இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் | Arham Usmani Umari

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • இமாம் மஹ்தி வரும் போது உலகில் நிகழும் 20 மாற்றங்கள்
    #afkislamicworld
    #arhamusmani
    #imammahdi

Komentáře • 182

  • @jaffarsatiq
    @jaffarsatiq Před 6 dny +6

    உண்மை அல்லாஹ்வின் நாட்டப்படி அனைத்தும் நடக்கிறது உயிர் உள்ளவரை நம் ஈமானை பாதுகாத்து அல்லாஹ்விடம் சரணடைவோம் ஆமீன்

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před měsícem +59

    இன்ஷா அல்லாஹ் இமாம் அவர்கள் விரைவாக வரவேண்டும். முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும்

    • @farissalman7406
      @farissalman7406 Před měsícem +8

      உலகம் சந்தோஷமாக வாழ்வதற்கான இடமில்லை.சோதனைக்கான இடம்

    • @raashidahamed8925
      @raashidahamed8925 Před měsícem +3

      @@farissalman7406 உண்மை தான் ஆனால் சோதனைகளையும் சிரமங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ யாரும் தயாரில்லை. எல்லோரும் விரும்புவது சந்தோஷமான நிம்மதியான வாழ்வைதான்.

    • @itz._.k4i6
      @itz._.k4i6 Před měsícem +1

      20/20 fee amaanillah 🤲

    • @0__Mhd__0
      @0__Mhd__0 Před 17 dny

      Insha allah 🥺🤲🏻

    • @RizadRiza
      @RizadRiza Před 7 dny

      ​@@farissalman7406சோதனை என்பது துன்பம் மட்டும் அல்ல

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 Před 21 dnem +20

    அருமை அருமை நீங்கள் சொன்ன 20 விடயங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது இமாம் மஹ்தியின் வருகை என் இறப்புக்கு முன் நடக்க வேண்டு்ம் அவரைப் பார்க்க வேண்டும்.

  • @reshmaparveen-eb4hm
    @reshmaparveen-eb4hm Před měsícem +23

    ஸுப்ஹாண்னல்லா அருமையான உரை அத்தனையும் ஸத்தியமான உண்மை அனைத்தயும் அல்லா லேஸாக்குவானக ஆமீண் யாரப்பல் ஆலமீண்

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 Před měsícem +18

    இந்த 20 அடையாளங்கள் நீங்கள் சொல்வதுபோல் நடந்துகொண்டு இருக்கின்றன நிதர்சனமான உண்மை.

  • @basheerj706
    @basheerj706 Před měsícem +41

    அருமையான பயான் நடப்பவை அனைத்தும் எதிர்பார்ப்போம் மஹதி immortal ruler 💪💪💪🌹🌹

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo Před měsícem +12

    அல்ஹம்துலில்லாஹ் தாங்கள் சொன்ன நபி ஸல்லல்லாஹு (அலை)அவர்களின்முன்னறிவிப்புகள்அனைத்தும்நடந்துவிட்டதுஅல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

  • @NiyasMufin
    @NiyasMufin Před měsícem +5

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத் நீங்கள் சொல்லுவது அனைத்தும் நடந்து கொன்டுள்ளது அல்லாஹ் தான் அனைவரயும் பாதுகாக்கனும் இமாம் Mahthe comen zoon

  • @MunnaVlogs-im
    @MunnaVlogs-im Před 12 hodinami

    Walaikum assalam Warkmatulla hi Wabarakattahu 😇🤲

  • @mohamedjauferabdulraheem5641
    @mohamedjauferabdulraheem5641 Před měsícem +22

    நடக்கிறது என்பதை விட நடந்துவிட்டன, ஆகவே இன்ஷா அல்லாஹ் நாளைகூட மஹ்தி நாயகம் வந்துவிடலாம்!

