"மூட்டை மூட்டையா பூனைகள்...Illegal-ஆ நயிட்ல இப்படி நடக்குது.."இளைஞர் பரபரப்பு புகார் | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • "மூட்டை மூட்டையா பூனைகள்...Illegal-ஆ நயிட்ல இப்படி நடக்குது.."இளைஞர் பரபரப்பு புகார் | Chennai
    #newstamil24x7 #Chennai #Cat #Catkidnap #Complaint
    | #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 1,6K

  • @hemalathakamalakannan5096
    @hemalathakamalakannan5096 Před měsícem +714

    இவர் பேசுற விஷயம் நூறு சதவிகிதம் உண்மை 👍🏻👍🏻

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      தெவிடியா முண்ட போன உன் வீட்ல கக்கூஸ் போன தெரியும்..

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @jothiprapha6895
      @jothiprapha6895 Před měsícem +4

      Jesus Christ Loves you so much Jesus Christ is good for all surely jesus will answer your prayers so taste and see that Jesus Christ is good

    • @yogibabafan4558
      @yogibabafan4558 Před měsícem

      ​@@jothiprapha6895 Poda punde

  • @karthika9086
    @karthika9086 Před měsícem +537

    தம்பி நீங்கள் தைரியமாக செயல்பட்டதற்கு நன்றி

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @raniks5043
    @raniks5043 Před měsícem +42

    அப்பா மகராஜா பத்திரமாக இருப்பா ,
    ஒரு கை தட்டுனா என்றுமே சத்தம் வராது,எல்லோரும் ஒன்று சேர வேண்டும், இறைவா இந்த பையனின் ஆசை வெற்றி பெற வேண்டும்.

  • @user-cc7gd2mj1g
    @user-cc7gd2mj1g Před měsícem +65

    நாய் பூனை 🐱🐈 இவைகள் மனிதனை சார்ந்து இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு மக்கள்தான் உதவிசெய்யவேண்டும்

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Před měsícem +598

    இன்று பூனையை கொல்பவன் நாளை உடல் பாகங்கள் விற்பனைக்காக குழந்தைகளை கடத்துவான்

    • @SumathiDass27
      @SumathiDass27 Před měsícem +15

      It is already going in Nairobi and China missing children from India 😮😢

    • @shobareghu2065
      @shobareghu2065 Před měsícem +3

      Animals are taken and left in high ways. After that used for meat

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @Markmani7354
      @Markmani7354 Před měsícem +1

      Ainga Magan yentha uirukum pathagam illama pandaru parunga itha tamil .

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @user-qu2yv1tm5t
    @user-qu2yv1tm5t Před měsícem +678

    தயவுசெய்து இந்த மாதிரி விஷயங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்கக பப்ளிக்

    • @Garden-rs2qb
      @Garden-rs2qb Před měsícem

      Thanjavur la pagal laye varanga poonai pudika. Inga irukura makkal oru group sapduranga poonai Kari. Also Anil um pudikranga. Enga area la neraya warn Pani anupiruken. En poonai lam neraya pudichutu poirukanga.

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 Před měsícem +13

      Correct government intha issue a seriousa edukanum.. Cats dogs oda safety um mukiyam..

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @KottursamysSharkSamay
    @KottursamysSharkSamay Před měsícem +537

    உங்களை மாதிரி நபர்கள் தேவை, இந்த பூமி நமக்கு மட்டுமானது அல்ல விலங்குகளிடம் வெறுப்பு கட்டுப்பவன் மனித பிறவி அல்ல, இது போன்ற நபர்களை கடுமையான தண்டைக்கு வழி வகுக்க வேண்டும்

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @balasubramaniamsutheskumar548
      @balasubramaniamsutheskumar548 Před měsícem

      💯

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před měsícem

    • @veronicachristym.3128
      @veronicachristym.3128 Před 29 dny

      Can you please send me Joshua's number please please please

    • @macc3535
      @macc3535 Před 18 dny

      Take action sir police

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 Před měsícem +69

    மிகவும் தைரியமான இளைஞர். வாழ்த்துக்கள்

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @dhanushkodi8874
    @dhanushkodi8874 Před měsícem +520

    சகோதரருக்கு வாழ்த்துக்கள் தனிமனிதனுக்கு 😢பாதுகாப்பு இல்லை மிருகங்களுக்கு அழிந்து வரும் நிலையில் மனிதன் 😮 அழிவு வெகு தொலைவில் இல்லை

    • @jayashakthiadhavans5909
      @jayashakthiadhavans5909 Před měsícem +3

      Yes yes yes❤❤❤❤

    • @jayashakthiadhavans5909
      @jayashakthiadhavans5909 Před měsícem +2

      Sabash thambi..... 100/true....animal kill panradu, 🌳🌲🌴kill panradu, river kill... I mean artru manal kullai, .... Not only these and all... ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக்

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 Před měsícem

      Thayavu senji Kadaiku pogum thu bag ,koodai yeduthutu Ponga..Kari Kadaiku box yeduthu Ponga,, ..hotel ku parcel vaanga. Mudinja varaikum box yeduthutu Ponga..yenga paathalum plastic cover than...romba kashtama iruku..

