Tamil Christian Songs All Time
Tamil Christian Songs All Time
  • 621
  • 100 760 094
Tamil christian Songs | Engal Ullam Kollai Konda | எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட | Fr.S.Chinnappan
Tamil Christian Songs
Album :
Song Title : Engal Ullam Kollai Konda
Singer : Surmukhi
Produced by : Rev. Fr.Chinnappan
Lyrics : Rev. Fr.Chinnappan
Music Direction : B.M.Lawerence
Camera :
Director :
Artist :
Licensed to CZcams by
Jiffi Media (Tamil Christian Songs All Time)
You can like us at : Facebook Account
jiffimedia
You can follow us at : Twitter Account
Jiffimedia
பாடல் வரிகள்
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவரே
எம்முடனே என்றும் வாழும் விண்ணவரே -2
உயிர் தரும் உணவாய் திகழ்வரே -எங்கள்
உயிரினும் மேலாம் உன்னதரே
ஆசையோடு அழைத்தோம் வா
பாசத்தோடு பேச வா
நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவா -2
1. வெண்ணிற அப்பத்தை பெறுகையிலே -எங்கள்
வாழ்க்கையும் தூய்மையாய் மாறிடுதே
செந்நிற குருதியை பருகையிலே -எங்கள்
வாழ்க்கையில் தியாகங்கள் பெருகிடுதே -2
இதை என் நினைவாய் செய்யுங்கள்
என்ற உம் திரு வாக்கினை கேட்கை யிலே
உம்மைப் போல வாழ்ந்தி டவே
உள்ளமெல்லாம் துள்ளிடுதே -4
2. உலகின் பாவத்தை போக்கிடவே -இங்கு
செம்மறியாய் வந்த தூயவரே
நண்பனுக்காய் உயிர் தருவது தான் -உயர்
நட்பென்ற இலக்கணம் வகுத்தவரே -2
பணிவிடை பெற அன்று பணி செய்ய
என்று அடிமையின் நிலைக்கு தாழ்ந்தவரே
உம்மைப்போல் வாழ்ந்தி டவே
உள்ளமெல்லாம் துள்ளிடுதே -4
zhlédnutí: 2 181

