Video není dostupné.
Omlouváme se.

இயேசுவை குறித்து கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்னவாகும்??

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2020
  • விசுவாத்தால் இரட்சிப்பு என வேதம் சொல்லுகிறது. அந்த விசுவாசம் வர பிரசங்கம் அவசியம், ஆனால் பலர் இயேசுவை குறித்து கேள்விப்படாமலே மரித்துள்ளனர், அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என பலருக்கு சந்தேகம் இருக்கும், அதை இந்த வீடியோவில் விளக்க முயற்சித்துள்ளேன், கர்த்தர் புரிதலை தருவாராக ஆமென்.
    சாலமன் திருப்பூர் | theosgospelhall
    மனசாட்சி பிரமாணத்தால் பிறசமயத்தார் பரலோகம் செல்ல முடியுமா?
    • புறமதஸ்தர்கள் தங்கள் ம...
    எது வல்லமையான ஊழியம்?
    • இதுவா வல்லமையின் ஊழியம்
    இதுவா ஆவிக்குரிய சபை?
    • இதுவா ஆவிக்குரிய சபை??
    வசனங்களுக்கு என்னால் ஏன் கீழ்படிய முடியவில்லை
    • கர்த்தருடைய வசனத்திற்க...
    சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்களோடு படைக்கப்பட்டனவா?
    • சர்ப்பம் படைக்கப்பட்டப...

Komentáře • 975

  • @thangambeulah5337
    @thangambeulah5337 Před 2 lety +36

    எங்கள் ஊரிலிருந்து ஒருவர் இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் போதனையும் விளக்கவும் கொடுக்கிறார் என்றால் அது உண்மையாலுமே கர்த்தர் கொடுத்த ஞானமே அல்லாமல் வேறெதுவும் இல்லை. எங்கள் ஊரிலிருந்து கூட என்று நினைக்கும்போது எனக்கு பெருமை யாயிருக்கிறது.கர்த்தருக்கு ஸ்தோத்ரம் . அம்மா த ங்கம்.

  • @Maheshjustin
    @Maheshjustin Před 3 lety +22

    இந்த காலங்களிலே இப்படிப்பட்ட சத்தியங்களை சரியாக போதிக்கிர ஊழியர்களை கர்த்தர் ஆசிர்வதிக்கவேண்டும். மேலும் இப்படி சத்தியங்களை ஜனங்கள் அறிந்துகொள்ள ஊழியர்களை தெரிந்துகொண்டு அறிந்துகொள்ள தேவன் ஜனங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.
    ஆமென்...

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Brother idhu thavaran karuthu...kadavul ellarukkum nalla plan vachirukkar
      Cal 9797027260

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 3 lety

      idhu paithiyam Pudichavanuku thaan wrong ah theriyum... it's very clear msg

  • @pracillajill7317
    @pracillajill7317 Před 3 lety +13

    இந்த சத்தியத்திற்க்காக நான் தேவனை துதகக்கிறேன். தேவனை அறியாதவர்கள் மரித்துப் போனால் பரலோகம் போவார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது இப்போது சந்தேகம் தெளிவானது.நன்றி brother 🙏

  • @vaniathisayam2114
    @vaniathisayam2114 Před 3 lety +73

    உங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன் Brother. தேவன் உங்களை அதிகமாய்ப் பயன்படுத்த ஜெபிக்கிறேன்.தொடரட்டும் இத்தேவ ஊழியம்.

    • @isaack5725
      @isaack5725 Před 3 lety

      qty there réee6wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww you 6ee

    • @AKRMINISTRIES
      @AKRMINISTRIES Před 3 lety

      @@isaack5725 What you mean bro?
      Delete your comment
      It's not a good way

    • @Jesus_victim
      @Jesus_victim Před 2 lety

      @@AKRMINISTRIES why deleted

  • @leninjames5227
    @leninjames5227 Před 2 lety +12

    தெளிவான விளக்கம் பிரதர், கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக.

