புனித அந்தோனியார் சுப்ரபாதம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2018
  • Tamil Christian Songs
    Produced By : St.Antony's Shrine, Puliyampatti
    Licensed to CZcams by
    Jiffi Media (Tamil Christian Songs All Time)
    You can like us at : Facebook Account
    / jiffimedia
    You can follow us at : Twitter Account
    / jiffimedia
  • Hudba

Komentáře • 1,2K

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 3 měsíci +8

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள அனைவரையும் பாதுகாத்து காத்தருளும் கோடி அற்புதரே

  • @aji_mohan
    @aji_mohan Před 4 měsíci +37

    புனித அந்தோணியாரே 9 வருடத்திற்கு பிறகு நான் கர்ப்பமாக இருக்கிறன் என் குழந்தையை நிங்க தான் காத்தருளம் புனித அந்தோணியாரே 🙏🙏🙏🙏🙏

    • @Brindhajenifer
      @Brindhajenifer Před 4 měsíci +2

      ண்ண்

    • @naturalsselva
      @naturalsselva Před 3 měsíci +7

      God bless you... Nambungal jebiyungal nalladhe nadakkum

    • @aji_mohan
      @aji_mohan Před 3 měsíci +1

      @@naturalsselva thanks sis🙏 and God bless you

    • @jayanthydavid5422
      @jayanthydavid5422 Před měsícem

      God bless you both abundantly.

    • @user-gx9oq4sf7j
      @user-gx9oq4sf7j Před měsícem

      வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @brittofelix6390
    @brittofelix6390 Před 3 měsíci +5

    குழந்தை இயேசுவை கையில் ஏந்திய என் அன்பு புனித அந்தோணியாரே என் பிள்ளைகள் அனைவரையும் ஆசிர்வதியும் அப்பா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்பு மகன் பிரிட்டோ வை ஆசிர்வதியும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அப்பா

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 Před 11 měsíci +3

    அலியா நாவு கொண்ட பதுவைப் புனிதரானபுனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். வரும் நாட்களில் இயற்கை வளங்களை பாதுகாக்க வல்லமைதந்து இவ்வுலகத்தை இரட்சிப் படையைசெய்தருளும்

  • @lurthusamylurthu678
    @lurthusamylurthu678 Před 2 lety +12

    அர்ச் செபஸ்தியாரே எங்களுக்க வேண்டிக்கொள்ளும்படி ஆமென்

  • @rajeshda2909
    @rajeshda2909 Před 2 lety +8

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺

  • @annaimariya3445
    @annaimariya3445 Před měsícem +2

    புனித அந்தோணியாரே கடன் மீட்டுக் கொடுக்கம் வேண்டும் அந்தோணியாரே

  • @murugesanr2451
    @murugesanr2451 Před 2 lety +3

    புனித அந்தோணியார் பாடல்கள் மிகவும் அற்புதம் ..
    இந்து தேசிய கட்சி
    மாநில அமைப்பு செயலாளர்
    ரா.முருகேசன்

  • @lurthusamylurthu678
    @lurthusamylurthu678 Před 2 lety +10

    அர்ச் அந்தோனியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்படி ஆமென்

  • @cyriljose2069
    @cyriljose2069 Před 3 lety +31

    எங்கள் ஊரில் அந்தோணியார் சிற்றாலயம் உள்ளது (குருசடி)
    போய்வர வழி இல்லை
    நலுபக்கமும் மதில் சுவர்
    வழி திறக்க இறைவனை பிரார்த்திப்போம்.

