Tamil Christian||The Most powerful Prayers To St. Joseph in Tamil || புனித சூசையப்பர் ஜெபம்||

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2020
  • Nesa Thanthai
    Composed by Fr.Denis vaiz
    Singing by Jesintha
    Edited by Bro.Julian punnai
    மகா பாக்கியம் பெற்ற
    புனித சூசையப்பரே ,
    எங்களுடைய துன்பு வேளையில் உமது பரிசுத்த பத்தி னியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம் . தேவ தயாபரரான ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித கன்னிமரியாயிடத்தில் உமக் குள்ள சிநேகத்தின் பெயராலும் திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும் உம்மிடத்தில் நாங்கள் கேட் கும் மன்றாட்டு ஏதென்றால் , இயேசுகிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்திரத்தை தேவரீர் கிருபையாய் பார்க்கவும் , எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசை யால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம் ,
    ஓ திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே இயேசுகிறிஸ்து தம்முடையவர்களாக தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும் . ஓ ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும் . ஓ ! எங்களை பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக திவ்விய பாலகன் முன்னால் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக்கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ , அவ்விதமே இறைவனுடைய திருச்சபையையும் பசாசின் வலையிலும் எவ்வித ஆபத்திலிருந்தும் பாது காத்தருளும் . உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது , உமது புண்ணிய மாதிரிகையாலும் உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து பக்தியாய் இறந்து விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கிருபைசெய்ய உம்மை மன்றாடுகிறோம்
    ஆமென்
    #mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #virginmary #holyspirit #catholicfaith #bible #ourlady #rosary #blessedvirginmary #avemaria #mary

Komentáře • 532

  • @jamesm7109
    @jamesm7109 Před měsícem +7

    புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையை அமைத்து தாரும் எங்களையும் எங்கள் குடும்பத்தார் அனைவரையும் உமது பாதுகாவலில் வைத்து காத்தருளும் எங்கள் குடும்பத்தில் சமாதானமும் நிலவ உன் திருமகனும் எங்கள் ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்

  • @PradeepPradeep-gz8dl
    @PradeepPradeep-gz8dl Před rokem +6

    புனித சூசையப்பரே என் மகனுக்கு நல்ல வேலையும் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஆயுளையும் தாரும்

  • @pascalinemary3411
    @pascalinemary3411 Před 3 měsíci +8

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 27 dny +6

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஞானத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தது விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivaprakasamratheesh2373
      @sivaprakasamratheesh2373 Před 16 dny +1

      MARY. JOSEP MY CHILDREN FAMILY ROSANI FAMILY MALAR FAMILY QUESTION FAMILY JEYA KANAN MAMA FAMILY GOD PLEASE YOU AMEN AMEN 🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🪔🇬🇧🇬🇧

    • @user-uk3ms8pl9s
      @user-uk3ms8pl9s Před 9 dny

      Amen 🙏🙏🙏

  • @arockiamary8775
    @arockiamary8775 Před měsícem +7

    புனித சுசையப்பரே எங்களை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜயா எங்களை காப்பாற்றுங்கள்

  • @janceyrani4910
    @janceyrani4910 Před 5 měsíci +8

    அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பா

  • @user-ow4lm4wg8j
    @user-ow4lm4wg8j Před 3 měsíci +7

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பம்பத்தை ஒன்று சேர்ந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா.😢

  • @RanishaNimal
    @RanishaNimal Před 2 měsíci +6

    புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... வழக்கில் வெற்றி பெற செய்யுக அப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 3 měsíci +4

    புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்காக இறைவனிடம் வேண்டி க்கொள்ளும்

  • @user-sx6oj6er3j
    @user-sx6oj6er3j Před měsícem +2

    ,புனித சூசையப்பர
    எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வாழ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
    எங்கள..

