Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2017
  • Tamil St Anthony Prayer
    Produced By : St.Antony Shrine, Puliampatti
    Licensed to CZcams by
    Jiffi Media (Tamil Christian Songs All Time)

Komentáře • 2,4K

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +8

    புனித அந்தோணியரே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் நோய்யினல் பதிக்க பட்ட அனைவரும் நல்ல சுகம்தந்து புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @thangam6112
    @thangam6112 Před 5 měsíci +7

    புனித அந்தோனியாரே என் வேண்டுதலை உன் பாதத்தில் வைக்கிறேன் அப்பா
    நீரே நிறைவேற்றிதாருங்க அப்பா 🙏🙏🙏🙏

  • @sathishgomathi9180
    @sathishgomathi9180 Před rokem +9

    கோடி அற்புதரே புனித அந்தோணியாரே
    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +45

    புனித அந்தோணியரே பொது தேர்வு எழுதிக்கொண்டுஇருக்கும் மாணவர்கள் மாணவியர்கள் உம்முடை பாதத்தில் தாழ்த்து படுத்திகிறோம்

  • @Thamizhshorts_04
    @Thamizhshorts_04 Před 5 měsíci +21

    புனித அந்தோனியாரே எனக்கு வாழ்வில் நல்வழியை காட்டும் அப்பா........🙏

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Před 2 lety +8

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @stuff493
    @stuff493 Před 6 měsíci +5

    AMEN ST.ANTONY SAVE ME AND MY FAMILY 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathishpaulraj5774
    @lathishpaulraj5774 Před rokem +3

    புனித அந்தோனியாரே எங்கள் பிறந்த குழந்தைக்காக வேண்டிக் கொள்ளுக்கும்.ஆமென்

  • @jaikkar
    @jaikkar Před 5 měsíci +6

    புனித அந்தோனியார் எங்கள் குடும்ப வறுமை பிணி நீக்கி எங்களுக்காக குழந்தை யேசுவிடம்வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி அப்பா

  • @flutelibby3484
    @flutelibby3484 Před 11 měsíci +6

    My Wonderful saint.........❤🎉

  • @sagayajohn2365
    @sagayajohn2365 Před 5 měsíci +9

    புதுமைகள் பல புரியும் புனித அந்தோனியாரே என்னை கடன் கஸ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றும்... ஆமேன்

  • @InbarajS.
    @InbarajS. Před rokem +11

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்களை ஆசீர்வதியும் மற்றும் பாதுகாத்தருளும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @buvana.buvana38
    @buvana.buvana38 Před 2 lety +4

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @susaikani1460
    @susaikani1460 Před rokem +6

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @rosyalex5904
    @rosyalex5904 Před rokem +11

    கோடி அற்புதரே நன்றி அல்லேலூயா அப்பா

  • @RajRaj-so8eq
    @RajRaj-so8eq Před rokem +12

    எங்களை தயபண்ணி ரட்சிதரு ளும் 🙏 🙏🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 5 měsíci +4

    புனித அந்தோனியார் வழியாக என் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @vincentraj3781
    @vincentraj3781 Před 5 měsíci +6

    பதுவை புனிதரான புனித அந்தோணியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்...

  • @subaanthonyfrancis6792
    @subaanthonyfrancis6792 Před rokem +2

    Anthony Appa engalukku neenga jesappaavidam vendi seitha sagala nanmaigalukkm kodaana kodi nanriyappa enniyum engalalukku irankuveenga nanri Appa 🙏

  • @abishapalthasar5039
    @abishapalthasar5039 Před 11 měsíci +4

    St.Antony pray for us, in the name of Jesus.. Amen 🙏

  • @noelamarynoelamary9064
    @noelamarynoelamary9064 Před rokem +6

    புனித அந்தோனியாரே வாழ்க என் வேண்டுதலை தயவாய் நிறைவேற்றி அருளும் அப்பா அந்தோனியாரே ஆமென்💖🙏💖✝️⛪

  • @snba1581
    @snba1581 Před 2 lety +6

    With all my faith I worship you . Pl. answer all my prayers . Thank you lord for helping me .

  • @nadhiyalawrence9303
    @nadhiyalawrence9303 Před 18 dny +2

    எங்கள் புனித அந்தோணியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +4

    புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @devalrd6145
    @devalrd6145 Před 3 lety +7

    புனித அந்தோனியாரே எனது நோய் நீங்க வேண்டிக்கொள்ளும்.

