புனித அந்தோணியாரிடம் 13 மன்றாட்டுகள் | St. Anthony Prayer in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • புனித அந்தோணியாரிடம் பதின்மூன்று மன்றாட்டுகள் | Prayer to St. Anthony in Tamil | Catholic Prayer in Tamil
    #stanthonythegreat #stanthonyofpadua #stanthony #anthoniyar
    #rosaryprayers #catholicprayer #catholicprayers #miracleprayer #miracleprayers #tamilprayer #tamilchristianprayers #tamilchristianprayer #catholictamil #tamilcatholic #powerfulprayer #powerfulprayers #miracleprayertamil #christianprayerintamil #christianprayers #jesusprayer #jesusprayerintamil #anthoniyar #anthoniyarprayer
    தமிழ் ஜெபங்கள்:
    • Tamil Prayers
    தமிழ் ஜெபமாலை:
    • Tamil Rosary
    Rosary in English:
    • English Rosary

Komentáře • 146

  • @savarimuthunadar2384
    @savarimuthunadar2384 Před 9 dny +4

    புனித அந்தோனியாரே என் கடன் கஷ்டம் தீர வேண்டும் ஆமென்

  • @kevinfrancis799
    @kevinfrancis799 Před měsícem +7

    கோடி அற்புதரே அந்தோனியார் எனக்கு நல்ல பணி வாய்ப்பு கிடைத்திட எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனிதரே

  • @chitra_stephen
    @chitra_stephen Před 23 dny +5

    நாங்க சொந்த வீடு கட்ட எங்களுக்காக வேண்டிகொள்ளும் அந்தோணியாரே

  • @maryjeya1011
    @maryjeya1011 Před dnem

    புனித அந்தோனியாரே எங்கள் பிள்ளைகளை உம்முடைய கரங்களில் ஓப்படைக்கிறேன் அவர்களை வழி நடத்தி பாதுகாத்தருஞம்

  • @anandmohananand9352
    @anandmohananand9352 Před 3 měsíci +4

    என்னுடைய கஷ்டங்களை சரி பண்ணுங்க எனக்கு நம்பிக்கை குடுங்க

  • @amuthajustinmarya8725

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jeevaglady3116
    @jeevaglady3116 Před 3 měsíci +11

    புனித அந்தோனியாரே சாமி துரை மனம் மாறி வர வேண்டும் சாமி எங்களுக்கு திருமணம் நடக்க உதவும் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாமி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோணியாரே 🙏🙏🙏🙏🙏🙏

    • @perumalvenkatesh567
      @perumalvenkatesh567 Před 3 měsíci +1

      Okay believe it is done

    • @AlexAlex-by5sm
      @AlexAlex-by5sm Před 2 měsíci +1

      நீங்க நம்பிக்கை யா இருங்க அந்தோனியார் உதவுவார்❤

    • @jeevaglady3116
      @jeevaglady3116 Před měsícem

      🙏🙏🙏

  • @kenyasm70
    @kenyasm70 Před 4 dny

    கடன் தொல்லையிலிருந்து விடுதலைப் பெற்று த்தாரும்🙏🙏🙏

  • @pushpasudhan7967
    @pushpasudhan7967 Před měsícem +4

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 2 dny

    பாதர் ஸ்தேரதிரம் புனித அந்தோனியரே எங்கள காத்தூ வழி‌நடத்தூங்க ஐயா நல்ல சுகம் தாங்க தகப்பனே ஐயா நான் நடக்க‌ கிருபை தாங்க சாமி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா மதாஅம்மா ஸ்தேஈத்திரம் 🙏🙏🙏🙏🙏📔📓📙📘📕📗💙💙💙💙🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇳🇬🇳🇬🇲🇫🇲🇫🇧🇭🇧🇭🏳️‍⚧️

  • @aspin6601
    @aspin6601 Před měsícem +14

    அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் எங்களுக்காக வேண்டி கொள்ளும் அப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @kaladurai9496
    @kaladurai9496 Před 4 dny

    St.Anthony please pray for my country's, constitutional law, unity and peace for all times to come🤲🤲🤲

  • @arulmolyanthonysamy887

    புனித.அந்தோனியார் எனது மகளுடைய.மோதிரம் காணாமல் போய் 3 வாரங்களாக தேடியும் கிடைக்காத நிலையில் நான்.உம்மிடம் நான் கெஞ்சி. கேட்ட மருதினமே கிடைத்தது விட்டது உமக்கு கோடி நன்றி

