இயேசுவின் இரத்தம் ஜெயம் பலிகள் 1000 || Victory in the Blood of Jesus || Sis. Esther Malathi || SFJM

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2022
  • #sfjm,#yesuvinrathamjeyambaligal1000,#jesusblood,
    இயேசுவின் இரத்தம் ஜெயம் பலிகள்
    இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
    - வெளிப்படுத்தின விசேஷம் 19:13
    He was clothed with a robe dipped in blood, and His name is called The Word of God.
    - Revelation 19:13
    Watch and be Blessed...
    ADDRESS :
    Sis. Esther Malathi,
    Shine for Jesus Ministries,
    3c/2 Vasampallam Road,
    Ottuppattarai Post,
    Coonoor - 643105,
    The Nilgiris.
    COTACT NUMBER :
    +91 94438 09930,
    +91 94882 50110.
    E-Mail ID : shineforjesusministriescnr@gmail.com

Komentáře • 1,6K

  • @sanjaya6630
    @sanjaya6630 Před rokem +5

    சிஸ்டம் உங்கள் ஜெபத்திலும் இயேசுவின் இரத்தம் ஜெயத்திலும்
    என் குடும்பத்தில் உள்ள எல்லா தீய சக்தி போவதற்கு நன்றி இயேசுப்பா தாழ்மையுடன் கேட்கிறேன் எல்லா கட்டுகள் விலகட்டும் என் குடும்பம் இரட்சிக்கனும் ஜெபம் செய்யுங்கள் சிஸ்டர் தாழ்மையுடன் கேட்கிறேன்
    எஸ்தர் மாலதி சிஸ்டர் ஆசீர்வதித்து அவர்கள் மன விருப்பம் நிறை வேற கிருபை செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்கிறேன் இயேசுப்பா🙏🙏

  • @user-fg6ub4ke3l
    @user-fg6ub4ke3l Před 8 měsíci +4

    இயேசுவின்இரத்தம்ஜெயம்,வல்லமையும்,ஜீவனுள்ளதும்,உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது ஆமென்

  • @amaloremarieabela308
    @amaloremarieabela308 Před 2 měsíci +4

    இயேசுவின்இரத்தம்ஜெயம்பலிகலினால்என்சரிரத்தைபாதிக்கப்பட்ட. பக்கவாதம் நோய் குணமாகும் தகப்பனே இயேசுவின்இரத்தம்ஜெயம்ஆமென்

  • @user-xf8xq1mg9x
    @user-xf8xq1mg9x Před 3 měsíci +3

    ஏசுவின் இரத்த ம் ஜெ யம் மாக என் கணவர் பிள்ளைகள் என் குடு பம் முழுவம் இரச்சிக பட வேண்டும் ❤❤❤❤❤

  • @ammumarry4977
    @ammumarry4977 Před rokem +11

    இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்களை சீக்கிரத்தில் அடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு சீக்கிரத்தில் ஒரு நல்ல ‌வேலை சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க வீடு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் இந்த மாதம் தேவைகளை அனைத்தும் சீக்கிரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் ஜீசஸ் இந்த விண்ணப்பத்திற்கு சீக்கிரத்தில் பதில் கொடுங்கள் ஜீசஸ்

    • @DharaniDharani-gr8kb
      @DharaniDharani-gr8kb Před rokem

    • @aravinth4889
      @aravinth4889 Před rokem

      கர்த்தர் நிச்சயம் கிரியை செய்வார்....

    • @vvhfhh
      @vvhfhh Před rokem

      @@DharaniDharani-gr8kb 1111111111¹1

    • @roslinbernath8009
      @roslinbernath8009 Před rokem

      ¹¹¹¹¹¹¹ok by ji by
      JB to
      By by ji will do ya it is ki

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před rokem +4

    Praise the Lord Jesus hallelujah Amen 🙏 thank you very very very very much for the blood of Jesus thank for your blood on me & my family members yesappa amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 you are a good God might god wonderful God marvelous God hallelujah all the glory to you Jesus thank you for your precious blood protecting me and my family members thank you very very much Jesus hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙌🙏👍🙏👍🙏👍

  • @NicksoRemin
    @NicksoRemin Před 5 měsíci +2

    இயேசுவின் இரத்தம் ஜெயத்தினால் என் குடும்பத்தில் உள்ள சத்துக்கள் எல்லாம் ஒளிந்து போகணும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்

  • @jebakumar3450
    @jebakumar3450 Před měsícem +2

    உண்மையில் இது என் வீட்டில் அதிக ஒலி வைத்துக் கேட்கும் போது அக்கம்பக்கம் கேட்போருக்கும் ஒரு நிம்மதியை தருவது என்னால் உணர முடிந்தது.. ஆமென் அல்லேலூயா நன்றி என் இயேசுவே.....