    • @julij6813
      @julij6813 Před rokem +2

      விரைவில் நல்லது நடக்கும் அந்தோணியாரே போற்றி

    • @naturalsselva
      @naturalsselva Před 3 měsíci

      Nichayam thirakkum

  • @antonyantony1701
    @antonyantony1701 Před 3 lety +31

    கோடி அற்புதரே எங்களுக்கு கோடி அற்புதம் தரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @antonyjelstin3468
    @antonyjelstin3468 Před 3 lety +15

    எங்கள் குடும்ப பாது காவலரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @xavierj1133
    @xavierj1133 Před rokem +26

    குரலில் இருக்கும் தேடலும், நம்பிக்கையும் தூய அந்தோனியாரின் பரிந்துரையால் நலம் பெற்றுறுத்தரும் மிகப்பெரும் பலம்பொருந்திய ஆசிர்வாதம்.
    புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @josephantony4111
    @josephantony4111 Před 2 lety +21

    கோடி அற்புதர் அந்தோனியாரே உன் புகழ் பாரெங்கும் ஒலிக்கட்டும்.மக்கள் இறையருள் நிறைய பெருக ஆமென்.

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 3 měsíci +1

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

  • @arulmary5694
    @arulmary5694 Před rokem +2

    அந்தோனியாரே ஏழை குடும்பத்தை பாதுகாத்தருளும் புனித அந்தோனியார் ஆமேன்

  • @jeganijegani6891
    @jeganijegani6891 Před 2 lety +8

    கோடி அற்புதரே புனித அந்தோனியாரே வாழ்க

  • @jesurajjayamani6767
    @jesurajjayamani6767 Před 3 lety +31

    எல்லோரும் இந்த பாடலின் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 😇😇😇😇😇

  • @jeganijegani6891
    @jeganijegani6891 Před 2 lety +11

    பதுவை புனித அந்தோனியாரே வாழ்க.......

  • @arulpeter3762
    @arulpeter3762 Před 3 lety +23

    புதுமை புனிதரே புனித அந்தோணியாரே எங்களையும் எங்கள் குடும்பம் அனைத்தையும் காத்தருளும் ஆமென்

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 5 lety +24

    புனித,அந்தோணியாரின்,சுப்ரபாதம்,கேட்க,கேட்க,தெவிட்டாத,அமுதம்,நோய்களை,குணமாக்்கும்,அற்புதமருந்து,மனதிற்க்கு,அமைதி,தரும்,அருமருந்து,செபம்,கஷ்டத்தை,நீக்குகிறது,புனித,அந்தோணியாரே,எங்களுக்காக,வேண்டிக்கொள்ளும்,ஆமென்,

  • @leonsuthagar3312
    @leonsuthagar3312 Před rokem +7

    புதுமைகள் பல புரியும் புனிதம் நிறைந்த அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எனக்காகவும் வேண்டிக் கொள்ளும் உம்மை நம்பினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்ல கேட்டதில்லை என்பதை நினைத்தருலும் அப்பா உம்மை நாடி வருவோருக்கு ஒருபோதும் வரம் தர தாமதியாதேயும் அப்பா....

  • @nirmalanirmala659
    @nirmalanirmala659 Před 2 lety +2

    எல்லா மக்களையும் இந்த கெரரோனா நோயில் இருந்து விடுதலை செய்யவும் எல்லா மக்களின் கஸ்டத்தை போக்கிடவும் புனித அந்தோணியார் வழியாக இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகிரோம்

  • @baskaran13
    @baskaran13 Před rokem +6

    கந்த சஷ்டி கவசத்தில் மெட்டில் அமைந்த பாடல்.வாழ்க

  • @bervinlevin9932
    @bervinlevin9932 Před 3 lety +23

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @stellabai5019
      @stellabai5019 Před 9 měsíci

      O st Antony protect us from every evil amen

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 2 lety +51

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோனும் இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் மிக்க நன்றி 👍

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml Před 2 měsíci +1

    நற்கருணை நாதரே, என் மகன் மேல் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற மன்றாடுகிறேன். என் மகள் தோல் வியாதியில் இருந்து முற்றிலும் குணம் பெற மன்றடுகிறேன். எனது புதிய பதவியில் சிறப்பிக்க மன்றாடுகிறேன். நல்ல உடல் நலத்தை தாரும்.ஆமென் ❤️

  • @raniseelan6264
    @raniseelan6264 Před měsícem

    ஜெசிக்கா என் மகள் அவளுக்கு நல்ல சுகம்தாருங்கள் கோடி அற்புதரே! எங்கள் புனித அந்தோணியாரே!

