கன்னடரா இருந்தா காசு கொடுக்கணுமாம்.! கைநீட்டிய போலீஸ்.! - செய்தியாளரை பார்த்ததும் கைகுலுக்கல்.!

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    ********** Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open bit.ly/3uKwA1n
    #NewsTamil24x7 #trafficpolice #chennai #newstamil #viralvideo #trending #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    கன்னடரா இருந்தா காசு கொடுக்கணுமாம்.!
    கைநீட்டிய டிராஃபிக் போலீஸ்.!
    செய்தியாளரை பார்த்ததும் கைகுலுக்கல்.!
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 760

  • @raghavang4413
    @raghavang4413 Před měsícem +361

    இந்த இரண்டு போலி போலிசாரை பாராட்டி டிஜிபியாக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்

    • @BalaganeshKrishnamoorthy
      @BalaganeshKrishnamoorthy Před měsícem +3

      then they will ask bribe for PM car too by saying your coming from crossed multiple states.

    • @raghavang4413
      @raghavang4413 Před měsícem +3

      @@BalaganeshKrishnamoorthy நீங்க சொல்றத பார்த்தால் இவங்கள வான்வழித்தடத்துக்கும்
      டிஜிபியாக போடனும் போல

    • @venkatesans162
      @venkatesans162 Před měsícem

      😮😮😮😮😮

    • @rameshd5421
      @rameshd5421 Před měsícem +6

      ஜனாதிபதி விருதிற்கு பரிந்துரைக்கலாம்.

    • @user-wo2gi1qm8e
      @user-wo2gi1qm8e Před měsícem +3

      எங்கள கர்நாடகாவில் அடிச்சா அப்போ எங்க டா நீ இருந்த

  • @mayeei
    @mayeei Před měsícem +302

    நான் லாரி டிரைவர்
    கர்நாடகாவில் இதேபோலத்தான் TN வண்டினால் பைன் போடுவார்கள் எக்ஸ்ட்ரா லஞ்சமும் தர வேண்டும்

    • @Ganeshkumar-ei8ug
      @Ganeshkumar-ei8ug Před měsícem +15

      Really True 😢

    • @Manjapulb
      @Manjapulb Před měsícem

      மீடியா இந்த மாதிரியான விஷயங்களை ஓடி ஓடி எடுப்பாங்க 100நாள் ஓட்டிறுவாங்க .

    • @balavinayakamn6626
      @balavinayakamn6626 Před měsícem +5

      ​@@Ganeshkumar-ei8ug ama bro nanga frds lam koorg ponom tn paththathum nipatti 500 potanga reason keta onway nu sonanunga. Ana athu normal road tha fine paperla eluthi tharanunga...

    • @user-ug5jc3uc2i
      @user-ug5jc3uc2i Před měsícem +4

      This channel please goes to other states for example karanataka kerela Andhra and Telugana tamilnadu people lost of problems spaced that police and traffic police.....

    • @vishnuk333
      @vishnuk333 Před měsícem +1

      Iyyo....
      Attible....check post over cost....
      Hubli...
      Dharwad....
      Belgavi check post.....
      Money money money 💰💰💰....
      Police patrol...

  • @Anbu_Thulir
    @Anbu_Thulir Před měsícem +130

    நல்ல விஷயம் தான், ஆனால் கர்நாடக மாநிலத்தில் இதற்கு மேலே நடக்கிறது...

    • @venugopalr8930
      @venugopalr8930 Před měsícem

      உண்மைதான் . ஆனால் அங்கு இனிமேலும் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஏனென்றால் தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை கர்நாடக அரசியல்வாதிகள் வளர்த்து விட்டுள்ளனர். அதனால் நமது நியுஸ் தமிழ் நிருபர் நியாயம் கேட்டது போல் கர்நாடக செய்தியாளர்கள் ஒருவன் கூட கேட்க மாட்டான்.

    • @BharatTube2023
      @BharatTube2023 Před měsícem

      தெவிடியன் மாடல் சுடலையின் நண்பர்கள் ஆட்சி செய்யும் கர்நாடக, ஆந்திரா & கேரளா அரசிடம் பேசி பைன் போட வேண்டாம் என சொல்லச் சொல்லுங்க...