  • @seyedbarmowlana1250
    @seyedbarmowlana1250 Před měsícem +8

    உன்மையில்நடந்து கொண்டே வருகின்றது

  • @mhmdnifras9110
    @mhmdnifras9110 Před 29 dny +4

    இதல்லாம் சறுப்பா சதர்மா நடக்குதூ எல்லா புகழும் அல்லாஹ்கே

  • @Rasa_1594
    @Rasa_1594 Před 9 dny +1

    அனைத்தும் நடந்து விட்டது.... சுப்ஹானல்லாஹ்

  • @aiyoobaiyoob3117
    @aiyoobaiyoob3117 Před měsícem +10

    அல்லாஹு அல்லாஹு ரப்பி

  • @user-gt7wj2lf7z
    @user-gt7wj2lf7z Před měsícem +9

    அல்லா எல்லா உயிர்களின் ஆசையை நிறைவேற்றிட்டு தான் மறுமையை ஏற்படுத்துவான்.அல்லாஹ் மிகப்பெரியயவன்.

  • @commonman5157
    @commonman5157 Před 2 dny

    Imam mehdi avargal seekiram varavendum 😢

  • @hakeemabarvin6885
    @hakeemabarvin6885 Před měsícem +3

    Allahu akbar.. mahathi alaihi wassalam viraivil Vara vendum..en Palestine makkal anaivarukum suthanthiramai vaala allah kirubai seiyya vendum.aamin aamiin yaarbbal alamiin..

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 Před měsícem +3

    Subahanallah
    Allah nam Anaiwaraum patuhappanaha
    Anaithum sonna vidayangal natantu vettathu.....innum neraya anacharamum
    Vepacharaum.......natanterik kontu than irukintaratu......😢😢😢😢😢
    Arumaiyana bayan
    Jazakallahu hairan 🎉🎉🎉

  • @mehaboobkhan980
    @mehaboobkhan980 Před měsícem +6

    இவை அனைத்தும் நடந்தேறி விட்டன நடந்து கொண்டும் இருக்கிறது

  • @user-gj8xq8is2g
    @user-gj8xq8is2g Před měsícem +4

    ஆம் சகோதரரே இமாம் மஹதி வருவதை நோக்கியே நடக்கிறது அந்த தவறான போக்கை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்

  • @user-kq3nf6gw2n
    @user-kq3nf6gw2n Před měsícem +3

    ஆம் நிஜம் தான் வேற வழி தெரியவில்லை வேலை செய்ய ஆட்கள் இல்லை பிறகு என்ன செய்வது மனைவியும் சேர்ந்து வேலை செய்வதாக ஆகிவிட்டது அல்லாஹ் பாதுகாக்கணும் எங்கள் அனைவரையும்

  • @mohamednufar7285
    @mohamednufar7285 Před měsícem +6

    Sukran jazeeran ya sheikh

  • @z.saleemshezashariqz.salee2616

    Subahan.allah...ya.allah.engal.anaiwarukum.thunai irupaanaaga..aamen🤲😢

  • @just_kabeer
    @just_kabeer Před měsícem +9

    اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ ۝ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ۝ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ۝
    اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ ۝ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ۝ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ۝

  • @AhamedSaleem-ze4mx
    @AhamedSaleem-ze4mx Před měsícem +4

    Allah Akbar . It’s all happened already. May Allah accept our all good deeds 🤲🏽

  • @user-gw3yb8qh2d
    @user-gw3yb8qh2d Před 4 dny +1

    Ameen yarabbal Alameen

  • @nava6791
    @nava6791 Před měsícem +9

    அனைத்தும் சத்தியம்

  • @BaseerBaseer-vi3uk
    @BaseerBaseer-vi3uk Před měsícem +3

    அல்லாஹு அல்லாஹு ரப்பி லாஷரிகலாஹு

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 Před měsícem +4

    அல்லாஹ்த ஆலாவுடைய ஏற்ப்பாட்டினால் மஹ்தி அலைவெளிப்படுவார்கள்.அனைவரும் அவரை விளங்கிக் கொள்வார்கள்.

