Archangel Michael - Tamil (Audio)

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2019
  • Singer: Etazhal
    Lyrics & Tune: Krish
    Chorus: Marlyn Jude, Vasanth Solomon, Jisil Raja & Jeba Raja
    Music, Orchestration, Recording & Mixed by
    M.Jeba Raja & Jisil Raja.
    For Contact +91 9443117427
    E-mail: rajamusicworks@gmail.com
    Copyright @2018 Raja Music Works. All rights reserved.
    ❌Anti Piracy Warning ❌
    This content is copyrighted to Raja Music Works. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited. Legal action will be taken against those who violate the copyright.
    #archangelmichael
    வான தூதர்கள் தலைவரே
    வல்லமை மிகு அதி தூதரே
    சிலுவைக் கொடியின் காவலரே - நின்
    திருவடி சரணம்
    மகிமை நிறைந்த தூயவரே
    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    புனித மிக்கேல் அதி தூதரே
    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    வலிமை மிகுந்த இறைவன் படைக்கு
    தளபதி நீரே
    இறைவனுக்கு யார் நிகரென்னும்
    பெயரும் கொண்டவரே
    அமைதியின் தூதராக கிடைத்த
    எங்கள் புனிதரே
    நியாயத் தீர்ப்பை எடுத்துச் சொல்லும்
    நீதியானவரேண
    தூய ஆவியின் காட்சியானீர்
    எங்கள் தூதரே
    தூய நெஞ்சத்தில் காட்சியானீர்
    கருணையானவரே
    நீதிக்காக நிமிர்ந்து நின்று
    போர் புரிந்தவரே
    நியாத்தோடு வாழ்ந்திடவே
    நின்று அருள்வீரே
    எரியும் தீயில் தீயோரின் சூழ்ச்சியை
    வீழச் செய்தவரே
    தீய குணங்களை எம்மிலிருந்து
    அகலச் செய்வீரே
    ஆனவப் பேய்களின் அகந்தையை வென்று
    நரகில் அடைத்தவரே
    ஆண்டவர் அன்பை நெஞ்சில் தாங்கும்
    இதயம் கொண்டவரே
    உமது காவலில் பேய்களென்ன
    பிணிகளென்னவோ
    அபயம் என்றும்மை அடைந்த போதது
    ஒதுங்கி போயினவே
    கூடி நின்று வேண்டுகின்றோம்
    எங்கள் வேண்டுதலை
    இறைவன் பாதம் கொண்டு சேர்ப்பீர்
    எங்கள் நாயகரே
    பாவம் தீர்க்கும் பரமன் சபையில்
    முதன்மையானவரே
    பாவ உலகில் வாழும் எம்மை
    காத்துக் கொள்வீரே
    தீங்கை எரித்து சாம்பலாக்கும்
    வல்லமையானவரே
    நன்மை செய்யும் யாவருக்கும்
    மெல்லிய பூ மலரே
    தஞ்சம் புகுந்தோர் நெஞ்சம் மகிழ
    துணையுமானவரே
    நோய்கள் நோக்கி நொடியில் காக்கும்
    தாயுமானவரே
    அமைதி இழந்து இருளை சுமந்து
    நோகும் வேளையிலே
    வீர வாளொளி வீசி எங்கும்
    வெளிச்சம் தருவீரே
    உலகின் பாவ சுமைகளை போக்கும் இறைவா உம்மை வான தூதர்களின் தலைவராம் தூய மிக்கேல் அதி தூதர் வழியாக மன்றாடுகிறோம் தயை கூர்ந்து எங்கள் மேல் அருள் புரிய வேண்டுகிறோம்.
  • Hudba

Komentáře • 359

  • @michellemuthu1209
    @michellemuthu1209 Před 28 dny +2

    Shalom ST.Micheal Archangel pray for us guide and protection from evil ❤all our brothers and sisters in Christ.Amen ❤😊

  • @fathimascb6280
    @fathimascb6280 Před 9 měsíci +9

    எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @user-john3ma3y
    @user-john3ma3y Před 8 měsíci +4

    புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @Potato12328
    @Potato12328 Před rokem +9

    எந்த தீங்கும் எங்களை அண்டாதவாறு எங்களை பாதுகாத்து கொள்ளும் மிக்கேல் ஆண்டவரே

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 Před 2 lety +9

    அதிதூதரான புனித மிக்கேலே என்கிடவே இருமெனக்கு எதிராக செயல்படும்மக்களுக்கு புரிய வைய்யும்.ஆமென்

  • @amalajacintha6951
    @amalajacintha6951 Před 3 lety +8

    Pls pray for us st.Mickel Archangel.my brother is suffering jobless situation. Pls give him job....

