velankanni matha songs - part2 || வேளாங்கண்ணி மாதா பாடல்கள்|| LRICS in Description

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2021
  • Anyone can join the whatsapp link Daily bible English & hindi comfort verses
    chat.whatsapp.com/GPMIE2QE35r...
    குழந்தை இயேசு திரைப்பட பாடல்கள் || KULANDAI YESU FILM SONGS-- • குழந்தை இயேசு திரைப்ப...
    maathaavae thunnai neerae ummai -மாதாவே துணை நீரே உம்மை ----- • Maathaavae thunnai nee...
    Ellam Umakkaka Yesuvin Thivya Iruthayamae- எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே ------ • Ellam Umakkaka Yesuvin...
    சந்திப்போம் ஆராதிப்போம் || SANTHIPOOM AARATHIPOOM || ஆராதனை பாடல்--- • சந்திப்போம் ஆராதிப்போம...
    velankanni matha songs - part2 || வேளாங்கண்ணி மாதா பாடல்கள் • velankanni matha songs...
    Ummaye Naan Nesippen || உம்மையே நான் நேசிப்பேன் || ஆராதனை பாடல் • Ummaye Naan Nesippen |...
    velankanni matha songs - part1 || வேளாங்கண்ணி வீணை • velankanni matha songs...
    En meetpar uyirodu kaiyile || என் மீட்பர் உயிரோடிருக்கையிலே • En meetpar uyirodu kai...
    PRAYER FOR NATION || PSALMS28 ||சங்கீதம் 28 -- • PRAYER FOR NATION || P...
    இயேசுவின் இருதயமே yesuvin iruthayamea • yesuvin iruthayamea ||...
    ஆயிரம் துதிகள் (001-100) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (101-200) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (201-300) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (301-400) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (401-500) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (501-600) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (601-700) • 1000 PRAISES IN TAMIL ...
    1000 praises in HINDI(1-100) • 1000 praises in HINDI(...
    1000 praises in HINDI(101-200) • 1000 PRAISES IN HINDI ...
    1000 praises in HINDI(201-300) • 1000 PRAISES IN HINDI ...
    1000 praises in HINDI(301-400) • 1000 PRAISES IN HINDI ...
    குழலும் யாழும் -Kuzhalum sung by K. J. Yesudas
    உம்மைத்தேடி-Umaithedi sung by L. R. Eswari
    வண்ண வண்ண லீலி மலர் sung by M. S. Viswanathan
    அம்மா தேவனின் தாயே -Ammaa Devanin sung by P. Susheela
    அலைகடலில்-Alaikadalin sung by P. Susheela
    அன்பான மாந்தரே-Anbaana sung by M. S. Viswanathan, Chorus
    தாயின் மடிதான் உலகம் -Thaayin Madi sung by L. R. Eswari
    அன்னையே ஆரோக்கிய - Annaiyae sung by K. J. Yesudas, Vani Jairam
    **************************************************************************
    LYRICS -1 -குழலும் யாழும்
    குழலும் யாழும் குரலினில் தொனிக்க
    கும்பிடும் வேளையிலே
    மழலை யேசுவை மடியில் சுமந்து
    மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
    வருவாளே!
    ******************
    அருளே நிறைந்த மரியே என்று
    அன்புடன் அழைக்கயிலே....
    அருளே நிறைந்த மரியே என்று
    அன்புடன் அழைக்கயிலே.
    இருளே நீங்க இறைவனை ஏந்தி
    இன்னருள் தருவாளே- மாதா
    இன்னருள் தருவாளே.
    குழலும் யாழும் குரலினில் தொனிக்க
    கும்பிடும் வேளையிலே
    மழலை யேசுவை மடியில் சுமந்து
    மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
    வருவாளே!
    *****************
    ஜபமே செய்து தவமே புரிந்து
    ஜெபிக்கும் வேளையிலே...
    ஜபமே செய்து தவமே புரிந்து
    ஜெபிக்கும் வேளையிலே
    ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
    ஜகத்தின் இராக்கினியே- இந்த
    ஜகத்தின் இராக்கினியே.
    குழலும் யாழும் குரலினில் தொனிக்க
    கும்பிடும் வேளையிலே
    மழலை யேசுவை மடியில் சுமந்து
    மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
    வருவாளே!
    *****************************************
    LYRICS-2
    உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
    உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
    உலகாளும் தாயே அருள்தாருமம்மா - 2
    முடமான மகனை நடமாட வைத்தாய்
    கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
    பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் - 2
    பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் - 2
    கடல்நீரும் கூட உன் கோயில் காண
    அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
    அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் - 2
    அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா - 2
    *****************************************
    LYRICS-3 -வண்ண வண்ண லீலி மலர்
    அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
    அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
    மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
    மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
    தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2
    வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
    கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
    தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
    தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2
    அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
    வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
    எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2
    தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
    கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
    வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
    ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2

