புனித அந்தோணியார் பாடல்கள் | St.Antony's Songs Collection's | Juke Box | Fatima Shrine - Krishnagiri

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2022
  • புனித அந்தோணியார் பாடல்கள் | St.Antony's Songs Collection's | Juke Box | Fatima Shrine - Krishnagiri
    This Song's Collection are way to pray with St.Antony for an Hour and Upcoming his Feast of June 13 th to Celebrate in a music way .
    தூய பாத்திமா அன்னை திருத்தலம் புதுப்பிக்கும் பணியானது நடைபெறுகிறது , கீழ்காணும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி தாராள நன்கொடையை வழங்கலாம் ,
    Our Lady of Fatima Shrine Krishnagiri Parish under renovation, Please Share Your Contribution's by using this Below Account Details :
    Bank Name : Federal Bank
    Account Number : 19930100068839
    IFSC Code : FDRL0001993
    Hi Members,
    Please follow to Our Lady of Fatima Shrine ( Church ) Social Media pages for event updates and live church masses.
    CZcams : / ourladyoffa. . Facebook : / ourladyoffat. .
    Instagram: / our_lady_of. .
    Twitter: OurLadyFatima13?s=09
    Telegram : t.me/fatimashrine
    To get more info and about us
    Visit www.fathimashrine.com
    Download the app from PlayStore
    Search as "Fatima Annai"
    You Can Follow Us in CZcams, Instagram, Facebook, Twitter, Emoji, Sharchat,
    Thank you For Visiting Us and Peace Be With You.
    Ave Maria 🙋‍♂️
    #StAntonySongsCollections #JukeBox #TamilChristianSongs
    #devasahayampillai #Saint #livemass
    #Sunday #LiveMass #FatimaShrineKrishnagiri
    #LiveMass #GoldenJubilee #50thYearJubileeAtFatimaShrineKrishnagiri
    #stpaulsyouthKrishnagiri #fatimashrinekrishnagiri
    #50 #Jubilee #AveMaria #GoldenJubilee #SPY
    #MadhaTV_Adoration #MadhaTV
    #SundayLiveMass #LiveMassTamil
    #FatimaShrineKrishnagiri
    #HolyEucharist #Adoration #Krishnagiri
    #Synadol #DharmapuriDiocese #Elathagiri
    #Inauguration
    #Adoration
    #Velankanni #ShrineBasilica #VelankanniLive
    #MotherMary #Birthday
    #CoronaPrayerSongs #Jukebox #TamilChristianSongs
    #Renovation #FundRaising #FatimaShrineKrishnagiri
    #Easter #LiveMass #FatimaShrineKrishnagiri
    #TamilChristianSongs #Wayofcross#JesusSongs#FatimaShrineKrishnagiri #Krishnagiri#Stpaulsyouth #Corona #GoCorona #CORONAPrayer #Covid #SaveUsFromCorona #MathaMiracleAtKrishnagiri #StaySafeWearMask #StaySafe #WearMask
    #TamilChristianSongs #FatimashrineKrishnagiri
    #FathimaShrineKrishnagiri
    #தி௫ப்பலி #LiveMass #Sunday
    #yearofstjoseph #stjoseph #year2021
    #Christmasmelodies #christmasmelody #ChristianHitSong #ChristianSong #TamilChristianSong #Paamalaikal #Keerthanaigal #TamilPaamalaiSong #TamilChristianKeerthanaigalSong
    #TamilChristianKeerthanaiSong #PaamalaiChristianSong #TamilChristianHitSong #TamilChristianWorshipSong
    #TamilChristianGoldenHits
    #கிறிஸ்தவதமிழ்பாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனைபாடல்கள்
    #பாமாலைபாடல்கள் #கீர்த்தனைகள் #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள்
    #கிறிஸ்தவபாமாலைபாடல்கள்
    #Elathagiri #FlagHosting #Rockfeast
    Subscribe to this CZcams Channel : / ourladyoffa. .
    தூய பாத்திமா அன்னை திருத்தலம் | கிருஷ்ணகிரி
  • Hudba

Komentáře • 370

  • @user-ze3uz7yj6v
    @user-ze3uz7yj6v Před 5 měsíci +2

    புனித அந்தோணியாரேநன்றிஐயா

  • @vimala7131
    @vimala7131 Před 7 měsíci +7

    புனித அந்தோணி நீங்கள் கோடி அதிசயம், தயவுசெய்து என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி

  • @mathumithan
    @mathumithan Před 5 měsíci +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..

