குடும்பத்தோட ஏமாத்துறது தான் இவங்க பொழப்பே.. பணத்தை சுருட்டிக்கொண்டு துபாய்க்கு எஸ்கேப்..

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2024
  • குடும்பத்தோட ஏமாத்துறது தான் இவங்க பொழப்பே.. புது வித டெக்னிக்கில் சீட்டிங்.. கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிக்கொண்டு துபாய்க்கு எஸ்கேப்.. அங்கேயும் அதே டெக்னிக்கில் சீட்டிங்.. திரும்பி வந்த பெண்ணை மடக்கிப்பிடித்து விடிய விடிய காவல் காத்து போலீசிடம் ஒப்படைத்த பாதிக்கப்பட்டவர்கள் - சினிமா பாணியில் நடந்த சீட்டிங்கை பரபரப்பாக கூறிய பெண்
    #Coimbatore | #Money | #MoneyCheating | #Police | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 227

  • @sanchitraja3122
    @sanchitraja3122 Před měsícem +296

    ஏம்மா இவ்வளவு விவரமா பேசுற நீ அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தான் அவர்களிடம் பணத்தை கொடுத்தீர்கள்

  • @sanchitraja3122
    @sanchitraja3122 Před měsícem +136

    அதிக வட்டிக்கு ஆசைப்படுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள்

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před měsícem +86

    எத்தனை மோசடி பார்த்து இருப்பீர்கள்.படித்த நாதாரிகளின் பேராசை. அது பெரு நஷ்டம்.

  • @poomurugan416
    @poomurugan416 Před měsícem +109

    மக்களிடம் அதிக ஆசையா தூண்டனும் அதான் சதுரங்கவேட்டை

    • @ramcfd
      @ramcfd Před měsícem

      Logiv is simple ,they take from many people 1cr or 2 cr ,2put in call options and 1 sell options ,that if she makes 40-30 lac profit then huge money and escape many people would do that in small scale ,pay 20% less share to people ,second is play other account and take flat profit n leave,

    • @Rajini-ln7sl
      @Rajini-ln7sl Před měsícem +1

      ​@@ramcfdcan u explain detailed in tamil

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l Před měsícem +8

    ஆசை முதல் காரணம்.படித்தோர் இதில் இருப்பது👌👌👌

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Před měsícem +14

    வடிவேலு டைமிங்:
    துபாய் மெயின் ரோடு..விவேகானந்தர் குறுக்கு சந்து.. துபாய்.😅😅

  • @dosskarthi
    @dosskarthi Před měsícem +81

    பேராசை தான் இவங்க பொழப்பே 😄

  • @Sage_theobserver
    @Sage_theobserver Před měsícem +9

    குட்டி பாப்பா டிரஸ்ல தெரியாம சூச்சு போயிட்டான்னா அம்மா அடிச்சிடுவாங்களோ என்று பயந்துபோய் பார்ப்பது போல முகத்தை வச்சிருக்கா. மொள்ளமாரி சிறுக்கி.

  • @All-Catch
    @All-Catch Před měsícem +13

    பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் . பணத்தாசை தான் எல்லா குற்றத்திற்கு காரணம்.

  • @yasodhams4858
    @yasodhams4858 Před měsícem +14

    வாட்டி கிடைக்கும் என்று ஆசை கோவை மக்களுக்கு வீ டூ வே வே டூ வே என்று ஒருத்தன் பின் எத்தனை மக்கள் அவனுக்கு சதகம் அக

  • @MKP612
    @MKP612 Před měsícem +23

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை,
    ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்.

    • @vuttuon
      @vuttuon Před měsícem +1

      👍👍👍

  • @ganesanm4608
    @ganesanm4608 Před měsícem +7

    நீங்கள் எத்தனை ஆட்களை சேர்த்தீர்கள் எவ்வளவு கமிஷன் தருவோம் என்று சொன்னார்கள் அதையும் சொல்வது

  • @gokulraj5283
    @gokulraj5283 Před měsícem +29

    ஏழைகளுக்கு ஒரு ரூபாய் தர மாட்டீங்க
    வட்டிக்கு ஆசைப்பட்டு போனா இதுதான் நிலைமை

  • @comments_videos
    @comments_videos Před měsícem +26

    நீயே உண்மையை பேசமாட்றிமா
    1. நீ எவ்வளவு தொகை கொடுத்த
    2. வட்டி எவ்வளவு
    இதுக்கு பதில் சொல்

