தூய சகாய அன்னையின் வல்லமையுள்ள ஜெபம்/ Sahaya Madha prayer in Tamil/ Madha prayer in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2021
  • #Christian_song #RC_song #seachheartbasilica #pondicherry #church #pondicherrychruch
    தூய சகாய அன்னையின் வல்லமையுள்ள ஜெபம்
    ஆதியும் அந்தமும் ஆனவரே
    • ஆதியும் அந்தமும் ஆனவரே...
    மதியம் 3 மணிக்கு சொல்ல வேண்டிய ஜெபமாலை அது என்ன ???
    இறை இரக்கத்தின் ஜெபமாலை
    Rosary of Divine Mercy
    • மதியம் 3 மணிக்கு சொல்ல...
    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    • போற்றி இயேசுவே/ Praise...
    Madha songs in Tamil
    • Madha Songs in Tamil/J...
    தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பாண்டிச்சேரி ஆலயம் வரலாறு
    • Sacred Heart Basilica,...
    அன்னை மரியாவின் வாழ்த்து பாடல்
    பகுதி - 3
    • அன்னை மரியாவின் வாழ்த்...
    அன்னை மரியாவின் வாழ்த்து பாடல்
    பகுதி - 2
    • அன்னை மரியாவின் வாழ்த்...
    அன்னை மரியாவின் வாழ்த்து
    பாடல் பகுதி - 1
    • அன்னை மரியாவின் வாழ்த்...
    புனித பெர்னதெத் மாதாவை நோக்கி செய்த ஜெபம்
    • புனித பெர்னதெத் மாதாவை...
    என் ஆன்ம உணவே வா
    • என் ஆன்ம உணவே வா/ Jesu...
    பாப்பரசர் 13-ம் சிங்கராயர் சூசையப்பர் பெயரில் செய்த ஜெபம் | Pope 13 prayer for St. Joseph's
    • பாப்பரசர் 13-ம் சிங்கர...
    Prayer for St. Joseph's | புனித சூசையப்பர் நோக்கி ஜெபம்
    • St. Joseph's paryer | ...
    இந்த ஜெபத்தை சொல்லி பயணம் மேற்கொண்டால் எல்லாம் வெற்றிதான் | மாதாவை நோக்கி ஓட்டுனர் மன்றாட்டு
    • இந்த ஜெபத்தை சொல்லி பய...
    Pope Francis Prayer for St. Joseph's Year 2021 Prayer
    • St. Joseph's paryer / ...
    கருணை தெய்வமே கண் பாரும்
    • கருணை தெய்வமே கண் பாரு...
    ஆரோக்கிய தாயே அம்மா அம்மா
    • Video
    உன் சிறகுகள் நிழலில
    • உன் சிறகுகள் நிழலில்/ ...
    சலேத் மாதா பாடல் திட்டு திட்டாய் மஞ்சள் கூட்டம்
    • சலேத் மாதா பாடல் திட்ட...
    சலேத் அன்னையே சரணம் அம்மா
    • சலேத் அன்னையே சரணம் அம்மா
    #Madha #Jesus #st. #Prayer #Biblewords #tamilbiblewords #Christmashouses #villiyanurmadha #madhasong #Jesussong #Hollymasssong #RCchristiransongs #coronaprayer #Morning_pralyer_song #velankanni_Madha #velankanni_Madha_songs
    Pray share and subscribe

Komentáře • 748

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 hodinami +1

    அம்மா சகாய மாதா நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josepha918
    @josepha918 Před rokem +10

    சகாய அன்னையே.எங்களுடைய வேணாடுதல்களை உமது குமாரனும் எங்களின் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசி எங்களுக்கு பெற்று தாரும் தாயை

  • @selvarani637
    @selvarani637 Před rokem +2

    சுமி சரத் திருமணம் நன்றாக நடக்க வேன்டும் ஏசுவிடம் வேன்டிக்கொள்ளும் தாயே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 5 měsíci +4

    Amma Amma Amma Amma Amma Amma please heal my husband from cancer Amma Amma Amma Amma please heal my husband from cancer please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 hodinami +1

    அம்மா சகாய தாயே நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 hodinami +1

    அம்மா சகாய தாயே நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @jenitarobert3902
    @jenitarobert3902 Před rokem +6

    தூயமரியே இறைவனின்தாயேஎங்கள்இடைவிடா சகாயமாதாவேஎங்களுகாகவேண்டிகொள்ளும்

  • @selvarani637
    @selvarani637 Před rokem +3

    ஐஸ்வர்யா சச்சின் மருமகன் குழந்தை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @dencilyp5956
    @dencilyp5956 Před rokem +4

