Adhisayangal Seigiravar | Tamil Christian Song with Lyrics | Jollee Abraham

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2019
  • Christian Song with Lyrics Please like and share, Subscribe my Channel....
    Adhisayangal Seigiravar
    novah digital

Komentáře • 4,3K

  • @dasinthmeeraa
    @dasinthmeeraa Před 6 měsíci +87

    உங்க எல்லார்கிட்டயும் ஒரு செய்தியை பகிர்ந்துக்கணும் அப்படின்னு ஆசைப்படுறேன் ...மூன்று நாட்களாக நாங்கள் வசித்து வர பகுதியில தண்ணி வரல மூணு நாளா ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டோம் ...சமைக்காம கூட ஹோட்டல்ல வாங்கிட்டு வந்து சாப்பிட்டோம் ..மூணு நாளா குளிக்கிறதுக்கு கூட தண்ணீர் கிடையாது அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு ...மூன்றாவது நாள் அன்று ... மனசு ரொம்ப வேதனையா இருந்துச்சு இந்த அதிசயங்கள் செய்கிறவர் பாட்டை கேட்கணும் போல தோணுச்சு என் மனசுக்கு ...இந்தப் பாட்டை கேட்டுட்டு இருக்கும்போது நான் சொல்லிட்டு இருந்தேன் ...இந்தப் பாட்டு முடியறதுக்குள்ள தண்ணி வந்துடுச்சு அப்படின்னா இயேசப்பா வந்து உண்மையான தெய்வம் அப்படின்னு நான் சொல்லிட்டு இருந்தேன் ...தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் அப்படின்ற இந்த பாடலின் வரி போயிட்டு இருந்தது ...தண்ணி வராத இருந்த இந்த மூன்று நாட்களுமே நான் ஒரு 100 முறையாவது பைப போய் திறந்து பார்த்திருப்பேன் தண்ணி வருதா வரலையா...ஆனா இந்தப் பாட்டு முடியறதுக்குள்ள நான் பைப்ப போய் திறக்கும் போது தண்ணீர் ரொம்ப வேகமா சட சடன்னு வந்து கொட்டுச்சு ....எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் அதிசயமாவும் இருந்தது இந்த பாடலுடைய வரிகள் தான் அதிசயம்னு கிடையாது நம்ம நினைக்கிற ஒவ்வொரு விஷயங்களும் இயேசப்பா நமக்கு அதிசயத்தை தான் பண்ணுவாருன்னு நம்பிக்கை எனக்கு ........தண்ணி வந்த உடனே நான் தண்ணி பிடிச்சு வைக்கல ...எல்லார்கிட்டயும் போன் பண்ணி இந்த மாதிரி நடந்த அதிசயத்தை ஷேர் பண்ணிக்கிட்டேன் ....அதற்குப் பிறகுதான் நன்றி சொல்லிட்டு நான் தண்ணீர் பிடிக்க ஆரம்பிச்சேன் ...உங்ககிட்ட பகிர்ந்து கிட்டத்துக்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன் ....

  • @vigilkumar9489
    @vigilkumar9489 Před 2 lety +556

    நான் பல லட்சம் கடனில் இருக்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலையில் பெரிய சம்பளம் இல்லை. இருந்தாலும் என் வாழ்க்கையில் ஆண்டவரின் அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் அவரை வணங்கி கொண்டு இருக்கிறேன். ஆமென்

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 Před rokem +49

      நிச்சயமாய் முடிவு உண்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் நீங்கள் வைத்த நம்பிக்கை வீண்போகாது சகோதரா!

    • @tmm7779
      @tmm7779 Před rokem +19

      ஆமென்

    • @vimalapeter446
      @vimalapeter446 Před rokem +13

      Nichayam Nalladhe Nadakum👍

    • @btsarmygirl6003
      @btsarmygirl6003 Před rokem +14

      Nambikkai vendum athupol muyarchi vendum

    • @jancyjanuma8334
      @jancyjanuma8334 Před rokem +11

      Don't worry

  • @mahimaatoz8132
    @mahimaatoz8132 Před rokem +98

    நாம் ஒவ்வொரு நிமிடமும் உயிரோடிருப்பது என் தேவனின் சுத்தக்கிருபையே ஆமென்

  • @maneesbirla6331
    @maneesbirla6331 Před 6 měsíci +64

    இந்த பாடலை கேட்டாலே மனதிற்க்கு ஆறுதலாக இருக்கிறது அப்பா

  • @santhoshsakkarai9843
    @santhoshsakkarai9843 Před rokem +51

    இயேசு ப்பா என் வாழ்க்கையில் ஒரு குழந்தை கொடுத்து ஓர் அதிசயம் செய்ங்கப்பா ஆமென்🙏🙏🙏 ❤💖💝

