முகமது எஜாஸ் சாட்சி 🙏 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சந்தித்தது எப்படி!!

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2019
  • #முகமது_எஜாஸ்_சாட்சி 🙏
    #ஆண்டவர்_இயேசு_கிறிஸ்துவை_சந்தித்தது_எப்படி!!
    #muslim_convert_to_Christianity
    குறிப்பு:
    திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த முகமது எஜாஸ் என்ற இஸ்லாமிய சகோதரர், தான் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களில் இருந்து பெற்ற விடுதலை குறித்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முகமுகமாய் சந்தித்த அனுபவங்களையும், பின்பு தான் பெற்ற சமாதானம், பரிசுத்தம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
    காணுங்கள் அனைவருக்கும் பகிருங்கள்!!
    YDM INDIA

Komentáře • 1,4K

  • @abinayaabinaya4577
    @abinayaabinaya4577 Před 10 měsíci +10

    இயேசு மெய்யான தெய்வம் ❤❤

  • @giftaatfig1729
    @giftaatfig1729 Před 5 lety +37

    ஐய்யோ....மகா பெரிய தேவன் நீர் வாழ்க இயேசுவே.....

  • @kannanakanney2023
    @kannanakanney2023 Před 5 lety +60

    இயேசுவே. மெய்யான தேவன் ் ஞானஸ்தானம் என்பது நாம் கர்த்தருக்கிள் நம்மை சமர்ப்பித்து நம்மை அவருக்கே ஒப்புகொடுத்தல் ஆகும் ் நாம் இயேசு கிறிஸ்துவில் அரசாட்சி செய்ய வேண்டுமானால் முதலில் நாம் நம் பாவங்களை கழுவப்பட வேண்டும் ் அதற்கு வேதம் என்ன கூறுவது என்றால் அப்போ 2:38 ன் படி ஞானஸ்தானம் எடுத்து உங்கள் பாவங்களை கழுகி பரிசுத்த ஆவியின் வரத்தை பெற வேண்டும் ்

    • @glory6313
      @glory6313 Před rokem

      ஞான ஸ்நானம் என்பதே சரி

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Před rokem +180

    நானும் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவள் தான் என் குடும்பத்தை கர்த்தர் தேர்ந்தெடுத்தார் ஆமென்

    • @akmobile7493
      @akmobile7493 Před rokem

      Maneethanedaittheilcuottamillathathupnrumilai

    • @Priya-1510
      @Priya-1510 Před rokem +2

      Me too

    • @MohamedIbrahim-ih5hq
      @MohamedIbrahim-ih5hq Před rokem +2

      Islatku vanga ma. Jesus oru prophet unmaiya purijkoga. Jesus God soli Bible engyum podla. Kadavul dream teriragatu udar velai

    • @jerin5745
      @jerin5745 Před rokem +4

      @@MohamedIbrahim-ih5hq go read Bible

    • @Mahesh-mf9pe
      @Mahesh-mf9pe Před rokem +6

      நானும் இந்து குடும்பத்தில் பிறந்து Sunday class ku சென்றவன் தான். ஆனால் எனக்கு ஏனோ என் மனம் யேசு கடவுள் இல்லை என்றது. என் மேய்ப்பர் கண்ணன் ஓருவனே என்ற மகா விஸ்வாஸம் உள்ளது

  • @AjithKumar-kd8ec
    @AjithKumar-kd8ec Před rokem +23

    இது தான் கர்த்தரை ஏற்றுக்கொண்ட உண்மையான சாட்சி 👍

    • @arockiyaminnasi8832
      @arockiyaminnasi8832 Před rokem +1

      Easuwaytheywam

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Před rokem

      இவர்களும் அனுபவித்தார்கள்,,,
      czcams.com/video/wEMELsCM7kw/video.html
      czcams.com/video/bb79nIcm-Ew/video.html
      czcams.com/video/oNZGW_FhLZI/video.html