  • @jeganijegani6891
    @jeganijegani6891 Před 2 lety +10

    கோடி அற்புதரே புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @TamilCatholicPrayers
    @TamilCatholicPrayers Před 2 lety +9

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏❤️🙏

  • @user-kv7ct4ls6v
    @user-kv7ct4ls6v Před 3 měsíci

    கோடிஅற்புதர்.பதுவைபுனித அந்தோணியாரே.என்மகன்சுதர்சனுக்கு.நல்லமனமாற்றத்தைதந்துநல்வாழ்வு.வாழபுனிதஅந்தோணியாரே.உம்மைகெஞ்சிமன்றாடுகிறோம்.

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe Před 4 dny

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Před 4 lety +21

    I'm not touched by god almighty jesus during the year 1993 I was in vizag my child was 2 years old suddenly she upsconted I cried and loudly shouted and said st Anthony pl bring my child immediately immediately St Anthony saved my child brought thro somebody still I remember that incident thankyou jesus god helped thro saint Anthoy I praise you

  • @nazriyamothvin9336
    @nazriyamothvin9336 Před 3 lety +5

    புனித அந்தோணியார் நீர் எனக்கு செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி 💐

  • @maryeugin4617
    @maryeugin4617 Před 9 měsíci +1

    புனித அந்தோனியாரே எங்கள் பேத்திக்கு நல்ல உடல் சுகம் கிடைக்க வேண்டுகிறேன் நல்ல தகப்பனே

  • @ManjuTailers
    @ManjuTailers Před 2 lety +1

    Evalo manakastam irunthalum Anthoniyar subravatham kettal sari ahiduthu Amen Amen Anthoniyare Engalukaga vendikollungal

  • @theresacool7679
    @theresacool7679 Před 3 lety +27

    அந்தோனியாரே எங்களுக்கு நடக்கும் போராட்டத்தை தீா்த்த௫ளும்.எங்களுக்காக இறைவனை பிராா்த்தித்த௫ளும் ஆமென்.

    • @gstellamary9329
      @gstellamary9329 Před 2 lety +3

      புனிதஅந்தோணியாரேமனப்பாரங்கள்நோய்களைஅகற்றும்என்பிள்ளைகளின்குமுறல்களைஅகற்றும்என்கணவரின்கால்களைகுணப்படுத்தும்நிம்மதியைநிறைவாகதாங்கஎன்பேரப்பிள்ளைகளைஉம்பாதுகாப்பிலேஅரவணைத்துகாத்தருளும்வெளியில்சொல்லமுடியாதவேதனைகள்உம்அருளால்விலகிஒடச்செய்தருளும்கோடிஅற்ப்புதரேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்கோடிஅற்ப்புதரே!ஆமென்

    • @nachatraroshan8151
      @nachatraroshan8151 Před rokem

      @@gstellamary9329 the best he

  • @sanuyasanuya4441
    @sanuyasanuya4441 Před 3 lety +23

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏🙏🙏

  • @sivamary896
    @sivamary896 Před rokem +1

    அந்தோணியாரே எனக்கு தைக்கும் வல்லமையை தாருங்கள்

  • @arokiyasamy1104
    @arokiyasamy1104 Před rokem

    புனித அந்தோனியாரெ என் உடம்பு வியாதிகளை குணமாக்கும் செய்வினை ஏவல் பில்லி சூனியம் அனைத்தையும் உமது சக்தியால் விரட்டி என்னை பாதுகாப்பீராக புனித அந்தோனியாரெ எனக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்கு சுகமளிக்கும் நல்ல தகப்பனெ ஆமென்

  • @savarimuthu9636
    @savarimuthu9636 Před 6 lety +91

    தமிழும் இசையும் கலந்த தேனிசை பாடல் தயாரித்து வழங்கிய அன்பருக்கும் இப்பாடலை தயாரிக்க தூன்டிய இறைவா உமக்கு நன்றி ...