  • @josephinestellad387
    @josephinestellad387 Před 5 měsíci +31

    அந்தோணியாரே அனைவரையும் பெண்கள் ஆண்கள் குழந்தைவரம் வேண்டுவோர்க்கு மனமிரங்கும்

  • @user-nb1sy7og8p
    @user-nb1sy7og8p Před 2 měsíci +16

    புனித அந்தோணி மாமுனி மே எங்கள் குடும்பத்தில் எந்த அசுத்தமான ஆவிகளை விரட்டும். என் பிள்ளைகளை காத்து அருளும் புனித அந்தோணி யரஏ
    நன்றி.நன்றி. நன்றி ஐயா.

  • @devarajs57
    @devarajs57 Před 10 měsíci +43

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் ஆமென்

  • @susheelajoseph461
    @susheelajoseph461 Před 2 měsíci +2

    கோடி அற்புதரே நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @SelsiyaT
    @SelsiyaT Před měsícem +5

    அந்தோணியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா

  • @jenittaM-zn9vt
    @jenittaM-zn9vt Před 2 měsíci +1

    அந்தோணியா் என் வருத்தம் குணமாக வேண்டும் அந்தோணியா்அப்பா

  • @annailaboratories3876
    @annailaboratories3876 Před 10 měsíci +16

    புனித அந்தோணியார் நன்றி ⛪️⛪️⛪️⛪️⛪️

  • @vinistervinister3049
    @vinistervinister3049 Před 24 dny +3

    அன்பு அந்தோனியாரே ‌அப்பா‌‌ கானாமல்‌ போன. நகைகள் கிடைக்க‌ அப்பா‌ கண்னிரோடு வேண்டுகிரேண் அப்பா நகை கிடைத்திட‌ வரம் தாரும் ஐயா ஆமென்

  • @sheebas2062
    @sheebas2062 Před 3 dny +1

    Stay.Anthony Beloved of God and Man pray for us Amen ✝️✝️✝️✝️✝️❤️❤️❤️❤️🌹🌹💜💜💜💜💜🙏

  • @m.kumarm6309
    @m.kumarm6309 Před 7 měsíci +3

    மரியே வாழ்க ❤❤❤

    • @AlbinSilraj-em5tm
      @AlbinSilraj-em5tm Před 5 měsíci

      எங்கள் அன்பு அந்தோணியாரே என் பிள்ளைகள் ஆரோக்கியமான உடல் நலமும் நீண்ட ஆயுளையும் கொடுத்தருள இறைவனிடம் பரிந்துப்பேசும்படி அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.ஆமென்.

  • @user-qs1kr1nz6i
    @user-qs1kr1nz6i Před 6 měsíci +12

    புனித அந்தோனியாரே எங்கள் புள்ளைகள் ஆரோக்கியந்தோடும் நீண்ட ஆயுழோடும் இருக்க வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @dominicjoncdominijonc
    @dominicjoncdominijonc Před 6 měsíci +5

    எங்களுக்கு ஒரு குழந்தை வரம்தாரும் அப்பா 😢

  • @bapunova324
    @bapunova324 Před 10 dny

    புனித அந்தோனியார் அவர்களே என்னுடைய நோய்களை குணப்படுத்த ஆண்டவரிடம் பரிந்து பேசும்.

