St. Antony's Songs | நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2018
  • Tamil Christian Songs
    Album : Nambungal Jebiyungal Nallathu Nadakum
    Song : Nambungal Jebiyungal
    Kopdana Kodi Kodi
    Puthumai Vallalae
    Iraivanin Punitharae
    Pugazhum Peayarum Vilangida
    Pathuvaiyonae Puthumayin
    Parisuththa Aavill Parisuththam
    Viyakka Vaikum Arul
    Arputhem Kaana Vilaivorae
    Arputhangal Kodi
    Producer : St.Antony's Shrine, Puliampatti
    Licensed to CZcams by
    Jiffi Media (Tamil Christian Songs All Time)
    You can like us at : Facebook Account
    / jiffimedia
    You can follow us at : Twitter Account
    / jiffimedia

Komentáře • 775

  • @viyagulanaswin7895
    @viyagulanaswin7895 Před rokem +14

    புளியம்பட்டி கோடி அற்புதர் புனித அந்தோணியாரிடம் என்ன வேண்டுமானாலும் கேளுங்க அது கண்டிப்பாக நடக்கும் அதற்கு நாங்களே சாட்சி நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்

  • @sparrowinfotech1546
    @sparrowinfotech1546 Před 2 lety +6

    புனித அந்தோணியார் என்னுடைய கடன் தொல்லையில் இருந்து எனக்கு விடுதலை தாரும் எனக்கு மன அமைதியைத் தந்து நான் நிம்மதியாக வாழ அருள் புரியும் ஒவ்வொரு நான் படிக்கிற துன்பத்திலிருந்து துன்பத்திலிருந்தும் மனக்குமுறல்கள் நாளும் நான் மிகவும் மிகவும் துன்பப் படுகிறேன் நிம்மதியை இழந்து வாழ்கிறேன் எனக்காக எனக்காக வேண்டிய என்னுடைய கஷ்டங்களை யெல்லாம் போக்கி எனக்கு நிம்மதியையும் நல்ல எதிர்காலத்தையும் சமாதானத்தையும் உன்னுடைய வல்லமை தாரும் தமிழ் எங்கள் மீது பொழிந்தருளும் ஆமென் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 2 měsíci +3

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தை தாங்க அப்பா

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 Před 3 měsíci +6

    புதின அந்தோணியாரே எனக்கு நல்ல வேலை கிடைக்க மன்றாட்டை கேட்டரும் ஆமென்

  • @rubanaathan2078
    @rubanaathan2078 Před rokem +6

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி

  • @jaikkar
    @jaikkar Před 2 lety +5

    பதுவை புனிதரே எங்கள் கடன்கள் கஷ்டம் நோய்கவலைகளை போக்கி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி புனிதரே

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Před 2 lety +5

    என் பெயர் பாரதி முருகன் எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கும் கோடி அற்புதம்

  • @nirmalasolomon5629
    @nirmalasolomon5629 Před 2 lety +8

    புனித அந்தோனியாரே என் குடும்பத்தை நல்வழி நடத்தும்.எனது மகன் எக்ஸாம் எழுதட்டிருக்கான் அவன் நல்ல முறையில் பரிட்சை எழுதும் வல்லமையை பொழியும் புனிதரே.ஆமென்🙏🏼🙏🏼🙏🏼

  • @satheeshrose5665
    @satheeshrose5665 Před rokem +4

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைகளில் இருந்து மீட்டு மீண்டும் நல்லதொரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையவும், இழந்து போன அனைத்து செல்வங்களையும் மீட்டுத்தரவும் வேண்டுகிறேன் அப்பா.