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před měsícem +40

    ஆமாணாடீ உனக்கு அப்படிதான் செய்யும் அத்தனை ஆசை😊

  • @venkatesh-mb1nr
    @venkatesh-mb1nr Před měsícem +37

    பேராசை 😂😂😂😂😂😂

  • @1972muthukumar
    @1972muthukumar Před měsícem +16

    Madam உங்க கிட்ட return ஆசைய சொல்லி பணம் கேட்டதே பணத்தை ஆட்டைய போட தான் ங்கிற அறிவு கூட இல்லாம intrest வேணாம் பணத்தை மட்டும் திருப்பி கொடுங்க nu சொன்னா எப்படி கொடுப்பாங்க இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருங்க சிஸ்டர்

  • @MBalaji83
    @MBalaji83 Před měsícem +33

    இந்த மூஞ்சி எல்லாம் துபாய் போகுது!
    நம்ம போக முடியலயே! Bro's

    • @preethij4885
      @preethij4885 Před měsícem +1

      😂

    • @sribalamuarli18
      @sribalamuarli18 Před měsícem +1

      Don't go bro

    • @MBalaji83
      @MBalaji83 Před měsícem +1

      @@sribalamuarli18 why machi? Atleast one time v need to see burj khalifa

    • @sribalamuarli18
      @sribalamuarli18 Před měsícem +1

      @@MBalaji83 I am uae returned now working india again they asking come back

    • @MBalaji83
      @MBalaji83 Před měsícem

      @@sribalamuarli18 wow superb! But if ur plan to go back , please move along with family, just check the possibilities

  • @sivachalamnv8494
    @sivachalamnv8494 Před měsícem +6

    😂பேராசை பெரும் நஷ்டம் 12 ,20%வட்டி யாராலும் தர முடியாது

  • @sugunasekaran614
    @sugunasekaran614 Před měsícem +48

    20 சதவீதம் வட்டி வேணுமா?
    அதுவும் மாதத்துக்கு

    • @rattianaditamilan9366
      @rattianaditamilan9366 Před měsícem +1

      20 percent per month or 20 percent per year?

    • @mayilvel-co3du
      @mayilvel-co3du Před měsícem

      Per month 😂

    • @Myv3425
      @Myv3425 Před měsícem

      Avanga onum kekala ,indha ponu tarenu soli asaiya thundi vitruku

    • @Samm_Lifestyle
      @Samm_Lifestyle Před měsícem

      ​@@Myv3425think yourself, it's possible... 😂

    • @rattianaditamilan9366
      @rattianaditamilan9366 Před měsícem

      @@mayilvel-co3du share marketla 20 percent per year pannurathey periya kastam

  • @5love005
    @5love005 Před měsícem +16

    Arrest this fraud people...20 % interest.

  • @singam982
    @singam982 Před měsícem +9

    நீங்கள் திருந்தவே மாட்டீங்களா என்ன ஜென்மங்கள் ஓ.

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 Před měsícem +24

    தவறு முதலீடு செய்தவர்கள் மேல்தான் தவறு என்று தெரிந்தும் முதலீடு செய்தது தவறுதான் முதலில் இவர்கள் மேல் வழக்கு பதியவேண்டும்

    • @mascomanirajadurai7599
      @mascomanirajadurai7599 Před měsícem

      தவறு பொய் வாக்குறுதி தந்தவர்கள் மீது தான்

  • @shyam3034
    @shyam3034 Před měsícem +3

    நீ! நள்ளவலா கேடி மாதிரி தெரியது....நீ எத்தனை பேர சேர்த்து விட்ட

  • @surukansurameen1605
    @surukansurameen1605 Před měsícem +12

    வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து.. எத்தனை வந்து காண்டு புடி...

  • @mahendranm9365
    @mahendranm9365 Před měsícem +1

    Romba arivu poorvama pesugiray. Aanaal ippadipatta aalidam emanthu pogireergal. Ungalin peraasaithaan intha pirachanaikku kaaranam.

