CI கொடுத்த மெமோ - நடத்துநர் ஆவேசம் | Chennai | Conductor | Memo | Viral Video | NewsTamil24x7

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    ********** CI கொடுத்த மெமோ - நடத்துநர் ஆவேசம் | Chennai | Conductor | Memo | Viral Video | NewsTamil24x7
    #NewsTamil24x7 #conductor #chennai #memo #viralvideo #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 86

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Před měsícem +30

    விடுமுறை இல்லையா... நீர் அதிகாரி ஆகிட கூடாதுனு செய்திருப்பார் போல...

  • @rameshmaha3667
    @rameshmaha3667 Před měsícem +24

    CI அவர்களுக்கு சஸ்பென்ட் order குடுங்க உயர் அதிகாரி அவர்களே

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 Před měsícem +16

    லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் இவர்களுக்கு அறிவு கொஞ்சம் குறைவாதான் இருக்கும், அய்யா,

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před měsícem +23

    பேருந்து ஓட்டியிட்டு இருக்கும் போதே மெமோ கொடுப்பார்கள். அந்த நேரத்தில் நடத்துநர் ஓட்டுநர் மனநிலை எப்படி இருக்கும்

    • @vaalupaya5932
      @vaalupaya5932 Před měsícem +1

      இதுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் நண்பா

    • @ezhumalairaja4095
      @ezhumalairaja4095 Před měsícem

      மெமோ அப்படின என்ன

  • @user-th5hu3iw7b
    @user-th5hu3iw7b Před měsícem +6

    முனுசாமிமீது எந்தநடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.இந்த நடத்துனரைத்தான் மிரட்டுவார்கள்.இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என இதேசேனலில் வெளியிடவேண்டும்

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 Před měsícem +7

    நடத்துநர் மிகவும் பாவம்

  • @saidharan2886
    @saidharan2886 Před měsícem +12

    ஒரு லட்சம் வீட்டில் இருந்து நடத்துநர் கொடுத்தாலும் நிர்வாகம் தண்டனை மட்டுமே கொடுக்கும்

    • @saranyasathyavani1996
      @saranyasathyavani1996 Před měsícem +1

      இவர் எல்லாரையும் மரியா தை இல்லாம பேசுவாரு பஸ் la

  • @villagespecial2kadalangudi
    @villagespecial2kadalangudi Před měsícem +10

    நல்லவர்க்கு தான் ஐயா பிரச்சனை தெடி வரும்.
    எல்லா பிரச்சனை க்கும் அல்லாஹு போதுமானவன்.

  • @vaasan555
    @vaasan555 Před měsícem +2

    நல்லதுக்கு காலமில்லை நண்பா ஆண்டவன் பார்துக்குவான்

  • @kunprn
    @kunprn Před měsícem +6

    Top management guys should look at this complaint without partiality......😂😂

  • @SURESHK-um2gw
    @SURESHK-um2gw Před měsícem +9

    D சார் சி ஏ என் நாசமா போயிருவான் சார் அவ நல்லா செம சாக மாட்டான்

  • @pravinraj9031
    @pravinraj9031 Před měsícem

    நடத்துனருக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட சேனலுக்கு நன்றி

  • @KesavanMS
    @KesavanMS Před měsícem +1

    வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதும் மற்றவர்களுக்கு மெமோ கொடுப்பதும் போக்குவரத்து கழக அதிகாரிகள் எப்பொழுதும் இதைத்தான் செய்வார்கள்

  • @Funky1z
    @Funky1z Před měsícem +3

    Since it came in media, action will be taken.... All the best

  • @hariharankalai4026
    @hariharankalai4026 Před měsícem +9

    Vela bathiram Inga evanum support pana varamatanunga , neenga pana velayelam marandhuduvainga , ipo neenga bold ah pesuradhu dhan avanuku problem ah terium.

  • @parthasarathy663
    @parthasarathy663 Před měsícem +2

    இவரை கனிவுடன் பரிசிலிக்க வேண்டும் பழிவாங்கும் போக்கு மாறவேண்டும்

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 Před měsícem +4

    நிருபர் நல்லா பேசுறார்.....

  • @NugopiGopi
    @NugopiGopi Před měsícem +1

    முனுசாமி உனது பாவ கணக்கு எல்லாம் உனது குடும்பத்தையே சேரும் இனிமேலாவது எந்த நடத்துனரையும் இதுபோன்று பழி வாங்காதே உனக்கு நல்ல சாவே வராது.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před měsícem +16

    நீங்க மண்ணவாரிவிட்டதற்கு ஒரு மெமோ வரும் நண்பரே!

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 Před měsícem +1

    மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் இதில் தலையிட்டு இவர்களுடைய பிரச்சினை தீர்க்க வேண்டும்

  • @chithrar9235
    @chithrar9235 Před měsícem +1

    நீங்க கவலை படாதீங்க சரவணன் அந்த ci க்கு நல்ல சாவு வராது நாசமா போயிடுவான்

  • @lsnambi
    @lsnambi Před měsícem +1

    எதேற்கெல்லாமோ கொடி பிடிக்கும் labour unions இதில் நடுநிலையுடன் செயல் படுமா??

  • @deva9494
    @deva9494 Před měsícem

    Enga area anna

  • @ponnurangankesavan9910
    @ponnurangankesavan9910 Před měsícem +5

    தவறு அளித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தாக்க தகுந்த தண்டனை குடுக்க வேண்டும் அப்ப தான் வேலையின் அருமை தெரியும்.