  • @izzadeencassim9724
    @izzadeencassim9724 Před měsícem +2

    Masha Allah,Allah blessings you and your family

  • @user-hh2nt6gy2u
    @user-hh2nt6gy2u Před 6 dny +1

  • @meeramohideenjunaideen5765
    @meeramohideenjunaideen5765 Před měsícem +3

    எல்லம் நடந்து முடிந்து விட்டது இனி மஹ்தி அவங்கட வருகை தான் இருக்கு

  • @mohamedrafeek1746
    @mohamedrafeek1746 Před měsícem +5

    100% 100% Ella adaiyangalum nadandu vittadu

  • @afras7352
    @afras7352 Před měsícem +3

    Alhamdulillah

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu Před měsícem +3

    உண்மை அந்த அடையாளங்கள் நடந்து கொண்டிருக்கிறது

  • @AbdulAzeez-nd1wv
    @AbdulAzeez-nd1wv Před měsícem +4

    Masaha Allah aameen yarabbal aalameen

  • @AayshaMusnath
    @AayshaMusnath Před 20 dny +3

    Alhamdhulillah ☺️👍

  • @Sadique-p3d
    @Sadique-p3d Před 29 dny +1

    Mutrilum Unmai, Welippaduththiyathatku Jazakallahu,

  • @NazeeraSally
    @NazeeraSally Před měsícem +5

    Subhanallah astagfirullahal aleem allah engalei padukappannaga 🤲

  • @NawshadhUsmaani
    @NawshadhUsmaani Před měsícem +5

    صدقت

  • @user-pq4qs7sd4e
    @user-pq4qs7sd4e Před měsícem +4

    Allahuakbar ☝🏻

  • @SLV_family
    @SLV_family Před měsícem +7

    இந்த இருபது அடையாலமும் நடந்துவிட்டது நடந்து கொன்டிருக்கிறது

  • @MohammedSalman-g6i
    @MohammedSalman-g6i Před 5 dny +1

    Masha allah 😊😊

  • @christurajs9918
    @christurajs9918 Před 8 dny +1

    இதைத்தான் பைபில் வார்த்தைகளும் சொல்கின்றது ❤😊.
    எம்மதமும் சம்மதம் 🤝💒🛕🕌🤝❤ வாழ்க இந்தியா 🇮🇳🇮🇳 வளர்க தமிழ்நாடு ❤

  • @iqbai61gany
    @iqbai61gany Před měsícem +3

    ரசூலுல்லாஹ் குறிப்பிட்ட அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது இனி மஹ்தி அலைஹிஸ்சலாம் வருகை மட்டுமே பாக்கி

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před měsícem +4

    MasaAllah ❤🎉😢😮

  • @user-xk3jd4sf8o
    @user-xk3jd4sf8o Před 19 dny +1

    Aameen Aameen Aameen yarapbalalameen ❤

  • @nargisbanu6621
    @nargisbanu6621 Před měsícem +3

    Asalam alaikum hazrat jazakallah kari true words 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mohamedhyder7176
    @mohamedhyder7176 Před 21 dnem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

  • @fahadmusthafa.007
    @fahadmusthafa.007 Před 13 dny +1

    Yes.. All truth.. 😢15 question is reality le nadakudhu.. 😢

  • @user-xj3xq7qo1w
    @user-xj3xq7qo1w Před měsícem +4

    Subahanallah

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw Před měsícem

    வளைக்கும் அஸ்ஸலாம் அலைக்கும்ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஒங்க பயன் அனை வருக்கு அல்லாஹ் உடைய தக்குவா அதிகரிக்கும் ☝️

  • @user-ht2xu5gk5u
    @user-ht2xu5gk5u Před měsícem +3

    700 allathu 800 varudangal aagum imam mahathii yin thalai thuukke ...
    Bismillahi rohmaniir rohiim...