  • @devasudhan2078
    @devasudhan2078 Před 4 lety +40

    இயேசு இல்லை என்றால் நான் இல்லையே நாசி ஊதலனா எனக்கு ஜீவனில்லையே

  • @velduraisakthivel1932
    @velduraisakthivel1932 Před 4 lety +41

    Brother, good afternoon. I belongs to hindu family by birth. Recently have a chance to watch your videos recently.
    Clarity,presentation, execution all r perfect.
    You entirely differed from other pastor. Others r come with coat suit with tie. You are simple. Ir attracts me. Videos all r verygood

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 Před 3 lety +6

    சகோதரரே உங்கள் மூலமாக இந்த விடயத்தை மிகவும் எளிதாக பதில் கொடுத்தமைக்கு தேவனுக்கு நன்றி. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @emcmusicchannal5219
    @emcmusicchannal5219 Před 3 lety +8

    தேடுங்கள் கண்டடைவீர்கள்.
    அருமையான விளக்கம். தேவனுக்கே மகிமை.

  • @rameshraj2537
    @rameshraj2537 Před 4 lety +17

    Really very useful brother .Through you,our holy spirit cleared my doubt.. Glory be to God for his Grace..

  • @malligajebakumari3831
    @malligajebakumari3831 Před 4 lety +14

    தேவனைத் குறித்த தேடல் ஒரு சின்ன அளவில் இருக்குமானால்..super brother..

  • @geethag5946
    @geethag5946 Před 4 lety +36

    Very clear teaching, god bless you.

  • @premaps501
    @premaps501 Před 3 lety +4

    Thank you for reminding us not to form our own opinions based on our carnal thinking but to rely on the Truth, the Word of God. Well explained, using biblical support for your teaching. May God continue to empower you with wisdom and use you as His vessel to speak the truth boldly.

  • @suganthis8141
    @suganthis8141 Před 3 lety +12

    Very pentastic truth. I blessed 🙏 thank you bro. Praise the Lord

  • @akilamani5824
    @akilamani5824 Před 2 lety +4

    ஐயா மிகவும் நன்றி 🙏 ரொம்ப ஒரு மனதிலே எல்லோருக்கும் இருந்திருக்கக்கூடிய ஒரு வார்த்தை தான் நீங்கள் பேசப்பட்டது அப்படிப்பட்ட வார்த்தையைக் குறித்து மிகவும் தெளிவாக பேசினீர்கள் சகோ

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 Před 2 lety +2

    It's True Gospel. 🙏 Amen 🙏
    Thank you wonderful pastor. God bless your ministry and your family generation to generation and your sincere Gospel ministry 🎊🎊🎊🎊

  • @solomoncanisious6333
    @solomoncanisious6333 Před 2 lety +5

    Thank God for the teaching. My calling is to share the GOSPEL among Buddhists. God Bless you Brother.

  • @BalamuruganM-wk1di
    @BalamuruganM-wk1di Před 3 lety +7

    சகோதரரே, எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
    1) குழந்தை பருவத்திலேயே (1 to 10) இறப்பவர்கள் எங்கு போவார்கள். அவர்களுக்கான நியாய தீர்பு எப்படி இருக்கும்.
    2) தான் யார் என்றே தெரியாத நபர்கள் ( mental) இறந்தால் என்ன ஆவார்கள்.
    மேல் கூடிய இரண்டு பிரிவினரும் சுவிசேஷம் கேட்டு மனம் திரும்ப முடியாது. உண்டாக்க பட்டதெய் கண்டு விசுவசிக்க முடியாதவர்கள். இவர்களை பற்றிய வேதாகமத்தின் கருத்து என்ன?

  • @josphm3807
    @josphm3807 Před 3 měsíci +1

    உண்மைதான் பாஸ்டர் நான் இயேசுவை அறியாமல் இருந்த போது எனக்குள்ளே பல கேள்விகள் இந்த உலகம் எப்படி உண்டானது முதல்ல மனுஷன் எப்படி வந்தாங்க இப்டி எனக்குள் பல கேள்வி யார்கிட்ட கேக்குறதுனு நான் நெனச்சேன் அப்போதான் எங்க ஊர்க்கு ஒரு பாஸ்டர் அண்ணா வந்தாங்க எங்கள சர்ச்சுக்கு வர சொன்னாங்க அப்போ எனக்கு 15 வயசு அப்பறம் அந்த அண்ணா பைபிள் குடுத்து படிக்க சொன்னாங்க அப்போதான் எனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது அப்புறம் ஞானஸ்தானம் பெற்றேன் இப்போதான் நான் சந்தோசமா இருக்கேன் எனக்கு இப்போ 31 வயசு ஆகுது பாஸ்டர் இயேசுதான் வழியும் சத்தியமும் ஜெவனுமாய் இருக்கிறார். ரொம்ப நால இந்த கேள்வி எனக்கு இருந்துச்சி நல்லா தெளிவா சொன்னிங்க thank you பாஸ்டர் god bless you. 🙏

