டிரைவரை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? டெய்லியும் இப்படி தான் நடக்குது..கொதித்து பேசிய டிரைவர்

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • உங்க டார்கெட் பிரஷருக்கு நாங்க ஊறுகாய்யா?.. 66 வகையான கேஸ் போடுவாங்களாம்.. டிரைவரை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?.. டெய்லியும் இப்படி தான் நடக்குது.. கூலி வேல செய்ற எங்க கிட்ட எதுக்கு வாங்குறீங்க? தேவ இல்லாத கேஸ போட்டு சாவடிக்காதீங்க.. காரணமே இல்லாமல் அபராதம் போட்ட போலீசார் - கொதித்து பேசிய டிரைவர்..!!
    #Kolathur | #Driver | #Police | #TrafficRules | #Fine | #ViralVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 287

  • @user-ow9ee7jw2u
    @user-ow9ee7jw2u Před měsícem +86

    படிப்பு எந்த அளவுக்கு ஒரு மனிதனுக்கு உதவும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் படிப்பு அவசியம்

  • @seetharaman7631
    @seetharaman7631 Před měsícem +92

    இல்லாதவர்களிடம் தான் இவங்க சட்டம்.

  • @JB-lk5ds
    @JB-lk5ds Před měsícem +60

    இங்க இவ்ளோ பிரச்சன போயிட்ருக்கு, அங்க ஒருத்தன் டூர் போயிருக்கான், இவனல்லாம் வச்சிகிட்டு ஒரு துரும்ப கூட நடத்த முடியாது

    • @user-dq9zg6pu6z
      @user-dq9zg6pu6z Před měsícem

      அருமை அருமை அருமை

  • @rkkgmtv484
    @rkkgmtv484 Před měsícem +27

    அவன் வேலை போகும்வரை பகிர்வோம்

  • @shankarkb8619
    @shankarkb8619 Před měsícem +57

    மாமா தாயோளி போலீஸ் அதிகாரி

  • @user-ld2tk9fi3p
    @user-ld2tk9fi3p Před měsícem +17

    இவர் சொல்லுவது நூறு சதவீதம் உண்மை. மக்களே ஒட்டுனருக்கு மதிப்பு தாருங்கள். தொல்லையை கொடுக்காதீர்கள்

  • @balamurugan5368
    @balamurugan5368 Před měsícem +28

    நான் வசதியானவன். டிராபிக் போலீஸ் வீட்டில் தான் பொண்ணு எடுப்பதாக இருந்தேன். என் என்னத்தை இப்போது மாற்றிக் கொள்கிறேன்.
    மக்களின் சாபம் யாரையும் சும்மா விடாது.

    • @RaviRavi-ri4eq
      @RaviRavi-ri4eq Před měsícem

      மக்கள் விடும் சாபத்தில் அவன் பொண்டாட்டி புள்ள சீக்கிரம் செதுரருவங்க இது தான் உண்மை

    • @lakshmanansai
      @lakshmanansai Před měsícem

      Anna atha pon pavam 😢

    • @user-os4du4iq2c
      @user-os4du4iq2c Před měsícem

      மிக நல்ல முடிவு...நல்லா இருப்பே.....பாவம் அந்த பொண்ணு.. கல்யாணம் மறுத்தாலும் ஆச்சரியமில்லை . நல்லா யிரப்பா.. தாத்தா.

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 Před měsícem

      அனைத்து காவலர்களும் இப்படி இருக்கமாட்டார்கள், நல்லவர்களும் உண்டு, by naattaraayan

  • @rajapandian1956
    @rajapandian1956 Před měsícem +24

    பாவம் செய்தால் அவர்கள் விளங்காமல் போவார்கள். இது தெரியாமல் யாரும் அடுத்தவர் வயிற்றில் அடிக்காதீர்கள்

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Před měsícem +100

    வசூல் பணம் எல்லாம் சுடலைக்கு

  • @mrugan90
    @mrugan90 Před měsícem +41

    மக்கள்வரிபணத்தில்.சம்பளம்வாங்குபவர்களிடம்😢😢நீதிநியாத்தைஎதிர்பார்க்காதீர்கள்

    • @DhandapaniN-dw6jx
      @DhandapaniN-dw6jx Před měsícem

      Naye nallavanukku vote podanum. Nee thavaru. 😮.

