மாதாவுக்கு ஐந்நூறு துதிகள் | அன்னைக்கு ஐந்நூறு துதிகள்

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2024
  • தமிழ் ஜெபங்கள்:
    • Tamil Prayers
    தமிழ் ஜெபமாலை:
    • Tamil Rosary
    Rosary in English:
    • English Rosary

Komentáře • 313

  • @jansiaugustinjansiaugustin2441

    மாதாம்மா இந்த ஜெபத்தை சொல்லும் சகோதரிக்காக வேண்டிக் கொள்கிறேன் ஆமென் எங்களுக்காக 500 துதிகளை சொல்லும் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk Před měsícem +13

    மரியே வாழ்க வேண்டிக் கொள்ளும் மாதாவே உம்மை நம்புகிறேன்

  • @rameshraja3402
    @rameshraja3402 Před měsícem +9

    புனித சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏✝️🌹

  • @fathimamary8553
    @fathimamary8553 Před měsícem +10

    அன்பு மலர்ந்திடும் சோலையாறு புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென் அல்லேலூயா.

  • @sr.theresereginmary8097
    @sr.theresereginmary8097 Před měsícem +1

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 Před měsícem +6

    மரியே வாழ்க!என் கணவருக்கும் எனக்கும் இருக்கும் மனதாங்களையும் மன கசப்பையும் அகற்றியருளும் என் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை அகற்றியருளும் தாயே கருணை புரியும் தாயே ஆமென் 🙏🏽

  • @AbiAano
    @AbiAano Před měsícem +5

    தாயே எனது அக்காவுக்கு உடல் ஆரோக்கியமும் மன நின்மதியும் கொடுத்தளுழும் கடன் இல்லா வாழ்வையும் கொடுத்தளும் ஆமென்

  • @AbiAano
    @AbiAano Před měsícem +5

    அன்னை மரியாயே எனது இராண்டு மகன்களையும் உம்முடன் ஒப்பு கொடுக்கிறேன் நீா் இவா்களை உம்மகனிடம் ஒப்புகொடுத்து இவா்களை நல் வழி நடத்தியருளாவேண்டும் என்று உம்மிடம் நான்வேண்டிகொள்ளும் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றியருளும்

  • @mervynalexander6626
    @mervynalexander6626 Před měsícem +8

    அம்மா நான் வெளிநாடு போக எனக்காக மன்றாடும் அம்மா 🙏

  • @sagayaranimichael7203
    @sagayaranimichael7203 Před měsícem +8

    த்து நோயாளிகளுக்காகவும் மன்றாடுகிறேன் ஆமென்🙏அருள் நிறைந்த தாய் மரியாயே என் மகள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கின்றாள் அவளுக்கு நல்ல உடல் நலத்தை தர வேண்டி அனை

    • @livincarolin9478
      @livincarolin9478 Před měsícem +1

      அம்மா தாய் மரியே வாழ்க!எங்கள் குடும்பங்களின் துயர் துடைத்து எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்களம்மா ஆமென்.

  • @jinsmeri2464
    @jinsmeri2464 Před měsícem +8

    புனித மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.......

  • @clamentrichardb7449
    @clamentrichardb7449 Před měsícem +4

    அம்மா அம்மா தாயே தொடர்ந்து கடன் நிறைய இருக்கும்

  • @davida4435
    @davida4435 Před měsícem +7

    என் மனைவி உடல் நிலை சரியாக வேண்டுகொள்ளும்

  • @dharshini.t7555
    @dharshini.t7555 Před měsícem +8

    அம்மா மரியே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ள

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg Před měsícem +6

    மரியே வாழ்க மரியே போற்றி பாவிகளுக்கு அடைக்கலமே எங்களுக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் வேண்டிக் கொள்ளும்

  • @djosephselvakumar5976
    @djosephselvakumar5976 Před měsícem +5

    புனித அருள் நிறைந்த மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் என்னுடைய பிரச்சினை நீங்கி நான் நல்ல முறையில் இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை பெற்று தாரும் அம்மா என்னை வழிநடத்தும் என்னை கை விட்டு விடாதேயும் ஆமென்

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Před měsícem +5

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shyamalamadam2604
    @shyamalamadam2604 Před 28 dny +2

    அன்னை மரியே என் அண்ணியின்கை வலி நீங்கவும் அவர்களின் உடல்,உள்ளம் நலம் பெறவும் வேண்டிக் கொள்ளும்.

