2024ம் ஆண்டின் கருப்பொருள் - பாகம் 1:மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு | Joseph Prince | NCTV தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • இந்த தரிசன வெளிப்பாட்டின் ஞாயிறு பிரசங்கத்தில், சபைக்கு இந்த 2024 ம் ஆண்டிற்கான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்தவதை கேட்கும்படி பாஸ்டர் பிரின்ஸ்சுடன் இணைந்திருங்க. எப்படி மேல்வீட்டு அறையானது உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்ட அறையாக இருக்கிறதென்பதை கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கான தேவன் அருளுகிற சகலவற்றையும் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் பெற்றுக்கொண்டு களிகூர்ந்திடலாம். பலதரப்பட்ட வசன ஆதாரங்களில் இருந்து எப்படி மேல்வீட்டு அறை உங்க சுகத்தையும், நடைமுறை ஞானத்தையும், உயிர்த்தெழுந்த ஜீவனையும் இன்னும் மேலானவற்றை பெற்றுக்கொள்ளும் இடமாக இருக்கிறது என்பதை பாருங்கள். எப்படி பரிசுத்த ஆவியானவரை பின்பற்றுவதும் என்றும் பிரசங்கத்தை கேட்கும்போது தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையானது உங்களை இந்த ஆண்டு மேல்வீட்டு அறையில் காலெடுத்த வைத்திட வழிவகுக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்! பிரியமானவர்களே, இன்றைக்கு உலகத்தில் காணப்படும் இருளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில், நீங்கள் நம்பிக்கையுள்ளவர்களாய் பரலோக பிதா உங்களுக்காக வைத்திருக்கும் காரியங்களை நோக்கி இருங்கள்!
    இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ், ஜனவரி 14, 2024 அன்று பிரசங்கித்த மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
    00:00 முன்னுரை: இந்த ஆண்டின் கருப்பொருளுக்காக ஆயத்தமாக இருக்கிறீர்களா?
    10:30 இந்த ஆண்டு பரிசுத்த ஆவியானவரை பின்பற்றிடுங்கள்
    17:48 மேல்வீட்டு அறை இயேசு தமது இருதயத்தை பகிர்ந்துகொண்ட இடம்
    22:43 மற்றுமொரு 'மலை பிரசங்கத்தை' அறிமுகப்படுத்துதல்
    30:51 இந்த ஆண்டு பவுலின் நிருபங்களை ஆழ்ந்து தியானியுங்கள்!
    40:07 இந்த ஆண்டு நமது அரசாட்சியை குறித்து கற்றுகொள்வோம்
    50:06 மேல்வீட்டு அறை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் இடம்
    56:48 மேல்வீட்டு அறை நடைமுறை ஞானத்தை ஸ்தலம்
    01:02:44 மேல்வீட்டு அறை உயிர்த்தெழுதலின் இடம்!
    01:08:52 இரட்சிப்பிற்கான ஜெபம் ஆசீர்வாதத்திற்கான ஜெபம்
    --
    இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
    --
    In this revelatory vision Sunday sermon, tune in as Pastor Prince reveals God’s heart for the church in 2024. Learn about how the “upper room” is a place that has been fully prepared for you, where you can enjoy the Lord’s provision for your life without having to strive for it. See from many other scriptural examples how the upper room is also the place where you can receive healing, practical wisdom, resurrection life, and so much more. Discover how following the Holy Spirit and listening to preaching that delivers God’s life-giving Word will lead you to step into the upper room this year! Beloved, amid the darkness and chaos in the world today, you can remain hopeful and look forward to all that your heavenly Father has in store for you!
    About this episode
    You are watching the sermon, The Year Of Living In The Upper Room, preached on Jan 14, 2024 by Joseph Prince.
    #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Komentáře • 9

  • @ganasekaranjsg
    @ganasekaranjsg Před 2 měsíci +1

    Amen hallelujah appa 🙏⛪❤️

  • @VARTHAIYIL_JEEVAN
    @VARTHAIYIL_JEEVAN Před 3 měsíci +2

    Amen Amen 🎉🎉🎉🎉

  • @soundiramdeva
    @soundiramdeva Před 3 měsíci +3

    நன்றி பாஸ்டர் ....தமிழ் மொழியில் செய்தி மொழி பெயர்ப்பு ....கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @JosephPrinceTamil
    @JosephPrinceTamil  Před 3 měsíci +7

    இந்த பிரசங்கம் உங்களோடு இடைப்பட்டதா? உங்கள் கருத்துக்களை கீழே பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் இந்த காணொளியை உங்களுக்கு பிரியமானவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்! 📢 ✨
    ஏப்ரல் 4, மாலை 5 மணிக்கும் இந்த செய்தியின் பகுதி 2 ஒளிபரப்பப்படும், காணத்தவறாதீர்கள்.

    • @andrewyesuraj2711
      @andrewyesuraj2711 Před 3 měsíci +1

      Thank you Pastor Prince & team for sharing the sermons in tamil.

  • @lillypushpam425
    @lillypushpam425 Před 4 měsíci +3

    AMEN அல்லேலூயா 🎉மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே இந்த ஆண்டு நாம் மேல் வீட்டில் devanodu சேர்ந்த வர்கள்.

  • @user-kk6qg8mb4t
    @user-kk6qg8mb4t Před 3 měsíci +5

    Ennakku meéndum meéndum kettuketay irkkanum pol irukku❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-kk6qg8mb4t
    @user-kk6qg8mb4t Před 3 měsíci +2

    Amen

  • @joshuamani3973
    @joshuamani3973 Před 4 měsíci +3

    Praise the Lord! God is good always!!