  • @divyatharsinitharsini7131
    @divyatharsinitharsini7131 Před 5 lety +100

    St.Antony is my favorite saint. Because he helped me in all the situation. In quately exam I got 1st rank- 482 it is Because of St.Antony and mother Mary and Jesus. Thank you. St.Antony pray for us !!!!!

  • @yourlandpestcontrolservice1067

    புனிதம் நிறைந்தவரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @sivamanju4136
    @sivamanju4136 Před 7 měsíci +1

    கோடி அற்புதரே நான் ஒரு குழந்தையை கையேந்த அருள் புரிந்தருளும்🙏🙏🙏

  • @johnsuji7834
    @johnsuji7834 Před 5 lety +36

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....

  • @indianantony904
    @indianantony904 Před 5 lety +59

    அனைத்து மதத்தவரையும் ஏற்றுக் கொள்ளும் RC சபை ஒருவருக்கொருவர் சமாதனத்துடன் செல்வோம்.
    உலக அமைதி பெறுக

    • @benitabenita6844
      @benitabenita6844 Před 5 lety +2

      Hema Subramanian Sun Life cooking Tamil

    • @sujikavya2475
      @sujikavya2475 Před 4 lety +5

      Anthoniyaar புகழ் paaduvom. Amen

    • @justinaaugustin1207
      @justinaaugustin1207 Před 4 lety +4

      Good morning 🌞

    • @nelsonmary4324
      @nelsonmary4324 Před 4 lety +4

      Punitha Anthoniyare Engel familykkaga vendikkollum

    • @jayasundaram8451
      @jayasundaram8451 Před 3 lety +1

      அந்தோனியார் மகனுக்கு வேண்டி வேண்டிகொள்ளவும்

  • @RajKumar-bn3cu
    @RajKumar-bn3cu Před 2 lety

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குறைகளை தீர்க்க வேண்டும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் புனித அந்தோனியாரே
    ஆமென்

  • @josepharulrajjoseph591
    @josepharulrajjoseph591 Před 5 lety +131

    புளியம்பட்டி புனித அந்தோணியாரே எங்களுக்காகவவும் உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் வேண்டிக்கோள்ளும் ஆமென்

    • @parimalasuperilovejesusarp8070
      @parimalasuperilovejesusarp8070 Před 4 lety +3

      i love my anthoniyar

    • @vijayadevivijayadevi8549
      @vijayadevivijayadevi8549 Před 4 lety

      7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777776777777777:7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777775777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777:77777777777777777777777771777777777777777772777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777
      Jesus Loves everyone's. H e was a wonderful ,Marvelous Lord and Almighty. He gave valuable lives for our sins. He is ever loving lots.
      7@@parimalasuperilovejesusarp8070 77777777777777777777777777777777777777,

    • @jancyrajajancyraja176
      @jancyrajajancyraja176 Před 4 lety +1

      Anthony pottri

    • @nithinjoshvaa4300
      @nithinjoshvaa4300 Před 2 lety +3

      Punitha anthoniyare engalukaga vendikollum

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Před 5 lety +59

    ஆக்கியோர் அனைவரும் இறையருள் நிறைவாய்ப் பெறுக....
    கேட்போரெல்லாம் நிறையருள் பெற்று மீள்க....