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Před měsícem +260

    Blue cross நடவடிக்கை எடுக்கலாம்🎉

    • @umaanthony8563
      @umaanthony8563 Před měsícem +11

      Idhu bluecross velaya irundhalum irukalam.. Avanga dhan mootta moottaya animalsa kolrangaley.. Ninga blue Cross recent videos parunga bro

    • @masalamix4647
      @masalamix4647 Před měsícem +4

      Sir, Blue Cross mattumdhan Chennai la stray animals ku help pannuranga. Avungalaiyum discourage pannatheenga. Road la kutty pottu irundha Thai 🐶 kadikumnu blue Cross konduvandhu potturanga. 😾 Kutty potta athai yum Thai kitta irundhu pirichi blue Cross la dhan viduranga. Yendha edathilum 100kum merpatta vilangu onna irundha anga infection varumdhan. Unga veetula kuda 10 naaikutty ore edathil irundha Parvo infection varum. It is highly contagious. Namma summa oruvarai kuttram solla kudadhu. Inga irukura yaaravadhu oru naal blue Cross la volunteer work pannuveengala? Aruvarupu paduveenga😢. Andha staffs sa appreciate pannunga. Yendha orula Sir ambulance vachikittu road la adippattu irukura añimals pick up panni, treatment koduthu, family planning operation panni, anti rabies injection pottu thirumbavum a they edathula konduvandhu viduvanga? Adhuvum free ya? Please respect their selfless work 🙏

    • @madhavaramanmadhavarao1913
      @madhavaramanmadhavarao1913 Před měsícem +2

      @@umaanthony8563 Blue cross animalsukku உதவி செய்வதாக அறிந்து இருக்கிறேன் அதனால்தான் கூறினேன்.

    • @puppydeviprabha
      @puppydeviprabha Před měsícem +4

      Blue cross just for namesake in india

    • @vanifan221
      @vanifan221 Před měsícem +3

      @@puppydeviprabha Unglala mudinja help pannunga...or atleast help panravngla kora solladhenga...ok va?

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před měsícem +228

    பாவம் அந்த வாயில்லா ஜீவன்😢😢

    • @user-ht8oq3kl4g
      @user-ht8oq3kl4g Před měsícem +4

      வாயில்லாமல் எப்படி சாப்பிடும்??

    • @rajkutty3937
      @rajkutty3937 Před měsícem

      ​@@user-ht8oq3kl4gpool valiya saapidum

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @selvamsk
      @selvamsk Před měsícem +3

      Annan non-veg polaye

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @estherzina5151
    @estherzina5151 Před měsícem +87

    I appreciate his guts in reporting this news. As a people we need to stand for him.

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 Před měsícem

      Exactly

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      Joshua பூலை பிடித்து ஊம்பு Esther. மாட்டுக்கறி ஆட்டுக்கறி கோழிக்கறி பண்ணிக்கறி சாப்பிடுறப்போ தெரியலையா அவைகளுக்கும் உயிர் உள்ளது என்று? பாவாடை நாய்கள் உங்கள் நல்லவர்கள் வேஷத்தை உங்கள் தேவாலயத்தில் நடத்துங்கள் நல்லா கல்லா கட்டும் இங்கே உங்க பருப்பு வேகாது...

  • @rajaDejhu5909
    @rajaDejhu5909 Před měsícem +317

    சகோ நான் தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @vidhya.k7907
    @vidhya.k7907 Před měsícem +66

    சரியாக சொன்னீங்க தம்பி மிக தெளிவாக எடுத்து சொன்னீங்க தம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்😡

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @laviarun1010
    @laviarun1010 Před měsícem +42

    What a clear speech. The way u convey hats off bro.. god bless you bro for supporting animals 🙏. Please do something and save cats dogs and even save us. Kastama iruku and bayama iruku.

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 Před měsícem +3

      Animals lovers naama ellarum sernthu ivaruku support pannanum..

    • @laviarun1010
      @laviarun1010 Před měsícem +2

      @@funtimewithtaj5362 definitely 👍

  • @sathyac216
    @sathyac216 Před měsícem +84

    நான் வளர்க்கிற பூனை இப்படித்தான் புடிச்சிட்டு போறாங்க இதுதான் உன்மை

    • @sharmilas6440
      @sharmilas6440 Před měsícem +4

      Neenga vittuku ulla vachi valanga sis paavam athulam athuku safety illa😢

    • @latharavindran4437
      @latharavindran4437 Před měsícem

      😢😢😢

    • @aarucreativeking
      @aarucreativeking Před měsícem

      Nanga 2 cat valathom rendum kanom apm nanga cat valakkave illa
      Idhu pola nadandhurukkumo

  • @ramasamy8787
    @ramasamy8787 Před měsícem +522

    நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, பிறகு பிராணிகளை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

  • @babuphanuel6656
    @babuphanuel6656 Před měsícem +84

    நன்றி ஜோஸ்வா, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o Před měsícem +3

