கடவுள் பேசிய இந்த ஒரு செபம் போதும் உங்கள் வாழ்க்கை மாறும்...

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2021
  • #god_prayer#god_power#powerful_prayer#healing_prayer#liberation_prayer#Almighty_prayer#meditation_prayer#Daily_prayer#morning_prayer#wisdom_tv#Wisdom_prayer#
    தினமும் இந்த செபத்தை செய்தால்
    உங்கள் வாழ்க்கை மாறும்…

Komentáře • 1,9K

  • @wisdomtv333
    @wisdomtv333  Před měsícem +10

    கிறிஸ்துவின்மதிப்பீடுகளை அனைவரும் அறியும் வகையில் வீடியோ பதிவுகளை தயாரித்து வழங்குகிறோம். எங்கள் வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்று நீங்கள் நினைத்தால், எங்கள் பணிக்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். phonepay : 9443165266
    We produce and present video recordings so that everyone can know the values ​​of Christ. If you like our video or if you think it will bring change in society, we ask you to support our work. phonepay : 9443165266

    • @UshaSathish-uw2ez
      @UshaSathish-uw2ez Před 10 dny

      ĺĺpĺ

    • @Jamesh-ue7bp
      @Jamesh-ue7bp Před 2 dny

      ஸ்தேரதிரம் பாதர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ழ அதிகமாக நேசித்து‌ வழி நடத்தும் நல்ல ஆன்டவரே💙🙏💙🙏 ஸ்தேஈத்திரம் 🙏🙏💙🙏💙

  • @anthonydilushika6224
    @anthonydilushika6224 Před rokem +4

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே ஆராதனை

  • @mkmuthuedit6259
    @mkmuthuedit6259 Před 2 lety +84

    நன்றி அப்பா உங்களுடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடக்க கிருபை தாரும் அப்பா

    • @sasikalarajain966
      @sasikalarajain966 Před 2 lety +1

      இயேசு அப்பா உமக்கு நன்றி பிதவே மகள் வேலைக்கு செல்ல விசா வருகிறதுக்கு கிருபை தாரும் அப்பா

    • @nivethamathesh7108
      @nivethamathesh7108 Před 2 lety +1

      @@sasikalarajain966 esu kirubai sevaraga aamen

    • @SaranRRaju
      @SaranRRaju Před rokem

      God bless you Jesus🙏🙏🙏🙏

  • @carmelv7419
    @carmelv7419 Před rokem +9

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் தொல்லையிலிருந்து விடுவிய்யும் இறைவா ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arthurchandranfelicia7257

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிகள் ஆண்டரவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @sportstech7190
    @sportstech7190 Před rokem +13

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் கடன் முழுவதும் தீர வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭

  • @danieljack8018
    @danieljack8018 Před rokem +34

    அப்பா என் வேன்டுதலையும் கேட்டருளும் ஆமேன் 🙏🙏🙏

    • @kalyanit1292
      @kalyanit1292 Před rokem

      Kandipa unga prayer ah yesu appa kepanga

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +9

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @jeniferchithra2124
    @jeniferchithra2124 Před rokem +5

    உமது... வார்த்தைகள்.. ஒவ்வொன்றும். எனக்காகவே.. °நன்றி.. அய்யா. அநுதினமும்... என்னை.. வசனங்களினால்.. நிரப்பும்... இயேசப்பா.... ஆமென்

  • @ramyakowsi673
    @ramyakowsi673 Před 2 lety +52

    ஆண்டவரே என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் இப்பொழுது 🙏🙏🙏🙏🙏 சரியாக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @p.muniasamy3252
    @p.muniasamy3252 Před 2 lety +47

    நன்றி ஆண்டவரே உம் அன்பான ஆறுதலான வார்த்தைகள் எனக்கு மன உறுதியை அளித்தது.ஆமென்

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +11

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏 இயேசுவின் ரத்தம் ஜெயம் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +4

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா நன்றி தகப்பனே நன்றி ஆமேன்

  • @kavisrakavisra8953
    @kavisrakavisra8953 Před 2 lety +45

    தேவன் தந்த செய்திக்கு தேவனுக்கு ஸ்ரோத்திரம்

  • @kloganathan2730
    @kloganathan2730 Před 2 lety +55

    எங்கள் குடும்பத்தில் சமாதானம் தரும் ஆண்டவரே.

