வசனம் கேட்கக்கிடையாத பஞ்சம் வருகிறதே அது எப்போது? /

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2020
  • Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Komentáře • 179

  • @emilanthonipillai3637
    @emilanthonipillai3637 Před 2 lety +6

    உங்க மூலமாக இறைவன் என்னோடு பேசுகிறார். இறைவனுகே மகிமை! நன்றி.

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 3 lety +23

    மிகவும் சிறந்த செய்தி. உங்களை போன்ற இளம் ஊழியர்கள் தங்கள் தோல்விகளை எடுத்து சொல்லி செய்தி கொடுக்க மாட்டார்கள். நீங்கள் விதிவிலக்கு. உங்களை போன்ற பல இளம் ஊழியர்கள் எழும்ப வேண்டும்.நன்றி சகோதரரே 🙏🏻💐.

  • @respect6376
    @respect6376 Před 2 lety +2

    ஆமென் இயேசப்பா 🙏

  • @respect6376
    @respect6376 Před 2 lety +5

    தேவனுடைய வசனப்பஞ்சத்தைப் பற்றி மிகவும் உள் வாங்கி உணர்ந்து கொள்ள கூடியதான யார் மூலமாயும் கேட்டிராத அருமையான விளக்கம்.
    நன்றி சகோதரரே! உங்கள் மூலமாக இன்னும் அதிக சத்தியங்களை ( விளங்கிக் கொள்ள முடியாமலுள்ள) கேட்க வாஞ்சிக்கின்றேன்.

  • @Amee399
    @Amee399 Před 3 lety +18

    மிக அவசியமான பதிவு. கர்த்தருக்கு ஸ்தோத்தரிம்

  • @estheresther9575
    @estheresther9575 Před rokem +2

    Thank you pastor god bless you

  • @chandrap7177
    @chandrap7177 Před 2 lety

    Amen appa nandri..,.............................

  • @sheelasugumar9413
    @sheelasugumar9413 Před 3 lety +16

    Eye opening message lord bless this ministry

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 5 měsíci

    Praise the Lord Allaluha Amen

  • @maryglady3342
    @maryglady3342 Před 2 lety +1

    Unmaiyaana sathiyam karthar nallavar ennai unarumpadiyai seithathu thank you jesus🙏🙏🙏

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 3 lety +8

    Praise the lord.கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று சில முறை உணர்ந்திருக்கிரேன். முக்கியமாக உங்கள் பி ரசங்கத்தை சொல்லலாம். நான் கடவுளை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் 2016 நவம்பர் மாதம் மனபூர்வமாக எடுத்தேன். பின் பைபில் படிக்க ஆரம்பித்தேன். இப்போது 43 முறை படித்து கொண்டிருக்கிறேன். நிறைய சத்யங்கள் புரியாதிருந்து. அப்போது கடவுளிடம் அழுது கேட்அடேன். உடனே உங்கள் வீடியோவை கடவுள் பார்க்க வைத்தார். எனக்கு பதில் கொடுத்து விட்டார். நிறைய சத்யங்களை உங்க வீடியோ மூலம் புரிந்து கொள்கிறேன். கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். ஆமென்.

  • @user-qm1rf9xq6j
    @user-qm1rf9xq6j Před 2 lety

    ஆமென்

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 Před 3 lety +6

    Very useful message

  • @kumardevikadevidevika3980

    amen🙏👌❤👍

  • @sampathkumars7765
    @sampathkumars7765 Před 3 lety +7

    Enakkagave karthar ungalmulam pesukirar. Thank you brother.

  • @christy7606
    @christy7606 Před 7 měsíci

    Glory to God 🙏🙏🙏

  • @nelson6055
    @nelson6055 Před 3 lety +3

    ஆமென். எனது அநேக கேள்விகளுக்கு உங்களுடைய சுவிசேஷத்தின் பதில் கிடைகின்றது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @karthir3417
    @karthir3417 Před 3 lety +1

    மிக மிக தெளிவான போதனை அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @user-tm6wu9pf3d
    @user-tm6wu9pf3d Před 7 měsíci

    Tanq so much bro
    Praise the lord 🙏

  • @juthamababujuthamababu9281

    Very usefull Thank God

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n Před 6 měsíci

    Your message is for me brother in Christ.

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n Před 6 měsíci

    Lovely message brother in Christ

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 Před 2 lety

    Thank you

  • @subhashinijoel3764
    @subhashinijoel3764 Před 3 lety +9

    Eye opening Word brother. Glory to God Most High.

  • @dhassdhass6998
    @dhassdhass6998 Před 2 lety

    kelvigaluku batgirl kidathathu . Thank you Brother.

