8 வருட காதல்.. கழற்றி விட முயன்ற இளைஞர்.. தாலியுடன் மடக்கிய உறவினர்கள்.. கண்ணீர் விட்டு காதலன் கதறல்

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • 8 வருட காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞரின் பெற்றோர்… கழற்றி விட முயன்றவரை காவல் நிலையம் சென்று கரம் பிடித்த பெண்… மாலை மாற்ற மாட்டேன், தாலி கட்ட மாட்டேன் என அடம்பிடித்தவரை அறிவுரை கூறி கல்யாணம் செய்து வைத்த உறவினர்கள்..!!
    #Kallakuruchi | #Uludhurpettai | #Marriage | #LoveIssue | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 626

  • @vijayvanitha9257
    @vijayvanitha9257 Před měsícem +1191

    இப்படி வேண்டம் சொல்ற வான் இப்படி சந்தோஷம் வாழுவன்....இவனை விட்டு பிரிவதுதான் நல்லது

  • @msvedits7922
    @msvedits7922 Před měsícem +705

    இப்படி கல்யாணம் பண்றீங்களே எப்படி டா இந்த பொண்ணு சந்தோசமா வாழும் 😢😢😢😢

    • @KING-le7lc
      @KING-le7lc Před měsícem +20

      😂😂😂 enna question already matter finished last 8 years nothing new

    • @reshmalr4515
      @reshmalr4515 Před měsícem

      😅😂

    • @mrugan90
      @mrugan90 Před měsícem +6

      அதெல்லாம்வாழுவாளுக..தாலிதான்கட்டியாச்சுல..இனிபக்கத்துவீட்டுகாரனுக்கு.கால்விரிப்பாள்

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j Před měsícem +6

      ​@@mrugan90எப்படி சார் உங்க வீட்ல பண்ற மாதிரியா ?

    • @newbieh7331
      @newbieh7331 Před 29 dny +2

      இவனுக்கு இதைவிட பெரிய தண்டனை இருக்காது

  • @opgod9925
    @opgod9925 Před měsícem +833

    இதே ஒரு பொண்ணு கழட்டிவிட்டு ஆம்பள நியாயம் கேக்க போன ஒரு நாயும் சப்போர்ட் க்கு வராது😖😖

    • @prithvi1355
      @prithvi1355 Před měsícem +49

      Nanum atheytha nenacha 😂

    • @User-lx1fq
      @User-lx1fq Před měsícem +13

      Oho..apo, adhanala, indha payanukku support panuvinganu dhairiyama solringa? Nee ellam boomiku baram dha...

    • @user-oplyef1rst
      @user-oplyef1rst Před měsícem +13

      Fact fact factuuuuu...😂😂but அதெல்லாம் அப்படி தான் முருகேசா...

    • @giridhar8888
      @giridhar8888 Před měsícem +3

      True

    • @VinoThIshu-pc6tj
      @VinoThIshu-pc6tj Před měsícem +2

      Kandippa

  • @manivannan1534
    @manivannan1534 Před měsícem +370

    இனிமேல் அவங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டம் 😂😂😂😂முதலில் கோணல் முற்றிலும் கோணை 😂😂😂

  • @poongodi2384
    @poongodi2384 Před měsícem +310

    இவன பன்னாமலே இருந்திருக்கலாம்😢, எல்லாத்துக்குமே கெஞ்ச வச்சுடுவான் future ல 😢

    • @mrugan90
      @mrugan90 Před měsícem +3

      அப்படிதான்பண்ணனும்...அவஆத்தாளையும்கேட்பான்இனி..

    • @cruzzabrin7450
      @cruzzabrin7450 Před měsícem +1

      S

    • @M__23
      @M__23 Před měsícem

      Savattum

    • @Suresh-oy3yo
      @Suresh-oy3yo Před měsícem +1

      அப்ப இவன மாதிரி பசங்க மேட்டர் முடிச்சிட்டு ஜாலியாக இருக்கலாம் என்கிறீர்களா

    • @mrugan90
      @mrugan90 Před měsícem

      @@Suresh-oy3yo அவள்சம்மதமில்லாமலா..நடந்தது

  • @sureshram5697
    @sureshram5697 Před měsícem +143

    இவனக் கட்டினது total வேஸ்டுமா! திருந்தினா ரொம்ப சந்தோஷம்! எதுக்கும் அவங்க உற்றார்,உறவினர் , நண்பர்கள் கூட நன்றாக பழகி relationship லயே இரும்மா! எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லி விடு! சின்ன சின்ன குறைகளை பெரிது படுத்தி சண்டை போடாதே! ஒரு குழந்தை பிறக்கும் வரை அமைதி காத்திடு! உன் வாழ்க்கை உன் கையில் ! எனக்கெல்லாம் இவனைப் பார்த்தாலே நம்பிக்கையே இல்லை! Always be careful and be alert!