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq Před 3 lety +7

    கோடி அற்புதரே இந்த கொரானாவில் இருந்து எல்லா மக்களையும் காப்பாற்றும் படி இயேசு கிறிஸ்து விடம் பரிந்து பேசும் 🙏🙏🙏

  • @stephaniafernando2
    @stephaniafernando2 Před 5 měsíci +4

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொளளும்

  • @acpeter7596
    @acpeter7596 Před rokem +4

    புனித அந்தோனியாரே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் வேண்டி கொள்ளும், குடும்பத்தில் அன்பு அமைதி சமாதானம் என்றும் நிலைத்திருக்க அருள் தாரும்

  • @joydominic2985
    @joydominic2985 Před 6 měsíci +4

    தனிமையில் யாரும் இல்லாத புனித அந்தோணியார் நீரே உதவி செய்வீராக

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +5

    புனித அந்தோனியாரே என் மன பாரத்தை போக்கிடுங்க 💜🙏🙏🙏🙏🙏

  • @joydominic2985
    @joydominic2985 Před 6 měsíci +3

    புனித அந்தோணியார் கோடி அற்புதர் என் வீட்டிலும் நல்லது நடக்க பரிந்து பேசும் புனித அந்தோணியார்

  • @ravimary8903
    @ravimary8903 Před rokem +5

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டிகொள்ளும்

  • @edwinalbert2182
    @edwinalbert2182 Před 2 lety +3

    Nambikaiyoda pray pannunga kandippa seivanga en life la niraiya maatrangal seithar

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 2 měsíci +2

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே நாவழியாத நாயகரே எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க அப்பா உங்களதான் நம்புறேன் கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள பிரச்சனைய நீக்கி அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் சமதானமும் தந்து ஆசிர்வதிங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @sumanjkm2958
    @sumanjkm2958 Před 2 lety +7

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தீராத நோய்களில் இருந்து எங்களை குணமாகும்

  • @kragu4587
    @kragu4587 Před 2 lety +5

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jaspinmalika834
    @jaspinmalika834 Před 2 lety +6

    தகப்பனே என்னை குற்ற பழிய்லிருந்து என்னை காப்பாத்தும் அப்பா உமக்கு நன்றி ஆமேன்

  • @anlinokerstan934
    @anlinokerstan934 Před 3 lety +6

    கோடி அற்புதரே நடக்க முடியாமல் அவதிப்படும் என் மகனை நடக்க வையும் அப்பா.

    • @arulraja3998
      @arulraja3998 Před 2 lety

      தங்களின் வேண்டுதல் ஆண்டவரின் வாக்கு.... விரைவில் நல்ல செய்தி வரும்......
      அப்போது பதுவை புனிதருக்கு எவற்றை காணிக்கையாக அளிப்பீர்கள்....

  • @goldengoldmusiclifestyle8151
    @goldengoldmusiclifestyle8151 Před 11 měsíci +4

    One fine day I went to the beach and lost my spectacles in the sea. An hour later I prayed to St. Anthony and then looked for my glasses and it was truly a miracle that I found my glasses on the same beach...... கோடி அற்புதர் புனித அந்தோணியாரே உமக்கு கோடான கோடி நன்றிகள்!!!!

  • @rajapushpam171
    @rajapushpam171 Před rokem +4

    புனித அந்தோணியாரெ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பிசாசை வீட்டில் இருந்து விலகி காத்தருளும் 🙏

  • @sivaprakasam2224
    @sivaprakasam2224 Před 2 lety +5

    புனித அந்தோனியாரே எங்கள் குழந்தைகளுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காக குழந்தை ஏசுவிடம் வேண்டிக்கொள்ளும் ஐயா.ஆமேன்💐💐💐💐

  • @josephinasuntha2137
    @josephinasuntha2137 Před 24 dny +1

    புனித அந்தோனியாரே எங்க அக்காவுக்கு நல்ல சுகத்தை அளிதிட வேண்டுகிறேன் நன்றிஅப்பா

  • @selvarajraj3305
    @selvarajraj3305 Před rokem +5

    அக்கா மகன்ஹரிகிருஷ்னன் உடல்நலம்சரிஇல்லைஅவருக்குஇறைவனைபிரத்திப்போம்

  • @edwintitus5207
    @edwintitus5207 Před rokem +5

    🙏பதுவை புனிதரே...🙏 எல்லோருக்காகவும் வேண்டி வேண்டிக்கொள்ளும்..🙏

    • @Akash-gv7ly
      @Akash-gv7ly Před rokem

      😔😔😔😔😔😔😭😭😭😭

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c Před 2 lety +7

    எனக்கு பொறுமையை தாரும்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před rokem +4