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před rokem +32

    Iam soooooo Thrilled to listen to this Great 👍👍👍👍👍👍👍👍 Witness 🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹. You Are very Fortunate ❤️🙏❤️. A Chosen Vessel of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏. Glory, Glory & Honour to HIS Mighty NAME 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indraindra1945
    @indraindra1945 Před rokem +20

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤️❤️ ஆமென் அல்லேலூயா ❤️

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Před rokem

      இவர்களும் அனுபவித்தார்கள்,,,
      czcams.com/video/wEMELsCM7kw/video.html
      czcams.com/video/bb79nIcm-Ew/video.html
      czcams.com/video/oNZGW_FhLZI/video.html

  • @anandaraman9342
    @anandaraman9342 Před 3 lety +67

    என் இயேசு பெரியவர்.... ஆமென்

  • @ravirv2106
    @ravirv2106 Před 5 lety +22

    Wonderful message👌👌👌 thq u Jesus and thq u YDM 🙏🙏🙏

  • @hepsiparajan2095
    @hepsiparajan2095 Před rokem +10

    Thank u heavenly father.... 😍👍🙏உமக்கே மகிமை உண்டாவதாக

  • @rosanrosan3612
    @rosanrosan3612 Před rokem +19

    Amen Glory to god
    அருமையான பதிவு ❤️கர்த்தர் உண்மையானவர் ❤️

  • @stkdhinakar
    @stkdhinakar Před 5 lety +121

    அருமையான சாட்சி. தேவ குமாரனே முஸ்லீம்களின் மனக் கண்களை திறந்தருளும், அவர்கள் இரட்சிக்க பட கிருபை செய்யுங்கள். ஆமென்

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r Před 5 lety +2

      neenga ratchikka pattutingala

    • @anandv4547
      @anandv4547 Před 4 lety

      @M.F.M. FASHAN mm athan allah ku adimaiya thana irukinga 😒nalla irukunga

    • @vm6433
      @vm6433 Před 4 lety +3

      @M.F.M. FASHAN Nanba..Naan solvathai porumaiyudan kelungal..ithu periya concept..Neengal engal sagotharagal..Abraham (Ibrahim)vazhiyil..!!Naan christian religion illai..but yesuvai(Isa)yen aandavarum,meetparumaaga yetru konden..Allah endra arabu vaarthakku kadavul,iraivan endru artham..so,Naanum Allah endra varthaiyai ye solren..Allah ennai christianity utpada ellaa mathathil irunthum viduthalai akkinar..!! Yen endral,entha mathathin moola magavum naam ratchipai allathu paavathil irunthu relief ai pera mudiyaathu..because yella mathangalum manithanaal uruvakap pattathu..athu nammai pavathil irunthu ratchikkaathu..paavam endral ellaarum ninaipathu naam seiyum pavangal endru...!naam seiyyum pavangal karma pavangal thaan..But hell or naragam enbathu naam seyyum pavathukku Mattum illai..!nam jenma pavathuku thaan mukkiyamaaga...!!.Adam nabiyai Allah padaithaar..Adam nabiyai Allah "thannudai ya saayalilum,Allah vin roobathai polavum padaithaar"..but Saithaan al paavam Adam nabiyil vithaikka pattathu...!!!ithuve jenma paavam aagiyathu..!!intha "jenma paavam" nammil irukkirathinal thaan naam pavam seigirom..!!So,jenma paaviyaa na manithan, Allah vin parisuthathil,peroliyil irunthu vilagivittaan..ithu thaan parambarai yaga manithan pavam seigiraan..!!intha jenma pavathuku thandanai yaana naragathil irunthu naam seiyum tharmathin moolamo,punitha payanathin moolamo ithil irunthu thappa mudiyaathu..!!Athinal thaan nammai padaitha Allah ve nammai pola manithanaga marinar..!!
      Ithil oru mukkiyamaana vishayam.."ALLAH THANNUDAIYA SAAYALAGA "ADAM NABIYAI(MANITHANAI)PADAITHAR..Athaavathu manithan ALLAH vin "Xerox" mathiri..!!
      Muhammad haneefa jinnah...ungalai 3 parts ah pirikalaam..ungal sprit,ungal body,ungal soul or Aanmaa..!!but Neengal ore manithar..!ungal seyalpaadugal adipadaiyil 3 parts aga pirikirom
      ...!! Example..oru phone ungal kaiyil irunthu keele vilhthu endraal,ungal Aanma athai edukka solgirathu..!ungal aavi athai udalu ku unarthugirathu..!!ungal body that is ungal kai athai edukkirathu...3 thanmaigalil ungal seyalpaadugal irunthaalum neengal ore oru manithar..!!athai polave ALLAH vai avar seyalpaadugal adipadaiyil pithaa,varthai and parisutha aavi(Bismillah)endru pirikirom..but Allah oruvane..!!..
      MANITHANAI GENMA PAAVATHIL irunthu meetka,Allah vin karunaiyai ulagathukku kattuvatharku Allah thannaiye bali seluthi Paavathukku meetpai konduvanthaar..!!!avare intha boomiyil vanthaar..avarthaan Isa nabi yendru neengal sollum yesu..!!neengal Keeley viluntha phone ai ungal aanma yeduka solli,eppadi,ungal kai eduthatho..athai pol allahvin oru thanmai yana "pitha" solla..allah vin matroru thanmaiyaana varthai seithathu..!!that is manithan aga maariyathu..!!AVAR THAAN "ISA(YESU)"ippothu purigiratha ISA yenbavar ALLAH endru..Manithanin jenma paavathai neekki,athin vilaivaana naragathil irunthu kappatra,allahvin "anbai" manithanaga maari manithanu ku kaatta thannai ye siluvaiyil thiyaagamai bali aanar..!! Avar ALLAH enbathaal uyirudan elunthu athai nirubithaar..Allah ve ungal paavathai mannithu, avarukku pillaigal agum thaguthiyai koduthaar...!!!! Hi,haneefa,intha nichayam ungal vaalkai yil ullathaa..??ithu Christian matham illai...allah vin vazhi..!!Isa Allah yesu vai yetru kollanugal..BIBLE (INJIL) JOHN 3:16 God so loved the world, that he sent his begotten son, so that no one perished who believed in him..and get the everlasting life.."Ameen..FASHAN...if any doubt contact me..PHONE NO:7868003806..THANK YOU..