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Před měsícem +5

    அந்த பெண் போலீஸ் கேஸ் போடக் கூடாது.
    அந்த பெண்ணிடம் யார் யார் பணம் கொடுத்தார்களோ . அவர்களை எல்லாம் அரேஸ்ட செய்ய வேண்டும்
    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    பணம் கொடுத்த அனைவருக்குமே 10 வருடம் தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @monishahamed5376
    @monishahamed5376 Před měsícem +2

    ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய ஆசையை முதலில் தூண்டனும்😂😂

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před měsícem +8

    காற்றாலை சிவகுமார் வழக்கு இன்றைய நிலை என்ன.

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před měsícem +1

    ஆசைதேவைதான்.... யானைகம்புக்கு ஆசைபடகூடாதுநம்அளவுஎவ்வளவோஅதுக்கு தகுந்த அளவுதான்ஆசைபட வேண்டும்...

  • @AshikhSha
    @AshikhSha Před měsícem +8

    மேலு‌ம் மேலும் ஏமாற வாழ்த்துக்கள் 🎉

  • @ManiKandan07
    @ManiKandan07 Před měsícem +29

    இந்த மூஞ்சிய பார்த்தா நீங்க ஏமாந்திக, அவள் தலைய பார்த்தாலே பூச்சாண்டி மாதிரி இருக்குது. இந்த மூஞ்சிய பார்த்தாவது தெரிஞ்சிருக்கனும்.

    • @vikky9534
      @vikky9534 Před měsícem +1

      அருமை அருமை 😝😝😝😝😝😝😝😝😝😝😝

  • @kesavang4515
    @kesavang4515 Před měsícem +28

    சாக்லேட் பேபி மாதிரி இருக்குது.😊

    • @JDsharingmore
      @JDsharingmore Před měsícem +5

      EDHUUUU CHOCLATE BABYAAAA ADANGOIYAALAAAAA.... SAAKADA PANNI MADHIRI IRUKKU ... IDHU CHOCKLATE BABAYAAAA 😄😄

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 Před měsícem +4

    வெள்ளக்காரன்விட்டுப்போன இங்லீசபுடிச்சுக்கிட்டுஅரகுறைஆங்கிலத்தைச்சீதமிழ்மேலநம்பிக்கைஇல்ல அதான்மாட்டிக்கிரிச்சி

  • @skinfo360view9
    @skinfo360view9 Před měsícem +1

    மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது பதில் பிச்சை எடுத்து வாழலாம்..

  • @asrafmezat8261
    @asrafmezat8261 Před měsícem +3

    கடைசிவரைக்கும் என்ன shampoo use பன்றாகனு சொல்ல வே இல்ல....

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 Před měsícem +9

    Police also maybe involved.

  • @panneersaisri
    @panneersaisri Před měsícem +10

    Endi ungaluku. Perasai athikam. 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @duraimr9778
    @duraimr9778 Před měsícem +5

    உங்கள் ஆசை இதனால் உங்களுக்கு 111

  • @spsaru
    @spsaru Před měsícem +6

    பேராசை பெரு நஷ்டம்

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Před měsícem +3

    பொய் வாக்குறுதி கொடுத்து முதலீடு பெற்றிருக்கார்கள்

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Před měsícem +3

    இன்னுமா இவங்கள நம்பிகிட்டு இருகாங்க இந்த படுச்ச மக்கள் 😂

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q Před měsícem +6

    ஒருத்தன ஏமாத்த ஆசைய தூண்டி னா போதும்.சதுரங்க
    வேட்டை பார்த்தும் திருந்தல

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Před měsícem +4

    ஆசை படலாம் பேராசை ஓநாய் ஆடு பிடிக்கும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před měsícem +1

    ஒருவரிடம் ஏமாற்றி பணம் வாங்க வேண்டும் என்றால் அவர் ஆசையை தூண்ட வேண்டும் என்பது சதுரங்க வேட்டை திரைப்படத்திலேயே சினிமா துறையினர் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் அதை பயன்படுத்தி நிறைய பேர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்தப் படத்தை பார்த்த பொதுமக்களும் எப்படி ஏமாறுகிறார்கள் என்பது தான் புரியவில்லை

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před měsícem +4

    பேராசை பெருநஷ்டம்...