  • @margaretsherin7442
    @margaretsherin7442 Před 18 hodinami

    Punitha anthoniyare en appa amma meethu irakkam vaiyum

  • @nganavirgisthanimalaidav-ik3ml

    நற்கருணை நாதரே, என் மகன் மேல் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற மன்றாடுகிறேன். என் மகள் தோல் வியாதியில் இருந்து முற்றிலும் குணம் பெற மன்றடுகிறேன். எனது புதிய பதவியில் சிறப்பிக்க மன்றாடுகிறேன். நல்ல உடல் நலத்தை தாரும்.
    என் தாயை ஆசீர்வதியும். அண்ணனின் இரட்டை பிள்ளைகள் ADD-ல் இருந்து குணம் பெற வேண்டும். சகோதரர்கள் மற்றும் குடும்பத்தை ஆசீர்வதியும்.ஆமென் ❤️

  • @gracymathan512
    @gracymathan512 Před 8 dny

    Kodi arputharana punitha anthoniyarey neray engalai vali nadathum appa yesuvin namathil jepekarom appa anthoniyarey enudaya periya ponuku manam matrathai kudunga appa yessappa nanum manam matram adayanum anthoniyarey enudaya kudumpathai aservathiyum appa enaku nala udal sugathai tharum anthoniyarey yessappa enudaya pilaikal nala mark eduthu pass Panna vendum appa yessappa anthoniyarey engalukaka vendi kolum appa kodi arputharana punitha anthoniyarey enudaya kudumpathai samathanam tharum yessappa andavaray nagal umudaya sithathinal nadaka seyum appa anthoniyarey neray engalai vali nadathum appa anaithayum arithaver neer appa yessappa andavaray anthoniyarey varukindra mathathilum engali pana thavaya santhiyum appa arputhathai seyum appa andavaray anthoniyarey yessappa andavaray anthoniyarey 30laks kadan prachanai negi podum appa arputham seyum appa amen

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df Před měsícem +2

    கோடிஅற்புத புதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ✝️🙏🌹

  • @paulinjasinta1654
    @paulinjasinta1654 Před 2 dny

    St Anthony please bless my brother Charles for fast recovery amen

  • @karpagamarone7927
    @karpagamarone7927 Před 11 dny +1

    Halleluah🖐 Amen🙏 punitha Anthoniyare Engalukkaga Vendikolum Yesuvin namathinale Amen🙏

  • @vijikilda313
    @vijikilda313 Před 2 měsíci +21

    என் மகன் பெயர் கிறிஸ்டன் இவன் 10 வகுப்பு தேர்வு எழுதி கொண்டு இருக்கிறன் புனித அந்தோணிரே இவன் கூட நீர் இருந்து இவன் நல்லா மார்க்கு எடுக்கா இறைவனிடம் பரிந்து போசும் புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்

  • @user-km2lp1of2t
    @user-km2lp1of2t Před 11 dny +1

    புனித அந்தோனியரே என் வாழ்க்கையில் ஒரு பிராச்சனை அதை திரும்

  • @user-vk4fg7yf7t
    @user-vk4fg7yf7t Před měsícem +2

    அந்தோணியாரே நாங்கள் விரைவில் வீடு கட்டும் அருளைத் தரும் வர வேண்டுகிறோம்

  • @maryrajammal3965
    @maryrajammal3965 Před 4 dny

    St Anthony please pray for us Amen 🙏

  • @ajanthaatha9288
    @ajanthaatha9288 Před měsícem +3

    செய்வினை கட்டுகள் விலக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 Před 24 dny +2

    My daughters are preparing for year 13 exam. Starting 14 May and finishing 21 June. St Anthony, please stay with my children and guide them to do well in their exam. St Anthony pray for us.❤

  • @nithyashetty4228
    @nithyashetty4228 Před rokem +4

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எங்களுக்கு ஊரில் வீடு கட்ட உதவி புரியும் அந்தோணியார்..