    • @nawabpsn546
      @nawabpsn546 Před rokem +1

      எல்லா கண்களும் எங்களுக்கு திறந்து இருக்கு உங்கள் கண்களை திறந்து வைங்கள்

    • @premnazir7568
      @premnazir7568 Před rokem +1

      @@anandv4547 சாத்தானை கண்களால் பார்க்கலாம் பல உருவங்களில் தெரிவான் சாத்தான். இறைவனுக்கு அடிமையாய் இருப்பது தவறு இல்லை 🤣🤣🤣🤣

  • @gsmsubakumargsmsubakumar8237
    @gsmsubakumargsmsubakumar8237 Před 8 měsíci +8

    என் ஜனமே மனந்திரும்பு காலம் கடைசி காலம் கர்த்தரின் வருகை சமீபம்

  • @nawabpsn546
    @nawabpsn546 Před rokem +8

    இறைவனை நீங்கள் பார்க்க முடியாது ஆனால் இறைவன் உங்களை பார்க்கிறான்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před rokem +4

    Amazing Witness 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹. Jesus Christ is Loving & Lovable God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vendhanraja3963
    @vendhanraja3963 Před 5 lety +131

    அநேகருடைய கண்களை திறந்த கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Před rokem +21

    இயேசப்பா உங்க அன்பு அளவிட முடியாத அன்பு இராஜா.🙏🙏🙏 ஸ்தோத்திரம் அப்பா.

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 Před rokem +7

    Amen... Glory to our Lord Jesus Christ ❤

  • @xavierrayar6268
    @xavierrayar6268 Před 2 lety +73

    உண்மையான தேவனை சந்தித்ததில் மகிழ்ச்சி

  • @franklinechinnah6073
    @franklinechinnah6073 Před 5 lety +9

    Dear people of God, please live like Jesus and serve our lord, support true minister Of God Amen

  • @kandhankandhan5036
    @kandhankandhan5036 Před 3 lety +52

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நன்றி.

