இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • எப்போதாவது எங்கள் பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் வளர்ப்பது எப்படி என்றும் அவர்களுக்கு தேவனுடைய கிருபைகளை எப்படி போதிப்பது என்றும் யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாடு நிறைந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இளம் தலைமுறையினருக்கான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறார் மேலும் வேதாகமத்தில் இருந்து பிள்ளை வளர்ப்பை குறித்த மூன்று வல்லமையான சத்தியங்களை கூறுகிறார். இளைப்பாறுதலுள்ள பிள்ளை வளர்ப்பிற்கான இரகசியங்களையும் தேவனுக்கடுத்தவைகளில் பிள்ளைகளை எப்படி உயிரோட்டமுள்ளவர்களாக வைப்பதற்கான நடைமுறை யுக்திகளையும் அறிந்து அவர்களுக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு வைத்திருக்கும் பரிபூரண ஜீவனில் நடக்கச் செய்வதைக் கற்றுக்கொள்ளுங்கள்! பிரியமானவர்களே, உங்கள் பிள்ளைகளின் வாழ்விலும் அவர்களுடனான உங்கள் உறவியிலும் மரித்துப் போன நிலையை நம்முடைய தேவன் எப்படி உயிர்ப்பிக்கிறார் என்பதை அறிந்து உற்சாகப்படுங்கள்!
    இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் மார்ச் 3, 2024 அன்று பிரசங்கித்த இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
    00:00 முன்னுரை: தேவன் நீங்கள் ஆவியினால் நடத்தப்படும்படி விரும்புகிறார்.
    08:05 புதிய உடன்படிக்கையின் மனநிலைக்கு பழகிக்கொள்ளுங்கள்
    17:09 பிள்ளை வளர்ப்பிற்கான விடைகளை சபையிலே கண்டறிந்திடுங்கள்
    30:35 நீதியின் ஈவின் மூலமாக உங்கள் பிள்ளைகளை தழுவிக்கொள்ளுங்கள்
    43:10 தேவனுக்கடுத்தவைகளுக்கானவற்றின் ருசியை உங்கள் பிள்ளைகளுக்குள் வளர்ந்திடுங்கள்
    54:28 தேவனுடைய அபிஷேகத்தினால் அவர்கள் நிரம்பியிருக்க செய்திடுங்கள்
    01:05:20 இரட்சிப்பின் ஜெபமும் ஆசீர்வாதத்தின் ஜெபமும்
    --
    இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
    --
    Ever wondered how to bring up your children in the ways of the Lord or teach them about God’s grace? In this revelatory sermon, Pastor Prince shares God’s heart for the young generation and reveals powerful truths for parenting from 3 stories in the Bible. Discover the secret to restful parenting and learn practical tips that can help your children come alive to the things of God and walk in the abundant life that our Lord Jesus has prepared for them! Beloved, be encouraged as you see how our Lord can resurrect any dead area in your children’s lives, even in your relationship with them!
    About this episode:
    You are watching the sermon, Fresh Truths For Parenting Today, preached on Mar 3, 2024 by Joseph Prince.
    #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Komentáře •