1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2022
  • Praise the Lord! Watch and Praise God with "1000 Sthotira Baligal"
    ஸ்தோத்திர பலிகள் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.
    உஙகள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்த ஸ்தோத்திர பலியை பகிர்ந்து கர்த்தரின் ஆசியை பெறுங்கள்
    Music : Mr. D. Mervin Suresh
    Voice : Sis. Sharon
    Mix & Mastering: Sreekanth Studio
    Editing: Ratchagan
    #1000_Praises
    #ஸ்தோத்திர_பலி_1000
    #Tamil_Sthothirabaligal
  • Hudba

Komentáře • 1,4K

  • @silviajeyaseeli9667
    @silviajeyaseeli9667 Před měsícem +9

    என் மகன் லெனால் இன்பென்ட் ஜோஸ் நன்றாக பேச எழுத செபிக்க ஞானமுள்ளவனாக வாழ செபம் பண்ணவும்.

  • @parimalasundaram8465
    @parimalasundaram8465 Před měsícem +11

    ஸ்தோத்திரப் இந்த சேனல் கொடுத்த சகோதரரோ சகோதரியும் உங்களை ஆசீர்வதிக்க ஆண்டவரே எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்😊

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 3 dny +1

    என் தேவனே 💞என் விண்ணப்பதிற்கு செவி சாய்த்த என் கர்த்தாவே 💞கோடான கோடி ஸ்தோத்திரம் 💞கோடான கோடி நன்றி இயேசுவே 💞ஆமென் 💞🙏🏿

  • @aruldhas8858
    @aruldhas8858 Před 6 měsíci +259

    எல்லாரும் எனக்காக prayer பண்ணுங்க இந்த மாதம் baby conform ஆகணும்

    • @KutiSolochana
      @KutiSolochana Před 6 měsíci +24

      ஆண்டவர் மனம் விருப்பத தின் படி நிறை வேற்றுவார் ஆமென் அவர் வல்லமை உள்ளவர் அவரை தேடுபவர்களுக்கு ஒரு நன்மை யும் குறைபடாது ஆமென்

    • @sujathav-3316
      @sujathav-3316 Před 6 měsíci +5

      Hallelujah

    • @nandhuuthara611
      @nandhuuthara611 Před 6 měsíci +2

      Amen

    • @anusharamesh3252
      @anusharamesh3252 Před 6 měsíci +2

      Kavala padathinga anna conform agum

    • @SelviSelvi-ll3ym
      @SelviSelvi-ll3ym Před 6 měsíci +2

      Amen

  • @mercygopika7628
    @mercygopika7628 Před 5 měsíci +13

    எல்லாரும் எனக்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் எனது கணவர் இரட்சிக்க பட வேண்டும்

  • @AbiKriubaKriuba-fe3sc
    @AbiKriubaKriuba-fe3sc Před 5 měsíci +54

    எங்கள் வீட்டுக்காக ஜெபம் பண்ணுங்க கடன் இல்லாத வாழ்க்கை வாழ உதவி பண்ணுங்கப்ப பசங்க நல்ல படிப்ப ஞாபகம் சக்தி குடுங்க இயேசப்பா. ஆமென் அல்லேலூயா ❤❤

  • @davidlivingston3462
    @davidlivingston3462 Před 6 měsíci +38

    பூமியில் உம்முடைய சித்தம் நிறைவேறட்டும் ஆண்டவரே

    • @SAAananth
      @SAAananth Před 5 měsíci +2

      நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @esklinbaskar3940
      @esklinbaskar3940 Před 4 měsíci +1

      kulandhai. Nanrakavalarvathaerkai. Vendikolavum. Amen

    • @yehoshuad6652
      @yehoshuad6652 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1Q1Q1😊😊😊😊😊😊