  • @ruthkirubai7729
    @ruthkirubai7729 Před 3 lety +2

    Nice Anna. I praise you lord who sits upon the throne. You're king of King. Thank you so much lord for your unconditional love.

  • @aneekalazarus1442
    @aneekalazarus1442 Před 3 lety +4

    That was wonderful revelation from the Bible brother. God bless. Thank you for this🙏🙏

  • @athibenjamin9455
    @athibenjamin9455 Před 3 lety +14

    நல்ல முயற்சி நல்ல பதில் ஆவியானவர் உங்களை நடத்துவாராக ஆமேன்

  • @jollyruth2627
    @jollyruth2627 Před 4 lety +1

    Thanks brother for your wonderful praching I send it to 100 people God bless you and your family thanks brother

  • @valarmathip9372
    @valarmathip9372 Před 4 lety

    Thankyou pastor. Entha taitil en manathukkul eruntha kaelvien pathil. Thankyou Jesus 😊

  • @kjantony4045
    @kjantony4045 Před 3 lety +5

    Super pastor.எங்கள் முன்னோர்கள் ரோ.க.இன்றைய காலத்தைப் போல் அன்று வேதத்தை தெளிவாக போதிக்க pastor இல்லை.

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 Před 3 lety

      Bro
      இப்ப என்ன தெளிவாகவா போதிக்கிறார்?
      வேதத்தை அனுதினமும் வாசித்து
      அறிந்து கொள்ளுங்கள் தெரியாததை தேவனிடம் மன்றாடிக் கேட்டால் தெளிவு படுத்துவார் இதை யாரும் செய்வதில்லை தூது கொடுப்பவர்களை என்ன சொல்கிறார்கள் உண்மையா? பொய்யா? என்பது தெரியாமலயே புகழ ஆரம்பித்து விடுகிறீர்கள் இதுவே அவர்கள் வேதத்தை விட்டு வழி விலக காரணமாகிறது

  • @jamesjames2850
    @jamesjames2850 Před 2 lety +6

    அண்ணன் தெளிவாய் புரியவைக்கிறீர்கள் அண்ணா... GOD BLESS YOU Annan

  • @helpdesk2034
    @helpdesk2034 Před 4 lety +9

    What a wonderful God we have hallelujah...!

  • @user-wr5kf3rq7n
    @user-wr5kf3rq7n Před měsícem

    பிரதர் நீங்க சொன்ன இந்த பதிலுக்கு நானே சாட்சி நான் இப்படித்தான் தேவனை கண்டுகொண்டேன் பின்பு தேவன் என்னை தேடி வந்தார் நன்றி பிரதர் உங்க வெளிப்பாட்டிற்கு 🙏🏻

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Před 3 lety +5

    Excellent clarification pastor. Let our Triune God bless your Ministry. 🙏

  • @aprchristumas3211
    @aprchristumas3211 Před 4 lety +4

    What a wonderful explanation...... first time I here this.... Praise the Lord Jesus Christ!

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Wrong explanation br! God has wonderful plan for all men. If u intrested to know cl 9797027260 br rajan

  • @user-kj7st3ng6s
    @user-kj7st3ng6s Před 3 měsíci +1

    அண்ணா ரோம்ப எனக்கு இருந்த சந்தேகம் ✝️✝️✝️விளக்கியதற்கு நன்றி ✝️✝️

  • @sangeetharam2500
    @sangeetharam2500 Před 4 lety +6

    Thank you very clearly understood bible promise.

  • @fernandojude1934
    @fernandojude1934 Před 4 lety +9

    Thanks brother, this was a long time question to me. Now it is clear
    Thanks

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      No br this is not correct answer but God has wonderful plan for all men. If u intrested Bible research pls cal 9797027260 br rajan

  • @esthernancy3239
    @esthernancy3239 Před 4 lety +4

    Well said Brother. Thank you for the truth message. Praise the Lord.