  • @nixon561
    @nixon561 Před rokem +9

    Amen Thank you JESUS

    • @leemrose7709
      @leemrose7709 Před rokem

      Thank you so much father
      Thank god 🙏🙏 father 🙏🙏

    • @simonraj499
      @simonraj499 Před rokem

      I have lost my job because of my owner. PL pray for me and get the same job praise the lord

  • @davidraj9988
    @davidraj9988 Před rokem +10

    ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லேலூயா

  • @SuthakarSuthakar-kt4pf
    @SuthakarSuthakar-kt4pf Před 2 měsíci +3

    நானும் பொறுமையாக காத்திருக்கிறேன் என் கணவர் வருவதற்காக கர்த்தர் எங்களை ஆசிர்வதிப்பார் நான் நம்புகிறேன் இயேசுவேயே ஆமென் அல்லேலூயா

    • @jebakumar3450
      @jebakumar3450 Před měsícem +1

      நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ..... ஆமென் அல்லேலூயா

    • @user-pm1yb2cy9d
      @user-pm1yb2cy9d Před měsícem +1

      நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது சிஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Esther-ow7ez
    @Esther-ow7ez Před 7 měsíci +5

    En son Franklin 8 years oru room l vullan pissasu pidiyil irunthu viduthalai kodutha yesuvin ratham jeyam

  • @shineforhim6400
    @shineforhim6400 Před rokem +5

    Victory in the Blood of Jesus Christ! Glory to your name oh Lord !

  • @ebenezertheodorehenry5936

    Amen. Glory to God.

  • @RAJKUMAR-qu5fg
    @RAJKUMAR-qu5fg Před rokem +5

    என் மனைவி இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @mosesmuni9312
    @mosesmuni9312 Před 7 měsíci +4

    என் சரீரத்தின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.ஏசுவின் ரத்தம் ஜெயம்.

    • @mdaniel-zc3qr
      @mdaniel-zc3qr Před 7 měsíci

      சோம்பேறியே
      உன்னால ஜெபம் பண்ண முடியாதா..?

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 Před rokem +4

    Lord Ammen Kristina mahadevan llkriaria anmmw jeaaxua blood thanyou

  • @ashwanthpaul6189
    @ashwanthpaul6189 Před rokem +5

    Praise the Lord sister.... Victory in the name of Jesus.....

    • @nirmalac654
      @nirmalac654 Před 11 měsíci

      Thanks sister thanks 🙏🏻🙏🏻🙏🏻

  • @familyfunvideos8913
    @familyfunvideos8913 Před rokem +4

    இயேசுவே என்னையும், என் மகனையும் நலமாக்கும்.எங்கள் வீட்டை ஆசீர்வதியும்,நாங்கள் நலமாக வாழ் ஆசீர்வதியும்

  • @malathikannan4567
    @malathikannan4567 Před rokem +6

    ஆமென் 🙏🌹🙏....அல்லேலூயா 🖐️🙌🖐️...✝️🛐 இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்🛐✝️..... 🙏💐🙏நன்றி ஆண்டவரே ...
    🙏🌹🙏 நன்றி சகோதரி....

  • @juliem2349
    @juliem2349 Před rokem +5

    AMEN 🙏🙌 TO GOD BE THE GLORY HALLELUJAH 🙏🙌❤️💜

  • @tamilselvitamilmurugan6059

    இயேசுவின் இரத்தம் ஜெயம் அப்பா!!!!!