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +5

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @rajamariya3257
    @rajamariya3257 Před 2 lety +5

    புனித அந்தோனியாரே எங்களுக்காக தயவு கூர்ந்து வேண்டி கொள்ளும் 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Před rokem +6

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் ஆமென் 🙏

  • @mahalakshmim8982
    @mahalakshmim8982 Před rokem +3

    புனித அந்தோனியாரே என்களுக்காக வேண்டும்

  • @delsonjoychris0920
    @delsonjoychris0920 Před rokem +20

    🙏🏻🙏🏻🙏🏻புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🏻🙏🏻🙏🏻

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 Před 7 měsíci +2

    St.Anthony pray for my family and pray for everyone 🙏🏻 ❤

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +7

    புனித அந்தோணியரே நீர் செய்த அனைத்து நன்மைளுக்கு நன்றி செலுத்துகிறோம்

  • @motcharagini9734
    @motcharagini9734 Před 2 lety +15

    புனித அந்தோனியாரே எங்கள் அக்கா மகனை இந்த நொடியில் காப்பாற்றி கண்டுபிடித்து தந்தமைக்கு நன்றி ஐயா. இந்த புதுமை இந்த மன்றாட்டை நான் கேட்டு முடிப்பதற்குள் நடக்க வேண்டும் என்று கோடி அற்புதரிடம் வேண்டினேன் அவ்வாறே நடந்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +4

    பதுவை புனித அந்தோணியரே பொது தேர்வு எழுதுகின்ற 10 11 12 வகுப்பு மாணவர்கள் மாணவியர்கள் உம்முடைய பாதத்தில் தாழ்த்து படுத்திகிறோம் அப்பாபுனிதா எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +15

    புனித அந்தோணியரே எங்கள் வாழ்வில் நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கு நன்றி செலுத்திகிறோம் . அன்பு தந்தை புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @antonylawrance7705
    @antonylawrance7705 Před 2 lety +1

    அன்புள்ள அப்பா.. தயவுசெய்து என்னுடன் இருங்கள். என்னை ஆசீர்வதித்து, பிறகு உன் வழியை நடத்து

  • @ddbrothers5552
    @ddbrothers5552 Před 2 lety +31

    எங்கள் குடும்பத்துக்கு நீர் அற்புதம் செய்தருளும்

  • @mahendranpaulraj5110
    @mahendranpaulraj5110 Před 3 lety +42

    புனித அந்தோனியாரே உங்களை மன்றாட வேண்டி கொள்கிரோம் எங்கள் மனக் கவலையை போக்குகள் மன நிம்மதி மகிழ்ச்சி கொடுங்கள்

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 2 lety +3

      என்கடனிலிருந்துவிடுதலைபெறகிருபைபுரியவும்அந்தோனியாரே.என்மேல்இரக்கமாயிரும்

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 Před rokem +11

    அந்தேனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @arulrajantony7769
    @arulrajantony7769 Před 2 lety +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @fravincy-wd7vc
    @fravincy-wd7vc Před rokem +13

    புனித அந்தோணியாரே எனக்கு நல்ல உடல் சுகம் தாரும். அப்பா

    • @SaduprakashM
      @SaduprakashM Před 6 měsíci +1

      Ilovejesus❤❤❤❤❤❤❤❤Ilove.jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Christ the same ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @snaha1007
    @snaha1007 Před 2 lety +7

    எங்கள் தொழிலையும் குடும்பத்தையும் ஆசீர்வதியும், கண் திருஷ்டி பொறாமை பாவங்கள் நீங்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.அந்தோணியரே

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 Před 3 měsíci +1

    Dear Saint Anthony please pray for us and all the departed. Thank you. Amen.

  • @daviddavi5573
    @daviddavi5573 Před 5 lety +15

    புனித அந்தோணியாரே எங்களுக்குக்காக வேண்டிக்கொளுங்கள்

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 Před 3 lety +31

    எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி ஆசீர்வாதம் அருளும். Amen

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před 5 měsíci +1

    அப்பா எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி நடத்தும் ஆமென்

  • @ursulajoseph3873
    @ursulajoseph3873 Před 3 měsíci +1

    புனித அந்தோணியாரே எங்கள் இடம் சீக்கிரம் விற்க வேண்டி உம்மை மன்றாடுகிறோம்

  • @rajeshwaripandurangan3257

    Please pray for daughters and family members 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Please bless us with good health and peace Amen.St Anthoniyara pray for us health

  • @TamilCatholicPrayers
    @TamilCatholicPrayers Před 2 lety +9

    புனித அந்தோனியாரே கொரோனா பிடியில் இருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 12 dny

    புனித அந்தோணியாரே எனக்காக மன்றாடி ஜெபிக்கவும் குழந்தை பாக்கியம் தாங்க இயேசு

  • @simionraj2953
    @simionraj2953 Před 2 lety +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தந்தையே ஆமென்