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 Před 3 měsíci +2

    பனித சாசையப்பரே என்மகனை உமது பாதுகாப்பிலும் பாராமரிப்பிலும் திருக்குடும்பமாக வழி நடத்தியருளும்❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 25 dny +2

    புனித சூசையப்பரே எங்களை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🙏

  • @jascinregisha6071
    @jascinregisha6071 Před rokem +4

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg Před 2 měsíci +2

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏

  • @Romilda-rp2hp
    @Romilda-rp2hp Před měsícem +2

    புனித சூசையப்பரே எங்களுக் காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @ushasoris4377
    @ushasoris4377 Před 2 lety +2

    புனித சூசையப்பரே என் மகனுக்கு நல்ல துணைவியை பெற்று தரும் படி இயேசுவிடம் மன்றாடும்

  • @jasminevinothini4887
    @jasminevinothini4887 Před 3 lety +10

    புனித சூசையப்பரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před dnem +1

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml Před 4 měsíci +2

    புனித சூசையப்பரே என் மகனின் உயர் கல்வி தடைகள் முற்றிலும் அகல மன்றாடுகிறேன்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 5 dny +1

    அப்பா புனித சூசையப்பரே அப்பா இல்லாத எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் உடல் உள்ள நிலத்திலும் சிறந்து விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiamary8775
    @arockiamary8775 Před měsícem +1

    மனித சூசையப்பரே என் குடும்பத்தை காப்பாற்றியருளும்தகப்பனே

  • @francisxavier3338
    @francisxavier3338 Před 2 lety +2

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 6 dny +1

    அப்பா எனது கணவர் ஐபின் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @josephedison1905
    @josephedison1905 Před 10 měsíci +2

    எங்களுக்கு பாது காவலரான புனித சூசையப்பரே எங்களை வழிநடத்தும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 8 hodinami +1

    புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் என்று உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeraldchandrarosy2933
    @jeraldchandrarosy2933 Před 11 měsíci +1

    Punitha susaiapparae en makaluku nalla valkaia amaithu tharum appa amen allaluya

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 Před rokem +12

    புனித சூசையப்பேரே என்னையும் எனது குடும்பத்தையும் ஞானத்தோடு பாதுகாத்து வழி நடத்தியரும்,

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 27 dny +1

    புனித சூசையப்பரே எனது கணவரை புற்றுநோயால் இழந்து விட்டேன்.தற்போது நானும் என் குழந்தையும் அனாதையாக உள்ளோம். எங்களை கடன் தொல்லையிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தாருங்கள் அப்பா.

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +3

    O loving St.Joseph please help us &hear our prayers amen please do wonders in my life amen

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před měsícem +2

    திரு குடும்பத்தின் தலைவரே எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேச வேண்டும் என்றுஉம்மைமன்றாடுகின்றேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 9 dny +1

    புனித சூசையப்பரே அப்பா இல்லாத எனது இரண்டு வயது குழந்தைக்கு தந்தையாக இருந்து அவளை வழிநடத்தும்.ஆமென்

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 Před 3 lety +5

    அர்ச்சேஸ்ர சூசையப்பரே எங்கள் குடுபங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,

  • @mariaseelanganasegran4670

    புனித ௭ங்கள் பாதுகாவலரும் தந்தையும் ஆனவரே ௭ங்கள் குடும்பத்தை பாதுகாத்த௫ளும்

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc Před 22 hodinami

    புனித சூசையப்பர் ரே🙏 ஆமென் நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏கண்ணீரோடுவிதைக்கிறேன்🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 இயேசு உமக்கு நான் நம்புகிறேன் நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 25 dny +1

    St.joseph kindly safe guard our family from all financial problems please 🙏🙏🙏🙏🙏

  • @sportstech7190
    @sportstech7190 Před rokem +6

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @alphonsababilonne3404
    @alphonsababilonne3404 Před 2 lety +4

    திரு குடும்பத்தின் தலைவரே எங்களுடையகுடும்பத்தையும் பாதுகாத்தருளும்அர்ச் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கோள்ளும்

  • @wilsondass6735
    @wilsondass6735 Před rokem +14

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 9 dny +1

    Be with us st.Joseph please save our family from all the financial problems amen

  • @anspertkalaisahayam4763
    @anspertkalaisahayam4763 Před rokem +8

    எங்கள் வீட்டில் எல்லாரையும் காப்பாற்றும் அப்பா

  • @jeyaseelinova505
    @jeyaseelinova505 Před 2 lety +3

    புனித சூசைப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்

  • @manivelraja5196
    @manivelraja5196 Před 3 lety +3

    புனித சூசையப்பரே எங்கள்மண்றாட்டைகேட்டருளும்

  • @VVSTILAKJayaselviMSTamil

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென் .🌹🌹🌹

    • @sujarita6024
      @sujarita6024 Před 5 měsíci

      Sleeping saint joseph pray for my husband's mental problem

  • @stjohnbritto3696
    @stjohnbritto3696 Před 2 lety +3

    சூசைய்யா‌ எங்களுக்காக‌வேண்டிக் கொள்ளும்

  • @arockiamary8775
    @arockiamary8775 Před 8 dny

    புனித சுசையப்பரே எங்களை காப்பாற்றுங்கள் ஜயா எங்கள் குடும்பம் நலன்கள் அபிவிருத்தி பெறவேண்டும்