    • @Nivin-dy3dl
      @Nivin-dy3dl Před 3 měsíci

      Jesus always ur's😊

    • @prabusprabu7878
      @prabusprabu7878 Před 6 dny

      உனக்கு உன் மாப்பிளை குழந்தை கொடுக்கவில்லை
      அப்ப நீ ஒரு விபச்சாரி

  • @latharusslian4161
    @latharusslian4161 Před 3 lety +2550

    என் மகளுக்கு 7 வருடமாக குழந்தை இல்லை. அற்புதம் செய்வார் என்று காத்திருக்கிறேன். இந்த பாட்டு ஆறுதல் அளிக்கிறது ஆமேன

    • @divyaramesh1277
      @divyaramesh1277 Před 3 lety +117

      surely god will bless with a baby end of this year. In the name of jeaus Christ. All things are possible in the name of the lord jesus christ. Amen

    • @kaladevikala5005
      @kaladevikala5005 Před 3 lety +41

      Amen

    • @devirs355
      @devirs355 Před 3 lety +38

      Amen

    • @ajaystefen4511
      @ajaystefen4511 Před 3 lety +31

      Kandipaga kulanthai peruvalaga amen 🙏

    • @selvaesakki9327
      @selvaesakki9327 Před 3 lety +29

      God s great

  • @praisethelordjesus4716
    @praisethelordjesus4716 Před rokem +9

    என்னை அற்பமாக நினைத்த என் சொந்தங்கள் மத்தியில் என்னை அற்புதமாக உயர் தினார் ஆமென்

  • @kiruthigashekar913
    @kiruthigashekar913 Před rokem +66

    அப்பா எங்க அம்மாவ பழையபடி சாப்பிட வைக்கவும் நடக்க வைக்கவும் அற்புதம் செய்யுங்கள் அப்பா உங்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறேன் ஆமேன்🙏🙏🙏

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 Před rokem +51

    எனக்கு சொந்த வீடு கொடுங்கப்பா என் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு கொடுங்கப்பா என் பிள்ளைகளுக்கு ஞானத்தை கொடுங்கப்பா ஆமேன் அப்பா

  • @gurunathanalwar2180
    @gurunathanalwar2180 Před 2 lety +138

    கர்த்தருக்கு காத்துகொண்டு இருப்பவர்கள் ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை. ஆமென்.

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 3 měsíci +9

    என் அப்பா இயேசு வின் கரம் ஏன்னோடு இருக்கிறது ஆமென் 🙏

  • @tn92fishriders87
    @tn92fishriders87 Před rokem +35

    நான் மிகுந்த கடன் பிரச்சனையில் இருக்கிறேன் இறைவா என் கடன் பிரச்சனை திர என் வாழ்க்கையில் அற்புதம் செய்விக்கனூ நம்புகிறேன்🙏🙏🙏🙏😭😭😭😭

  • @ilairaja5939
    @ilairaja5939 Před 3 lety +375

    குழந்தையில் எனக்கு வந்த மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தி கடந்த 31 வருடங்களாக என்னை வழிநடத்தி வருகிறார் தேனிமலை அற்புத குழந்தை இயேசு .🙏🏼

  • @worldmystery6303
    @worldmystery6303 Před 3 lety +314

    என் வாழ்வில் அதிசயம் நிகழும் என்று நம்பி இருக்கிறேன் உங்களையே தேவனே

    • @sulochanakannan
      @sulochanakannan Před 2 lety +5

      Andavare நீர் எண் வாழ்க்கையில் செய்த, செய்கின்ற அனைத்துமே சொல்ல முடியாத அதிசயங்கள் நன்றி நன்றி நன்றி ஆண்டவரே . ஆமென் அண்ட் ஆமென் 🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟🙏🏼💟💟🙏🏼

    • @renugarenuga7389
      @renugarenuga7389 Před 2 lety +3

      Nanum than 🙏🙏

    • @vijianitha4489
      @vijianitha4489 Před 2 lety +3

      En vazhvil aathisaiyam nigam zum endrum en yasuve nambi irukkeren amen.