    • @ranidonranidon1239
      @ranidonranidon1239 Před 3 lety

      பிரதர் உங்கள் மெசேஜ் எனக்கு பிரோஜனமா இருக்குது நீங்க சொல்லி கொடுப்பது நல்லா புரியுது ஆமென்

  • @lithiyalithu5133
    @lithiyalithu5133 Před 4 lety +4

    Thank you Amen Amen Amen Amen Amen

  • @beulaj3456
    @beulaj3456 Před 4 lety +5

    Thank God for this explanation.... well said bro

  • @jenifer6028
    @jenifer6028 Před 3 lety +3

    Very useful Brother I was wondering for this Question and answer Thank u .

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 Před 4 lety +5

    Amen. Glory to God.

  • @merlinmaghes8749
    @merlinmaghes8749 Před 4 lety +6

    Praise the lord!

  • @vetrislife5337
    @vetrislife5337 Před 4 lety +2

    Thank you bro may Jesus bless you you have given good awareness to understand about to enter the kingdom of heaven till no one has given clear preaching thank you bro once again amen

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Wrong answer according to Bible God has another plan 9797027260 br ranan

  • @andrinaaaron9692
    @andrinaaaron9692 Před 4 lety +7

    Thanks Anna. Even I had this Question in my mind you have answered it and explained it wisely from the Bible👍

    • @ponrajmaruthu6164
      @ponrajmaruthu6164 Před 4 lety

      Super pastor

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Sorry this is wrong anwer according to Bible. God has wonderful plan for all humen.if u intrested Bible research n study vl 9797027260 br rajan

  • @ammusaras8820
    @ammusaras8820 Před 3 lety +2

    Good teaching. Thank u lord

  • @vm6433
    @vm6433 Před 4 lety +6

    Super Brother..I had the same doubt for the long years..only today, Our Lord has solved my doubt through you..TQSM Brother..🙂

    • @jeyabalans
      @jeyabalans Před 4 lety +1

      வழக்கமான மிக அதிகமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. மிக தெளிவான வசன ஆதரவு பதில். 👌👌👌

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 4 lety

      But this wrong answer!! I can give a correct answer this question!
      எப்போதாவது நீங்க வீட்ல உக்காந்து படிச்சீங்களா? If u interested to know clear answer cal me 8082052983

    • @jasminedeepa5912
      @jasminedeepa5912 Před 4 lety

      Pls explain about 2nd coming.is ther any secret coming...an pagiranga varugai.only one time jesus will come r two times.

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 4 lety

      @@jasminedeepa5912 there is no ragasiya varugai and bagiranga varugai!!! Sister jeses I'll not come with an intalmently!... First time he came for as a lamb to die for all...and second time he I'll come as a king of king to reign this world for 1000 years!!!!

  • @Mary-es9hb
    @Mary-es9hb Před 4 lety +8

    Thanks bro for the explanation. I have come across this question many time. Now I found the answer from bible through you

  • @eppieppi7272
    @eppieppi7272 Před 4 lety +3

    Wonderful brother your message
    Gold bless you

  • @jebavitty3583
    @jebavitty3583 Před 4 lety +1

    Very... Very true wonderful message God bless you brother

  • @6weds53
    @6weds53 Před 4 lety +1

    Praise the Lord.. Hallelujah🙌

  • @joyjoyson3530
    @joyjoyson3530 Před 4 lety +11

    இயேசு என்ற நாமத்தை அறியாமல் இந்த உலகத்தில் இருந்து ஒருவரும் மரிக்க முடியாது

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      czcams.com/video/cYRjfBdAFow/video.html

    • @venkatanandan9178
      @venkatanandan9178 Před 2 lety

      பழைய ஏற்பாட்டு மனிதர்கள்?

  • @siva.m5519
    @siva.m5519 Před 3 lety +21

    06:25 That's shows his real face.. வேதத்தை தவிர நமக்கு எதுவும் இல்லை... உண்மையான வார்த்தை..