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 2 lety

    Thank u brother, learn a lot n understand 💯 God bless Amen 🙏

  • @padma5228
    @padma5228 Před 5 měsíci

    ❤❤❤

  • @sundaravallimdu
    @sundaravallimdu Před 3 lety +4

    தெளிவான பதிவு.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻

  • @reginareg132
    @reginareg132 Před 3 lety +5

    Thank you brother your message very useful for all people

  • @chrishan6418
    @chrishan6418 Před 3 lety +5

    Wow Wow Wow What a message. May God use you more and more.

  • @vijayraj9324
    @vijayraj9324 Před 3 lety +4

    Thank u brother ..good information .. Praise god 🙏

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před 3 lety +3

    Strength, power of our lord is practicing love

  • @mathewtheivendiram3620
    @mathewtheivendiram3620 Před 3 lety +4

    Very true blessed message 🙏 brother god bless you 💯🙏

  • @arutko9147
    @arutko9147 Před 3 lety +1

    நான் மனம்திரும்ப தேவன் கொடுத்த ஒரு வாய்ப்பு இந்த பதிவு😭😓😓

  • @Durai1956
    @Durai1956 Před 2 lety

    வெளியரங்கமாக மட்டுமல்ல, அந்தரங்க வாழ்க்கையிலும் வசனத்தை கைக்கொண்டுவாழ இன்று உறுதிகொள்கிறேன். ஆமென்.

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Před 2 lety

    வசனத்திற்கு பஞ்சம் என்பதை அழகாக விளக்கிய brother ku நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @angeltheresa9760
    @angeltheresa9760 Před 3 lety +4

    Thanks brother good message. God bless u brother. Yennai yarunu ariya vaitha message

  • @r302m.vimala3
    @r302m.vimala3 Před 3 lety +4

    Super Message brother. Thank you so much for your timing message. Praise the Lord. Thank you lord for your words.

  • @saraswathysonia7830
    @saraswathysonia7830 Před 3 lety +6

    A very good eye opening message on that verse from Amos pastor. Helps me to introspect...
    Absolutely right pastor.. We should submit ourselves to GOD to hear HIS VOICE...

  • @a.gideonshirts.designcorne4545

    Thank you jesus ☦🛐☦

  • @vinothcpt152
    @vinothcpt152 Před 3 lety +3

    Thank you . This message was very much useful.
    Glory to god

  • @marymalini922
    @marymalini922 Před 3 lety +5

    Praise the Lord brother, this message was very useful in my life thank you brother.

  • @user-hp5ou8mc3o
    @user-hp5ou8mc3o Před 3 lety +2

    மிக அருமை உலகத்தின் அதிபதி யாகிய பிசாசு நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றி விடுவதால

  • @gowriludhiyareshma1690
    @gowriludhiyareshma1690 Před 3 lety +2

    Very nice podhagare👌👌👌👌

    • @lillymary9876
      @lillymary9876 Před 3 lety

      Amen, Bible for Life to get daily Bible verses czcams.com/video/vuDQ7OY9oFM/video.html 🙏❤️

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 3 lety +9

    கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்பாா்கள். கிறிஸ்தவன் என்று பெயரை வைத்துக்கொண்டு கர்த்தரோடு இல்லாமல் இருந்தால் சந்தோஷம் இருக்காது.

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 Před 2 lety

    🙏👏👏🙌💯

  • @salomikalai2026
    @salomikalai2026 Před 2 lety

    ஆமென் ஆல்லேலுயா

  • @punithamanohar9877
    @punithamanohar9877 Před 2 lety

    your msg is all in proof and bold saying thankyou brother and you broke all choclate messages

  • @santhoshkumar-ld2wq
    @santhoshkumar-ld2wq Před 3 lety +4

    I think God today spoken with me by ur words this message is for me

  • @navinselvanathan2713
    @navinselvanathan2713 Před 3 lety +1

    Anna..... I am the believer of Jesus... This message really helped me ...Tq so much

  • @gomathy3202
    @gomathy3202 Před 3 lety +4

    God has spoken with me through this msg .100 present true brother .plz pray for me

    • @lillymary9876
      @lillymary9876 Před 3 lety

      Amen, Bible for Life to get daily Bible verses czcams.com/video/vuDQ7OY9oFM/video.html 🙏❤️

  • @vin6829
    @vin6829 Před 2 lety +1

    I am also like that pastor what are saying 💯 true about me I always like to read Bible and not praying and sometimes it's visavarsa for this my mother scold me always so I stopped both reading and praying🥺

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Před 2 lety

    பிதாவை அறிவதற்கு ஆவியானவரை பெற்றுகொள்வது அவசியம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @akashakashp896
    @akashakashp896 Před 3 lety +1

    Amen thanks anna

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 Před 2 lety

    நீங்கள் சரியாக தான் சொன்னிர்கள் உங்கள் வார்த்தை என் இதயத்தில் குத்தியது தேவன் உங்கள்ளுடய் பேசினார் நண்றி சகோதரரே ஆமென் ஆமென்

  • @anandaraj1272
    @anandaraj1272 Před 3 lety +3

    Very clearly message.brother. praise the lord.