Komentáře • 435

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Před 2 měsíci +12

    உன்னையே வேளாங்கண்ணி மாதாவே என் பிள்ளை ஜஸ் மின் விரும்பி இதுக்கும் பையன் உம்முடைய மகன் இயேசு பிள்ளை ஜாஸ்மினுக்கு என்று தெரிவு செய்து நியமித்து வைத்த பையனா என்று எனக்கு தெரியப்படுத்தும் படி உம்முடைய மகனிடம் கேட்டு எனக்கு தெரியப்படுத்துங்கள் அம்மா தாயே மரியே வாழ்க

  • @user-si3uv8eb9e
    @user-si3uv8eb9e Před 10 dny +3

    வேளாங்கண்ணி தாயின் இந்த அருமையான பாடலை கேட்கும்போது மனசு இதமாக உள்ளது

  • @jasmine.n6994
    @jasmine.n6994 Před rokem +18

    அம்மா தாயே எனது மகளுக்கு பூரண சுகம் தந்து எங்களை ஆசீர்வதீங்க அம்மா 🙏🙏🙏

  • @user-ry3wm4vq5s
    @user-ry3wm4vq5s Před 4 měsíci +9

    அம்மா தாயே என் பொண்ணுக்கு ,கஷ்டம் இல்லாமல் குழந்தை பிறக்கனும் தாயே.தாயும்,சேயும் நலமுடன் இருக்கனும் தாயே 🙏🙏🙏🙏🙏❤❤

  • @thasanrussian824
    @thasanrussian824 Před 2 lety +14

    அம்மா தாயே எனக்கு
    உடனேலோன்தர
    மேனஜருக்குநல்ல
    மனசகுடுத்துஇன்று
    தரவைங்கம்மா
    மரியே வாழ்க
    ஜெகதீசனும்உடனே
    பணம்தரநல்லமனசை
    குடுத்துதரவைங்கம்மா
    மரியேவாழ்க

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Před 13 dny +1

    பழைய இனிமையான மாதாவின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤

  • @XavierRobert87
    @XavierRobert87 Před rokem +15

    அன்னையே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுகின்றேன்

  • @johnbaskar2310
    @johnbaskar2310 Před 6 měsíci +5

    மாதாவே என்னையும் என் மனைவி மக்களையும் ஓன்று சேர்த்தருளும் 🙏ஆமென் 🙏

  • @uthayansooriyan8603
    @uthayansooriyan8603 Před 2 lety +5

    அம்மா,

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Před 2 měsíci +1

    அம்மா தாயே வேளாங்கண்ணி மாதாவே கனடாவில் வசிக்கும் எனது மகள் ஜாஸ்மினுக்கு வொர்கிங் விசா சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் உம்முடைய மகன் இயேசுவிடம் பரிந்து பேசி கேட்டு பெற்றுத்தரும் தாயே