Video

எந்தன் நண்பன் இயேசு | Enthan Nanpan Yesu | Fr. S. Chinnappan
zhlédnutí 7KPřed rokem
Tamil Christian Songs Album : Enthan Nanpan Yesu Song Title : Enthan Nanpan Yesu Singer : Sam P. Keerthan Produced by : Fr. S. Chinnappan Lyrics : Fr. S. Chinnappan Music Direction : John Varghese Camera : Tamil Christian Songs All Time Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can fol...
Tamil Christian Songs | Appa Appa Nillunga | அப்பா அப்பா நில்லுங்க
zhlédnutí 22KPřed 2 lety
Tamil Christian Songs Album : Song Title : Appa Appa Nillunga Singer : Produced by : Rev. Fr.S.Chinnappan Lyrics : Rev. Fr. S.Chinnappan Music Direction : Camera : Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffimedia
Tamil Christian | எந்நாளுமே துதிப்பாய்
zhlédnutí 158KPřed 3 lety
Tamil Christian Songs You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffimedia
Tamil Christian Charismatic Song | Appa Veetil Eppothume | அப்பா வீட்டில் எப்போதுமே
zhlédnutí 14KPřed 3 lety
Tamil Christian Songs Album : Appa Veetil Eppothumae Song Title : Appa Veetil Eppothumae Singer : Produced by : Rev. Fr. S.Chinnappan Lyrics : Rev. Fr. S.Chinnappan Music Direction : Camera : Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffi...
Tamil Christmas Songs | Namakaha Oru Balan | நமக்காக ஒரு பாலன்
zhlédnutí 53KPřed 3 lety
Tamil Christian Songs Album : Namakkaga Oru Balan Song Title : Namakkai Pirantha Nallathoru Namakkaga Oru Balan Piranthullar Kizhakku Vaanam Sivanthirukkuthu Koduppatharkku Ontumillai Anna Nagarin Aalayathil Paniyil Nanaiyum Malaril Thaaveethin Oorin Ilangaalai Madadai Kuliril Maargazhi Piranthathu Piranthathu Puthu Ella Nilaigalum Puthithaai Music Scores, Recording & Mixing : Shabu Singer : Li...
Tamil Christian Song | Namakaga Meetpar Piranthullaar | நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
zhlédnutí 16KPřed 3 lety
Tamil Christian Songs Album : Song Title : Namakkaga Meetpar Piranthullar Singer : Hemambika Produced by : Rev. Fr. S.Chinnappan Lyrics : Rev. Fr. S.Chinnappan Music Direction : Camera : Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffimedia
Tamil Christian Song | Kanmani Pola Ennai | கண்மணி போல என்னை
zhlédnutí 21KPřed 3 lety
Tamil Christian Songs Album : Song Title : Kanmani Pola Ennai Singer : Sr.Surmugi Produced by : Rev. Fr. S.Chinnappan Lyrics : Rev. Fr. S.Chinnappan Music Direction : Camera : Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffimedia
TAMIL CHRISTIAN SONGS | VAANAGAM IRUNTHU VANTHU | வானம் இருந்து வந்து
zhlédnutí 47KPřed 3 lety
Tamil Christian Songs Album : Song Title : Vaanam irunthu vanthu Singer : Produced by : Rev. Fr. S.Chinnappan Lyrics : Rev. Fr. S.Chinnappan Music Direction : E. Kilingston Camera : Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffimedia
En Aayan Neeyeyntro | என்னாயன் நீயேயன்றோ (தியான பாடல்) |Tamil Christian Songs
zhlédnutí 16KPřed 3 lety
Tamil Christian Songs Album : Song Title : En Aayan Neeyentro Singer : Produced by : Rev. Fr. S.Chinnappan Lyrics : Rev. Fr.S.Chinnappan Music Direction : Camera : Director : Artist : Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twitter Account Jiffimedia
Tamil Christian | அருள் அலையினிலே | Our Lady of Ransom Church
zhlédnutí 20KPřed 4 lety
Tamil Christian Songs Tamil Matha songs Album : Arul Alaiyinilae Song Title : Alangara Annaiyae Lyrics : Rev.Fr.John Robert Singer : Krishna Raj Song Title : Ezhuhinrar Lyrics : Rev.Fr.John Kulanthai Singer : Mano Song Title : Unnodu Pesa Vanthen Lyrics : Bro.Asowrima Singer : Swarnalatha Song Title : Ellam Un Paatu Thaan Lyrics : Harishragavendra Singer : Rev.Fr.Anand SJ Song Title : Ezhaiyari...
பூண்டி புதுமை மாதா சுப்ரபாதம் | Poondi Matha Subrapatham
