New Creation TV Tamil
New Creation TV Tamil
  • 32
  • 668 441
சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
இயேசுவின் இரத்தத்தினால் உண்டான புது உடன்படிக்கையை எப்படி செயல்படுத்த துவங்குவது என்றும் அவர் உங்களுக்காக பெற்றுதந்த பரிபூரண ஜீவனில் வாழ்வது என்றும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வெளிப்பாடு நிறைந்த இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் இந்த கடைசி காலத்திலும் எப்படி விசுவாசிகள் ஜெயமுள்ள வாழ்க்கை வாழும்படியாக கர்த்துடைய சிலுவை மரணம் வழி செய்திருக்கிறது என்பதை பரிந்து கொள்கிறார். கிருபையின் புது உடன்படிக்கையின் சத்தியத்தில் வாழ்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் பற்றிகொள்ளும்போது, சரியானபடி வாழ நீங்கள் பெலப்படுத்தப்படுவதையும், வாழ்வின் முழுமையை அனுபவித்து வாழ்வதையும், எதிராளியின் மீதும், பற்றாக்குறையின் மீதும் அழிவிற்கு ஏதுவான பழக்கத்தையும் வென்று வாழும் விதத்தை அறிந்திடுவீர்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் மே 19, 2024 அன்று பிரசங்கித்த சரியாயனதை விசுவாசித்து சரியானபடி வாழ்வது என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
00:00 முன்னுரை: தேவன் நீங்கள் மகிழ்ச்சியுள்ள இருதயத்தோடு இருக்கும்படி விரும்புறார்.
05:27 பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கிறாருன்னு தெரியுமா?
11:10 நீங்களும் முழுவதும் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை விசுவாசியுங்கள்!
29:48 இன்றைக்கு தேவன் உங்களிடம் என்ன சொல்லுகிறார்
48:07 நான் மெய்யாகவே தேவனால் நடத்தப்பட முடியுமா?
58:23 நீங்கள் சரியானதை விசுவாசிக்கும்போது, சரியானபடி வாழ்ந்திடுவீர்கள்!
01:14:56 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீவாதத்தின் ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Want to know how you can activate the new covenant cut in Jesus’ blood and walk in the abundant life that He has purchased for you? In this revelatory sermon, Pastor Prince shares how our Lord’s death on the cross has made a way for believers to live triumphantly, even in these last days. As you grasp the significance of living in the truths of the new covenant of grace, you'll find yourself empowered to live right, experience a life of wholeness, and reign over every adversity, lack, and destructive habit!
About this episode:
You are watching the sermon, Believe Right And Live Right, preached on May 19, 2024 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil
zhlédnutí: 0

Video

வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,6KPřed 14 hodinami
இந்த நாட்களில் நீங்கள் அங்குமிங்குமாக சாற்றி அலுவல் நிறைந்து காணப்படுகிறீர்களா? நடக்கின்ற காரியங்களில் மத்தியில் ஓய்வு எடுப்பது சற்று கடினமாக காணப்படுகிறதா? இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் நம்மை சுற்றி நடக்கின்ற காரியங்களில் மத்தியில் எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவ இளைப்பாறுதலை அனுபவித்திடலாம் என்பதை வசனங்களின் ஆதாரத்துடன் நடைமுறை சத்தியங்களை பகிர்ந்துக் கொள்கிறார். ஒவ்வொரு சூழ்நில...
இன்னும் அதிகமான திரும்பத் தருதல் வரும் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,6KPřed dnem
இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் இந்த ஆண்டு அவருடைய மிக அதிகமான திரும்பப் பெறுதலில் உங்களை நிலைநிறுத்த தேவனின் இதயத்தை வெளிப்படுத்துகிறார். தேவன் திருப்பி தரும்போது, அது தரத்திலும் அளவிலும் சிறந்தது! தோற்றமளிக்கும் பின்னடைவு அல்லது தாமதத்தை எதிர்கொள்ளும் போது கூட சரியான-இட-சரியான நேரத் தருணங்களை நீங்கள் எவ்வாறு அனுபவிப்பது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் பலவீனமான பகுதிகளில் நீங்கள...
உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 6KPřed 14 dny
உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி, தேவன் உங்கள் பெலத்தை ஆரோக்கியத்தை புதுப்பிக்க விரும்புகிறார். இந்த ஊக்குவிக்கும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நல்ல ஆரோக்கியத்தோடும் பெலத்தோடும் எப்படி நீடித்த நாட்கள் பூரண வாழ்வை வாழலாம் என்பதை காண்பிக்க இருக்கிறார். வேதாகமத்தில் ஆபிரகாம் மற்றும் விசுவாச வீரர்களின் வாழ்க்கையில் இருந்து, ஆவியிலும் சரீரத்திலும் தெய்வீக புதுப்பிக்கப்படுதலை பெற்று நடப்பதற்கான...
உங்கள் முன்னேற்றத்திற்கான வழியைக் கேளுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,1KPřed 21 dnem
உங்கள் அதிசயம் ஏன் இன்னும் நடக்கவில்லை என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு கெட்ட பழக்கத்தை வெல்ல போராடுகிறீர்களா? இந்த ஆற்றல் நிரம்பிய பிரசங்கத்தில் உங்கள் திருப்புமுனை மற்றும் அற்புதத்திற்கான பதிலைக் கண்டறியவும்! இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையைக் கேட்பதன் முக்கியத்துவத்தில் ஆழமாக கொண்டு செல்கிறார். உங்களைத் தோற்கடிப்பதற்கான எதிரியின் தந்திரத்தைக் ...
உள்ளிருக்கும் அபிஷேகத்தை பின்பற்றுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,5KPřed měsícem
வேதாகமத்தில் யோசேப்பு மற்றும் சிம்சோனைப் போல தேவனுடைய ஞானத்திலும், வெளிப்பாட்டிலும், கர்த்தருடைய புயத்திலும் நிற்கும்படியாக விரும்புகிறீர்களா? எதற்காக என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பலதரப்பட்ட விதங்களில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுவதையும் அவருடைய வரங்களையும் பற்றி பகிர்ந்துகொள்வதில் இருந்து அறிந்துகொண்டு நீங்கள் எப்படி மிகப்பெரிய காரியங்களை செய்திட பெலன்பெறலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். ...
பரிசுத்த ஆவியானவரின் மொழி | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 2,9KPřed měsícem
இந்த நுண்ணறிவு பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் பங்கைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு நம்மை வழிநடத்துகிறார், மேலும் அவர் எவ்வாறு தரிசனங்கள் மற்றும் சொப்பனங்களின் மொழியின் மூலம் நம்முடன் தொடர்பு கொள்கிறார். நமது உதவியாளராக, நல்ல வெற்றிக்கு நம்மை வலிமையுடன் வழிநடத்த அவர் நம்முடன் இருக்கிறார். பரிசுத்த ஆவியின் மொழியை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் பகுத்தறிவது மற்றும் கிறிஸ்து...
மகிழ்ச்சியுள்ள இருதயத்தின் சுகமளிக்கும் வல்லமை | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,1KPřed měsícem
மகிழ்ச்சியுள்ள இருதயத்தின் சுகமளிக்கும் வல்லமையை அறிந்துகொண்டு வியாதிக்கான வாசலை அடைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். எது வியாதியை தூண்டுகிறது எது ஆரோக்கியம் மற்றும் சுகத்தை தூண்டுகிறது என்பதை வசனங்களில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எடுத்துக் கூறுகின்றார். எப்படி கவலை மற்றும் துக்கம் உங்கள் சரீரத்தை பாதிக்கிறது என்றும், கர்த்தருக்குள் சந்தோஷமாக இருப்பது எப்படி ஆரோக்கியம் மற்றும் சுகத்தை...
வந்து உங்களுடைய சோர்ந்துபோன ஆத்துமாவை புதுப்பியுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 46KPřed měsícem
எல்லாவற்றையும் உடைய நம் ஆண்டவர் இயேசு நமக்கு ஊழியஞ் செய்யத் தம்முடைய மகத்துவத்தை ஒதுக்கி வைப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது? இந்த புத்துணர்ச்சியூட்டும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நமக்கு ஊழியம் செய்ய நம் கர்த்தராகிய இயேசுவின் அழகான இதயத்தையும், அவருடைய தாராளமான அன்பை நம் வாழ்வில் ஊற்றுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார். பரலோகத்தில் உயிர்த்தெழுந்து மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்துவைப் போல...