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan Před 22 dny +1

      இரண்டுமே திராவிடியா கூட்டணி தானே அப்படித்தான் இருக்கும். நீங்களும் complaint பண்ணுங்க

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 Před 20 dny

      Yes Bro, Men in uniform are indulging in day light robberies. Approved by the respective State governments.ONLY HAPPENS IN INDIA.😂.

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar Před měsícem +163

    கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகனம் சென்றால் காசு கட்டாமல் திரும்புவது மிகவும் அரிது.

    • @test-pt3fm
      @test-pt3fm Před měsícem +7

      Athunala TN la vaangalam ila

    • @SomasundaramVijayakumar
      @SomasundaramVijayakumar Před měsícem

      @@test-pt3fm கர்நாடகல மட்டும் வாங்கலாம் இல்ல

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před měsícem

      ​@@test-pt3fmvanguna enna da thappu punda

    • @leoaccounts2974
      @leoaccounts2974 Před měsícem +6

      அவன் மலம் தின்றால், நாமும் தின்ங்க வேண்டுமா

    • @vicky_31
      @vicky_31 Před měsícem

      ​@@leoaccounts2974 poi Avan kitta sollu naaye, Avan adicha tirupi adika vakilla moodevi.

  • @eastguard3
    @eastguard3 Před měsícem +42

    பெங்களூர் போய் இந்த மாதிரி வீடியோ போட்ட நல்ல இருக்கும் ❤

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před měsícem +210

    தமிழ் நாட்டு வண்டி கேரளா போன 25000 பைன் போடுறாங்க

    • @mahendran741
      @mahendran741 Před měsícem +7

      Angala Endha udakam varu thu ippati varinchi kattikunu

    • @Manjapulb
      @Manjapulb Před měsícem +6

      சூப்பர் ப்ரோ நீஜம் தான் . இந்த கேரளா விஷத்தை டிவில போட்டு காட்ட மாட்டாங்க ஆனா இந்த வீடியோவ 100நாள் ஓட்டுவாங்க அதான் தமிழ்நாட்டு காரணன். நம்மலுக்கு நம்மலே எதிரி

    • @KarthickR-wj8ee
      @KarthickR-wj8ee Před měsícem +2

      ​@@ManjapulbTure bro

    • @BharatTube2023
      @BharatTube2023 Před měsícem

      தெவிடியன் மாடல் சுடலையின் நண்பர்கள் ஆட்சி செய்யும் கர்நாடக, ஆந்திரா & கேரளா அரசிடம் பேசி பைன் போட வேண்டாம் என சொல்லச் சொல்லுங்க...

    • @vigneshwarans7478
      @vigneshwarans7478 Před 26 dny

      Pichai etachai.

  • @sekarvijay5214
    @sekarvijay5214 Před měsícem +150

    கர்நாடக காவல் துறை அப்படி தான் செய்து வெளிமாநில வாகனங்கள் அபராதம் என்ற பெயரில்

    • @astlinj
      @astlinj Před měsícem

      So u can do the same ? Idiot? Both r going criminal activity

    • @MrDaredevil800767
      @MrDaredevil800767 Před měsícem +2

      Well Said

    • @peoplesvoice777
      @peoplesvoice777 Před měsícem

      கர்நாடக தமிழ்நாடு என்றெல்லாம் கிடையாது, அரசு அதிகாரிகள் 99% மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்க தான் பார்ப்பார்கள்,

    • @mr.kettevan5358
      @mr.kettevan5358 Před měsícem +1

      Onnum theriyatha makku koothi than unna maathiri vakkalathu vaanga varuvan 😂

    • @karthikradhakrishnan4763
      @karthikradhakrishnan4763 Před měsícem

      Athunala kasu vanganuma yara neengellam chi

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před měsícem +54

    கேரளா போலீஸ், கர்நாடகா போலீசும் இதே வேலைதான்செய்கின்றனர்.