  • @Rx_Hinata_uzumaki_
    @Rx_Hinata_uzumaki_ Před 24 dny +3

    . என் பிள்ளையை என்னிடம் சேர்த்துள்ளது நன்றி அப்பா அவன் படிப்பிற்கு ஒரு நல்வழி காட்டுங்கள் இயேசு விடம் பறித்து பேசுங்கள் ஆமீன் 😭

  • @SamsonSteevan
    @SamsonSteevan Před 25 dny +5

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும் எங்களுடைய கஷ்ட்டங்களை நீக்கியருள எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @RamyaRamya-ur3nt
    @RamyaRamya-ur3nt Před 6 měsíci +9

    புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arputharajarputham429
    @arputharajarputham429 Před 10 měsíci +8

    அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ranianand9991
    @ranianand9991 Před 7 měsíci +8

    என் பாதுகாவலரே எனக்காக என்றும் இறைஇயேசுவிடம் மன்றாடும் அன்பு தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி கோடி அற்புதரே

  • @user-uj1gn5uo4v
    @user-uj1gn5uo4v Před 5 měsíci +6

    எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் ஆமெண்

  • @ullatharasus9761
    @ullatharasus9761 Před 6 měsíci +6

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Před 5 měsíci +65

    புனித அந்தோணியாரே உம்மிடம் வேண்டுதல் வைத்த அனைவருக்கும் அவரவர் கேட்டதை தந்தருளும் அய்யா

    • @kartheeism
      @kartheeism Před 2 měsíci +3

      Amen

    • @user-um6td7kx2f
      @user-um6td7kx2f Před měsícem

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@kartheeism

    • @INPAMVANIINPAMVANI-ew4cv
      @INPAMVANIINPAMVANI-ew4cv Před měsícem

      புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி அரூள்ளை பெற்று தாரூம் ஜயா

    • @benjaminkulas
      @benjaminkulas Před 10 dny

      ​G GG g GG 🤣 🤣 ccc😮😮cc CX I

  • @user-nj1hq9wi8j
    @user-nj1hq9wi8j Před 5 měsíci +5

    Punidha Andhoniyare engalukka vendi kollum....✝️🙏✨

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 9 měsíci +12

    Punitha Anthoniyate valka.💜 🙏 🙏

  • @gracychella3149
    @gracychella3149 Před rokem +15

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @nadarasashobana2604
    @nadarasashobana2604 Před 2 měsíci +2

    Anthoniyarappa ❤

  • @JenithJenith-py1sv
    @JenithJenith-py1sv Před měsícem +2

    Amen

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 8 měsíci +8

    புனித அந்தோனியாரே வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulamanjula1489
    @manjulamanjula1489 Před 6 měsíci

    Appa ennaku eallam nire appa enn vethaneya thitharullum appa umaku nandri 🙏🙏🙏

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +8

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @user-lt3fw6ei9o
    @user-lt3fw6ei9o Před rokem +31

    காணாமல் போன பொருட்களைக் கண்டெடுக்கச் செய்பவரான புனித அந்தோனியாரே உமக்கு கோடான கோடி நன்றி.

    • @josephinestellad387
      @josephinestellad387 Před 4 měsíci +1

      என் தோடு 1பவுன் பக்கம் மோதிரம்.நல்ல தரமான (வளைய பவுன்.. குறவன் கூட்டம்மா இல்ல தோள் படையோடு சொம்பு காட்டி திருடின கூட்டமா.பொடி போய் கணவர் 4 நாள் கழித்து எங்க தோடு கேட்கும் வரை உணர்வே இல்ல.மூட்ட முடிச்சோடு திரியிறவுக தடவி என் மக கழட்ட விடாம அப்படி அழுக.அவ மிரட்டி பறிச்சு போனாளுக. போலீஸ்ல பிடிச்சு தரனும்.அதுக திருடும் கூட்டம்.)

    • @josephinestellad387
      @josephinestellad387 Před 4 měsíci

      பல வருடங்களாக 6மாதம் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை இப்படி ஏதாவது ஒரு சிறிய பொருளானது தொலைந்து கொண்டே இருக்கு.படம் மோசடியும் தொழிலுக்கு ஏமஆத்தஉறஆக.
      எல்லாரும் உழைத்து உண்ண கட்டளையிடுவீடராக

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Před 4 měsíci +2

    காணம போட பொருளை கண்டுபிடித்து தரும் புதுவை புனித அந்தோணியாரே என் வாழ்கையை கண்டுபிடித்து தரும் படி கண்ணீரரோடு கேட்கிறேன் ஆமென் அல்லேலூயா ஆமென் ✝️🌷✝️🛐

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf Před 3 měsíci

      புருசன் இருக்கானா. புதுமாப்ள பாக்கணுமா?