zhlédnutí 137KPřed 4 lety
Tamil Christian Songs Album : Subrapatham Song Title : Poondi Matha Subrapatham Produced by : Our Lady of Lourdes Basilica, Poondi Lyrics : Pondi Matha Basilica Music Direction : Pondi Matha Basilica Video Produced by: Jerald, Tamil Christian songs All Time Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) Websi...
ஸ்தோத்திரப்பலி | சுப்ரபாதம் | Tamil Christian Song
zhlédnutí 259KPřed 4 lety
Tamil Christian Songs Album : Subrapatham Song Title : kalaiyil Uthikkum Produced by : Our Lady of Lourdes Basilica, Poondi yrics : Pondi Matha Basilica Music Direction : Pondi Matha Basilica Video Produced by: Tamil Christian songs All Time Licensed to CZcams by Jiffi Media (Tamil Christian Songs All Time) You can like us at : Facebook Account jiffimedia You can follow us at : Twi...
அற்புத யோர்தான் துதி கீதங்கள் | Tamil Christian Songs
zhlédnutí 10KPřed 4 lety
Tamil Christian Songs Album : Arputha Yorthan Thuthi Geethangal Songs : Parisuthar Parisuthare Appa Un Munne Deivame Unnai Santhosa Kondattam Enna Vendum Aandavare Engal Porti Pugalkintrom Irakkam Ullavare Iyarkaiyodu Iraiva Singer : Rev. Br. Arokiyaraj Produced by : Rev. Br. Arokiyaraj Lyrics : Rev. Br. Arokiyaraj Video Produced by : Tamil Christian Songs All Time Licensed to CZcams by Jiffi M...
அற்புத யோர்தான் ஆசீர்வாத கீதங்கள் | Tamil Christian Songs
zhlédnutí 7KPřed 4 lety
Tamil Christian Songs Album : Arputha Yorthan Aseervatha Geethangal Songs : Anbe En Yesu Naatha Aaruthale Vinnappathai Kettu Vinthai Naan Paavi Deivamae Ennai Kondaduvom Kondaduvom Kodi Kodi Nanri Nanri Yesapa Aarathanai Arathanai Aaviyil Pillaigale Deva Pillaigale Yesuvin Naamam Deiveega Santhosamae Inru Santhosamae Paadatha Veenaigalum Paatu Singer : Rev. Br. Arokiyaraj Produced by : Rev. Br....
இயேசுவே என் ஆசீர்வாதமே | Tamil Christian Songs
zhlédnutí 9KPřed 4 lety
இயேசுவே என் ஆசீர்வாதமே | Tamil Christian Songs
இயேசுவே என் இரக்கமே | Tamil Christian Songs
zhlédnutí 7KPřed 4 lety
இயேசுவே என் இரக்கமே | Tamil Christian Songs
Velankanni Matha Song | அன்னை மரியே எங்கள் அன்புத்தாயே
zhlédnutí 25KPřed 4 lety
Velankanni Matha Song | அன்னை மரியே எங்கள் அன்புத்தாயே
Tamil Holy Spirit Prayer | தூய ஆவிக்கொரு துதிமாலை பாகம் 2
zhlédnutí 89KPřed 4 lety
Tamil Holy Spirit Prayer | தூய ஆவிக்கொரு துதிமாலை பாகம் 2
Tamil Christian Worship Songs | இயேசுவே என் அற்புதமே
zhlédnutí 10KPřed 4 lety
Tamil Christian Worship Songs | இயேசுவே என் அற்புதமே
Tamil Christian Nonstop Hits | இயேசுவே என் ஐஸ்வர்யமே
zhlédnutí 7KPřed 4 lety
Tamil Christian Nonstop Hits | இயேசுவே என் ஐஸ்வர்யமே
தேவ ஆவியாலே நானும் சாம்சன் போல எழுந்து நிற்கிறேன்
zhlédnutí 4,7KPřed 4 lety
தேவ ஆவியாலே நானும் சாம்சன் போல எழுந்து நிற்கிறேன்
அருள் நாதர் இயேசுவே அடைக்கலம் நீரே | Christian Worship Songs
zhlédnutí 7KPřed 4 lety
அருள் நாதர் இயேசுவே அடைக்கலம் நீரே | Christian Worship Songs
St. Antony's Songs | கடற்கரை காவியம் Vol 11
zhlédnutí 7KPřed 4 lety
St. Antony's Songs | கடற்கரை காவியம் Vol 11
புனித அந்தோணியார் பாடல்கள் | கடற்கரை காவியம் | St. Antony songs
zhlédnutí 42KPřed 4 lety
புனித அந்தோணியார் பாடல்கள் | கடற்கரை காவியம் | St. Antony songs
புனித அந்தோனியார் கொடி பாடல் | St. Antony's Flag Song
zhlédnutí 23KPřed 4 lety
புனித அந்தோனியார் கொடி பாடல் | St. Antony's Flag Song
சிலுவை எந்தன் மேன்மை | Siluvai Yenthan Menmai | Lent Songs
zhlédnutí 4,7KPřed 4 lety
சிலுவை எந்தன் மேன்மை | Siluvai Yenthan Menmai | Lent Songs
ஆணி கொண்ட உம் காயங்களை | Aani Konda Um Pathangalai
zhlédnutí 101KPřed 4 lety
ஆணி கொண்ட உம் காயங்களை | Aani Konda Um Pathangalai
சிலுவைப்பாதை | Way of the Cross
zhlédnutí 272KPřed 4 lety
சிலுவைப்பாதை | Way of the Cross
தவக்கால பாடல்கள் | தியாக பலி | Lent Songs
zhlédnutí 28KPřed 4 lety
தவக்கால பாடல்கள் | தியாக பலி | Lent Songs