  • @jaspinmalika834
    @jaspinmalika834 Před rokem +4

    இயேசப்பா என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு இடதுக்கையில் இரண்டு கட்டி இருக்கிறது அது அவனுக்கு நல்லமாதிரி சுகம் கிடைக்க கிருபை தாங்கப்பா எந்த பிரட்சனையும் இல்லாமல் சுகம்பெற்று வாழ உதவி செய்கப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர் வதியும் நன்றி ஆமேன்

    • @nd4263
      @nd4263 Před rokem

      Un arul en kodubathil iruka .....amen

  • @raviappa778
    @raviappa778 Před 2 měsíci +2

    எனது தமிழ் எனது மனைவி பிசாசு கட்டில் இருக்கும்போது இயேசுவின் இரத்தம் என்கிற வார்த்தைகளை கேட்கும் போது அவளால் இருக்க முடியவில்லை அதை ஆஃப் பண்ணி போடுங்கள் ஆப் பண்ணி போடுங்கள் இதைக் கேட்கும் போது என்னால் இருக்க முடியவில்லை நான் செத்து விடுவேன் மயக்கமாய் இருக்கிறது நீங்கள் கேட்க முடியவில்லை சோர்வாய் இருக்கிறது என்று சொல்வாள் ஸ்தோத்திர பலி கேட்க கேட்க சோர்வடைந்து மயங்கி விடுகிறது அதனால் வெளியிட்டு இருந்த அக்காவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @arogyamary4416
    @arogyamary4416 Před rokem +4

    Pray for me because my 55th birthday PRAISE THE LORD AMEN

  • @paulrajs4389
    @paulrajs4389 Před rokem +5

    Victory in the blood of Jesus.

  • @rajiraji5724
    @rajiraji5724 Před rokem +2

    இயேசுவின் நமத்தில் என் குடும்பம் ஆசிவதியும் என் கணவர் குடிக்கிறர் பெய் செலலுரார் விட்டில் பணம் கனமால் போகுது இயேசப்பா நிர் தன் நன்மைகள் செய்க

  • @amaloremarieabela308
    @amaloremarieabela308 Před měsícem +4

    12..3..2024..20..நாள்..இயேசுவின்இரத்தம்ஜெயம்.ஸ்த்திரம்ஆமேன்

  • @Johnson.T
    @Johnson.T Před rokem +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எடுத்திருக்கிற இந்த புது முயற்சிக்கு நான் ஆண்டவரே நன்றி செலுத்துகிறேன் இந்த ஊழியமானது இன்னுமாய் அநேக ஜனங்களுக்குள் கடந்து போய் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு வேலை செய்கிற ஸ்தலங்களிலும் இயேசுவின் இரத்தத்தினால சுத்திகரி ப்பட வேண்டும் என்று நாங்களும் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கிறோம் கர்த்தர் தாமே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Před rokem +5

    Amen 🙏🙏✝️ Jesus name nandri yesappa sothram thankful amma 🙏

  • @BalanBalan-uu1uj
    @BalanBalan-uu1uj Před 10 měsíci +11

    ஸ்தோஸ்திரம் சகோதரி...இதை கேட்டுக்கொண்டிருக்கும்போது என்னை பெலவீனப்படுத்தி கொண்டிருந்த ஒரு அசுத்த ஆவி என்னில் இருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன் நன்றி ஆண்டவரே..நன்றி சகோதரி..

  • @amaloremarieabela308
    @amaloremarieabela308 Před 2 měsíci +5

    இயேசுவின் இரத்தம் ஜெயம். புதிய மாதம் தந்த. இயேசுவின் இரத்தம் ஜெயம். 1.3.2024.11.நாளுக்காக. ஸ்தோத்திரம். பக்கவாதம் நோய் குணமாக்கும். இயேசுவின் இரத்தம் ஜெயம்ஸ்தோத்திரம்

  • @stellar3163
    @stellar3163 Před rokem +4

    Excellent God bless sister glory to jesusssssss helujha 🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌👏👏👏👏👏✝️✝️✝️