  • @ushasoris4377
    @ushasoris4377 Před 2 lety +3

    புனித சூசையப்பரே எங்களுக்கா க வேண்டி கொள்ளுங்கள்

  • @LM-jb3xj
    @LM-jb3xj Před 22 hodinami

    பனித சூசேப்பரே எஙகள குடும்ப த்திற்கு சாமாதானம் தந்து ஆசீர வதிக்க வேண்டுகிறேன்.அம்மா . அம்மா மரியே வாழ்க ❤❤❤❤❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 dny +1

    St.Joseph be with me during this rtms therapy so that I will get back my mental and physical health back.please be with me st.Joseph throughout my life.

  • @jsrajam5119
    @jsrajam5119 Před 3 lety +12

    சூசையப்பரே..
    உழைப்போரின் பாதுகாவலரே... கல்வியின் காவலரே... எனக்காக பரிந்து பேசும்

  • @lincyangela2209
    @lincyangela2209 Před 3 měsíci

    புனித சூசையப்பரே எனக்கு சுக பிரசவம் ஆக எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் குழந்தை உடல் சுகத்துடனே பிறக்க எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் சூசையப்பரே வாழ்க

  • @joydominic2985
    @joydominic2985 Před dnem

    புனித சூசையப்பரே எங்கள் மகன்களுக்கு நல்லதொரு நல்லதொரு திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்படி பரிந்து பேசும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன் நல்லதொரு மணமக்களை என் மகன்களுக்கு தரும்படியாக உன் மூலம் பரிந்து பேசும் படியாக வேண்டுகிறேன் அப்பா

  • @stellabai5019
    @stellabai5019 Před 5 měsíci +1

    Loving St.Joseph please do wonders in my life and recommend the higher officials to reinstate into the job and transform the impossible decisions into possible decisions and protect us from every evil amen

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 Před 2 lety +13

    புனித சூசைசேப்பரே எனது குடும்பத்தில் உள்ளோரை பாதுகாத்துவழி நடத்தியருளும்,

  • @nibinnibin7551
    @nibinnibin7551 Před 2 lety +9

    புனித சூசையப்பரே எங்களுக்கு எப்பவுமே நீங்க மட்டுமே துணை🙏🏻

  • @spokenenglish9735
    @spokenenglish9735 Před rokem +9

    என் குடும்பத்தில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உம்மால் மட்டுமே முடியும். என் அன்பு அப்பாவே உம்மை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. உம்மை மட்டுமே நம்பும் உமது அன்பு மகள்.
    இயேசுவின் இரத்தம் ஜெயம்
    மரியே வாழ்க

  • @sagayamarylourdhusamy1792

    புனித சூசையப்பரே ஏழைகளின் நண்பனே கருணை உள்ளம் கொண்டவரே குடும்பத்தலைவரே என் மகனுடைய வாழ்க்கைத்துணையை சந்தியும் அவனுக்காகமனு பேசும் திருமணத்தை தங்கள் பொறுப்பேற்று அவனுடைய வாழ்க்கை துணையோடு சேர்த்து வைத்துள்ளோம் ஏசு மரி சூசை உன்னை நேசிக்கிறேன் அச்சிட்ட சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 9 dny +2

    Be with us st. Joseph please 🙏🙏

  • @amirthavalan7303
    @amirthavalan7303 Před měsícem +1

    தூய வளனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.எங்கள்குடும்பத்தை வழிநடத்த வேண்டுகிறோம்.ஆமென்

  • @selvan4263
    @selvan4263 Před 2 dny

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @RaajiniAnne
    @RaajiniAnne Před 5 dny

    புனித சூசையப்பரே எனது வேண்டுதல்களை எனக்கு அருளும் ஆமென் 🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 9 dny +1

    Be with us st.Joseph in all the circumstances that we under go in day to day life

  • @stellabai5019
    @stellabai5019 Před 11 měsíci +2

    St.Joseph please help us &hear our prayers amen. Bring good news for us

  • @stellabai5019
    @stellabai5019 Před 6 měsíci +1

    St.Joseph please help us &hear our prayers and bless my family and protect us from every evil amen

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 Před 4 dny

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென் ❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci

    என் உடலில் ஓடுவது இயேசுவின் இரத்தம் அதனாலே என் மதத்தினர் என்னை இரத்தம் சிந்த வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள் மிகவும் மன வேதனையில் உள்ளேன் சூசையப்பவரே

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 2 dny

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்துக்காக மன்றாடும்

  • @user-pw8nx1sp9t
    @user-pw8nx1sp9t Před 20 dny

    நாங்க வீட்டு வேளைய் தொடர ,நல்ல படியாக கடன் இல்லாம முடிய வரம் தாரும் சூசை அப்பா....எங்களுக்கு வரம் தாரும்...ஆமென்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..