  • @michaelantony975
    @michaelantony975 Před 8 měsíci +6

    மிக்கேலய்யாவே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Před 7 měsíci +3

    St Anthony bind and rebuke every spirit away that stopping money coming into my cashboxes and unblock all customers to buy food from me every day. Amen. Amen. Amen. 🙏🏻

  • @rajapushpam171
    @rajapushpam171 Před rokem +6

    புனித மிக்கேல் ஆண்டவரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பிசாசை இந்த வீட்டில் இருந்து விலகி காத்தருளும் 🙏🙏🙏 ஆமென்

  • @maryabi5805
    @maryabi5805 Před rokem +6

    Jesus enakku ammam kunamaitu jesus 1000000 thank you jesus enakku prayers panna ellarukum thank you thank you ...

  • @vincentraj3781
    @vincentraj3781 Před rokem +5

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்..

  • @v.vinuaruldhasv.vinuaruldh9366

    தூய மிக்கேல் அதிதூதரே என்னையும் என் குடும்பத்தையும் காத்தருளும்.

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Před 7 měsíci +2

    St Anthony bind, rebuke, remove, renounce, break everything that blocks my customers, my orders for my business and open eyes of customers to looking and come in to buy from my stall. Amen.. 🙏🏻

  • @thanisthanis1539
    @thanisthanis1539 Před 3 lety +23

    புனித மிக்கேல் அதிதூதேரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அல்லேலூயா........... ஆமேன்

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Před 7 měsíci +4

    No weapon,No sickness,No poverty,No lacking,No darkness formed against me and my two sisters, shall prosper in Jesus name 🙏♥️

  • @infantanandanand9634
    @infantanandanand9634 Před rokem +5

    Pray for us archangel michael

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 8 měsíci +4

    தேவ தூதர்கள் என்னை பாதுகாத்து வருவார் கள் மரியண்ணை என் பாதுகாப்பை ஏற்றூக் கொண்டார்கள்

  • @avoidthegame4289
    @avoidthegame4289 Před 2 lety +14

    புனித மிக்கேல் ஆணடவரெ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி யேசுவே ஆமென் அல்லேலூயா

    • @selvamno2097
      @selvamno2097 Před 2 lety

      Ul mm

    • @kingslyjoseofficial8071
      @kingslyjoseofficial8071 Před 2 lety +2

      தோழரே, இவர் ஆண்டவர் இல்லை. இவர் புனித மிக்கேல் அதி தூதர். கடவுளின் உன்னத படைப்பில் ஏழு முதன்மை அதிதூதரில் ஒருவர். இவரின் முழு வேலை கடவுளின் மக்களை தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பது. கூப்பிட்டால் உடனே வரக்கூடியவர்.

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 Před 3 lety +12

    St Michael pray for us Amen

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +6

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏 ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @jeyaseelijohn2422
    @jeyaseelijohn2422 Před rokem +5

    Saint Michel Archangel🙏🙏 pray for us. Thankyou pa , Thankyou pa🙏🙏

  • @johnbaptist7745
    @johnbaptist7745 Před rokem +5

    அதிதூதர் புனித மிக்கேல் ஐயா தீமைகளை எரித்து எங்களை காப்பாற்றுங்கள்

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +9

    வல்லமை மிகு அதி தூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jinren4008
    @jinren4008 Před 2 lety +9

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Před 7 měsíci +3

    St Anthony protect me, my sisters, my livelihood, my customers, my home. Let my enemies be blinded to my existence. So that they may carry on their own work without jealousy or malice in their hearts. Amen 🙏