    • @sivaboopathy5751
      @sivaboopathy5751 Před 2 lety +2

      Jesus is jehovah

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 Před rokem +2

      நண்றி

  • @user-yz5hi1er6q
    @user-yz5hi1er6q Před 6 měsíci +12

    எங்க வாழ்க்கையில் நெறையா அதிசயங்களை செய்தார் எங்க இயேசப்பா ஆமேன்

  • @mahimaatoz8132
    @mahimaatoz8132 Před rokem +60

    சுய மரணத்தைத் தேடி நரகத்தில் நித்தியமாய் வாழ்வதை விட கடன் ஒன்றும் பெரிய விசயமில்லை . ஒரு நொடியில் கடனை மாற்றும் தேவன் நம்மோடிருக்கிறார் என்கிற விசுவாசத்திலேயே வாழ்வோம் ஆமென்

    • @Hillofblessings
      @Hillofblessings Před měsícem

      czcams.com/channels/VDI5sSMVqWf5Ex4C5UQvhw.html

  • @anivini5188
    @anivini5188 Před 3 lety +391

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் ஆண்டவரே 😭😭😭😭

  • @s.ajithajayaraj5778
    @s.ajithajayaraj5778 Před 2 lety +163

    என் கணவரை பெரிய ஆபத்தில் இருந்து ,உயிர் சேதம் வராமல் பாதுகாத்து எனக்கும் இன்று அற்புதம் செய்தீரே உமக்கு நன்றி யேசு அப்பா.

  • @aksharuby7188
    @aksharuby7188 Před rokem +116

    21 வயதில் எனது தாயாரை இழந்து இந்த பாடலை கண்ணீரோடு கேட்கிறேன்....😭😭😭😭😭😭😭 மனதில் அதிக வேதனை😭😭😭😭 இயேசுவே பெலப்படுத்துங்க

    • @rajalakshmip636
      @rajalakshmip636 Před rokem

      பெலன் இல்லாதவனுக்கு பலனையும் தத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தையும் கொடுக்கிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே கண்டிப்பாக உங்களுக்கு பெலனை கொடுப்பார்

    • @user-nn1sw6qo3e
      @user-nn1sw6qo3e Před 9 měsíci +7

      இயேசுவே உங்களை தாய் போல காப்பார்

    • @selvaranir3968
      @selvaranir3968 Před 9 měsíci

      ஆறுதலின் தேவன் தாமே உங்களை ஆற்றி தேற்றுவாராக!

    • @selvaranir3968
      @selvaranir3968 Před 9 měsíci +4

      ஆமென்

    • @nilavanyogam5319
      @nilavanyogam5319 Před 9 měsíci +4

      Bro no felling

  • @chakravarthikanthasamy1426

    என் தெய்வமே உம்மை நான் நினைகாத நாள் இல்லை இயேசு அப்பா வே என் கண்ணீர் துடைப்பாயாக என் இயேசு கிறிஸ்து அப்பா

    • @rajalakshmip636
      @rajalakshmip636 Před rokem +5

      கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை

  • @maheshwariwari8745
    @maheshwariwari8745 Před 2 lety +116

    என் கண்களை தொடுக்க அப்பா 😭😭😭😭😭😭😭நல்ல ஒரு பார்வை கிடைக்கும் என விசுவாசிக்கிறேன் அப்பா 😭😭😭love you டாடி 🥰 அன்பான தேவன் 😘😘😘😘😘😘😘🥰😘

  • @rajanrajan404
    @rajanrajan404 Před 3 lety +80

    Amen, அப்பா நாங்களும் வாழனும் அதுக்கு அதிசயம் செய்ங்க அப்பா ப்ளீஸ், என் கணவர் கிட்னி இருதயம் பிரச்சனை பரிபுராணம் சுகம் பெறணும் இயேசு அப்பா என் குழந்தைக்கு காது நல்ல கேக்கணும் அப்பா, கடன் பிரச்சனை நீங்கணும் இயேசு அப்பா உங்களால மட்டும் தான் அதிசயம் செய்ய முடியும் ப்ளீஸ் அப்பா செய்ங்க, எத்தனை அதிசயம் செய்திங்க எனக்கு இன்னும் எங்களுக்கு துணை எப்போதும் இருங்க அப்பா

    • @svrajaraja9367
      @svrajaraja9367 Před 2 lety

      Ellarukagavum jeapam pannugal ungalugaga karthar varuvar

    • @rajaguru6191
      @rajaguru6191 Před 2 lety

      ஆமென்

    • @viyagappananthonyraja5482
      @viyagappananthonyraja5482 Před 2 lety

      உன்னை அதிசயங்களை காணபண்ணுவேன் : கர்த்தர்

    • @happyworld955
      @happyworld955 Před rokem

      How r u sister, how is ur husband now?