  • @user-qf2sb7dq6w
    @user-qf2sb7dq6w Před měsícem +1

    அப்பா தந்தையே என்னுடைய கஷ்டங்கள் குறையவும் எனக்கு விசா கிடைக்கவும் என் குடும்ப நலனுக்காகவும் பருந்து பேசும் அந்தோணியாரே ஆமென் ஆமென்

  • @colleennandan9815
    @colleennandan9815 Před 19 dny

    St Anthony pray for my daughter's family amen

  • @user-yl2qp7ee2s
    @user-yl2qp7ee2s Před 10 dny

    Jesus Christ save my brother family

  • @daisyranithiraviyam6290

    Jesus is my saviour amen

  • @kanimozhia4532
    @kanimozhia4532 Před 12 dny

    அப்பா 🙏

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 Před měsícem +1

    ST.ANTHONY AMEN 🙏🌹LORD JESUS PLS BELLS ALL FAMILY 🙏🌹PACE AND GOOD ..THAKING YOU AMEN🙏🌹

  • @ceciliarani2114
    @ceciliarani2114 Před 18 dny

    St Antony pray for Prateeka. Amen thank you lord.

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 Před měsícem +1

    என்மகள் தர்ஷினிக்கு புத்தியை குடுங்க படிப்ப குடுங்க புனித ஆந்தோணியாரே

  • @buelajenci6234
    @buelajenci6234 Před 27 dny +1

    புனித அந்தோணியரே எங்களுக்கு விரைவில் குழந்தை வரம் வேண்டும் எங்களுகாக வேண்டிக்கெள்ளும்

    • @rosaryprayers
      @rosaryprayers  Před 27 dny

      குழந்தை வரம் வேண்டி ஜெபம்:
      czcams.com/video/Rf_kapwXtgU/video.html

  • @Nila-np9zd
    @Nila-np9zd Před 2 měsíci +1

    Punitha anthoneyarea an mahanukku or kulanthaiyai kodutharulum appa amen

  • @johnjohn3809
    @johnjohn3809 Před dnem

    AMEN AMEN AMEN 🙏

  • @user-ki3rb6uy4y
    @user-ki3rb6uy4y Před 2 měsíci +1

    St.Anthoniyare plz bless my son's family ndaughters family give them good health to all n solve the financial problems bless ch 🙏

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 4 dny

    ஆமென்

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 17 dny

    Amen Amen Amen 🙏 ❤

  • @lokeshp4983
    @lokeshp4983 Před rokem +3

    St.Antony pray for us 🙏

  • @jebins3601
    @jebins3601 Před měsícem

    புதுமைகள் செய்யும் பதுவை புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🤲😢

  • @V.kavithaKavi-ef3ue
    @V.kavithaKavi-ef3ue Před 26 dny +3

    நாங்க கடை வச்சிருக்க அது நஸ்டத்துக்கு போகுது ரொம்ப கஷ்டமா இருக்கு வியாபரம் நல்லா நடக்க ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ்

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 Před 3 měsíci +2

    🎉🎉🎉🎉 செழிக்கட்டும் உம் வியாபாரம் 🎉🎉❤❤

  • @VinojaVinoja-qr7sz
    @VinojaVinoja-qr7sz Před 2 měsíci +2

    வீடு நல்ல ‌படியாக கட்டி முடிக்க கிருபை தாரும்
    செய் வினை கட்டுகள் எங்கள் குடும்பத்தில் இருந்து அகல கிருபை தாரும் உடம்பில் இருக்கும் அரிப்பு மாற கிருபை தாரும்

  • @edlinedelsia3029
    @edlinedelsia3029 Před 4 dny

    Pray for me God have mercy on me

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 Před 25 dny

    Amen 🙏 Alleluia

  • @user-kg2fy4mr5e
    @user-kg2fy4mr5e Před měsícem +1

    புனித,அந்தோணியாரே,என்ஜின்களையும் லாலாப்பேட்டை,வாழக

  • @femilasuresh9930
    @femilasuresh9930 Před 12 dny

    கோடி அற்புத புனிதஅந்தோணியாரே என் கணவரை விரைவில் நடக்க அருள்பொழிவிராக

  • @MsMadhanmadhan
    @MsMadhanmadhan Před 18 dny

    Punitha andhoniyare engal pana thevaikalukakavum katanpirachanaikal thiravum engalukaka vendikollum

  • @sahayaviji1986
    @sahayaviji1986 Před 27 dny

    St.antony please pray for my son chris

  • @girl-gx6mg
    @girl-gx6mg Před měsícem +2

    சிப்பியாறு பாம்பேறிst anthoniyar today 😢😊😮

  • @gracychella3149
    @gracychella3149 Před 16 dny

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @alexanderthobias2947
    @alexanderthobias2947 Před měsícem +2

    Punitha Anthonyare en kadan pirachanai thira engalukkaga.vendikollum

  • @colleennandan9815
    @colleennandan9815 Před 2 měsíci +2

    St Anthony pray for us my son ajeyvikram he is 36 yrs not yet married pls pray for him