  • @ammumarry4977
    @ammumarry4977 Před 10 dny +1

    இயசுவே இன்று எங்கள் தேவைகள் சந்திங்க வேண்டும் ஜீசஸ்

  • @nithishkhaan
    @nithishkhaan Před rokem +11

    ஆண்டவர் ஏசப்பா
    எனக்கும் அற்புதங்கள் செய்யவேண்டும் ஸ்தோத்திரம்

  • @Samkeekee28
    @Samkeekee28 Před rokem +11

    என் வேண்டுதலை கேட்டு நீர் எங்களுக்கு இறங்கி மகிமை செய்ததற்காக நன்றி ஆண்டவரே ஆமென் கர்த்தாவே நீர் காட்டும் அன்புக்காக ஸ்தோத்ரம் நான் எதிர்பார்த்திருக்கும் முடிவை எனக்கு தந்ததற்காக ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா 💞 ஆமென் இயேசப்பா உம்மிடத்தில் இருந்து எனக்கான கிருபைக்காக நன்றி ஆண்டவரே ஆமென் கர்த்தாவே என் வாழ்க்கையின் அழகான பொக்கிஷம் பெருங்கடல் நீர் ஆமென் இயேசப்பா 💞

  • @RJ-jt3vk
    @RJ-jt3vk Před 9 měsíci +14

    கோடா கோடி ஸ்தோத்ரம் இயேசப்பா

  • @user-lu8ff1ex7b
    @user-lu8ff1ex7b Před 3 měsíci +14

    எனக்கு மறு ஜென்மம் கொடுத்த என் தெய்வம் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🌹🌹🌹

  • @selvi3656
    @selvi3656 Před 7 měsíci +11

    நன்றி இயேசு ப்பாநன்றிஇம்மட்டும்வழிநடப்பித்துவந்ததற்காககோடானகோடிநன்றிஅய்யா

    • @user-pm7of8qr1t
      @user-pm7of8qr1t Před 4 měsíci

      கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

  • @stellajebaselvi9859
    @stellajebaselvi9859 Před 5 měsíci +7

    என் கணவருக்கு கண் நரம்பு வீக்கம் குணமடைய ஜெபம் செய்யுங்கள் praise the Lord amen

  • @ammumarry4977
    @ammumarry4977 Před 14 dny +1

    இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் இன்று எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா

  • @arunadevi3068
    @arunadevi3068 Před 3 měsíci +4

    இதுவரை நடத்துன தேவன் இனியும் நடத்துவார் ஆமென் அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @user-nr1zl9ns1b
    @user-nr1zl9ns1b Před 4 měsíci +5

    papa matina 10th exam la nalla eluthavum, health problem cure agavum joel nalla padikkavum health nall irrukkavum ,husband health, work nalla irrukkavum, my business and health nalla irrukkavum jesus please pray for us

  • @sheeladesmond
    @sheeladesmond Před 2 lety +6

    Jehovah god thank you Amen athithirum umakae

  • @user-vc6mb5nm6o
    @user-vc6mb5nm6o Před 6 měsíci +6

    Appa imatum enai kodiya noyil enai maati kollathapadi kaapathineer atharkaga umaku kodana Kodi nandri inimelum kaapathuveer entru visuvasikiren amen❤ 2:36

  • @THAVAMARYThava
    @THAVAMARYThava Před 3 měsíci +8

    இயேசு அப்பா en கணவர் உன் அன்பை அதிகம் அறிய அறிவை கொடுங்க அப்பா ❤️அவர் நோய்களை குணா படுத்தம் பெலன் தரும் அப்பா 🙏உமக்கே ஸ்தோத்திரம் ❤️🥰ஆமென்

  • @vijayakumarsaimon770
    @vijayakumarsaimon770 Před 5 měsíci +4

    என் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உமக்கு சோத்திரம

  • @poojaaruna2358
    @poojaaruna2358 Před rokem +3

    1000 Sothira Pali indru naan eradithen atharga en yessappa kku nantri🙏🙏🙏

  • @thangarathinamjayaraj6896

    அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர suvikaraththin ஆவி kodutheenkaley உமக்கு sthoththiram ஆமென்

  • @devakiannamalai9038
    @devakiannamalai9038 Před rokem +4

    ஏசு வே எனக்கு ஒரு பிரச்சினை தீர்ந்து விடும் கடவுள்ஸத்திரரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @user-ff7nz2bv5p
    @user-ff7nz2bv5p Před 4 měsíci +7