  • @denyrasi7342
    @denyrasi7342 Před 2 lety +2

    Ethanai paadalgal vanthalum annaiyin intha palaya paadalgalukku inaiyagathu

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Před 2 měsíci +1

    வேளாங்கண்ணி தாயே அம்மா என் பிள்ளை ஜாஸ்மின் வெளியே செல்லும் போதும் பாதைகள் பயணங்கள் விளங்காததை சொல்லிக் கொடுத்து உம்முடைய போர்வைக்குள்ளே பாதுகாப்பாக வைத்து உள்ளே வரும்போதும் லக்கி தாயாக இருந்து பிள்ளையை பாதுகாத்துக் கொள்ளும் தாயே மரியே வாழ்க

  • @MSMary-sn7ch
    @MSMary-sn7ch Před 2 lety +5

    Mariye vazga ave mariya

  • @muthumeera1505
    @muthumeera1505 Před 3 měsíci +1

    என் உடன்பிறவா சகோதரன் ஜான் எப்பொழுதும் போல இயல்பாக எழுந்து நடக்கவேண்டும் அன்னையே
    காப்பாற்றும்

  • @santhonandhu5429
    @santhonandhu5429 Před 2 lety +2

    Nan evlo thappu pannalum enna manichu enakku vendiadhu ella thara enga amma.... Matha love lot amma

  • @user-sy8mr8ed6h
    @user-sy8mr8ed6h Před 6 měsíci +1

    Amma thaye engal kudumbangal Aashirwtem Amma

  • @XavierRobert87
    @XavierRobert87 Před rokem +8

    அன்னையே அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ ஆசிர்வதித்து காக்க வேண்டும்

  • @shijalalu8058
    @shijalalu8058 Před rokem +1

    വെലാംകണ്ണിമാതാവേ നമ്മുടെ വീട്ടിൽ 800 അടി കുഴൽ കിണർ തത്തിട്ടുഉം വെള്ളം വരുന്നില്ല. അമ്മേ ഞങ്ങളെ കൈ വിടരുതേ. തിരുകുമരനോട് പ്രാർത്ഥിക്കണമേ. ആമേൻ. ഞങ്ങളെ കൈവെടിയെരുതെ... ഞാൻ അമ്മോയോട് യാചിച്ച ഒരു കാര്യത്തിന് പോലും അമ്മ എന്നെ ഉപേക്ഷിച്ചിയിട്ടില്ലലോ ഈ വിശാസംത്താൽ ശരണപെട്ടു. ഞാൻ അങ്ങയോടു യാചിക്കുന്നു. ഞങ്ങളെ ഉപേക്ഷിക്കരുതേ ആമേൻ ആമേൻ 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshleon317
    @rameshleon317 Před rokem +3

    தாயே இதோ உம் அடிமை.

  • @muruganjohn2065
    @muruganjohn2065 Před 2 měsíci +1

    எங்களின் அன்பு தாயே என் உடல் நிலையை சுகமாக்கினார்

  • @jenitarubanrex7853
    @jenitarubanrex7853 Před rokem +1

    Amma en magan r.vinoth antonykku nalla kanavanaiyum kudumbathaiyum mathickkum nalla manaiviyai amaithu thaarungal amma.en pethiyaiyum nalla kavanithu than pillaiyai pol paarthugovum nalla en pillaikku unmaiyana manakkum kulanthaickku nalla ammavagavum erukku nalla marumagal Bengal kudumbathil serinthu vaiyungal amma.en maganin vaalvil oli eatri vaiyungal thaaye.

  • @jebedhimiranda2417
    @jebedhimiranda2417 Před rokem +1

    Amma en anbula thaye mariye valga amma please enaiyum en pillaiyayum theeyorin sathi thettangalil errundhum therudar payathilirundhum please kappathunga amma please thank you amma mariye valga

  • @sagayraj183
    @sagayraj183 Před rokem +5

    மரியே வாழ்க

    • @Alm_Gamer_FF
      @Alm_Gamer_FF Před 3 měsíci +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajeshwarib297
    @rajeshwarib297 Před 2 lety +3

    Mariya vazhga.