  • @user-uj1gn5uo4v
    @user-uj1gn5uo4v Před 5 měsíci +21

    அந்தோணியாரே எங்கள் கடன் தொள்ளை எங்களை விட்டு நீங்க எங்களுக்காக வேண்டித் கொள்ளும் ஆமெண்

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 Před 10 měsíci +33

    அந்தோணியாரே நீர் செய்த அதிசயத்திற்கு நன்றி.

  • @kosavapattiweststreetsanar9060

    புனித அந்தோணியாரே நாங்கள் புதிய வீடு கட்டி முடிக்க உமது அருளைப் பொழியும் அப்பா.என் குடுபத்தில் பண கஷ்டத்தைப்போக்கியருளும் அப்பா ஆமென்

  • @user-xv7ob3qr2r
    @user-xv7ob3qr2r Před 10 dny

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 9 měsíci +12

    Punitha Anthoniyate valka.💜🙏🙏🙏.en punithate enathu sakothatiku kulanthai pakiyathai kuduthatulum padi iraivanidam patinthu pesum 💜🙏🙏🙏

  • @jayakumardavid8917
    @jayakumardavid8917 Před 17 dny

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித அந்தோணியரே

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 7 měsíci +1

    Punitha Anthoniyate 🙏🙏🙏.enathu ammavin viyathiyai kunapaduthi aseervathithatulum. 💜💜🙏🙏🙏🙏🙏.kodi atputhate valka.💖 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-qs1kr1nz6i
    @user-qs1kr1nz6i Před 6 měsíci +22

    அந்தோனியார் அப்பா என் அக்காவுக்கு இன்னக்கி பாபா கிடைக்க போகுது அந்த baby யும் அக்காவும் ஆரோக்கியத்தோடு இருக்கவும் பிள்ளை செல்வம் இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியத்தை கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @StellaEfciba
    @StellaEfciba Před 5 měsíci +1

    punidha,andhoniyare,,engalukka,vendikollum, amen

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +19

    புனித அந்தோனியாரே வாழ்க 💜🙏🙏

  • @user-iy7ud8by9k
    @user-iy7ud8by9k Před 8 měsíci +1

    Appa anthoniyare engal kudumba kastam maranam please pray for us

  • @vincent2870
    @vincent2870 Před 6 měsíci +1

    Punidha andhoniyare veedu vanga vazhi kattunga appa 🙏🙏🙏🙏🙏

  • @vmgyt-yi4vb
    @vmgyt-yi4vb Před 9 dny

    அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 💥❤️

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 10 měsíci +9

    En punitha Anthoniyate valka.💜🙏🙏punithate💜🙏🙏 en udal,ullathinalum nan padum vethanaiyail itunthum pisasin pidiyil itunthum enai viduvikumpadi iraivanidam patinthu pesumaiya.🙏🙏💜 amen 🙏

  • @thilagaraj932
    @thilagaraj932 Před rokem +29

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 🙏🙏🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 8 měsíci +6

    புனித அந்தோணியாரே
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏💕💕

  • @emilyemily8188
    @emilyemily8188 Před 15 dny

    கணவருக்கு நல் உடல் நல சுகம் தாரும் அந்தோணியாரே.

  • @user-up8oj5mf5t
    @user-up8oj5mf5t Před 6 měsíci

    புனித அந்தோனியரேஎன்நேய்யிருந்துவடுதலைதாரும்ஜயா

  • @uthayarajan2542
    @uthayarajan2542 Před 7 měsíci +8

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
    பாடல்கள் அருமை❤❤

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 8 měsíci +21

    புனித அந்தோனியாரே வாழ்க!💜🙏🙏🙏🙏🙏

  • @clastonb4527
    @clastonb4527 Před 5 měsíci +2

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி க்கொள்ளும்

  • @waterbottle7749
    @waterbottle7749 Před 2 měsíci +1

    பதுவை புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏾🙇🏾🤍

  • @mariatheresa4365
    @mariatheresa4365 Před 27 dny

    புனித அந்தோணியாரே உமக்கு கோடான நன்றி

  • @AmalaShalsh
    @AmalaShalsh Před 4 dny

    கோடி அற்புதரெ எங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்

  • @juderonith979
    @juderonith979 Před 6 měsíci +1

    Anthoniyare enkalukka vendekollum enathu therunthi varavendum athattku karanamai erum Anthoniyare enathu makanpalaya kalakalappa erukka vendum Anthoniyare amen 🙏🙏🙏🙏🙏