    இயேசப்பா en பசங்க ரெண்டு பேரும் எக்ஸாம் ல நல்ல மார்க் எடுக்கணும் இயேசப்பா அவனுக்கு நல்ல காலேஜ் ல இடம் கிடைக்கணும் இயேசப்பா என் குழந்தைங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க இயேசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏

    • @user-vv9ms1zy1w
      @user-vv9ms1zy1w Před 3 měsíci +1

      😮🎉😮😊😊😅😢🎉😢😮😊😊😢🎉❤😊🎉❤😊❤🎉😊😊

  • @nathiyapappupappu1607
    @nathiyapappupappu1607 Před 9 měsíci +4

    Jesus ya baby 100yrs happya irukanum healthy irukanum jesus ya bless panuga

    • @meenav819
      @meenav819 Před 4 měsíci +1

      En anbin aandavare ellorum nalla irukkanum. En venduthalgalai niraivetru essappa❤

  • @maryi4869
    @maryi4869 Před 8 měsíci +4

    Amen soththiram soththiram soththiram appa hallelujah Amen nantri appa

  • @Bijuslifestyle
    @Bijuslifestyle Před 6 měsíci +12

    After 12 years god gave me a permanent job with good salary.thank you jesus

    • @user-hm2gb6pm6b
      @user-hm2gb6pm6b Před 5 měsíci

      Bullshit jobs
      Bullshit
      Thousands and thousands of birds cannot read cannot write cannot understand these thousand praises ............the language of food is more important than graduating without jobs .........
      Birds cannot understand these praises ???
      Meaningless jobs and meaningless universities....................peculiarities in worship for dispute of .........wars and wars among ....and between ..........sisters ..........
      The material world is more alluring in real life than praises ......who were. ......famine afflicted ............affliction affect .....affecting ............pyschic ...........
      Terrifying world of dispute and wars ............even with praises ............ and praises ................mind blowing enemities and .....subtle dual worships .......is .........terrfyinng
      Remedy ......who needs remedy .....when ......disputes are raging across oceans ....................

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 Před 2 lety +5

    Yessappa enkooda eruga appa

  • @ranithangam1802
    @ranithangam1802 Před rokem +5

    பிதாவே என் கடன் பிரச்சினை பை தீரீத்து வையுங்கள் இறைவா ஸ்தோத்திரம்

  • @jeslinruba1032
    @jeslinruba1032 Před 8 měsíci +2

    Yesappa ennudaiya pillaigalukku sugathsi kudunga joyson, jerson, jeslin pillaigal entha viyathiyum varakudathu hospitalukku poga kudathu sugam thaanga yesappa amen

  • @saraswathirajendran882
    @saraswathirajendran882 Před 7 měsíci +4

    நன்றி நன்றி நன்றி ❤❤

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 Před 2 lety +10

    amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 Před 2 lety +5

    Yessappa kulanthai paakkiyam thanga appa

  • @sasim7655
    @sasim7655 Před 8 měsíci +6

    Praise the Lord.... Amen....

  • @meenav819
    @meenav819 Před 4 měsíci +1

    En maganuku nalla velai kidaithu thirumanam mudithu tharum essappa. ❤ en maganuku velai kidaikka seithamaikku nandri essappa storam❤

  • @tharagamani7810
    @tharagamani7810 Před rokem +8

    Amen 🙏🙏🙏 amen amen amen 🙏🙏 amen appa

  • @Nanthag_l
    @Nanthag_l Před rokem +3

    Yesappa cure me en prachainai ennadu endru ariveer appa 😭😭

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi1253 Před 4 měsíci +1

    1000 sthothira bhali ketathurukaga umaku sthothiram aandavare Amen 🙏🏿🙏🏿🙏🏿

  • @stephenraj8618
    @stephenraj8618 Před 2 měsíci +1

    Amen hallelujah Praise the Lord ❤️

  • @7165king
    @7165king Před 6 měsíci +7

    PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Před 7 měsíci +6

    Amen. Praise the Lord Jesus Christ.