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 Před 2 lety +17

    மரியே வாழ்க தாயே வாழ்க எங்கள் அன்னையே வாழ்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @verginjesu7509
    @verginjesu7509 Před rokem +7

    அம்மா ஆரோக்கியத்தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 மரியே வாழ்க 🙏

  • @gnanaraj5621
    @gnanaraj5621 Před 2 lety +5

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ ஏஐஒஓஔ ♥️♥️🍇🍎🍒🍓🍍

  • @sheelajobeno6139
    @sheelajobeno6139 Před 2 lety +2

    அம்மா, அம்மா அம்மா

  • @relaxing2733
    @relaxing2733 Před 6 měsíci +1

    Mathama1stAmma❤❤❤...kapathuggamma

  • @ponnusamyponnusamy3005
    @ponnusamyponnusamy3005 Před rokem +7

    அம்மாமாரிஉனரனததெய்வமே எங்ரகள்வேளாங்கண்ணி மரியே துணைவருவாய்தாயே

  • @arthifreena
    @arthifreena Před rokem +1

    Amma thaye🙏🙏🙏🙏nan Aasai patta valkkai enaku kodungal
    Nan nenachathu nallapadiya nadakkanum
    Rangaraj Pramila marriage nadakkanum mathave🙏🙏🙏🙏🙏
    Ungala than nambi irukken mathave 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roshanniththiya6565
    @roshanniththiya6565 Před rokem

    Velakanni mathave enkalukka vendekkolum thaye amma entha kanavanukku dual vali ellam thira vendum enathu kanavan evvalavu kasrapadukirar amma avarai sukappaduththu amma asirvatham kidaikka vendum amma entha kudumpatha asirvatham pannu Amen 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @kumarivanaja5945
    @kumarivanaja5945 Před 2 lety +2

    Arogyallu bagundali tali andarivi suger normal ravali🙏🙏🙏🙏🙏🙏

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 Před rokem +7

    Holy Mary Mother of God Bless Me And My Whole Family
    ⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏amen

  • @rathnarathna5993
    @rathnarathna5993 Před 2 lety +3

    ஆமென்

  • @francisp7041
    @francisp7041 Před 2 lety +1

    YanAmmaYantumValga!!!

  • @marudharaj1717
    @marudharaj1717 Před 2 lety +2

    Mariye valzha Ave mariya

  • @mariyafelisiya376
    @mariyafelisiya376 Před rokem +2

    Mariya vallga 😘

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 Před 2 lety +3

    Amma 🙏🙏🙏

  • @KumarKumar-wt1db
    @KumarKumar-wt1db Před rokem +1

    Nanri Amma ♥️♥️ Aro kiya velaganni Amma 🎁♥️♥️ Nanri...........

  • @medonamedona8276
    @medonamedona8276 Před 7 měsíci +2

    Madhavai en lova sucess pandiodunga 😢😢😢😢😢❤❤❤❤❤

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +3

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @shylarudra
    @shylarudra Před rokem +2

    Thank you amma plz velankanni amma. Plz help me protect my family members. Family members are fighting. I need to pay my son fees. Plz help holy mother

  • @aemerald6070
    @aemerald6070 Před 2 lety +7

    Ave maria

  • @monicaseles8078
    @monicaseles8078 Před 2 lety +3

    World best and first mother she is mother of god mariye vaazhga !!!.

  • @amulrajsuperthalaivaaajio6175

    அம்மா 🙏🙏🙏🙏

  • @vinnezhilanrajendiran5803

    என் தாயானாஅம்மா வண்ண வண்ண லீலிமலர்.... ♥️♥️♥️♥️♥️

  • @anuleon2423
    @anuleon2423 Před 2 lety +2

    Amma thayee engalukaga vendikolum

  • @shinythomas9363
    @shinythomas9363 Před 2 lety +3

    Amma 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏

  • @arulstalin5947
    @arulstalin5947 Před 2 lety +2

    Ave Maria

  • @user-cc8yz9sk7f
    @user-cc8yz9sk7f Před rokem +1

    அம்மா தாய்மரியே

  • @ramakrishnanprk8619
    @ramakrishnanprk8619 Před 6 měsíci +1

    Amma mathave fever rai sugapatuthum mathave China marumaganukku thuthiyum ganamum umakke