    • @karolinj241
      @karolinj241 Před rokem

      உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன் சொன்ன நம் தேவன் உங்களுக்கு கிருபை செய்வார். கவலபைடாதிங்க சகோதரி

  • @pushpabai6242
    @pushpabai6242 Před rokem +102

    நான் இந்து குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தினர் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தனர். நான் பலமடங்கு நன்மைகளை பெற்று, அரசாங்கவேலையும் கிடைத்தது, நல்ல பிள்ளைகளையும் ஆண்டவர் தந்தார். ஆண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம. நன்றி ஆணாடவரே🙏🌹

    • @arokiadass7457
      @arokiadass7457 Před 3 měsíci +2

      True words Jesus never fail 🙏
      I'm also somany blessing 🙌
      Jesus give me

    • @rajeswarirajeswari7753
      @rajeswarirajeswari7753 Před 2 měsíci +3

      vishal 12 puplicexam Nila Mark eduganam please pray for me amen

    • @alphonsejohnson3793
      @alphonsejohnson3793 Před 18 dny

      Yen magan. Magalukku. Viraivil. Velai. Kidaikka athisayam. Seiyungappaplease

  • @elumalaim7693
    @elumalaim7693 Před rokem +12

    நான் ஒரு இந்து.... ஆனால் திருச்சபையில் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து விட்டேன்

  • @kebinrajpandian3067
    @kebinrajpandian3067 Před 3 lety +388

    எனக்கு செய்யவிருக்கும் அற்புதத்துக்காக இயேசுவுக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏😭😭😭

  • @vedanayagamvasantha4010
    @vedanayagamvasantha4010 Před 2 lety +30

    ஆமென் 🙏 ✨️
    பாவி என் வாழ்வில்,
    என்னை 🧘‍♂️ பாவத்தில் இருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்து 🤏 அனைத்திலும் அனைவரை, காட்டிலும் எல்லாத்திலும் உயர்தினார் 🏳️ ✨️🕊️✨️ உலகில் 🌍 🌠 என் தேவன்
    என் வாழ்வில் 🧘‍♂️ அதிசயங்கள் 🌈🌠🌠🌠 செய்கிறார்,
    என் வாழ்வில் அற்புதங்கள் ✨️ 🙌 ✨️செய்கிறார்
    நான் அதை ✨️ 🤲 ✨️ அனுபவிக்கிறேன் 🥰🥰🥰
    அவரை நம்பினோர் அனைவரின் வாழ்க்கையிலும், அற்புதம் ✨️✨️✨️ அதிசயம் 🌠🌠🌠 செய்கிறார் ✨️✨️✨️...
    நான் தேவனுக்கு ✝️ நன்றி ❤️கூறுகிறேன் 🗣️ 💖 ✨️✨️✨️
    ஆமென் 🙏 ✨️...

  • @sathiyarajsathiyaraj3378
    @sathiyarajsathiyaraj3378 Před 9 měsíci +13

    அதிசயம் செய்கிறவர் அவர் ஒருவர் ஆமேன்

  • @S.RajaSekar-
    @S.RajaSekar- Před 10 měsíci +41

    எங்கள் குடும்பம் மற்றும் அனைவரையும் நல்ல உடல்நலத்துடன் பாதுகாக்கும் இறைவா....❤

  • @gurunathanalwar2180
    @gurunathanalwar2180 Před 2 lety +27

    கர்த்தர் என் வாழ்வில் சில அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தார். இனிமேலும் செய்வார் என்று விசுவாசிகிறேன். ஆமென். Praise the Lord. 🙏

  • @pasupathipasupathi108
    @pasupathipasupathi108 Před 3 lety +163

    எனக்கும் அற்புதம் செய்திடுவார் ....☦️🛐

  • @sakthimurugan4158
    @sakthimurugan4158 Před 10 měsíci +7

    எனக்கு இருமல் சளி குணமாகுங்க இயேசுவே🙏🙏

  • @libin2734
    @libin2734 Před rokem +24

    வங்கி தந்த பணத்தினை விரைவில் திருப்பி செலுத்த உதவபோகும் இயேசப்பா கு கோடான கோடி நன்றி

  • @philipjoseph7521
    @philipjoseph7521 Před 2 lety +181

    அப்பா பிதாவே, இதோ உம் சமூகத்தில் வந்து கேட்கும் பிள்ளைகளின் எல்லாத் தேவை
    களையும் நீர் இன்றே இப்பொழுதே சந்திங்கப்பா, ஆமென். ஸ்தோத்திரம். நன்றி.

  • @helandarsiny7913
    @helandarsiny7913 Před 2 lety +72

    எமது குடும்பத்திற்கு செய்யவிருக்கும் அதிசயத்திற்காக காத்திருக்கிறேன் இயேசப்பா!

