CALL செய்து விடாது நச்சரிப்பு..CREDIT CARD வழங்கி நூதனமோசடி..வாடிக்கையாளர் மீது தாக்குதல் | Tiruppur

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** CALL செய்து விடாது நச்சரிப்பு..CREDIT CARD வழங்கி நூதனமோசடி..வாடிக்கையாளர் மீது தாக்குதல் | Tiruppur
    #newstamil24x7 #tiruppur #Palladam #Cheating #Customer #creditcard
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 135

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 3 měsíci +22

    .....எனக்கு 90 வயது ஆச்சு இதெல்லாம் வேண்டாம்.... என்று மட்டும் சொல்லி விட்டு உடனடியாக கட் பண்ணி விட்டு கால் பிளாக் பண்ணி விட்டால் தொல்லை கொஞ்சம் குறையும். சொந்த அனுபவம்.

  • @aayusu100
    @aayusu100 Před 3 měsíci +71

    கடிவாளம் போட வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 Před 3 měsíci

      Dai poruki bank la call panni torcher pannurathu vunga fake tamil nadu bancker tha 😅😅😅😂😂

  • @jayakumara5874
    @jayakumara5874 Před 3 měsíci +21

    நல்ல தகவல்! கடவுளுக்கு நன்றி, நல்ல நேரம் நாங்கள் தப்பித்தோம்! நாங்கள் எந்த வங்கி அட்டைக்கும் செல்வதில்லை!

  • @balusp2993
    @balusp2993 Před 3 měsíci +64

    இத பாத்துகிட்டு நீதிமன்றம் சும்மாவே இருக்கு இதுக்கு ஏதாச்சும் ஒரு விடிவு காலம் பிறக்குது நீதிமன்றம் ஏதாவது ஒரு உத்தரவு போடணும்

    • @AKFourteen
      @AKFourteen Před 3 měsíci

      நீதிமன்றத்தில் திருடன் தான் நீதிபதி

    • @user-vy7fv5to9k
      @user-vy7fv5to9k Před 3 měsíci +3

      Avangaluku commission pogum polla adhaaa

    • @balaganesh1517
      @balaganesh1517 Před 3 měsíci +2

      Judge will give Jamin to all

  • @just_in-wn4he
    @just_in-wn4he Před 3 měsíci +11

    கேட்க பாதுகாக்க ஆள் இல்லை நாடும் இல்லை...

  • @r.rajasekarr.rajasekar185
    @r.rajasekarr.rajasekar185 Před 3 měsíci +20

    எனக்கும் என் அனுமதியின்றி மாதம் 574 helath insurence என்ற பெயரில் பிடிக்கின்றனர்... HDFC fraud bank...

  • @Sjvijay8
    @Sjvijay8 Před 3 měsíci +25

    நான் HDFC credit Card வாங்கும் போது அவங்களே சொன்னாங்க யாரும் ஃபோன் பண்ணி அத போடுங்க இத போடுங்க சொன்னா நீங்க சரி சொல்லாதீங்க என்று, ஃபோன் இப்போ 2 நாளைக்கு முன்னாடி கூட வந்துச்சி ஏற்கனவே இருக்கு சொன்னேன் அவ நீங்க வேற ஏதோ ஒரு கார்டு சொல்லி அதா பயன்படுத்துங்க நல்லா இருக்கும் சொன்னா நான் ஏற்கனவே இருக்கிற கார்டு அந்த அளவு பயன்பாடு இல்லாம வச்சிருக்கேன் போ மா நீ வேற என்று சொல்லிட்டேன்

    • @madrasmedia4584
      @madrasmedia4584 Před 3 měsíci

      HDFC ipo neraya fraud seyranuga..neradi anupavam

  • @selvarajuk2504
    @selvarajuk2504 Před 3 měsíci +8

    எனக்கும் இது போல HDFC வங்கியில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருந்தது ஆனால் நான் வேண்டாம் என்று கூறி வந்தேன் இருந்தாலும் ஒரு நாள் அரியலூரில் உள்ள வங்கி க்கு அழைத்தார்கள் அங்கே சென்று ஆதாரங்கள் கொடுத்து விட்டு வந்தேன் இது வரை கிரெடிட் கார்டு வரவில்லை நல்ல வேலை தப்பித்தேன்