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 Před 2 lety +1

    Praise Lord, thank you brother

  • @estherdecorators9884
    @estherdecorators9884 Před 3 lety +1

    Good clear message pastor, Thank Jesus

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 Před 2 lety +3

    Praise the Lord 👏👏🙏💯🎉🎉🎉🙌💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 Před 4 lety +4

    True wonderful message

  • @allvideos3323
    @allvideos3323 Před 3 lety +1

    Super Explain Bro. ennoda question ku answer kidaithathu. Thank you Brother. GOD BLESS YOU BROTHER.

  • @welgionbarthelot1255
    @welgionbarthelot1255 Před 3 lety +1

    All mighty heavenly father use your servant for his good and for your glory in jesus name Amen

  • @jesusismyfather6785
    @jesusismyfather6785 Před 4 lety +3

    Super brother 🙏God bless you 🙏

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 2 lety +3

    தெளிவான விளக்கம்..நன்றி பிரதர்..

  • @reginav4038
    @reginav4038 Před 2 lety +1

    Amen thank you Jesus the mag very useful for me thankyou Jesus.

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Před 4 lety +2

    Praise the lord thanks amen

  • @sarojerin8409
    @sarojerin8409 Před 3 lety +7

    2:09 - very frank👌 Appreciating it.

  • @subramaniank3233
    @subramaniank3233 Před 4 lety +4

    மிகவும் உண்மை,

  • @sharmilasampath3847
    @sharmilasampath3847 Před 4 lety +2

    Wonderful brother! God bless your ministry abundantly! 👍👍👍

  • @aivjnaivjn2526
    @aivjnaivjn2526 Před 4 lety +1

    Thanks GOD ✝️ . GOD Bless Your Family .

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n Před 4 lety +20

    அருமையான விளக்கம்,பெறும் பயன் உள்ளதாக உங்கள் செய்தி உள்ளது

  • @Sathiyam27
    @Sathiyam27 Před 4 lety +3

    மிக அருமையான சத்திய விளக்கம் அண்ணா.

  • @manjunathkpappu3805
    @manjunathkpappu3805 Před 4 lety +1

    Praise the Lord, Jesuschrist is my shepherd, Iam Indhumathi Manjunath, iam bornagain Christian, in my childhood I seek Lord, that time my childhood friend Reeta Roman catholic they celebrate Christmas, but that time jesuschrist movie will come DD tv,after watching that movie i used to cry,in my mind i thought if i be Christian like my friend .then on 6th std(now iam 41 yrs) my friend jayalakshmi teach me one prayers to succeed that is(Jesuschrist loves me and I belongs to jesuschrist),then in college time I attend youth meeting that time iam simply sitting and laughing and after hearing some testimony iam keeping faith in our l jesuschrist Lord jesuschrist, true seek the Lord you will find,Jesuschrist is our saviour Amen Hallelujah

  • @joserj7473
    @joserj7473 Před 3 lety +2

    Good understanding from Bible. God bless you

  • @theboralirinirin9196
    @theboralirinirin9196 Před 4 lety +5

    Superb brother...
    Wonderful explanation . MAY GOD BLESS YOU THAMBI

  • @shalvininair7536
    @shalvininair7536 Před 4 lety +3

    Bro, thank you for this topic. It's useful, keep doing this, God bless

  • @MrMBJPancras
    @MrMBJPancras Před 3 lety +1

    very clear explanation. The Lord Jesus Christ guides you

  • @presilasub118
    @presilasub118 Před 4 lety +2

    Amen Truly said. Thank you bro for your truthful msg. Jesus gave his life ransom even in the cross for the sins of all human race not only for the Jews or Christians. Christ is a living God n he is alone God. He is the truth the way n life. Hallelujah Glory

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Wrong answer according to Bible God has another an9797027260

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 3 lety

      idhu paithiyam Pudichavanuku thaan wrong ah theriyum

  • @manjunathkpappu3805
    @manjunathkpappu3805 Před 4 lety +4

    Praise the Lord, Jesuschrist is our saviour Amen Hallelujah jesuschrist is coming soon,jesuschrist is the way,truth and life Amen Hallelujah

  • @jesudossmasl6845
    @jesudossmasl6845 Před 4 lety +14

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பாஸ்டர், நான் பெயர் கிறிஸ்தவனாக பிறந்து வளர்ந்து கிறிஸ்துவை ஒரு மகான் என்று நினைத்து , அண்ட சராசரத்தை படைத்தவன் ஒருவன் உண்டோ? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இதன் முடிவு என்ன? என்று தேடினேன், எனக்கே தெரியாமல் , யாரும் என்னை அழைக்காமல் ! ஒரு ஆவிக்குரிய சபைக்குள் இது என்ன denomination? என்று தெரியாமல் பங்கு பெற்று இரட்சிக்கப்பட்டேன். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதன் பொருள் இதுதானோ? என்று நினைத்துக்கொள்வேன், நன்றி பாஸ்டர்.