    Punitha anthoniyare🙏💕 enkalukaka vendikolum. punithare🙏🙏 enathu ullathil ulla vitupathai niraivetiyatulum. Amen jesuve 💕 🙏 🙏

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 2 lety +3

    அப்பா தகப்பனே எனக்கு உடல் சுகத்தை மன தைரியத்தையும் தாரும் ஆமென் 🙏🙏🙏

  • @suganthijulie3776
    @suganthijulie3776 Před 6 měsíci +3

    அந்தோனியார் எனக்கு உடம்பு நலம் தாருங்க அப்பா

  • @user-eq6fo8jm1x
    @user-eq6fo8jm1x Před 4 lety +3

    என் மனைவியை புற்றுநோய்ளிருந்து குணமாக்குவார் என் தேவன்

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 Před 4 lety +1

      விரைவில் நலம் பெற வாழ்த்துகள் 💐 பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்.. அன்னை ஆரோக்கிய தாய் மாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்..💐✝️

  • @unitedus870
    @unitedus870 Před 4 lety +19

    St. Anthony is making miracles in my life
    Believe and pray to him and sure he will make lots of miracles 😍

  • @jonescatherine7794
    @jonescatherine7794 Před rokem +4

    புனித அந்தோணியாரே
    என் வேண்டுதலை
    கேளும் ஐயா

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +3

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏

  • @ponselviv4315
    @ponselviv4315 Před rokem +5

    ❤En magal Poornima ku viraivil thirumanam nadakka Arul tharum Appa.
    Punithare Saranam Saranam Saranam.

  • @jammuammu2299
    @jammuammu2299 Před rokem +3

    புனித அந்தோணியாரே என் உடம்பில் உள்ள நோயை குணமாக்கும். நான் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறனும். நீர் மட்டுமே என் நம்பிக்கை. என் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arul8505
    @arul8505 Před rokem +3

    வல்லமையுள்ள புனித அந்தோணியாரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா.

  • @muniyasamysamy37
    @muniyasamysamy37 Před 2 lety +5

    அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @RajaRishi-ow9pb
    @RajaRishi-ow9pb Před měsícem +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்ககொள்றளும்

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 Před rokem +3

    புனித அந்தோனியார் எங்கள் குடும்பத்தை நோய் இல்லாமல் காத்தருளும்

  • @maryguna3726
    @maryguna3726 Před 2 lety +4

    எங்களது குடும்பத்தின் பாதுகாவலரே எனதுசகோதர் மற்றும் எங்களதுமகன்களின் வாழ்க்கைதரம்உமதுஆசியுடன்நலமுடன்உயர்ந்திடதரம்தாழ்த்திவேண்டுகிறேன்

  • @PriyaPriya-kl2ek
    @PriyaPriya-kl2ek Před rokem +3

    புனித அந்தோணியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sebastiselvi441
    @sebastiselvi441 Před 2 lety +7

    புனித.அந்தோனியாரே.எங்களுக்காக.வேண்டிக்.கொள்ளும்.ஆமென்.🙏🙏🙏🌹🌹🌹

  • @amalraj2612
    @amalraj2612 Před rokem +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் குடும்பத்தின் பாதுகாவலர் நீரே என் எனக்கு நல்லவேலை கிடைக்கும் என் மனைவி நலம் பெற வேண்டும் வீடு விரைவில் கட்ட வேண்டும் இந்நாள் வரை எங்களை பாதுகாத்து வரும் உமக்கு நன்றி சொல்லுகிறேன்

  • @prabhamani5026
    @prabhamani5026 Před rokem +4

    பதுவை நாயகரே, நாவழியா நாயகரே, கோடி அற்புதங்களை புரியும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோணியார் 🙏🙇‍♀️✨️அப்பா துணை ❣️✨️🙏🙇‍♀️