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb Před 2 lety +5

    நன்றி இயேசப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏😭 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 😭

  • @anandakumar6684
    @anandakumar6684 Před 2 lety +4

    ஆமென் அல்லேலூயா அப்பாவே என் கர்த்தாவே

  • @bhavanibhavani9310
    @bhavanibhavani9310 Před 2 lety +61

    எங்கள் மேல் அன்பு❤️😘 வைத்த கிருபைக்காக நன்றி🙏💕 அப்பா 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💘💘💘💘💘💖💖💖

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 2 lety +22

    அப்பா காலை வணக்கம் உங்கள் அலோசனைப்படியும் உங்கள் வார்த்தையின்படி நடப்பேன் நன்றி ஆமென்

  • @aravinthas4032
    @aravinthas4032 Před rokem +13

    அப்பா உங்கள் வார்த்தையின் படி நடக்க எனக்கு கிருபை தாரும் அப்பா🙏🙏🙏🙏❤️👏👏கோடான கோடி நன்றி ஆனடவரே

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +6

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது நன்றி அப்பா தகப்பனே என் மகனுக்கு ஒரு நல்ல வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் வேண்டிகெள்ளுங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @kumaresanprema375
    @kumaresanprema375 Před 2 lety +7

    இயேசுவே எனது மகள் உமாவின் வாழ்வில் இருக்கிற பிரச்சனையை மாற்றி தாரும்

  • @elizabethrani342
    @elizabethrani342 Před 2 lety +10

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @almostgamingtamil5433
    @almostgamingtamil5433 Před 2 lety +8

    ஆண்டவரே நீர் என்னுடன் பேசியதற்கு நன்றி நீர் கூறியபடி இன்று முதல் என்னை மற்றிக் கொள்கிறேன் ஆமேன்

  • @lord_Anme444
    @lord_Anme444 Před rokem +8

    தேவனை உமது கிருபையின் தயவில் நாங்கள் வாழ்கின்றோம்.ஆணடவரே என் கணவரை . என் மகள்.என்மகனையும்ஆசர்வதியும்.
    எங்கள் வேலையும் ஆசிரவதியும்.என் மகள் படிப்பில் ஆர்வத்துடன் படித்து ஞானத்துடன் அவள் பள்ளியில் முதல் மாணவியாக வர வேண்டும் தேவனே.ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthirajendhran1000
    @kiruthirajendhran1000 Před 2 lety +15

    நன்றி அப்பா உங்கள் வார்த்தை படி நடப்பேன் அப்பா ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanmanikanmani743
    @kanmanikanmani743 Před 2 lety +5

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா உங்களுடைய வார்த்தையைக் கேட்ட போது மனம் குளிர்ந்தது இயேசப்பா

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @mathanaarun9048
    @mathanaarun9048 Před rokem +14

    ஆண்டவரே எல்லாரும் நலமாக வாழ வேண்டும் என் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற பயத்தையும் என் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனையையும் தீர்த்து வையும் அப்பா என் புள்ளைக்காவும் என் அம்மாகாகவும் நான் நீண்ட வருடம் வாழனும் அப்பா 🙏😭😭😭 ஆமேன் ஸ்தோத்திரம் 🙏

  • @vinothvinoth19
    @vinothvinoth19 Před rokem +7

    இயேசுவே உமக்கு கோடி நன்றி அப்பா நீர் என்னோடு பேசின உம்முடைய வார்த்தைகளூக்கு நன்றி அப்பா நீர் நல்லவர் என்னை உம் சித்தம்போல் பயன்படுத்தும் நன்றி அப்பா ஆமென்

  • @dineshkarthik9700
    @dineshkarthik9700 Před rokem +5

    இயேசப்பா நன்றி எங்களுக்கு மனம் இரங்கும்

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி மரியோ வழக இயேசுவின் ரத்தம் ஜேயம் நன்றி இயேசு ஆமேன் நன்றி 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி மரியோ வழக நன்றி இயேசு நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +6