  • @amaladoss7553
    @amaladoss7553 Před měsícem +2

    Ave Maria. Amen 🌹🌹🌹

  • @parasuramanparasu7205
    @parasuramanparasu7205 Před 25 dny +2

    எங்கள் அன்னை மரியாயே என் கணவர் செய்யும் வியாபாரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுடிக்கொள்ளும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💯

  • @manipandurangan8505
    @manipandurangan8505 Před měsícem +3

    My grandson has written selective exam I prayed to mother Mary she will fulfil our prayers

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před měsícem +6

    மரியே என் பேத்தி நாளை நடைபெறும் பரீட்சை க்குநல்லாபடித்துநல்லமார்க்வாங்கச்செய்தருளும்அவள்படிக்கும்போதும்பரீட்ஷைஎழுதும்போதும்திருத்தும்ஆசிரியர்நல்லமார்க்போடிவர்கள்பக்கத்தில்இரும்நன்றி

  • @stevvic
    @stevvic Před 29 dny +1

    அருள் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @sarojas1132
    @sarojas1132 Před měsícem +5

    Are you thank you amen 🙏🙏🙏

  • @sahayajeyanthi2612
    @sahayajeyanthi2612 Před 9 dny

    அன்பு நிறைந்த தாயே என் மகனின் வெளி நாட்டு படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் செய்தருளும் அம்மா

  • @lourdumary951
    @lourdumary951 Před měsícem +1

    இடைவிடா சகாயத் தாயே ,எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.🎉

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 Před 27 dny +1

    மரியே உன்வல்லமைபெரிது 🙏🙏

  • @shashikala7294
    @shashikala7294 Před měsícem +1

    Ave Maria 🙏 Amen ✝️ 🙏 🙌

  • @sujarethinaraj7842
    @sujarethinaraj7842 Před 8 dny +1

    கடன் பிரச்சினை தீர எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @johnherbert3522
    @johnherbert3522 Před měsícem +2

    தாயே.. நிம்மதியான வாழ்வைதாரும்..

  • @leemrose7709
    @leemrose7709 Před měsícem +5

    Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @p.u.m.s9285
    @p.u.m.s9285 Před 21 dnem

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .நன்றி அம்மா தாயே எங்கள் விண்ணப்பத்தை கேட்டருளும் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤

  • @Supremegaming11231
    @Supremegaming11231 Před měsícem +4

    Bless My daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @JPSellar-pc4er
    @JPSellar-pc4er Před měsícem +5

    ❤Amma ❤Anakku karunai kaddugkamma Pase kodumai kadan pirasenai anaiththaum thirththu karunaikkan kaddugkamma❤

  • @AbiAano
    @AbiAano Před měsícem +4

    மாியே வாழ்க!எனக்கும் என்கணவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் மன குழப்பங்கள் மனவேதனைகள் எல்லாம்நீக்கியருளும் நல்ல சமதானமும் நிறைவன அன்பும் நிறைந்து இருக்கவும் எனது கணவன் என்னூடன் என் வீட்டில் வந்து எங்களுடன் சோ்ந்து வழ ஆசிா்வதித்தருளும் ஆமென்

  • @margaretamala1641
    @margaretamala1641 Před měsícem +7

    Amma neranthera velai kedaika arul purium 🙏🙏🙏🙏

  • @sroshanthy6206
    @sroshanthy6206 Před 15 dny

    புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் பிள்ளைகளுக்கு நற் கல்வியை கொடுத்தருளும் தாயே
    ஆமேன்

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 Před měsícem +5

    அன்னை மரியே அன்பின் தாயே என் கணவரின் தகாத உறவை அகற்றி எனக்கு பிரமாணிக்கமுள்ள கணவராக வாழவும் இறைவனுக்கு ஊகந்தவராகவும் வாழ வரம் தாரும் தாயே

    • @lilyjulian3572
      @lilyjulian3572 Před měsícem

      MariaVazhga 🙏

    • @user-RD_Creations
      @user-RD_Creations Před 28 dny

      Amma thaye en kudumba soolnilai maranum. En kashtangalum kadan thollaigalum awamanangalum neengi en kanawar viraivil welinadu poha sari varnum. En kudumbam ndimmathiyai vala engalukkakawum engalai pola awathiyum anaiwarukakawum mandradum thae......... Walha Marie ❤