  • @banupriya908
    @banupriya908 Před rokem +3

    Appa anthoniyar appa envazhvil evalo arputhangal seithu irukinga intha monthum kozhanthai bakiyam tharuvir na nambikaiudan irukiren appa st Anthony pray for us

  • @mariemed1144
    @mariemed1144 Před 3 lety +3

    கோடி அற்புதரே புனித ணியாரே நல்ல சுகத்த தாங்க அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி புனிதரே

  • @manivelraja5196
    @manivelraja5196 Před 3 lety +3

    கோடி அற்புதமே இதுவரை எங்களுக்கு செய்துவருகின்ற அனைத்து நன்மைகளுக்கு கோடானுகோடி நன்றி நன்றி செலுத்துகிறேன் தாழ்ந்துபனிந்துஒப்புக்கொடுக்கிறேன் ஆசீர்வதியும் தந்தையே தொடர்ந்து ஆசீர்வதியும் திருப்பாடல்91 ன்படி என்மகள்மருமகனைஆசீர்வதியும் தி.பா.121 ன்படி எபி.6.14; ஆ.2.19. தொ.நூ.2.19; எண்ணி.6:24;25;26. ன்படி ஏசாயா 41:10;12;13;14 ன்படி ஆகா:2:19 ன்படியும் எபி 13.5 ன்படி உமது வல்லமையுடன்பரிந்துபேசி என்மண்றாட்டை கேட்டருளும்🙏🙏🙏🙏 பனிந்துவேண்டுகிறேன் ஆமென்😭அல்லேலூயா ஸ்தோஸ்திரம் நன்றி செலுத்துகிறேன் ஸ்தோஸ்திரம்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 3 měsíci +1

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c Před 2 lety +6

    பதுவைபுனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @agbabu5072
      @agbabu5072 Před 2 lety +1

      Please Pray For my Family StAntoñy Blessing Safeguard AMEN Amen prayMyFamily thanks

  • @aslinjohnsi2761
    @aslinjohnsi2761 Před 2 lety +4

    St.Antony please pray for us.....🙏

  • @shanmicheal6236
    @shanmicheal6236 Před 10 měsíci +4

    Lyrics
    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்
    துன்பங்களோ துயரங்களோ
    சோதனையோ வேதனையோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
    மனச்சுமையோ பாரங்களோ
    உடற்பிணியோ ஊனங்களோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நலம் தருவார்.

  • @nishanthnishanthpandian9420

    என் தகப்பனே எங்கள் நோய்களை விரட்டி எங்களை காத்தருளும். நிம்மதி மகிழ்ச்சி ஒற்றுமை உலகில் நிலைக்க எங்களுக்காக பரலோக பிதாவிடம் வேண்டும் தகப் பனே...

  • @user-gf4pi4zi1q
    @user-gf4pi4zi1q Před rokem +2

    அந்தோனியார் நீங்க தான் எனக்கு வீடு கட்டும் வேலைய எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் நடத்தி தர வேண்டும் தகப்பனே, அய்யா எங்க லிசி நல்ல படியா குட்டி போடணும் தகப்பனே என் பிள்ளைகளுக்கு நல்ல படியா கல்யாணம் நீங்க தான் நடத்தி தரணும் தகப்பனே,எங்களுக்கு இந்த உலகில் உம்மை தவிர உதவி செய்ய வேறு யாரும் இல்லை தகப்பனே.
    ஆமென்.

  • @cannutewindsor5204
    @cannutewindsor5204 Před 3 lety +4

    O Blessed st Anthony of Padua and St. Anthony of Pulyampatti please pray for me to heal the Heart problems , and Swelling on my feet , and Back pain, have mercy on my Family please ask Baby Jesus and Heal me Have mercy on me. St Anthony pray for my family.

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 Před rokem +4

    புனித அந்தோனியா ரே, எனக்கு நோய் நீங்கி ஆரோக்கியம் தாரும்,குடும்ப சமாதானம் தாரும் , ஆமென்.

