாண்பிக்கவேண்டும்

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 Před 29 dny +19

    ஒரிஜினல் விடியல் விடிந்து கொண்டிருக்கிறது நன்றி வணக்கம்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 29 dny +16

    டேய் அரசு ஊழியர்களுக்கு இலவச பயணம் கொடுத்தால் 1லட்சத்திற்கு அதிகமான அரசு ஊழியர்கள் அதிகாரிகள் தினமும் பயணம் செய்ய நேரிடும்.

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 29 dny +1

      இன்னைக்கு இருக்கும் பெண்கள் இலவச பேருந்து திட்டமும் அப்படி தானே இருக்கு. போக்குவரத்து ஊழியர்கள் குடும்பமாக இலவச பயணம் ஏன் செய்கின்றனர்??

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Před 29 dny +3

      ​​@@VijayVijay-qq1kkமுண்டம் இதுகூட தெரியாம கருத்து சொல்ல வந்துட்ட... முதல்ல போக்குவரத்துதுறை என்றால் என்ன அது எதன் கிழ் வருகிறது அதன் பணியாளர்கள் யார் அவர்களின் உரிமை பாதுகாப்பு என்ன எல்லாவற்றையும் படித்து தெரிந்துகொள் பிறகு அவங்களுக்கு ஏன் எங்களுக்கு ஏன் இல்லைனு பேசு... எடுப்பது பிச்சை இதுல பேச்சு வேற...

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Před 29 dny +1

      @@VijayVijay-qq1kk இப்படி தற்குறியா இருக்கியே .....

  • @anwardeen2505
    @anwardeen2505 Před 27 dny +1

    அது அவங்க போக்குவரத்து துறையில் வேலை செய்பவர்களுக்கு உள்ள சலுகையாக. இருக்கலாம், நீங்க ரயில்வே துறையில் போய் பேசுங்களேன் உங்கள் ரூல்ஸை .

  • @vineeshvl3029
    @vineeshvl3029 Před 29 dny +6

    அவர் civil dress la own use kaga engayachum pona dha thappu... But avar pakka duty kaga uniform la porar... Athula enna thappu

  • @rajamanickam9855
    @rajamanickam9855 Před 29 dny +4

    Government staff salary vanguranga apparam. Ticket edukkurathukku enna

  • @moveitstime
    @moveitstime Před 26 dny +1

    அவங்க அவங்க டிபார்ட்மெண்ட் குள்ள பிச்சை எடுக்காம அடுத்த டிபார்ட்மெண்ட் கிட்ட போய் அசிங்கப்படுறாங்க😂