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் உள்ள ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் குடும்பத்துக்கு நல்லது நடக்கனும் என் பெரிய மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் நன்றி அப்பா 🙏

  • @suganyasathish3770
    @suganyasathish3770 Před rokem +5

    இயேசுவுவே என் வாழ்கை க்கு விடுதலை கொடுங்க எல்லோரும் போல் நானும் வாழனும் என் குடும்பதுடன் ஆமென்

  • @josephammaniamma2681
    @josephammaniamma2681 Před 2 lety +6

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அப்பா உங்கள் விலையேற்ப்பெற்ற வார்த்தைக்காக நன்றி இயேசுவே

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா இயேசுவின் ரத்தம் ஜேயம்

  • @sharmilaamudhan299
    @sharmilaamudhan299 Před 2 lety +3

    இயேசுவே அப்பா என் மனதில் உள்ள வேண்டுதலை நிறைவேற்றியருளும் ஆமென்

  • @punithak1012
    @punithak1012 Před 2 lety +147

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானத்தை தாரும் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @ithamiyan2274
    @ithamiyan2274 Před rokem +4

    எங்கள் கடன் பிரச்சினைகள் தீர உதவி செய்யும் ஆண்டவரே

  • @cellphoneshop3041
    @cellphoneshop3041 Před 2 lety +2

    ஸோத்திரம் உ லக மக்கள் யாவரும் சமாதானமா வாழ ஆசிஅருளும் ஆண்வரே நன்றி யேசுவே

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா ஆமேன் இயேசுவின் ரத்தம் ஜேயம் இயேசுவின் ரத்தம் ஜேயம் நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @patricaroquiassamy2020
    @patricaroquiassamy2020 Před 2 lety +7

    என் அன்பான கடவுளே எங்கள் வீட்டில் நடக்க இருக்கும் நல்ல காரியங்கள் எந்த வித தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல் வழியில் அவனை வழி நடத்துங்கள் கடவுளே உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் ரஷ்யா உக்ரைன் சண்டையை நிறுத்தி அவர்கள் அனைவரும் இயல்பு நிலை வர வேண்டும் மிகவும் நன்றி கடவுளே ஆமென் கடவுளே வாழ்க மரியே வாழ்க!!!

  • @harshinimurugan9607
    @harshinimurugan9607 Před 2 lety +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பனே நன்றி இயேசப்பா

  • @shanthim863
    @shanthim863 Před rokem +1

    amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ya challa appa peedava yanga Amma appavirku sugam koduha ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ya challa appa peedava

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Před 2 lety +4

    இறையேசுவேஎங்கள் மீது இறக்கமாயிருங்கள் ஆமேனன்

  • @angelodouglas2645
    @angelodouglas2645 Před rokem +2

    அனைவருக்கும் அமைதியுடன் வாழ அருள் அருள் புரியும் இயேசுவே

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 Před 2 lety +17

    ஆண்டவாரே உங்கள் வார்த்தை க்கு கிழ்படிக்கிறேன் 💔🙏💔🙏

  • @PaviPavi-zz4wu
    @PaviPavi-zz4wu Před rokem +7

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! இயேசுவின் இரத்தம் ஜெயம்! கர்த்தாவே உமக்கு கோடான கோடி நன்றிகள்!ஆண்டவரே எங்களை பாதுகாத்தருளும்!

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 Před rokem +3

    இயேசு அப்பா என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்த்து வையுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 please appa

  • @revathidurga9
    @revathidurga9 Před rokem +5

    என் குடும்பத்தை இரட்சிக்க கும் அன்டவரே அமென் அப்பா ✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Před 2 lety +3

    ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசப்பா🙏💕

  • @subasuba7587
    @subasuba7587 Před rokem +3

    என் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து ம் தரும் இயேசு வே

  • @suganyaprananya8945
    @suganyaprananya8945 Před 2 lety +2

    ஆமென் அப்பா என்னை ஆசீர்வதியும்🙏

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +2

    நன்றி அப்பா உங்கள் வார்த்தை
    யின்படிநான்நடக்கஎனக்கு
    கிருபைதாருங்கள்அப்பா

  • @jkff-lz8px
    @jkff-lz8px Před 11 měsíci +3

    இயேசுவின் இரத்தம் ஜெயம் என் மனதில் உள்ள பயங்களைப் போக்கியருலும் அப்பா

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா ஆமேன் இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா என் பிள்ளைகள் நினைத்த காரியங்கள் நிறைவேத்துங்கள் தகப்பனே ஆமேன் 🙏🙏🙏