  • @moshevivek8750
    @moshevivek8750 Před 5 lety +13

    Praise the lord Amen welcome our Christian family brother

  • @praveenpraveenkumar4884
    @praveenpraveenkumar4884 Před 11 měsíci +4

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏

  • @paulama777
    @paulama777 Před 5 lety +9

    God Bless you, you will be more blessed and you will be a light to others.

  • @thanathana1161
    @thanathana1161 Před 5 lety +43

    நீங்கள் பேசும் பேச்சு உணர்ச்சி உள்ளது இது உண்மை தான்

  • @mahalakshmip9761
    @mahalakshmip9761 Před rokem +10

    பக்திஉள்ளவனைக் கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டார்.. ஆமென்...

  • @user-nu9zt1zb2j
    @user-nu9zt1zb2j Před rokem +6

    கர்த்தர் உங்களை இன்னும் அதிக வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக..
    Praise the Lord brother..

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Před rokem

      இவர்களும் அனுபவித்தார்கள்,,,
      czcams.com/video/wEMELsCM7kw/video.html
      czcams.com/video/bb79nIcm-Ew/video.html
      czcams.com/video/oNZGW_FhLZI/video.html

    • @shaf78
      @shaf78 Před 5 měsíci

      Brother.na oru Muslim than..but enaku bible meethu matum than athigam aarvam iruku ...I love christionity....God bless u

  • @fullwelllab1468
    @fullwelllab1468 Před rokem +3

    Thanks lord Jesus christ ,for wonderful testimony

  • @mercypritha8992
    @mercypritha8992 Před rokem +44

    ஆமென்...💯❤️ கர்த்தர் உயிரோட இருக்கிறார்.. 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

    • @ganibabu6101
      @ganibabu6101 Před rokem

      வேத அடிப்படையில் தாங்கள் கூறுவது பொய்... மாண்ட வர்கள் திரும்பவும் இந்த பூமிக்கு வரமாட்டார் அல்குர்ஆன் கூற்று
      யோசு மாண்டவர் தானே???

  • @MaheshMahesh-ds4me
    @MaheshMahesh-ds4me Před 5 lety +13

    Ellam thudi ghanam agimai DEVANUKKE ALLELUYA AMEN

  • @anushyamanikandan8549
    @anushyamanikandan8549 Před 3 lety +11

    ஆமென்....

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c Před 5 lety +97

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏..

    • @bluddybucer3568
      @bluddybucer3568 Před 5 lety +3

      உயிருள்ள மீன் † இயேசு தன்னைக் கடவுள் என்று பைபிளில் எந்த இடத்தில் கூறியிருக்கிறார் சொல்லுங்கள் பார்ப்போம் ?

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 5 lety +11

      @@bluddybucer3568
      அல்லாஹ் எந்த இடத்தில் மொஹம்மத்துவிடம் *நான் தான் அல்லாஹ் என்னை வணங்கு* என்று சொல்லியிருக்கிறான் காட்டுங்கள் ...

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 5 lety +8

      @@bluddybucer3568
      தம்பி காப்பி பேஸ்ட் .....
      இதெல்லாம் வேலைக்கே ஆகாது ..
      *இஸ்லாமில்.விபச்சராம் ஹலால் , ஆக விபச்சாரம் செய்துவிட்டு தொழலாமா* ?!??@?!?!?!?!

    • @Joshua_Csk07
      @Joshua_Csk07 Před 3 lety +1

      @@shajahanafridi4494 1 யோவான் 5.20

    • @tnsparrow
      @tnsparrow Před rokem +1

      ​@@jesuscomingsoon3811 🤣yes bro

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 5 lety +7

    Jesus blessing you and mother marry bless you......