  • @VijidiviVijidivi
    @VijidiviVijidivi Před měsícem +131

    இங்கே ரெண்டு பேரும் சேர்ந்து மனம் ஒத்து கல்யாணம் செய்தாலே ஆயிரத்து எட்டு பிரச்சனை வருது அப்றம் டைவர்ஸ் போய் முடியுது இதுல கட்டாய கல்யாணம் இதே ஒரு பொண்ண இருந்தா இப்படி நடக்குமா ஆணுக்கு ஒரு ஞாயம் பெண்ணுக்கு ஒரு ஞாயம் 😢

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey Před měsícem

      But evanga nalla eruppanga kaaranam entha ponnu mouna sathanaiyalar

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Před měsícem +82

    கட்டாய கல்யாணம் கடைசிவரை நீடிக்காது

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před měsícem

      முன்பெல்லாம் பெரும்பாலான தமிழ் படங்களில் , காதல் வரும் முன்னே , காமம் வரும் , கல்யாணம் ஆன பின்னே . ஆனால் இப்போ காமம் வரும் முன்னே, கட்டாய கல்யாணம் வரும் பின்னே . மக்கள் பேசிகிறாங்களே.

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Před měsícem +104

    ஏன்டா இப்படி பண்றீங்க விருப்பம் இல்லைன்னா விட்டுருங்கடா😢 பின்னாடி இது ரொம்ப பிரச்சனை இல்ல போய் முடியும்டா😢

  • @dhina319
    @dhina319 Před měsícem +239

    இந்த கல்யாணத்த பன்னிவச்சவன்க எல்லாரையும் கைது செய்யனும்

    • @soldierking6859
      @soldierking6859 Před měsícem +6

      Finally some sensible comment ✅

    • @cutegirlpoovika
      @cutegirlpoovika Před měsícem +2

      Super comment 👍

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram Před měsícem +7

      Apo antha pona ne kalyanum panikrya??

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Před 29 dny +1

      சரியான கருத்து

    • @bharath2477
      @bharath2477 Před 24 dny

      @@chediakhigashiwolfram Idhu enna kelvi. Ippadi kattaaya kalynam panradhu eppadi needikum. Avan eppadi summaa irupaan. Manasu othu poi kalynam pannum podhe neraya prachana varudhu. Indha maari kattaaya kalyanam pannaa eppadi othu varum. Idhuku pannaamale irukalaam.

  • @VP4484Nagarajan
    @VP4484Nagarajan Před měsícem +67

    கட்டாயப்படுத்தி வாழவைக்க முடியுமா.... இறுதிவரை

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Před měsícem +210

    இவனல்லா ஒரு ஆளுன்னு கல்யாணம்
    பண்ணி என்னத்த ப ன்றது...

    • @mrugan90
      @mrugan90 Před měsícem +7

      உன்னைமாதிரிஅவளும்..நீளமானசுன்னிக்குஆசைபடுறாள்..நிலெஸ்பியனாமாறிடட.அவ்ளோதான்

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 Před měsícem +4

      @@mrugan90 நீ மூடு முதல்ல

    • @bharath2477
      @bharath2477 Před 24 dny

      @@lakshmijamuna4672 😂

  • @rajraj.6525
    @rajraj.6525 Před měsícem +128

    கல்யாணத்துக்கு முன்னாடி ஏன்டி நெருங்க. விடுருங்க

    • @shaliniganesh8893
      @shaliniganesh8893 Před měsícem +21

      Yenda neenga nerunguringa

    • @ravivarman7913
      @ravivarman7913 Před měsícem +11

      ​@@shaliniganesh8893நெருங்குனா நீயும் நெருங்குவியா. அப்ப தப்பே இல்ல அவன் பண்ணது

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před měsícem +7

      சுகத்துக்காக தான்... 😌

    • @user-pw4cl6jd9m
      @user-pw4cl6jd9m Před měsícem

      ​@@shaliniganesh8893 உன் கூட படுக்க நெருங்கி பக்கத்தில் வந்தாள் நீயும் உடனே இடம் கொடுத்து படுத்துருவியா