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Před měsícem +1

    ஒங்கள மாதிரி ஆலுங்க எழைக்கலுக்கு உதவி செய்ய மாட்டிங்க இப்போ அன்டங் காக்கா மாதிரி கா கா கா 😂😂😂

  • @ramesrames6347
    @ramesrames6347 Před měsícem +1

    வந்து வந்து எத்தனை வந்து...பேராசை பெரும் நஷ்டம் 😅😅

  • @venkateshg8496
    @venkateshg8496 Před měsícem +5

    Saavunga da ellarum..

  • @sangeethageetha9373
    @sangeethageetha9373 Před měsícem +2

    Arudhra what happen any updates
    Epa vantha kuda school fees pay pannanom

  • @nicehosieries
    @nicehosieries Před měsícem +1

    நம்ம காவல் துறை உடனடியாக மீட்டு கொடுப்பார்கள்

  • @n.srivathsansri3531
    @n.srivathsansri3531 Před měsícem +1

    பேராசை ராணி இவளோ விவரமா பேசுது எல்லாம் பேராசை😂😂😂😂

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +1

    Greedy and fate of Tamilnadu

  • @sathyanarayananramakrishna8414

    Too greedy for money. So u lost. U are to be blamed first😊

  • @vasanthakumar2258
    @vasanthakumar2258 Před měsícem +1

    அவங்க டிரேடிங் பண்ணிட்டாங்க அதனால் நிறைய லாஸ்

  • @vuttuon
    @vuttuon Před měsícem +3

    Dubai le police complaint koduthalavathu serious action eduthirupanga. India la 420 complaint Waste.

    • @banubanu1547
      @banubanu1547 Před měsícem +2

      💯 correct

    • @mani-zm8zx
      @mani-zm8zx Před měsícem

      ​@@banubanu1547 panam kudutha va ulla pova 😂😂😂

    • @rajag9860
      @rajag9860 Před měsícem

      Mairu edupan.kaasu iruntha vittuduvanga.

  • @NameIsNothin
    @NameIsNothin Před měsícem

    Aamaa andha athaiku teriyumaa.... avunga veetaa vithu tarenu sonnadhu....
    Pulugi irukangaa...

  • @rudrasaigiri6615
    @rudrasaigiri6615 Před měsícem

    Good

  • @msel04
    @msel04 Před měsícem

    see how innocent she is looking.. fraud people are behaving so childishly and innocently.. Only fools lose money like this

  • @rajeshk3513
    @rajeshk3513 Před měsícem

    வேலைக்குப் போயி உழைத்துப் பிழைக்கோனும்

  • @shijonjerish2633
    @shijonjerish2633 Před měsícem

    Myv3 ads kum ithe nelamatha agapothu makkale vilithirungal

  • @pathiban6939
    @pathiban6939 Před měsícem +2

    Pannam pannam sambarikum asai kuduthavangalaku asai

  • @balajit4347
    @balajit4347 Před měsícem +2

    Upto 3 month tha 60%amt return vanthuduchu la

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před měsícem +4

    எப்படி அவள் கொடுப்பாள் உனக்கு எங்கே போனது அறிவு 😂

  • @avreja537
    @avreja537 Před měsícem +1

    Other state fellow

  • @PugalRK
    @PugalRK Před měsícem

    இதுல பணம் வாங்கின உங்களை விட பணம் கொடுத்தவர்கள் தான் பெரிய பிராடு அங்கதான் ஒன்னா நம்பர் கிரிமினல்ஸ் காசு வந்தா போதும் பேராசை பட்டு வேண்டுமானாலும் செய்யலாம்😂😂😂

  • @manivannandmanivannan7745
    @manivannandmanivannan7745 Před měsícem

    Yemathanavangala punishment koduka kudathu

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Před měsícem

    SathurangaVettai ..... ஒருத்தன ஏமாத்தணும்னா, அவன் ஆசைய தூண்டனும்.!

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Před měsícem +4

    20 percent per month or 20 percent per year.