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 3 lety +10

    துய மிக்கேல் அதிது தரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @sivagamij9346
    @sivagamij9346 Před 2 lety +6

    St Micheal pray for us

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +4

    புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @marynirmala2591
    @marynirmala2591 Před 2 lety +5

    St. Michael please pray for Joseph murali and his family

  • @secretarytomaduraiarchbish687

    St. Michael, pray for us. protect us. show us the way to Almighty God. இயேசுவுக்கேப் புகழ்.அவருக்கே நன்றியும் மாட்சியும். அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள் வீட்டின் பாதுகாவலர் மிக்கேல் அதிதூதர். மகிமை நிறைந்த தூயவரே, புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்.

  • @amalajacintha6951
    @amalajacintha6951 Před 2 lety +3

    புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்....

  • @tharthesj7263
    @tharthesj7263 Před 3 lety +9

    Magimai niraintha thooyavare engalukaga vendikollum punitha Micheal athithoothare engalukaga vendikollum 🙏

  • @renukavictor8634
    @renukavictor8634 Před 2 lety +8

    Arch Angel pray for us.Bless me with good health. Bless my husband to be kind to me.

  • @nelcyn4361
    @nelcyn4361 Před 2 lety +7

    Archangel Michael protect my family from all danger and bless us🙏

  • @jeyakalaiselvi9639
    @jeyakalaiselvi9639 Před rokem +6

    புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @ranirani9181
    @ranirani9181 Před rokem +4

    St.Michael pray for us to get good health Amen

  • @arasuspokenenglishclasses7932

    st michael , the archangel, protect us lead us and give freedom from all debts

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před rokem +4

    St Michael pray for us and take away all trails and knots facing in our business activities amen

  • @alisterabhishek3695
    @alisterabhishek3695 Před rokem +4

    St. Michael Pray and Protect each and everyone in my families Relatives and Friends and each and everyone in the World.🙏🙏🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 2 lety +4

    புனித மைக்கல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்.

  • @MariajohnRajesh
    @MariajohnRajesh Před 9 měsíci +5

    St Michael please pray for us and give us good health and give protection. Amen

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před rokem +2

    St Michael we beg you to give good health to my Mrs Mary vasanth and bless her amen

  • @malarthomas3913
    @malarthomas3913 Před rokem +2

    அதி தூதரான புனித மிக்கேல் அய்யாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @omilys7591
    @omilys7591 Před 3 lety +5

    Thanks for this video a lot !
    it is the first time i see a tamil video about Archangel Michael ! 15h51 merci Archange Michael !!!!
    Have a nice day !
    19/01/21 15h52 ( i hear few minutes but perhaps more another day, thanks)

  • @RockyMikeyf
    @RockyMikeyf Před rokem +5

    St. Michael the Archangel Pray for us

  • @JesusChrist-hj8sj
    @JesusChrist-hj8sj Před 3 lety +5

    Appa engal pavangalai maniuim appa umathu patham vaikeran appa engalaium ella magalaium kapatuim appa

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před 2 lety +5

    St Michael pray for us and bless our family members Patrick Vijay and Prabu and their children with good health Amen

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Před 7 měsíci +3

    Archangel Saint Michael
    be my protector and put your sword upon my life, my family, my bisuness, my customers, my stall
    HAKKADOSH
    DELIGHTS
    Amen.
    🙏🏻

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Před 3 lety +37

    மகிமை நிறைந்த தூயவரே, புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் 🙏

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety +2

      AMEN🤲

    • @graceletstanly3683
      @graceletstanly3683 Před 2 lety +2

      புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @johnkmariadas-qi4xk
    @johnkmariadas-qi4xk Před 11 měsíci +4

    St Michael protect our family Kevin Karen Christine n myself from all evil defend us in our daily life prince of heavenly host 🙏 Amen

  • @ilayarajav4220
    @ilayarajav4220 Před rokem +4

    I like you so much Arch Angel Michael❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Miracle Archangel Michael Thank you very much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @regankwt2095
    @regankwt2095 Před 3 lety +6

    Amen Amen Amen.....

