#பாவபழக்கவழக்கங்களை

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2020
  • Theos Gospel Hall Ministry
    தயவு செய்து செய்தியை நுனிப்புல் மேய்வதுபோல கேட்காமல் ஆரம்பம் முதல் முடிவுவரை பொறுமையாக கேட்கவும். நிச்சயமாக தேவன் உங்களுடைய தீய பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கான வழிகளை தருவார்
    #பாவபழக்கவழக்கங்களைகட்டுப்படுத்துவதுஎப்படி? #ControlYourHabits #வாரிசுஊழியமா? #Nepotism #சாலமன்திருப்பூர் #TheosGospelHall #BacktoTheBible #கடைசிகாலஎச்சரிக்கைசெய்தி #மனம்திரும்புங்கள் #மாரநாதா #இயேசுவின்வருகை #கள்ளஊழியர்கள் #கள்ளப்போதனை #ஜாமக்காரன்
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    எங்கள் நம்பிக்கை
    1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
    2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
    4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
    5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
    6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
    7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
    8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
    9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
    10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Komentáře • 260

  • @respect6376
    @respect6376 Před 3 lety +12

    இக் காலத்திற்கு தேவையான மிகவும் பிரயோசனமான நற் செய்தி. வாழ்த்துக்கள் சகோதரரே!

  • @wfjtamil
    @wfjtamil Před 3 lety +32

    I was addicted for an very attractive mobile application for last 1 week. I used it everytime from morning 7 to night 11. It controls my mind completely. But after watching this powerful message. Same time i uninstall that app suddenly. Thank god for speaking to me. Glory to god. God bless your ministry brother.

  • @arumugam2829
    @arumugam2829 Před 3 lety +4

    சூழ்நிலைக்கு ஏற்ற செய்தி ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @sasisk329
    @sasisk329 Před 3 lety +8

    பாவ வாழ்க்கையில் இருந்து விடுபட அருமையான விளக்கம் அண்ணா

  • @duraisamy9571
    @duraisamy9571 Před 3 lety +27

    இந்த வார்த்தை கள் எனக்கு சொல்லப்பட்டது போலவே உள்ளது பிரதமர் 🙏

    • @lillypearleditz6315
      @lillypearleditz6315 Před 3 lety +1

      பிரதமரா🙁🤣

    • @m.s1724
      @m.s1724 Před 2 lety +1

      என்னது பிரதமரா 🤔🤔🤭😅😂🤣🤣

    • @susasamu7541
      @susasamu7541 Před 2 lety

      பிரதர்

  • @doss8183
    @doss8183 Před 2 lety +2

    எனக்கு ஏற்ற தேவசெய்தி இதை கேட்க செய்த ஆண்டாவரேக்கு ஸ்தேரத்திரம் உங்களை ஆண்டாவர் இன்னும் பயன்படுத்துவராக ஆமென்

  • @arockiampostal9649
    @arockiampostal9649 Před 3 lety +38

    மிக நேர்த்தியாய் போதித்துவருகிறீர்கல் வாழ்த்துக்கல் தொடரட்டும் உங்கல் சேவை.

    • @jenitajothi1913
      @jenitajothi1913 Před 3 lety +1

      Praise the Lord 🙏

    • @samaruldhas
      @samaruldhas Před 2 lety

      @@jenitajothi1913 ரண ண. ய,,,ந
      ,, யழ, ஞந
      ய,ழயழஞயழயழ,ழ. ழ
      ,,ழழஞ,
      ,ய,,,,,,ய,ழயந,ழழ,,ய,,,,,யநழழழழயழ,,,ய,,,, ,,நழழழ,,ழ யநழழழ,ந ழயழய,
      ,ழ ழயயந. ழய. ய ய , ,நழழழழழந,ழழ யழழ ழயநழழழழழநழழழழ,ழழழழழந ழழழழழழழழழழழநழழழழழயழழழழஞழழழழழஞ,ழழநநந,நழநழழநழநநழழழநழழயழநழஞழநழநழழழழழழழந,ய,யழநழழழஞநழழழழழழழ நழநழழழயயநழ. ழ யழஞழ ய,,ய,,,,,,,,,ய,யயயழழழயயயழயயழயழ.