    • @intelnew
      @intelnew Před měsícem +5

      angaa Sun network reporters pudingittu irukkanga

    • @user-dp1bx9uz3p
      @user-dp1bx9uz3p Před měsícem

      Athukku

    • @raja3903
      @raja3903 Před měsícem

      Anga oru Mairu panna mattegan inga vanthu scene porturgan news channel 😂😂

  • @nallavangaarmy
    @nallavangaarmy Před měsícem +75

    ஒரு கர்நாடகா ஆளாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். இதே ஒரு தமிழன் கர்நாடகாவில் மாட்டிக்கொண்டால் எந்த ஒரு கர்நாடகா நியூஸ் சேனலும் இதேபோன்று தமிழனுக்கு உதவி செய்ய வேண்டும்

    • @intelnew
      @intelnew Před měsícem +5

      angaa Sun network reporters pudingittu irukkanga

    • @user-oz6cv7xd8f
      @user-oz6cv7xd8f Před měsícem +2

      Avanunga seyya matanga ta

    • @user-zd9gj7ys1u
      @user-zd9gj7ys1u Před měsícem

      Rathakirsnan, on. Pontatiya, annupu, 10000,tharen, thevitiya, kuta, summa, kaasu, vangamaantaa, pijjakaara, naiga, polis

    • @BharatTube2023
      @BharatTube2023 Před měsícem +1

      தெவிடியன் மாடல் சுடலையின் நண்பர்கள் ஆட்சி செய்யும் கர்நாடக, ஆந்திரா & கேரளா அரசிடம் பேசி பைன் போட வேண்டாம் என சொல்லச் சொல்லுங்க...
      வடக்கன்ஸ் கதறல் போய், இப்போது தமிழகம், கர்நாடகம்😂😂😂

    • @sethu143sethu
      @sethu143sethu Před měsícem +1

      You are correct sir

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 Před měsícem +20

    நியூஸ் தமிழ் சேனல் உங்களின் திறமையை நான் பாராட்டுகிறேன் நீங்கள் கேரளா கர்நாடகாவுக்கு சென்று டிரைவர்கள் என்ன பெற்றதாக இருந்து பாருங்கள் எப்படி மூச்சு விடாமல் பேசும் நீங்கள் ஒரு நாலு நாள் முன்பு கேரளாவில் ஒரு வீலர் ₹5000 பயன் போட்டார்கள் நான் பெங்களூர் சென்றிருந்தபோது போலீஸ் உதவுவார்கள் என்று நினைத்தேன் அட்ரஸ் கேட்டபோது சீட் பெல்ட் போடவில்லை என்றார்கள் ரிலீஸ் பண்ணியிருந்தேன் எனக்கு எதற்குமே அவர்கள் பதில் கூறவில்லை ஃபைன் ₹2000 கொடுத்துவிட்டு வந்தேன்

  • @varshan888
    @varshan888 Před měsícem +15

    தமிழ் நியூஸ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் அப்படியே இதே போன்ற சம்பவங்கள் கர்நாடகாவிலும் கேரளாவிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எங்கே போனது உங்கள் பொதுவுடைமை

  • @sutheeshraam
    @sutheeshraam Před měsícem +28

    In bangalore Tamilnadu and other state vehicles they won't check documents and ask for money directly

  • @leftrightmedia2656
    @leftrightmedia2656 Před měsícem +60

    மற்ற மொழி பேசுபவர்களை காப்பாற்றி காப்பாற்றியே காணாமல் போன தமிழர்கள் 😡அது ரோடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி🙄🙄

  • @sivasankaran800
    @sivasankaran800 Před měsícem +72

    நீங்க கர்நாடக போய் பாருங்க டா தமிழ்நாடு வண்டிய அவங்க நிருத்தனா நம்மள பேசவே விட மாட்டாங்க 500 ரூபாய் லஞ்சம் தான்

    • @SriDevi-yq6mo
      @SriDevi-yq6mo Před měsícem

      Unmaithaan.