      ஏன் கர்த்தருக்கு வேற வேலையே இல்லையா 🤣

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem +2

      ​@@user-kb2vs4dh6o
      டேய் சங்கீ....
      3 ஆணிய புடுங்கி 2000 வருடம் ஆச்சு சங்கீ 😂😂😂😂 மாட்டு மூத்திரம் குடிச்சசா அப்படி தான் பேச சொல்லும்.
      Ref:
      மரணத்தை வென்ற இயேசு கூறுகிறார் 👌👌👌😂😂😂
      Ref:
      வெளிப்படுத்தின விசேஷம் 1
      18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.✝️✝️✝️
      ====================
      உங்க ராமன் போல ஆற்றில தற்கொலை பன்னி செத்த கோழை இல்லை 😂😂😂😂
      மரணத்தை வென்ற ஒரே தலைவன்
      இயேசு கிறிஸ்து❤️❤️❤️

    • @vigneshwarikailasam1425
      @vigneshwarikailasam1425 Před měsícem

      😢Jesus❤

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o Před měsícem

      @@immanuelsunder7761 மூணு ஆணியை புடுங்க முடியாமல் செத்துப்போனவன் எனக்கு வந்து புடுங்குறானா 🤣

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před měsícem

      @@user-kb2vs4dh6o அப்படியா 😂😂😂
      3 ஆணிய புடுங்கி 2000 வருடம் ஆச்சு சங்கீ 😂😂😂😂 மாட்டு மூத்திரம் குடிச்சசா அப்படி தான் பேச சொல்லும்.
      Ref:
      மரணத்தை வென்ற இயேசு கூறுகிறார் 👌👌👌😂😂😂
      Ref:
      வெளிப்படுத்தின விசேஷம் 1
      18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.✝️✝️✝️
      ====================
      உங்க ராமன் போல ஆற்றில தற்கொலை பன்னி செத்த கோழை இல்லை 😂😂😂😂
      மரணத்தை வென்ற ஒரே தலைவன்
      இயேசு கிறிஸ்து❤️❤️❤️

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 Před měsícem +180

    பூனை திருடர்களை உயிரோடு விட கூடாது.

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem +3

      வேற என்ன பண்ணனும் பூனை திருடர்கள் பூலை புடிச்சி ஊம்பணுமா? 😂😜

    • @MANJAKOLI1
      @MANJAKOLI1 Před měsícem +7

      @@anand.Srinivas adhu ungamma thozhil

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      @@MANJAKOLI1 ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @salmansharif8379
      @salmansharif8379 Před měsícem

      Thug reply ​@@MANJAKOLI1

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA Před měsícem +3

      ​@@anand.Srinivas Vaada va vandhu kuni ungomma voda

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Před měsícem +204

    சகோதரர் ஜோஷ்வா அவர்களுக்கு பாராட்டுக்கள். மனிதர்களுக்கு இப்போது பல வியாதிகள் வர காரணம் பிரியாணியில் கண்டதையும் கலப்பதால் தான்.

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @PoppushaB
      @PoppushaB Před 29 dny

      China biriyani ya😂

  • @s.p.sjewellery4356
    @s.p.sjewellery4356 Před měsícem +118

    இவர் சொல்ற மாதிரி இந்த பிரச்சனையை உடனடியாக போலீஸ்காரவங்க எடுத்துக்கணும் இல்லைன்னா தமிழ்நாடு ரொம்ப மோசமா தான் போகும். முதல்ல ரோடு கடைய எல்லாத்தையும் காலி பண்ணுங்க

  • @singersworld7
    @singersworld7 Před měsícem +10

    Very honest speaking, proud of your mother Anna , god bless you

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r Před měsícem +24

    தம்பி நீதான் உண்மை மனிதன் உன்னை அனைவருக்கும் தைரியம் வர வேண்டும்

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Před měsícem +32

    எங்கள் ஏரியாவிலும் அடிக்கடி நிறைய 🐈 பூனைகள் காணாமல் போகிறது . பூனைகளை மனிதர்கள் வேட்டையாடி கொன்று உணவுக்காக சாப்பிடுகிறார்கள் . மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகும் செல்லப்பிராணியான - 😼🐈 பூனைகளை இறைச்சிக்காக கொல்வதை தமிழ்நாடு அரசு 100 % தடை செய்ய வேண்டும் .

  • @marimuthuezhumalai7340
    @marimuthuezhumalai7340 Před měsícem +136

    பவம் இந்த விலங்குகள்

    • @balamurugan5368
      @balamurugan5368 Před měsícem +6

      * பாவம்

    • @latharavindran4437
      @latharavindran4437 Před měsícem +2

      😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்😥😥🙏🙏

  • @MMM-Trichy
    @MMM-Trichy Před měsícem +46

    , தமிழக மக்களுக்கு பாதுகாப்பு.. இல்லை சுதந்திரம்.. பெற வேண்டும்.. எதிர் காலம்??????