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +1

      @@shaliniganesh8893 ஷாலுமா சூப்பர் கேள்வி டா

  • @Kalaividhya123
    @Kalaividhya123 Před měsícem +40

    காதலித்தால் ஒரிரு ஆண்டுகளில் கரம் பிடிக்க வேண்டும்.இல்லையெனில் அவ்வளவுதான்

  • @sanjanavadi6109
    @sanjanavadi6109 Před měsícem +98

    8வருடம் காதல்
    இவ்வளவு லட்சணத்தில் உள்ளது
    இப்போது இப்படின்னா
    எப்படி குடும்பம் நடத்துவார்கள்
    8வருடா காதல் மாதிரி தெரியவில்லை
    அவன் ஓட்டம் பிடிக்கிறன்
    இவர்களுக்கு கல்யாணம் செய்து என்னடா பண்ண போறீங்க 😮😮😮😮

  • @suthild9357
    @suthild9357 Před měsícem +30

    என்ன தலைவர்... இவன் எப்படி இந்த பெண்ணை வைத்து குடும்பம் நடுத்துவான் கஷ்டம் தான்...நன்றாக இருந்தால் நல்லது

  • @user-kg6yy2gn9i
    @user-kg6yy2gn9i Před měsícem +28

    தப்பான பொண்ணு,நமக்கு‌ சரிப்பட்டு வராதுனு தெரிஞ்சா,முதல் வருசத்துலயே ஒதுங்கிருக்கணும்.இந்த பொண்ணு இடையில வேற ஒருத்தன் கிட்ட போய், அது set ஆகாம, மறுபடியும் இந்த இளிச்சவாயன் தான் சரிப்பட்டு வருவானு திரும்பி வந்துருப்பா போல..
    அதான் பையன் மிரளுறான்.
    இதப்படிக்குற எல்லாருக்கும் ஒரே ஒரு எளிமையான கேள்வி கேட்குறேன்...
    இதே மாதிரி ஏமாத்திட்டு போற பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைப்பீங்களா???
    ஆம்பிளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா???

    • @Kutty-nb4uq
      @Kutty-nb4uq Před měsícem +3

      சரியான கேள்வி....

    • @kaviprakashn2163
      @kaviprakashn2163 Před měsícem

      Avaluku matum face hide panirkanuga thevidia pasanga🤡

    • @user-mx7sk1jq3l
      @user-mx7sk1jq3l Před měsícem +2

      Correct

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před měsícem +1

      🤔எவனோ ஒரு போலீஸ்காரன் இடையில் புகுந்து வேலை பார்த்து இருக்கான்🤦🤦🤦அவன் செஞ்ச தப்புக்கு இந்த மாப்பிள்ளைய இனிஷியல் போட
      வலுக்கட்டாயமாக
      திருமணம் செய்து
      வைக்கும் நிலை 🤦🤦🤦🤦🤦. இல்லையென்றால் போலீஸ் இவ்வளவு
      பெரிய நடவடிக்கை எடுக்காது🤦🤦

  • @PrasannaKumariA-sw8sw
    @PrasannaKumariA-sw8sw Před měsícem +6

    பாப்பா நீ கல்யாணம் பண்ணாமலே இருந்துருக்கலாம் உன் வாழ்க்கை என்ன ஆகுமுனே தெரியல மா

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Před měsícem +34

    மிகவும் தவறு. அவனுடன் வாழ்வது மிகவும் கஷ்டம். இருவரின் வாழ்க்கையும் வீணாகும்

  • @Dinesh_Dronography
    @Dinesh_Dronography Před měsícem +41

    Antha ponnu pavamda😢 life out...