  • @gloryd9598
    @gloryd9598 Před 3 lety +1

    Thank you so much for all of your videos ...its all very useful 🤝...god bless you brother...

  • @vijesrikanthanofficial5790

    Praise GOD wonderful massage

  • @santhalyn1
    @santhalyn1 Před 4 lety +3

    Exactly sir...I've already believed in the concept you've said....but your explanation was perfect with Bible references.. 😃😃👍👍

  • @chrisgodschild
    @chrisgodschild Před 3 lety +3

    தெளிவான விளக்கம் வேத அடிப்படையில்... ஆபிரகாம் தெரிந்துகொண்ட தேவன் அவரை அறிய விரும்பும் மக்களிடம் தன்னை வெளிப்படுத்துவர்

  • @catherinemoses7845
    @catherinemoses7845 Před 4 lety

    Super bro first time pakkuren excellent glory to god....May the Lord bless you....

  • @36jeroldmathew39
    @36jeroldmathew39 Před 2 lety +1

    Interference of THE HOLY SPIRIT is Evident in ur explanation. God Bless you abundantly!

  • @subramaniank3233
    @subramaniank3233 Před 4 lety +4

    அருமையான விளக்கம்

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Illai br idhu thavaran karuthu kadavul vera plan vachirukkar...bible study 9797027260 br rajan

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm Před 3 lety

      Idhu paithiyam Pudichavanuku thaan wrong ah theriyum, it's very clear msg

  • @bakiyabakiya3930
    @bakiyabakiya3930 Před 3 lety +3

    இத விட ஒரு விளக்கம் இல்ல. நன்றி பிரதர். நான் இதற்கு ஒரு சாட்சி. ஸ்தோத்திரம் இயேசப்பா.

  • @selvinsanthosam7899
    @selvinsanthosam7899 Před 4 lety +2

    Yes I accept your explanation bro..
    God saw only heart not face
    Thanks bro..

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Před 3 lety

      Wrong explanation.in the Bible God has
      Another plan. 9797027260 br rajan

  • @rufusandersonc.a1stdasec100

    Super brother. Wonderful explanation. Thank u

  • @rosystar8637
    @rosystar8637 Před 4 lety +17

    நல்லது தொடர்ந்து அனலாக்குங்கள்... முடிந்தவரை 100-/-
    நீங்கள் நன்றாக புரிந்துகொண்டு.சத்தியத்தை நிதானமாக சொல்லுங்கள்.. மிக அருமை ...

  • @vibishang322
    @vibishang322 Před 3 lety +3

    நல்ல தெளிவான பிரசங்கம் பிரதர்

  • @abrahamdevaprasad5100
    @abrahamdevaprasad5100 Před 3 lety +1

    Wonderful praise the Lord

  • @santhis5997
    @santhis5997 Před 4 lety

    Really,I will appreciate your bible exploration,thankyou be,God bless you.

    • @xavierantoni6337
      @xavierantoni6337 Před 4 lety

      இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
      லூக்கா 19:10

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 Před 3 lety +5

    God bless you u r family sir Amen Amen Amen🙏🙏🙏

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 Před 3 lety +4

    ஓகே சார் காட்டில் உள்ள ஆதிவாசிகள் நிலை என்ன பைபிள் கிறிஸ்து வருவதற்கு முன்பு அந்த மனிதர்களின் நிலை என்ன

  • @maniantonydcruz4475
    @maniantonydcruz4475 Před 4 lety

    Thank you. Good msg.