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 Před měsícem +131

    இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி .❤

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px Před měsícem +1

      100 percent crt nanba namma therije konnukittu irukkom😢

  • @vishaljeya
    @vishaljeya Před měsícem +9

    Animal activist lam enga pudunga ponangalo
    Jallikattukku Mattum vandhuruvanunga 😢
    Thanks for helping animals bro ❤

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před měsícem +263

    சுமார் 15,000 போலீஸ் கொடைக்கானலில் மு க ஸ்டாலினை பாதுகாக்க தமிழ்நாடு மக்களை விலங்குகளின் பாதுகாக்க ஆள் இல்லை நமக்கு நாமே மக்கள் போராட வேண்டும்😢😂

    • @parthibanseenivasagan9780
      @parthibanseenivasagan9780 Před měsícem +7

      15000 ah

    • @cup52
      @cup52 Před měsícem +5

      கருப்பு பூனை

    • @deiva3106
      @deiva3106 Před měsícem

      அடிச்சி விடு. உன் வாயி, உன் உருட்டு

    • @hansamdecors9883
      @hansamdecors9883 Před měsícem

      சங்கியா நீ

    • @Thamizh23
      @Thamizh23 Před měsícem

      ஸ்டாலின் பேரை இழுக்கலைனா மூத்திர குடி சாணி நக்கி உனக்கு தூக்கம் வராது. திமுககாரன் சூத்தை நக்கலைனா பொழைக்க முடியாது உன்னால. இதே கேள்வியை கேடி மோடி கிட்ட கேக்க முடியுமா டா பெண்களுக்கு கொடுமை நடக்கும் போது முஸ்லிம்கள் சாவும் போது பொறுக்கி .

  • @rameshr5023
    @rameshr5023 Před měsícem +67

    Correct bro we all support 💯

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @daulatnisa6030
    @daulatnisa6030 Před měsícem +124

    எங்கள் வீட்டில் 13 பூனைகள் இருந்தது இப்போது எங்கள் வீட்டிலும் 5 பூனைகளை காணவில்லை... வீட்டு பிராணிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதுவும் ஒரு உயிர் தானே... 💔

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o Před měsícem +3

      அவ்ளோ பூனையை வைத்து நீ என்ன பண்ணுவ,

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 Před měsícem

      @@user-kb2vs4dh6o unaku ethuku athellam.. Oh ni avana irupiyo

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 Před měsícem +4

      Ama namma pets ku safety venum.. Police itha serious issue a eduthukittu case file panni criminals a pidikanum.. Ithuve foreign a iruntha court varai poyi punishment kidaichurukum..

    • @RaguDivyavlogs1234
      @RaguDivyavlogs1234 Před měsícem

      Sis enga vitla cats neraya iruku ungalukku venuma please

    • @RaguDivyavlogs1234
      @RaguDivyavlogs1234 Před měsícem

      Yaarachum ketta sollunga sis

  • @arunak5206
    @arunak5206 Před měsícem +12

    Bro, u spoke out very bravely. I appreciate. But pls ensure ur safety. நமக்கு பின்னாடி பல விஷயங்கள் நடக்குது. நம்ம ஒண்ணுமே தெரியாம ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாந்துட்டு இருக்கோம். Kudos to u bro.

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @FarhanA-fr2hk
    @FarhanA-fr2hk Před měsícem +236

    அந்த ஏரியா சிசிடிவி யை பாத்து கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பாங்களா ?

    • @rajpradeep87
      @rajpradeep87 Před měsícem +3

      Athellam panna maatanunga

    • @Explore-world-
      @Explore-world- Před měsícem

      Police and govt they only care about their income.

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před měsícem +29

    Very good awareness created by this man, everyone needs to be together to feel safe and skeep peacefully. Appreciate his boldness. Respect bro❤
    Kumar -Singapore

  • @boraboraVbora
    @boraboraVbora Před měsícem +7

    Hats off to this man. The clarity that he has and the way he expressed it calmly👏🏻👏🏻

  • @auvypara4171
    @auvypara4171 Před měsícem +14

    Animals also have pains ang feelings. Safe animals, You are a great person ❤

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      @avuypara4171: ஏய் முண்டகளப்ப ஆடு, கோழி, மாட்டுக்கு வலிக்காதா? பூன பூல மட்டும் தான் ஊம்புவீங்களோ?

    • @auvypara4171
      @auvypara4171 Před měsícem +1

      @@anand.Srinivas please keep discipline when you are asking questions, Here, I don't promote the abuse of other animals, the problem on the video content for cats, Otherwise,if you are going to expose issues of any other animals, definitely, I will support,In this time, I love to promote plant based foods, and vegan products

  • @agatheeswararscienceandlif5898
    @agatheeswararscienceandlif5898 Před měsícem +88

    Food stall க்கு போகலாம். கறியோட கலக்கும் வியாபாரம். நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம் 1 ஆள் 10 பூனைகளை பிடித்துப் போனதாக

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Před měsícem +5

      இதுதான் உண்மை சகோ.....