    • @mrugan90
      @mrugan90 Před měsícem +1

      @@DhandapaniN-dw6jx நல்லவன்..யாருடா

  • @-samy-74
    @-samy-74 Před měsícem +26

    அதிகாரிகளின் சுயநலம்

    • @sambathkumar1889
      @sambathkumar1889 Před měsícem

      இலவசம் கொடுக்க எங்கிருந்து பணம் வரும்?இப்படித்தான் வழிபறி செய்து அதை இலவசம் என்று கொடுத்து ஓட்டு வாங்கி குடும்ப ஆட்சி நடத்துவதுதான் திராவிடம்

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Před měsícem +10

    ஓட்டுனர் தம்பி ரோட்டில் ஆயிரம் நாய் குலைக்கும் நாம் மனிதர்களே புரிந்து நடந்து கொள்வோம் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 👍👍👍👍👍

  • @Saranya.931
    @Saranya.931 Před měsícem +8

    சாலையை ஒழுங்காக போட வக்கில்லாத காரணத்தால் மக்களிடம் அபராதம் எனும் பெயரில் பிச்சை எடுக்கிறோம் அம்மா தாயே பிச்சை போடுங்கடா சாமிகளா 😂😂😂
    😁😁😂😂

  • @reenadhana1711
    @reenadhana1711 Před měsícem +35

    மாடல் விடியல் ஆட்சியில் சாதனை

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Před měsícem +26

    இதற்கு தான் டாடா ஏஸ் ஓட்டிகொண்டிருந்த நான் வேலை விட்டு விட்டேன். ஒரு நாளைக்கு 4, 5 இடத்தில் 50,50 என்று கட்டி முன்னுக்கு வரமுடியாது. இப்ப அது 500 ஆயடுச்சா. எனது தகப்பனார் அந்த நாளில் நேரமையான (ஆய்வாளர் நில அளவை)

    • @sambathkumar1889
      @sambathkumar1889 Před měsícem

      மறுபுடியும் திமுகவிற்கு ஓட்டு போட்டு அழிந்துபோங்க

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 Před měsícem +3

      கவலைபடாத உன் பிள்ளைகள் திறமையானடாக்டர் ஆக படித்து மக்களுக்கும்இராணுவத்துக்கு சேவை செய்ய வேண்டும்.

    • @venkataramananc9336
      @venkataramananc9336 Před měsícem +1

      @@subburayanramesh3136 ப்ரதர் நன்றி🙏💕 நன்றி🙏💕

    • @venkataramananc9336
      @venkataramananc9336 Před měsícem +1

      @@subburayanramesh3136ப்ரதர் நன்றி 🙏💕 நன்றி 🙏💕

  • @alexjai8010
    @alexjai8010 Před měsícem +39

    லாரி சங்கம் ஊம்புதக்கா இருக்கு

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před měsícem

      லாரி டிரைவர் சங்கம் ஊம்புதா

  • @-notu-
    @-notu- Před měsícem +28

    Uncle. Police உங்க பொன்ன send me to I pay... Enjoy😅

  • @kingmaker2182
    @kingmaker2182 Před měsícem +8

    உண்மைபை உரக்க சொல்லோம் உலகிற்கு ❤❤❤

  • @gnanavelp8375
    @gnanavelp8375 Před měsícem +10

    ஓட்டுநர் களுக்கு வழிகாட்டி யாக இருக்க வேண்டும் மாறாக வழிபரியாக இருக்க கூடாது ஓட்டுநர் களின் சாபம் உங்கள சும்மா விடாது