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před 8 dny +1

    Hallelujah Hosanna Amen
    Thank you lord 🎚🗽

  • @Chennaimagal
    @Chennaimagal Před rokem +52

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jeba777
    @jeba777 Před 5 lety +50

    Praise the lord Jesus

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Před rokem

      இவர்களும் அனுபவித்தார்கள்,,,
      czcams.com/video/wEMELsCM7kw/video.html
      czcams.com/video/bb79nIcm-Ew/video.html
      czcams.com/video/oNZGW_FhLZI/video.html

  • @jac.Eliya.
    @jac.Eliya. Před 5 lety +46

    Hallelujah .....praise the LORD.

    • @bluddybucer3568
      @bluddybucer3568 Před 5 lety +2

      நான் தமிழன்டா அல்லேலூயா என்பது யா அல்லாஹ் எனும் அரபிச் சொல் ! ஹிப்ரு மொழியில் அல்லேலுயா என்பார்கள் ! அரபி மொழியில் யா அல்லாஹ் என்பார்கள் எனது இறைவனே என்று பொருள் !அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு இறைவன் என்று பொருள் !

    • @jereegts
      @jereegts Před 5 lety +3

      @@bluddybucer3568 Hebrew la, Halel - Praise
      lu - the
      YAH - LORD (YAHWEH)
      So, meaning is Halelluyah - PRAISE THE LORD nu artham.

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 5 lety +3

      @@bluddybucer3568
      😂😁😂😀😂 ...
      *தம்பி என்ன இது* ?!??!?!?!?!?!
      *ஏன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க?!?!?!?!?😊

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 5 lety +2

      @@jereegts
      👍👍👍💐💐💐👌👌

    • @michaelvivek7307
      @michaelvivek7307 Před 5 lety

      @@bluddybucer3568 ha ha haaaa great joke, allha is pagan moon god, la (no) illa (god) allha(satan)

  • @viqaar4984
    @viqaar4984 Před 5 lety +15

    My lord Jesus Christ pls save from this Muslims

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r Před 5 lety +1

      muslim ahh neenga

    • @rajam3279
      @rajam3279 Před rokem

      He couldn't save himself from enemies and how can he save you?

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Před rokem +13

    நன்றி சகோதரா.உண்மையான பதிவு.நீங்கள் பகிர்ந்தது மிகவும் உண்மை.ஆண்டவர் கண்ணீர் விட. காரணம் நாம் தான் என்பது மிகவும் உண்மை.ஆண்டவர் உங்களிடத்தில் சாட்டையை கையில் எடுக்கும் ஊழியத்தை கொடுத்திருக்கின்றார்.

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Před rokem

      இவர்களும் அனுபவித்தார்கள்,,,
      czcams.com/video/wEMELsCM7kw/video.html
      czcams.com/video/bb79nIcm-Ew/video.html
      czcams.com/video/oNZGW_FhLZI/video.html

  • @Ruby-gf8xc
    @Ruby-gf8xc Před rokem +3

    In the name of Jesus amen god bless you dear brother.

  • @JoyceJessie-jx3bu
    @JoyceJessie-jx3bu Před rokem +25

    .. Hallelujah 🙋‍♀️ .. Glory be to God ..

  • @nathiyajesus7798
    @nathiyajesus7798 Před rokem +2

    ஆமென் இயேசு அப்பா I love jesus

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Před 11 měsíci +1

    This message is true. You spoke the love of JESUS CHRIST. USA

  • @Anime_Voice_Over_Tamil_
    @Anime_Voice_Over_Tamil_ Před rokem +16

    Masha Allah it was a great speech . May Allah bless and guide him . I respect all religions it is the teachings of Qur'an.

    • @jefrin1095
      @jefrin1095 Před rokem

      Quran tells to hate christians and jews

    • @bhuvanafelix1614
      @bhuvanafelix1614 Před rokem +7

      It is not a teaching of quran it's from Bible, he is talking about the lovelable God Jesus Christ who is alive today.