    • @latharavindran4437
      @latharavindran4437 Před měsícem +3

      நாசமா போய்டுவாங்கள்😡😡😡😡

  • @sasikumarp242
    @sasikumarp242 Před měsícem +195

    எங்கள் வீட்டில் கூட நேற்று குட்டியை விட்டு சென்ற தாய் பூனை வரவே இல்லை ... குட்டி 3 நாட்களாகவே அம்மாவுக்காக கத்துகிறது... இந்த கும்பல் தான் தாய் பூனையை வேட்டையாடி இருக்கும்

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před měsícem +2

      😢😢😢

    • @anandbabu4277
      @anandbabu4277 Před měsícem +27

      பால் கவர்ல கீழ் முனையில் சின்ன ஓட்டபோட்டு பால் கொடுங்க குடிக்கும்... 🙏

    • @VBLove-ib4vf
      @VBLove-ib4vf Před měsícem +5

      Feeding bottle la kodukkalaam, naanga apdithaan koduththom

    • @sasikumarp242
      @sasikumarp242 Před měsícem

      @@VBLove-ib4vf ok bro

    • @sasikumarp242
      @sasikumarp242 Před měsícem

      @@anandbabu4277 ok bro

  • @0editz754
    @0editz754 Před měsícem +5

    எங்கள் தெருவில், ஏன் நாங்கள் வளர்த்த 2,3 பூனைகளையும் காணவில்லை. அதை யாராவது துன்புறுத்தி இருந்தால், அவன் நாசமாக போகட்டும். சகோதரருக்கு மிக்க நன்றி 😊

  • @lovelymaids3914
    @lovelymaids3914 Před měsícem +8

    எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள் ❤

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh Před měsícem +82

    கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் காவல்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

  • @bobbyb6431
    @bobbyb6431 Před měsícem +52

    Very true sir.animal welfare board must take action against this.our law & order is not strong.animal abuse must be strongly punished.

  • @elangulakrishnakanth8463
    @elangulakrishnakanth8463 Před měsícem +32

    இன்னிக்கு விலங்குக்கு
    நடக்ககூடிய ஆபத்து நாளைக்கு மனுஷனுக்கும் நடக்கும் இது தான் யதார்த்தமான உண்மை

  • @user-lu8qr9ty1y
    @user-lu8qr9ty1y Před měsícem +19

    வீட்டில் பூனை வளர்ப்பது மிக நல்லது.

    • @santhielango1423
      @santhielango1423 Před měsícem +1

      இதை,இதை தான் நானும் சொல்றேன்

  • @sathish389
    @sathish389 Před měsícem +102

    Very very worst govt 🤦🏻🤬... Ellame bodhai, yaarkum safe illa

  • @SK-thilse
    @SK-thilse Před měsícem +13

    Correct bro, prevention is better than cure.. We have to appreciate his bravery and care for society.. 👌

  • @AaradhanaT
    @AaradhanaT Před měsícem +28

    Hotel ல எங்கயும் விக்கிறானோ என்னவோ ? தெரியல.... நமக்கு என்னனு போகாம, தைரியமா media ல சொன்னதற்கு நன்றி....

  • @vickyn2047
    @vickyn2047 Před měsícem +5

    Great anna...❤... pls animals ah vazha pavam... namakaga matum illai intha world.. animals kum kooda than.. pls save animals.. mudinja thanni veinga oru bowl la daily....

  • @Loving_roses
    @Loving_roses Před měsícem +80

    Yes,he is right. In my area, people are poisoning the dogs. Many dogs lost their lives. Merciless humans.

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +9

      Ada pavingala nasama poravainga

    • @muthulakshmi6997
      @muthulakshmi6997 Před měsícem +3

      Yes sir,in my area also this poison issues.

    • @user-oe8di8ry8w
      @user-oe8di8ry8w Před měsícem

      In our area too😢

    • @azp001
      @azp001 Před měsícem +3

      Dogs are very true and noble than neighbours

    • @parvathir978
      @parvathir978 Před měsícem +2

      Enga veetla cat 3 kutty pottuchi, 1 male cat vandhu kuttiya kadichi pottuduchi. Manasu romba kastama pochi. Andha ambala poonai evlo mosamana kedu ketta cat, naanga kattailaye adichom, anakuda nightla vandhu kutty ellathaiyum konnuduchi.😭😭😭

  • @santhielango1423
    @santhielango1423 Před měsícem +250

    வீட்டில் இரண்டு பூனைக்குட்டிகள் இருந்தால் அவை விளையாடுவதை பார்த்தாலே போதும் கவலை பறந்து போகும்
    நமக்கு வீட்டில் பணம் சேரும்
    ஹார்ட்அட்டாக் என்ற வார்த்தைக்கே இடமில்லை

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc Před měsícem +15

      ஆனால் அதே பூனை முடி உணவில் ஒன்று விழுந்தால் அவ்வளவு தான்.... அதற்கு உலகில் மருந்தே இல்லை....