    • @sivasankaran800
      @sivasankaran800 Před měsícem

      @@SriDevi-yq6mo நன்றி

    • @intelnew
      @intelnew Před měsícem +1

      ivanungaa other state vandi mattum dhan vasul pannurangalaa

  • @Rishvanth_176
    @Rishvanth_176 Před měsícem +17

    தமிழர் அதர் மாநிலத்தில் தப்பிக்க முடியாது , 😢 இங்க நாம் சப்போர்ட பன்றோம் 😢😢

  • @user-np3gn8gw4i
    @user-np3gn8gw4i Před měsícem +22

    அப்படியே பாண்டிச்சேரி வண்டி நிறைய தமிழ்நாட்டு ஓடுது அதுக்கு கொஞ்சம் ஃபைன் போடுங்க

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Před měsícem +52

    கர்நாடக கேரளா மாநிலங்களில் இப்படித்தான் தமிழ் நாடு வண்டிகள எதாவது சொல்லி பணம் வசூலிக்கராங்க... 😵 அத கேட்காதீங்க... 😢இதுக்கு மைக் தூக்கிட்டு வந்துடுங்க 😕....
    இருதினங்களுக்கு முன்னால்... ஒரே வண்டி fortuner கேரளா traffic police 🚨 தடுத்து நிறுத்தி... கேரளா வண்டிய போக sollivittu... தமிழ்நாடு வண்டிக்கு சில ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்... 😵 அத எதார்த்தமா jabarson போய் 😏 கேட்க சொல்லுங்க

    • @Arimakarnan
      @Arimakarnan Před měsícem

      ​@@shasunder2point, point, point bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @bobsz197
      @bobsz197 Před měsícem +2

      Wel said

    • @user-ci9tv4rn9k
      @user-ci9tv4rn9k Před měsícem +1

      சூப்பர் தல .

  • @SG-ql5lf
    @SG-ql5lf Před měsícem +33

    இதே போல் கேரள போலீஸை தட்டி கேட்க முடியுமா news tamil channel

    • @SG-ql5lf
      @SG-ql5lf Před měsícem

      @@KumarKumar-cm3ck ஓ டெய்லி உன் குண்டிய மோந்து பார்க்கிறவனா நீ 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před měsícem

      ​@@KumarKumar-cm3ck apponkarnataka poda thevudiya payale

    • @wellbeing6198
      @wellbeing6198 Před měsícem +2

      Adhu anga irukura news channel ta kelu

    • @nanthakumarm1100
      @nanthakumarm1100 Před měsícem

      Athu anga irukka news channel ah poi kelu

  • @sorkish
    @sorkish Před měsícem +14

    ஏன்டா கர்நாடகாவில் போனா மட்டும் எங்க கிட்ட காசு புடுங்கலாம்

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 Před měsícem +9

    பணம் கேட்டாங்க அப்படின்னு சொல்றீங்களே கர்நாடகாவில் போய் பாருங்கடா செய்தியாளரை கர்நாடகாவுக்கு அனுப்புங்கள்

  • @Bharanitharan
    @Bharanitharan Před měsícem +12

    இதே நியூஸ் 7 சேனல்காரர்கள் தைரியமானவர்களாக இருந்தால் TN நம்பர் பிளேட் வண்டியில் அண்டை மாநிலங்களுக்கு சென்று பாருங்கள் தெரியும், பார்க்கிங் கட்டணம் கூட மூன்று மடங்கு கேட்பான்

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu Před měsícem

      முதல்ல இந்த சேனல் தமிழனா இல்ல வந்தேறியானு பார்க்கணும்...நிறைய வந்தேறிகள் இப்படிதான் தமிழன்ங்கிற போர்வையில நமக்கு எதிரா சதி செஞ்சுக்கிட்டு இருக்காங்க....

  • @s.nagarajraji9303
    @s.nagarajraji9303 Před měsícem +7

    கர்நாடக வுல TN வண்டி எல்லாருக்கும் fine போடுராணுங்க இது நிறைய பேருக்கு தெரிய ரது இல்ல

  • @abdulmajid-mo8qo
    @abdulmajid-mo8qo Před měsícem +5

    நம்ம ஊர் வண்டிக்கு அவங்க பைன் போடுவதும் அவங்க வண்டிக்கு நம்ம போலிஸ் பைன் போடுவதும் எழுத படாத சட்டம்

  • @divakaranj2675
    @divakaranj2675 Před měsícem +14

    நல்ல மானமுள்ள பத்திரிகை காரன் என்றால் கர்நாடகாவில் கேரளாவிலோ இதுபோன்ற அநியாயங்கள் நடக்கும்போது போய் கேட்கலாமே?