  • @ArunKumar-gq4fz
    @ArunKumar-gq4fz Před 3 měsíci

    PUNITHA ANTHONYARA PLEASE YENGLKGA VENDI KOLUM AMEN 👏👏

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe Před 3 měsíci

    புனித🙏அந்தோணியாரே எங்களுக்காக🙏வேண்டிக்கொள்ளும்🙏ஆமென்🙏

  • @sepastinraj5619
    @sepastinraj5619 Před měsícem

    ❤❤❤🎉🎉🎉நன்றி அந்தேனியாரேர் ஆமென்🎉🎉🎉❤❤❤

  • @Nila-np9zd
    @Nila-np9zd Před 2 měsíci

    Anthoniyarappa en katangalthira andalusia vendikollum amen

  • @anandmohananand9352
    @anandmohananand9352 Před 3 měsíci

    எங்களுக்கு ஆதரவு தா ரும் அந்தோனியார்

  • @LM-jb3xj
    @LM-jb3xj Před měsícem

    பனித் அந்தோனியாரே ஒன் கணவர் டடில்லியான்ஸ் மனம் மாறி egoஎன்ற அகந்தையை மாற்றி குடும்ப சமாதானம் தந்து என் மக்களை பாதுகாக்கவும் மகளின் கல்யாணம் நடத்தி தர மாதாவே உம்மை இறஞ்சி வேண்டுகிறோம்.மேலும்லண்டனில் படிக்க சென்ற மகனை உசஎர் வதித்து காப்பாற்றும்ஆமேன்.நன்றி நன்றி.நன்றி❤❤❤❤❤

  • @GracyRayer
    @GracyRayer Před měsícem

    Punitha anthoniyare en manathil erukkum kastangalai theerthu vaiyum anthoniyare😢

  • @mariajosephinealphonza1149
    @mariajosephinealphonza1149 Před měsícem

    St Anthoy,pls bring this prayer to Jesus who loves to sit on your hands ,to have mercy on my son and his wife and chilren.let there be peace and unity among them

  • @senthilkumarvetrivel664
    @senthilkumarvetrivel664 Před 3 měsíci +1

    Amen hellalujah..

  • @luvisaluvisa1100
    @luvisaluvisa1100 Před 4 dny

    Appa heal my health problems please 🥺 pa

  • @sheenajohnson7040
    @sheenajohnson7040 Před 17 dny

    St Anthony pray for my son’s job

  • @ScindiaPeter
    @ScindiaPeter Před 2 měsíci

    Punitha anthonyarae Engal kudumbathai umudaya pathukalpil vaithu engalukaga Iraivanidam mandradum

  • @user-qn3lm6nt8p
    @user-qn3lm6nt8p Před 3 měsíci

    எங்கள் குடும்ப நலத்திற்காக மற்றும் மன அழுத்தம் நீங்க நாங்கள் கொடுத்த பணம் முழுவதையும் மீட்டு தாரும் அரசு வேலை கிடைக்க வீட்டு வேலை முழுமை பெற தொழில் வளர்ச்சி அடைய நல்ல உடல்நலம் பெற வேண்டுகிறேன்

  • @philomenamariadass299
    @philomenamariadass299 Před 3 měsíci +1

    En maganin thirumana valkkai pilavu padamal kappatrum avargalukkaga vendikkolum.

  • @GracyRayer
    @GracyRayer Před měsícem

    🙏

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 Před měsícem +1

    🎉 St Antony's pray for us 🎉

  • @babyvijay
    @babyvijay Před 24 dny

    Vincy ku school free sheet kitaikanum, kadan theranum pray for you.

  • @josephraj2986
    @josephraj2986 Před 2 měsíci +1

    St Antony pray for us

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 2 měsíci +1

    Enna yemathuna nambikai thurohi nallave eruka kudathu anthoniyare avanuku thandana kudukanum anthoniyare avan kastapaduratha nan parkanum anthoniyare enna nalla yemathitan anthoniyare

  • @suriyakala7255
    @suriyakala7255 Před 3 měsíci +1

    Appa please pray for my brother Anand Raj he suffering from virus problem and pancreas problems pls heal from dis pls shower ur blessings on him appa pls u beg with u

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 2 měsíci

    Anthoniyare nan ketatha nadathi thanka anthoniyare pls anthoniyare unkala than nambi eruken anthoniyare