    • @samaruldhas
      @samaruldhas Před 2 lety

      Praise the Lord

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před rokem +2

    ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @mathseasytips
    @mathseasytips Před 2 měsíci

    ஆமென் அல்லேலூயா

  • @josephrojens3235
    @josephrojens3235 Před 3 lety +14

    One of my habit is watching ur msg regularly
    I couldn't give up this habit😊

  • @ss-oy6kn
    @ss-oy6kn Před 2 lety +1

    பிரயோஜனமுள்ள செய்தி என்னுடைய வாழ்க்கையில் வசனம்தான் என்னை காத்துக்கொள்ளுகிறது

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 Před měsícem

    It's very important message. Thank you for sharing ❤❤❤🎉

  • @akbaralishaikh1826
    @akbaralishaikh1826 Před 3 lety +16

    உங்கள் பதிவு சரியாக உள்ளது சகோதரரே.

  • @muthubalajimv
    @muthubalajimv Před 3 měsíci

    நீங்கள் இந்த பதிவை பதிவு செய்து 3 வருடங்களுக்கு பிறகு இந்த காணொளியை காண தேவன் உதவி செய்தார். எனக்காகவே தேவன் உங்கள் மூலமாக பேசியது போல உணர்ந்தேன்.

  • @pracillajill7317
    @pracillajill7317 Před 2 lety

    பாவம் நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதையும் அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை குறிக்கிறது உங்களை கொண்டு என்னோடு பேசிய என் தேவனை துதிக்கிறேன். அநேக கேள்விகளுக்கு இன்று எனக்கு பதில் கொடுத்தார்.கர்த்தாருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @rajeswari9289
    @rajeswari9289 Před 3 lety +1

    சங்கீதம் 101:3 என்னோடு பேசின வசனம் நன்றி யேசப்பா ஆமென்

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +3

    உங்களிடம் பேசனும் பாஸ்டர் முடியுமா நான் மிகவும் வியாகுல பட்டுள்ளேன் 🙏🙏🙏

  • @raveendrananthonipillai3432

    மிக அருமையான வார்த்தை சகோ, தொடரட்டும்,,,

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +1

    மிகவும் நன்றி 🙏🙏🙏 பயனுள்ள செய்தி... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @Vicky777s
    @Vicky777s Před rokem

    வாலிபர்களுக்கு மிகவும் அவசியமான செய்தி.... Must wanted this message for youths 😊👉

  • @dijomercy1606
    @dijomercy1606 Před 3 lety +5

    God will youu In heights and from My Deep heart God bless youu

  • @funclipcinemas
    @funclipcinemas Před 3 lety +3

    Umaku siththamanaal..engalai suththamakka..ummal koodum..amenpa.

  • @prasanthsh9785
    @prasanthsh9785 Před 5 měsíci

    God bless you

  • @gospeldeliverance2007
    @gospeldeliverance2007 Před 3 lety +9

    Good message Na
    Ennaku useful ahh
    Irundhudhu na
    Tq na

  • @graftedin5440
    @graftedin5440 Před 3 lety +1

    Excellent. Praise Yahuah
    If you do well, will you not be accepted? And if you do not do well, sin lies at the door. And *its desire is for you,* but you should rule over it.”
    Genesis 4:7
    Sin always desires to enslave us.
    நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; *அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும்,* நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
    ஆதியாகமம் 4:7
    பாவம் நம்மை அடிமைப்படுத்த வாஞ்சிக்கும்

  • @lissythomas8419
    @lissythomas8419 Před 3 lety +9

    I am addicted to bad temper. Please pray for me. I want to come out from my anger.

  • @prasanthsh9785
    @prasanthsh9785 Před 5 měsíci

    Sagotharare deva pillayaaga ungalai vaazttugiren

  • @danielshathrak2801
    @danielshathrak2801 Před 3 lety +4

    Thank you very much Jesus

  • @kmaduraiveerankmaduraiveer5796

    Good morning brother I am k Monakar from Tirittani I was AGM sipcot (RTD) I am egerily watching CZcams channel I am not all at God's message given by you fantastic brother keep it for ever God would be save until your last breath Tanks and please

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 Před 3 lety

    Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah

  • @villandathala7402
    @villandathala7402 Před 3 lety

    எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது... எனக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது.... திருமணத்திற்கு முன் நன்றாக ஜெபம் செய்வேன்.....ஆனால் இப்போது நான் smart phone ku அடிமையாகி விட்டேன்.....நான் இப்போது ஜெபிக்க நினைக்கிறேன்.... என்னால முடியல இயேசப்பா ....plssss I am really sorry pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayasrivel1999
    @jayasrivel1999 Před 3 lety +5

    Praise the Lord brother. Tq god. Tq brother. Karther ennaiyum pava palakathilirunthu viduthalaiyai koduthar . Amen 🙇‍

  • @justinjkenneth219
    @justinjkenneth219 Před 3 lety +12

    Amen Hallelujah. Most Wanted Message for the youngsters nowadays. Thank you. Keep Going.