  • @triangle379
    @triangle379 Před měsícem

    honesty is still the best policy

  • @sivarnd
    @sivarnd Před měsícem +1

    மஞ்ச நோட்டீஸ் குடுத்துறுவானுங்க

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 Před měsícem

    நல்லா தானா இருக்கா வேற ஏதும் பன்னி பிழைப்பை நடத்த வேண்டியது தானே

  • @skagnimettuppalayur33
    @skagnimettuppalayur33 Před měsícem

    How Many vandhu

  • @MrKhajini
    @MrKhajini Před měsícem +1

    Dubaila 😂action edutha Nala kandupidichi irukanga...illa na avaluthan

  • @sivachidambaramm2218
    @sivachidambaramm2218 Před měsícem

    எத்தனை தடவை பட்டாலும் உங்களுக்கு புத்தி வராதா.

  • @ParimalaParimala-kn5rd
    @ParimalaParimala-kn5rd Před měsícem

    மண்டையை இப்படி இருக்கிறது

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 Před měsícem +1

    பணஆச.அதான்

  • @muruganvalli4549
    @muruganvalli4549 Před měsícem +11

    வராது போடி
    😅😅😅😅😅😅

  • @techkdeva8587
    @techkdeva8587 Před měsícem

    Please share to us madam

  • @tbraghavendran
    @tbraghavendran Před měsícem +1

    Family Business.

  • @babasdiary230
    @babasdiary230 Před měsícem +1

    Only greedy people like this women fall prey to such people. Those greedy people who invest and lose are the ones to be blamed.

  • @jayakumar9861
    @jayakumar9861 Před měsícem

    20 percent.. வட்டி ஆஆஆசை

  • @jeevamittran
    @jeevamittran Před měsícem

    பாதிக்க பட்ட இல்ல பேராசை பட்ட

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei Před měsícem +2

    perasai perum nastam thangachi

  • @sakthivelkrishnarajan2680
    @sakthivelkrishnarajan2680 Před měsícem

    Avanga innum thirundale mama 😂

  • @MrMohanhema
    @MrMohanhema Před měsícem

    Paithiyamaa nee....beawere of this kind of people..

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Před měsícem

    Fraudulent fellows always find opportunity to cheat

  • @rajanraja1680
    @rajanraja1680 Před měsícem +1

    "paradesi" very well suits her,,,,,,,,,,,,,in all aspect😁😁😁🤣🤣🤣🤣🤣

  • @trendsetter76
    @trendsetter76 Před měsícem

    Mutual makkal ungaluku Enga pochu arrivu

  • @jeevaraghul
    @jeevaraghul Před měsícem

    Khastapadama panam sambadhikka ninaicha ippadi thaan. Perasai perum nastam. Poi saavunga ippo.

  • @RKsugan22
    @RKsugan22 Před měsícem

    உங்க குடும்பத்துக்கு ஏமாறுவது தான் பொழப்பா😂

  • @avreja537
    @avreja537 Před měsícem

    Tamilnadu people no knowledge still now

  • @hershey4915
    @hershey4915 Před měsícem

    ஏம்மா இவ்வளவு விவரமா இருக்க பணத்தை ஏமாந்து செல்லற படிச்சவங்க மாறி
    இருங்கிங்க

    • @nishiraina2327
      @nishiraina2327 Před měsícem

      Yara iruntha enna bro, money 🤑 always ultimate

  • @santhakumarktm7986
    @santhakumarktm7986 Před měsícem

    15 person 2 crore. Average ah 10 to 15 lac per person... Evlo panatha vachikitu enna panrathunu theriyama epadi emareengale ma. Athuku 4 child ku help panna unga genaration and coming generation um nalla erukum...

  • @mohans786
    @mohans786 Před měsícem

    Orutha emathanumna avanoda asaia thundanum😂😂😂😂😂😂

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 Před měsícem

    Greediness. That gives you loss, not gain.

  • @creativetamil348
    @creativetamil348 Před měsícem +1

    Pavam pa akka va partha

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 Před 22 dny

    Some how, you have caught the person. For these kind of persons, even the parents are culprit. POLICE WILL LEAVE HER.

  • @aaravvelavan3259
    @aaravvelavan3259 Před měsícem

    If u getting interest more than 12% means its scam...

  • @sampathkumar7065
    @sampathkumar7065 Před měsícem

    Evlo pesura 2paisa intrest kudukka mutiyathu ne 20paisa intrest vangulanu asai pattu irukka ungala ella enna solrathu..😮