  • @baskarantheva7506
    @baskarantheva7506 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரனே .உங்கள் ஊழியம் தொடர ஆண்டவர் ஆசீர்வதிப்பார் .அருமையான விளக்கம் .எனக்கு ஒரு கேள்வி உண்மையான கடவுள் யார் என்று தெரியாது வழிபட்டு மரித்தவர்கள் நிலைமை எனவென்பதுதான் .நன்றி .

  • @gomathiganesh628
    @gomathiganesh628 Před 2 lety +4

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வேத ஞானத்துக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஒரு வார்தையும் ஸ்கிப் பண்ணாமல் பார்க்கிறேன்.

  • @jefferyalex758
    @jefferyalex758 Před 4 lety +5

    Bro, pls talk about Ark Angels Michael, Gabriel and the fallen angel Lucifer

    • @wz_sw
      @wz_sw Před 4 lety

      அன்புள்ள சகோதரரே, மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனே. அவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை பொருந்தியவன்). அவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் ). படைப்பினங்களிடமிருந்து யாதொரு தேவையுமற்றவன் (படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ செய்ய முடியாது). அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனே வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாவான். அவனே உங்களை படைத்து உங்கள் வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் வழங்கினான். நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே கீழ்படியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். நிச்சயமாக அவனே நாம் மரணித்த பின் நம்மை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நம் செயல்களுக்கு மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான். அந்த ஒரே இறைவனை வணங்கி வழிபடுவதால் அமைதியை(இஸ்லாம்) அடையலாம். இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும்.

    • @peterp6339
      @peterp6339 Před 4 lety

      @@wz_sw Sagodharanae neengal idhe badhilai appadiyae inoruvar commentla copy paste panni irukeenga. Adhuku naan badhil koori irukiren dhavayu seidhu adhai paarthu ungaladhu karuthai therivikkavum nandri.

    • @georgerobinson3406
      @georgerobinson3406 Před 4 lety +2

      @@wz_sw விலாசமற்ற நன்பரே,பரிசுத்த வேதத்தின் சத்தியத்தையும்,போதனைகளையும் விவாசிக்க இயலாவிட்டால் தயவுசெய்து தங்கள் உணர்வற்ற,ஆதாரமற்ற கட்டுக்கதைகளை இங்கு வந்து திணிக்காதீர்கள், நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

    • @malathisubha5368
      @malathisubha5368 Před 3 lety

      @@georgerobinson3406 yes, absolutely correct you are

    • @abrahamarul6176
      @abrahamarul6176 Před 3 lety

      @@malathisubha5368 yes

  • @makeskanavathi7781
    @makeskanavathi7781 Před 4 lety +1

    Good message thank you

  • @juliamary3735
    @juliamary3735 Před 4 lety +2

    Useful message Amen

  • @jw7077
    @jw7077 Před 3 lety +3

    True man of God at this end times.. He speaks the Truth!! Listen and obey the word of God.

  • @endtimegospel9575
    @endtimegospel9575 Před 4 lety +12

    அனைவர்க்கும் அவர்கள் நாட்களில் ஏதோ ஒரு நிமிடத்தில் சுவிசேஷம் அவர்கள் காதில் ஒலித்திருக்கும். அவர்கள் அதை அசட்டை பண்ணிஇருப்பார்கள்

  • @helent7406
    @helent7406 Před 4 lety +1

    Very very useful message for every one , B C/AC ,says, everybody's knows who is God ,but some of them, doesn't want, capture real God

  • @jeevaa6082
    @jeevaa6082 Před 4 lety

    Sthothram..bro Tq verimuch u s Talk ..and .poomin .kadasi..pariantham...En ..namathai Theriapaduthuven .entru ..oru .vasanthil ..karthar...sollierukirar Thankyou .

  • @naturehumunecells669
    @naturehumunecells669 Před 4 lety +5

    Brother my frends are lot indus avangaluku swisesam sollra mathri oru vedio pannunga pls....

    • @venkataramanpa5147
      @venkataramanpa5147 Před 4 lety +1

      Brother,
      Happy that you want to bring swisesam to your Hindu friends so that they are all saved. But why are you so partial to save only your Hindu friends by bringing swisesam to them only and not concerned about your Muslim friends?

    • @naturehumunecells669
      @naturehumunecells669 Před 4 lety

      Yes all humans....