  • @josephm6139
    @josephm6139 Před 3 lety +8

    Useful message to youngsters. Thank you brother. God may bless you.

  • @josephrufus7021
    @josephrufus7021 Před 3 lety +1

    Dear Bro. Solomon,
    You have diligently analyzed Bible.
    Praise God.

  • @jovithruban3274
    @jovithruban3274 Před 3 lety +3

    Appa ummaku thosthiram

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 Před 3 lety +2

    Amen appa hallelujah hallelujah praise the lord

  • @RajuRaju-ds9dg
    @RajuRaju-ds9dg Před rokem

    Amen amen amen amen amen amen

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 Před 3 lety +3

    Thank you for this timely message. I'm in the process of overcoming some bad habits and I felt discouraged every time I failed. This message was encouraging and I learnt what the Bible teaches about habits

  • @johnrajuk1769
    @johnrajuk1769 Před 3 lety +1

    Super clarity message pin to pin clarity praise the Lord

  • @manikamt4432
    @manikamt4432 Před 9 měsíci

    Romba nandri annan ennaku romba usefulla irunthathu intha msg . Thankyou jesus. TQ annan.

  • @dynamicseetharaman8
    @dynamicseetharaman8 Před 3 lety +2

    ஆமென்! அல்லேலூயா!! நன்றி சகோ உங்களுக்கு, நல்ல ஒரு அற்புதமான விளக்கம் இந்த காணொளியில் என்னால் உணர முடிந்தது. கர்த்தர் இயேசுவுக்கே மகிமை!!! உங்களுடைய அற்புதமான இந்த பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள் உங்களுக்கு!!

  • @kishorechandran612
    @kishorechandran612 Před rokem

    Jesus saved me through you . Thanks a lot.

  • @rubyviola9911
    @rubyviola9911 Před 8 měsíci

    Fine message about controlling our habits God bless you my prayers for your ministry

  • @sofieravi8941
    @sofieravi8941 Před 3 lety +1

    Amen allaluya 👌

  • @selvamajay
    @selvamajay Před 7 měsíci

    Amen

  • @vanniasingam3681
    @vanniasingam3681 Před 3 lety

    🙏🙏👍👍

  • @nesankarthi9099
    @nesankarthi9099 Před 3 lety

    Amen amen amen

  • @ezrarajasingam2284
    @ezrarajasingam2284 Před 4 měsíci

    மனந்திரும்பல்
    தேவனின் கிருபையை கேட்கவும்
    மனிதனால் கூடாதது தேவனால் கூடும்

  • @vamsi4155
    @vamsi4155 Před 3 lety

    🙏👌

  • @yeshodayeshoda8224
    @yeshodayeshoda8224 Před 3 lety

    Amen 👏🔥

  • @dineshraj8139
    @dineshraj8139 Před 3 lety

    Amen brother

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 Před 3 lety

    👍

  • @SALUDHASY
    @SALUDHASY Před 3 lety

    Thanks jesus

  • @lightoftheworld9096
    @lightoftheworld9096 Před 3 lety

    Amen glory to JESUS

  • @s.johnmariyaviyanni1530

    Praise the brother

  • @muruganjohnkannaiyan722

    இந்த தெளிவான விளக்கத்திற்காக நன்றி சகோதரர்

  • @samuvelsam6327
    @samuvelsam6327 Před 3 lety +1

    Thank you jesus

  • @richardblessing4563
    @richardblessing4563 Před 3 lety

    Praise the Lord

  • @helenhelen9861
    @helenhelen9861 Před 3 lety +1

    thank salamon anna

  • @evangelinafaustinasathya6722

    Thnq bro

  • @supersathish1178
    @supersathish1178 Před 3 lety

    Thank you brother

  • @respect6376
    @respect6376 Před 3 lety

    ஆமென் 🙏 இயேசப்பா 🙏

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan Před 3 lety +2

    Wonderful message. If eye is bad the whole body will be full of darkness but our body must be the temple of the Holy Spirit. So the entire mind body everything is in a waterless pit ie., Person without Holy Spirit . This is the status of the soul. Justifying the sin cannot be accepted. Only if they realise they can come out. Zachariah 9.11 says because of the blood of the covenent I will release your prisoners from the waterless pit. Family members should pray for them sincerely.