  • @arockiamary8775
    @arockiamary8775 Před měsícem

    புனித சுசையப்பரே என் குடும்பத்தை காப்பாற்றி என் பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் சுசைஜயா

  • @pushpajoseph2485
    @pushpajoseph2485 Před 3 měsíci

    புனித சூசையப்பரே ஜான் குடும்பத்தை உமது பாதுகாவலில் ஒப்படைக்கிறேன் கென்னடிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நிரந்தரமான வேலையும் கிடைக்க உம்மை நம்பிக்கையுடன் மன்றாடுகிறேன் ஆமென்

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před 2 lety +1

    புதிய சூசையப்பர் என் கணவர்க்கு சுகம் தந்து இன்று விட்டிற்கு அனுப்பும் அற்புதம் செய்யும் புனித சூசையப்பர்

  • @punithak1012
    @punithak1012 Před 2 lety +4

    புனித சூசையப்பர் எங்களுக்கு சமாதானத்தை தாரும் ஆமேன்

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Před 2 lety +4

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். அன்பான தகப்பனே எங்களை உமது பாதுகாப்பில் வைத்து ஒரு ஆபத்தும் வராமல் காத்துக்கொள்ளும்

  • @rejinavivek1504
    @rejinavivek1504 Před 3 lety +31

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா

    • @nirmalaroseline116
      @nirmalaroseline116 Před 3 lety

      St Joseph pray for us

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 Před 3 lety

      St joseph pray for our family

    • @abarajay3325
      @abarajay3325 Před 2 lety +1

      Appa enaku nenacha course padikanunu aasa paa kedaikumaa paa 😭

    • @arunaaayear9902
      @arunaaayear9902 Před 2 lety

      Ajistasusaiyapare please giveme my school my hardworking money and bigyes inthe case and good health of vishu please givefast pleasepleasepleaseplease susayyapare please

    • @arunaaayear9902
      @arunaaayear9902 Před 2 lety

      Punida susaiyapare

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Před rokem

    அன்பின் தாயே உமக்கு கோடான கோடி நன்றி அம்மா இன்று எனக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றினீர். நான் தனியாக இருந்தேன் செய்வது அறியாமல் உம்மை கூவி அழைத்து மன்றாடினேன் நீர் நேரில் வந்தது போல் இருந்தது இயேசுவுககே நன்றி மரியே வாழ்க

  • @irudhayamary3982
    @irudhayamary3982 Před 10 dny

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @marychristina4671
    @marychristina4671 Před 3 lety

    Punidha Susaiyappra Kornavil Badhikkapattavargalikkagha Vendikkollum Yeanaliyum Yeangal Kudumbangali Erkkum Ovovrutharium Endha Korna Thakkam Ellamel Padhukathu Vazi Nadathiarulum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️Amen Nanri Appa Amen

  • @gracychella3149
    @gracychella3149 Před 21 dnem

    ANDAVARE ENGALUKAGA VENDIKOLLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @vijikilda313
    @vijikilda313 Před 4 měsíci

    புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கா அருள் தர வேண்டுகிறேன் எங்கள் குடும்பத்தை எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எல்லா பிரச்சினையில் இருந்து கப்பற்றும் எங்கள் பிள்ளைகள் 3போரும் நல்லா படிக்கா இறைவனிடம் பரிந்து பேசும் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Před 2 lety +7

    புனித சூசையப்பரே எங்களின் அன்பான தகப்பனே எங்கள் குடும்பங்களை உமது அடைக்கலத்தில் ஒப்படைக்க்கிறேம். எங்களை காப்பாற்றியருளும்.