    • @Mahdi17725
      @Mahdi17725 Před měsícem +14

      ​@@Arunkumarsivakamy-zk6nc..veetuku veedu nai iruku😂😂appo nai mudi

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc Před měsícem

      @@Mahdi17725 அது இந்த அளவு பாதிப்பு இருக்காது... ஆனால் பூனை முடி... தான் ஆபத்து

    • @santhielango1423
      @santhielango1423 Před měsícem +20

      அவ்வளவு அலட்சியமாக இருந்தால் பூனை முடி மட்டுமல்ல,பல்லி உணவில் விழுந்தாலும் அதோ கதி தான்
      எனவே பிரச்சனை பூனை அல்ல

    • @santhielango1423
      @santhielango1423 Před měsícem +7

      இதை பூனை கறி சாப்பிடுவர்களிடம் சொல்லுங்கள

  • @babysharmilasharmila8911
    @babysharmilasharmila8911 Před měsícem +18

    பாவம் வாயில்லாத உயிர் பூனைகளை எப்படியாவது காப்பாற்றி ஆகவேண்டும்.
    Blue cross இதுக்கு உதவ‌ வேண்டும்.

  • @vijaykarthik5424
    @vijaykarthik5424 Před 26 dny +2

    நான் இதுவரை 30 பூனைகளை வளர்த்திருக்கிறேன்.. இந்த சம்பவத்தை கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, பூனைகள் பாவம் யாரும் தயவு செய்து கொள்ளாதீங்க 😭

  • @mirunalinilokeshwaran988
    @mirunalinilokeshwaran988 Před měsícem +87

    Adapavingala its my favourite pet...nasama poiduvinga da...

  • @Yuvarani_Official01
    @Yuvarani_Official01 Před měsícem +9

    Ivanunga LA Manitha jenmame ella sivaya namah ❤epdila saga poranglo indha ketta jenmangal tq bro love your voice out media😊

  • @chandrathari3516
    @chandrathari3516 Před měsícem +8

    இது உண்மை பூனையை நிறைய புடிச்சுட்டு போறாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்

  • @dhinakaran9221
    @dhinakaran9221 Před měsícem +3

    என்ன தான் யா நடக்குது இந்த உலகத்துல 😢❤️‍🔥 நானும் ஒரு பூனைய வீட்டுல வளக்குற அது எவ்வளவு அழகா எல்லார்டயும் பாசத்தோட இருக்கும்னு தெரியுமா 🥺😐 அத நீங்க வலத்து பார்தாதான் தெரியும் 🥺 நீங்க கொஞ்சமா சாப்பாடு வச்சா போதும் உங்ககிட்ட அன்போடு பாசத்தோடு உங்க கூடவே இருக்கும், வாயில்லா அந்த ஜீவன் என்ன யா பாவம் பண்ணுச்சி 🥺😖 உலகத்துல உள்ள எல்லாத்தையும் மனித இனம் அழிச்சிது இப்போ இதுபோல செல்ல பிராணிகலையும் விட்டு வைக்க மாட்டைகுறானுவோ 😢 இது எங்கதான் போய் முடிய போகுதுன்னு தெரியல 😐😐🙏🙏

  • @divyadeepa5428
    @divyadeepa5428 Před měsícem +10

    Thank you for your Very brave act and saved the lives of innocent soul 🙏🏻🙏🏻 thank God bring the news out .

  • @saranya7892
    @saranya7892 Před měsícem +8

    All non-veg hotels must have a proper licence and registration... And food inspection must happen more frequently.. and as much as possible, pls eat non-veg at home and not from outside hotels🙏

  • @meenakshi2002
    @meenakshi2002 Před měsícem +5

    First hatsoff bro, strong and daring speech for how our society moving on, every one in this earth 🌎protect our ourselves, voice out animal good one, 👍👏 government take some steps, otherwise children also catching like cat, city peoples be aware

  • @maduraivaanavil3682
    @maduraivaanavil3682 Před měsícem +22

    Informative. Thanks for giving this awareness video.

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai Před měsícem +11

    good decent individual. good job sir. i wish i was like you

  • @smartkannanbk2745
    @smartkannanbk2745 Před měsícem +6

    Well educated Speech ,,,,🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 Před měsícem +30

    விலங்குகளை பாதுகாக்க Blue Cross தவிர Govt.ல ஒரு அமைப்பு உருவாக்கனும்.

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @bbeaulahjbeatrice2935
      @bbeaulahjbeatrice2935 Před měsícem

      Indian Blue Cross response poor

    • @anoofazeela4727
      @anoofazeela4727 Před měsícem +1

      Blue cross eh waste pa.. angaye niraiyya dogs cats sethu kedakku nu video paarthen ..

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      @@bbeaulahjbeatrice2935 ஆடு மாடு பன்றிகளை வெட்டி பிரியாணி சாப்பிடும் பாவாடை நாய் பூனைகளுக்காக கதறுகிறது.... வேடிக்கையாக உள்ளது... உயிர்களை பற்றி பேசும் பாவாடை பயலே போய் உங்கள் தேவாலாயத்தில் பேசுங்கள் இனிமேல் கறி சாப்பிட கூடாது என்று. கோவில் முடிந்ததும் பையை தூக்கிக்கொண்டு மாட்டுக்கறி கடைக்கு செல்லும் பரபோகி நாய் பேசுது.. நயிட்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் நடு இரவில் தெருவை சுத்தும் பாவாடை நாய்

    • @anand.Srinivas
      @anand.Srinivas Před měsícem

      @@bbeaulahjbeatrice2935 என்ன beulah இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வீட்ல? ஆட்டுக்கறியா இல்ல மாட்டுக்கறியா? பூனைக்காக ஓலு கதறல் கதறுறியே.