  • @arshadmohammed1664
    @arshadmohammed1664 Před měsícem +2

    Excellent 👌

  • @farisabduljabbar7994
    @farisabduljabbar7994 Před 12 dny +1

    Super

  • @user-qz1bs8vq1c
    @user-qz1bs8vq1c Před 9 dny +1

    Nan ithalam kakka mattan indru summa kattan arumaya iruku❤️

  • @AayshaMusnath
    @AayshaMusnath Před 20 dny +2

    Great signs Alhamdhulillah Mashallah ❤ everything happened I realised

  • @shakinafarook2975
    @shakinafarook2975 Před 13 dny +1

    Edhil ella adaiyalamum nadandhuruchi enshallah mahdi alaivasallam varugaikku naam kathiruppom

  • @AsikAsik-rg2nc
    @AsikAsik-rg2nc Před 11 dny +1

    Allah

  • @mohamedallaudeen2579
    @mohamedallaudeen2579 Před měsícem

    Wonderful bayan

  • @SindhuR-ui5vt
    @SindhuR-ui5vt Před měsícem +1

    யா ரசூல் அல்லாஹ் ❤

    • @itz._.k4i6
      @itz._.k4i6 Před měsícem

      அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்❤

  • @user-ln7fw1nt7z
    @user-ln7fw1nt7z Před měsícem +5

    Subuhanalla

  • @user-xu3zm4zu4y
    @user-xu3zm4zu4y Před měsícem +3

    💯 💯 unmai

  • @user-jk2zn4ns8h
    @user-jk2zn4ns8h Před 21 dnem +1

    Yes it is happening now...
    Please share us the reference related to this hadeeth to spread this video & ask people to follow the true path of islam.
    Ameen

  • @Zayyan_RZ
    @Zayyan_RZ Před 16 dny +1

    ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @ToshibaMakuRey
    @ToshibaMakuRey Před měsícem +3

    Allahu akbar

  • @mohamedfasme2278
    @mohamedfasme2278 Před měsícem +3

    Aameen

  • @aahiqy1903
    @aahiqy1903 Před měsícem +2

    Allahu Akbar.... Everything happened...🥺

  • @user-en8nh3rl2k
    @user-en8nh3rl2k Před měsícem +3

    UNMAI UNMAYAI SONNEERHAL

  • @sitikhatijah7307
    @sitikhatijah7307 Před měsícem +1

    Assalamu.alaikkum.haji
    Neengal
    Sonnatu
    Anaitume
    Nadantu
    Mudintu
    Vittatu
    Allahvum
    Allahvudai
    Rasuulm.taan
    Ulaga
    Muumengalaiyum
    Paatu.kaakka
    Vendum.
    Ameen.🎉🎉🎉🎉🎉

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Před měsícem +1

    தாங்கள் சொல்லிய அணைத்து அடையாளங்களும் நடந்து விட்டன.நடந்து கொண்டும் இருக்கின்றன. எனவே அணைவரும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

  • @muhammedrifdi1494
    @muhammedrifdi1494 Před měsícem +1

    Allah qareem o

  • @srilankagaminglk
    @srilankagaminglk Před měsícem +4

    Masha allah. Earth reverse il sutra start ahivittadaha nasa kuruhindarhal idu unmaya .? 😢

  • @noor5871
    @noor5871 Před měsícem +3

    ALHAMDULILLAH
    SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @cresbery3304
    @cresbery3304 Před měsícem +2

    Now a days Without knowing Islam people will bayan in the mosques without any reference.

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 Před měsícem +4

    🧚‍♂️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @afmHilmy
    @afmHilmy Před měsícem +3

    Allhu Akbar

  • @sasmeenabanu6558
    @sasmeenabanu6558 Před měsícem

    Everything is happening
    Yaa Allah

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez Před měsícem +5

    100 வீதம் கடைப்பிடித்த ஒருகாலத்தை குறிப்பிடுங்கள் பார்க்கலாம். இனிமேலும் இப்படித்தான் இருக்கும் உலகம் உள்ளளவும்..... இமாம் மஹ்தியை இந்த உலகம் எப்படி இனங்கண்டு கொள்ளும்.?