  • @sujatharavi6972
    @sujatharavi6972 Před 3 lety

    Sagotharaa unga. Moolam yesuvin thottathil ulla kalaigal pidunga padattum engal jebangal unga kaigalai thodarnthu thookki pidikkum God bless you bro 🙏👍

  • @AjithKumar-vk1fl
    @AjithKumar-vk1fl Před 3 lety

    Amen Appa 🙏🤲🤗🙌

  • @anithaanitha3247
    @anithaanitha3247 Před 3 lety +1

    Thankyou jesus thankyou so much anna

  • @SureshSuresh-uk4cs
    @SureshSuresh-uk4cs Před 3 lety +1

    I love Jesus ❤️

  • @repentministry1234
    @repentministry1234 Před 3 lety +1

    அவசியம் தேவை முழுமையாக பார்த்தபின் என் கருத்தை பகிர்கிறேன்

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 3 lety +1

    Amen amen amen amen gid bless you brother.

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp Před 3 lety

    Thank you bro

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 3 lety

    Nentri amen

  • @user-xn1tx1wb3g
    @user-xn1tx1wb3g Před rokem

    நன்றி bro

  • @sandeepkumar-dp3jt
    @sandeepkumar-dp3jt Před 3 lety +2

    Praise be to lord Jesus christ Amen

  • @georgemichael5184
    @georgemichael5184 Před 3 lety +1

    Praise the lord God bless you Amen

  • @ramamurthy5171
    @ramamurthy5171 Před 3 lety +1

    Prise the Lord

  • @navaneethabeulah8914
    @navaneethabeulah8914 Před 2 lety

    Romba thanks bro. Nalla projanamaga irunthathu, thevanukke magimai undavathaga, amen

  • @leedadavid7336
    @leedadavid7336 Před 3 lety +1

    Thanks brother

  • @rexsonronaldo5990
    @rexsonronaldo5990 Před 3 lety

    Amen jesus bless you bro .jesus appa unkalaikkondu ennum athikamana kareyankal saivar

  • @hzhzhzhs5845
    @hzhzhzhs5845 Před 3 lety +1

    Thank you for your massage

  • @karthikm4610
    @karthikm4610 Před 3 lety

    Praise the lord bro.

  • @spreadpeaceinthisworld6696

    God bless u brother

  • @JoshuaGeorge-2605
    @JoshuaGeorge-2605 Před rokem

    Thanks paster

  • @srikanthkeeba9338
    @srikanthkeeba9338 Před rokem

    Praise to be God.

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 3 lety

    Nandri Anna. Jesus Christ amen thanks.

  • @SureshSuresh-uk4cs
    @SureshSuresh-uk4cs Před 3 lety +1

    Thanks you pro👍

  • @renuga6817
    @renuga6817 Před 3 lety

    தேவ கிருபை 🙇‍♀️🙇‍♂️

  • @sujatharavi6972
    @sujatharavi6972 Před 3 lety +1

    En sagotharaa ungalodu karthar erukkiraar Amen 🙏🙏🙏 God bless you bro 💯💯🙏🙏 useful message 💯🙏

  • @gospelforeveryone232
    @gospelforeveryone232 Před 3 lety +1

    very useful...

  • @davidvasanth9871
    @davidvasanth9871 Před 3 lety +1

    Praise the jesus anna

  • @jessiealbert3987
    @jessiealbert3987 Před 3 lety +7

    Praise the Lord Brother. 1st view

  • @jancys3141
    @jancys3141 Před 3 lety

    Enakke sonnathu pola irundhadhu bro..thank you bro.....🙏🙏🙏

  • @sindhujayakaran5393
    @sindhujayakaran5393 Před 3 lety +1

    Gud msg

  • @villandathala7402
    @villandathala7402 Před 3 lety +2

    Ennoda husband kudikurangha ithuku na epdi pray pannanum plssss sollungha brother

  • @arockialeo9974
    @arockialeo9974 Před 3 lety +2

    Praise the Lord brother.God bless you

  • @rohithkennedy1725
    @rohithkennedy1725 Před 3 lety +4

    , super message brother thank you so much Ameen

  • @gladsonvlogs943
    @gladsonvlogs943 Před 3 lety +1

    மிக மிக நன்றி சகோதரர்....

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 3 lety +2

    Thank u Brother, Amen n god blessed 🙌

  • @karthikk7980
    @karthikk7980 Před 3 lety

    Thanks for message, god bless you my brother

  • @jhojoyjhojoy2739
    @jhojoyjhojoy2739 Před 3 lety

    Praise the Lord brother God bless you