    • @ushagowrisankar6206
      @ushagowrisankar6206 Před 17 dny

      Harshiniyai nee kunaputhuma nan unnai jepikirean

  • @user-gm2vo5hs4o
    @user-gm2vo5hs4o Před 25 dny +2

    கடன் கொடுமையிலிருந்து எவ்வளவோ விடுதலை தந்த தாயே நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 25 dny +3

    மாதாவே என் மகளும்‌ பேத்தியும்‌ செபமாலை ‌சொல்ல ஆரம்பிக்கவும்‌ மாதாவிடம்‌ சக்தியாக இருக்கவும் மாதாவே சாத்தான் அவர்கள் பக்கம் வராமல் பாதுகாத்தருளும் நன்றி

  • @ericdavid-mo5lo
    @ericdavid-mo5lo Před měsícem +2

    துன்பங்களில் எங்களோடு கூட துணையாக வாரும் அம்மா🙏🙏🙏🙏

  • @anandmohananand9352
    @anandmohananand9352 Před měsícem +5

    என் பிள்ளைகளுக்கு உடல்நிலை சரி யில்லை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியாவே

  • @yessieditz3430
    @yessieditz3430 Před měsícem +3

    என் மகள் சிறந்த பெறுபேற்றை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.❤❤❤

  • @b.maryfranklien
    @b.maryfranklien Před měsícem +4

    நன்றி மாதாவே நன்றி.

  • @daisyranij2758
    @daisyranij2758 Před měsícem +1

    Yesuveaandaver mariyevalzga thankyou Amma

  • @felisiarani6192
    @felisiarani6192 Před měsícem +1

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @davida4435
    @davida4435 Před měsícem +2

    ஆமென்

  • @shanthalawrence3247
    @shanthalawrence3247 Před měsícem +2

    நன்றி மாமரியே. மரியே வாழ்க!

  • @GracyRayer
    @GracyRayer Před měsícem +2

    Appatiye vanthalum entha pirachanaiyum varam erkkanum amma🙏

  • @user-hz4ci5mb8f
    @user-hz4ci5mb8f Před 23 dny +1

    அன்பு அன்னையேஎனதுஇல்லத்தில்உள்ளகஷ்டங்களைபோக்கிதொழில்ஆசீர்வாதங்களையும்தந்துஎனதுகுடும்பத்தில்உள்ள அனைவரையும்பாதுகாத்துஅம்மாஉங்கள்ஆசீவாதத்தோடுவாழவழிகாட்டும்தயேஆமேன்

  • @panimayaanasthasiyal4514
    @panimayaanasthasiyal4514 Před měsícem +1

    சதா சகாய மாதாவே என்னை வழி நடத்திய அன்னையே என் அருமை மகனுக்கு இந்த நிமிடத்திற்காக அவனுடைய Resaltkkaha போராட்டம் இந்த நேரத்திற்காக வேண்டிக் கொள்ளும்.

  • @vijinantoxavier4767
    @vijinantoxavier4767 Před 25 dny +1

    மரியே வாழ்க உம் மகன் இயேசுவின் பரிந்து பேசி எங்கள் குடும்ப வாழ்விற்கு செய்து வரும் அனைத்து நன்மைக்காகவும் குடும்பமாக நன்றி கூறுகிறார் அம்மா தாயே!

  • @mathi.amlorpavamary5904
    @mathi.amlorpavamary5904 Před 25 dny +1

    அம்மா மரியே என் பிள்ளைகளை உம் சாட்சிகள் ஆக்கும். மகள் எழுதும் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர
    அருள் புரியும் அம்மா

  • @prithikaprithika1131
    @prithikaprithika1131 Před měsícem +4

    என் மகன் கொலர்ஷிப்ல 70 புள்ளி எடுக்க உதவி செய்ங்க ஆமேன் தகப்பனே இன்றைய தினம் உம் சித்தம் என் கணவர் குடிய விடனும் பிள்ளைகள் நல்லா படிக்கனும் என் அம்மா எனக்கு உதவி செய்ய வேண்டும் லோன் கட்ட உதவி செய்ங்க ஆமேன் தகப்பனே நன்றி ஐயா

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 26 dny +1

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென் மரியே வாழ்க 🙏

  • @mariawarnakulasuriya
    @mariawarnakulasuriya Před 24 dny +2

    Dear Mother Mary pray for my daughter family for the visa amen

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před měsícem +2

    Amma give me a good health. Pray for me .amma

  • @arockiamary5107
    @arockiamary5107 Před 18 dny

    தாயே என் தம்பி குடிபழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் .....