  • @AkilaGs
    @AkilaGs Před měsícem

    Appa engalai kappathupa amen🙏

  • @sakthisakthip8441
    @sakthisakthip8441 Před měsícem

    Don't worry Anna i am jack ❤❤ i pray Anna
    My district : Sivaganga

  • @valdhariskingsly7549
    @valdhariskingsly7549 Před 2 měsíci +1

    Amen -🙏

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 Před měsícem +1

    Maria valgha

  • @venisabapathy6330
    @venisabapathy6330 Před 4 dny

    Punitha Anthoniyare engalookka vendikollum

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Před 2 měsíci

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen thankyou ammen punitha 13mantradupunitha anthonyar punithavaramnantryammengodblessammen nantry

  • @ashadhanabakkiamdhanabakki9923

    St. Anthony Aman Aman 🙏💐💐🌹

  • @jeyasinghn4917
    @jeyasinghn4917 Před měsícem

    என் மகன் பெய்ர் அஸ்வின் இவான் 12th எக்ஸாம் எழுதி இருக்கீரன் நல்லா மார்க் கிடைக்க kerupaie புரிய வேண்டுகிறோம் அந்தோணி யார நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 Před měsícem

    Uyrie valum meiyana theviam christhavam mattumay

  • @victoremmanuel7183
    @victoremmanuel7183 Před 3 měsíci

    Punida anthoniyare enakku udal sugam pera udaviyarulim anthoniyare

  • @suriyakala7255
    @suriyakala7255 Před 2 měsíci

    Appa pls pray for my brother Anand raj he is suffering from virus problem and pancreas problem pls heal from dis problems right now appa pls shower ur blessings on him pls appa pls purified his blood appa pls that blood should be negative dis time appa pls touch that blood right now pls heal that blood right now appa pls heal from him appa

  • @ranjitharanjith2715
    @ranjitharanjith2715 Před měsícem

    Punitha Anthonyyara en kulaznthaiku nadakum aapadukalilerundu katharulum en mahan Ranjith ku nalla udal sugarhai tharumaru umadu padam vanskukirom

  • @rubanruban4504
    @rubanruban4504 Před měsícem

    Exam nala mark yadukanum nanga❤️ appa❤️

  • @vijikilda313
    @vijikilda313 Před 2 měsíci +1

    என் கணவர் பெயர் கின்ஸ்ராஜ் இவர் எந்த குற்றம் செய்யவில்லை இருந்தாலும் என் கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார் இதில் இருந்து விடுபட வேண்டும் நாங்கள் எந்த குற்றம் செய்யவில்லை புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்

  • @premkumarprem8581
    @premkumarprem8581 Před 3 měsíci

    Prem Ammu Jerry Mary selvi ❤️🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @AarikworldAarik
    @AarikworldAarik Před 2 měsíci +1

    Anthoniyare Hari payan enna love panni yemathitan avan nallave eruka kudathu enna nambavachi yemathitan avan avanoda family kuda sernthu nallave vazha kudathu avan try panra job avanuku kedaika kudathu anthoniyare nan daily aluthutu eruken anthoniyare

  • @suryakala6891
    @suryakala6891 Před 18 dny

    . My son left my house for kadan problem last one year back still no in formation i ambelieve st Anthony' help me to my son return to home And solve the kadan problem

  • @anandmohananand9352
    @anandmohananand9352 Před měsícem +2

    என் கஷ்டங்களை குறைக்கவும் எனக்கு வசிக்க ஒரு இடம் .வெணும் எனக்கு உதவவும் அந்தோனியார்

  • @padmaj.k201
    @padmaj.k201 Před 11 dny

    என்மகன்னுக்கா நான்வேண்டுகிறேன்

  • @gnanasekar1566
    @gnanasekar1566 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @anithaangel9678
    @anithaangel9678 Před měsícem

    Nan kuruvutru urukum kolathaiyaye nala vithamaga petru yeduka yenku arul tharum anthoniyarey yengalukaga vendik kolum

  • @vijikilda313
    @vijikilda313 Před 2 měsíci

    என் மகன் பெயர் கிங்ஸ்டன் இவன் 11 வகுப்பு படித்து தேர்வு நல்லா மார்க்கு எடுக்கா புனித அந்தோனியரே எங்காளுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்

  • @preethiarunpreethiarun
    @preethiarunpreethiarun Před 3 měsíci

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 ❤❤

  • @preethiarunpreethiarun
    @preethiarunpreethiarun Před 3 měsíci

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