  • @white444v4
    @white444v4 Před rokem +5

    தகப்பனே நான் எதிர்பார்த்திருக்கும் காரியம் இன்று நடத்தி தாங்கப்பா

  • @ffbadboy726
    @ffbadboy726 Před rokem +2

    எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே 🙏🙏🙏

  • @gracychella3149
    @gracychella3149 Před 2 lety +2

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM AMEN. EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA. 🙏🙏🙏😭😭

  • @antonynelson6993
    @antonynelson6993 Před 2 lety +4

    St.Antony pray for me and my family ❤️

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq Před 2 lety +7

    அந்தோணியாரே உம்மை நம்பினோம் ஜெபிக்கிறோம் நல்லது நடக்கும் அந்தோணியாரே இயேசுவிடம் பரிந்து பேசும் எல்லா மக்களையும் காப்பாற்றும் படி 🙏

  • @nishanthnishanthpandian9420

    புனித அந்தோணியாரே எங்களை காத்தருளும்...

  • @krishnanperiysamy6146
    @krishnanperiysamy6146 Před 2 měsíci +1

    எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 2 lety +3

    என் தகப்பனே எங்களை குணபடுத்தி காத்தருளும் ...

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Před 2 lety +10

    புனித அந்தோணியாரே உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களையும், உக்கிரேனிய மக்களையும் காப்பாரற்றும்படி இறைவனிடம் பரிந்து பேசும். நன்றி

  • @morinhildakeethapongalan5121

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @kalaichelvithayalan9292
      @kalaichelvithayalan9292 Před 4 lety

      Hi
      1) passport 1year lest comeimg jetzt 4woch New pasapoert comeimg i am very happy life

  • @stephenrajstephenraj4154
    @stephenrajstephenraj4154 Před 4 lety +3

    புனித அந்தோணியாரே எங்களுக்ககாக வேண்டிக்கொள்ளும் ஆமென்.

  • @user-gf4pi4zi1q
    @user-gf4pi4zi1q Před rokem +2

    Anthoniyare enga lizziku nalla udal sugathai thaarum.ayya.
    Amen.

  • @kalpanastanly950
    @kalpanastanly950 Před 2 lety +3

    O my miraculous saint cleanse my son and take away his evil thoughts. I believe that through you I will get my son back with good and true life🙏

  • @nadanapriya
    @nadanapriya Před 10 měsíci +3

    Enmagan.meendumpirakka.arulpuriya.vandum.appa.inthematham pistive varanum😢😢😢😢😢😢😢😢

  • @dharsidharsi7168
    @dharsidharsi7168 Před rokem +2

    புனிதரே அந்தோனியாரே எம்மை ஆசிர்வதியும்

  • @augusteinaugu9159
    @augusteinaugu9159 Před 3 lety +3

    St.Antony pray for my unclefamily

  • @rajapushpam171
    @rajapushpam171 Před rokem +3

    புனித அந்தோணியாரெ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @sjsaga17
    @sjsaga17 Před 2 lety +4

    St.Antony Bless My Family

  • @bigilgaming3636
    @bigilgaming3636 Před rokem +2

    நம்பிக்கையுடன் இருக்கிறேன் கர்த்தரே என் மனைவிக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஏசுப்பா எங்களை கை விடமாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன் ஆமேன்

    • @brindhajenifer3064
      @brindhajenifer3064 Před rokem

      Kandippa kidikkum bro aavra nambinavanga oru pothum emanthu poha mattanga

  • @anahoney9779
    @anahoney9779 Před 4 lety +8

    St. Antonys pray for my exam and my family

  • @Blessingenveedlenyaesu
    @Blessingenveedlenyaesu Před 2 lety +4

    Athaniyar en kodumbatil ulla kadan adinga thuvi panuga appa

  • @mosesjasmine3087
    @mosesjasmine3087 Před 2 lety +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před 2 lety +2