  • @vargheesepon5610
    @vargheesepon5610 Před 3 lety +7

    புனித அந்தோணியாரே அனைவருக்கும் நல்லதே நடக்க இறைமகன் இயேசுவோடு வேண்டி கொள்ள வேண்டுகிறேன்

  • @amala8583
    @amala8583 Před 6 lety +131

    Semma காலை நேரத்தில் கேட்க அருமையான Song. புனித அந்தோணியாரே எகளுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @lillythamil4474
      @lillythamil4474 Před 5 lety

      Lk9k

    • @marrymatha2404
      @marrymatha2404 Před 5 lety +1

      😍😍😍😍😍😍

    • @thambiduraijuli
      @thambiduraijuli Před 4 lety +1

      IYET3

    • @fshasugi7993
      @fshasugi7993 Před 4 lety +2

      புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @selvimary1636
      @selvimary1636 Před 2 lety

      @@lillythamil4474 oooooo9o9oooo9o9ooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookkokoooooooooooooooooooo9ooooo9k9oo9ooookokoooookokookookoooo9k9okookoookkkkoookokkooooooooooooooookkookkkokkooookookooookokkookkokkkokooookkkokkooookkkkookkkokkokokkokookkoooooookokokokkkookokoooooookkooookoooookkkkookookokooookkoookookooooookkooooookookokookkkkkkkkokoookoookokkokokkkokkkkkkkokkkookookkokooookokkookookoookokokkokkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkokkkkkkkkkkkkkkokkkkokkkkkkkokkkkkokkkkkkokkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @vinokaildo3073
    @vinokaildo3073 Před 6 lety +141

    புனித பதுவைப்பதியரான புனித அந்தோணியாரே துன்பம் பிணி வறுமை பயம் இவற்றிலிருந்து காத்தருளும் ஆமென்

  • @chithrar9572
    @chithrar9572 Před 2 lety

    புனித அந்தோனியாரே எனது மகளின் உடல்நலத்தை மேம்படுத்துதல் மற்றும் தடைகளையும் பிரச்சினைகளையும் சோதனைகளை நீக்கி சுகம் தாருங்கள் என்று நான் கெஞ்சி மன்றாடுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @victoramaladas9345
    @victoramaladas9345 Před 4 lety +8

    அந்தோணியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @josephdasjosephdas2896

    புனித அந்தோனியாரே எங்களுக்காக உலகில் உள்ள அத்தனை கஷ்டப்படுவதாக வேண்டிக்கொள்ளும்

  • @theebatheeba7764
    @theebatheeba7764 Před 6 lety +199

    குழந்தை இயேசுவை கையில் ஏந்திய பேறு பெற்ற புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @thivarygodson9684
    @thivarygodson9684 Před 3 lety +2

    புனித அந்தோனியாரேஎன்பிள்ளைக்கசுகம்தாரும்

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 5 lety +2

    மழைக்காகமன்றாடுகிறோம்,எங்களைஇந்த,வெப்பத்திலிருந்து,காப்பாற்ற,மன்றாடுகிறோம்,புனிதஅந்தோணீயாரே,உம்,அருட்பார்வையால்,மழைபொழியச்செய்யும்,மன்றாடுகிறோம்,மனமிரங்கும்,புனீதரே,

  • @Sudhachandrasekar
    @Sudhachandrasekar Před 5 lety +35

    சாமி காப்பாத்துங்க.. நீங்கதான் துணை

  • @chithrar9572
    @chithrar9572 Před 2 lety +1

    புனித அந்தோனியாரே எனது குடும்பத்தில் உள்ள சாத்தானின் கட்டுகளையெல்லாம் நீக்கி விடுங்கள் என்று நான் உறுதியாக வேண்டுகிறேன் என் பிள்ளைகளுக்கு நல்ல உடல் சுகம் தாருங்கள் நன்றி ஐயா.

  • @jecimary3327
    @jecimary3327 Před 6 lety +119

    புளியம்பட்டி புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 Před 4 lety +9

    ST JOSEPH allways helps me thank you for your message songs

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 Před 2 lety

    புனித அந்தோனியாரே ஏன் பிள்ளைகளுக்காக வேண்டி வருகிறேன். என் மன்றாட்டை கேட்டருளும்.

