St.Antony's Hit Songs | ARPUTHAR PUNITHA ANTHONIYAR | அற்புதர் புனித அந்தோணியார் | CATHOLIC MUSIC

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2021
  • #stantonyshrine #stantony #stantonys #stantonyschurch #mljmedia
    CATHOLIC MUSIC | COLLECTION OF CATHOLIC SONGS
    Kindly Subscribe this You Tube Channel.
    Creative Head
    Amalan Jerome
    Contact:
    Cell - +91 999 444 55 70
    Email : mljmediasongs@gmail.com
    Website: www.mljmedia.in
    Like , Coments & Share this song
    SUBSCRIBE this Channel

Komentáře • 414

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +10

    கோடி அற்புதனரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும். எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டிக் கொள்ளவும்

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj7131 Před měsícem +6

    புனித அந்தோனியாரே உமக்கு நன்றி
    எங்கள் தேவைகளுக்காக இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசும் புனித அந்தோனியாரே உமக்கு நன்றி
    குழந்தை இயேசுவை கையில் ஏந்தி நிற்கும் பேறு பெற்ற புனித அந்தோனியாரே உமக்கு நன்றி

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Před rokem +107

    புனித அந்தோணியாரே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது அறுவைசிகிச்சை உங்கள் உதவியால் நல்ல முறையில் நடைபெற்றது அதற்கு உமக்கு கோடி நன்றி புனித அந்தோணியாரே உங்கள் உதவியால் அவர் உடல் நிலை சீக்கிரம் குணமடைந்து அவர் நலமாக வாழ அருள் புரியும் அப்பா ஆமென்

    • @01terencearokiadas86
      @01terencearokiadas86 Před 7 měsíci +2

      Û

    • @gracychella3149
      @gracychella3149 Před 6 měsíci +4

      kandipaga naladhey nadakum

    • @marieaugustin2031
      @marieaugustin2031 Před 6 měsíci +4

      கவலை வேண்டாம் சகோதரரே இறைவனிடம் பரிந்து பேசுவார் புனித அந்தோணியார்

    • @yesurajan673
      @yesurajan673 Před 6 měsíci +5

      Don't worry saint Antony help you. Believe him.

    • @anandsanjai7146
      @anandsanjai7146 Před 5 měsíci +2

      God bless ur family 🙏❤️❤️🙏

  • @RajkumarRajkumar-ok9rb
    @RajkumarRajkumar-ok9rb Před 2 lety +21

    அய்யா கோடி அற்புதாரோ புனித அந்தோணியரோ எங்களுக்காக வேண்டி கெள்ளும் உமது திருகரத்தில் உள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக வேண்டி கெள்ளும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reenareeya9402
    @reenareeya9402 Před 2 lety +24

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @kavingamer3255
    @kavingamer3255 Před 11 měsíci +8

    பதுவை அந்தோணியாரே நான் செய்யும் தொழிலை ஆசீர்வதியும் கவின் நல்ல ஒலுக்கத்தோடு வாழவும் நல்ல படிப்பும் இறைபற்றோடுவாழ துணைபுரியும் ஆமென்

  • @RakshanaSelvamitj
    @RakshanaSelvamitj Před rokem +29

    எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும் அரசு வேலை கிடைக்கவும் புனித அந்தோணியார் வேண்டுகிறோம்

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l Před 10 měsíci +13

    தந்தையே எங்கள் பிரார்த்தனை யைக் கேட்ட ருளும் . எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் . கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும். நன்றி தந்தையே.sasikumar family's srilanka

  • @theepanesan979
    @theepanesan979 Před 2 lety +47

    இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே வாழ்க! வாழ்க!❤
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💕
    நன்றிகள் 🙏

  • @soniyamelfa
    @soniyamelfa Před 10 měsíci +1

    Punitha Anthoniyarey enkaluku kuzandai pakkiyam tharum ayya

  • @dhasneela4745
    @dhasneela4745 Před 2 měsíci +12

    புனித அந்தோணியாரே எங்களுக்கா வேண்டிக்கொல்லும் 🙏🙏🙏🙏🙏

  • @joelaaron3469
    @joelaaron3469 Před rokem +28

    எங்களுடைய அன்பு தந்தையே எங்களோட என்றும் இருந்தருளும் ,உமது அரவணைப்பை வேண்டுகிறோம் அருள் தாரும் 💐🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +3

    புனித அந்தோனியாரே எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டிக் கொள்ளவும்