    புனித அந்தோனியார் அப்பா இயேசுவிடம் பரிந்துபேசும் என் கணவர் சுரேஷ் உசுகம் தந்து இன்று விட்டிற்கு அனுப்பும் எங்களை குடும்பமாக வாழ வையும் சாட்சி நீறுத்தும் அப்பா உம்மை தான் நம்பியிருக்கின்றேன்

  • @anishanu2923
    @anishanu2923 Před rokem +2

    புனிதஅந்தோணியாரே எங்கள் குறைய நீக்கி எங்கள் குடும்பத்தை யும் என்குடுத்தையும் என் மகனை யும் மகளை யும் மனைவியை யும் தீங்கனின்றூ காப்பாதி யருளும் ஆமென்

  • @vncsam9291
    @vncsam9291 Před 4 lety +7

    பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +3

    புனித அன்பு தகப்பனே எங்கள் சூழ்ச்சி கட்டுகளை விடுவித்தருளும் அப்பா. உம்மையே நம்பியிருக்கிறோம் அப்பா.

  • @rajapushpam171
    @rajapushpam171 Před rokem +3

    குடும்பம் சமாதானம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @helandarsiny7913
    @helandarsiny7913 Před 2 lety +3

    புனித அந்தோனியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!!

  • @maryranihitchcock8078
    @maryranihitchcock8078 Před 3 lety +4

    My dear brother s and sisters, Jesus is ininviting you. Jesus is ever ready to help you. Jesus died for you to give you everything.

  • @vijibarnard9135
    @vijibarnard9135 Před 4 lety +13

    Punitha anthony yare en familikkaga jesu appa kitte vandi kollunga pls pa

  • @SAmali-xs6fy
    @SAmali-xs6fy Před 2 lety +3

    புனித அந்தோணியரே எனக்கு விரைவில் ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 3 lety +34

    புனித அந்தோணியா ரே எங் களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @anjalibcom8071
      @anjalibcom8071 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🏿

    • @thekingjesus2263
      @thekingjesus2263 Před 2 lety

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @thekingjesus2263
      @thekingjesus2263 Před 2 lety

      It's not Ray pray

    • @TravelGuidevibes
      @TravelGuidevibes Před 2 lety

      🙏🙏🙏

  • @anishanu2923
    @anishanu2923 Před rokem +2

    புனித அந்தோணி யாரே என்மகனையும் மகளை யும் எங்கள் குறைய நீக்கி எங்களை காப்பாத்தியருளும் குடும்ப த்தையும் என்மனைவியையும்

  • @s.josephedison4447
    @s.josephedison4447 Před 2 lety +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @TamilCatholicPrayers
    @TamilCatholicPrayers Před 2 lety +11

    புனித அந்தோனியாரே கொரோனா பிடியில் இருந்து இந்த உலகம் மீண்டு வர வேண்டிக்கொள்ளும் 🙏 ❤️🙏

  • @gracychella3149
    @gracychella3149 Před 2 lety +2

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLLUM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏😭😭😭😭😭😭

  • @arokiyaselvi2603
    @arokiyaselvi2603 Před 2 měsíci +3

    Pray for my son Tonny Greig to his married life

  • @thangamanid7137
    @thangamanid7137 Před 2 lety +2

    புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை களை தீர்த்து அற்புதம் செய்யும் சாட்சி சொல்கிறேன் ஆண்டவரே.

  • @malathiarockiam3937
    @malathiarockiam3937 Před 4 lety +6

    Engalukaka andavaridam parinthu pesum punitha anthoniyare🙏🙏🙏

  • @lourdusamy4360
    @lourdusamy4360 Před 3 lety +3

    St.Antony pray for my family and for all our intentions Thanks Amen

  • @reshurobinson4800
    @reshurobinson4800 Před 2 lety +4

    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +2

    எங்கள் தகப்பனே எங்களை இரட்சியும் அப்பா. எங்கள் நோய்களையும் மன கவலையையும் நீக்கியருளும் அப்பா. நீர் இன்றி நாங்கள் இல்லை. உம்மையே நம்பியிருக்கிறோம் அப்பா...