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Před 5 měsíci

    உம்பாதம் சரணடைந்தோம் விடிவை காட்டுங்கப்பா புனித அந்தோனியாரே ஆமென் 👏👏

  • @marsalosanalphonse9795
    @marsalosanalphonse9795 Před 3 lety +3

    அந்தோணியாரே எங்களுக்காகவும் எல்லா குடும்பங்களுக்காகவும் இறைவனை வேண்டிக்கொள்ளும்

  • @mariemed1144
    @mariemed1144 Před 2 lety +8

    புனிதமான அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vmksakthivmksakthi565
    @vmksakthivmksakthi565 Před 4 lety +1

    நாரி பொன்னூர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித காட்டுகோயில் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் இருந்த கடன் தொல்லையையும் எங்கள் குடும்பத்தில் நடந்த சண்டை சச்சரவுகளும் நீர் போக்கி நீர் அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமீன் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @chithrar9572
    @chithrar9572 Před 2 lety

    பதுவை புனித அந்தோனியாரே எனது குடும்பத்தில் நிலவும் பிரச்சினை களை எல்லாம் நீக்கி மகிழ்ச்சியும் அமைதியும் சமாதானமும் நன்மையும் செல்வமும் செல்வாக்கும் புகழும் அளித்து எங்களை காப்பாற்றுங்கள் என்று நான் உறுதியாக வேண்டுகிறேன் நன்றி நன்றி அம்மா தாயே போற்றி

  • @raayapandiyan9702
    @raayapandiyan9702 Před 5 lety +107

    புனித அந்தோணி யாரே எங்கழுக்காக வேண்டிகொள்ளும்**********🎂💐👍

  • @aroano2275
    @aroano2275 Před 4 lety +12

    st.Antony's Pray for US

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Před rokem +2

    St.Antony,Pray for us .He has helped me three times in finding out my lost properties.still i believe he ll do more miracles in my life ❤🎉🙌👍🙏🏼✋

  • @fathimascb6280
    @fathimascb6280 Před rokem

    அற்புத அந்தோணியாரே என் நம்பிக்கைக்குரியவரே என் தேவையை பூர்த்தி செய்வீங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.கோடி நன்றி.

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 5 lety +51

    மனதைஅமைதிதரும்,அந்தோணியாரே,எங்களுக்காக,வேண்டிக்கொள்ளும்,

  • @maryvimalaa9940
    @maryvimalaa9940 Před rokem

    Punitha anthoniyare,enaisoozhnthirukum ethripeikalai virattum,enainoilirunthe ennaiyum,enkuzhanthaikalaiyum kathidavum.,karunai poshunthu engalai kathidavendum.punitha anthoniyare engalukkaga vendikkullum.🙏

  • @sundaric2558
    @sundaric2558 Před 4 lety +5

    இது வரை எங்கள் குடும்பத்தை பேணி பாதுகாத்து வரும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @melchiovmoses7451
    @melchiovmoses7451 Před 2 lety +1

    St. Antoniyar please pray us and please change my life

  • @elizabethmegi5028
    @elizabethmegi5028 Před rokem

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @alphonseligo3444
    @alphonseligo3444 Před 2 lety +3

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 Před 3 měsíci

    அந்தோணியாரே அற்புதமான உம்அருள் எங்கள் மகள் மேரி எமில்டாவுக்கு குழந்தை பாக்கியம் அருளும் அவர்களின் குடும்பம் நலம் பெற கிருபை செய்தருளும் அவரகளுக்கா வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @binoyjoseph5660
    @binoyjoseph5660 Před 4 lety +24

    Dear Blessed St. Antony, We love you, thank you for all the blessings you provide us. Bless those who seek you and praise you. We thank and appreciate the team who created this prayerful suprabatham. Lord Jesus, we thank you for the saints and bless all our needs. Protect and shelter us. We love you Lord 💕

  • @SuriyaSuriya-ie5pi
    @SuriyaSuriya-ie5pi Před 5 lety +50

    .அந்தோணியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @gloryjaya5118
    @gloryjaya5118 Před rokem +1

    புனித அந்தோனியாரே எங்க வீட்ல இருக்கும் தீய சக்தியை முறியடிக்க வேண்டுகிறோம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @gladstonerayen949
    @gladstonerayen949 Před 4 lety +8

    Saint Anthonyiar pray for us, thank you holy saint of God.Amen.