  • @jeyabarathia4144
    @jeyabarathia4144 Před rokem +3

    உண்மையில் விடுதலை கிடைக்கின்றது.இயேசப்பாவிற்கு நன்றி

  • @beullahnaidu6977
    @beullahnaidu6977 Před rokem +5

    Thank you lord God for thy precious holy blood of jesuschrist in jesus name amen

  • @user-jf6ip3wg5o
    @user-jf6ip3wg5o Před 8 dny +4

    Amen ✝️🛐✝️🙏🙏

  • @ammanbodyb2tnudm794
    @ammanbodyb2tnudm794 Před rokem +3

    Respected sis... Thankyou praise the lord 🙏

  • @shailark8154
    @shailark8154 Před rokem +4

    Amenamen 🙏 tqjeses alleluya

  • @shanthig4785
    @shanthig4785 Před 8 měsíci +2

    என் தேவனே எங்களுக்கு நன்மையுன்டாக எங்களை நினைத்தருளும் கர்த்தாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devimoses8945
    @devimoses8945 Před rokem +2

    ஆமேன் இயேசப்பா ஆசீர்வாதவாசல்திறந்துகொடுங்காப்பா 😭😭

  • @jayamalini9633
    @jayamalini9633 Před rokem +5

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambassadorofchrist8283
    @ambassadorofchrist8283 Před rokem +3

    Praise the Lord...it would be a great blessing if atleast the books would be mentioned in english in the video...Thank GOD for the precious and powerful blood of our Lord and Saviour Jesus Christ

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před 4 měsíci +1

    All the glory honor praise to my dear dear dear father Jesus Christ hallelujah Amen. Pls pray godly life. My prayer life to change. Now days I can't pray and I can't worship. I am so so upset Lord Jesus Christ mental torture worries about my life Lord please help me Jesus Christ and holy Spirit you are so so so so good to me my father Jesus Christ and holy Spirit. Pls help me and teach me. Change me. Too glorify your name and be good child to you and change my character you way too I go maybe I to speak I cannot change when you change me Lord be a good child to always sit under your feet worship you. I am so upset I cannot change my mind you do miracles in my life Lord so I will be a good child to you Lord help me holy Spirit thank you very much Jesus Christ amen hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls pray for me sister thanks lots 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen hallelujah

  • @ks-kd5si
    @ks-kd5si Před rokem +2

    Enga family la irukka ellarukkum health issues illama paadhugaathukollungal jesus en sister 11 th public exam la above 575 out of 600 marks edukanum 12 th std. Full free fees illama private school la padikanum praise the lord jesus ennoda 3rd semester exam with one arrear exam result ellathalayum pass aaga aasirvadhiyungal jesus enga appa amma ku endha health and wealth issues varakooodadhu please save our family jesus amen alleluia praise the lord jesus amen ⛪,

  • @juderomiyaljuderomiyal5546

    தந்தையே எமக்குசெய்த உதவிக்கு நன்றி தொடர்ந்து இருசிறுநீரகங்கள் பாதிப்படைந்த குழந்தைக்கு சுகம் தரும்படி தந்தையே நன்றி

  • @amaloremarieabela308
    @amaloremarieabela308 Před měsícem +4

    இயேசுவின் இரத்தம் ஜெயம்பலிகல்ஆயிரம். 22.3.2024.30...ம்நாள்...இயேசுவேஉம்முடைய.இரத்தத்தினால்என்னை.பக்கவாதநோயிலிருந்துகுணமாகிசபைக்குப்போகனும்நீர்என்னைக்காண்கிறதேவன்நான்உம்முடைய. ஆலயம் சபைக்கூடுதல்இல்லாமல். பத்து மாதங்களாய்ஆலயத்துக்குபோகமுடியவில்லை. இருக்கும் இந்தக்கட்டுகளைஉம்முடைய இரத்தம் என் சரிரத்தைவடுதலைதந்துவிட்டதுஎன்றுவிசவாசித்துநன்றிசெலுத்தகிறேன். ஆமென். இயேசு வின்இரத்தம்ஜெயம்...

    • @lilysong3711
      @lilysong3711 Před 28 dny +1

      விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் ஆமென் ஆந்திராவில் இதற்கு மருந்து இருக்கு வேண்டுமானால்நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

    • @susilakamalanathan5892
      @susilakamalanathan5892 Před 24 dny

      O​@@lilysong3711

  • @sriranjanisriranjani1133

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி நன்றி

    • @ravikrishnan8467
      @ravikrishnan8467 Před rokem

      இயேசு வின் இரத்தம் ஜெயம்

  • @sandrineasokane1014
    @sandrineasokane1014 Před rokem +5

    Amen. இரட்சிப்பின் இரத்தத்திற்கு நன்றி

  • @franklinselva
    @franklinselva Před rokem +4

    Amen 🙏 God Bless you sister.