    • @farhansgaming5202
      @farhansgaming5202 Před rokem +2

      @@bhuvanafelix1614 do u guys beleiving in trinity??there are so many contradictions in the bible.. See he is talking unlogical things... Does a god can cry for one single human being wtf he's talking about.... 😂

    • @Steve_Chandrasekaran
      @Steve_Chandrasekaran Před rokem +3

      @@farhansgaming5202That’s is why Jesus is Lovable God ❤

    • @harrismichael2262
      @harrismichael2262 Před rokem +3

      ​@@farhansgaming5202athuthan engal yesappa ❤ ovoru aadukagavum parithabipavar ❤😊

  • @jesusprabha38
    @jesusprabha38 Před rokem +26

    அமென் தேவனை துதிக்கிறேன் தேவனுக்கே மகிமை ✝️ 🙏😘😘😘😘😘

  • @jancynatarajan5300
    @jancynatarajan5300 Před 5 lety +36

    Living testimony. Praise the lord

  • @shanmugamshanmugam1911

    உங்கள் சாட்சியை பல தடவை கேட்டுளேன். மிகவும் சந்தோஷம். God bless you.. Bro. ❤

  • @nawsathbanu8913
    @nawsathbanu8913 Před rokem +13

    Allahu akbar.... May Allah bless you 🤲🏼

    • @gbkyt999
      @gbkyt999 Před rokem +6

      Jesus is the real god,you all don't know you do

  • @kvasan
    @kvasan Před rokem +9

    Praise the lord. Hallelujah 🙌

  • @santhoshneymar6666
    @santhoshneymar6666 Před 5 lety +15

    Jesus Christ is a original god

  • @abbasabbasabbadabbas7644

    ஏசு பசி உறக்கம் தாகம் கொன்ட மனிதர் பிதா அல்லா இந்த மூன்றும் இல்லாதவர்

    • @19reshmaap19
      @19reshmaap19 Před 5 měsíci

      இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த இறைவன். ஆக மனித தன்மை இயேசுவிடம் இருக்கிறது சாதாரணம்

  • @angelbanuangel2153
    @angelbanuangel2153 Před 5 lety +28

    Amen Kartharudaya parisutha Naamathirkku sthothram

  • @selvendhiranj.selvam2789
    @selvendhiranj.selvam2789 Před 5 lety +5

    Wonderful prother God bless you

  • @Myopinionis-
    @Myopinionis- Před 10 měsíci

    இயேசு கிறிஸ்து உண்மையான தெய்வம் ❤🙏🙏🙏👑

  • @marianesan9196
    @marianesan9196 Před rokem

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்.

  • @bharathisuresh6522
    @bharathisuresh6522 Před rokem +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤👌👌👌👌

  • @vijayanvijay7185
    @vijayanvijay7185 Před rokem +4

    Nam thevan periyavar amen alleluya Nam thevanal kudatha kariyam ondrum illai amen thankyou Jesus 💕💞💯🙏🔥🔥

  • @rabinson1819
    @rabinson1819 Před 2 lety +5

    Amen.praise the Lord🥺🥺🙏🙏🙏🙏🙏

  • @feminaseran7855
    @feminaseran7855 Před rokem +2

    Amen...ur testimony touched my hrt pastor..

  • @abbasabbasabbadabbas7644

    அப்பொழுது ஏசு கூருவார் என்னையா இறைவன்என்று வனங்கினிர்கள் தவறு பிதா மட்டுமே இறைவன்

    • @bhuvanafelix1614
      @bhuvanafelix1614 Před rokem +1

      Bible doesn't say that, Bible says one who saw me saw my father, me and my father are same. He is our trinity God.

  • @Robert-nx3do
    @Robert-nx3do Před rokem +42

    எனக்கு வயசு இப்போ 23, என்னோட 24 வயதில் தீர்க்கதரிசியாக வருவேன் ✝️✝️✝️

    • @jenicharles8914
      @jenicharles8914 Před rokem +2

      😂😂😂😂😂😂😅😅😅😅

    • @isrel1998
      @isrel1998 Před rokem

      Amen me also😢

    • @dilshanthhossana4265
      @dilshanthhossana4265 Před rokem +2

      மனம் திரும்பி இயேசுவை பின்பற்று இதுதான் இயேசுவின் விருப்பம் இயேசு உன்னை நேசிக்கிரார்