  • @suryababu1122
    @suryababu1122 Před měsícem +8

    அந்த 66 வகை case அனைத்தையும் படித்தவருக்கு மட்டும் licence வழங்கவேண்டும்

  • @radhakrishnan5060
    @radhakrishnan5060 Před měsícem +10

    இந்த காவலரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Před měsícem +12

    வழி காட்ட வேண்டிய டிராபிக் போலீஸ் துறை வழிப்பறிப்பு துறையாக மாறி வருகிறது என்று புரிய வைக்கிறது டிரைவரின் கூற்று

  • @shankarramanujam3271
    @shankarramanujam3271 Před měsícem +13

    ஏன் இதற்கு கோர்ட்டு பதில் சொல்ல முடியாதா இது சட்டப்படி இவர்கள் செய்வது நியாயமாய் தவறா இல்லங்க சட்டப்படி இவர்கள் இப்படித்தான் வசூல் செய்வார்கள் என்று ஒரு சட்டம் இருக்கிறதா

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před měsícem +9

    கேட்டதை கொடுத்து விட்டு போய்கிட்டே இருக்கணும் அப்பதான் நாம் நிம்மதியாக வாழலாம்

  • @pkkumar3156
    @pkkumar3156 Před měsícem +7

    கஞ்சா வைத்தால் மட்டுமே மதிப்பு மரியாதை கிடைக்கும் தம்பி😭🇮🇳🙏

  • @muthukarthikeyan3971
    @muthukarthikeyan3971 Před měsícem +6

    Bro thanks...i don't have this much of guts...❤

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Před měsícem +71

    3 வருடமாக தான் இப்படி அதிகம் நடக்கிறது. புரிந்தவன் பிஸ்தா

    • @tamee777
      @tamee777 Před měsícem

      Nee oru tharkoori mundum

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před měsícem +7

      @@tamee777 உன் அம்மா அப்பா தற்குரி. ஹெல்மட் fine 100 இப்போ 1000, drunk drive 1000 இப்போ 5000. உபி முண்டமே

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +1

      Aamen

    • @user-dq9zg6pu6z
      @user-dq9zg6pu6z Před měsícem +1

      சூப்பரோ சூப்பர்

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před měsícem +3

    இவனோட குடூம்பமே அகால மரணமடையும்....வம்சம் அழியும்..

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs Před měsícem +1

    பாவத்தின் சம்பளம் மரணம் அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கு உதவாது பைபிள்

  • @pkkumar3156
    @pkkumar3156 Před měsícem +5

    கஞ்சா வித்தால் உனக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்காவல்துறையில் இருந்தும் அரசியல்வாதிகள் இருந்தும்😭😭😭🇮🇳🙏

    • @senthamizhanc3211
      @senthamizhanc3211 Před měsícem

      Na apdithan முன்னேறி வரனும் என்றால் எனக்கு அப்படி ஒரு வாழ்வே தேவையில்லை.

  • @manimukeshmanimukesh2721
    @manimukeshmanimukesh2721 Před měsícem +3

    அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @AMRAJA-hl4lf
    @AMRAJA-hl4lf Před měsícem +9

    Super bro

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před měsícem +25

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @m.venkateshm.elakkiya4644
    @m.venkateshm.elakkiya4644 Před měsícem +1

    அருமை ஆட்டோ நண்பா வாழ்த்துக்கள்

  • @user-hr8ii9om9n
    @user-hr8ii9om9n Před měsícem

    Great big salute brother.intha kakki. Naikalai virattuvom.❤

  • @digitalplant1259
    @digitalplant1259 Před měsícem +3

    Driver Anna respect ❤ worst Tamilnadu police😢

  • @justindiraviam7280
    @justindiraviam7280 Před měsícem +5

    உண்மை

  • @kaliyugaperumals6724
    @kaliyugaperumals6724 Před měsícem +1

    காவல்துறையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் இல்லை என்றால் வருங்காலம் பிரச்சனைக்கு உள்ளாகும்

  • @bharath6492
    @bharath6492 Před měsícem +88

    திராவிட மாடல் விடியல் ஆட்சி, no 1 CM ஸ்டாலின்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 Před měsícem +2

      யோவ் இந்தியாவில் எல்லா இடத்திலும் இப்படி தான் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு யூரின் வரவில்லை என்றாலும் திராவிட மாடல் ஆட்சி என்று தான் சொல்லுவீங்க 😍😍😍😍😍