  • @hannahyong6266
    @hannahyong6266 Před 3 lety +3

    May God help us, not only just hearth but doeth of His word.

    • @lillymary9876
      @lillymary9876 Před 3 lety

      Amen, Bible for Life to get daily Bible verses czcams.com/video/vuDQ7OY9oFM/video.html 🙏❤️

  • @prabhap4606
    @prabhap4606 Před 2 lety

    Suppar👏

  • @balasubramanian3629
    @balasubramanian3629 Před 3 lety +2

    Awesome Glory to God.

  • @hannahyong6266
    @hannahyong6266 Před 3 lety +3

    Very good msg of God, thanks brother may God bless u n continue use u for the blessings to others.

  • @lillyrohini9916
    @lillyrohini9916 Před 3 lety +4

    All the glory be to Jesus Christ.wow what a wonderful message. thank you my brother Jesus Christ bless you.🙏🏻

    • @lillymary9876
      @lillymary9876 Před 3 lety

      Amen, Bible for Life to get daily Bible verses czcams.com/video/vuDQ7OY9oFM/video.html 🙏❤️

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety

    Praise the Lord Amen 🙏🏻

  • @philiplingeswaran9563
    @philiplingeswaran9563 Před 2 lety

    Super Bro

  • @lalithabalasubramaniyan1391

    Super useful msg . Thank you. brother👍👍👌👌

  • @genesistorevelation5384

    Glory to our FATHER in Heaven
    In the name of JESUS CHRIST

  • @malakramadan
    @malakramadan Před 3 lety +1

    Thank You.brother👩

  • @kishothkumarr5717
    @kishothkumarr5717 Před 3 lety +1

    Glory to Jesus christ..

  • @leenaprasanna8649
    @leenaprasanna8649 Před 3 lety

    Thankyou lord. By this message I realized that whether I am doing his will or not

  • @asishdaniel5711
    @asishdaniel5711 Před 3 lety

    Such a bold message, really my heart was having spiritual burning, what a good teacher as well as preacher we have. I prise god,He is speaking in your voice, you are one of the body of the christ. AMEN.

  • @thangamNiviniran
    @thangamNiviniran Před 3 lety +1

    Thank you brother. I have learned many through your msgs

  • @suganthis8141
    @suganthis8141 Před 3 lety +2

    Yes your correct bro🙏. May the Lord help us to hear the word of God day today life..what is the real we want to do our own Will. So we refuse the God's word. We have our own interest. Instead of that we should have interest in Christ Jesus🙏 Amen. Thank you bro.

    • @lillymary9876
      @lillymary9876 Před 3 lety

      Amen, Bible for Life to get daily Bible verses czcams.com/video/vuDQ7OY9oFM/video.html 🙏❤️

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před 3 lety +1

    It is so useful to me.

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 Před 3 lety +1

    Thank you pastor

  • @umakrish8778
    @umakrish8778 Před 3 lety

    Amen..Blessed spiritual sharing..Glory to god..

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu Před 3 lety

    Amen

  • @subramaniyanramu471
    @subramaniyanramu471 Před 3 lety +1

    Thanks anna

  • @vin6829
    @vin6829 Před 2 lety +1

    God spoke with me last time through ROM (11:21)

  • @drmshyamala
    @drmshyamala Před 3 lety +4

    Praise God.
    Bayam kaatiteenga bro. But idhu indha kaalathukku etradhana Kartharai pattrina bayam!! Miga miga important. Immensely blessed by the msg. 🙏🏻🙏🏻🙏🏻 grateful to God.
    To the people who are viewing and listening, I request you humbly to share this video to your maximum ability. Such a powerful, need-of-the-hour message. 🙏🏻🙏🏻God bless everyone. 🙌🏻

  • @tamilselvi1303
    @tamilselvi1303 Před 3 lety

    amen

  • @donrickjoshua8581
    @donrickjoshua8581 Před 3 lety

    All the Glory, Honor and Praise to the Lord God Almighty .🙏🏻

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 Před 3 lety +2

    You are exactly correct in your saying & questioning the so called Christians. May God Bless You more & more to kindle the Christian life ours to be True & a witness to others.