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk Před 3 měsíci +12

    எல்லா இடத்துலயும் இலவசம் என்றாலே நம்மை ஏமாற்ற போரங்கனு அர்த்தம்

  • @dhanushkodi8874
    @dhanushkodi8874 Před 17 dny +1

    முறையான சட்டங்கள் இல்லாத காரணத்தினால் குற்றங்கள் தொடரும் 😮😮

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 Před 3 měsíci +1

    எனக்கும் அப்படித்தான் அடிக்கடி போன் வரும்
    ஒரு நாள் நேரடியாக ஆபிஸ் வரச்சொன்னேன்
    இரண்டு இளைஞர்கள் வந்தனர். எடுக்கும் லோனை 45 நாட்களில் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லா கடன் என்று கூறினார்கள். நான் எனக்கு ஐம்பது லட்சம் லோன் வசதி கொண்ட கிரேடிட் கார்டு வேண்டும் என்றேன் . உங்கள் வயது அதிகம் அதனால் கிடைக்காது என்று கூறினர். பிறகு என்ன மசுருக்கு அடிக்கடி கால் பண்றீங்க என்று கேட்டேன் அதன் பிறகு எந்த காலும் வரவில்லை
    நிம்மதியாக இருக்கிறேன்
    62 வயதில் கூட

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 Před 3 měsíci +20

    Hdfc, best finance, muthut finance, manapuram finance, ujjeevan finance, equitas finance. Mini கந்து வட்டி ரௌடியகள் 😊

    • @FreeTibet4451
      @FreeTibet4451 Před 3 měsíci +4

      உண்மையில் இவர்கல்தான் மெகா கந்துவட்டி கொடுமைக்காரர்கள்

    • @kavirajnatarajan6596
      @kavirajnatarajan6596 Před 3 měsíci +3

      IDFC Bajaj finance pakkam pogala pola neenga

  • @elangovansubramanian7467
    @elangovansubramanian7467 Před 3 měsíci +13

    Not only HDFC Except SBI all banks doing this...

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 Před 3 měsíci +2

      Including axis bank almost all private banks doing this stupid things

    • @muthukumaranr4490
      @muthukumaranr4490 Před 3 měsíci +1

      Not only private bank including government bank (SBI) also

  • @maharajabca1
    @maharajabca1 Před 3 měsíci +2

    500க்கும் அதிகமான எண்களை பிளாக் செய்துள்ளேன்...

  • @user-rn3px5yj5c
    @user-rn3px5yj5c Před 3 měsíci +7

    HDFC worst bank ever , full of rowdies

  • @SuperBossTamil
    @SuperBossTamil Před 3 měsíci +2

    இப்படி தான் என்னிடம் SBI ஊழியர்கள் இலவசம் என்று சொல்லி Demat account ஓபன் செய்தார்கள். பிறகு நான் close செய்தேன்.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Před 3 měsíci +5

    100% true

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 Před 3 měsíci +13

    So HDFC started doing Fraudulent dangerous Antisocial activities

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 3 měsíci +4

      Already they done to me before 6 years.. It is very difficult to get away from their trap after receiving the credit card...

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Před 3 měsíci +6

    இலவசம் என்றால் இப்படி தான்😂😂😂

  • @riderlogi
    @riderlogi Před 3 měsíci +11

    They are not bank staffs they are credit card agency. They just refer you to suitable bank. Just like paisabazzar

  • @Dreamride-RE350
    @Dreamride-RE350 Před 3 měsíci +2

    எனக்கும் இதே மாதிரி தான் rbl பேங்க் இருந்து கால் செய்து creditcard வாங்க சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk Před 3 měsíci +3

    இந்த காலத்தில் எதுவும் இலவசம் கிடையாது try to understand

  • @cleantechservicesbangalore3213
    @cleantechservicesbangalore3213 Před 3 měsíci +1

    Nothing is free. Be careful

  • @raj-sp2kw
    @raj-sp2kw Před 3 měsíci +7

    Ouru நாளைக்கு 10 கால் வரை வருது ரொம்ப கொடுமை.......sir 😂😂😂😂 by credit card

  • @alonelyboy7354
    @alonelyboy7354 Před 3 měsíci +5

    இதே மாதிரி தான் எனக்கு STAR HEALTH insurance கம்பெனியில் இருந்தும் கால் வந்துட்டே இருக்கு இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி வேண்டாம் என்று சொன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி வாரத்துக்கு ரெண்டு வாட்டி மாசத்துக்கு நாலு வாட்டி மாத்தி மாத்தி கொண்டு திட்டினாலும் சரி வேண்டாம் சொல்லிட்டேன் இல்ல எதுக்கு திருப்பி கால் பண்ணுகிறேன் என்றாலும் திருப்பி திருப்பி அத கால் பண்ணிட்டு அவங்க கால் பண்ணி எடுக்க சொன்னா நம்ம எடுத்திடனும் எடுக்கவில்லை என்றால் இப்படித்தான் கால் பண்ணிட்டு இருப்பாங். mail panniyum solliten , entha thexxxx ennumbre kuduthan theriyala kasu kku