    • @sujathasuja6139
      @sujathasuja6139 Před rokem +1

      புனிதஆந்தோனியாரேஎங்கள்மகன்ஜீவபிரியன்னுக்குநல்லஞானத்தைக்கோடும்ஆமேன்

  • @sabitham6958
    @sabitham6958 Před 2 měsíci +10

    அம்மா என் உடம்பில் உள்ள அனைத்து விதமான வியாதிகள் ஆனத்னதயும் உம் கரத்தினல் என்னை தொட்டு சுகம் தாருங்கள்

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv Před 2 měsíci +4

    புனித அந்தோனியாரே என் குடும்பத்தில் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்

  • @user-dn8hi2pj5c
    @user-dn8hi2pj5c Před 10 měsíci +4

    My favourite st Anthony's I 💕 you

  • @gracychella3149
    @gracychella3149 Před 2 lety +7

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 Před 2 lety +2

      நானும் வேண்டுகிறேன் சகோதரி. நிச்சயம் அந்தோணியார் புதுமைகளை செய்வார். மகளுக்கு குழந்தை வரத்தை கண்டிப்பாக கொடுப்பார்.‌

    • @gracychella3149
      @gracychella3149 Před 2 lety +1

      @@sofiaarockiamary7125 🙏🙏🙏🙏🙏

    • @gracychella3149
      @gracychella3149 Před rokem

      @AB creation 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

    • @gracychella3149
      @gracychella3149 Před rokem

      @AB creation 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭

  • @MariyaClaston-ed1wg
    @MariyaClaston-ed1wg Před 3 měsíci +5

    புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும்

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 11 měsíci +3

    புனிதர்கள் அனைவரும் எங்களை காத்தருளும் ஆமென் ✝️🕯️🕯️🕯️🌹🛐

  • @sherlydhayalan
    @sherlydhayalan Před rokem +19

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . எங்கள் நலத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசி அருளும் ஆமென்

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +9

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @vinulensi7387
    @vinulensi7387 Před rokem +9

    Engalukkaga vendi kollum punitha anthoniyarea 🙏☦️🛐

  • @village_kutties
    @village_kutties Před 9 měsíci +23

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...❤

  • @joeljancy1
    @joeljancy1 Před rokem +2

    St. Anthony Engalukaga vendikollum

  • @user-bu1ik6eg8f
    @user-bu1ik6eg8f Před 9 měsíci +5

    எங்களுக்கு வேண்டிக் கொள்ளும் அந்தோனியார்.‌

  • @felsisalma1081
    @felsisalma1081 Před 11 měsíci +6

    Enaku velai kidathatharku ANTHONIYARUKU Yesukum Nanri

  • @annammasundar5920
    @annammasundar5920 Před rokem +7

    Punithaanthoniyare.engalukaha.vendikolum.amen.amen.amen..

  • @johnsonjohn1141
    @johnsonjohn1141 Před 3 měsíci +2

    கோடி அற்புதரெ, எங்களுக்காக இறைவனிடம் மன்றாட விண்ணப்பிக்கறோம்.😊😊😊😊😊😊

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld Před 2 měsíci +3

    புனித அந்தோனியாரே எங்களின் உள்ளத்தில் தைரியத்தையும் உடல் சுகத்தையும் எல்லா தடைகளையும் நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று புதுமைகளை செய்யும் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @m.johnkennedy2330
    @m.johnkennedy2330 Před 3 měsíci +3

    புனித அந்தோணியாரே என் கணவருக்கு இருக்கும் பக்கவாத நோய்யை பூரண சுகமாக்கி மீண்டும் வேளைக்கு செல்ல. உதவி செயுஙகள் ஆமென்

  • @svicky5665
    @svicky5665 Před rokem +2

    Amen amen amen

  • @VinothKumar-hl4pz
    @VinothKumar-hl4pz Před 10 měsíci +3

    Anthoniyar is great

  • @ArthiArthi-kt1oo
    @ArthiArthi-kt1oo Před 10 měsíci +3

    🙏Nandri appa🙏

  • @komalas.komala4221
    @komalas.komala4221 Před 10 dny

    புனித அந்தோணியார் எனக்கு நல்ல முறையில் சுகப்பிரசவம் ஆகவோண்டும். நான் விரும்புகின்ற குழந்தை எனக்கு பிறக்க எல்லாம் வல்ல இறைவன் தங்கள் கருணைக்கொண்டு எங்களுக்காக வேண்டுக்கொள்ளும் ஆமேன்...