    சகாயமாதாவேஎன்குடும்பத்தைஆசீர்வதியும்நினைத்தகாரியம்நிறைவேற அருள்புரியும்தாயே🎉

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 Před rokem +4

    சதா சகாயத்தாயே எங்கள் குடும்பத்தைஆசிர்வதித்து வழிநடத்தியருளும்

  • @arularul6167
    @arularul6167 Před 9 měsíci +4

    சகாய தாயே எங்கள் வீட்டைக் கட்டி முடிக்க கிருபை தாரும்.எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகம் தாரும் .....

  • @jayarajjayaraj8395
    @jayarajjayaraj8395 Před rokem +4

    என் கணவர்க்கு பாதுகாப்பாக இருக்க உம்மை மன்றாடுகிறோம்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +5

    அம்மா சகாய அன்னையே என் பாவங்களை மன்னிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏. ஆமென்

  • @jascinregisha6071
    @jascinregisha6071 Před 6 měsíci +3

    இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும் மரியே வாழ்க 🙏

  • @upjansi1392
    @upjansi1392 Před 5 hodinami

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் வேண்டிக் கொள்ளும் அம்மா மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @andrajoeanis3781
    @andrajoeanis3781 Před 9 měsíci +2

    எங்கள் சகாய தாய் வழியாக யேசுவே உம்மை மன்றடுகிறேன்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +3

    sakaya annaiye💖🙏 enai pavathilitunthu viduvithatulum. 🙏.sakaya mathave en ullathin vitupathai sevisaithatulum amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @josephraj7915
    @josephraj7915 Před 9 měsíci +5

    சகாய மாதாவை என் பைய னுக்குஅவன் மேல்இரக்கப்பட்டு வேலை தீரும் அம்மா. ஆமென்

  • @jaikkar
    @jaikkar Před 4 měsíci +2

    ❤இடைவிடாத சகாயதாயே உம்மை போற்றி புகழ் வரம்தாரும் ஆமென்

  • @antonycruz1237
    @antonycruz1237 Před 7 měsíci +3

    அம்மா தாயே கடன் பிரச்சினைகள் தீர்த்து
    எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் தந்தருளும் ஆமென் .

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před dnem +1

    என் கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EmildenNismi
    @EmildenNismi Před 21 dnem +1

    இடைவிடாத சதாசகாய தாயே நான் எதிர் பார்க்கிற காணி வேண்டி தாங்க தாயே ஆமேன்

  • @upagaranfernando9350
    @upagaranfernando9350 Před 9 měsíci +4

    எங்களின் வேண்டுதலைை நிறைவேற்றி தாரும் தாயே மரியே வாழ்க

  • @kenyasm70
    @kenyasm70 Před rokem +5

    இடைவிடா சகாயத்தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe Před 4 měsíci +2

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக இப்போதும் எப்போதும் வேண்டிக் கொல்லும்அம்மா மரியே வாழ்க🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻ஆமென்

  • @marthalmary5698
    @marthalmary5698 Před rokem +5

    சகாயமாதாவேஎங்கள் குடும்பத்தைபாதுகாத்தருளும் எங்கள்பொருளாதார பிரச்சனைகளை தீர்த்து மும் என் பிள்ளைகளைப் பாதுகாத்து மும் அரசு வேலை கிடைக்கும் செய்யும்

  • @pavipavithra9651
    @pavipavithra9651 Před rokem +6

    சகாய மாதாவே என் காதலனுக்கு விசா கிடைத்து பிறந்த நாளிற் கிடையிலே திருமணம் நடைபெற அருள்புரியும் தாயே.

  • @4newmovies854
    @4newmovies854 Před 8 měsíci +1

    இடைவிடா சகாய மாதாவே என் நோய் குணம் பெற உம் மகன் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 18 dny +2

    அம்மா என்து குடும்பத்தில் உள்ள அனைத்து கடன் தொல்லையிலிருந்தும் விடுபட்டு வாழ அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelasheela7156
    @sheelasheela7156 Před 6 měsíci +2

    எங்கள் தாய் மரியின் மூலம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 dny +1

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைலிருந்து காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா

  • @ezhilarasimary6228
    @ezhilarasimary6228 Před 8 měsíci +5

    அம்மா சகாய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏

  • @user-pe8bc4gn9y
    @user-pe8bc4gn9y Před 8 měsíci +2

    மரியே வாழ்க மரியே வாழ்க என் தாய்யே போற்றி போற்றி ❤❤❤❤❤சகாயமாதவே போற்றி போற்றி ஆமென்