  • @lucyj3380
    @lucyj3380 Před 2 měsíci

    Nandri yesu appa.ella kattugal irunthu viduthalai thanga appa

  • @Gnanavalli-fn4jc
    @Gnanavalli-fn4jc Před 3 měsíci +1

    அன்பு தகப்பனே என் கணவரை நோயில் இருந்து காப்பாற்றி தாரும்

  • @user-anandi_21
    @user-anandi_21 Před 9 měsíci +5

    Amen appa en jivane 🙏🙏🙏

  • @ManiVannan-fm2cb
    @ManiVannan-fm2cb Před 5 měsíci +13

    , என்னை காப்பாற்றிய என் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்.

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Před 5 měsíci +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏 நான் பார்த்த வேலை கிடைக்க உதவிசெய்கப்பா 😭

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 Před 9 měsíci +1

    எனக்கு ஆதரவாக இருப்பவரே ஸ்தோத்திரம்.

  • @valathinvalathin7742
    @valathinvalathin7742 Před 11 měsíci +7

    Amen price the lord thank you jesus

  • @arunamudha2451
    @arunamudha2451 Před rokem +9

    Amen amen amen amen amen Appa 🙏🙏🙏🙏🙏

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Před rokem +1

    En vettirku vadakaiku atkal varamal thadai saigira ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran jesus amen en vettirku vadakaiku atkal Vara vendum thankyou jesus amen

  • @PC20273
    @PC20273 Před rokem +5

    Amen Amen Amen Amen Amen......

  • @7165king
    @7165king Před 8 měsíci +5

    PRAISE THE LORD JESUS CHRIST ❤️🙏

  • @MariAppan-el3vk
    @MariAppan-el3vk Před 21 dnem

    இயேசப்பா என் எங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லை இயேசப்பா வயிறு வலியா ஆஸ்பத்திரில இருக்காங்க இயேசப்பா நீங்க போய் எங்க பாட்டி நீங்க பாக்கணும் ஆசீர்வாதம் பண்ணுங்க

  • @estherdurgapapy5558
    @estherdurgapapy5558 Před rokem +1

    யேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க சாமி 🙏🏻😔.......

    • @Sajulibioficial-1989channel
      @Sajulibioficial-1989channel Před 9 měsíci

      Yesappa ungalukku kulanthai bakiyam tharuvar sangeetham,113:9vasam kai vaithu solunga enakku yesappa kulanthai bakiyam thanthar

  • @mithunvarshan8665
    @mithunvarshan8665 Před rokem +7

    All Glory's to Almighty Invisible True Holy GOD,Through Lord Jesus Christ Amen

  • @juliem2349
    @juliem2349 Před 9 měsíci +5

    AMEN 🙏🙌 To GOD Be The GLORY HALLELUJAH 🙏❤️💜

  • @satishp4098
    @satishp4098 Před rokem +5

    Praise the lord Jesus

  • @jhansisingh668
    @jhansisingh668 Před rokem +8

    Thank you Jesus.Praise you Lord.

  • @merimeri329
    @merimeri329 Před 2 lety +11

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj Před 8 dny

    கணவர் மனம் மாற வேண்டும். இயேசப்பா

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj Před 8 dny

    எனக்காக. யுத்தம். பணணுகிறீர். ஸ்தேத்திரம்

  • @jesuraj1453
    @jesuraj1453 Před rokem +7

    Amen 🙋‍♂

  • @prapanjam518
    @prapanjam518 Před 7 měsíci +6

    அல்லேலூயா ஆமென்❤

  • @raveenadilrukshi383
    @raveenadilrukshi383 Před rokem +2

    Vinapamgal elame karthar keka pata yesu pidavin namathill vidadaly kudapar aaga amen aaleluya🙌🙌🙌🙌💒💒💒🙏🙏🙏

  • @7165king
    @7165king Před 6 měsíci +4

    PRAISE THE LORD JESUS CHRIST ❤

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +6

    Amen alleluia

  • @sunmaxengg8013
    @sunmaxengg8013 Před 5 měsíci +4

    Praise the lord ❤❤❤

  • @ritaasha4553
    @ritaasha4553 Před 10 měsíci +4

    Thank you Jesus. I am alive because ur boundless love. I am nothing without you Lord. Forgive my sins ❤