  • @layaltv4015
    @layaltv4015 Před rokem +4

    ஆமென், இயேசுவின் இரத்தத்தின் மகிமையே மகிமை,அல்லேலுயா.

    • @thevaabish4235
      @thevaabish4235 Před 5 měsíci +1

      Jesukkristhuviertyhthey
      Jayamtharumappakodynanryamen

  • @joshuadev4246
    @joshuadev4246 Před rokem +4

    Amen ❤❤❤🎉🎉🎉😢😢😢😅😅😅😮😮😮😮😊😊😊😊😅😅😅😅😅😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉sisters thanks

  • @user-qn3lm6nt8p
    @user-qn3lm6nt8p Před měsícem +2

    இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா

  • @yesuveneereyengalkanmalaip225

    Amen yesuvin retham jayam

  • @philipjeremiah777
    @philipjeremiah777 Před rokem +4

    Amen... Victory in the Blood of Jesus Christ 🙏🙏🙏

  • @helansindhuja2945
    @helansindhuja2945 Před 5 měsíci +1

    Please pray for me. Delivered from all financial problems. Blessed me with abdundance.

  • @roslinejanet8120
    @roslinejanet8120 Před rokem +2

    Amennn yesuvne ratham janet roseline liful paynkarma vali patatum amennnnn appa jesus dade🙏

  • @kumarsiva3914
    @kumarsiva3914 Před rokem +3

    Amen Amen Amen Amen Jesus

  • @esther15_
    @esther15_ Před 11 měsíci +4

    Pls pray for our ministries

  • @bizmose
    @bizmose Před 8 měsíci +3

    Daily I listen while sleeping 🙏🏻 I feel the protection of Blood of Jesus Amen

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp Před 8 měsíci +3

    ஆமென் அல்லேலூயா

  • @anandanviji8352
    @anandanviji8352 Před rokem +4

    Praise the Lord sister

  • @sunithasuresh1795
    @sunithasuresh1795 Před 7 měsíci +3

    Amen 🙏 hallelujah praise the Lord thank you Jesus 🙏God bless you and your family ❤Glory to God 🙏

  • @mvenkatesh3851
    @mvenkatesh3851 Před 4 měsíci +1

    ஏசுவின் இரத்தம் ஜெயம் ஏசுவின் இரத்தம் சுகம் தரும் ஏசுவின் நாமம் சுகமளிக்கும் ஆமென் ஆல்லேலுயா praise the lord

  • @thangarajanvijayakumar212

    Praise the lord Jesus Christ Amen

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 Před rokem +4

    Sister thank you
    Powerful massage Amen 🙏

  • @nirmalac654
    @nirmalac654 Před 11 měsíci +2

    என் மகள்கள் இருவரும் இஞ்சினியரிங் படித்து விட்டு வேலை இன்றி இருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்

    • @vickyanna5411
      @vickyanna5411 Před 11 měsíci

      கர்த்தர் உதவி செய்வார். 🙏🙏🙏

    • @nirmalac654
      @nirmalac654 Před 11 měsíci

      @@vickyanna5411 நன்றி மா

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 Před rokem +2

    Thankyou jesus god bless your familly🙏

  • @maryjacintha235
    @maryjacintha235 Před 8 měsíci +4

    Thank you Jesus, my sister pricillas surgery is successfully completed, praise the lord

  • @rajalakshmi3642
    @rajalakshmi3642 Před rokem +169

    இயேசுவின் ரத்தம் ஜெயம் என்ற பலிகள் மூலம் பிசாசின் கிரியைகள் ஒழிந்து போகும் எனது அனுபவத்தை சொல்லுகிறேன். அல்லேலூயா ஆமென்.