  • @Kms7581
    @Kms7581 Před 6 lety +30

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

  • @priyadharsu118
    @priyadharsu118 Před rokem

    St. Antony ulaghathil ulla nooi pini varumai payam ithai pookum punitha St. Antony potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anburaj6128
    @anburaj6128 Před 3 lety +2

    எனக்கு கற்பத்தின் கனியை தாருங்கள்...

  • @henryalecius4059
    @henryalecius4059 Před 4 lety +4

    punitha anthoniyare engalukkaga vendikkollam.Amen.

  • @albertnoyel3027
    @albertnoyel3027 Před 5 lety +42

    கேடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். சுப்ரபாதம் வழியாக என்னை அமைதிபடுத்தும். அப்பா.. ..............।....।.
    .......

    • @chinnappangnanadickkm3157
      @chinnappangnanadickkm3157 Před 5 lety +2

      Lovely songs produc some more

    • @angelmercy9295
      @angelmercy9295 Před 5 lety

      Albert Noyel

    • @marrymatha2404
      @marrymatha2404 Před 5 lety +1

      😍😍😍😍

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 Před 4 lety +3

      தயவு செய்து கவனமாக டைப் செய்யவும் கோடி அற்புதர் என்பதற்கு கேடி என்று இருக்கு

    • @uthiriyanathan9751
      @uthiriyanathan9751 Před 3 lety

      Punidha anthoniyare yengalukkaga vendikollum

  • @verginjesu7509
    @verginjesu7509 Před rokem +1

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 என் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் தகப்பனே ஆமென் 🙏

  • @kavithak5729
    @kavithak5729 Před 5 lety +13

    Punitha Anthoniyare Engalukkaga Vendikollum 👦🙏⛪

  • @reenas6309
    @reenas6309 Před 2 lety +6

    புளியம்பட்டி கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @amulsusaimary246
    @amulsusaimary246 Před 3 lety

    புனித அந்தோனியாரே எங்களுக்காய் வேண்டிக்கொள்ளும்

  • @nimalraje8415
    @nimalraje8415 Před rokem

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகோல்லும்

  • @leonantony6543
    @leonantony6543 Před 5 lety +16

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

    • @DavidDavid-he9eo
      @DavidDavid-he9eo Před 2 lety

      இ.

    • @DavidDavid-he9eo
      @DavidDavid-he9eo Před 2 lety

      அந்தோணியாரேஎங்கலுக்காவேண்டிகொல்லும்

  • @savarimuthu9636
    @savarimuthu9636 Před 6 lety +68

    இனிய தமிழ் இசையில் புனித அந்தோனியார் ஜெபம் ...

  • @sharanandry2009
    @sharanandry2009 Před 3 lety +8

    St. Antony protect us from all dengerous . Thank you for all the blessing.

  • @kishothgaming8072
    @kishothgaming8072 Před 3 lety +5

    ST. Antony pray for my family

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 Před 3 lety +1

    புனித அந்தோனியாரே உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பசி பட்டிணி இல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் சகோதர சகோதரிகளாக வாழ அந்தோனியாரே அனைவரையும் நம் தேவனாகிய ஆண்டவரிடம் எங்களுக்காக ஏடுத்துரைப்பாயாக ஆமென்.

  • @abilajose6504
    @abilajose6504 Před 16 dny

    புனித அந்தோணியாரே my husband's research process நல்லபடியாக நடந்து முடிய கிருபை செய்தருளும்.

  • @user-nw2hm3yp7d
    @user-nw2hm3yp7d Před rokem +3

    எங்கள் தகப்பனே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.❤️🙏🏻
    ஆமென்❤️🙏🏻