  • @monishakiran6978
    @monishakiran6978 Před 2 lety +6

    Anthoniyar appa yengalukaga vendi kollum 🙏🙏🙏

  • @stellamurugesan7857
    @stellamurugesan7857 Před 9 měsíci +2

    புனித அந்தோணியாரே என் மகள் இந்த வருட நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய வரத்தினை தாரும் ஐயா.

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o Před 5 měsíci +3

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏⛪ Appa Amen

  • @patrickpatrick4621
    @patrickpatrick4621 Před měsícem +2

    கோடி அற்புதரே அந்தோனியாரே எங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரவும், கடன் பிரச்சனைகள் நீங்கவும் வரம் தாரும்.. 🙏🌹🙏

  • @panneerraj6185
    @panneerraj6185 Před rokem +3

    Punitha anthoniyare engalukka vendikollum Amen

  • @arulkumar1557
    @arulkumar1557 Před 11 měsíci +6

    கோடி அற்புதர் புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌... ஆமென்.

  • @rubertnathan2279
    @rubertnathan2279 Před měsícem

    புனித அந்தோனியாரே இன்றைய நாளை நல்ல நாளாக மாற்றியதற்கு உமக்கு நன்றி. 🙏🙏🙏💐

  • @arulselvivincent7989
    @arulselvivincent7989 Před rokem +3

    தந்தையே எங்கள் பிரார்த்தனை யைக் கேட்ட ருளும் . எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் . கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும். நன்றி தந்தையே.

  • @user-ie4sc2kg9c
    @user-ie4sc2kg9c Před měsícem +6

    நாங்கள் குறிஞ்சி ராமசாமியிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டி உம்மிடம் மனறாடுகிறோம் புனித அந்தோனியாரே 😢

  • @peacejoi3812
    @peacejoi3812 Před 11 měsíci +2

    Punidha anthoniyaarey enakaga veendikolum

  • @dineshbabu7656
    @dineshbabu7656 Před rokem +3

    First song super

  • @gopivanita8685
    @gopivanita8685 Před 3 měsíci +2

    புனித அந்தோனியாற உமது ஆட்சி வறணும்

  • @hello-zj7fw
    @hello-zj7fw Před 3 měsíci +2

    மேரி ஓட அம்மாவோட நினைவு நாள் இன்று அவர்களுடைய ஆன்மா இளைப்பாறுதல் காக வேண்டி ஆமென்

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l Před 10 měsíci +6

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇‍♀

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Před rokem +2

    புனித அந்தோணியாரே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் நல்ல ஒரு வரன் அமைந்ததிற்கு உமக்கு கோடி நன்றி புனித அந்தோணியாரே உங்கள் உதவியால் எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற்று அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய உதவி புரியும் அப்பா ஆமென்

  • @anthonyammal7601
    @anthonyammal7601 Před rokem +8

    அந்தோணியாபுகழ்பாடல்🙏❤️🙏என்உயிர்மூச்சிஇருக்கும்வரைபாடிஸ்தித்திடுவோம்நன்றிஇதைஇயக்கியவர்கள்அனைவரும்வாழ்கவளமுடன்🙏👍🙏

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 Před 11 dny

    கோடி அற்புதரான புனித அந்தோனியாரே, இன்று நாங்கள் செய்ய இருக்கு பிரயாணத்தை ஆசீர்வதியும் அப்பா. ஆமென்

  • @JenithjenithJenithjenith

    Amen

  • @arockiamarykounder5912
    @arockiamarykounder5912 Před 2 měsíci +1

    புதுமைகள் பல கோடி புரியும் புனித அந்தோனியாரே !!! எங்கள் குடும்பத்தில் அன்பு,அமைதி, சமாதானம்,நிலவவும்.என் கணவர் என்னை புரிந்து கொண்டு அன்போடு நடந்துகொள்ளவும். பிள்ளைகள் உமதன்பிலும்,
    ஆசீர்வாத்திலும், வளர்ந்து வாழவும்.நல்லமுறையில்
    படிக்கவும் வேண்டுகிறோம்...

  • @donisamathias2920
    @donisamathias2920 Před 6 měsíci

    அப்பா பதுவை புனித அந்தோணியாரே 7ஆண்டுக்கப்பரம் உங்க அருளால் இப்போது நான் கருவுற்றிருக்கிரேன் அப்பா உமக்கு கோடி நன்றி அப்பா நாளை குழந்தை ஸ்கேன் பார்க்கப் போறோம் குழந்தைக்கு இதயதுடிப்பு நல்லா இருக்கணும் அப்பா குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் உம் அருள் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dushanthanton3600
    @dushanthanton3600 Před rokem +3

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @annammasundar5920
    @annammasundar5920 Před rokem +2

    Punitha,anthoniyare,engalukkaha,vendikolum.amen.amen.amen...