  • @ClathaSenthilkumar-ks1vv
    @ClathaSenthilkumar-ks1vv Před měsícem +8

    இவன கல்யாண பண்ணி இந்த ‌‌பெண்ணு எப்படி சந்தோஷமாக இருக்கும் 😂😂😂

  • @jayashree9911
    @jayashree9911 Před měsícem +43

    8 varusham kooda irukum pothu nala irunthatha ?????? Marriage ana aprm kooda iven andha pona olungaa pathupana

  • @csrivishvath5006
    @csrivishvath5006 Před měsícem +10

    கட்டாயப்படுத்தி சேர்த்து வச்சா அந்தப் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்காது விடலாமே

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 Před měsícem +48

    "நீ நல்லா இருக்கமாட்டே" இப்படி ஒருத்தர் வாழ்த்துகிறார்.

  • @muthuraj7248
    @muthuraj7248 Před měsícem +14

    உண்மையான அன்பு இருந்தால் உடனே மாலையை வாங்கியிருப்பான்.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před měsícem +12

    அவன் உட்கார்ந்துகிட்டு கத்திகிட்டு இருக்கான், அந்த பொண்ணு மெண்டல் போல மாலை போடுது. இதுக்கு பேர் கல்யாணமா? அதுக்கு இந்த பொண்ணுக்கு கருமாதி பண்ணியிருக்கலாம்.

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq Před měsícem +20

    அந்த பொண்ணா நல்லா வச்சி காப்பாத்துவானா இப்பயே ஓட பாக்குறான் இவனை நம்பி அந்த பொண்ணு ஏமாந்து போய்ட்டாங்கனு தோணுது

  • @jananivadivel7089
    @jananivadivel7089 Před měsícem +56

    8 years waste pannadhu pathama.. life eh waste pannitaga 😢

  • @TV-er6xl
    @TV-er6xl Před měsícem +7

    இப்படிகட்டாயதிருமணம்செய்தால் அவன் எத்தனை நாள் அவளோடு வாழ்வான் ?

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před měsícem +9

    இதுக்கு மேல அவன் அத தொட வாய்ப்பே இல்ல. எதுக்கு ...😅😅

  • @preethihemab70
    @preethihemab70 Před měsícem +27

    இதுக்கு பேரு கல்யாணமா

  • @user-oplyef1rst
    @user-oplyef1rst Před měsícem +39

    ஹே! இது நல்லா இருக்கே!
    இப்படி நம்மளை எல்லாம் எந்த பெண்ணும் கடத்திட்டு போயி கல்யாணம் பண்ண மாற்றங்களே 😂😂😂
    By
    90's kids
    அப்படியாவது mrg ஆகிடுமான்னு ஒரு நப்பாசை தான்..😂😂

  • @ramnathan2706
    @ramnathan2706 Před měsícem +37

    Forced marriage... spoil both life

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Před měsícem +3

    இந்த வாழ்க்கை நல்ல இருக்குமா😢 பெண்கள் எல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் யாரையும் நம்ப கூடாது

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +37

    விடுங்க டா எல்லாம் முதலிரவுல சரியாயிடும்😂😅😂

    • @vijaymech7015
      @vijaymech7015 Před měsícem +9

      Already mudinciruchu.... Athan ipd

    • @Thamizhan752
      @Thamizhan752 Před měsícem +18

      8 வருஷத்துல எத்தனை முதல் இரவு முடிஞ்சிருக்கும் 🤔🤔🤔🤔🤔...?

    • @moorthy781
      @moorthy781 Před měsícem +7

      அதுல மட்டும் சண்டை வராது 😅😂😅

    • @suthild9357
      @suthild9357 Před měsícem +1

      அது எல்லாம் இல்ல

    • @brittodomincsavio8352
      @brittodomincsavio8352 Před měsícem

      ​@@Thamizhan7522850 night Jolly'aa. Cool & Hot'aa Nadanthu Irukkum. Pottachi veetla Athuvarai Yenna panninaankalo?
      " Nakkuthal Yaarkkum Eliya, Ariyavaam Nakkiya Vannanj Seyal" ----- New Kural

  • @invisibledon4060
    @invisibledon4060 Před měsícem +30

    Enaya yarum ipdi thookitu poi kalyanam pana matrainga😂 nu varuthama iruken😆🥲

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před měsícem +3

    எல்லோரும் சேர்ந்து இந்த பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கனுமாம். ஜோக்கா இருக்கு. அவன் ஓட்டம்.புடிக்கிறான், அடுத்தவங்க எப்படி இந்த பொண்ணை பாதுகாக்க முடியும்.?