    • @dtdheena7
      @dtdheena7 Před měsícem +2

      Seruppadi kelvi naama tha ilichavaya dash

  • @KArulpandian
    @KArulpandian Před měsícem +17

    யாரும் குறை சொல்ல முடியாத மாடல் 😂

  • @Nomad97249
    @Nomad97249 Před měsícem +2

    I have travelled multiple times to chennai in KA reg car, havent face such problems

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 Před měsícem +3

    Appreciate the bold efforts by the Reporter of News Tamil.

  • @maheskumarm6649
    @maheskumarm6649 Před měsícem +2

    செய்தியாளர் ஜெபர்சன் உழைப்பு எப்பவுமே பாராட்ட தக்க வகையில் உள்ளது வாழ்த்துக்கள்

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Před měsícem +9

    விவேக்கிடம் 7.1/2 போட சொன்னது மாதிரி பாஸ்டாக் கட்டியத கேட்டிருக்காங்க.அப்படியே பாஸ்போர்ட் விசா எல்லாம் கேட்டிருகாகலாம்.

    • @krishnankarthikeyan2938
      @krishnankarthikeyan2938 Před měsícem +2

      விட்டால் எங்கு சிறுநீர் கழித்தாய் என கேட்பாள்.

  • @mgk55820
    @mgk55820 Před měsícem +3

    இதே மாதிரி கேரளாவில் தமிழர் ஒருவர் வாகனத்திற்கு 20 ஆயிரம் அபராதம் அவசியமில்லாத காரணங்களுக்கு அதைப்பற்றி யாரும் கேக்க வில்லை

  • @KrishMoorthy-pf8ep
    @KrishMoorthy-pf8ep Před měsícem +1

    Rombaa nandri jabarsun anna அவர் kapathanthuku

  • @sbalaji6740
    @sbalaji6740 Před 9 dny

    சுப்பர் தலைவா வாழ்த்துகள்

  • @bharat4282
    @bharat4282 Před měsícem +4

    Government have to take action against that police.

  • @letagilanknow
    @letagilanknow Před měsícem +2

    இப்போது தான் தமிழ்நாடு காவல்துறை சரியாக வேலை பார்கிறது.

  • @ravendirans2374
    @ravendirans2374 Před měsícem +6

    தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆகவேண்டும்

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 Před měsícem +2

    சிறப்பு அவங்க போட்டா நாங்களும் போடணும் !!

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Před měsícem +1

    Wish kannadigas help tamil and other state people just like how that press person helped that poor fellow.

  • @thangarajpoonraj7109
    @thangarajpoonraj7109 Před měsícem +1

    அப்படித்தான் பன்னூவோம்

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 Před měsícem +5

    போலீஸ் மைண்ட் வாய்ஸ்: எங்களுக்கு அவசரமா பணம் தேவைப்பட்டால் கட்டின பொண்ட்டியை வைத்து கூட பணம் ரெடி பன்னுவோம். ஏனென்றால் நாங்கள் பணத்திற்கு அடிமை.

    • @Buildup141
      @Buildup141 Před měsícem

      Poda thevidiya paiyaa,,nee orumela manjitu vanthu kodu da sunni baadee..

    • @Buildup141
      @Buildup141 Před měsícem

      Ommala nara kuthi sutha kizhi uppukandam pottuduvaa ,thiruttu kuthikku poratha mavanee...