  • @augustajayavanitha8966
    @augustajayavanitha8966 Před rokem +3

    Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajadurai283
    @rajadurai283 Před rokem +1

    மேரி மாதா துணை

  • @johojohn1242
    @johojohn1242 Před 2 lety +2

    God bless you all this better for us

  • @balamuruganbalakrishnan9836

    Ave Maria Amen amma en manavi malathi en kuda vara vendum en kuda pesa vendum enkala serthu vaiukal thaya amma nekal than arul puriya vendum thaya Balamalathi

  • @geethageetha9759
    @geethageetha9759 Před 26 dny

    THANK YOU OUR LADY OF VELANGKANNI for All Your Beautiful intercession pls continue to intercede for us JESUS Servants to GOD AMEN

  • @leenaraju9751
    @leenaraju9751 Před 2 lety +9

    Ava.....Ava......Ava Mariya, pray for me and my family,friends. and peace in the world
    Clean the all the world to the deadly virus Amma

  • @ramakrishnanprk8619
    @ramakrishnanprk8619 Před 7 měsíci +1

    Maria Martha ve enngamagalu mazhilai selvaththai tharavendum thai amma

  • @agustinrikshan7172
    @agustinrikshan7172 Před 2 lety +2

    Amma Mariya vaillga

  • @santhappans2320
    @santhappans2320 Před 2 měsíci

    Amma mariey En manathirku amaithi tharrum Amma 🙏ஆமென்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 2 lety +11

    மரியே வாழ்க மரியே வழ்க🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐

  • @christians8162
    @christians8162 Před 2 lety +38

    இப்பொழுதும் அவள் கன்னியம்மா, எப்பொழுதும் நம் அன்னையம்மா...

    • @amary356
      @amary356 Před 2 lety +2

      IPPOLUTHUM EPPOLUTHUM NAM THEVANIN AMMAA NAM AMMAA KANNI MARIYAALTHAAN . I LOVE MY GOD JESUS AMEN 🙏 .I LOVE MY MARY MAATHAA ❤♥💛💕.

    • @philipamalammama767
      @philipamalammama767 Před rokem +1

      Philip Amala ANANTHI Poondi

  • @jebedhimiranda2417
    @jebedhimiranda2417 Před rokem +1

    Amma en anbu amma en pillaiku nalla sugathai padipil nirrai vettiyai nalla kanavanai kuduthu aseervathinga please amma jesus edam parindhu pesunga maria valga

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij Před 2 lety +3

    Amen 👃👃👃

  • @jegangeethageetha1978
    @jegangeethageetha1978 Před 2 lety +2

    Eanaka uir muchi Amma velankanni Thai

  • @jenig5084
    @jenig5084 Před rokem +2

    Ave mariya🙏🙏🙏🙏💒💒💒

  • @rjai7396
    @rjai7396 Před rokem +1

    Matha songs all are very nice. I feel happy thank you very much.

  • @srk8360
    @srk8360 Před 2 lety +19

    AVE MARIA... 🙏🙏🙏🙏🙏💐💐
    அற்புதமான பாடல்கள் தொகுப்பு.. பதிவிற்கு நன்றி நன்றி 💐💐🙏அன்னையே.ஆரோக்கிய அன்னையே...
    தாஸ்அண்ணாவும்வாணியம்மாவும்பாடிய அற்புதமான பாடல்... Missing....(⁉️⁉️⁉️) மன்னிக்கவும் 🙏
    அவதானிக்கவில்லை.. 🙏💐💐💞

  • @mariyafelisiya6514
    @mariyafelisiya6514 Před 2 lety +2

    Mariya vallga

  • @gloryglory9086
    @gloryglory9086 Před 2 lety +1

    அம்மா மேரி matha

  • @beswintv921
    @beswintv921 Před rokem +4

    ✝️💐🙏

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Před 2 měsíci

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்களுடைய பிள்ளையின் குறைகளை தீர்த்து வையுங்க அம்மா தாயே மரியே வாழ்க