  • @mosesraja8571
    @mosesraja8571 Před rokem +8

    உங்கள் தெய்வீக வார்த்தையின்படி நடந்துகொள்ள உமது மகனுக்கு கிருபை தாறுங்கள் அப்பா

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +1

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா என் நன்கு பிள்ளைகள் ஆசிவதியுங்கள் தகப்பனே ஆமேன் நன்றி 🙏🙏🙏

  • @johndavid2214
    @johndavid2214 Před rokem +22

    இறைவா போற்றி.
    எல்லாரிடத்திலும் சமாதானத்தையும்
    அன்பையும் பெருக பண்ணும்.
    ஸ்தோத்திரம் ஆண்டவரே.

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 Před 2 lety +51

    ஆண்டவரே உம் வல்லமையுள்ள ஜெபத்திற்காக நன்றி🙏🙏🙏

  • @steepankumar2147
    @steepankumar2147 Před rokem +2

    தேவனுக்கு மகிமை ஆமென்

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் கேட்கும் கறியத்னத நிறைவேத்துங்கள் இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா தகப்பனே ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +8

    இயேசு இந்த காலை வேளையில் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் மகன் ஒரு நல்ல வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் தகப்பனே ஆமேன் 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +5

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா இயேசுவின் ரத்தம் ஜேயம் நன்றி இயேசு ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @sekarseline3783
    @sekarseline3783 Před rokem +2

    என் இறைவா என் நோய் தீர எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @kvstechmik4075
    @kvstechmik4075 Před rokem +12

    ..கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் சொன்ன வார்த்தையின் படி நான் கீழ்ப்படிந்து நடப்பேன் என் வாழ்க்கையில் இருக்கும் சூழ்நிலைகளை மாற்றி ஆசீர்வதிப்பாராக...Amen 😥🙏

  • @kavithaammu3057
    @kavithaammu3057 Před rokem +7

    எங்கள் ஜெபத்தை கேளும் அப்பா 😊✝️😢🛐💔💔💔💔💔❣️❤️💓💞💕💖🤍

  • @senthilsan5080
    @senthilsan5080 Před rokem +4

    இயேசுவே என்னை கைவிட்டுடாதீங்க 😭🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா இயேசுவின் ரத்தம் ஜேயம் இயேசுவுவே இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏 சில

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா இயேசுவின் ரத்தம் ஜேயம் இயேசு கிறிஸ்வே இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +7

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா ஆமேன்

  • @revathidurga9
    @revathidurga9 Před rokem +2

    ஆமென் அப்பா ✝️🛐🛐🛐🛐🛐🛐

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +9

    இயேசுவே உமக்கு நன்றி இந்த குடும்பத்தை ஆசிவதியும் எந்த கஷ்டத்தில் துன்பத்திலும் பாதுகாத்து நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @BharathiBharathi-sn5ub
    @BharathiBharathi-sn5ub Před 2 lety +14

    ஆண்டவரே உம்முடைய வார்த்தைக்கு நன்றி🙏🙏🙏

    • @lawlawrence948
      @lawlawrence948 Před rokem

      ஆண்டவர் உம்முடைய வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையைகொடுக்கிறது நன்றி யேசப்பா உம் வார்த்தைகளின் படியே நடக்கிறேன் அப்பா

  • @elizaeliza4128
    @elizaeliza4128 Před rokem +2

    Amen amen 🙏🙏 tq Lord Jesus Christ 🙏🙏🙏

  • @ajinvlogsandshorts6523
    @ajinvlogsandshorts6523 Před 2 lety +63

    என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்னை மாற வேண்டும் இயேசு அப்பா 🙏🙏🙏🙏