ஆவியின் வல்லமையில் நடத்தப்படும் ஜீவியம் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,2KPřed 2 měsíci
இன்றைக்கு சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகளில் வெளியிடப்படும் பலதரப்பட்ட குரல்கள் மற்றும் கருத்துக்களின் மத்தியில், சமீப கால பழக்க வழக்கங்களில் பிடிக்கப்படுவது இயல்பாக மாறிவிட்டது, புதிய உணவு முறைகள் உடற்பயிற்சி பகுதிகள், அல்லது நாம் செய்யவேண்டிய நிறைய நல்ல விஷயங்கள் என்று சொல்லப்படுபவை. ஆனால் இது நமக்காக தேவன் நியமித்த சிறந்தவைகளா? அப்படி என்றால் வாழ்க்கையில் சார்ந்திருக்கும் நிலையை பற்றிக்கொண்டு...
வார்த்தையால் கழுவப்படுவதின் மூலம் சுகமாகுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 887Před 2 měsíci
நீங்கள் ஒரு குணப்படுத்தும் முன்னேற்றத்திற்காக காத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் பருவம் உங்களை சோர்வடையச் செய்ததா மற்றும் நீங்கள் குணமடைவீர்களா என்று சந்தேக பட வைக்கின்றதா? ஜோசப் பிரின்ஸின் இந்த ஊக்கமளிக்கும் மற்றும் கண்களைத் திறக்கும் செய்தி, நோய் அல்லது வியாதியை எதிர்கொள்ளும்போது நீங்கள் எவ்வாறு விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியும் மற்றும் விசுவாசத்தில் வளரலாம் என்பதைக் காட்டட்டும். நம்முடைய...
இன்றைக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கான சத்தியங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 674Před 2 měsíci
எப்போதாவது எங்கள் பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் வளர்ப்பது எப்படி என்றும் அவர்களுக்கு தேவனுடைய கிருபைகளை எப்படி போதிப்பது என்றும் யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாடு நிறைந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இளம் தலைமுறையினருக்கான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறார் மேலும் வேதாகமத்தில் இருந்து பிள்ளை வளர்ப்பை குறித்த மூன்று வல்லமையான சத்தியங்களை கூறுகிறார். இளைப்பாறுதலுள்ள பிள்ளை வளர்ப்பிற்கான ...
சிறந்த வெற்றிக்கு தேவனுடைய திட்டத்தை பின்பற்றுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 90KPřed 2 měsíci
தேவனுடைய பிள்ளையாக, உங்களுக்கு ஒரு பெரிய சொத்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வெளிப்படுத்தும் பிரசங்கத்தில், தேவன் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பெறக்கூடிய ஆபிரகாமின் சந்ததியாகவும் வாரிசுகளாகவும் நாம் எவ்வாறு எண்ணப் படுகிறோம் என்பதை ஜோசப் பிரின்ஸ் வேதத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். தேவனுடைய வார்த்தையில் உங்களுக்குச் சொந்தமான பல வாக்குத்தத்தங்களை...
தேவனால் எப்படி வழிநடத்தப்பட வேண்டும் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,3KPřed 2 měsíci
நீங்கள் கடினமான முடிவையோ சவாலையோ எதிர்கொள்ளும்போது, தேவனிடமிருந்து தீர்வைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா? அன்பானவர்களே, உங்களால் முடியும்! இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் மீது தேவனுடைய அன்பை நம்புவது எப்படி அவருடைய பதில்களைக் கேட்டு சரியான முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமாகும் என்பதை பகிர்ந்து கொள்கிறார். உங்கள் மீது இயேசுவின் அசைக்க முடியாத அன்பின் மீது நம்பிக்கை வைப்...