  • @nishanthnishanthpandian9420

    தூய மீக்கேல் அதிதூதரே எங்களை காத்தருளும்...

  • @HemaLatha-hy9ig
    @HemaLatha-hy9ig Před rokem +3

    St. Michael, pray for us and be a comfort

  • @vijilmedshibakumarmalar2140

    எங்கள் வீட்டின் பாதுகாவலர் மிக்கேல் அதிதூதர்

  • @johnkennedy5716
    @johnkennedy5716 Před 3 lety +8

    Protect us st Michael from devil, world n flesh jesus name I pray Amen

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před rokem +6

    St Michael pray for us and take away all trails and knots facing in our life and business activities. Amen

    • @violetmary2392
      @violetmary2392 Před 3 měsíci

      Ponitha Michael athithutara yen magal Vinolia marriage Andavar thitabadi kuritha samayathil Nadaka girubai u dan mandradi vandukiren 🙏Amen

  • @ojoesherins2958
    @ojoesherins2958 Před 3 měsíci +1

    புனித மிக்கேல் காவல் தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @9443303883
    @9443303883 Před 2 lety +5

    St. MICHEAL Pray for us ..

  • @josjos7867
    @josjos7867 Před 3 lety +9

    St. Michael pray for us. Good song.

  • @jayachelladurai4118
    @jayachelladurai4118 Před 2 lety +47

    புனித மிக்கேலய்யாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . ஆமென் அல்லேலூயா.

  • @kingslyjoseofficial8071
    @kingslyjoseofficial8071 Před 7 měsíci +14

    புனித மிக்கேல் அதிதூதரே என் வாழ்க்கையை பாருங்கள்.. பாருங்கள் எத்தனை சிக்கல்கள். எத்தனை கண்ணீர்.. எத்தனை இழப்புகள்..

  • @sowmiyasobi4583
    @sowmiyasobi4583 Před 2 lety +4

    St. Micheal Aiya Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonysamyrosalind5086
    @antonysamyrosalind5086 Před rokem +4

    St.Michael Archangel pray for Us and thank you for all your blessings 🙏

  • @tastyjerlinscity
    @tastyjerlinscity Před rokem +5

    Nice song beautiful song.....🌹🌹🌹

  • @RajaRaja-ug3jh
    @RajaRaja-ug3jh Před 3 lety +7

    ஆமென் அல்லேலூயா 🙏🎉🙏🎉🙏🙏🙏🎉🙏🙏🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Před rokem +2

    Yes Amen in the name of Jesus Christ thanks universe Amen thanks Angels thanks father thanks God thanks lord yes Amen in the name of Jesus Christ

  • @sr.philofrancis1724
    @sr.philofrancis1724 Před 2 lety +2

    Please pray for my brother victor one who is suffering from cancer and my transfer to south province and job opportunity for my nephew Jesu Raj and Ruben.

  • @ilayarajav4220
    @ilayarajav4220 Před 9 měsíci +4

    My Soul upper brother Archangel Michael. I miss you so much❤❤❤❤❤❤❤❤❤❤. By your innocent Archangel brother.

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 3 lety +7

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ilayarajav4220
    @ilayarajav4220 Před 9 měsíci +3

    My Elder brother Archangel Michael. How are you. Heaven God of Army's. My Soul mate my lovely brother Archangel Michael and All Archangels. I love you so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. I miss you so much my handsome brother.

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +5

    புனித மிக்கேலய்யாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🔥🔥🔥🙏

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy5231 Před 3 lety +6

    St.Michael,pls pray for us nprotect myfamily n my daughter's family from all evil

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před rokem +6

    St Michael pray for us and bless our business and our family members amen

  • @viniandrado2327
    @viniandrado2327 Před 2 lety +11

    🙏மகிமை மிகு அதித்தூதரே புனித மிக்கேல் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏ஆமென் 🙌அல்லேலூயா 🙌

  • @georgemathews9051
    @georgemathews9051 Před 3 lety +9

    Amen father pray for my daughter for sukaprasavam in April prathikann mathave. Hallelujah Thanks for Lord Jesus Christ

  • @selvit1737
    @selvit1737 Před rokem +4

    En uyir appa🥰🤩😍💖💕

  • @jeganjegan134
    @jeganjegan134 Před 3 lety +5

    St.Michael pray for us.

