மாதா சுப்ரபாதம்!

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2023
  • Subscribe to இறையன்பு channel
    / @iraiyanbu17
    #tamilcatholicdevotionalsongs
    #catholicchristiandevotionalsongs
    #jesussongs
    #iraiyanbu17
    #christiandevotionalsongs
    #loveofgod
    #iraiyanbu
    #meditationsong
    #mathapadal
    #இயேசு
    #tamilchritiancatholicdwvotionalsong
    #catholicsong
    #christiansong
    #catholicdevotionalsongs
    #christiandevotionalsongs
    #tamildevotionalsongs
    #jesussongs
    #மாதாசுப்ரபாதம்
  • Hudba

Komentáře • 159

  • @SR-nt2tp
    @SR-nt2tp Před 3 dny +4

    சிறுபான்மை கிறிஸ்தவ அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை கணித ஆசிரியர் பணியிடத்திற்கான வாய்ப்பு தந்து உதவும் படி மிகவும் பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் அம்மா.என் கணித ஆசிரியர் பணியிடத்திற்கு யாரும் போட்டி இல்லாமல் விலகி எனக்கு வாய்ப்பு தந்து உதவும் படி மிகவும் பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் அம்மா.
    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @arockiamary8775
    @arockiamary8775 Před 12 dny +4

    அம்மா தாயே நீயே துணை என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜஸ்வர்யத்தை கொடுங்கள் தாயே உம் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @udhayaraja3255
    @udhayaraja3255 Před 20 dny +20

    அன்று முடவனுக்கு கால்கள் தந்து நடக்க செய்த அம்மா தாயே! இன்று என் மகன் பேச முடியாமல் தவிக்கிறான் அம்மா.மகனுக்கு பேச்சு தாங்க அம்மா.உம் கடைகண் பார்வை மகன் மீது பட வேண்டிக் கொள்கிறேன்.

    • @user-so4zv4er2v
      @user-so4zv4er2v Před 13 dny +3

      அண்ணா சீக்கிரமா தம்பி பேசிடுவான் வேளாங்கண்ணி கோவிலுக்கு போயிட்டு வாங்க கவலைப்படாமல் இருங்க

    • @Tiuree
      @Tiuree Před 6 dny

      Amen

    • @srisrilovlyvideoss2509
      @srisrilovlyvideoss2509 Před 2 dny

      Madha amma va nampuga avaga kantipa yallama panuvaga Amen Amen ❤❤❤❤

  • @arockiamary8775
    @arockiamary8775 Před 22 dny +6

    அம்மா என் குடும்பத்தை காப்பாற்றி உம் ஆசீர்வாதம் கிடைக்கும் படி செய்யும்

  • @SR-nt2tp
    @SR-nt2tp Před 3 dny +3

    அம்மா எனக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை கணித ஆசிரியர் பணியிடத்திற்கான வாய்ப்பு தந்து உதவும் படி மிகவும் பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.எனக்கு யாரும் போட்டி இல்லாமல் எனக்கு வாய்ப்பு தர வேண்டும்.

  • @nitharsansashwin
    @nitharsansashwin Před 4 dny +2

    அம்மா எனக்கு வெளிநாட்டு அலுவல் சரி வரணும் அம்மா ஆசீர் வளங்குங்க அம்மா 🙏🙏🙏

  • @mrdeivl653
    @mrdeivl653 Před dnem +2

    அம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆமென் மரியே வாழ்க

  • @apvimalkanth7794
    @apvimalkanth7794 Před 9 dny +4

    குடி பழகத்லிருந்து நான் விடுபட வேண்டும் தாயே

  • @mrdeivl653
    @mrdeivl653 Před dnem +1

    அம்மா எனது மகன்கள் இருவரும் நன்றாக படிக்க ஆசீர்வாதம் செய்யும் ஆமென் மரியே வாழ்க

  • @user-so4zv4er2v
    @user-so4zv4er2v Před 13 dny +3

    அம்மா தாயே உங்க கிட்ட வேண்டுதல் வைத்த அனைவருக்கும் சீக்கிரமா எல்லாமே கிடைக்க அருள் புரிங்க அம்மா