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Před rokem +10

    ஆண்டவரே இந்த ஜீன் மாதம் எனக்குத் தேவையான பண உதவி செய்யும் அப்பா!🙏🌹🌹🌹🙏

  • @subha2440
    @subha2440 Před rokem +4

    Amen yesappa nandri 2023 la yenga kodave irunga Appa ungaloda athisayam Arputham yenoda life la nadakanum good health and blessings yenakum yenga family members um kodunga yesappa Amen

  • @sudhat7100
    @sudhat7100 Před 3 lety +109

    கர்த்தாவே இந்த கொரானா நோயில்லயிருந்து எல்லாத்தையும் காப்பாற்றும் ஆன்டவரே நீரே அதிசயமானவர்

  • @mallikafernando8108
    @mallikafernando8108 Před 3 lety +1012

    கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பாடலை கேட்டு வருகிறேன். எண்ணற்ற அதிசயங்கள் என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தேவனுடைய அதிசயமான கரங்களால் எங்களை வழி நடத்துகிறார். என் அன்பர் யேசுவை நம்புங்கள். நிச்சயம் அதிசயங்கள் நடக்கும். யேசுவுக்கே புகழ் ! யேசுவுக்கே நன்றி !

  • @mahimaatoz8132
    @mahimaatoz8132 Před 11 měsíci +47

    இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நான் பல முறை அதிசயங்கள் நடந்ததை அனுபவித்திருக்கிறேன்.

    • @ArchanaM-yr5fk
      @ArchanaM-yr5fk Před 6 měsíci

      .m. . My m m a man Assam no Ken lulu 0 😆Yes

  • @devaprabhu4090
    @devaprabhu4090 Před 3 měsíci +5

    கடும் மனச்சோர்வு , பல நெருக்கடிகளின் மத்தியில் வாழ்வோருக்கு ஆறுதல் தரும் பாடல் !

  • @srivarthinissrivarthinisri4552

    அனைத்து நேரங்களிலும் என்னை பாதுகாத்து வாருங்கள் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @samvarman1253
    @samvarman1253 Před 2 lety +58

    அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்🙏

  • @S.RajaSekar-
    @S.RajaSekar- Před 10 měsíci +8

    EverGreen Song....Intha Song ah Ketale Oru Semma Feel aaguthu...🎉🎉🎉🎉

  • @tamilvalavanvck4940
    @tamilvalavanvck4940 Před rokem +6

    எந்த ஒரு தீமையும் வராதபடி காத்தருளும் ஆண்டவரே

  • @monishkumar7936
    @monishkumar7936 Před 3 lety +79

    அதிசயங்கள் செய்கிறவர் நம்மோடு இருப்பதால் நமக்கு எப்போதும் அதிசயம் நடக்கும் ஆமென்

    • @lathanpreethi3007
      @lathanpreethi3007 Před 9 měsíci

      எனக்கு கால்வலி நரம்புகளில் வலி எலும்புகளில் வலி மனக்குழப்பம் ஆகியவைகளிலிருந்து கர்த்தர் என்னை விடுவித்துக் கொள்ளும்

  • @sophiaranij1980
    @sophiaranij1980 Před 2 lety +75

    இந்த பாடலை கேட்டாலே மனதிற்கு ஆறுதலாக இருகிறது அப்பா .

  • @chaddyschaddys587
    @chaddyschaddys587 Před rokem +10

    அப்பா என்னை உம்முடைய பிள்ளையாய் மாற்றும் அப்பா
    நான் பாவியாய் இருக்கிறேன்😢😢😢😢😢😢😢😢😢

  • @AjithKumar-ph3su
    @AjithKumar-ph3su Před rokem +3

    இயேசு அப்பா எனக்கு அற்புதம் செய்வார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாள் என் வாழ்க்கை மாற்றுவார்

  • @josephp8780
    @josephp8780 Před 3 lety +225

    இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் அமைதி கொள்கிறது.

  • @thevarajahkamalavathana7606

    எங்கள் வாழ்விலும் அதிசயங்கள் செய்கிறாரே ஸ்தோத்திரம் அப்பா.

  • @vigneshp4726
    @vigneshp4726 Před rokem +2

    🙏🏻THANK YOU GOD🙏🏻
    ❤️ Na ninicha goal a achieve pannitan enna achieve panna vachathuku nandri god🙏🏻🙏🏻🙏🏻

  • @parthamsd4434
    @parthamsd4434 Před 3 lety +301

    🙏🙏அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் 🙏🙏

  • @justlikethat9311
    @justlikethat9311 Před 3 lety +135

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனதில் உள்ள பாரம் குறைந்த போல் இருக்கும் மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Před rokem +2

    என் அப்பாவை தொட்டுசுகமாக்கினிரே எங்களை தேடிவந்திரே நாங்கள் எப்படிநன்றி சொல்ல போறோம் இயேசப்பா நீங்க மட்டும் எங்க அப்பாவை சுகமாக்கலனா எங்க அப்பாவை நாங்க இழந்திருப்போம் ஏற்றநேரம் இந்த பாவியை தேடிவந்திரே நன்றி நன்றி😭😭😭😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் நாங்க ஒரு இந்து குடும்பம் இயேசு எங்களை தேடிவந்தார்