  • @akbarfariz7695
    @akbarfariz7695 Před rokem +1

    நீங்கள் ரொம்ப பாவம் சகோதரா

  • @shellashella2234
    @shellashella2234 Před rokem

    Praise the Lord. God be blessed richly. 👍👌👏

  • @arrowsolution287
    @arrowsolution287 Před rokem +10

    24:00 Touching Word's 😭🫂❤️🙏🏻Praise
    The Lord 😍❤️

  • @nagavnk6042
    @nagavnk6042 Před 4 lety +6

    பாக்கியம் பெற்றவரே வணக்கம்.
    தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள்
    உங்கள் தேடல் உண்மை இருந்தது
    இறைவன் முன்னாடி அனைவரும் சமம் இவர் கிருஸ்த்தவர் இவர் முஸ்லீம் என்று பாகுபாடு கிடையாது யார் உண்மையா தேடுகிறார் என்று பார்க்கிறார் நீங்கள் அவரை பார்த்த உடனே உங்கள் பாவத்தை அறிக்கை விட்டீர்கள்
    அதனால் அவர் நீதியுள்ள தேவன் என்பது புரிகிறது நீங்கள் light போடாமலே வெளிசம் உண்டானது. என்று சொன்னிர்கள் அப்போ அவர் ஒளியாய் இருக்கிறார் என்பது உண்மை.
    ஒளி பரவட்டும். உங்கள் மூலமாக. 🌞

    • @rajendranmku9623
      @rajendranmku9623 Před rokem

      How wonderful testimony...which is more touchable those who are in Christ. Thank you so much brother. God bless you brother

  • @mohamedshahul821
    @mohamedshahul821 Před 5 lety +45

    🙏 amen....praise the lord

  • @medos8376
    @medos8376 Před rokem +9

    Amen 🙏🇱🇰🇱🇰🇱🇰🙌

  • @abbasabbasabbadabbas7644

    ஏசு இந்த உலகத்தில் பிறந்த போது தன்னை இறைவன் என்று சொன்னாறா

  • @samgiftson123
    @samgiftson123 Před 4 lety +4

    Ahjas anna God bless you and use you mightily for his glory!

  • @Anime_gamer108
    @Anime_gamer108 Před 2 lety +9

    Praise the Lord, Amen, Hallelujah, Ave Marie, St.Joseph pray for us 🙏❤♥

  • @gopiagopi1878
    @gopiagopi1878 Před rokem +2

    காட் பிளஸ் யூ. நறுமணமான ஏசு உங்களுக்கு நறுமணமாக இருப்பார். தேனிலும் இனிப்பான ஏசு உங்கள் வாழ்க்கையிலே இனிப்பாக இருப்பார். நமக்காக மரித்த இயேசு, நம் வாழ்க்கைக்கு ஜீவனாக இருப்பார் ஆமென்

  • @user-ih4gs2vl4y
    @user-ih4gs2vl4y Před 5 lety +17

    Super bro...

  • @kingofkingsgloryjesus2192

    நான் உயிர் வாலும் நாள்ளல்லாம் கர்த்தரையே சேவிப்பேன் கர்த்தருக்கு சோத்திரம்‌😇😇🤗amen

  • @deepalakshmi5047
    @deepalakshmi5047 Před rokem +2

    Amen appa intha pastor Mari naannum en yesappa kuda pasanum valanum en Devan unmaiya Devan love u appa😘😘

  • @vigneshrobinpeter9451
    @vigneshrobinpeter9451 Před 5 lety +22

    Praise The Lord.,

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 5 lety +3

      @இறைவன் ஒருவனே வணங்க தகுதியானவன் *திருட்டு விபச்சார பாவங்களை செய்யத் தூண்டி வழிகெடுக்கிறவன் இறைவனாக இருப்பாரா!?!?!?*
      அல்லது
      *பாவங்களை கண்டித்து உணர்த்தி திருத்துகிற பரிசுத்தமானவர் இறைவனாக இருக்க முடியுமா??* பாவங்களை செய்ய தூண்டி கொடுப்பவன் ஷைத்தானா?? இறைவனா என்ற என் சவாலான கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரா????
      உனக்கு சவால் விடுக்கிறேன் நண்பா👍👍👍👍
      அப்படி பதில் நீ சொல்லும் போதுதான்... இருக்குது வேடிக்கை 😆😆