  • @suriyatech7738
    @suriyatech7738 Před měsícem +4

    முதல்ல பெண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுனாங்க . இப்போ பையன்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுராங்க . ஆண்களுக்கு பாதுகாப்பே இல்ல 😢😢😢

  • @prabu2778
    @prabu2778 Před měsícem +4

    Station is a Word
    Tation is an Emotion

  • @keerthimeenakshikeerthijo9919

    தங்கவேலு கால காமெடி படங்கள் நினைவுக்கு வருகிறது!!!! babu madurai

  • @Pavithra9098
    @Pavithra9098 Před měsícem +30

    Apdi onu marriage pananu avasiya mairey ila

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram Před měsícem +3

      Pinna un Anna na poi avala kattipaan??? Avan use pana ponnu avanthan kalyanam pananum

  • @gjvikram9877
    @gjvikram9877 Před měsícem +3

    Nanga erukirom al the best thangachi

  • @dhinakaran5612
    @dhinakaran5612 Před měsícem +12

    இது என்னையே கல்யாணம் எந்த பிரச்சனை எல்லாம் இரண்டு குடும்பத்துக்காகவும் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டியது தானே எப்படி அவங்க குடும்பம் நடத்துவாங்க மிரட்டி ஒருத்தரோட வாழ வைக்க முடியுமா வாழ்க்கை நடத்த முடியுமா பிள்ளைகள் எப்பவுமே எச்சரிக்கையா இருக்கணும் திருமணத்தின் முன் மேலே கை வைக்க விடக்கூடாது ஆண்களும் நிதானிக்கும் முதலில் யோசனை பண்ணி லவ் பண்ணி இருக்க வேண்டும்

  • @super4814
    @super4814 Před měsícem +1

    This is not public progame, it's a marriage 2 person to accept to live, government should give award to all this people

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 Před měsícem +1

    Endha ooru

  • @spvgnsh
    @spvgnsh Před měsícem +3

    ஊருக்குள்ள 90'ஸ் கிட்ஸ் இருக்கோம் எங்களுக்கும் இப்படி கட்டாய கல்யாணம் பண்ணி வைச்சா நல்லா இருக்கும்... இவரைப்போல அடம் பிடிக்க மாட்டோம்...

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Před měsícem +25

    ரூம் போடும்போது நல்லாயிருந்திச்சி,
    கல்யாணம் பன்னச் சொன்னா கசக்குதா???

    • @mrugan90
      @mrugan90 Před měsícem +4

      அவள்சம்மதமில்லாமலா😂😂ஓல்நடந்தது

    • @gopalsamykannan2964
      @gopalsamykannan2964 Před měsícem +3

      @@mrugan90 கல்யாணம் பன்னிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தியிருக்கான்!!!

    • @ManojPraba
      @ManojPraba Před měsícem

      ​@@gopalsamykannan2964கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லி குழந்தைக்கு குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து ஏமாத்திட்டானா சார்.

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Před měsícem

      Oosi edam kodutuchu... Noolu ulle pochu... Alloloya

  • @AmaranLogeshwaran
    @AmaranLogeshwaran Před měsícem +15

    என்னால முடிஞ்சது வாழ்த்துக்கள் 🎉

  • @Sangari-hj1id
    @Sangari-hj1id Před měsícem +2

    இப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்காதீங்க அவங்க பாவம் ❤☹️

  • @revathivelraj6458
    @revathivelraj6458 Před měsícem +22

    லவ் பன்ன தெரியுது.கல்யாணம் வேண்டாம.இவன கல்யாணம் பன்றதுக்கு சும்மாவே இருக்கலாம்

  • @SaranSavlogs
    @SaranSavlogs Před měsícem +1

    👏👏👏

  • @user-kd6jr2wg2k
    @user-kd6jr2wg2k Před měsícem

    Super akka 👌🏻 👍🏻

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před měsícem +1

    ஆரம்பமே இப்படியா எனடா காதலு இப்பவே பிரிந்து விடுவது இருவருக்கும் நல்லது

  • @user-ep6iw7ks7x
    @user-ep6iw7ks7x Před měsícem +1

    Ladies police அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻

  • @shalanikannan7840
    @shalanikannan7840 Před měsícem +4

    இவன் கூட வருஷம் புல்லா வாழமுடியாது இந்த பொன்னு... கட்டாயப்படுத்தி இவன கல்யாணம் பண்ணனுமா

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před měsícem +3

    ஏம்மா ஓடறவன நிப்பாட்ட முடியுமா..சந்தர்பம் பாத்து ஓடிருவான்..