  • @marckmaniel5557
    @marckmaniel5557 Před 3 lety +12

    St.Anthony pray for me ,
    my mother ,wife, and me suffering from covid pls save us

  • @somanrakku2239
    @somanrakku2239 Před 3 lety +6

    Holy Mary mother of Jesus christ please pray for me and my family and financial breakthroughs Amen Amen and Amen

  • @arockiyaprasad1093
    @arockiyaprasad1093 Před 2 lety +7

    அந்தோணியாரே எங்கள் ஒவ்வொருவருக்கும் அமைதியையும் சமாதானத்தையும் தந்தருளும். எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    ஆமென்.

  • @kumar5351
    @kumar5351 Před 2 lety +1

    அந்தோனியாரே எனக்கு வேலை சரியாக இல்லை நான் இழந்த வேலை மீண்டும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ஆமென்

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 3 lety +7

    Amen Amen Amen alleluia 🙏🙏🙏❤❤❤

  • @itsmeruzz
    @itsmeruzz Před 3 lety +8

    St. Antony please pray for us. Amen 🙏❤️🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +6

    குறைகள தீர்க்கும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @dream_boy_edvin2727
    @dream_boy_edvin2727 Před 7 dny

    உலகில் வேலை இல்லாமல் அவதிப்படும் அனைவருக்கும் சிறந்த வேலை வழங்கிட புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @jeganijegani6891
    @jeganijegani6891 Před 3 lety +16

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇

    • @jesuselvaraja1821
      @jesuselvaraja1821 Před 2 lety +1

      புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நான் செய்யும் வியாபாரத்தை ஆசிர்வதியும் யேசுவிடம் பரிந்து பேசும் புனிதரே எம் காவலரே🙏🙏🙏🙏🏥🏥⛪⛪

  • @j.evangelin5573
    @j.evangelin5573 Před 2 lety +10

    புனித அந்தோணியரே நீர் செய்த அனைத்து அற்புதகளுக்கு நன்றி நன்றிறிறிறிறி🙏🙏🙏🙏🙏🏻🙏🙏

  • @marykanmani9162
    @marykanmani9162 Před 2 lety +3

    வேலையும்,குழந்தையும் கிடைக்க வேண்டும் anthoniyaree

  • @SelkasPrakash
    @SelkasPrakash Před 10 dny

    கோடி அற்புதர் புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 Před 3 lety +39

    புனித அந்தோனியாரே நாங்கள்
    இழந்துபோன ஆசிர்வாதங்களை
    மீண்டும் பெற்றுக்கொள்ள
    எங்களுக்காக தயவாய் வேண்டிக்கொள்ழும் .
    நண்றி

  • @thankaratnammurugesan1651

    St. Anthony pray for thy children Amen 🙏🛐🙏

  • @jayshreejaideep7899
    @jayshreejaideep7899 Před 2 lety +3

    St Anthony appa ur really a miraculous...pray for us Amen

  • @verginjesu7509
    @verginjesu7509 Před rokem +18

    கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @jaypauldeva8047
    @jaypauldeva8047 Před 3 lety +5

    St Antony of paduwa
    Pray for us continuously
    For good health.
    For God's glory
    For god's witness in the world
    Lead us into the right way
    Show us the light of grace
    Make us to be helpful to others
    Make us worthy of your Lords glory.
    Amen

  • @dineshdine6224
    @dineshdine6224 Před 2 lety +5

    புனித அந்தோணியரே என் உடல் நலம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @margaretammal5690
    @margaretammal5690 Před měsícem

    புனித அந்தோனியாரே என்குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை மாற்றி என் மகனுக்கு நல்ல தொழில் முன்னேற்றத்தைத் தந்து ஆசீர்வதிக்க மன்றாடுகிறேன்....

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před 3 lety +11

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்

  • @selvipushparaj7219
    @selvipushparaj7219 Před 2 lety +3

    St.Antony Pls Pray for all my requests to Our Almighty God,so that our prayers may be granted through your prayers. You are our Best Mediator Dear St. Antony. Pls Pray for all of us 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 9 dny

    புனித அந்தோணியாரே எனக்கு மனசு நிம்மதி இல்லை கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் உன்னிடத்தில் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

  • @marykalpana1724
    @marykalpana1724 Před 2 lety +5

    Mind relaxing song...appa nandri paaaaaaaa..🙏❤️🙏

  • @victoramaladas9345
    @victoramaladas9345 Před 5 lety +31

    கோடான கோடி அர்ப்புதரே எங்கள் தெழிலையும் வாழ்க்கை தரம் உயர்த்தவும் நோய் நொடி இல்லாமல் வாழ இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடி கேட்டுக் கொள்ளும்

    • @johnedward6192
      @johnedward6192 Před 3 lety +1

      Amenamenamenamenamen🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 2 lety

      புனித.அந்தோனியாரேஎன்மகனுக்குபணம்கடைக்கனும்என்மகன்மேல்இரக்கமாயிரும்

  • @gloryglory4421
    @gloryglory4421 Před rokem +1

    St. Anthony pray for us and pray for the world.