  • @Kalpanarajesh123
    @Kalpanarajesh123 Před rokem +3

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunithasuresh1795
    @sunithasuresh1795 Před rokem +3

    Amen hallelujah thank you Jesus Christ 🙏🙏🙏

  • @sonkumar9506
    @sonkumar9506 Před rokem +2

    I love Jesus Christ save us all

  • @ezraanand490
    @ezraanand490 Před rokem +5

    Amen

  • @gloriaclarance3877
    @gloriaclarance3877 Před rokem +4

    Amen amen amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 Před 6 měsíci +2

    Prasie the lord my daughter Esther Lawrence and child health care holy spirit blood fill soon her bless y bright Lyn please prayer and help me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 Před rokem +2

    I daily listened and confessed victory by the blood of Jesus.God broke all obstacles in my younger son's marriage.Thank you

  • @damodaran2784
    @damodaran2784 Před 10 měsíci +3

    ஆம் ஆமென் 🙏 அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @annathomas724
    @annathomas724 Před rokem +4

    Amen⛪🙏🙏🙏🙏💐🇨🇵

  • @mareenaseelibenittajudecamillu
    @mareenaseelibenittajudecamillu Před 9 měsíci +6

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

    • @thevaabish4235
      @thevaabish4235 Před 7 měsíci +1

      Q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤

    • @user-vf5qh5jw7u
      @user-vf5qh5jw7u Před 7 měsíci

      I.loveyoujesus❤❤❤

    • @user-vf5qh5jw7u
      @user-vf5qh5jw7u Před 7 měsíci

      Amen

  • @tdoa6681
    @tdoa6681 Před 4 měsíci

    petertony
    Please pray for my neck pain Jesus Christ heal my pain and give me good health Amen🙏Amen🙏Amen🙏🌹🌻💜🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏

  • @PastorJeeva
    @PastorJeeva Před rokem +4

    Good

  • @FreedaRamesh
    @FreedaRamesh Před rokem +3

    இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏🙏

  • @vinitagracelin9598
    @vinitagracelin9598 Před 7 měsíci +3

    Thanking you for delivering all of us by the blood of Jesus.

  • @premajerome8400
    @premajerome8400 Před 7 měsíci +2

    esappaaa kodanakodi nantikal entu enakku arputhamum athisayamum nadakkuthu thanks appaaaa 2:23

  • @jesusjesus3843
    @jesusjesus3843 Před rokem +5

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 Před rokem +3

    Praise d Lord. Pls pray for me mother.

  • @stalinstalin1000
    @stalinstalin1000 Před 5 měsíci +1

    ஆத்துமாவிற்கு பாவமன்னிபை தருகிற
    மெய் பரிகார இயேசுவின்
    பரிசுத்த இரத்ததிர்கு நன்றி

  • @shanthinys3661
    @shanthinys3661 Před rokem +3

    Amen appa amen 🙏

  • @user-fn8ox3qb3q
    @user-fn8ox3qb3q Před 5 měsíci +1

    ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @maryjacintha235
    @maryjacintha235 Před 8 měsíci +2

    Praise the lord, heal my sister pricilla going through the surgery bless her lord Amen Amen Amen 🙏

  • @sinclairs7304
    @sinclairs7304 Před 10 měsíci +3

    சகோதரிக்கு எனது வாழ்த்தும் நன்றியும்...1000ஸ்தோத்திர பலிகளுக்கு தேவனே உமக்கே நன்றி மகிமை .. ஆமென் 🎉

  • @premajerome8400
    @premajerome8400 Před 7 měsíci +3

    arputha easuvin eraththam jeyam kodi nantikal

  • @user-be3ig9tb2v
    @user-be3ig9tb2v Před 3 měsíci +1

    Yesu kristhuvin Ratham Jayam❤😇🙏🙌🙋‍♀️Amen Amen Amen praise the lord jesus ❤

  • @user-hz2dl3uc5z
    @user-hz2dl3uc5z Před 4 dny +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @sathyamoorthysathyamoorthy5741

    Praise the lord

  • @ushav8235
    @ushav8235 Před rokem +3

    Praise the Lord amen

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 Před 9 měsíci +2

    Amen Thank you sister God bless 🙌 🙏
    Powerful Powerful Powerful prayer.
    Kris USA.

  • @saraprem8211
    @saraprem8211 Před rokem +4

    Amen 🙏 I🙏🙏

  • @maryjacintha235
    @maryjacintha235 Před 8 měsíci +1

    Pray for my sister Pricilla to heal her from cancer, praise the Lord Amen Amen blood of Jesus bless my sister

  • @newshinemedia3549
    @newshinemedia3549 Před rokem +2

    Amen esuvin iratham jayam appa