    • @bharath6492
      @bharath6492 Před měsícem +6

      @@mohansackthi1169 எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அப்படித்தானே அடிமையே 🤣

    • @viewofsounds4133
      @viewofsounds4133 Před měsícem

      ​@@bharath6492 அவன் மடியில் கனமில்லை. அதனால உரிமையா பேசுறான். அதே மாதிரி எல்லாரும் ஒழுக்கமா சட்டத்த மதிச்சு நடந்தா அரசு சரியாக இயங்கும். அரசு இயந்திரம் என்பது மக்கள்தான்.

    • @TheSivadass
      @TheSivadass Před měsícem

      😂😂😂😂​@@bharath6492

    • @jagadeeswarank2547
      @jagadeeswarank2547 Před měsícem

      @@mohansackthi1169 200 RUBA CREDIT AGIDUCHA...EVANGA KITA IRUNTHU PUDINGI THAN UNGALUKKU SAMBALAM KODUKURANGALO...CHA MUTHALUKKAE MOSAMAGIDUM POLA...

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Před měsícem +1

    👍💯👑👏👌💪super super sir

  • @user-ym2ey1yk5o
    @user-ym2ey1yk5o Před měsícem

    you are right nanba. we support for drivers

  • @nantha4ever
    @nantha4ever Před měsícem +2

    well said

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Před měsícem +1

    டிரைவர் சார் ,நீங்கள் மிக்க தைரியத்துடன் பேசும் காரணம் உங்களிடம் பக்காவாக அனைத்து ஆவணங்களும் இருப்பதாக தோன்றுகிறது ! உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் பணிவு இல்லாமை போலீஸ் அதிகாரிக்கு சித்திரை கத்திரி உச்சி வெய்யில் ego சூட்டை கிளப்பி விட்டுவிட்டது ! ? ட்ராபிக் போலீஸ் தன் (சோதனை) கடமைகளை செய்ய ஓட்டுனர்களின் ஒத்தொழைப்பு தேவை .

    • @senthamizhanc3211
      @senthamizhanc3211 Před měsícem

      நண்பரே அவர் என்னிடம் சோதனை செய்ய ஆவணம் கேட்க வில்லை வழக்கு பதிய கேட்டார்

  • @NOTHINGBUTPHYSICS-th6zh
    @NOTHINGBUTPHYSICS-th6zh Před měsícem

    Excellent speech sir….

  • @trendsetter76
    @trendsetter76 Před měsícem

    Super ji
    Such a brave guy

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS Před měsícem +14

    கஞ்சா எடுத்துகிட்டு போகாததுதான் அப்ஸ்ட்ரக்‌ஷன். 😮

  • @terrorabu8453
    @terrorabu8453 Před 25 dny

    அருமையான பதிவு

  • @muthukumarmuthukumar4314
    @muthukumarmuthukumar4314 Před měsícem

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @karthika2799
    @karthika2799 Před měsícem

    Correctly said bro...

  • @MKumar-vu6ny
    @MKumar-vu6ny Před měsícem

    Well done bro, you are Great, keep it up

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Před měsícem +1

    எதற்கு இந்த தண்டசம்பளம் காவல்துறை சுங்க சாவடி வைத்து விடலாம் கார்ப்பரேட் கண்டேயினர்களை கண்டுகொள்வதில்லை தமிழககாவல்துறை

  • @angamuthu5336
    @angamuthu5336 Před měsícem

    சூப்பர்.சார்

  • @nagarajannagarajanpillai8208

    ஒன்று மட்டும் உண்மை. இவர்களை பாடாய்படுத்தினால் இவர்களின் குடும்பம் ஒன்றுமில்லாமல் போகும். தயவு செய்து ஓட்டுனரை மனம் நோக வைக்காதீர்கள்.

  • @krishnangovind3483
    @krishnangovind3483 Před měsícem +4

    Super speech bro 🪷🪷🪷🪷👋👋👋

  • @ismailk9778
    @ismailk9778 Před měsícem

    அநியாயம். தட்டி கேட்க வேண்டும். தலைமை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இயங்கும்.

