உன்னை அதிசயம் காணச் செய்வேன் | Unnai Athisayam| Tamil Christian Songs | PLZ SHARE & SUBSCRIBE

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2019
  • Song Credits | Jesus Redeems
    For video shoot, editing, dubbing and music production..
    call 7010942897
    For Prayer Support
    Rev.J.Jayasingh
    Chetpet,
    Chennai-31,India
    Cell 9962080214
    email : revjayasingh@yahoo.com

Komentáře • 222

  • @prithivisenthil3802
    @prithivisenthil3802 Před rokem +57

    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய்
    என்று வாக்களித்தார் தேவன்
    இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
    வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
    செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
    தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
    இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
    குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
    இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
    வாதையெல்லாம் மறைந்தே போகுமே
    பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
    வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
    காரிருளில் பேரொளி வீசிடுமே
    வனாந்திரமே வழியாய் வந்தாலும்
    வல்லவரின் கரமே நடத்திடுமே...
    ...
    ஆமென்❤

  • @Paramashwari10-zw9wi
    @Paramashwari10-zw9wi Před 8 hodinami

    En magana kudugga happa en prakash veanum happa nagga santhosama irukkunum Appa Appa 😭😭😭😭😭😭

  • @ravichanrenravi
    @ravichanrenravi Před 3 měsíci +7

    இயேசப்பா ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவி செய்ங்க 😊

  • @kavithap2592
    @kavithap2592 Před 10 dny

    Yessappa Vara Sunday June 9 group 4 exam eluthaporen aseri vathinga thagappane ithula posting vanga kirupa seiyunga en nithai avamanathai matrunga yesappa umatham nambi irruken enna Kaivetrutrathinga yesappa umatham nambi irruken essuve um kirupayal exam easy irruka vuthavi seinkka Raja ne vekkapata idathil un thalaiyai uyarthuven entry sonigale visuvasikkiren un kirupai un mal irrupathaga amen appa

  • @VivekVivek-vv8dl
    @VivekVivek-vv8dl Před měsícem +3

    இயேசப்பா எனக்கு குழந்தை தங்கப்பா

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw Před měsícem +1

    இயேசுவே என் மனைவி தவறான பாதையில் செல்கிறாள் அவளை குடும்ப சமாதானத்துக்கு கொண்டு வர வேண்டும் அற்புதங்கள் செய்யுங்கள் இயேசுவே நான் சாட்சியாக இருப்பேன் ஆமென்

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 Před 3 lety +17

    இறைவன் கொடுத்த தாலந்தை சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களை கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைய வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்... ஊழியம் கூட....கர்த்தர் மென்மேலும் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்

  • @karpagamk1818
    @karpagamk1818 Před 25 dny

    Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏❤️🙏🙏❤️💐💐❤️🙏

  • @jesiyajesiya1179
    @jesiyajesiya1179 Před 5 měsíci +2

    Yesuappa intha exam ennaku romba important ennoda life la adhisayam kana pannunga tomorrow is very important please save my life.amen

  • @amudhaa4998
    @amudhaa4998 Před 2 lety +28

    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய்
    இன்று வாக்களித்தார் தேவன்
    இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
    வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
    செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
    தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
    இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
    குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
    இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
    வாதையெல்லாம் மறைந்தே போகுமே
    பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
    வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
    காரிருளில் பேரொளி வீசிடுமே
    வனாந்திரமே வழியாய் வந்தாலும்
    வல்லவரின் கரமே நடத்திடுமே

    • @nithyaBABL
      @nithyaBABL Před 10 měsíci

      praise the Lord ....Already I was wrote the song but thanks for your lyrics.....

  • @anidhayal
    @anidhayal Před 2 měsíci +2

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤👏🙏...

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 Před 2 měsíci +1

    இயேசப்பா நன்றி ,சோஷ்த்திரம், ராஜாவே, தடைகளை தகர்த்த தேவன்

  • @josephcarolbabujosephcarol9074

    பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது.
    இயேசுவுக்கே புகழ்.... இயேசுவுக்கு நன்றி. மரியே வாழ்க..Ave Maria...❤️❤️

  • @sheeba6443
    @sheeba6443 Před rokem +3

    அதிசயங்கள் காண செய்ய போகிறதற்காய் நன்றி அப்பா

  • @lathathilaga9859
    @lathathilaga9859 Před 23 dny

    என் கணவர் வெளிநாட்டு பிரயனத்தை ஆசிர்வாதித்து தாங்க இயோசப்பா விசா வர உதவி செய்யுங்க