  • @jayakamalags4938
    @jayakamalags4938 Před rokem +5

    I gave my total family in your hand appa.praise the lord 🙏 Amen

  • @suganathanv3558
    @suganathanv3558 Před 2 lety +24

    எனக்கு என் மன நிலைக்கு ஒரு அதிசயம் செய்யும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vmljey5219
    @vmljey5219 Před 3 lety +235

    அதிசயங்கள் செய்கிறவருக்கு ஆயிரம் கோடி நன்றி சொன்னாலும் பத்தாது கடைசிவரை அவருக்கு சாட்சியாக வாழ வேண்டும்

  • @svivekkumar3301
    @svivekkumar3301 Před rokem +9

    உண்மைதான் அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் தான் இருக்கிறார் ஆமென்

  • @user-lv5pc2vc4z
    @user-lv5pc2vc4z Před 7 měsíci +2

    நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வந்து உள்ளேன் ஆனால் தகுதியான பொருளாதாரம் இல்லாமல் கஸ்டபடுகிறேன் தகுதியான உதவியை கடவுள் தரவேன்டும் என மன்றாடுங்கள்❤❤❤❤❤❤

  • @mdhniha3677
    @mdhniha3677 Před 3 lety +211

    ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்....Lv u dad.... holy....✨🌟⭐

  • @chmossess3653
    @chmossess3653 Před rokem +124

    பாவி என்னையும் உயர்த்தினார் அதிசயம்... 🙏🙏🙏🙏 ஆமென் அப்பா.... ❤️

  • @luciamary9232
    @luciamary9232 Před 16 dny

    இயேசப்பா என் மகள் போயிருக்கும் இடத்தில் பாதுகாப்பாக இருந்து தொழிலில் முன்னேற்றம் கண்டு நிம்மதியாக இருக்க வேண்டும் அப்பா.....

  • @haritarita3228
    @haritarita3228 Před 6 měsíci +2

    Special revival prayer time, singing along with brother jollee Abraham 🎉, aleluya. Brother James india 🇮🇳 bangalore

  • @gunasekaran3193
    @gunasekaran3193 Před 3 lety +136

    கர்த்தாவே எங்கள் வாழ்விலும் அதிசயங்கள் செய்யும் கர்த்தாவே !

  • @gengaraja2932
    @gengaraja2932 Před 3 lety +120

    அப்பா என் வாழ்வில் மிக மிகப்பெரிய அதிசயங்களை காண செய்வீர்

  • @shalirex
    @shalirex Před 4 dny

    எங்க அப்பாவுக்கு Cancer இயேசப்பா எங்க அப்புக்கு உடல் நலன் தாரும் இயேசப்பா

  • @luciamary9232
    @luciamary9232 Před 4 dny

    இயேசப்பா என் மகளுக்கு ஒரு வேளைய கொடுத்து அதிசயம் செய்யப்பா... அப்பா.. அப்பா.கெஞ்சிறேன் அப்பா...

  • @priyav1631
    @priyav1631 Před 3 lety +131

    அப்பா என்றும் என்னோடு இருப்பதால் உமக்கு நன்றி 🙏💕

  • @kamaleshktm9727
    @kamaleshktm9727 Před 3 lety +94

    Everyone who commented here Will definitely get Jesus praise 🙏🏻🙏🏻🙏🏻

  • @hanishaushainhanisha9388

    Naan like panra person ennaiya vanthu pakkanum yesappa. Appa ennakku arputham seivar ena namburan . Jesus I trust in you

  • @luciamary9232
    @luciamary9232 Před měsícem

    அற்புதமும் அதிசயமும் செய்யும் இயேசுவே என் மகளுக்கு வேளைய காட்டு.....

  • @prabavathiprabavathi1484
    @prabavathiprabavathi1484 Před 2 lety +4

    Yesappa nenga athisayangalai seikira devan 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kethciyalkalidoss9355
    @kethciyalkalidoss9355 Před 3 lety +249

    என் வாழ்வில் அதிசியங்கள் செய்ங்க. அப்பா உங்களை மட்டும் நம்பி இருக்கன்

  • @gokulmurugan7942
    @gokulmurugan7942 Před 8 měsíci +1

    Athisayam seiungal appa
    By your son
    Amen appa
    Inru athisayam pannathuku nanri appa

  • @palaniyammal7683
    @palaniyammal7683 Před rokem

    ஆண்டவரே ஆசிரியர பணி உயிர் அதில் ஓர் அற்புதம் செய்து மகளுக்கு வேலை கிடைக்க செயக இயேசப்பா உன அதிசயம் பலமகளுக்கு நல அதிசயம் செயக என உயிரான இயேசப்பா