  • @naturalgod4277
    @naturalgod4277 Před 3 měsíci +14

    HDFC ரொம்ப பிராடு .....பன்றாங்க....அரசு எந்த நடவடிக்கையும் எடுத்த படியாக தெரியல

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 Před 8 dny

    எவ்வளவு அடிபட்டாலும் இவங்களுக்கெல்லாம் புத்தியே வராது

  • @balasubramaniyanr
    @balasubramaniyanr Před 3 měsíci +2

    Oru nalaki 5 call koranjathu enaku varum onnum panna mudiala patha odaney call a cut paniduven apade palagi pochi...

  • @user-jy9hw8dh2b
    @user-jy9hw8dh2b Před 2 měsíci

    Continue call pannikitey erruppanga.. Yennakum ithey problem..

  • @MsRosleena
    @MsRosleena Před 3 měsíci +3

    Ayyo IDFC bank இதே மாதிரி 0balance la account open panitu close pana Sona 3yrs mala achu innum panala ana MSG mattum monthly monthly varum fine 1200rs nu😢

  • @rames734
    @rames734 Před 21 dnem

    அழைப்பு எண் உடனே பிளாக் லிஸ்ட் பண்ணவும்

  • @pravinsengottaiyan9244

    I also faced problem in this hdfc bank.

  • @durgaagencies9717
    @durgaagencies9717 Před 3 měsíci +4

    Don't belive phone calls

  • @kathirresan5491
    @kathirresan5491 Před 3 měsíci

    இதே மாதிரி எனக்கும் அடிக்கடி இரண்டு மூன்று பங்கிலிருந்து போன்ன போட்டு தொந்தரவு பண்ணிட்டு இருக்கிறானுக இதற்கு அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்னும்

  • @ArunArun-mk1ki
    @ArunArun-mk1ki Před 3 měsíci

    Local ரவுடி மற்றும்‌ அரசியல்வாதியின் ஆதரவுடன் வசூல் வேட்டை நடைபெறுகிறது...

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Před 3 měsíci +8

    Hdfc bank பிராடு பேங்க்.. Free கிரெடிட் கார்டு னு ஆரம்பிப்பாங்க.. அப்பறம் ஆட்டைய போட ஆரம்பிப்பாங்க.. வாங்கிய கிரெடிட் கார்டு கிளோஸ் பண்ணுவது மிக கடினம்...

  • @srivathsan4407
    @srivathsan4407 Před 3 měsíci +8

    Hdfc bank 😅😅😅

  • @bhuvana.r4032
    @bhuvana.r4032 Před 3 měsíci +3

    HDFC credit card vangina avlo thaan...

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před 3 měsíci +1

    எனக்கும் இதே வங்கியில் இருந்து வாரத்திற்கு 5 call வருகிறது.

  • @mohamednasar1598
    @mohamednasar1598 Před 19 dny

    True True True True True True True True True
    Try to stop hdfc

  • @sureshb4464
    @sureshb4464 Před 3 měsíci +4

    Ippothaan puriyithu naatupurathil anthakalathil kallipaal kuduthu saavadinga nu sonathu correct

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Před 3 měsíci +1

    நீயே சிக்கிட்டி பாடதபாடுகிறாய்.

  • @sudhasudha7963
    @sudhasudha7963 Před 3 měsíci +5

    ஐய்யயையோ நானும் இதே பிரச்சினையில் மாட்டிக்கிட்டேன் ஆனால் இது SБI வங்கி கார்டு ஒரு வருடமாக பேங்க், பேங்கா அழையிரேன் கணக்கை நிருத்த சொல் லி பணம் கட்டுனு நச்சரிக்கராங்க எனது பணம் 6000 பிடித்தம் செய்துட்டாங் கார்டை பயன்படுத்தியதே கிடையாது மாட்டினு முழிக்கிறேன் ஞாயிற்றுக்கிழமை என்றால் கூட காலை ,இரவு என பாராமல் போன் வருது லோன் கேட்டால் ஏழைகளுக்கு இல்லை வெளியே அனுப்பிவிடுகிறார்கள்

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 3 měsíci +2

      கிரெடிட் கார்டு கிளோஸ் பண்ணுவது மிக கடினம்...

    • @naresh2884
      @naresh2884 Před 3 měsíci

      If you are in Chennai. You have to go to TVH quadrant building in OMR...