  • @helenraj8883
    @helenraj8883 Před 2 lety +9

    கடன் பிரச்சினைகள் தீரவும் என் மகனுக்கு வேலைக்கான ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டியும் குழந்தைபாக்கியம் இல்லாத பிள்ளைகளுக்கு விரைவில் கிடைக்கவும் திருமண தடை உள்ள பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என அம்மாவை பார்த்து வேண்டிகொள்கிறேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 dny +1

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைலிருந்து காப்பாற்ற தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 Před 8 měsíci +5

    சகாயதாயே"அம்மா என் வியாதியை போக்கும்❤❤❤

  • @selvarani637
    @selvarani637 Před rokem +6

    எங்கள் குடும்பம் நோய் இன்றி வாழ வேன்டும் சகாய தாயே

  • @user-qx8wu4ij1y
    @user-qx8wu4ij1y Před 3 měsíci +1

    சகாய மாதா வே எங்கள் மகளுக்கு வயதிற்கேற்ற நல்ல அறிவு வளர்ச்சியும் நல்ல மனவளர்ச்சியுடனும் உமது இறைபராமரிப்பில் வளரவும் பள்ளிபடிப்பையும்ஆசர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம் ஆமென்.

  • @karpagams4398
    @karpagams4398 Před 7 měsíci +6

    🙏🙏🙏🌹🌹🌹👌👌👌

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +9

    அம்மா சகாய அன்னையே என் உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றியருளும். 🙏🙏🙏மரியே வாழ்க! 💕🙏🙏🙏.சகாய அன்னையே உமது ஜெபத்தை கேட்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை தந்ததற்கு உமக்கு நன்றி 🙏🙏

  • @sagayamary2047
    @sagayamary2047 Před rokem +5

    😮 இடைவிடா சகாய மாதாவே என் வேண்டுதலின் குரலை கேட்டு கனிவுடன் என்னை கண்ணோக்கி என் மன்றாட்டுக்கு செவிசாய்த்தருளும் அம்மா😂

  • @anthonyrajkavin3211
    @anthonyrajkavin3211 Před rokem +2

    சகாய அன்னையே தீராத சளி யாலும்'நுரையீரல் தொற்றாலும் அவதிப்படும் என் குழந்தை யுவா பூரண குணம் பெற வேண்டிக் கொள்ளும் ஆமென்.

  • @antonyjeniswamy9519
    @antonyjeniswamy9519 Před rokem +4

    எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்கள் .சகாய மாதாவிடம் பிரார்த்தனை செய்கிறோம்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před dnem +1

    அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் நான் எடுத்து கொண்டிருக்கும் rtms therapy நல்ல முறையில் பலன் தர உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Raj-gq1qx
    @Raj-gq1qx Před 8 měsíci +4

    சகாய தாயே எங்கள் குடும்பத்தை உங்கள் பாதத்தில் ஒப்படைக்கிறேன் மரியே வாழ்க ஆமென 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @robertstalin-231
    @robertstalin-231 Před rokem +3

    அம்மா சகாயத்தாயே எங்கள் சகாயர் நீரல்லவா

  • @upjansi1392
    @upjansi1392 Před 5 hodinami

    அம்மா மரியே நீங்கள் எங்கள் குடும்பத்தோடு இருந்து எங்களை உம் கரம் பிடித்து வழி நடத்தும் அம்மா மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +4

    sakaya annaiye en ullathin vitupathai niravetiyatulum.🙏🙏🙏mariye valka 💖 🙏 🙏

  • @ponrani6559
    @ponrani6559 Před rokem +20

    இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்
    அமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 22 dny +2

    அம்மா கணவரை புற்றுநோயால் இழந்து விட்டேன்.இப்போது நான் கடன் தொல்லைகளாலும் நோய் நொடிகளாலும் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் அம்மா எனக்கு என் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @phelominam2834
    @phelominam2834 Před 8 měsíci +5

    Thank you lord bray for us amen❤❤❤❤

  • @mangalacruz3850
    @mangalacruz3850 Před 8 měsíci +5

    எங்கள் அம்மா சகாயத்தாயே வாழ்க.மாமரியேவாழ்க.நன்றிஅம்மா.