  • @user-xb7rk5cg3o
    @user-xb7rk5cg3o Před 4 měsíci +1

    அப்பா இயேசுவே இவருக்கு விசா கிடைக்க அதிசயம் செய்ய போவதற்க்கு நன்றி தந்தையே🙏🙏😭

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn Před 3 měsíci +4

    இயேசப்பா என் வீட்டுபட்டா கிடைக்கவும் கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென்

  • @ramanradha2035
    @ramanradha2035 Před 5 měsíci +2

    Endru vakalithar devan
    Endru neraivetra vanthu vittar🥺💯

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +1

    எனக்கு குழந்தை பாக்கியம் வேனேம் இயேசப்பா மாதம் மாதம் தள்ளி பஏதஉஆண கரு கலைந் போகுது

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti Před měsícem

    🌹🙏என்னை முழுமையாக கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்து சந்தோசத்தையும் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வாழ அருள் புரிந்து ஆசிர்வதிப்பீர் ஆண்டவரே🌹🙏

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před měsícem

    Amen praise the lord ❤❤❤❤✝️✝️✝️✝️✝️

  • @AmulAmul-ue3zl
    @AmulAmul-ue3zl Před 2 měsíci +1

    Manasu kastama irukka pa kasu illama ore problem neenga tha ellame sari pannanum ellarum yamatharanga pa 😭🙏☦️🛐💯😊

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Před 3 měsíci +2

    இயேசப்பா என் கணவருக்கு விசுவாசத்தைக் கொடுங்க

  • @rajpavi9180
    @rajpavi9180 Před rokem +17

    Iam Hindu
    But i like Jesus very much
    Glory to Jesus
    Jesus was help me at very critical situation

  • @packiyarajpackiyaraj3327
    @packiyarajpackiyaraj3327 Před měsícem

    அப்பா என்னகு சுகம் தாங்க அப்பா ...நா hospital இருந்து சிகிரம் வீடகு போகனும் அப்பா...

  • @arunajenipher7453
    @arunajenipher7453 Před 9 měsíci

    Yesapa ennoda ammaku suham kodum

  • @chimburs821
    @chimburs821 Před rokem +1

    En paiyanuku operation appa, successful ah mudiya neere aasirvadhiyum appa

  • @kavithav3349
    @kavithav3349 Před 3 měsíci +1

    இயேசப்பா உம்மையேநம்பியிருக்கேன்ஆமென்

  • @vinothkumar7625
    @vinothkumar7625 Před 2 lety +1

    Nov 1date class mathuna engalukku C.A sir maths ku varanum. Physis ku S.k sir varanum appa neere enakku vakku pannanm en appa 😥✝️✝️✝️✝️✝️✝️✝️👍✝️✝️👍neeere ennai adhisayam kanach saiyanum en thagappa

  • @arulselvan2063
    @arulselvan2063 Před 4 lety +24

    இசை என்பது இறைவன்

  • @tamiltamilarasan8138
    @tamiltamilarasan8138 Před 3 měsíci

    Amen ❤un kirubai Aiya ❤

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Před 3 měsíci

    Praise the Lord
    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Před 14 dny

    Amen appa 🙏✝️🙏

  • @user-kt5rw4qv3e
    @user-kt5rw4qv3e Před 3 měsíci

    Amen Amen Amen

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 Před 2 měsíci

    எனக்கு அதிசயங்களை காண செய்ய ப் போகிற தேவனுக்கு நன்றி இயேசப்பா

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 Před 4 měsíci +1

    Yesapa yellorum Deva samathanathota iruku uthavi seinga appa I love jesus

  • @starlyk9615
    @starlyk9615 Před 3 měsíci

    Amen
    Thank you jesus

  • @ShanmugasundaramShanmuga-xt9yt

    ஆமென்

  • @thanamsaravanan2611
    @thanamsaravanan2611 Před 3 měsíci +2

    நன்றி இயேசுவே 🙏🏻

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 Před 3 měsíci

    Jesus Christ is GOD

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 Před 2 lety +2

    Nanti yesapa arputham en vazhkailaa nadatunka yesapa plz amen 🙏❤

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Před 2 měsíci

    Praise the lord 🙏🌹

  • @srimeenak2171
    @srimeenak2171 Před měsícem

    Appa nanga own house vanka help panunka Appa🙇🙇🙇🙇🙌🙌🙌🙌🙌

  • @shomyaa7700
    @shomyaa7700 Před rokem +58

    பாபு கடன் பிரச்சனைல இருந்து எனக்கும் பாபுக்கும் முழுமையாக விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏எந்த பிரச்னை இல்லாமல் சமாதானம் விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏கடன் இல்லாத வாழக்கை தாங்க ஏசப்பா 😭😭 கடைசிவரை 🙏