  • @user-cj1qq5xo9c
    @user-cj1qq5xo9c Před 4 měsíci +1

    அதிதுரனபுனிதமிக்கேலேஇந்த‌இரவில்என்னைபாதுகத்ருளும்அனைத்துதீமையில்இருந்துஎங்களைகத்தறும்ஆமென்

  • @asha.t8908
    @asha.t8908 Před rokem +10

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித மிக்கேல் அப்பா

  • @marinasundar
    @marinasundar Před 3 lety +11

    St. Michael the Archangel, protect me from all problems and solve my family problems and be with us . Pray for my family .
    Very powerful song.. it s exactly like litany.

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před 5 měsíci +1

    புனித மேகேல் தூதரே எங்கள்ககாவேண்டிகோள்ளும் என் கணவர்க்கு நிதிவேன்டும் பொல்லரை பிடித்து செய்யில் அடைக்கவும் வேண்டும் ஆமென்

  • @mariarajesh2667
    @mariarajesh2667 Před 2 lety +7

    St. Michael please save us from the devil conspiracy, and give us good health and good mind. Amen

  • @jeraldchristina6175
    @jeraldchristina6175 Před 2 lety +6

    St.Micheal please pray for us.

  • @rajapushpam171
    @rajapushpam171 Před rokem +5

    புனித மிக்கேல் ஆண்டவரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @mich999ff4
    @mich999ff4 Před rokem +4

    St Michael's pray for us ❤️🙏

  • @thomasrf1883
    @thomasrf1883 Před 2 lety +5

    St.Micheal.Bless me with Good Health, Happiness and a suitable job 🙏 for me.Amen

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Před 3 lety +15

    இயேசுவுக்கேப் புகழ்.அவருக்கே நன்றியும் மாட்சியும். அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jas_arts1309
    @jas_arts1309 Před 3 lety +10

    I like Archangel Michael. Soo nice 😙⛪

  • @nirmalasuppan6171
    @nirmalasuppan6171 Před 3 lety +7

    St.Michael please pray for us.

  • @nishanyantonyjohnson2499
    @nishanyantonyjohnson2499 Před 2 lety +6

    Bless my family.Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @nimalantony5213
    @nimalantony5213 Před 3 lety +12

    மரியேவாழ்க

  • @wisevirgins3642
    @wisevirgins3642 Před 2 lety +5

    one of the mighty Archangels of the Almighty God is saint Michel and he joins with us to overcome the powers of darkness. The one who ask God to send him for help, will certainly enjoy the power of Our lord Jesus Christ. Amen.

    • @sagayajayanthi6621
      @sagayajayanthi6621 Před rokem +1

      Syathna Andrauoos Salama!!!😘😘😘pray for us Indiyana!!!

  • @Renzo2609
    @Renzo2609 Před 2 lety +3

    Pls protect us from everything ill never forget u in my life fr wat u gave me

  • @user-lw7nn6ox4b
    @user-lw7nn6ox4b Před 9 dny

    தூய மிக்கேல் அய்யா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் மகனுக்கு கப்பலில் வேலை கிடைக்க உதவ வேண்டும் அய்யா

  • @ilayarajav4220
    @ilayarajav4220 Před rokem +5

    Archangel Michael Thank you so much 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @romilda1506
    @romilda1506 Před 8 měsíci +3

    St. Michael thudhare save us and protect our family from sathan

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Před 5 měsíci +2

    O JESUS, I surrender myself, all worries and problems to You. Take care of everything and belong to you.

  • @josephraj7214
    @josephraj7214 Před 2 lety +3

    Pray for us

  • @maryabi5805
    @maryabi5805 Před rokem +2

    Jesus pls help me daily enga vitula santaya varuthu etha ellam matruga jesus pls nimathiye thaga pls pls .....