அதிக அலுவல் என்ற தந்திரத்தில் இருந்து விடுவிக்கப்படுதல் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,3KPřed 3 měsíci
நீங்கள் விடுமுறை நாட்களில் இருக்கும்போது கூட, நிதானமாக இருப்பது கடினமாக இருக்கிறதா? வாழ்வின் கோரிக்கைகள் மற்றும் பொறுப்புகளின் மத்தியில் விடுப்பு எடுத்து ஓய்ந்திருப்பது கடினமாக இருக்கிறதா? எப்படி உங்களுக்கு இடைநிறுத்தம் போட்டு தேவைகளை சந்திக்கும்விதமான மெய்யான முன்னேற்ற பாதையில் செயல்ல ஓய்வைக் குறித்து தேவனுடைய வழியை பிடித்துகொண்டு நிலைப்படுத்துவதை கற்றுக்கொள்ளுங்கள். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் இ...
அவருடைய வார்த்தையால் கழுவப்பட்டு புதிதாக்கப்படுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 816Před 3 měsíci
அவருடைய வார்த்தையால் கழுவப்பட்டு புதிதாக்கப்படுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
2024ம் ஆண்டின் கருப்பொருள் - பாகம் 2:மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு | Joseph Prince | NCTV தமிழ்
zhlédnutí 500Před 3 měsíci
2024ம் ஆண்டின் கருப்பொருள் - பாகம் 2:மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு | Joseph Prince | NCTV தமிழ்
அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது வெற்றி | புனித வெள்ளி சிறப்பு செய்தி 2024 | NCTV தமிழ்
zhlédnutí 469Před 3 měsíci
அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது வெற்றி | புனித வெள்ளி சிறப்பு செய்தி 2024 | NCTV தமிழ்
2024ம் ஆண்டின் கருப்பொருள் - பாகம் 1:மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு | Joseph Prince | NCTV தமிழ்
zhlédnutí 118KPřed 4 měsíci
2024ம் ஆண்டின் கருப்பொருள் - பாகம் 1:மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு | Joseph Prince | NCTV தமிழ்
2024ம் ஆண்டின் கருப்பொருள் பிரசங்கத்தின் சிறப்பம்சங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 586Před 4 měsíci
2024ம் ஆண்டின் கருப்பொருள் பிரசங்கத்தின் சிறப்பம்சங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
துரதிஷ்டத்தின் சுழற்சியை உடையுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 328Před 4 měsíci
துரதிஷ்டத்தின் சுழற்சியை உடையுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
வெற்றியை தேவனுடைய வழியில் மறுவரையறை செய்தல் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 398Před 4 měsíci
வெற்றியை தேவனுடைய வழியில் மறுவரையறை செய்தல் | Joseph Prince | New Creation TV தமிழ்
இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி| Joseph Prince| New Creation TV தமிழ்
zhlédnutí 402Před 4 měsíci
இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி| Joseph Prince| New Creation TV தமிழ்
இழந்த காலத்தையும் வீணாக்கின வருடங்களையும் திருப்பிக்கொள்ளுதல் | Joseph Prince |New Creation TV தமிழ்
zhlédnutí 972Před 5 měsíci
இழந்த காலத்தையும் வீணாக்கின வருடங்களையும் திருப்பிக்கொள்ளுதல் | Joseph Prince |New Creation TV தமிழ்
நீங்க சொல்லும் வார்த்தையின் வல்லமை | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,2KPřed 5 měsíci
நீங்க சொல்லும் வார்த்தையின் வல்லமை | Joseph Prince | New Creation TV தமிழ்
வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக எழும்புதல் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 913Před 5 měsíci
வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக எழும்புதல் | Joseph Prince | New Creation TV தமிழ்
ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிரியை செய்திடும் ஜெபம் | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 8KPřed 5 měsíci
ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிரியை செய்திடும் ஜெபம் | Joseph Prince | New Creation TV தமிழ்
இனி மனவிளையாட்டுகள் இல்லை | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 1,5KPřed 5 měsíci
இனி மனவிளையாட்டுகள் இல்லை | Joseph Prince | New Creation TV தமிழ்
உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வது எப்படி? | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 165KPřed 6 měsíci
உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வது எப்படி? | Joseph Prince | New Creation TV தமிழ்
வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றும்போது | Joseph Prince | New Creation TV தமிழ்
zhlédnutí 188KPřed 6 měsíci
வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றும்போது | Joseph Prince | New Creation TV தமிழ்

Komentáře