  • @vasanthi9045
    @vasanthi9045 Před 2 lety +2

    என்.தந்தை மே.என்.குடும்பத்தைச்.ஆசிர்வதியும்

  • @irudhayamary3982
    @irudhayamary3982 Před měsícem

    புனித சூசையப்பரே என் குடும்பத்தை உம் பாதம் சமர்ப்பிக்ககிறேன் வழி நடத்தி பாதுகாப்பு தந்து ஆசிர்வதியும் தொழில் சிறக்க உதவும் அப்பா.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 8 hodinami +1

    Appa grant eternal peace to my husband Ibin soul. May his soul rest in peace

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 29 dny

    புனித சூசை எப்போதும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @alphonsababilonne3404
    @alphonsababilonne3404 Před 2 lety +31

    புனித சூசையப்பாவே எங்கள்மீதும் எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக்கொள்ளும் மன்றாடுகிறேன்தகப்பனே

    • @anthonyannamary9722
      @anthonyannamary9722 Před 2 lety

      Oo

    • @t.hemilton.themilton9423
      @t.hemilton.themilton9423 Před 11 měsíci

      புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @josephraj7915
      @josephraj7915 Před 8 měsíci +1

      என் அன்பானசசுசைசயே என மகளுககும்என்பேரனுக்கும் நல் வழிகாட்டும். அவர்களைக்க
      என்றும் இ ருக்கும் வே ன்டிக் கொள்கிறேன். ஆமன்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před rokem

    Punitha susaiyappare engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirvathiyum amen

  • @gracerathinam6159
    @gracerathinam6159 Před 3 měsíci

    புனித சூசையப்பரே என் பிள்ளை களின் குடும்பங்களை காப்பாற்றும்.

  • @PradeepPradeep-jv9js
    @PradeepPradeep-jv9js Před rokem +2

    Punitha susaiya a inkalukkaka Vyindikkolluim🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏 🌷🌷🌷🌷🌷🌷

  • @rasisathish5467
    @rasisathish5467 Před 3 lety +12

    திருக்குடும்ப தலைவரான புனித சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டி க்கொள்ளும் எங்களுக்காக வேண்டி க்கொள்ளும்

    • @sujarita6024
      @sujarita6024 Před 2 lety

      St Joseph guide my son in all his works and ways

  • @vimaladavid2216
    @vimaladavid2216 Před rokem

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @stellabai5019
    @stellabai5019 Před 6 měsíci +1

    O loving father please show us the way to go and forgive our sins and answer my prayers amen

  • @stellabai5019
    @stellabai5019 Před 5 měsíci +1

    O loving St.Joseph please bless Janet and grant her peace of mind amen

  • @vijikilda313
    @vijikilda313 Před 4 měsíci

    என் கணவர் வேலைக்கு சென்று எங்கள் கடன் முழுவதும் தீர வேண்டிக்கொள்ளும் புனித சூசையப்பரே

  • @ChandralingamChandrakuma-vs8xs
    @ChandralingamChandrakuma-vs8xs Před 4 měsíci +1

    தூய சூசையப்பரே எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் பாதுகாத்து நன் மக்களாக காத்தருள மன்றாடுகிறேன் ஆமென்

  • @stellabai5019
    @stellabai5019 Před 7 měsíci +1

    O loving St.Joseph please help us to overcome the problems and make a change in the impossible decisions into possible decisions amen

  • @joseanto6498
    @joseanto6498 Před 7 měsíci

    சஞ்சூசை மாமூனியே எங்களுக்கு துணையாக வரும் தகப்பனே

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Před 11 měsíci

    Punitha susaiyappre en magan thavarana oruthiyal duicide saidu iranthu vittan Avan pilli galai ennidam valarudu vandanar ladt year pillaigalai valarka vendum endru solliivittu indru ennidame vidugiren engiral en kanavarum iranthu vittar avalin thavarana vazhigalil sendru thavarana vazhigalil sendru pillaigalai yum vazha vidamal thadukum avalai eduthu podum badi vendugiran en pera pillaigalin vazhkaiyai kalvi thadai padatha badi karthar avargalai vazhi nadathum badi vendugiren nandri yesuve amen

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 2 lety +2

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 6 dny

    புனித சூசையப்பரே எனது மகள் ஆஸ்லின் ஜோன்ஸ் நான்றாக பேச‌‌ அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @stellabai5019
    @stellabai5019 Před 6 měsíci +1

    O sleeping St.Joseph please help us &hear our prayers amen

  • @stellabai5019
    @stellabai5019 Před 9 měsíci +1

    O loving St.Joseph please help us &hear our prayers and pray for us &hear our prayers amen