    • @natures_factor
      @natures_factor Před 3 měsíci

      ​@@Tamilcomedies-ym9seஏன் சகோ... விளக்கமா சொல்லுங்க

    • @sudhasudha7963
      @sudhasudha7963 Před 3 měsíci

      @@naresh2884 என்ன செய்வதென்று தெரியவில்லை நண்பரே

  • @arulnehru1761
    @arulnehru1761 Před 3 měsíci

    HDFC credit card very worst. 600rs credit ku interest potu 3848rs . kollai adikum hdfc. Entha credit card um vaangatheenga please

  • @VishwajeethYogeshwaraKrishnamu

    HDFC bank's usual strategy

  • @navinkumar6388
    @navinkumar6388 Před 3 měsíci +1

    The same has happened to me.
    But with repeated requests I closed the card.
    I never used the card, but annual charges xame . This happened 7yeara before.
    Be careful with HDFC

  • @MuthuKumar_123
    @MuthuKumar_123 Před 24 dny

    Nanum intha mari hdfc bank la irunthu call attend panni credit card vangunen but aprm sutharichu card active pannala..so i escaped.but marupadiyum call vanthutte irunthuchu.oralavukku nalla pesunen but na soliyum antha lady kekala.tension aayi aratta arambichen.payanthutta😅.so makkale hdfc bank la mattum ac open pannathunga.worst.simply go with canara bank.

  • @raviarcot3145
    @raviarcot3145 Před 3 měsíci +1

    Earlier Citibank did such shenanigans

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i Před 3 měsíci +1

    Ivargal vangi-yin aluvalargal alla. Contract agency-in Staff. Idhai mudhalil sari paarkkavum, FREE TV, Cycle, Fan, etc yellaam vaangi kai arikkudhae?

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Před 3 měsíci

    Yes..like this lot of us are getting calls from different banks (even if us block their numbers , they call from different new numbers) & they won't rest, till we fall into their trap...😢

  • @liontigher5809
    @liontigher5809 Před 3 měsíci +5

    Credit card 😂😂

  • @jackajith6930
    @jackajith6930 Před 3 měsíci +5

    RBI la issue raise panna Paytm ku ban panna Mathiri intha bank ku credit card la ban panniduvanga

    • @wonders7994
      @wonders7994 Před 3 měsíci

      Already this bank card was not issued for past 3 years

  • @maheswarand6091
    @maheswarand6091 Před 3 měsíci +3

    😢😡😡😡

  • @raj-sp2kw
    @raj-sp2kw Před 3 měsíci +3

    Free free சொல்லுவாங்க

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq Před 3 měsíci +1

    Ipdi tha, stashfin la enakku card vanga soli continues a call panite irunthaanga
    Ipo antha card ku interest mela interest potu theeturanga

  • @safeerviews
    @safeerviews Před 3 měsíci

    Daily am getting this call

  • @GK-if9jx
    @GK-if9jx Před 3 měsíci

    Same thing also with axis bank no no it acid bank daily more 15 calls for torture to buy credit cards RBI please take necessary action

  • @Krishnakrithik
    @Krishnakrithik Před 3 měsíci

    Please don't use credit card

  • @muralin8805
    @muralin8805 Před 3 měsíci +2

    HDFC no 1 fraud bank

  • @spkumar4216
    @spkumar4216 Před 3 měsíci

    govt yanna pannuth u???

  • @srinivasactr698
    @srinivasactr698 Před 12 dny

    This bloddy bastards calling and disturbing is increased now a days. Even if you block the number, they will call from another number.

  • @bharath6492
    @bharath6492 Před 3 měsíci +1

    axis பேங்க் ல 0 பேலன்ஸ் salary account company ல தந்தாங்க, நான் கம்பெனி மாறின அப்புரம் use பண்ணாம இருந்தேன், ஒரு time bank ல போய் கேட்டு 200 minus ல இருக்கு னு சொன்னாங்க , நான் 10500 deposit பண்ணேன் , next day எல்லா amount யும் எடுத்துட்டாங்க, போய் கேட்டா அது மினிமம் பேலன்ஸ் 1 year இல்லை அதுக்கு fine னு சொல்ராங்க, நான் கேட்கும் போது 200 தான் மைனஸ் ல இருக்கு னு சொன்னாங்க, இன்னைக்கு வர amount திருப்பியும் தரல, account close பண்ண மாட்டிங்குறாங்க, நான் letter, email லாம் பண்ணியாச்சு, chourt ல case போட்டு அலைய என்னால முடியாது

  • @chandru3996
    @chandru3996 Před 3 měsíci +2

    Hdfc doing fraud

  • @adam-vs5oh
    @adam-vs5oh Před 18 dny

    Ulachu valunga da...ithu oru polapa da ... Credit card, insurance lam....