  • @manirajjeyaraj9435
    @manirajjeyaraj9435 Před 3 lety +27

    அன்னை வேளங்கண்ணி தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.

  • @steveantony3936
    @steveantony3936 Před 3 lety +13

    St. Antony pray for us❤️

  • @sandysantho901
    @sandysantho901 Před měsícem

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். என் மகள் கை குணமடைய வேண்டிக்கொள்ளும். ஆமேண்

  • @nadhiyavinod6986
    @nadhiyavinod6986 Před rokem +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @jayarajc1557
    @jayarajc1557 Před 3 lety +22

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே இவ்வுலகில் உள்ள மக்களை கொரான நோயிலிருந்து காப்பாத்த இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

    • @lourdhumarydass9374
      @lourdhumarydass9374 Před 3 lety

      Qqà

    • @josephinico2310
      @josephinico2310 Před 2 lety

      @@lourdhumarydass9374q and

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 2 lety

      கோடிஅற்புதரேபுனித.அந்தோனியாரேஎன்மகன்கடன்தீரவேண்டும்அவனுடையகைகுணமாகனும்.அவன்கேட்டிருந்த.இடத்திலிருந்துபணம்கிடைக்ககிருபைபுரியவும்அந்தோனியாரே

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 2 lety

      என்மகன்மேல்இரக்கமாயிரும்இரக்கமாயிரும்.இரக்கமாயிரும்அந்தோனியாரே.அந்தோனியாரே.அந்தோனியாரே.ஆமென்

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 2 lety

      புனித.அந்தோனியாரேஎனக்குபதவிஉயர்வுகிடைக்கவும்அற்புதம்செய்யவேண்டும்.அந்தோனியாரேஎன்ஙடன்தீரவேண்டும்என்மேல்இரக்கமாயிரும்.இரக்கமாயிருய்.இரக்கமாயிரும்.ஆமென்

  • @pricimeenu4861
    @pricimeenu4861 Před 2 lety +9

    புனித அந்தோனியாரே வாழ்க வாழ்க🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹

    • @boscofernando4539
      @boscofernando4539 Před 5 měsíci

      Punitha Anthoniyare umakku Kodana Kodi nantri for your blessings on our health and financial situation and praying for continuing your grace on us 🎉

  • @sangeethaanilkumar5519
    @sangeethaanilkumar5519 Před 9 měsíci +2

    புனித அந்தோனியாரே நீர் செய்த அனைத்து அற்புதங்களுக்கும் நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி ஆமென்...

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Před 17 dny

    புனித அந்தோணியார் என் நகையை கண்டு பிடித்து தாரும் படி உன் இயேவிடம் பரிந்துரை செய்யப்பட்ட வேண்டும் ஆமென் ✝️

  • @vincentraj2577
    @vincentraj2577 Před 3 lety +27

    புனித அந்தோணியாரே
    என் உடம்பில் இருக்கும் CORANA வை அழித்தருளும் ஆமென்

    • @abrahamabraham748
      @abrahamabraham748 Před 3 lety

      God bless you My my brother don't feel

    • @johnbaskarkumars8721
      @johnbaskarkumars8721 Před 3 lety +1

      NO FEELING BROTHER I AM PRAYER🙏🙇🙌 MAY GOD BLESS YOU GOD IS GREAT👍👏 OMSAI SREESAI JAYAJAYASAI✝🕉 ☪😭😭😭😭😭😭😭😭😭😭

    • @dhanishdhanish1155
      @dhanishdhanish1155 Před 3 lety

      God always with you ♥️

    • @kavithaelangorajan9305
      @kavithaelangorajan9305 Před 3 lety

      இயேசு கிறிஸ்து உங்களை குணப்படுத்துவார்🙏

    • @santhiyat5387
      @santhiyat5387 Před 2 lety

      AMEN AMEN AMEN

  • @mariagoretty8216
    @mariagoretty8216 Před 3 lety +62

    கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் அகில உலகத்திற்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 3 lety +6