  • @kumarg1487
    @kumarg1487 Před 2 lety +6

    Ummathu karam periyathu🙏🙏
    Neer enakku vazhi kaatum Jesus 🙏
    En meaiper uyirodirukkiri

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 Před 3 měsíci

    Thank you Jesus 🙏🙏🙏

  • @moorthip6417
    @moorthip6417 Před 28 dny

    Amen

  • @user-sn4ry8rq7h
    @user-sn4ry8rq7h Před měsícem

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @csunderrajcsunderraj5551
    @csunderrajcsunderraj5551 Před 4 lety +11

    Athisayam 💯💯💯💯

  • @anidhayal
    @anidhayal Před 2 měsíci +1

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ❤️👏🙏...

  • @user-lx5bp5tm2v
    @user-lx5bp5tm2v Před 4 měsíci

    Amen❤

  • @davidfrancis455
    @davidfrancis455 Před 3 měsíci

    AMEN

  • @anidhayal
    @anidhayal Před 3 měsíci +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @sanjanasanjana4805
    @sanjanasanjana4805 Před 3 lety +13

    Appa neega enakku intha 2020 naraya arputham sethir appa unakku nantri raja 🙏🙏🙏🙏🙏

  • @JazzFusionClub
    @JazzFusionClub Před 3 měsíci

    Kadan thollai thanga mudiyavillaai yesappa kaappaththunga kadanil irunthu viduthalai thanga yesappa Amen

  • @user-fz3uf3sz8k
    @user-fz3uf3sz8k Před 4 měsíci

    🙏Amen🙏

  • @user-xh9hy6bq2f
    @user-xh9hy6bq2f Před 13 dny

    ❤Amen🎉

  • @user-hz9qn5ep3w
    @user-hz9qn5ep3w Před 7 měsíci

    Amen....❤❤

  • @steffireddy.m3415
    @steffireddy.m3415 Před 2 měsíci

    Yesappa ennaium papa thedi avar vanranum Amma veetuku Ella problem sari aganum en anba purinjikinum appa santhanoda pidiyila irundhu viduvinga avara

  • @lawrancelara4728
    @lawrancelara4728 Před 10 měsíci

    Amem amen

  • @Jeswin-rb7tn
    @Jeswin-rb7tn Před 3 měsíci +1

    ஜிதின்
    ஜொஜொ

  • @saranyagopinathansaranyago6360

    🙏🙏🙏

  • @user-pb2pr5xt9l
    @user-pb2pr5xt9l Před 3 měsíci

    Child and my husband kku government velai kitaikkanum pray for us 🙏🙏🙏

  • @user-no8fe5ni1n
    @user-no8fe5ni1n Před 3 měsíci +1

    U only one God love u appa 🙏🙏🥰🥰

  • @saranyak1391
    @saranyak1391 Před 3 lety +10

    Love you. Jesus

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 Před 3 lety +11

    ஆமென் கர்த்தராகிய இயேசுகிறீஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அதிசயம் காண செய்யும் ஆண்டவரே

  • @dilipdil9130
    @dilipdil9130 Před 4 lety +4

    Pls help me Jesus..

  • @arunajenipher7453
    @arunajenipher7453 Před 9 měsíci +1

    Yesapa sthothiram heleluiah ennoda ammaku suham kodum yesapa arputham seyum yesapa

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 7 dny

    AmenAmenAmen CharlesLavanya 🙏😅

  • @ChandrakalaChnadrakala-ij6yb

    Super song

  • @minik2160
    @minik2160 Před 2 měsíci

    🙏

  • @prasanthdkk8039
    @prasanthdkk8039 Před 3 lety +3

    Neenga than appa ennoda adhisayam**************

  • @user-yr1wb9nh1p
    @user-yr1wb9nh1p Před 3 měsíci

    ✝️🙏✝️ Amen hallelujah thank you Jesus Amen hallelujah thank you so much daddy Amen hallelujah ✝️🙏✝️