  • @kumarbathery1688
    @kumarbathery1688 Před rokem +5

    நான் முழுமையாக நம்புகிறேன் எனக்கு உங்கள் கிருபை உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே போதும் எல்லா காரியங்களும் வெற்றி பெற்று வாழ்வேன் 🛐

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +2

    அப்பா தகப்பனே இந்த காலை வேளையில் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது இந்த குடும்பத்தில் ஒரு நல்ல திருமணகறியத்தை என் பெரிய மகனுக்கு நிறேவேத்துங்கள் தகப்பனே ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +3

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்கள் ஐபத்தை கேட்டு மன நிம்மதி கிடைக்கிறது என் மகன் பெயர் பிரதிப் என் மகனுக்கு ஒரு வரம் வந்துறுக்குது இஃது நல்லதாக நடகணும் வேண்டிகெள்ளுங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏 இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @senthilrajesh5429
    @senthilrajesh5429 Před 2 lety +8

    நன்றி அப்பா❤🙏❤

  • @alangaramalangaram8146
    @alangaramalangaram8146 Před rokem +2

    நன்றி இயேசுவே என்னோடு இருந்து ‌என்னை வழி நடத்தும் ஆமென்

  • @NicksoRemin
    @NicksoRemin Před 8 měsíci +1

    அல்லேலூயா ஸ்தோத்ரம் ஆண்டவரே எங்களுடைய கஷ்டங்களை கண்ணோக்கி பாரும் ஆமென்

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +5

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கே நன்றி அப்பா ஆமேன் இயேசுவின் ரத்தம் ஜேயம் நன்றி இயேசு ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @csk4499
    @csk4499 Před 2 lety +54

    எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை தாங்க இயேசப்பா என் பிரச்சினை யை தீர்த்து வைங்க அப்பா 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 Před rokem +1

    En kudumpathil irukura kadan pirachinaiyil irunthu viduthalai thanga yesappa....seekiram loan kidaika kirupai seyyumnga yesappa....ivlo kastam Sothanai ellam venam yesappa...Amen...

  • @lavanya1940
    @lavanya1940 Před 11 měsíci +2

    நன்றி ஆண்டவரே நன்றி நன்றி இறைவா நன்றி

  • @sanjaya6630
    @sanjaya6630 Před rokem +17

    இயேசுப்பா உங்கள் சித்தத்தின்படி வழி நடத்தும்
    என் குடும்பம் இரட்சிக்கனும் ஆமென்🙏🙏🙏

  • @jessijesmine1736
    @jessijesmine1736 Před rokem +1

    Praise the Lord ❤️ Alleluia
    Thank you Lord for your promises, I Praise you, I adore you, I glorify you ❤️ 💖 ♥️ Amen 👏 🙌 🙏

  • @sithiraianna5411
    @sithiraianna5411 Před 2 lety +11

    ஆமென் அப்பா 🌹ஆமென் அப்பா நன்றி தேவனுக்கு நன்றி

  • @claretreena7465
    @claretreena7465 Před 2 lety +46

    அருமையான பதிவு குரல் இயேசப்பா இம்மனிதர் மூலமாக நிறைய ஆத்துமாவை இரட்சியும்

    • @vijisuperdiv8166
      @vijisuperdiv8166 Před rokem

      Thankyou jeses

    • @DurgaDurga-ce1qf
      @DurgaDurga-ce1qf Před rokem

      Really appa

    • @sanjaya6630
      @sanjaya6630 Před rokem

      என் குடும்பம் இரட்சிக்கனும் இயேசுப்பா ஆமென்🙏

  • @daisyr4337
    @daisyr4337 Před rokem +4

    நன்றி இயேசு வே🙏
    Praise the lord father 🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 Před rokem +4

    இயேசு புகழ் இயேசுவுக்கே நன்றி எல்லாம் காறியம நல்லதாக நடகணும் தகப்பனே ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @mirimiri451
    @mirimiri451 Před 9 měsíci +2

    ஆமென். இயேசு ப்பா எங்கள் குடும்பத்தையும். குழந்தை கலயும் ஆசிரிவதியும்😭😭😭🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏🙏

  • @kavithaammu3057
    @kavithaammu3057 Před rokem +3

    கற்தரே உமக்கு புகழ்