  • @arockiamary8775
    @arockiamary8775 Před 22 dny +3

    வேளாங்கண்ணி மாதாவே நன்றி அம்மா

  • @user-zk3qq3rr3s
    @user-zk3qq3rr3s Před 9 dny +3

    அன்பு தாயே என்னுடைய மகன்செய்த எல்லாவித பயத்தினாலும் தீயசக்திகள் பில்லிசுனியங்கலளும் சுழபட்டுல்லா அவன் வாழ்கையில் உமதுதிருமகனிடமை பரிந்துபேசி அவன்வாழ்க்கையில் ஏற்பட்டுயிருக்கின்ற எல்லாவித இன்னால்களிருந்துமீட்டு அவனை பாதுகத்தருள உம்மைவேண்டுகிறேன் ஆமேன் மரியேவாழ்க

  • @geosystems-tt3ed
    @geosystems-tt3ed Před 11 hodinami +1

    என் வாழ்க்கையை ஆசீர்வதித்ததற்கு நன்றி அம்மா -hilbertamali

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Před 4 měsíci +11

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா 🙏✝️🙏

  • @sebathiammal3646
    @sebathiammal3646 Před 16 dny +3

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உமக்கு உகந்தவர்களாக உமது வழியில் உமக்கு சான்றுபகிரும் பிள்ளைகளாக மாற்றிட மரியே உம்மை நோக்கி மன்றாடுகின்றேன் மரியே வாழ்க 🎉🙏🏽

  • @josephsanthanam7660
    @josephsanthanam7660 Před 18 dny +1

    Amma mari Amma 🙏 Amma 🙏 Amma 🙏 Amma 🙏

  • @brittofelix6390
    @brittofelix6390 Před 3 měsíci +22

    மரியே வாழ்க அம்மாஎன் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பிள்ளைகள் அனைவரும் நல்ல உடல் சுகத்தோடு வாழவும் நீண்ட ஆயுலோட பல்லாண்டு வாழ வரம் தாருங்கள் அம்மா என் மகன் பிரிட்டோ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vavyvavy6168
      @vavyvavy6168 Před měsícem +3

      மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @vavyvavy6168
      @vavyvavy6168 Před měsícem +3

      எமது பிள்ளைகள் கல்வி யின் மேன்மை அடைய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

    • @Butterflyhandcraft2024
      @Butterflyhandcraft2024 Před měsícem +1

    • @lathalatha1216
      @lathalatha1216 Před měsícem +1

      😊😊

    • @lathalatha1216
      @lathalatha1216 Před měsícem

      😊😊😊😊😊😊

  • @sebathiammal3646
    @sebathiammal3646 Před 16 dny +3

    முடக்கு வாத நோயிலிருந்து விடுதலை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே..‌🙏🏽

  • @stevvic
    @stevvic Před 12 dny +3

    தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும் வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும் அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும் வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே! ஆமென்

  • @bosebose6777
    @bosebose6777 Před 4 měsíci +7

    நன்றி மாதாவே நன்றி

  • @Suji-ui7yw
    @Suji-ui7yw Před měsícem +2

    Amma egga pillaiga pass akanum nalla mark எடுக்கணும் egga family kuda eruga amma

  • @user-td9gf2bj1d
    @user-td9gf2bj1d Před 26 dny +2

    Amma engal kudumbatha aseervathyum

  • @vimalageorge9093
    @vimalageorge9093 Před 4 měsíci +11

    அம்மா மரியே வாழ்க 🙏🙏🙏❤ இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏😇🙏💗💓💖❤