Komentáře

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před 7 hodinami

    Amen

  • @vasanthiranganathan8313
    @vasanthiranganathan8313 Před 19 hodinami

    En ponnuku nallapadiya normal deliveriyaganuma muthal kuzhanthaikum neengathama vantheenga nandriya marakalama

  • @7165king
    @7165king Před 22 hodinami

    PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před dnem

    Amen

  • @rajendranmmr5591
    @rajendranmmr5591 Před dnem

    இல்ல லவ் மேரி அம்மா 1:33

  • @celinebonnero6760
    @celinebonnero6760 Před dnem

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @alphonsaselvaraj4251

    Cyrilbrittofmgexampassverykindleymyprayerformysoncyrilbrittopassgodislovemyprayer

  • @alphonsaselvaraj4251

    Antonyarmyson Cyrilbritto fmgexampass Pananuammyprayergodbless

  • @7165king
    @7165king Před 2 dny

    PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před 2 dny

    Amen

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Před 2 dny

    Mariye Valzhe

  • @RoshanShan-nv2rv
    @RoshanShan-nv2rv Před 2 dny

    எனக்கு பிடித்த நோய்யிலிருந்து விடுதலை தாங்கள் அப்பா

  • @7165king
    @7165king Před 2 dny

    PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏

  • @user-th7fu5zo4k
    @user-th7fu5zo4k Před 2 dny

    கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட எனக்கு வழிகாட்டியது மும் அந்தோனியாரே...

  • @user-ye2kb9lr8f
    @user-ye2kb9lr8f Před 3 dny

    பிசாசு என்னை வேரடி அடிக்கு ennka

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 3 dny

    என்னோட மன்றாட கேட்டருளும் புனித அந்தோணியாரே

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 3 dny

    என் வீட்டுக்காரர் அதுக்கு முன்ன ரொம்ப அன்பாக இருப்பாரு ஆனா இப்பல்லாம் ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழுது அவர் பஸ்ட் இருந்த அன்போட இன்னும் இருக்கணும் புனித அந்தோணியாரே மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 3 dny

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க மன்றாடி வேண்டுகிறோம்

  • @user-hw3dj4nn7y
    @user-hw3dj4nn7y Před 3 dny

    🎉🎉🎉🎉🎉🎉 அமென் அமேன் 😊

  • @7165king
    @7165king Před 3 dny

    PRAISE THE LORD JESUS CHRIST 🙏❤️

  • @vigashini2272
    @vigashini2272 Před 3 dny

    அம்மா எனக்கு திருமணம் நடக்கணும் அம்மா உங்களை நம்பிஇருக்கேன் மரியே வாழ்க 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vigashini2272
    @vigashini2272 Před 3 dny

    மரியே வாழ்க எனக்கு திருமணம் நடக்கணும் அதுக்கு நீங்கதான் அருள் புரியனும் வேளாங்கண்ணி தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @user-ww5zu2ug4p
    @user-ww5zu2ug4p Před 3 dny