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Před 25 dny

    Amen Mariye

  • @SathishKumar-je4kw
    @SathishKumar-je4kw Před 23 dny +2

    Amma valawe kashdamaka erukku amma ennodaya kutompattay kapparum amma oru nirantara welaya amayttuk kotonkal amma❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ConfusedDolphin-ze3dk
    @ConfusedDolphin-ze3dk Před měsícem +3

    Mathave ennai kappathunga mathave pls amma 😭😭😭🙏🏼🙏🏼

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před 29 dny +1

    O Pperpetual ,Mother pray for us and bless us with success in all our needs amen 🙏

  • @sapro225
    @sapro225 Před měsícem +3

    அம்மா மரியே வாழ்க அம்மா மரியே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @karpagamarone7927
    @karpagamarone7927 Před 16 dny +1

    Mathavukku pugal🤚 Mariye Vazha🤚 Yesuvin namathinale Amen🙏

  • @sujichristuraj1073
    @sujichristuraj1073 Před měsícem +5

    Borewell thanneer illai thanneer nerambi vara prayer pannuinkal kadan kasdam mara venum prayer pannuinkal

  • @francisxavier317
    @francisxavier317 Před 28 dny +1

    Praise the Mary 🙏

  • @graciasmsr2240
    @graciasmsr2240 Před měsícem +1

    எங்களை எப்போதும் காத்து வழிநடத்தும் கருணையும் அன்பும் நிறைந்த அன்னை மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 26 dny +1

    நீதியின் தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா 🙏

  • @AbiAano
    @AbiAano Před 23 dny +1

    புனித சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எனக்குஒரு பெண்குழந்தை பெற்ரொடுக்க வரம் தரும் அம்மா தாயே என்னை ஆசீா்வதியும் அம்மா என் கருவரையையும் ஆசீா்வதியும் அம்மா என் வாழ்வு நிராந்தர ஆசீா்வதமாக மற வேண்டும் அம்மா எனக்கு குழந்தை கிடைக்கவேண்டும் அம்மா ஆமென்

  • @dheenahelan145
    @dheenahelan145 Před měsícem +5

    மரியே வாழ்க

  • @siluvaikalaiselvi9472
    @siluvaikalaiselvi9472 Před 11 dny

    மரியே வாழ்க எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்அம்மா மரீயே ❤❤❤❤❤❤

  • @JPSellar-pc4er
    @JPSellar-pc4er Před měsícem +3

    ❤Amma ❤an kastagkalai therumamma❤amma anathu nanparukkum varaverukkum agkavenamutta kasu avarukku kidaikanumamma

  • @PushbameriV
    @PushbameriV Před měsícem +4

    Matha,anngal,family Mel,erakkamaeirum,neengalthan, Anga lukkaga,veñdikkollum,amen, Marie,valzga

  • @mathalaimary4631
    @mathalaimary4631 Před měsícem +2

    Amma enoda prachanai theerthu kudungamma please 🙏 maria vazha 🙏

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 Před měsícem +3

    Thaye en kai kalgalukku pari poorana sugam thanga..

  • @aruljeganathan568
    @aruljeganathan568 Před 18 dny

    இடைவிடா சகாய தாயே எம் கடன் சுமையை நீக்கி தாரும் அம்மா

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před měsícem +2

    Amma pray for Prateeka for good health and safe delivery 🙏

  • @Supremegaming11231
    @Supremegaming11231 Před měsícem +3

    Solve all the house financial problems and gold loan problem and my financial problems touch holy spirit guardian angel protect us

  • @selvimaanbu6622
    @selvimaanbu6622 Před měsícem +3

    Amma Sagaya Thaiya pray for us and keep us faith in you Amma Sagaya Thaiya, please Amma Sagaya Thaiya enkalugaka umthiru maganitam parinthu pesuierulum Thaiya Amma