  • @apselvan749
    @apselvan749 Před 10 měsíci +14

    அருள் நிறை மரியே
    அன்புடை தாயே
    அன்னையே ஆரோக்கிய மாதாவே

  • @LM-jb3xj
    @LM-jb3xj Před měsícem +6

    மாதாவே உமக்கு கோடான கோடி நன்றி
    .மாதாவே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா தடைகளையும் எடுத்து மாற்றி என் கணவர் மக்கள் சந்தோஷமாகவாழ நான் என்ற egoஎன்ற அகந்தையை மாற்றி திருமணங்கள் உம் சி த்தபடி நடக்கவும்மக்கள ள்‌ஸந்தோஷமாக வாழவும் நிம்மதி கிடைக்கவும் கிருபை சைய்யும்படி உம்மை இரஞ்சி வேண்டுகிறேன் எம் வேண்டுதலை ஏற்று கொள்ளும்.நன்றிமாதாவே நன்றி

  • @apselvan749
    @apselvan749 Před 10 měsíci +14

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-ml2bk8ds7e
    @user-ml2bk8ds7e Před 23 dny +1

    Amma en kanavaruku nalla udal nalam tharum amma

  • @arockiamary8775
    @arockiamary8775 Před 22 dny +3

    அம்மா தாயே எங்களை காப்பாற்றுங்கள் அம்மா குடும்பம் நலன்கள் அபிவிருத்தி பெறவேண்டும் அம்மா மரியே வாழ்க

  • @salakkaraiandimadam6250
    @salakkaraiandimadam6250 Před měsícem +2

    என் குடும்பத்தை ஆசீர்வதியும் தாயே ஆமென்.

  • @jansirainj618
    @jansirainj618 Před 3 měsíci +6

    அம்மா இரண்டுமகன்குழந்தைபாக்கியம்கிடகனும்மகள்சுகபிரசவம்ஆலயம்வரனும் அம்மா

  • @agarakattushengottai3104
    @agarakattushengottai3104 Před 10 měsíci +11

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @jeyamaryleema3076
    @jeyamaryleema3076 Před 8 dny +1

    Amen amma

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Před měsícem +2

    Mother Mary of Vellakani, please pray for my son Michael, that he will be selected, in the local U.. UTM, this September 2024, and he will be able to do his Masters in Cyber Security. Please pray for Michael Mother Mary. Thank you Mother Mary of Vellakani 🙏

  • @judekonar7330
    @judekonar7330 Před 4 dny +1

    Amen Amen 🙏

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Před měsícem +2

    Mother Mary of Vellakani, please pray for my son, that he will give up his bad habit of smoking. Thank you Mother Mary of Vellakani 🙏

  • @Butterflyhandcraft2024
    @Butterflyhandcraft2024 Před měsícem +2

    ஆமா ஆரோக்கிய மாதாவே என் பிள்ளைக்கு கல்யாணம் ஆகுறதுக்கு நல்ல மணமகளை தேர்ந்தெடுத்த குடும்பமா வயசை தாண்டி என் புள்ள நிக்குமா

  • @mumbaikaran6183
    @mumbaikaran6183 Před 2 měsíci +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @gphenryjeyapalan6828
    @gphenryjeyapalan6828 Před 4 měsíci +5

    Amma thaye en kudumbathukaga verndikollum

  • @saraswathyesakltheuar5385

    Amen thank you God ❤❤❤

  • @judekonar7330
    @judekonar7330 Před 5 dny +1

    Amen Amen ❤

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik6562 Před 12 dny +3

    வேளாங்கண்ணி மாதாவே அன்பு தாயே ஆரோக்கிய தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா என் கணவரை இரட்சித்தருளும் தாயே.‌என் தம்பி குடும்பத்தில் அமைதி சமாதானம் மாற்றும் அவனுடைய back pain உமது அருளால் தீர்த்து விடுங்க அம்மா.