  • @munniyanathanakash8564
    @munniyanathanakash8564 Před 3 lety +514

    கடந்த 14ஆண்டுகளாக இந்த பாடலை கேட்குறேன். ஆமேன் அதிசயங்கள் செய்கிறவர் நாம் அருகில் இருக்கிறார் 😘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘🌹🌹🌹🌹👌👌👌👌👌

    • @v-info7217
      @v-info7217 Před 3 lety +5

      amen

    • @evil777ff6
      @evil777ff6 Před 3 lety +2

      @@v-info7217 enadu

    • @kalamani1448
      @kalamani1448 Před 3 lety +5

      ஏசப்பா என் கணவர் குணம டைய வேண்டும் ஆமென்.என் மகனுக்கு நல்ல வரன் அமைச்சு குடுங்கப்பா ஸ்தோத்திரம்ஆண்டவரே

    • @andrewimmanuel8186
      @andrewimmanuel8186 Před 3 lety

      @Kareem Jamir nobody cares u stupid spammers

    • @rajani2778
      @rajani2778 Před 3 lety

      Hi

  • @rithirishi4088
    @rithirishi4088 Před 3 lety +342

    அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் 🙏

    • @josephinechetty6884
      @josephinechetty6884 Před 3 lety +2

      B vvvccgub3dwrds yiju6hu89

    • @suganyasuganya8787
      @suganyasuganya8787 Před 2 lety +2

      Amen appa

    • @vijayamarry7935
      @vijayamarry7935 Před rokem

      இயேசு அப்பா உம்மைப் போற்றி புகழ்ந்து பணிந்து ஆராதிக்கிறேன்.
      என் சகோதரியின் மகள் ஜெயஸ்ரீக்கு திருமண வாழ்க்கையை அமைத்து கொடுங்க அப்பா, கடன் பிரச்சனைகள் நீங்கி உடல் உள ஆன்ம அமைதியைத்தாரும் அப்பா. இயேசு உமக்கு நன்றி

  • @nagaraj8441
    @nagaraj8441 Před rokem

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பவர்கள் நிச்சயம் அதிசயங்களை காண்பார்கள்

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Před rokem +2

    ஆண்டவரே எங்கள் குறைகளை நீக்கி நல்வாழ்க்கை அமைய உம்மை மன்றாடுகிறேன் தாயே உம் மகனிடம் பரிந்து பேசும் அம்மா 🙏🌹🌹🌹🙏

  • @user-nm1lr7dh4c
    @user-nm1lr7dh4c Před 3 lety +185

    கடவுளே எங்க அம்மா நல்ல உடல் சுகம் பெற வேண்டும் உன்னுடைய அதிசயத்தை காட்டும் இறைவா

  • @divyasamni2598
    @divyasamni2598 Před 3 lety +303

    பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்

  • @anthonyyuaraaj5065
    @anthonyyuaraaj5065 Před 6 dny

    இந்த பாடல் மனதுக்கு சந்தோசத்தை தருகிறது என் வாழ்கையில் கஷ்டத்தை பார்த்தது வருகின்றன் யோசுப்பா பல அதிசயங்கள் என் வாழ்கையில் நடத்துவர் ஆமோன்

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Před 24 dny

    கடன் வாங்குறதும் தப்பு கடன் கொடுக்குறதும் தப்பு நாங்களும் அப்படி தான் வளர்ந்தோம் சின்ன வயதில் இருந்து ஆமென்!

  • @kingflower6992
    @kingflower6992 Před 3 lety +98

    உம் சித்தம் daddy 👍 நான் காத்து இருக்கிறேன்🙏

    • @ramyam4974
      @ramyam4974 Před 2 lety

      என் அக்காவிற்கு 6 வருடமாக குழந்தை இல்லை அவளுக்கு குழந்தை பெற ஆசீர்வாதம் செய்யுகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏

    • @kingflower6992
      @kingflower6992 Před 2 lety

      @@ramyam4974 Praise The Lord 🙏 sister உங்கள் விண்ணப்பத்தை கேட்டார் பதில் தருவார்

    • @rajaguru6191
      @rajaguru6191 Před 2 lety +1

      Yes yes yes .பலன் உண்டு மகளே உன்னை கண்டேன் பகை உன்னை விட்டு விலகும் நீ எதிர்பார்த்த நாள் 12:2:2022 உன்னை தேடி வரும் ஆமென்