  • @DFSElite
    @DFSElite Před měsícem

    ரொம்ப சரியா பேசுறாரு😢😢😢

  • @VishnuVishnu-lx3jd
    @VishnuVishnu-lx3jd Před měsícem

    Super thaalaivaaaaa

  • @pkkumar3156
    @pkkumar3156 Před měsícem +2

    தஞ்சாவூர் போர்களுக்கும் திருடுவதற்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு😭😭

  • @MariMuthu-nx4hg
    @MariMuthu-nx4hg Před měsícem

    சூப்பர் அண்ணா

  • @selvarajsaravanan1695
    @selvarajsaravanan1695 Před měsícem

    Super Anna

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho Před měsícem

    Brave man brother

  • @mjayaselan6587
    @mjayaselan6587 Před měsícem

    Sir 🙏 super

  • @valarmanim6644
    @valarmanim6644 Před měsícem

    Super

  • @murugammurugan7439
    @murugammurugan7439 Před měsícem

    👍👍👍

  • @durairajk1979
    @durairajk1979 Před měsícem

    Super j

  • @user-bi5oo5ql8g
    @user-bi5oo5ql8g Před měsícem

    super

  • @karunakaran3450
    @karunakaran3450 Před měsícem +1

    இதற்க்கு ஊரிய பதிலை அரசு கூற வேண்டும்.பாதிக்கப்பட்டவற்கு

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Před měsícem

    Three years of achievement, keep it up.

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz Před měsícem

    இந்த அரசாங்கம் இதை பார்த்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள்

  • @koteeswarana6016
    @koteeswarana6016 Před měsícem +1

    இந்த போலீஸ் இன்னும் சாகலையா

  • @raajanvpp9590
    @raajanvpp9590 Před měsícem +1

    எந்த கொம்பனும் குறை சொன்னாலேம்‌காது கேட்காத ஆட்சி😂😂😂

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg Před měsícem

    இந்த போலீசுக்கு சுதந்திர தின விழாவில் அண்ணா பதக்கம் வழங்க முதல்வருக்கு பரிந்துரைக்கிறேன்.😮😮😮😮

  • @jagadeeswaranb.c.a4846
    @jagadeeswaranb.c.a4846 Před měsícem

    Support for driver

  • @senbagaraj6158
    @senbagaraj6158 Před měsícem +1

    பணத்துக்கு ஓட்டு போட்டா இப்படித்தான் பணத்தை இப்படித்தான் புடுங்க வாங்க போல சொன்னா எவன் கேக்குறான்

  • @Sureshkutty1986
    @Sureshkutty1986 Před měsícem

    Super super super super

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham9017 Před měsícem +1

    இந்த ஆட்சி உழைக்கும் மக்களின் பணத்தை இப்படி தான் வசூல் செய்கிறதா🎉🎉🎉

  • @user-eb2rr9ig2t
    @user-eb2rr9ig2t Před měsícem +1

    Sooperr anna
    Driver illan ungalukke soaru illa....