  • @dhulsinaantonysamy808
    @dhulsinaantonysamy808 Před 8 měsíci +8

    St . Antony Pray for us 🙂🙇🏼‍♀️🙏🏼🕯️

  • @zachariasraja5674
    @zachariasraja5674 Před 4 měsíci +3

    எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியார் அப்பா 🙏🙏🙏

  • @elakkiyaelakkiya8132
    @elakkiyaelakkiya8132 Před 2 měsíci

    Anthoniyare en manam virumbum nalla asirvathikkappatta mana vazhvai tharum. Amen

  • @jenittaM-zn9vt
    @jenittaM-zn9vt Před 18 dny

    என் வருத்தம் குணமக்க பேண்டும் ஆந்தேணியர்

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Před 3 měsíci

    Glory to God Hallelujah Amen Hallelujah Thank you Jesus Christ Amen

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před 10 měsíci +5

    St.Antony please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @user-nl5hk7kv5i
    @user-nl5hk7kv5i Před 2 měsíci

    Punitha Anthoniyare kannitodu kekkuran eanakkum eanna pola kulanda pakkiyam kekkum anaivarukkum oru kulanthayavathu thanga appa 😢

  • @jesi8288
    @jesi8288 Před 6 měsíci +1

    புனித அந்தோணியார் எங்கள் விண்ணப்பம் ஒரு முறை கேட்டும் எங்களை கப்பத்தஉம் அப்பா

  • @sheelaprasad2984
    @sheelaprasad2984 Před 7 měsíci +1

    Punidha antoniyarae yengaluku nimidhi tharum .yen maganae katharulum thavarana Padilla pooga vedadir .yen kanavarukku parvai tharum.

  • @AlwinBernath
    @AlwinBernath Před měsícem +2

    அப்பா அந்தோனியாரே எனக்கு ஒரு குழந்தை வரத்தை தாரும் அப்பா🥺🙏

  • @devi3285
    @devi3285 Před 17 dny +1

    புனித அந்தோணியாரே என் கணவர் குடிபோதையில் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்

  • @Christy-ei1lv
    @Christy-ei1lv Před 24 dny

    Thankyou Jesus you done great things to through st Anthony to me

  • @user-rk1fc8yo6y
    @user-rk1fc8yo6y Před 7 měsíci +1

    Saint Anthony prayer for use. Amen 🙏

  • @kathukathu6010
    @kathukathu6010 Před 6 měsíci +4

    கோடி.அற்புதரான புனித அந்தோனியார் வாழ்க எனக்கு வரும் செவ்வாய் கிழமை கரு .உருவாகி இருந்தால் , நன் வரும் 9 செவ்வாய் கிழமை தோறும் உமக்கு நன்றி சொல்லி ,.ஒரு சந்தி இருந்து ,உமக்கு பூ மாலை அணிவித்து. வனகுவேன். எம் மன்றட்டை தயவை கூர்ந்து கவனித்து நிறைவேற்றும் .ஆமென் அல்லேலூயா,,.

  • @user-eb8dt6ym1u
    @user-eb8dt6ym1u Před 10 měsíci +2

    ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @ebaziarebaziar1087
    @ebaziarebaziar1087 Před 5 měsíci +1

    Anthonyara enkkalukaka vendikullum Amen 🙏 Ave maria 🙏

  • @francisfrancis9127
    @francisfrancis9127 Před 10 měsíci +5

    கண்டுப்பட்டி புனித வனத்து அந்தோணியாரே உம் பாதம் சரணம்.