  • @user-xk3jd4sf8o
    @user-xk3jd4sf8o Před 19 dny

    Insha allah வருவார் அதுவும் மிகவிரைவில்யுல்லாது. பொருமையை கொன்டும் தொழகையை கொன்டும் வல்லா அல்லாவிடம் பிராத்தியுங்கள் அல்லாஹ் நிச்சயம் வலிகாட்டுவான் Alhamdoulillaஅந்த பாக்கியம் எனக்கு இல்லாமல் பொய்விட்டது எனக்கு இல்லாமல் பண்ணலும் ஓரு நாளும் கவலை படமாட்டேன் அல்ஹம்தூல்லில்ஹ் நசிப் வலாகவுலா வாலகுவத்தா ஈல்லா பில்லா அலியுல் அலிம்

  • @farissalman7406
    @farissalman7406 Před měsícem +1

    Mashaallah

  • @NazeeraSally
    @NazeeraSally Před měsícem +5

    Hasarat neega sonna ellame nadandu kondu taan irukkudu

  • @sangarkali3032
    @sangarkali3032 Před měsícem +2

    Ellam pugalum eraivanuke

  • @mohammedghousemohammedirsh5886

    Allahu Akbar💖

  • @user-rf3qx1su1m
    @user-rf3qx1su1m Před měsícem +2

    😊

  • @salmanfarish5743
    @salmanfarish5743 Před měsícem +3

    💯💯👌🏻👌🏻🤲🏻🤲🏻☝🏻☝🏻

  • @lankaislamichome
    @lankaislamichome Před měsícem +1

    "வெளியாகும்" என்ற சொல்லுக்குப் பதிலாக *அறிமுகமாகும்* என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

  • @user-np3ws1vx8p
    @user-np3ws1vx8p Před měsícem +2

    All happaenning

  • @MohammedAasik-n8h
    @MohammedAasik-n8h Před 8 dny +1

    😢

  • @mohamedhabibu8958
    @mohamedhabibu8958 Před měsícem

    Mashallah

  • @haadiyahluv
    @haadiyahluv Před měsícem +1

    ALLAH nammai kappanga ellam nadandhu vittadhu😢😢😢

  • @sabeelmohamed
    @sabeelmohamed Před měsícem +2

    I'm student of Islam, when I saw your post heading 🎉, but nothing inside bro.
    I can tell you that, in Islamic eschatology gave the wide knowledge about Mahadi and when he'll com, as per my studies right, I'm expecting Mahadi in coming Ramadan. And I like to explain how it works, but almost time up.
    Wait until coming Ramadan 🎉

    • @hussainhussain9095
      @hussainhussain9095 Před měsícem

      Assalamu alaikum brother.
      What are the signs of Mahdi coming in 2025 ?
      Please give a best knowledge to us.

  • @AyishaSiddika-xb4ch
    @AyishaSiddika-xb4ch Před 25 dny +1

    Mahdi alaihisalam engu mudhalil thondruvaargal

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  Před 25 dny

      Madeena

    • @basheerj706
      @basheerj706 Před 23 dny +1

      அல்லா அறிந்தவன் மஹதி பிறப்பும் இறப்பும்

  • @aktharbasha7997
    @aktharbasha7997 Před měsícem +2

    நடப்பது நடந்தே திரும்

  • @shahasirajudeen1580
    @shahasirajudeen1580 Před 8 dny

    Alhamthulillah

  • @user-sj6gy8rz4r
    @user-sj6gy8rz4r Před měsícem +2

    🇮🇳

  • @mukhtiyarfathima651
    @mukhtiyarfathima651 Před měsícem +2

    Please come mahdi halp Palestine ya mayra rab

  • @meeramohiddini3107
    @meeramohiddini3107 Před měsícem +2

    Hajirath 20 adayalangalum nadanduruchi. Nadandhu konda erukudu.

  • @raaidafathima5204
    @raaidafathima5204 Před měsícem

    Ameen

  • @user-xu8no8cs3d
    @user-xu8no8cs3d Před měsícem +2

    Mm