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 Před 27 dny +2

    Amen amen amen amen amen amen please pray me nissar love you too much

  • @suseelaabraham9581
    @suseelaabraham9581 Před měsícem +2

    Amma please get incentive for me Amen

  • @rahimanr1660
    @rahimanr1660 Před měsícem +2

    Sagayamadhave kadandha oru madha kalamagave ammaukku vandile velaikku pogumpodhu. Aksident agittu hospital ponapodhu dattal potti erukkunnu sonnanga kaludhula pelt potturukku enium 3 varam kalichi. Varasollierukkanga adhukkullaum nalla kunamaganum adhukkaga engalukkagaun ammaukkagaum vendikkollum. Amen

  • @rosemary3552
    @rosemary3552 Před měsícem +2

    Amen❤🙏🙏🙏

  • @magijacklin6390
    @magijacklin6390 Před 21 dnem

    💐ave Maria 💐🙏🙏🙏engalukukaga vendikollum amen

  • @AbiAano
    @AbiAano Před 23 dny +1

    தாயே எனது மகன் அனோஜன் நல்ல படிக்கவேண்டும்மென்றும் நல்ல பிள்ளையாகவும் இருக்கவேண்டும்மென்றும் நல்லபழக்கவழக்கங்னையும் கொடுத்து இறையன்பில் வாழவும் ஆசீா்வதித்தருளும் ஆமென்

  • @GracyRayer
    @GracyRayer Před měsícem +2

    Amma ennakku velaiyela entha pirachanaiyum vara kudathu amma 🙏

  • @AbiAano
    @AbiAano Před 23 dny +1

    தாயே அன்னை மரியாயே எனது மகன் அலெக்ஸ் ஆசீா்வதியும் அம்மா அவன் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு வழவும் நல்ல ஒரு வேலையில் நிராந்தரமாக வேலை செய்யவும் இறையன்பிலூம் பிறா்யன்பிலூம் வாழ ஆசீா்வதத்தை கொடுத்தருளும் ஆமென்

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před 29 dny +1

    Mother Mary bless our son Patrick with your shower of favours to be successful in his..business and great success in marketing his product in abroad with advances as expecting Mother. Amen please hear. Our prayers.❤❤❤❤❤

  • @johnbritto3456
    @johnbritto3456 Před měsícem +2

    Amen Ave Maria 🙏

  • @edwina705
    @edwina705 Před 20 dny +1

    Amma mariye nandri Amma kodana Kodi Nandi❤,🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 27 dny +1

    மாதாவே. என் னைத்தொடும்‌ என் உள்ளங்கால் ‌உள்ளங்கை. அரிப்பு இந்த நிமிடமே. குணமடையும்‌‌ சாத்தானைமிதிக்கிறார். என் அன்னை. மரியேவாழ்க‌அம்மா

  • @user-zi3it2ru2m
    @user-zi3it2ru2m Před 18 dny

    Amen praise the lord mother Mary today i am very happy to see this i trust in you you can pray for us ❤️🙏🙏🙏🙏

  • @suseelaabraham9581
    @suseelaabraham9581 Před měsícem +2

    Blessed my family Please give job myson Jolinabraham Amma Amen

  • @jesujerard7929
    @jesujerard7929 Před měsícem +2

    Amen... Ave maria

  • @aruljeganathan568
    @aruljeganathan568 Před 18 dny

    அம்மா எம் மகன் நேபு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க தயவு காட்டும் அம்மா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @lucaslucas4974
    @lucaslucas4974 Před měsícem +2

    அம்மா மரியே வாழ்க

  • @stephenraj7254
    @stephenraj7254 Před měsícem +2

    Amen

  • @arockiamary8277
    @arockiamary8277 Před 17 dny

    Anbu thàye dhyavu seidhu eñckaga vendickollum.naan walker illamal nadacka vendickollum. Nañri thaye.praise the Lord.

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před měsícem +2

    Amma pray for my son Wilfred and his Music School and for good health Ave Maria 🙏

  • @user-fz6om5mg3z
    @user-fz6om5mg3z Před měsícem +1

    சகயாமாதாவே எங்கள் குடும்பத்தில் சமாதனத்தை தந்தருளும்