  • @Manuelraj-ne2nh
    @Manuelraj-ne2nh Před rokem +1

    Irakkathin thaye yengal meethum akila ulakin meethum Irakkamayirum Amma

  • @antonyraj7890
    @antonyraj7890 Před rokem +2

    Amen Mariya

  • @antonyrajasekar9667
    @antonyrajasekar9667 Před 2 lety +2

    Thanks amma

  • @mathalanemary1330
    @mathalanemary1330 Před 2 lety +37

    எத்தனை முறை கேட்டாலும் மாதாவின் மகிமை பற்றி சொல்லும் அற்புதமான பாடல் வரிகள் மரியே வாழ்க

  • @user-pf2sg8dk3m
    @user-pf2sg8dk3m Před 10 měsíci +1

    Ave Mariya engalukaga vendi kollum

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před rokem +6

    ஆவே மரியா 🙏🏻🙏🏻🙏🏻👍💐

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Před rokem +2

    மரியேவாழ்க

  • @francisp7041
    @francisp7041 Před 2 lety +1

    NantyAmma.

  • @subhalakshmi3237
    @subhalakshmi3237 Před rokem +2

    My great song

  • @s.george3622
    @s.george3622 Před 2 lety +10

    அருமை ஜேசுதாஸ் பாடல் மரியே வாழ்க

  • @royprime8933
    @royprime8933 Před 2 lety +4

    amma mathavey saranam

  • @ALatha-xe1fm
    @ALatha-xe1fm Před rokem +3

    Amen Amma 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🛐

  • @KalarobinKalarobinwwwWmjj
    @KalarobinKalarobinwwwWmjj Před měsícem

    அம்மா தாயே என் பிள்ளை என் மருமகளே உன்னை சேருமா

  • @jayajaya-qz3ll
    @jayajaya-qz3ll Před 2 lety +4

    👌👌

  • @balamuruganbalakrishnan9836

    Ave maria Amen Balaisu

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Před 7 dny

    Amma Mariye Valzhe
    Thank you Mariye

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Před rokem +9

    புனித ஆரோக்கிய அன்னையே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் மாதாவே மரியே ஆமென்

  • @nithiyadossmanikam1633
    @nithiyadossmanikam1633 Před 9 měsíci +5

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @premanand9770
    @premanand9770 Před 2 lety +4

    Music by M S VISWANATHAN the university of music

  • @lillyservai685
    @lillyservai685 Před 7 měsíci +1

    AVE MARIA AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lukasj6337
    @lukasj6337 Před rokem +2

    Super song

  • @antoblessi8678
    @antoblessi8678 Před rokem +15

    தாயின் மடித்தான் உலகம் 🙏🙏🙏 உண்மையான வரிகள் 💞💞💞

  • @felixjoseph7579
    @felixjoseph7579 Před 2 lety +4

    ..........♥ AVE AVE AVE MARIA ♥...........
    ♥♥♥♥♥♥♥♥♥

    • @jayapauljayapaul2493
      @jayapauljayapaul2493 Před 2 lety

      Nice song meaning good

    • @arunaaayear9902
      @arunaaayear9902 Před 2 lety

      Velankannimadave please give my school and my hard working money and a big yesfor the vakeel and other fast mother website in you

  • @amulmuthu6548
    @amulmuthu6548 Před 2 lety +17

    மரியே வாழ்க... 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @nainikanarendran2501
    @nainikanarendran2501 Před rokem +1

    🙏Amma enkaluku neea thuani amma 🙏

  • @geethageetha9759
    @geethageetha9759 Před 26 dny

    We THANK & PRAISE YOU INFANT JESUS HAVE MERCY ON US THY Servants Always Save Me & All My Family Members.All My Households, All My Extended Families All Good People around us from all our enemies & harm

  • @shamalashamala8838
    @shamalashamala8838 Před 2 lety +7

    Marie vazga save my children 🎉❤️🎉🙏🙏🙏