  • @lalitha3804
    @lalitha3804 Před měsícem

    Kalyana vazhthukkal

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +1

    OMG

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    யோநிரூபரே அவர் தனது திருமணநாள் அன்றும் பணிக்கு வரசொல்லி தன்னை கஸ்ட்டபடுத்தியதாக சொல்ல வில்லை தனது திருமணநாள் அன்றும் பணிசெய்ய அழைத்தார்கள் வந்தேன் என்று தான் சொன்னார் அவர் பணிக்கு உலை வைத்து விடாதீர்

  • @anbalagansundaram12
    @anbalagansundaram12 Před měsícem

    👍

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před měsícem

    அதிகாரத்தைத்தவறாக பயன்படுத்தி மற்றவர்களை மன வருத்தத்திற்கு உட்படுத்தினால் அந்த அதிகாரத்தைக்கொடுத்தவர் அந்த அதிகாரத்தை எடுத்துப்போடுவார். கவனமாய் இருப்போம்.

  • @user-ie3mn8vp8x
    @user-ie3mn8vp8x Před měsícem

    தேவை இல்லாமல் விடுமுறை எடுக்கும் அதிகாரிகளை இந்த அரசு உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @balamuruganmanivel527
    @balamuruganmanivel527 Před měsícem

    நியாயமான முறையில் வேலை செய்யும் பணியாளர்கள் இப்படி தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před měsícem +1

    Iyo Pavam. Enna seivathu. Poor administration at Top Management . Conductor is also human being. There is human relation

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 Před měsícem +1

    Conductor ah suspend pannunga ivanga ulladikku makkal ennapannuvanga

  • @SenthilKumar-fo2xv
    @SenthilKumar-fo2xv Před měsícem

    நீங்கள் நடத்துநர் என்றால் உங்களுக்கு ஏன் மெமோ கொடுக்கிறார்கள் ? அந்த குறிப்பிட்ட ஸ்டாப்பிற்கு ஓட்டுநர் தானே செல்ல வேண்டும் sumthing ராங்

  • @AbdulRaheem-gf9np
    @AbdulRaheem-gf9np Před měsícem

    நடத்துனர் சொல்வது நியாயம்
    CI மீது memo தரணும்

  • @manavaiguna1347
    @manavaiguna1347 Před měsícem

    Government athegari parunga thennttu thunga ma

  • @niyamathullahsa-gl1nt
    @niyamathullahsa-gl1nt Před měsícem

    Government la irukura vellaiya mosamana velai conductor driver velaidan aduku ipadiya

  • @SelvarajSelvaraj-wx4fm
    @SelvarajSelvaraj-wx4fm Před měsícem

    நீங்க அப்பப்ப லீவு கேட்டு 500,1000 லஞ்சம்கொடுக்கலையோ?

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Před měsícem

    விடியல் வந்து விட்டது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும்.

  • @gokul.elango1891
    @gokul.elango1891 Před měsícem

    அவனை உடனே நிரந்தர வேலையை விட்டு வெளியே எடுக்கனும்

  • @kesavant9883
    @kesavant9883 Před měsícem

    ஒரு.லட்சம்மாசம்பளம்
    அவன்.சம்பளத்தை
    5பேர்க்கு.கொடுக்கலாம்......5குடும்பம்சிறப்ப
    இருக்கும்.........
    இலவசம் கொடுத்துட்டு
    எதற்க்கு.இவனுக்கு.
    1லட்சம்சம்பளம்.....

  • @sundararajanpalanisamy3321
    @sundararajanpalanisamy3321 Před měsícem

    Vidunka boss

  • @AKFourteen
    @AKFourteen Před měsícem

    Dismiss this conductor for insubordination , leaves are for leaves

  • @ramji102
    @ramji102 Před měsícem +1

    Pavam conductor still believing DMK government
    This is Dravidiam model government only collection commission and corruption

  • @rtrrajan
    @rtrrajan Před měsícem

    This conductor will not get his retirement settlement,Now babus will screw him

  • @r-yz3de
    @r-yz3de Před měsícem

    முனு சாமி....உனக்கு 1 லட்சமா சம்பளம்....நான் பத்து மாதம் வாங்கும் சம்பளம்...உனக்கு ஒரே மாதத்தில்....

  • @Sample-rn1pf
    @Sample-rn1pf Před 20 dny

    Enga paru indha aatchi la prachna than

  • @ramakrishnannarayanamuruthy

    MTCTOTTALLASTHISNAME

  • @marimuthut9855
    @marimuthut9855 Před měsícem

    CI PERIA VELAKKENAIYA

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Před měsícem

    SARI AAA UUUUUNA,PORATTAM PANNUVIYE BUS KURUKKE PODU

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 Před měsícem

    Abuse of power

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm Před měsícem

    இதாண்டா திராவிட மாடல்

  • @SuryaKarupai
    @SuryaKarupai Před měsícem

    DMK-???-🌤️🌤️🌤️🌞🌞🌞

  • @balaguru8277
    @balaguru8277 Před měsícem

    😂😅

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Před měsícem

    அடேயப்பா, என்னங்கடா உங்க சட்டம் 😢😢😢

  • @user-yj1eo6mc4t
    @user-yj1eo6mc4t Před měsícem

    Annan Stalin Kai Vida maattaar

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthy Před měsícem +1

    ARRAGANETMTCOFFICERS

  • @ramakrishnannarayanamuruthy

    UNCONCIOUSMTCOFFICERS

  • @user-cg5vu7bq2q
    @user-cg5vu7bq2q Před měsícem

    Aadulyamisraw.vai.seruppal.adings