  • @mbsathish1
    @mbsathish1 Před měsícem +4

    இதேபோல் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கேரளாவிலும் வீடியோ எடுத்து போடுங்கள். அவர்கள் தமிழ்நாடு வண்டியைப் பார்த்தாலே நடுரோட்டில் வந்து நின்று விடுவார்கள் பணம் பிடுங்க

  • @raghavendranvasudevarao360
    @raghavendranvasudevarao360 Před měsícem +5

    TN police super

  • @mahalingamr7231
    @mahalingamr7231 Před měsícem +2

    தமிழ்நாட்டில் தான். நம்ஆளுங்கநியாயம்பேசுவோம். இதேகர்ணாடகாவில்தமிழ்நாடு. வண்டிஎண்றால்உதைபாண்

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 Před měsícem +3

    ஜெபர்சன் அவர்கள் வாழ்க... 🙏🙏🙏
    தெய்வம் மனுஷ்ய ரூப்பே உண்மையே...

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před měsícem +25

    🤔இதுக்கு பதில் இவனுங்க பொண்டாட்டிய ரோட்டில் நிறுத்தி
    ஏதாவது வேற மாதிரி வேலை
    செய்து சம்பாதிக்கலாம்😂😂😂😂😂😂😂

    • @rskavi....8864
      @rskavi....8864 Před měsícem

      😂

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl Před měsícem

      டேய் பாடு கர்நாடகா காரனுக்கு தமிழ்நாடு போலீஸ் செய்தது சரி

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl Před měsícem +1

      ஏதோ ஜி போட்டா வச்சுக்கிறேன் என்கிட்ட ஒரே காரணத்துக்காக நான் கம்முனு போறேன்

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 Před měsícem

      Yes

    • @Buildup141
      @Buildup141 Před měsícem

      Nee un veetla kutti koduda narathiku porantha mavane,,etcha baadu

  • @vivekanandh0007
    @vivekanandh0007 Před měsícem +2

    கர்நாடக போலீஸ் கேட்டாலும் லஞ்சம் தான் தமிழ்நாடு போலீஸ் கேட்டாலும் லஞ்சம் தான்.. லஞ்சம் இறுக்கும் வரை நாடு முன்னேறுவது கஷ்டம்

  • @manivadivelan
    @manivadivelan Před měsícem +1

    நியூஸ் சேனல்னா இப்படி இருக்கனும்!

  • @anbumani8284
    @anbumani8284 Před měsícem +1

    தமிழகத்தில் மட்டும் தான் இப்படி எதிர்த்து கேட்க முடியும், இதே நிகழ்வு கர்நாடகாவில் ஒரு தமிழனுக்கு நடந்தால்????

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před měsícem

    இவரைப்போன்ற செய்தியாளர்களே காவல் தெய்வங்கள்

  • @tamilselvanselvaa9632
    @tamilselvanselvaa9632 Před měsícem +1

    ஒயிட் ஃபீல்டு செல்லும் தமிழக கார் உரிமையாளர்கள் .அனைவருக்கும் தெரியும் குஞ்சூரில் ஃபைன் அல்லது மமுல் தராமல் போகவே முடியாது

    • @kannanlove7270
      @kannanlove7270 Před měsícem

      ஊர் பேர் ஏ விவகாரமா இருக்கே 😂😂😂😂

  • @saravananrajendran2112

    News தமிழ் person, ur great job👏👏👏👏👏👏👏

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před měsícem

    நல்ல பதிவு..... 😊நன்றி....!!!

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK

    Thanks🙏🙏🙏 jaberson

  • @sankarnarasimhan8548
    @sankarnarasimhan8548 Před 20 dny

    Very good Press . True journalist

  • @Thundr_Cat
    @Thundr_Cat Před měsícem +1

    Y da news channel intha video potta namma police ippo thaan urupidiyana vela pathirukaanga
    Salute this police officer

  • @thangarajk7652
    @thangarajk7652 Před měsícem +1

    நம்ம ஊருல இருக்கற நல்லவங்க எல்லாம் அப்படியே கர்நாடகா கேரளா பக்கம் போயி காவலர்களுக்கு அறிவுரை வழங்கவும்

  • @user-hr8ii9om9n
    @user-hr8ii9om9n Před měsícem

    News tamil great big salute brother.evangala vidathinka❤

  • @gamingboss802
    @gamingboss802 Před měsícem +2

    இங்கு வெளி மாநிலத்தவர் அழிச்சாட்டியம் அதிகம்

  • @komaramuthu1992
    @komaramuthu1992 Před měsícem +1

    போன வாரம் தமிழ் நாட்டு வண்டி என்று கேரளா வில் நடந்தது நியாபகம் இல்லையா... அப்ப எங்கே போனது இந்த மீடியா....