  • @saranyaraj3412
    @saranyaraj3412 Před měsícem +2

    This government has to be changed

  • @dmshorts3348
    @dmshorts3348 Před měsícem +1

    Like panunga drivers appo dha indha news channels persons nama kastam ennanu puriyam and study this fully drivers and public and media persons
    Day to daily life of drivers life like this only
    Manali to CMBT ROUTE la more than 6 places la irukanga daily
    1. Manali Thiruvittiyur Junction
    2. Manjambakkam round about junction
    3. Kolathur Temple School signal near FOR Hospital
    4. Senthil nagar DRJ Hospital both sides
    5. Padi Bridge round about or Bridge starting itself
    6. Padi bridge cross panna odaney first signal konjam munadiye metro work poitu irukum irundhalum Load vechiles aah pidikuradhu
    Documents, uniform, load weight, seat belt, ellamey correct aah irukum adhuku aparam edhuku case podanum keta vandi modifications pani iruka over height vandi appadi ippadi nu case poduradhu RTO la ellamey correct iruka poga dhanaga FC lam pass pani certificate tharanga nu keta adhuku no reply answer
    Onnu case 500 illana 100 entry daily route dha porana appo monthly ooru amount kodu nu kekuranga
    Oru load vandi vechitu iruka person Daily 1500 earn pandragana adhula
    Diesel 600
    Toll gate 100
    Food 100
    Balance verum 700 dha irukum idhula indha driver
    Truck EMI
    Other loans
    House hold expenses
    Medical expenses
    Truck expenses
    Insurance
    FITNESS CERTIFICATE
    Idhula ava edha papan daily ava
    Daily naanga drivers 500 case pota enna pandradhu sollunga naanga truck drivers one week continues strike panna dha ungaluku theriyum engala matri truck drivers illana appo unga kastam enna nu theriyum

  • @aravid9555
    @aravid9555 Před měsícem

    டிரைவர்எல்லாம்ஒன்றுசேரவேண்டும்

  • @arunagiriv9840
    @arunagiriv9840 Před měsícem

    உண்மையை மட்டும் ஒலிப்பரப்பும் பாலிமர் தொலைக்காட்சிக்கு மக்கள் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளனர் !!!!

  • @VinodD-tq5yi
    @VinodD-tq5yi Před měsícem

    Traffic ka pakka mattanga, Anna fine mattum nalla poduvanga, TN government itha la pakkavamattanga,,,,,

  • @senthamizhanm5664
    @senthamizhanm5664 Před měsícem +3

    ithalaam paakkumpothuthaan apdiye vandiya vittu ethidanum pola irukkum

  • @kumaresankuma2623
    @kumaresankuma2623 Před měsícem +2

    Vinayagar chaturthiku.....vasul panra mari.....oru oru signalku vasul panranga bro.....😴

  • @senkumar444
    @senkumar444 Před měsícem

    But hes a very kindly speaking Officer

  • @panneerselvam2379
    @panneerselvam2379 Před měsícem

    👍👍👍👍👍👍

  • @user-qq5bf2mt9x
    @user-qq5bf2mt9x Před měsícem

    Traivar mass 🎉

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 Před měsícem

    சில கேடு கெட்ட காவல் துறையினரால் மொத்த காவல் துறைக்கும் அவ பெயர்...

  • @AnandKumar-wz1tu
    @AnandKumar-wz1tu Před měsícem

    Shame on you officer

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Před měsícem

    ❤️🙏🏼👍

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem

    Policqipparthal ethikkollanumpolairukkuthu unmaithane drivergale sollunga namaorumudiveduppome

  • @kadarkadar9097
    @kadarkadar9097 Před měsícem

    😢

  • @vigneshApace180
    @vigneshApace180 Před měsícem +1

    💯💯💯💯💯💯

  • @GuruSamy-bq8ms
    @GuruSamy-bq8ms Před měsícem

    Target pressure tha correct bro

  • @veerasekar3263
    @veerasekar3263 Před měsícem +1

    Pavam

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Před měsícem +1

    ஐபிஎஸ் ஆபீஸர் களை செருப்பால் அடித்தது போல் கேள்வி கேட்ட அண்ணனுக்கு வாழ்த்துக்கள் இது அனைத்து காசுகளும் காவல்துறை அமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்

  • @whiteshipe8222
    @whiteshipe8222 Před měsícem +3

    Pichaikara parasigal
    Family oda poi pichai eduthu sagungada

  • @antisamysamyanty7039
    @antisamysamyanty7039 Před měsícem +1

    No 1 puerjari TN police and trepic police 😭

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před měsícem

    Higher Police officials should look into it, after all these drivers are real soldiers in day to day life needs of the people. Since wearing uniform drivers are to be slave to them. Whatever they demand we have to give. Really shame. High court may rescue this type of issue.

  • @srinivasangopalakrishnan2624

    நாலு பேர் கேள்வி கேட்டா தான் போலீஸ் திரும்பவும் சையமாட்டன்