  • @djraju2873
    @djraju2873 Před 4 měsíci +6

    🎉gratitude.song.to.our
    Mather.mary.thanks.lote

  • @merryterreza3821
    @merryterreza3821 Před 3 měsíci +4

    எங்குக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinnarasivincy2084
    @vinnarasivincy2084 Před 11 dny +2

    மரியே வாழ்க

  • @saraswathyesakltheuar5385

    Amen ❤❤❤❤

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 Před 2 měsíci +2

    ❤❤💐💐🙏🙏அன்னை மரியே வாழ்க எனக்கு அரசு வேலை கிடைக்கனும் அன்பு என் தாயே💐💐🙏🙏❤❤

  • @apselvan749
    @apselvan749 Před 10 měsíci +9

    🙏🙏🙏🙏

  • @user-tk6is9dd4b
    @user-tk6is9dd4b Před 4 měsíci +9

    வேல்முருகன்பள்ளிச்சேரி அருள்நிறைமரியேஅன்புரைதாயேஅன்னையேஆரோக்கியமாதாவே❤😢😢😢😢😢😢😢

  • @user-vk6dq8ng9e
    @user-vk6dq8ng9e Před 4 měsíci +6

    எங்களுக்காகவேண்டிகொள்ளும் ஆமென் பால்குமார் அரியாவூர்

  • @priyadharshinipriya-sx3xh

    madha piease our venduthali niraivetravendi mandraduhirom

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 Před 2 měsíci +4

    ❤❤🙏🙏💐அன்னை மரியே வாழ்க உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமாக இருக்க வேண்டுகிறேன், எனக்கு நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையனும் என் அன்பு தாயே ஆமென் 🙏🙏🙏❤❤💐

  • @s.ramaraj775
    @s.ramaraj775 Před 23 dny +3

    மரியே வாழ்க ❤❤❤❤❤❤

  • @user-vx6pg3yr8r
    @user-vx6pg3yr8r Před 4 měsíci +4

    Annai mariyee enakkaga vendikollunga amma en kudumbathukaga vendi kollum amma

  • @user-ml2bk8ds7e
    @user-ml2bk8ds7e Před 23 dny +1

    Enkanavaruku niranthara velai tharm

  • @bosebose6777
    @bosebose6777 Před 4 měsíci +5

    மாதா வே எங்களுக்காக வேண்டீகோள்ளூம்

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 Před měsícem +1

    Mother Mary of Vellakani please pray for my health. My kidney creatine level should be stagnant.. not gone up. My blood pressure will be normal. Thank you Mother Mary of Vellakani 🙏

  • @nancyjanunancy8566
    @nancyjanunancy8566 Před 7 měsíci +5

    🙏🙏🙏💐💐💐💐

  • @dmisjgsAC
    @dmisjgsAC Před 2 měsíci +2

    Prayer for my mother she is sick give het your strength and take all the pains

  • @arultamilselvi371
    @arultamilselvi371 Před 26 dny +1

    Ave Maria

  • @user-ps3tg7dx3e
    @user-ps3tg7dx3e Před 4 měsíci +4

    🙏🌹✝️🙏♥️

  • @minikurien116
    @minikurien116 Před 2 měsíci +2

    Amme, kudimba, kalaham, kudoteam, sarutadasam, ettedukane,, Amme, 🙏,

  • @marycreado989
    @marycreado989 Před měsícem +1

    Ave Maria ❤

  • @nithyanithya3733
    @nithyanithya3733 Před 3 měsíci +2

    Amma engal kudumbathai asirvathiyum❤❤❤❤❤

  • @arockiamary8775
    @arockiamary8775 Před 22 dny +2

    மரியே வாழ்க வளமுடன் வாழ இறைவனை நோக்கி வேண்டுகிறேன்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 2 měsíci +2

    மிகநன்றாயிருக்கிறது.எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்பது கிறித்துவ மரபு.நானும் நான்கடவுளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சிலநாட்கள் பிரார்த்தித்தோன் .அது அவருக்குப் பிடிக்க வில்லை .அதனால் அந்தமாதிரிப் பிரார்த்தனையை விட்டுவிட்டேன்.நாமத்தைக்கூறி அருள் அருள்வாய் அவ்வாறுதான் பிரார்த்திக்கிறேன்.
    ஆனாலும் உள்ளத்தை ஈர்க்கும் பாடல் இது.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 10 dny +1

