இயேசுவின் இரண்டாம் வருகையும் வஞ்சகப்போதனையும் / சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2023
  • #SalamanTirupur #TheosGospelHall #Antichrist
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Komentáře • 59

  • @jeslindevi4502
    @jeslindevi4502 Před 4 měsíci +3

    அருமையான பிரயோஜனமான சத்தியம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Aravind_Peter.
    @Aravind_Peter. Před rokem +8

    உங்களை போல் தெளிவாய் சத்தியத்தை பேசுகிறவர்கள் ஒருவரையும் நான் காணவில்லை
    உங்களுக்காக தேவனை துதிக்கிறன்❤

  • @reenichandrika706
    @reenichandrika706 Před 4 měsíci

    Very important message thank u Jesus bless this ministry. 🙏

  • @NathiyaPrabakaran
    @NathiyaPrabakaran Před 2 měsíci

    Praise the lord jesus ,Amen

  • @prakashgeorge
    @prakashgeorge Před 4 měsíci

    Praise Jesus Christ Amen ❤

  • @rubyviola9911
    @rubyviola9911 Před 5 měsíci +1

    Praise the lord pastor lam praying for your ministry

  • @user-qk9zd7fi8m
    @user-qk9zd7fi8m Před 5 měsíci

    Super awareness message, Praise God.

  • @princy_pricy
    @princy_pricy Před rokem +5

    இந்த காலத்துக்கான ஏற்ற massage 🙏praise the Lord amen....🙏

  • @josephinealex5940
    @josephinealex5940 Před rokem +4

    தேவை... இன்றைய கிறிஸ்தவத்துக்கு... தேவையான செய்தி... நன்றி 🙏👌

  • @dillibaisamuel9865
    @dillibaisamuel9865 Před rokem +3

    God bless you Brother 👍👍👍🙏🙏🙏

  • @naveenananth8653
    @naveenananth8653 Před rokem +2

    ஆமென் அல்லேலூயா
    கர்த்தருக்கே மகிமை

  • @respect6376
    @respect6376 Před rokem +2

    ஆமென் இயேசப்பா 🙏
    தேவனுக்கே மகிமை 🙏

  • @legitocean6094
    @legitocean6094 Před rokem +1

    நீங்களுடெ இந்த message வளர சிந்திக்க வேண்டிய தயாரிக்கு . thanks god bless you.,👍🏻🙏🙂

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Před 5 měsíci

    Amen

  • @PreethiPriscilla78
    @PreethiPriscilla78 Před rokem +4

    Much needed awareness message for today’s Christianity. You have brought about a true change in my life and I thank God for you.

  • @ranjithjw4382
    @ranjithjw4382 Před rokem +4

    உண்மையிலேயே ஒரு தெளிவான பிரசங்கம்.

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 Před rokem +2

    அருமையான விளக்கம் பிரதர்
    இருளிலுள்ள ஜனங்கள் வேத வெளிச்சத்தை காணட்டும் 🤝🏻

  • @046aathavanramkumars2
    @046aathavanramkumars2 Před rokem +2

    Praise the lord Jesus Christ 🙏🙏🙏

  • @lillydean7069
    @lillydean7069 Před rokem +1

    Praise God thank you very much brother praise God 🙏🙏

  • @shanthir9130
    @shanthir9130 Před rokem +1

    Praise the Lord thank you Jesus amen please pray my husband liquor saved and family blessings and saved daughter and son saved good study good future

  • @anufer7957
    @anufer7957 Před rokem +1

    Thank you brother,,,, love you Lord

  • @arunasalamkaderavelu8818

    அறுமைபான செய்தி பாஸ்டர் God bless you 🙏

  • @athisayamathisayam5637

    ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před rokem +2

    Amen 💯 🙏🏻

  • @user-qm1rf9xq6j
    @user-qm1rf9xq6j Před rokem +1

    ஆமென்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před rokem +1

    Praise The Lord Jesus Amen

  • @DassReva7680
    @DassReva7680 Před rokem +1

    HalleluYAH praise YAHUAH.

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 Před 5 měsíci

    ❤🎉

  • @prasanthdanieprasanth7570
    @prasanthdanieprasanth7570 Před 6 měsíci

    Amen God bless you brother👍

  • @hemanath2721
    @hemanath2721 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அன்பு சகோதரன் சாலமோன் அவர்களே சில நாள் விடுபட்டு விட்டது என்னை மன்னிக்கவும் வந்துவிட்டேன் மறுபடியும் உங்களோடு

  • @Vickyofficial89
    @Vickyofficial89 Před rokem

    செய்தி நன்று

  • @n.vijayan.vijaya6725
    @n.vijayan.vijaya6725 Před 6 měsíci

    Praise the lord

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l Před 8 měsíci

    Thank you Jesus

  • @kanagarajkanagaraj4785

    God bless you brother

  • @danielzion1416
    @danielzion1416 Před rokem

    Praise God 🙏

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy Před 7 měsíci

    நானும் தெளிவுக்குள்லானேன் ஆமென்

  • @juditnancy3102
    @juditnancy3102 Před rokem +1

    amen

  • @stephenvallavaraj5767
    @stephenvallavaraj5767 Před rokem +1

    இயேசு உயிருடன் இருந்த நாட்களே கடைசி காலம். எபி 1:1
    1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
    எபிரேயர் 1:1
    2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார். இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களை உண்டாக்கினார்.
    எபிரேயர் 1:2

  • @sahayams8668
    @sahayams8668 Před rokem +1

    ❤️

  • @jesuslovesyou6924
    @jesuslovesyou6924 Před rokem +2

    Anna johova witness group aha vanthu wrong ah pransangam pannuranga atha pathi konjam sollunga

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Před rokem +1

    👌👌👍👍🙏🙏🙏

  • @vshal05
    @vshal05 Před rokem

    my non believer colleague in asked me john 24:12 from whats in whatsapp profile to explain, i couldn't tell because him correctly that it might offend him(i couldn' t tell him you must lift cross/u must not be worldly, rather i told him physical meaning), i told him its parable. if you know please tell it pastor

  • @xaviermichael2536
    @xaviermichael2536 Před rokem

    இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
    1 யோவான் 2:22

  • @Saravanan-cg2nu
    @Saravanan-cg2nu Před 3 měsíci

    சரியான.பிரசங்கம்.பிரதர்.பிரதர்.வேலூர்பகுதியில்.சபை.கூடூகை.ஏற்ப்படுத்துங்கள்

  • @sivalogesh3759
    @sivalogesh3759 Před rokem

    தசமபாகம் கொடுக்காமல் இருந்தால் நீ நல்லா இருக்க முடியாது என்று சொல்லுகிறார்கள்😂😂😂

  • @Vickyofficial89
    @Vickyofficial89 Před rokem

    Mother என்றால் தான் அம்மா என்று அர்த்தம்
    Mummy என்றால் பதப்படுத்தப்பட்ட பிரேதம் என்று பொருள்
    Dictionary லவ் பார்க்கவும் சகோ!!😊
    எனவே என்னுடைய கனிவான வேண்டுகோள் mummy என்று இனி கூப்பிட வேண்டாம் என்று வலியுறுத்துங்கள் சகோ
    நன்றி

  • @divyaangel1971
    @divyaangel1971 Před 3 měsíci

    கிறிஸ்துவர் பொட்டு வைக்கலாமா வேதத்தின்படி விளக்கும

  • @apfernando3455
    @apfernando3455 Před 6 měsíci +1

    Amen

  • @mannachannel4564
    @mannachannel4564 Před rokem +1

    Amen