    புளியம்பட்டி புனித அந்தோனியரே என் குழந்தை யை காப்பாற்ற வாங்க என் கருவை ஆசீர்வதிங்க அப்பா

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 3 dny

    Leela Leela Leela Leena Lina Lina Lina

  • @user-bu6xh5lj4k
    @user-bu6xh5lj4k Před 3 dny

    அம்மா தாயே நோயில் இருந்து விடுதலை தாங்க😭😭

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 3 dny

    Power Power There is power Power Power Power in Power in milk Milk

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 3 dny

    Aacham illai Aacham illai "ill" "ill" Tam "ill"

  • @celinebonnero6760
    @celinebonnero6760 Před 4 dny

    Kodi Arputhare kku kodi Nantrkal Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před 4 dny

    Amen

  • @shailamary5186
    @shailamary5186 Před 4 dny

    Punitha anthoniyare engaluckka vendikollum anthoniyare amen

  • @thenmozhimozhi6287
    @thenmozhimozhi6287 Před 4 dny

    இயேசுவின் திரு இருதயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.

  • @Thannani
    @Thannani Před 4 dny

    Yen problems solve a hg anum amma

  • @user-ww5zu2ug4p
    @user-ww5zu2ug4p Před 4 dny

    நான் 8வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தை ஆசிர்வாதம் ஜெயிங்க இந்த உலகத்தில் காட்டுங்க

  • @sharonbabu6966
    @sharonbabu6966 Před 4 dny

    Amma enakoru kolandhai varam tharum Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-th7fu5zo4k
    @user-th7fu5zo4k Před 4 dny

    கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட தூய அந்தோணியார் ஏ எனக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @arockiaraj3172
    @arockiaraj3172 Před 5 dny

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் போர்வெல் நல்ல முறையில் சீர் செய்ய வேண்டிகொள்ளும்

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 5 dny

    SStalin media ???

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 5 dny

    HUDCO HUDCO Housing and urban planning corporation Honk kong Beena

  • @s.edwardantonylourduraj7351

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @s.edwardantonylourduraj7351

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @ArjunFrancis1998
    @ArjunFrancis1998 Před 5 dny

    ஒவ்வொரு முறையும் இந்த பாடலைக் கேட்கும் போது தன்னிச்சையாக மெய் சிலிர்த்து விடும்.❤

  • @Sophyadroston
    @Sophyadroston Před 5 dny

    Please pray for us to jesus

  • @Sophyadroston
    @Sophyadroston Před 5 dny

    St Antony please help us

  • @aritp22
    @aritp22 Před 5 dny

    என் கணவர் கால் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். கால் ஆப்ரேசன் நல்லபடியா நடக்க புனித அந்தோனியாரே உம்மை வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @user-ci6yu8gn9i
    @user-ci6yu8gn9i Před 6 dny

    Anthoniyare enkalukka vendikolum pathuvai anthoniyare enkal kudumpatha asirbathiyum makankalai nalla nilamakku thirumpi kondu varavendum pathuvai anthoniyare enkal manraddai etto kollum amen ❤❤❤❤❤

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 6 dny

    என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை நான் ஒரு உடம்பு சரியாயிடும் அவர் அதுக்கு என்ன அன்பா பேசுவாரு ஆனா இப்ப எல்லாம் கோபப்படுகிறார் பயங்கரமா புனித அந்தோணியாரே உன்னிடம் மன்றாடுகிறேன் ஆண்டவரே என் மன்றாட விடுதலை கேட்கும்படியாக புனித அந்தோணியார்

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 6 dny

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க புனித அந்தோணியாரே நெத்திலி மன்றாடுகிறோம்

  • @sapro225
    @sapro225 Před 6 dny

    புனித அந்தோனியாரேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sr.dominimcjoseph
    @sr.dominimcjoseph Před 6 dny

  • @arokiamary.j4509
    @arokiamary.j4509 Před 6 dny

    Saint Anthony pray for my son,my daughter -in-law and our grandson be with them and protect them always thanks a lot