  • @SATH66699
    @SATH66699 Před měsícem +75

    சீனா காரான,போட்டி மீண்டும் கொரானா பரவுமா

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on Před měsícem +27

    Cctv camerala பார்த்து போலீஸ் நடவடிக்கை எடுக்க ணும்.

  • @meerasea6236
    @meerasea6236 Před měsícem +3

    Thank you very much,we are support you

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 Před měsícem +4

    Public give support you for animals save activities ❤🙏

  • @movievu
    @movievu Před měsícem +22

    Great work, bro. Please take care of your safety also.

  • @mohansundaram100
    @mohansundaram100 Před měsícem +7

    Hats off to you my dear young boy. You are the example for the youngster, don't worry go ahead.

  • @preethachandy5113
    @preethachandy5113 Před měsícem +4

    Sir you have done a great job, let God bless you.

  • @shreeannaitv
    @shreeannaitv Před měsícem +2

    ,
    லோக்கல் காவல் துறை நம்பருக்கு கால்பன்னா நம்பர் செயல்பாட்டில் இல்லை
    அப்போ அங்க நேர்மையான
    ஒழுங்கு நடவடிக்கை இல்லை
    புதிய நம்பர் வைக்கப்படலாம் ..?

  • @Mani-bw4rt
    @Mani-bw4rt Před měsícem +68

    நா ஒரு பூனைய எடுத்து வளத்தேன்... அது 15 பூனைய ஆச்சு.., கடைசி ஒரு பூனை கூட மிஞ்சல.. எல்லாம் கறி வெச்சி தின்னுட்டானுங்க... இடம்:- தூத்துக்குடி

    • @arunblesson3354
      @arunblesson3354 Před měsícem

      Unna meeri aduthavan thinuttanunga nu solriye nee verum sombu 🌺 undaya....unna nambi irukura uyira parthukku thuppu ila potta naaiye polambura

    • @jutsuuchiha3858
      @jutsuuchiha3858 Před měsícem

      Yaaru saptanga?

    • @Mani-bw4rt
      @Mani-bw4rt Před měsícem

      Adha sapdave oru kootam iruku.. Poonaiya target panni thookuranga..

    • @abisha8499
      @abisha8499 Před měsícem +3

      Cat lm sapduvagala😮😮

    • @Mano_Aj
      @Mano_Aj Před měsícem +2

      @@abisha8499 briyaniku use panranunga roadside kadaila

  • @arunk1817
    @arunk1817 Před měsícem +85

    ரோடு சைடு ஓட்டல் இப்படிதான் 50 Rs பிரியாணி விக்குராங்களா 😂😂😂

    • @user-db5ob3wl2r
      @user-db5ob3wl2r Před měsícem +5

      அடக்கடவுளே பூனை கறியுமா நாமெல்லாம் சாப்பிட்டிருக்கோம் இது தெரியாம டேஸ்டா இருக்கு டேஸ்டா இருக்குன்னு பிரியாணியை வாங்கி அதிகமா சாப்பிட்டேனே அப்போ அது பூனைக்கரியா.............

    • @Hema-visil
      @Hema-visil Před měsícem +7

      Not road side only big hotel la kuda nadakum bro

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před měsícem

      ​​@@user-db5ob3wl2r Neengal Pesumpothu Miyau. Miyau. entru idaiye Satham Varukiratha. entru Paarungal. illaiyentraal entha Paathippum innum earpada villai. Thodarnthu Thairiya maaga Saapidalaam. 😊

    • @SumathiDass27
      @SumathiDass27 Před měsícem

      YES ஆமா ஆமா இதான் உண்மை 😮😢

    • @user-he9gy3tw6t
      @user-he9gy3tw6t Před měsícem +1

      ​நான் vegetarian, friend க்காக சிக்கன் பிரியாணி வாங்க ஓட்டலில் நிற்கிறேன் அப்ப பூனை வேணுமா ஓட்டலின் உரிமையாளரிடம் கேட்கிறார் என்ன பார்த்தும் ஓட்டல் கை மாறிவிட்டது நீ வேறு ஓட்டலில் போய் பாரு என்றார் நான் உஷார் ஆகி வாங்காம வந்துவிட்டேன் (பிரியாணி )

  • @prabakar999
    @prabakar999 Před měsícem +4

    Bro your effort is appreciatable.Bold speech ❤ about non safetyness.Good job.If everyone comes forward to higlight the issues they notice around, gives us awareness.