  • @naveenvkumar9087
    @naveenvkumar9087 Před 4 měsíci +2

    Jesus ellarum nalla irukanum ✝🙏🙏🙏🙏

  • @raju1079
    @raju1079 Před 2 lety +11

    Amen god

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 Před 6 měsíci +3

    Amen. Alleluia. Praise the Lord. Glory to our Almighty God ever and ever. ❤

  • @JosuaNivash
    @JosuaNivash Před dnem

    Ennoda kaanavar palpandi manam thirupivaravandum Jesus

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 měsíci

    என் இயேசுவே 💞💞 எங்கள் விண்ணப்பதை கேட்டருளும் 💞💞ஸ்தோத்திரம் 💞💞🙏🙏🙏🙏🙏

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Před rokem +3

    Amène amène amène thank you jésus christ

  • @renurachel2513
    @renurachel2513 Před rokem +8

    Praise the lord thank you Jesus amen

  • @shivasuji4324
    @shivasuji4324 Před rokem

    Jesuve engal valikil nalla Padiyaka mudivu varanum amen

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj Před 8 dny

    இயேசுவுக்கே. நன்றி

  • @satishp4098
    @satishp4098 Před rokem +10

    Praise the lord Jesus 🙏

  • @immanuvel1427
    @immanuvel1427 Před 2 lety +10

    Amen amen

  • @ignatiusstephen269
    @ignatiusstephen269 Před 2 měsíci

    என் உடல் நலம் குணமடைய எனக்காக ஜெபிக்கவும்.

  • @veerachinnu2958
    @veerachinnu2958 Před rokem +6

    Glory to Jesus 🙏🙏🙏

  • @renurachel2513
    @renurachel2513 Před rokem +4

    Appa thank you Jesus

  • @ananthikandasamy476
    @ananthikandasamy476 Před 4 měsíci

    Engal kadangal yellam illamal seiveer aandavare Amen

  • @oshinoshin882
    @oshinoshin882 Před 2 lety +6

    AMEN hallelujah umekke sthothiram APPA

  • @thamilarasiviswanathan410

    ஸ்தோத்திரம்

  • @RajapandiS-zq3oc
    @RajapandiS-zq3oc Před 2 měsíci +1

    நன்றி இயேசுப்பா

  • @user-ci3pm4dr3z
    @user-ci3pm4dr3z Před měsícem

    Praise the Lord an maganuku arasaga vallai kidaikanum Amen 🙏

  • @parthipan3212
    @parthipan3212 Před 2 lety +10

    Andavarea thoshthiram👏👏👏👏👏👏amen

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 Před 7 měsíci +6

    Holy Mary pray for us amen 🙏🙏🙏

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj Před 8 dny

    மகனுக்கு. திருமணம். நடத்தி. தாங்கப்பா

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 Před 9 měsíci +1

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @KrishnaVeni-zd3wq
    @KrishnaVeni-zd3wq Před 2 lety +10

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @craftyshorts4009
    @craftyshorts4009 Před 8 měsíci +5

    Amen hallelujah appa 🙏🙏🙏

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx Před 24 dny +1

    We are safe in 🚆. Amen Jesus . I love Jesus 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @loralora9124
    @loralora9124 Před 8 měsíci +7

    Amen Jesus ❤

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 Před 2 lety +4

    Yessappa umakku sosthiram

  • @rameshdass9583
    @rameshdass9583 Před 2 měsíci

    நான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் எனக்காக ஜெபிக்க வேண்டும் கர்த்தர் பிதாவே நான் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன் எனக்கு சந்தோஷத்தை தரும் ஆமென்

  • @iniyawoodonwheels9745
    @iniyawoodonwheels9745 Před 4 měsíci

    எல்லாவற்றிலும் மேலானவரே ஸ்தேத்திரம்

  • @adaikalaraja3978
    @adaikalaraja3978 Před 11 měsíci +4

    Praise the Lord....