  • @sunshinelightning6127
    @sunshinelightning6127 Před 3 lety

    👌so grateful to listen this sermon....thanks to God..
    Tq pastor.

  • @sujatharavi6972
    @sujatharavi6972 Před 3 lety

    Thank you Jesus 🙏🙏

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 Před 3 lety

    Praise the LORD 🙏

  • @joysimaran3454
    @joysimaran3454 Před 2 lety

    Thanking God for this message. Eye opener to me.
    Thank you brother

  • @karusamuel2771
    @karusamuel2771 Před 2 lety

    Your. Preaching gift is same as bro. Jegan's preaching. God bless your ministry. From Sri Lanka

  • @sowmiyan8507
    @sowmiyan8507 Před 3 lety +1

    Thanks brother..👍
    2 Corinthians 5:5
    Now He who has prepared us this very thing is God,who also has given us the HOLYSPIRIT as a GUARANTEE..Amen..

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 3 lety +1

    The great message

  • @hercules8986
    @hercules8986 Před 3 lety

    Praise God 🙏

  • @colombocolombo114
    @colombocolombo114 Před 3 lety

    you are man of god.. praise lord. thank you lord you gave us such a honest diciple

  • @cristopercristoper2540
    @cristopercristoper2540 Před 3 lety +1

    God bless u brother

  • @hepsikavin691
    @hepsikavin691 Před 2 lety

    Super o super really eye opener. My soul is feeling heavy for people especially Christians csi for salvation. Because there is no knowledge about salvation and God s intervention as u rightly interpreted brother. I think tpm people may have attained salvation compared to other denominations. As to my little knowledge. So there should be a mass revolution for salvation simultaneously amongst Christians and gentiles. Ignorance of Christians.

  • @rebeccagnana403
    @rebeccagnana403 Před rokem

    Thank you Bro Theo for this profound message. I needed it. God bless you. May the Lord have mercy on us all. Amen (1 Cor 2:5)

  • @donrickjoshua8581
    @donrickjoshua8581 Před 3 lety

    May God bless you continually and abundantly 🙏🏻

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 3 lety

    தம்மைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று மனு புத்திரரை எப்பொழுதும் கண்நோக்குபவர் நம் தேவன். Amen.

    • @josephinealex5940
      @josephinealex5940 Před 2 lety

      யோசிக்க வைக்கும் உணர்வுபூர்வமான சத்தியம் தான் ,ஒவ்வொரு நாளும் நம்மோடு இடை படுகிற தேவனவர் ,அவரது வசனங்களின் மூலம் தன்னை மெய்ப்பித்து நம்மை நிலை நிற்கச் செய்யும் தேவனவர் ,அவருக்குள் உணர்வுள்ளவன் யாராக இருந்தாலும் அவரது அன்பை புரிந்துகொள்ள முடியும் எந்த நிலையிலும் ஆமென் ஆமென் 🙌🙏🙏.

    • @josephinealex5940
      @josephinealex5940 Před 2 lety

      எத்தனை உண்மையுள்ள..... உணர்வுபூர்வமான..... செய்தியின் வெளிப்பாடு.....,சற்று .... வாழ்க்கையை திரும்பிப் பார்த்து...தேவன் இடைப்பட்ட தருணங்களை ... நிதானிக்க கூடிய செய்தி தான் இது ,கர்த்தரின் சத்தத்திற்கு செவி கொடுக்கும்...
      மக்களாக .....,நாம் வணங்கும் தெய்வம் இன்னாரென்று அறிந்தவர்களாக .....,அவருடைய நாள் மட்டும் நம்மை நடத்திச் செல்லும் தேவன் உண்மையுள்ளவர் ஆகவே இருக்கிறார் .நன்றி 🙏

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před 3 lety +1

    Greetings to you in the name of our lord Jesus Christ.
    Duty is cast upon us to establish the fact that his words live.
    May God bless us all.

  • @pushparani206
    @pushparani206 Před 2 lety

    சகோதரரின் வாழ்க்கை எப்படியிருந்ததோ அதே வாழ்க்கை என்னிலும் இருந்தது,உண்மை இது அணைத்துப் உண்மையே,அவரைப்போல அநுபவம் உடையவனாயிருந்தேன்

  • @clementa2419
    @clementa2419 Před 3 lety +1

    Salvation is a plan. In this plan, babtism is only the first step.. from there we need to start learning day by day. Sanctification process takes longer. The process will reach perfection when we reach heaven.

  • @rssr2007
    @rssr2007 Před 3 lety

    Brother Thank you , most needed message for His lost lambs.

  • @godwincharles63
    @godwincharles63 Před 3 lety

    Beautiful. God is using you brother