  • @francissundar0409
    @francissundar0409 Před 18 dny

    புனித அந்தோணியாரே அனைவரையும் ஆசீர்வதியும்❤❤

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 Před 6 měsíci

    Punitha anthoniyare enaiyum en kudumbathaiyum katharulvayaga.court case nallabadiyaga mudinchu panathai vangi thara arulpurivayaga.ungalai nambiyirukum engal kudumbathuku ungal aasirvathathai thanthu valinadathunga anthoniyare.Amen.

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij Před 2 lety +5

    Amen 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @michaelreddy4648
    @michaelreddy4648 Před rokem +10

    St. Anthony we pray for good health and happiness.

  • @priciicirp2593
    @priciicirp2593 Před 4 měsíci +2

    Pudumaigal pala puriya arul petra punitha anthoniyare engalukaga vendikolum 😢😢😢❤❤❤ engalukaga vendikolum 😢

  • @renisa7762
    @renisa7762 Před 10 měsíci +2

    St. Anthony. Pray. For us and. Everyone

  • @user-rx6qr9gh8r
    @user-rx6qr9gh8r Před 11 měsíci +2

    St.Anthony pray for me and my daughter s d ther family and my grandedaughter

  • @tdoa6681
    @tdoa6681 Před 2 lety +5

    Thank youbGoD💐🌸💐🌸💐🌸💐🧚🏼‍♂🌸💐🌸💐🧚🏼‍♂💐🙏🙏🙏🙏

  • @KaviKavi-vc9tu
    @KaviKavi-vc9tu Před 4 měsíci

    கோடி அற்புதரே அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் வேண்டுதலை செவி சாரும் அற்புதம் புரிபவரே

  • @s.alexisalexis988
    @s.alexisalexis988 Před 5 měsíci +2

    கோடான கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களை பாதுகாத்தருளும் நல்ல உடல்நலம் தாரும் ஆசிர்வதியும்.புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...please pray for us and for all, thank you .

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l Před 10 měsíci +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇‍♀ sasikumar family's srilanka

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Před 5 měsíci

    புனித அந்தோனியார் வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் என்று வேண்டுகிறேன் என் மனம் படும் மோசமாக வேதனை படுகிறது என் மனசை சந்தோசமா வையுங்கள் அந்தோனியார் 🙏🙏🙏🙏

  • @mariaantony5084
    @mariaantony5084 Před 6 měsíci

    புனித அந்தோனியாரே உம்மை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசிர்வதித்து அருள் புரியும்

  • @idhayaventhan9242
    @idhayaventhan9242 Před rokem +4

    Iraivanidam parinthu pesum punitha anthoniyarey engalukkaaga venti kollum.....

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety +26

    கோடி அற்புதரின் புகழ் சாற்றும் பாடல்கள் அனைத்தும் அருமை 👌👌👌

  • @selevakumar567
    @selevakumar567 Před rokem +1

    Kodi arputhare punitha anthoniyaare engalukaaga vendi kollum appa 🙏🙏🙏

  • @arulbabuv9493
    @arulbabuv9493 Před rokem +7

    கோடி அற்புத புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ❤❤❤

  • @satheeshrose5665
    @satheeshrose5665 Před rokem +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..

  • @antonyselvam4617
    @antonyselvam4617 Před 6 měsíci +4

    கோடான கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களை பாதுகாத்தருளும் நல்ல உடல்நலம் தாரும் ஆசிர்வதியும் அய்யா உம்மை மன்றாடுகிறேன் அய்யா

  • @jenistajenifer2958
    @jenistajenifer2958 Před 2 lety +11

    St, Antony pray for us 🙏🙏🙏

  • @joswinjoseph3665
    @joswinjoseph3665 Před rokem +2

    St A nthony pray for us ,pray for the soul of joseph who passed away on 28 dec may his soul rest in peae

  • @dhulsinaantonysamy808
    @dhulsinaantonysamy808 Před 7 měsíci +2

    St.Antony Pray for my Family & Friends

  • @Tharsika.tTarsi-if4sb
    @Tharsika.tTarsi-if4sb Před 6 měsíci +1

    Punitha anthoniyare 💜💜valka🙏🙏🙏🙏💜💜💜💜🙏🙏amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @julyjustinekalarani3665
    @julyjustinekalarani3665 Před 2 měsíci