  • @rajaarjun8000
    @rajaarjun8000 Před 23 dny

    சூப்பர் அண்ணா 👏👏👏

  • @tamilselvanselvaa9632
    @tamilselvanselvaa9632 Před měsícem +2

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான இடத்தில்இது போன்று தான் நடக்கிறது

  • @ananthank2523
    @ananthank2523 Před měsícem

    செய்தியாளர்கள் இது போன்று மக்கள் பணி செய்தால் நாட்ல குற்றங்கள் குறையும் வாழ்த்துக்கள் ஜெபர்சன் (செய்தியாளர்)

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 Před měsícem +1

    That's gutts of news tamil 24x7 True journalism never fail. No RSB MEDIA will not open their mouth.

  • @velansubramani728
    @velansubramani728 Před měsícem +8

    போய் பிச்சை எடுக்க சொல்லுங்கள்....என்ன போலி சோ....

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před měsícem

      Karnataka poiice enna oombita irrukanunga thevudiyaa Karnataka police karnatakala tamilnadu vandina papers checkpannakooda matan fine than poduvan silra nayinga

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Před 26 dny

    நியூஸ் 7 செய்தியாளர்க்கு எனது சலூட் 🙏

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf Před měsícem +1

    இது போல கண்ணட பத்திரிகை ஆசிரியர் தமிழனுக்கு சப்போர்ட் பன்னுமா. நெவர்.. கூடுதலாக ஆப்பு வைக்க சொல்லும்

  • @alpho993
    @alpho993 Před měsícem +2

    கர்நாடகல இத விட மோசம்டா Jabbar, அங்கயும் போடா

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Před měsícem +2

    இது என்னடா புது ரூலா இருக்கு.அப்போ நமா கர்னாடக போனால் அவங்க டபுலா ஃபைன் போடுவாங்களே.போறபோக்க பாத்தா விசா எங்கடா என்று கே கேட்பாங்க போல.

  • @INFO_HISTORY5
    @INFO_HISTORY5 Před měsícem

    Salute for the reporter hats off ❤🔥 mass bro
    👇Who agree

  • @muthuelango1958
    @muthuelango1958 Před měsícem

    இந்த மாதிரி போலீஸ்காரன் எல்லாம் உடனே டிஸ்மிஸ் பண்ணனும்

  • @nojob3459
    @nojob3459 Před měsícem

    @Jebarson Erode தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  • @devildm6107
    @devildm6107 Před 23 dny

    SUPER tamil news

  • @aruninnovations6570
    @aruninnovations6570 Před měsícem

    Superb jabarson bro keep oru change kondu vainga newtamil team were are always support you❤

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 Před měsícem

    Super 👌 👍 NEWS TAMIL

  • @RajaakumarRajaakimar-ph8xh
    @RajaakumarRajaakimar-ph8xh Před měsícem +2

    இந்த மாதிரி காசு கேட்டு வாங்கி திங்கணுமா த்தூ

  • @amalrajdeavid3639
    @amalrajdeavid3639 Před měsícem

    நல்ல போலீசா இருந்தா நடவடிக்கை எடுங்க காமிஸ்னர் ஐயா 🙏

  • @NazeerBasha-br8ok
    @NazeerBasha-br8ok Před měsícem

    Fine sir

  • @saimanikandan6036
    @saimanikandan6036 Před měsícem

    👌 news tamil

  • @manickampugalendhi7720

    நான் ஓசூரில் வசித்து வருகிறேன்பெங்களூர் போகும்போது எல்லாம் ,தண்டம் கட்டாமல் வந்ததே இல்லை

  • @KannanKannan-sw2be
    @KannanKannan-sw2be Před 29 dny +1

    இந்த இரண்டு போலீஸ்காரர்கள் உயர்ந்த பதவி கொடுக்க வேண்டும் இந்த போலீஸ்காரன் தலையில் சாணியை கரைச்சி ஊற்ற வேண்டும்

  • @siva1908
    @siva1908 Před měsícem +1

    மன்னர் ஆட்சி மீண்டும் வேண்டும் கண்ட கண்ட டேஸ்"க்கு எல்லாம் அரசாங்க பணி கொடுத்தால் என்ன செய்யதுன்னு பாருங்கள் ..