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před měsícem +1

      என்னை விட்டு ஓடி போக முடியுமா? முடியுமா?
      என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா ? ..............
      ( குமுதம் பட பாடல் )

  • @sathishlovely2734
    @sathishlovely2734 Před měsícem +2

    கல்யாணமே இப்படி கட்டாயம் ன்னா, அப்போ first நைட் எப்படி நடக்கும்? 🤔🤔😁

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před měsícem

    Very sorry for the woman

  • @ManojPraba
    @ManojPraba Před měsícem +1

    எட்டு வருடங்கள் அந்த பெண் வீட்டாருக்கு தெரியாமலா இருந்துச்சி..அப்பவே பெண் நடவடிக்கைய பாத்து கண்டிச்சி இருந்தா
    பிரச்சினை வந்திருக்காது... காதலோடு விட்டா பரவாயில்லை உல்லாசம் வேறு அனுபவிச்சி இருக்கு.. இதுக்கு தான் கட்டுப்பாடு வேணும்...

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Před měsícem

    Very nice

  • @kitchenranii
    @kitchenranii Před měsícem +5

    இவனை விட்டு பிரிவதுதான் நல்லது

  • @suryasd3477
    @suryasd3477 Před měsícem +1

    அனைத்து சமூக பெண்களும் இதை பார்த்து திருந்தவும் 🙏🙏🙏

  • @tnpscguru1888
    @tnpscguru1888 Před měsícem +1

    கண்ணுக்கு நல்ல குளிர்ச்சி இருக்கு❤❤❤❤❤❤

  • @sangeethaashrivijay9817
    @sangeethaashrivijay9817 Před měsícem +1

    You spoiled your life ma.. God only save you

  • @jayaprakash2487
    @jayaprakash2487 Před měsícem

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Před měsícem

    சூப்பர்

  • @NAMMAALMUDEUM-ve7rj
    @NAMMAALMUDEUM-ve7rj Před měsícem +13

    Thu ethukku per marriage aa.. thuuu

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 Před měsícem

    🙌🙌

  • @Ragava-ye6ts
    @Ragava-ye6ts Před měsícem +3

    Ennakula ippadi oru ponnu kedaikala 😢

  • @utubeu9481
    @utubeu9481 Před měsícem

    நம்ம இது மாதிரி எப்ப மாட்ட போறோமோ என பயத்துடன் இந்த வீடியோவை பார்க்கும் Boys & Girls ஒரு லைக் பண்ணுங்க.

  • @robertclivelancelotclive8379

    Maapilai mind voice:Oreyy Asingama Pochu Kumaruu 😂😂😂😂

  • @SelvaXy
    @SelvaXy Před měsícem +1

    அந்த பொண்ணுக்குநல்ல ஒரு சான்ஸ் விட்டுட்டு போய்விடுவது நல்லது இல்ல நா ஒவ்வொரு நாளும் கொடுமைக இருக்கும்

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 Před měsícem +1

    மறுபடியும் பநிவு செய்ய விரும்புகிறேன். இந்த காலத்தில் காதல் என்பது காம வெறிபிடித்து அரிப்பு எடுத்து காம களியாடத்தை கட்டிலில் நடத்தி தங்கள் இச்சைகளை மட்டுமே நிறைவேற்றிக் கொள ள அழையும் மனித உருவத்தில் இருக்கும் இரண்டு அண் பெண் தெருநாயக்கள் தங்கள் தீய செயலுக்கு வைத்திருக்கும் பெயர் தான் காதல். இதில் இருவருக்கும் அடுத்தவர் பற்றி அடுத்தவர்க்கு எந்த முழ விவரம் தெரிவதில்லை. இவர்களுடைய காம வெறிக்கு எந்த விவரமும் அறிய முக்கியத்துவம் இல்லை.
    இன்னொன்று டார்கெட் மண்ணி பெண்களை வசபடுத்தி மிரட்டி கட்டாயபடுத்தி தங்கள் நிலைமையை மேம்படுத்தி கொள்ள கேடுகெட்ட ஒர் கூட்டம்.