    புனித அந்தோணியாரே என் கணவருக்கு வயிற்றில் உள்ள கல் சம்பந்தமாக பிரச்சனைகளை தீர்க்க வேண்டி கொள்ளும்

  • @user-jc1mr4hn7j
    @user-jc1mr4hn7j Před 28 dny

    புனித அந்தோணியாரே எனக்கு உமது அருள்யாசிரை தாரும்,,,ஆமென்,,,

  • @mary-wf3hu
    @mary-wf3hu Před 10 měsíci +2

    St Antony pray for us

  • @josephinelouis4442
    @josephinelouis4442 Před rokem +2

    Punitha anthoniyare engalukkaga vendikollum 🙏🙏🙏🙏

  • @wilwill1427
    @wilwill1427 Před 10 měsíci +2

    St Antonyar pray for us 🙏

  • @lnaliniL-ye5he
    @lnaliniL-ye5he Před 25 dny +1

    எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்கப்பா பிள்ளைகள் ஜெபித்து வசனம் படிக்க கிருபைதாரும் நன்ராக படிக்கவும் நல்ல ஞானத்தை தாரும் பெரியவங்கலுக்கு கீழ்படிய ஞானத்தை தாரும் என் உடல் சுகம் தாரும் என் கனவரும் ஆண்டவருக்கு கீழ்படிய ஞானத்தை தாரும் நா வேளபாக்குர கடையில எல்லாருக்கு சாமாதானம் தாங்க எங்க ஓனர் அண்ணா குடும்பத்த ஆரிர்வதியும் உம்மை வேண்டி மன்றாடுகிரேன் அப்பா🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @user-ey9mr4pj4z
    @user-ey9mr4pj4z Před 8 měsíci +2

    St Anthony pray for us

  • @r.r.2643
    @r.r.2643 Před 3 měsíci

    St Anthony please bless your daughter n heal my knee pain completely waiting for a miracle Amen

  • @thomasrajasekard1938
    @thomasrajasekard1938 Před 2 lety +11

    All songs are nice

  • @mariaabinaya1180
    @mariaabinaya1180 Před rokem +7

    Unkala maddum dhan unmaiya nambi errukan enkala vidrathinka pa Ella problem enka kuda errunka pa plz love you pa ✝️✝️

  • @stalinsuki94
    @stalinsuki94 Před rokem +1

    En makanai enedam therumpi opadamaikaka umaku en vall nall elam nan peramanikam ulavallaka etupenn Kodi atputhate amen

  • @leadingtheway2024
    @leadingtheway2024 Před rokem +5

    Thank you St Antony. Prayer for us

  • @MECHPSUDHARSHAN
    @MECHPSUDHARSHAN Před rokem +6

    Without HANDSHAKE OF ANTHONIYAAR LORD FATHER MY OWN FATHER, I MUST NOT SUSTAINABLE IN MY STABLE LIFE

  • @sheebamaths4153
    @sheebamaths4153 Před 5 měsíci +1

    Thank you Anthony iyya🙏🎸🎼🪕👌🎵💒👍💝🐦👏🌹🦚🌻🦋💥🌾🐓🦜🧚🏼‍♀️🧚👌🙏🙏🙏

  • @jaffeditz7997
    @jaffeditz7997 Před 9 měsíci +2

    கோடி அற்புதர் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்

  • @Jesusashiya
    @Jesusashiya Před rokem +3

    🙏🙏🙏🙏punitha andhiniyare engalukaga vendi kollum

  • @mathalaimary4631
    @mathalaimary4631 Před rokem +1

    Anthonyare engalukkgaha vendikkullum

  • @NemalinDavid
    @NemalinDavid Před měsícem

    என் குடும்பம்களில் உள்ள ஒவ்வொரு வரையும் ஆசீர்வதியும்

  • @svicky5665
    @svicky5665 Před rokem +4

    Amen amen amen amen.amen

  • @user-hy1jv3lo7f
    @user-hy1jv3lo7f Před 5 měsíci

    எனது மனநோய்க்கு மருந்தாகவாரும் அந்தோனியாரேகுழைந்தைஇயேசுவிடம்எங்களுகாகவேண்டிக்கொள்ளும்

  • @sebastiankeonna2517
    @sebastiankeonna2517 Před měsícem

    St. Antony pray for us .bless our life, health ,studies and jobs. ❤