  • @KirubhaKaran-wk9gx
    @KirubhaKaran-wk9gx Před 3 měsíci +1

    என் அன்பு அத்தோணியாரே என் பிள்ளைகளை ஆசிர்வதியும்

  • @boscofernando4539
    @boscofernando4539 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Vinoth-pv1cg
    @Vinoth-pv1cg Před rokem +31

    அற்புதம் தந்தாய்அந்தோணியார்அருளைதந்தாய் வாழ்வு தந்த வல்லவரேஅந்தோணியார்

  • @JayabaskerJayabasker
    @JayabaskerJayabasker Před 12 dny

    புனித அந்தோணியாரே வாழ்க

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 Před 8 měsíci +3

    St Anthony Bless Me And My Whole Family
    ⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏 AMEN

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 9 měsíci +1

    Punitha Anthoniyate valka.💜 🙏 🙏.

  • @madhuartandcraft1665
    @madhuartandcraft1665 Před 7 měsíci +1

    Punitha anthonyare pls do miracle in my life 🙏❤️🙏❤️🙏

  • @floranciad1490
    @floranciad1490 Před 2 měsíci +4

    மன அமைதிக்காகவும் உடல் நலனுக்காகவும் ஆண்டவரிடம் பரிந்து பேசும் அந்தோனியா ரே

  • @user-ss4ci8fn3o
    @user-ss4ci8fn3o Před 6 měsíci +2

    I love my song ❤❤❤❤❤❤,

  • @Vidhuhh
    @Vidhuhh Před měsícem +1

    Appa en udal nala sariyaka vendum appa kapatum appa ❤

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 9 měsíci +1

    Punitha Anthoniyate enai umathu kogiluku allaithu thitu ituthaya aandavaruku thodarnthu jepam solla vaithere umaku enrenrum pukal undavathaka 💜🙏🙏🙏.amen jesuve ❤ 🙏 🙏 🙏

  • @alexanderthobias2947
    @alexanderthobias2947 Před měsícem

    Punitha Anthoniyare kadan perachanna theira engalukkaha vendi kollum appa

  • @ebaziarebaziar1087
    @ebaziarebaziar1087 Před 6 měsíci +3

    Amen 🙏 Ave maria 🙏

  • @JayabaskerJayabasker
    @JayabaskerJayabasker Před 12 dny +3

    புனித அந்தோணியார் அப்பாவே எங்கள் குடும்பங்கள் எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டும்

  • @user-ln6df2ht3n
    @user-ln6df2ht3n Před 7 měsíci +1

    en punitha Anoniyar❤❤❤❤

  • @m.kumarm6309
    @m.kumarm6309 Před 7 měsíci +6

    புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேச வேண்டி அருளும்❤❤❤

  • @marysharmila955
    @marysharmila955 Před 6 měsíci

    Romba thanks anthoniyar ennaku eppo kastam irukumo appo Ella neetha aaruthall

  • @santhoshkanickam8484
    @santhoshkanickam8484 Před 7 měsíci +4

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கபா நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன் என் வேதனையைப் போக்க எனக்காக இறைவனிடம் வேண்டி எனக்கு அமைதியை அளித்தருளும் 1:03:13

  • @anthonycruz8087
    @anthonycruz8087 Před 11 měsíci +1

    Iraivanidam parinthu pesum punita anthoniyare

  • @loganathan9858
    @loganathan9858 Před 3 dny

    புனித அந்தோணியரே எ
    ங்கள் மகன் பிரவீன்ராஜ்க்கு நல்ல வாழ்கைதுனையும் நல்ல மழலை செல்வமும் அவர் விருபிய போலீஸ் அதிகாரி வேலையும் கிடைக்க அருள்புரியும் ஆமொ ன்

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +8

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Před 9 měsíci +2

    Punitha Anthoniyate valka.💜 🙏 🙏 en punithate matiyanaiyin visesa pitiyamanavare en ullathu vethanaiyai pokidunka.🙏 nan vekkapadathapadi kathukolum.🙏 amen 🙏 🙏 🙏 🙏

  • @reenajasmine4983
    @reenajasmine4983 Před 5 měsíci

    St. Antony please pray for us

  • @shama-vi5ct
    @shama-vi5ct Před 11 dny

    St.anthony pray for miracle 🙏