  • @zareenabegum1512
    @zareenabegum1512 Před 2 dny

    Nice lesson

  • @anish4775
    @anish4775 Před měsícem +1

    Court la video evidence oda case file pana judgement paiyanuku favour ah thaaa varum

  • @chanderanchanderan5160

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @shockwave9766
    @shockwave9766 Před měsícem +1

    Imagine a guy with a gang forcing a woman to marry. Why does she not realize that she can't be happy?

  • @SivajiBathmini
    @SivajiBathmini Před měsícem

    😢😢😢

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu Před měsícem +2

    இவன மாதிரி ஆளை எல்லாம் மண்டையில அடிச்சு கல்யாணம் பண்ணுவீங்களா கற்றா தாலிய கட்டுடா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மாமியார்

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Před měsícem +1

    இருவரும் இணைந்து வாழ்வது கடினம்.

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Před měsícem

    தயவுசெய்து ஒற்றுமையாக வாழுங்கள்

  • @umap757
    @umap757 Před měsícem

    😢

  • @AmudhaSengalani
    @AmudhaSengalani Před měsícem +4

    Aadu kazhuthala malai podura mathiri irukku 😂orey vettu than inemel🎉😅

  • @Anrakunji
    @Anrakunji Před měsícem

    திருமண வாழ்த்துக்கள்

  • @gnathiya
    @gnathiya Před měsícem +7

    Evan pulliya vachi kapathuvana pennadi oddita ena panrathu

  • @workidjero1982
    @workidjero1982 Před měsícem +3

    எங்க அண்ணன் சீமான் 💪

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Před 29 dny

    Sariyaana sambavam - support pannuna yellaarukum salute 🫡😊.. tharamaana sambavam - ini yenna aagumnu theriyalanu antha ponnu sonnathu 100 percent unmai thaan ! BUT oru ponna use pannittu ponaa ipdi thaan nadakum nu Ivana maadiri irukum saniyanungaluku ithu oru paadam - so I support this !

  • @prasad4924
    @prasad4924 Před měsícem +1

    இந்த பொண்ணு அழகுமணி

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd Před měsícem +1

    Super super super super super
    Day ponu ga la ordinary ya think pana athi ga

  • @Pragalatha_Narasimman
    @Pragalatha_Narasimman Před měsícem +1

    idha kalyanam selladhu. Idheye oru aan penna kattaya paduthina indha society summa irukuma ?

  • @devirajagopal859
    @devirajagopal859 Před měsícem

    பேசாமல் பிரிந்து போயிருக்கலாம் இனி வாழ்நாள் முழுவதும் துன்பம் தான் எப்படி சந்தோசமா வாழ போறாங்க

  • @aroooveethamil7943
    @aroooveethamil7943 Před měsícem +2

    Avanaiye kalyanam pannunathuthan sari kadaisi varikum antha ponnu mattum kastatha anupavikrathuku 2 perum kastatha anupavikkatum

  • @bhuvaneswarivengalathuru1778
    @bhuvaneswarivengalathuru1778 Před měsícem +1

    9😢😢

  • @tnstudio6905
    @tnstudio6905 Před 29 dny

    Happy wedding day

  • @SureshKumar-oo5ei
    @SureshKumar-oo5ei Před měsícem +4

    Intha ponnu paavam santhosama vala mudiyathu

    • @chediakhigashiwolfram
      @chediakhigashiwolfram Před měsícem

      Intha pona kalyanam panravanum santhosama vazamudyathu... So idhan best

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 28 dny

    Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 Před měsícem +1

    அதேபோல் ஒரு பெண் ஆணை ஏமாற்றி கழற்றி விட்டாள் என்னா செய்வார்கள்?

  • @AshwanthKarthik
    @AshwanthKarthik Před měsícem

    Yean ipadi pandringa
    .. Pidikama ipadiya pidichu thali kata vaipinga... Avanga life yosichu parkanum... Ipo elam pani vachutu poidivanga... Avanga rendu perum thaan life run pananum... Nala iruntha happy thaan..

  • @user-et3sf1nx4x
    @user-et3sf1nx4x Před 28 dny

    Super innum niraya irukkanga India la

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 3 dny

    விடுங்கடா அவ்னை இப்பவே ஒடட்டும்... பிறகும் ஓட தான் போகிறான்.. ஓட நினைப்பு வந்தால் வாழ்க்கை அவ்வளவு தான்