  • @michealraj5171
    @michealraj5171 Před rokem +23

    எங்கள் பேத்தி பூரண குணமடைந்து மீண்டும் பழைய மாதிரி ஓடி ஆடி விளையாடி பள்ளிக்கு செல்லும்படிக்கு அருள் புரிகிறார்கள் அன்னையே, அதற்கு நன்றி. மாதாவே.

  • @arockiadoss4591
    @arockiadoss4591 Před rokem +18

    சகாயதாயே எங்கள் குடும்பத்தைஉங்கள் பாதத்தில் வைக்கிறேன்எங்களைகாப்பாற்றும் மரியே வாழ்க .

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 6 měsíci +2

    Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma please heal my husband from cancer please 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 3 dny +1

    அம்மா சகாய தாயே rtms தெரபி முற்றிலும் பலனளிக்க நான் விரைவில் நலமடைய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 Před rokem +9

    புனித சதாசகாய மாதாவே எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் உமது திருக்குமாரனிடத்தில் எங்களுக்காக மன்றாடும்

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Před rokem +5

    Mother Mary pray for us and bless our business activities amen

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 18 dny +2

    அம்மா சகாய தாயே rtms தெரபி சிகிச்சை எனக்கு முற்றிலும் பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் உதவி செய்யுங்கள் அம்மா எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logilogi7204
    @logilogi7204 Před 9 měsíci +6

    சதா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா❤

    • @josephraj7915
      @josephraj7915 Před 8 měsíci

      சகாயமாதாழழவே எனபேரனை உம்ஒப்படைக்கிறேன். ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 2 dny +1

    அம்மா சகாய தாயே நான் எடுத்து கொண்டிருக்கும் rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.நான் முழுவதும் குணமடைந்து நல்ல வேலைக்கு செல்ல உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 11 dny +1

    அம்மா எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனக்கு உதவி செய்ய உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @selvarani637
    @selvarani637 Před rokem +6

    சகாய தாயே என் மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +10

    அம்மா சகாய அன்னையே💕🙏🙏🙏 என் பாவங்களை மன்னித்து என் உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றியருளும். 💕🙏🙏🙏🙏மரியே வாழ்க!

  • @selvarani637
    @selvarani637 Před rokem +7

    என் கனவர் தொழில் முன்னேற்றம் நோயில் இருந்து விடுதலை அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @johnchristy9947
    @johnchristy9947 Před 8 měsíci +4

    Mother of Perpetual help Pray for us, Amen! 💖💖💖💐💐

  • @marypeemalamary2899
    @marypeemalamary2899 Před rokem +5

    Our Lady of Perpetual help pray for us .Dear Mother bless my mother who is fallen and in bed help her to recover from the pain and walk again Amen

  • @glarinsubishaf9604
    @glarinsubishaf9604 Před rokem +12

    எனது இதயத்தை பலப்படுத்தும் அம்மா எங்கள் கடன் பிரச்சினைகளை தீர்த்து வையும்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 11 měsíci +4

    idai vida sakayamathave en ullathin vitupathai niraivetidunka🙏🙏🙏.amma sakaya annaiye🙏 en mana vethanaiyai pokidunka.mariye valka 💖 🙏 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 11 dny +1

    அம்மா சகாய தாயே எனக்கு rtms தெரபி முற்றிலும் பலளளிக்க நான் குணமடைய தாயே‌ உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 Před 10 měsíci +7

    எங்கள் சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்

  • @michealraj5171
    @michealraj5171 Před rokem +8

    எங்கள் இன்னொருு பேத்தி பூரண உடல் நலமுடன் விளங்க அருள் தாரும் மாதாவே.

  • @Rajkumar-vd4ec
    @Rajkumar-vd4ec Před 5 měsíci +3

    புனித சகாய மாதாவே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரித்து வைத்திருக்காங்க இருவரும் பிரிந்து இருக்கோம் தாயே என் மனைவி காயத்ரி என்கிட்ட சேர்த்து வைங்க அம்மா.
    புனித இடைவிடா சகாய மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    ஆமென் ✝️✝️✝️✝️✝️

  • @amalaarokiamary1429
    @amalaarokiamary1429 Před rokem +6

    அம்மா தாயே மரியே! நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி அம்மா. மரியே வாழ்க!