  • @gloryjeyaraj3028
    @gloryjeyaraj3028 Před 3 měsíci

    🎉🎉

  • @s.georgegeorge9544
    @s.georgegeorge9544 Před 3 lety +4

    Super nice song my favourite song

  • @anobeauty2432
    @anobeauty2432 Před rokem +1

    Lyrics of the song
    unnai athisayam kaanach seyvaen
    nee arputham kanndiduvaay
    entu vaakkaliththaar thaevan
    intu niraivaetta vanthuvittar
    vali thirakkum athisayam nadanthidumae
    sengadalum pilanthae valividumae
    thataikalellaam thakarnthae pokumae
    idarkalellaam inte marainthidumae
    kuraikalellaam niraivaakum athisayamae
    iraimakanaam Yesuvaal nadanthidumae
    vaathaiyellaam marainthae pokumae
    paathaiyellaam neyyaay polinthidumae
    valinadaththum athisayam nadanthidumae
    kaarirulil paeroli veesidumae
    vanaanthiramae valiyaay vanthaalum
    vallavarin karamae nadaththidumae

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 Před 3 měsíci

    Yesapa yanaku nalla arasu velai kodunga appa

  • @KanjanaDevi-vh7zp
    @KanjanaDevi-vh7zp Před 2 měsíci +1

    ஆமேன்அப்பா

  • @vinoliyaroselin8172
    @vinoliyaroselin8172 Před rokem +10

    நன்றி இயேசுவே என்வாழ்க்கையில் அதிசயம் காண செயும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @thavithuraja9915
    @thavithuraja9915 Před 2 lety

    Na jeevanoda erukurathey periya athisayam than yesappa

  • @soniyagandhi8323
    @soniyagandhi8323 Před 2 lety +2

    Glory to God for giving this wonderful life to me.thank u Jesus ur going to miracle in my life

  • @michaelselvan1527
    @michaelselvan1527 Před 2 lety +1

    ஆமேன் அப்பா

  • @sangamm9138
    @sangamm9138 Před 2 lety +3

    Am waiting for a miracle father Jesus.... I believe in u

    • @biulabiula5754
      @biulabiula5754 Před 2 měsíci

      Iam waiting for a miracle father jesus. I believe in you

  • @blistanblistan3065
    @blistanblistan3065 Před 3 lety +3

    Song வேற level

  • @anuamu9757
    @anuamu9757 Před 4 lety +6

    GOOD SONG WITH NICE PICTURES👌🖒🎶❤💕

  • @abiramin2734
    @abiramin2734 Před 3 lety +4

    My favorite song

  • @amalsonamalson6247
    @amalsonamalson6247 Před rokem +1

    King of king 👑 messiya love able god

  • @jaqulinsebastian7847
    @jaqulinsebastian7847 Před 4 lety +13

    Great lyrics, nice rendition, touches the core.

  • @andrews4667
    @andrews4667 Před 3 měsíci

    Nalla song. Wonderfully and so spiritually sung by the singer. Praise the lord.

  • @bindhudibin2418
    @bindhudibin2418 Před 4 měsíci

    Yesappa kadan 20lax theera oru valiya theranthu thangappa

  • @margeratmargerat9410
    @margeratmargerat9410 Před rokem

    Andavare athisayam kana seium🙏🙏🙏

  • @revathirevathi7877
    @revathirevathi7877 Před 3 měsíci

    Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunmozhi855
    @arunmozhi855 Před 3 lety +2

    Praise the lord...🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ love you Appa... Jesus loves you...

  • @palanisamy2537
    @palanisamy2537 Před rokem

    Amen Amen yesuve neer arputhathau kaana seiyya poradharkai nandri

  • @sundharsundhar7886
    @sundharsundhar7886 Před 4 lety +4

    Nice song

  • @user-ps7bw4xx3r
    @user-ps7bw4xx3r Před měsícem

    3000rs thanks appa 😢😢

  • @akashravichandran8823
    @akashravichandran8823 Před 3 lety

    Praise the lord!!! Indha paadal ennoda vaalkayil arupudham nadakka aaseervadhamaga amaidhadhu....Appa vaakuraithapadi arpudham seidhar. Kartharin naamathirku kodana kodi sthothiram. Amen!!!

  • @tdoa6681
    @tdoa6681 Před 3 měsíci

    Appa enaku ujevi say yeah unburden Kati colqui re naan laundry Nina kirikiri cardiac enaku udaipur seiya verum nandri yesuve nandri yesuve Amen🙏🌹🌻❤🎚

  • @reenadoss5237
    @reenadoss5237 Před 3 lety +3

    அருமையான பாடல்

  • @edgesuresh7824
    @edgesuresh7824 Před 2 lety +1

    I am love jesus