    • @kingflower6992
      @kingflower6992 Před 2 lety +1

      @@rajaguru6191 praise the lord bro thank you

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před 2 lety +156

    அதிசயங்கள் செய்கிறவர் நம்
    அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
    நமக்குள் இருக்கிறார்
    தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
    அதிசயம்- வெறும் தண்ணீரை
    திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
    செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
    அதிசயம்- புயல் காற்றையும்
    தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
    அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
    எழுப்பினார் அதிசயம்
    பாவியான என்னையும் உயர்த்தினார்
    அதிசயம் - ஏழை என் மீது
    நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

  • @nalinig4190
    @nalinig4190 Před rokem +1

    Arputhankal seikirar AMEN PRAISE THE LORD

  • @RanjaniRanjani-gl2pg
    @RanjaniRanjani-gl2pg Před měsícem

    எனக்கு குழந்த பாக்கியம் தாங்க இயேசப்பா❤

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 Před 3 lety +32

    ஆயிரம் பாடல் கேட்டாலும் என் தேவனின் ஒரு பாடலுக்கு ஈடாகாது தேவன் மிக பெரியவர்

  • @davidnathan1316
    @davidnathan1316 Před 3 lety +8

    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிற தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் ஐயா...

    • @ajesiya8644
      @ajesiya8644 Před 3 lety

      Aesappa yenga Ammaukku rommpa mudiyala ,fever ,leg pain, vomitting,loss of appite,1 week ja bed rest ka erukanga neenga than sugam paduthanum morning nalla ezhunthirikanum ungala than nampi eruka engaluku ungala vita yarum elka appa help panuga aesappa

    • @ajesiya8644
      @ajesiya8644 Před 3 lety

      Intha song nan nampuran

  • @luciamary9232
    @luciamary9232 Před měsícem

    அற்புதங்கள் செய்யும் இயேசுவே என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு....

  • @krishnanv6829
    @krishnanv6829 Před měsícem

    ஹார்ட் அட்டாக் எனக்குவந்தது கூட தெரியாதபடி இயேசு கிறிஸ்து காத்துக கொண்டார் கோடி நன்றிகள் .

  • @michaeljerison
    @michaeljerison Před 3 lety +51

    அற்புதங்கள் செய்பவர் இயேசு ஆண்டவர் எங்கள் குடும்பத்தில் எண்ணற்ற நன்மைகளை செய்து எங்களை இந்த நிலையில் நல்ல முறையில் வழிநடத்தி வருகின்றார் இயேசு ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி. இந்தப் பாடல் வரிகள் மனதுக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் தருகின்றது.

    • @malusaravanan2317
      @malusaravanan2317 Před 2 lety

      Love u Jesus appa🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘

    • @anubala2963
      @anubala2963 Před 2 lety

      Love u easappaa

  • @anantharamesh7437
    @anantharamesh7437 Před rokem +8

    வாழ்வில் மிக பெரும் அதிசயம் செய்து கொண்டிருக்எகிறார்...ஆமேன்.

  • @yesufrancis5535
    @yesufrancis5535 Před měsícem

    என் பாவங்கள் மன்னிக்கவும் செய்வினை சூழ்ச்சிகள் மாறவும் நோய்கள் நீங்கவும் இறையன்பு வீட்டில் வரவும் உம்மை மன்றாடுகிறேன் ஆமென்

  • @sanavchetty2611
    @sanavchetty2611 Před rokem +1

    Very Powerful God Jesus
    அவர் வார்த்தையில் உண்மை உள்ளவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ❤

  • @jacobkflali3088
    @jacobkflali3088 Před 2 lety +78

    எல்லோருக்கும் அற்புதம் செய்பவர் நம்‌ தேவன்.Praise the Lord

  • @davidnathan1316
    @davidnathan1316 Před 3 lety +41

    அதிசயங்கள் செய்கிறவர் நம்
    அருகில் இருக்கிறார்...
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
    நமக்குள் வசிக்கிறார்...

  • @RamasamyB-vh7er
    @RamasamyB-vh7er Před 7 měsíci +2

    இந்த பாடல் மிகவும் ஆறுதல் தருகிறது

  • @larajelisa3367
    @larajelisa3367 Před 2 lety +61

    அதிசயங்கள்!!!!அதிகம் செய்யும் எங்களின் ஆண்டவரே!!! உம்மை நம்புவரை நீங்கள் என்றென்றும் கைவிடுவதில்லை ஐயா ஆமென்.

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 Před 2 lety +2

      அதிசயங்கள்அதிகம்செ்ய்யும்எங்கள்ஆண்டவரே

  • @muthukrishna1785
    @muthukrishna1785 Před 3 lety +24

    Amen appa amen
    Praise the lord appa
    Nandri appa nandri appa
    Love you appa Amen💖💖💖
    I trust you appa Amen💖💖💖