  • @indian19729
    @indian19729 Před měsícem

    தவறு எங்கே நடந்தாலும் தவறுதான். நியூஸ் தமிழ் சேனல் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற செய்தி சேனல் அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்.

  • @Thamilan002
    @Thamilan002 Před měsícem

    விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் 🎉

  • @gnanasekaran4998
    @gnanasekaran4998 Před měsícem +1

    போலீஸ் எல்லாம் ஏன் இப்படி செய்கிறார்கள் அவர்கள் வாங்கும் ஊதியம் போதவில்லையா இல்ல இந்த உடையல் போட்டால் பிச்சை எடுக்க தான் தோணுமா

  • @srinaths1009
    @srinaths1009 Před měsícem

    Proud ❤

  • @user-nm2ev2mx2o
    @user-nm2ev2mx2o Před měsícem

    Sir super

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Před měsícem

    தமிழ்நாட்டியில் உள்ள போலீஸ் அனைவருக்கும் லஞ்சம் எப்படி வாங்குவது என்று பயிற்சி அளிக்கிறது .....தமிழ்நாடு காவல் துறை ...........

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 Před měsícem

    Super good job

  • @vijayanand1349
    @vijayanand1349 Před měsícem +1

    I an IT employee. I am regularly facing this issue in Bangalore. If they see TN registration they always block and ask money. So, don't show that our TN traffic police are wrong.

    • @TheSagarmd
      @TheSagarmd Před měsícem

      You should not say that your staying in Bangalore, if it's two Wheeler. You have to say you come here to visit your friends. As per the law if you are staying more than one year with other states vechile, you need to register in KA. If it is car, once in every 6 month just go out of KA and keep the Fasttag SMS, as a proof that you entered just 6 month ago.

  • @mohamedwasim7348
    @mohamedwasim7348 Před měsícem

    தமிழக அரசு என்ன பண்ணிகிட்டு இருக்கு 😢 நாளுக்கு நாள் இதே போன்று பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் போகிறது

  • @kcbabu1781
    @kcbabu1781 Před měsícem

    காசு கேட்ட போலீஸ்க்கு அண்ணா மேம்பாலம் மேல டூட்டி போடுங்க...

  • @DineshDineshKumar-tt5io
    @DineshDineshKumar-tt5io Před měsícem

    Super

  • @ajithbabudas2321
    @ajithbabudas2321 Před měsícem

    It happens everywhere . TN,Kerala , Karnataka

  • @vikks106
    @vikks106 Před měsícem

    Super news 7 Tamil team

  • @jcdr8524
    @jcdr8524 Před měsícem

    தமிழ்நாட்டு வண்டிக்கு இப்படி தானே நடக்குது மற்ற மாநிலத்தில்😐,

  • @venkateshb8802
    @venkateshb8802 Před měsícem +1

    NewsTamil please cover the same story like this in Bangalore, and check what’s really happening to TN vehicles in Karnataka.

  • @sai11.
    @sai11. Před měsícem +1

    Commissioner should take proper action against like this people

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 Před měsícem

    Hats off for that journalist,

  • @manikandan-yo7uk
    @manikandan-yo7uk Před měsícem

    ஐயா செய்தியாளரே நீங்கள் இதே வேலையை பெங்களூரிலும் பார்த்தால் நல்லா இருக்கும்

  • @bharathchellappa6256
    @bharathchellappa6256 Před měsícem

    Well done Jeberson..Keep your good work.

  • @MCPhotographytvm
    @MCPhotographytvm Před měsícem

    எனக்கு நியூஸ் தமிழில் பணிபுரிய வேண்டும் என நீண்டநாள் ஆசை... ஆனால் கிடைக்கவில்லை