      அந்தோனியாரே.என்கடனால்கஷ்டபடுகிறேன்தயவுசெய்துஎனகடனைஅடைக்ககிருபைதாரும்அந்தோனியாரேஎன்னைநிமிர்ந்துபாருங்கள்கடவ

    • @sattiyakudikilvelur3341
      @sattiyakudikilvelur3341 Před 3 lety +1

      எங்களுக்காகவேண்டிகொள்ளும்ஈன்மகனுக்குநல்லவேலைகிடைக்கனும்உடம்பில்நல்லபெலன்தாரும்.ஆமென்

    • @rayappanc5849
      @rayappanc5849 Před 2 lety +1

      @@sattiyakudikilvelur3341 in

    • @maymic1975
      @maymic1975 Před 2 lety +1

      @@sattiyakudikilvelur3341 4 re8

    • @matemarry6716
      @matemarry6716 Před 2 lety

      @@sattiyakudikilvelur3341 kpknkkoknmknkkற றும் யஸ்ரீதறசறதறசசதயயறறதயயறறசயயயஸ்ரீசஞறறஞதஸ்ரீயமஸ்ரீயறசததஸ்ரீறயஞறததஸ்ரீயஸ்ரீதறசறதறசசதயயற யயஸ்ரீதயறறயயதறறறத தஞறறறததயததஸ்ரீசத

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 23 dny

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க புனித அந்தோணியாரே எனக்காக மன்றாடி ஜெபிக்க

  • @saronmikalya2929
    @saronmikalya2929 Před rokem +2

    எங்களுகாக வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியாரே

  • @j.jackson1791
    @j.jackson1791 Před 3 lety +7

    St.Antony pray for us🙏

  • @uthayansooriyan8603
    @uthayansooriyan8603 Před 3 lety +35

    பரிசுத்த அந்தோனியாரே,
    உமது காலடியில் உமது பிள்ளை.
    காத்தருள் செய்யும் ஐயா,

  • @arockiamarykounder5912

    அற்புதங்கள் பலகோடி புரியும் புண்ணியரே!!! எங்கள் குடும்பத்தில் நடந்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றிகள் பலகோடி சமர்ப்பணம் செய்கிறேன்.என் தாய் தகப்பன் மற்றும் கணவருக்கும்.நோய்நொடிநீங்கி சுகம் பெற வேண்டி மன்றாடுகிறேன்.என்
    வாழ்நாளேல்லாம் உப்புகழ் பாடும் வரம் தாரும் தகப்பனே.

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 Před 2 lety +3

    Punitha அந்தோனியாரே என் குடும்பம், குழந்தைகள் யாவரையும் பாதுகாத்து வழி நடத்தும். ஆமென்

  • @antonyantony1701
    @antonyantony1701 Před 3 lety +37

    அன்பு தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @vinodhevan
    @vinodhevan Před rokem +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்...

  • @sharmil3499
    @sharmil3499 Před 4 měsíci

    கோடி அற்புதமான புனித அந்தோனியாரே என் கடன் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் அய்யா. புனித அந்தோனியாரே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏.

  • @ramanathanrajanirajani3354

    புனிததோணியாரே எங்களுக்காக
    வேண்டிக்கொள்ளும் என்றேன்றும்
    எங்களை பாதுகாத்தருளும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 Před rokem +5

    புனித அந்தோனியாரே எங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சினை குறித்து மிகவும் வருந்துகிறேன் எல்லா வகையான பிரச்சினை களும்தீர உம்மை மன்றாடுகிறேன

  • @arulseeli6040
    @arulseeli6040 Před 3 lety +13

    பதுவா நகரில் மலர்ந்த லீலி ! மலரே எங்கள் வேண்டுதல் கேளீர் ! எம் புனிதரே ஆமென்

    • @jtoinstlnslm
      @jtoinstlnslm Před 2 lety

      புனித அந்தோணி யார் என் மகன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்

  • @ManiarulaA
    @ManiarulaA Před 5 lety +48

    விருது விளங்கினான் புனித அந்தோணியாரே எங்கள் மன்றாட்டை கேட்டு அருள் தாரூம் ஆமென்

  • @andrewhrt4770
    @andrewhrt4770 Před 3 lety +17

    புனித அந்தோணியாரே,புதுமை வள்ளலே உம் அன்பையும் வல்லமையும் கோடிக்கணக்கான மக்களுக்கு நீர் அளித்து வரும் ஆதரவையும் உணர்ந்தவர்களாக உம் திருவடி வந்து நிற்கின்றோம் எமக்கு மிகவும் தேவையான இந்த வரங்களை நாங்கள் அடையுமாறு எங்களுக்காக இரக்கங்களின் இறைவனிடம் பரிந்துரைக்க மன்றாடுகிறோம்.