  • @avairavan.
    @avairavan. Před měsícem

    Nungambakkam
    Zealous services..
    .near Pamgrove hotel.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před 3 měsíci

    Call attend pannakoodathu
    Apdi eduthalum enaku venamnu cut and right aa sollidunga

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před 3 měsíci

    என்னிடம் இதுவரை 400+ எண்களை தடை செய்துள்ளேன். 😅😅😅😂

  • @KarthiKeyan-xr7yu
    @KarthiKeyan-xr7yu Před 3 měsíci

    Same thing happened to my credit card💳 scam luck🍀 I escaped

  • @blacklightning400
    @blacklightning400 Před 3 měsíci

    sariyaga sonnergal ayya... naanea oru murai sbi credit card petrol bunk la ninnu force pannan... naan sandai pootu vittean

  • @sureshb4464
    @sureshb4464 Před 3 měsíci +2

    Antha ponus voice natupura tamilache Maari iru ku

  • @rk-the_warrior
    @rk-the_warrior Před 3 měsíci

    Credit card, licensed to do kanthu vatti legally..

  • @arulanandu6218
    @arulanandu6218 Před 3 měsíci

    பஜாஜ் ல 35 நம்பர் ப்ளாக் பன்னிருக்கேன் இன்னும் கால் வந்துகிட்டே தான் இருக்கு

  • @watchwithsolo-fx3bo
    @watchwithsolo-fx3bo Před 3 měsíci

    HDFC and Kotak bank is very good at this kind of scams

  • @senthil4479
    @senthil4479 Před 3 měsíci +2

    Ada easwaran (God)ke intha nilamayaa....

  • @tulsikj
    @tulsikj Před 3 měsíci +1

    Theeran adhigaram padam pesurimgale..many Tamil people do this, matikita North Indian.
    Yoooooov..ingaye panringa with some politician support and cyber crime, it's common..

  • @velraj4389
    @velraj4389 Před 3 měsíci

    Bank name ah sollamaatanunga channel karanunga

  • @sabharishkishore8866
    @sabharishkishore8866 Před 3 měsíci

    Free ah panam kidaikudunu sonna ippaditha...

  • @natural1641
    @natural1641 Před 3 měsíci

    HDFC worst 😢😢

  • @GGgoldspear
    @GGgoldspear Před 13 dny

    RBI thoongi kondirikirathu!!!...

  • @sivakys
    @sivakys Před 3 měsíci

    Kongu people be like be cautious very dangerous 🤐😬😖

  • @GopakumarVelayudhan-mx3br
    @GopakumarVelayudhan-mx3br Před měsícem

    Chumma kidacha pinayilai kudikka koodathu.

  • @SurfwithKids
    @SurfwithKids Před 3 měsíci

    Na vaalkaiyil pannatha thappu Credit Card vaangathathu than..

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Před 3 měsíci

    Why he applied credit card knowing the risk! No fault on the bank! This fellow gave all consent! Actually ge want to cheat! He want to earn money easily! He should be arrested! We can not believe he is innocent! Actually he has signed in all papers! Now saying i don't know! He should be published!

    • @TravelTasteTech
      @TravelTasteTech Před 3 měsíci

      Sami content enanu theriyama en English la Peter podra...subjective to mark risk epa clear ah soli irukanga ...

  • @rsk.1
    @rsk.1 Před 3 měsíci

    indusind பேங்க் கார் லோன் 12% intrest.

  • @RoadrunnerCoyote
    @RoadrunnerCoyote Před 3 měsíci +5

    Ivanuga bank officer ah😂intha echa nainga commission vangrathukaga aliyaranga 😂

  • @janardhanandevanand5075
    @janardhanandevanand5075 Před 3 měsíci

    Phone pesakudathu udanae cut seiyavum

  • @sasicase2658
    @sasicase2658 Před 3 měsíci

    Hdfc credit card fraud,

  • @Truth2023teller
    @Truth2023teller Před 3 měsíci

    அண்ணாமலை கவுண்டன் பேசுவானா

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 3 měsíci

      நீ மொதல்ல அவனுக்கு ஓட்ட போடு. சுடலைத புழுத்திட்டு அண்ணாமலய கேக்குற

    • @Kumaran847
      @Kumaran847 Před měsícem

      Andhra telegun kutty melam keppana? Illa athu Kum ramanayanan pula sappanuma?😂