  • @KrishnaVeni-yi7nb
    @KrishnaVeni-yi7nb Před měsícem +1

    Good man decent speech nice social welfare and well wishers

  • @liontigher5809
    @liontigher5809 Před měsícem +21

    பாவிபயளுகா என்ன கொடுமையெல்லாம் பன்றான்

  • @preethimohan5323
    @preethimohan5323 Před měsícem +20

    Ennoda pet cat kooda few months a kaanom. Padupavi pasanga epdi dan kidnapping panranunga Ella arealayum pola. Kadavule enda vaayila jeevana enda arakkankitirindu kaapathu. Government should take immediate action

  • @SubramaniK-vz4me
    @SubramaniK-vz4me Před měsícem

    நன்றி அண்ணா....உங்களை போன்ற சகோதரர்களை வணங்குகிறேன்..🙏🏽🙇🏽‍♂️

  • @skps6
    @skps6 Před 28 dny

    சரியான மற்றும் மிகத்தெளிவான கருத்துக்கள்❤

  • @gracyanto4629
    @gracyanto4629 Před měsícem +32

    Super thambi
    God bless you.

  • @HARIHaran-ch9nz
    @HARIHaran-ch9nz Před měsícem +6

    Cats are angels..

  • @jaimoh143
    @jaimoh143 Před měsícem +3

    Brave ... salute brother

  • @madhudarish9142
    @madhudarish9142 Před měsícem +10

    We lost my pet.. we were devasted for months after her loss..
    Bro.... you will be blessed... please stay safe.

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol Před měsícem +24

    Carefulla irunga. Network irukum

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +3

      S u r right

    • @kimyangKo
      @kimyangKo Před měsícem

      Ya media la vera open pantaru ivanga edavadu panirrvangalo nu than yosanaya irku

  • @kumaresan1828
    @kumaresan1828 Před měsícem +22

    அடக்கொடுமையே 😢😢😢

  • @peptalk4410
    @peptalk4410 Před měsícem +2

    Sir I am so relieved to know that there are good people like you. I lost my precious cats because of notorious people. I have undergone great agony because of that. I could do nothing and felt helpless. Some people don't even sympathize when it comes to cats. I appreciate your initiative and brave effort to confront the evil people. God will bless you and your family for fighting for the cause of helpless harmless tiny creatures. Hope your video reaches some noble authority who would take some action to put an end to this terrible slaughter
    God bless your noble heart🙏

  • @balaji2925
    @balaji2925 Před měsícem +75

    அப்ப இரவு ரோந்துப்பணிக்கு செல்லும் காவலர்கள்... ...

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 Před měsícem +6

    God bless u

  • @raniwilson8094
    @raniwilson8094 Před měsícem

    ❤ Vaalthukkal.Super superb.

  • @BarmaBeem-le9tm
    @BarmaBeem-le9tm Před měsícem +1

    Nandri thambi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps Před měsícem +11

    தம்பி நாய் கரியே டன் டன்னா வந்து கொண்டிருந்தது
    அதையே காவல்துறை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ன செய்ய

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 Před měsícem +6

    Great man

  • @sivagamisk1686
    @sivagamisk1686 Před měsícem

    Thank you brother 100%correct

  • @timepassvlog417
    @timepassvlog417 Před měsícem

    Super bro I will really support u. We should not leave such person.

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 Před měsícem +96

    ஆட்டு கறியோட கலந்து விப்பான்க

    • @mahendravarmansp5728
      @mahendravarmansp5728 Před měsícem +7

      200%

    • @SudhahNandha
      @SudhahNandha Před měsícem

      🙄🙄🙄 Enna bro Soldringa Nejamava🤮

    • @Oktolibre
      @Oktolibre Před měsícem +2

      ​@@SudhahNandhayes,
      Aaatu curry oda mix pannu aanga, chromepet la oru kadai la pudichirkaaanga

    • @kezhiahnebula
      @kezhiahnebula Před měsícem +1

      Amapa already idhumaadhiri nadandhuruku ​@@SudhahNandha

  • @staycubed3324
    @staycubed3324 Před měsícem +82

    நீ ஒண்ணும் பண்ண முடியாது. இதுக்கு ஒரு கழக கண்மணி தலைமை தாங்குவார். நீ ஒன்னும் பண்ண முடியாது

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv Před měsícem +5

      பீகார் ரொம்ப safe ன்னு சொல்ராங்க... அங்க போய்டு😂

    • @meenamohan1082
      @meenamohan1082 Před měsícem +7

      Don't discourage. If you can, do support.

    • @AK50001
      @AK50001 Před měsícem +2

      ​@@mohanramasamy-so4lvஅங்க குழந்தை கடதுனாலும் no response

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před měsícem

      ​@@mohanramasamy-so4lvஉங்களுக்கெல்லாம் அடிப்படையா அறிவே இருக்காதா? நம்மைச் சுற்றி இருக்கும் அடிப்படை குறைகளை சுட்டிக்காட்டினால் உடனே பீகாருக்கு போ?

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před měsícem +1

      ​@@AK50001இங்க குழந்தை நடக்கவே இல்லை?

  • @m.a.packiavathijemilajemi3776
    @m.a.packiavathijemilajemi3776 Před měsícem +2

    So sad please help the animals.
    This person has given lot of information . Thank you for your kindness.
    Government has to do safe for animals.

  • @santhikannan6480
    @santhikannan6480 Před měsícem

    Super bro . Informed very boldly... Please save animals...

  • @vishwadons1152
    @vishwadons1152 Před měsícem +7

    Super bro

  • @countryfarm84
    @countryfarm84 Před měsícem +20

    விடியல்😊