    Amma mariyavazga amma pls bless my family kodana koddi nanadri amma❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SNB7694
    @SNB7694 Před 3 měsíci +4

    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா

  • @arultamilselvi371
    @arultamilselvi371 Před 14 dny +1

    மரியே v வாழ்க

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Před 4 měsíci +2

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏

  • @andrinlisy3810
    @andrinlisy3810 Před 26 dny +1

    Amma en husband kudi palakathil irunthu mittu thanga amma

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 3 měsíci +2

    Amen jesus⚠️⚠️⚠️⚠️

  • @nicholasravip797
    @nicholasravip797 Před 3 měsíci +2

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @user-dh4js7bp5b
    @user-dh4js7bp5b Před 3 měsíci +2

    Amma Maria engalukkaka vendiccollum amen

  • @JanakiKanikairaj
    @JanakiKanikairaj Před 2 dny

    Amen

  • @daisyfernando1666
    @daisyfernando1666 Před měsícem +1

    🙏

  • @MathuMathu-we1kv
    @MathuMathu-we1kv Před měsícem +1

    Marije vallka

  • @lilyjulian3572
    @lilyjulian3572 Před 2 měsíci +2

    MariaVazhga 🙏💟🙏

  • @ranishanmugam6313
    @ranishanmugam6313 Před 3 měsíci +3

    நன்றி மாதா,

  • @user-bn8df9fr5b
    @user-bn8df9fr5b Před 3 měsíci +2

    Jai jusius baba Jai maa miraia Jai joshab baba Jai yesar baba amen

  • @nelsonholland306
    @nelsonholland306 Před 3 dny

    Mathave enthavarusathukkidajilla nan velinadu pokavendum arul pirithaje

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Před 2 měsíci +2

    Amen ❤❤

  • @InnasiRaja-cf5st
    @InnasiRaja-cf5st Před měsícem +1

  • @user-ml2bk8ds7e
    @user-ml2bk8ds7e Před 23 dny +1

    Amma mariye iru mahalkalaum marumahan pera pillaikal suhathodu vaza uthavi seium amma mariye

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 Před 3 měsíci +2

    🎉 St Antony's pray for us 🎉

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 27 dny +1

    New Subscriber from Sri Lanka

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před měsícem +1

    Ave Maria Amma mariye yen pillaigalai thottu asirvadhikanum Amma

  • @Joicerekha-eq6so
    @Joicerekha-eq6so Před 4 měsíci +2

    Amen 🙏

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 Před 3 měsíci +2

    Maria valgha

  • @aswink5738
    @aswink5738 Před 3 měsíci +3

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @victoriasuppiah8485
    @victoriasuppiah8485 Před 2 měsíci +1

    Mother of GOD pray gor us, bless and restore my home and family with peace love uniry and good health and prayerfulness❤💐❤️🌹❤️🙏🙏🙏

  • @user-ml2bk8ds7e
    @user-ml2bk8ds7e Před 23 dny +1

    Amma enaku nalla velai tharum thayemariye amen

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv Před 3 měsíci +2

    ThanksAMMA

  • @aar-mx1rd
    @aar-mx1rd Před 3 měsíci +2

    ❤🙏

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před měsícem +1

    Amma yen magan udambil irukum prachanigalai theeranam Amma ummai Nabi irukirom Amma

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 Před 3 měsíci +2

    Ave Maria ❤❤❤❤❤

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 Před 3 měsíci +2

    Uyrie valum meiyana theviam christhavam mattumay

  • @MeryMery-vj6dz
    @MeryMery-vj6dz Před měsícem +1

    😢😢😢😢😢😢😢❤❤❤❤

  • @PrabaKaran-ip7in
    @PrabaKaran-ip7in Před 4 měsíci +2

    ❤❤❤❤❤❤❤️❤️ave mariya❤️❤️❤️

  • @TravelTithTimesphere7362
    @TravelTithTimesphere7362 Před měsícem +1

    Amma Nan veedu kata yuthavi