  • @rajigladies.m1505
    @rajigladies.m1505 Před 6 měsíci +2

    சகாய மாதாவே என் கணவருக்கு நல்ல வருமானத்தை தாருங்கள் அம்மா ❤❤

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 Před 9 měsíci +9

    செபாசரோ💕💕எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா🛐🛐🙏🙏🙏🥰Ave maria❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 3 dny +1

    அம்மா சகாய தாயே Rtms therapy எனக்கு முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அம்மா

  • @antanetravindran3838
    @antanetravindran3838 Před 2 lety +11

    சதாசகாய மாதவே உம்மிடம் எங்கள் எக்கங்கள் கவலைகள் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேம். எப்போதும் எமக்கு துணையாயிருந்து உடல் நோய்களையும் மனகலக்கங்களையும் தீர்த்து எங்களை காப்பாற்றும் இடைவிடாத சதாசகாய மாதாவே.

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Před 2 lety +14

    இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பம் மற்றும் உலக மக்கள் ,உலக தலைவர்கள் அனைவருக்காகவும் ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென்

    • @merys.jebalamaly6056
      @merys.jebalamaly6056 Před rokem

      Thanks s amma blessing amma amen thanks God mery amma blessing for my family to the srilanka thanks jesus amma amen thanks God mery amma

  • @timeforeducation3495
    @timeforeducation3495 Před rokem +2

    சகாயமாதா எங்களது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்து கொள்ளவும் நன்றி ஆமென்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 11 měsíci +3

    amma sakaya annaiye 💖🙏🙏nan pavathilitunthu vidupada uthavi seium. amma iravanin thaye 🙏🙏🙏en ullathu vitupathai niraivetiyatulum 🙏 🙏 .mariye valka 💖 🙏 🙏. nanri jesuve 💕 🙏 🙏 🙏

  • @stellabai5019
    @stellabai5019 Před 8 měsíci +3

    O idaivedatha sahaya matha please help us to overcome this challenging situation and help us to achieve our goals amen

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 6 dny +1

    அம்மா என்து குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் நல்ல உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க‌ அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bakyalakshmi2245
    @bakyalakshmi2245 Před rokem +6

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 15 dny +1

    அம்மா எங்கள் குடும்பத்தை கடன் தொல்லையிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் தாயே.

  • @shanthamary5280
    @shanthamary5280 Před 7 měsíci +2

    என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் அம்மா தாயே

  • @sudarsanamkesavan146
    @sudarsanamkesavan146 Před rokem +12

    மரியே என்னையும் எனது குடும்பத்தினரையும் வழிநடத்த வேண்டுகிறேன். மரியே வாழ்க!!

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 6 dny +1

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Před 23 dny +2

    அம்மா என்து கணவர்‌ ஐபின் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @phelominam2834
    @phelominam2834 Před 11 měsíci +3

    Thank you Jesus and Amma pray for us amen❤❤❤❤

  • @jerinchristo4607
    @jerinchristo4607 Před 2 lety +10

    நல்ல வேலை கிடைக்கவும் குடும்பத்தில் கடன் பிரச்சனை தீர எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @ssuganya5724
    @ssuganya5724 Před 4 měsíci +6

    அம்மா சகாய மாதா வே என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் வளர்ந்து இம் மண்ணில் பெற்று எடுக்க வேண்டும் என உம் மை மன்றாடுக் கின்றோம் ❤❤👏👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @abjabj1805
    @abjabj1805 Před rokem +5

    Kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen 🙏

  • @marynirmala1487
    @marynirmala1487 Před 2 lety +4

    ஓ இடைவிடா சகாய தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @phelominam2834
    @phelominam2834 Před 9 měsíci +12

    அம்மா தாயே எங்களுக்காகவேண்டிகெரள்ளும் நன்றிதாயே ஆமென்❤❤❤❤

  • @user-yq1be9gx3k
    @user-yq1be9gx3k Před 3 měsíci

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா அம்மா மரியே வாழ்க தாயே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Před 10 měsíci +10

    சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் 🙏🙏

  • @helenraj5241
    @helenraj5241 Před 6 měsíci

    இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினை களையெல்லாம் நீக்கியருளும்

  • @violajohnson5261
    @violajohnson5261 Před rokem +12

    சகாய மாதாவே துணையாக இருக்கும் அம்மா குடும்பங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் சமாதானம் தாங்க அம்மா🙏🙏

    • @priyadarshaniparumal6796
      @priyadarshaniparumal6796 Před rokem

      அம்மா ஆமென். அம்மா

    • @ManiMani-cv8xg
      @ManiMani-cv8xg Před rokem

      Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum en thambi theeya pazhakkathai vidavum vendikollum en sahothari kudumbathai asirvathiyum en appa veesing problem gunamaga vendikollum

  • @thanusshanpunnieakumar4780

    சகாயமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென்.