வார்த்தையால் கழுவப்படுவதின் மூலம் சுகமாகுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • நீங்கள் ஒரு குணப்படுத்தும் முன்னேற்றத்திற்காக காத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் பருவம் உங்களை சோர்வடையச் செய்ததா மற்றும் நீங்கள் குணமடைவீர்களா என்று சந்தேக பட வைக்கின்றதா? ஜோசப் பிரின்ஸின் இந்த ஊக்கமளிக்கும் மற்றும் கண்களைத் திறக்கும் செய்தி, நோய் அல்லது வியாதியை எதிர்கொள்ளும்போது நீங்கள் எவ்வாறு விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியும் மற்றும் விசுவாசத்தில் வளரலாம் என்பதைக் காட்டட்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு உங்களுக்காக ஏற்கனவே சிலுவையில் வாங்கியிருக்கும் ஒரு கிருபை வரம் எப்படி குணப்படுத்துவது என்பதைக் கண்டறியவும், உங்கள் முழுமையான குணப்படுத்தும் முன்னேற்றத்தைக் காணும் வரை அதை எவ்வாறு தொடர்ந்து பெற முடியும் என்பதைக் கண்டறியவும். பழைய ஏற்பாட்டின் சிவப்புக் கிடாரியின் பலியிலிருந்தும், இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய அற்புதத்திலிருந்தும் அறிக, வார்த்தையின் நீரால் கழுவப்படுவது தான் ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கைக்கான உங்கள் திறவுகோலாக இருக்கின்றது!
    இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஏப்ரல் 23, 2023 அன்று பிரசங்கித்த வார்த்தையால் கழுவப்படுவதின் மூலம் சுகமாகுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
    00:00 அறிமுகம்: இன்றைக்கு தேவன் எவ்வாறு சுகப்படுத்துகிறார்?
    11:35 விசுவாசம் ஒரு போராட்டமா இருக்க வேண்டியதில்லை
    24:10 கடைசி காலங்களில் சுகத்திற்கான தேவனுடைய ஏற்பாடு
    33:56 வார்த்தையில நீங்க இயேசுவை பார்ப்பது போன்றதான வாழ்க்கையை அனுபவியுங்கள்
    53:05 கிறிஸ்துவினுடைய முடிக்கப்பட்ட வேலையை கேட்க தொடங்குங்கள்
    1:08:01 கழுவுதலின் கீழ் தங்கியிருந்து சுகத்தை பெற்றுக்கொள்.
    1:20:59 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாத ஜெபம்
    --
    இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
    --
    Are you waiting for a healing breakthrough? Has the season of waiting left you discouraged and doubtful about whether you’ll be healed? Let this encouraging and eye-opening message by Joseph Prince show you how you can stay in faith and grow in faith when confronted by sickness or disease. Discover how healing is a grace gift that our Lord Jesus has already purchased at the cross for you, and find out how you can receive it continually till you see your complete healing breakthrough. Learn also, from the Old Testament offering of the red heifer and the miracle of Jesus turning water into wine, how being washed by the water of the Word is your key to walking in health and abundant life!
    About this episode:
    You are watching the sermon, Be Healed By The Washing Of The Word, preached on Apr 23, 2023 by Joseph Prince.
    #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

Komentáře • 2