    • @kumarn1816
      @kumarn1816 Před 5 lety +4

      @இறைவன் ஒருவனே வணங்க தகுதியானவன் கிறிஸ்தவனுக்கு சவால் விட்டு ஜெயிச்சவன் இந்த உலகத்தில் எவனுமே இல்லை நீங்கள் வந்து கமடி பன்னிகிட்டு இருக்கிறிங்க உங்க சமூகத்தில் இருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு சாட்சி சொல்லுகிறார் பாஸ்டராக இப்போது போதிக்கிறார் உங்க பொய் இறைவன் அல்லாஹ் அவரை கைவிட்டார் ஆனால் எங்கள் மெய் தேவன் இயேசு கிறிஸ்து அவரை கைவிடவில்லை இந்த சாட்சி உலகமுழுவதும் உள்ள உங்கள் இஸ்லாமியர்கள் இதை பார்த்து இன்னும் அனேகர் இரட்சிக்க படுவார்கள் சரியா

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 5 lety +3

      @இறைவன் ஒருவனே வணங்க தகுதியானவன் நண்பா..
      மறுமையில் இறைவனின் சொர்க்கம் செல்ல நமக்கு எது தேவை?
      பரிசுத்த வாழ்வா?
      பாவ வாழ்வா??
      திருட்டு விபச்சார பாவங்களை செய்யத் தூண்டி வழிகெடுக்கிறவன் இறைவனாக இருக்க முடியுமா!?!?!?!?!அல்லது ஷைத்தானாக இருப்பானா??
      அல்லது
      பாவங்களை கண்டித்து உணர்த்தி திருத்துகிற பரிசுத்தமானவர் இறைவனாக இருப்பாரா!!!!!
      ஷைத்தானா!?!?!?!
      இந்த சாதாரண கேள்விகளுக்கு மட்டும் முடிஞ்சா பதில் சொல்லுங்க... அப்போதான் முசுலிம்களுக்கு வேடிக்கையே இருக்கு😆😆😆

    • @bluddybucer3568
      @bluddybucer3568 Před 5 lety +1

      Vignesh Robin Peter ஐரோப்பிய நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கில் இஸ்லாத்திற்கு வருகிறார்கள்.... இந்த ஒரு வழிகேடன் கிறிஸ்தவத்திற்கு போய்விட்டது தூக்கிப் பிடிப்பதில் இருந்தே தெரிகிறது உங்களது பலவீனம்......!😂😂😂😂😂

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 5 lety +3

      @@bluddybucer3568
      @your tube
      😀. ... தம்பி ,,,
      2010 to 2016 காலங்களில் ஐரோப்பாவுக்கு சென்ற 1,60,000 இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறி விட்டார்களாம்
      ..
      இதை சொல்வது யார் தெரியுமா ?!?!?!?
      இங்கிலாந்தில் இருக்கும் இஸ்லாமிய தாவா அழைப்பாளர் அலிதாவா !!!! ☺️😊☺️ ...
      *பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இப்போது கிறிஸ்தவ நாடாக மாறிக்கொண்டிருக்கிறது*

  • @davidpostpaid4265
    @davidpostpaid4265 Před 5 lety +6

    Super bro..happy to see you..god bless you..

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před rokem +3

    Praise The Lord Jesus Christ 🙏🙏

  • @helenselvijoy1255
    @helenselvijoy1255 Před rokem +1

    God bless you. Jesus is living along with us

  • @Menakasathana-so1rk
    @Menakasathana-so1rk Před 3 měsíci

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 Před rokem +24

    Praise lord.all glory to God

  • @sridharmaddy2208
    @sridharmaddy2208 Před 5 lety +13

    Wonderful testimony இந்த video தொடர்ச்சியை அனுப்புங்க please

  • @wassimsajath
    @wassimsajath Před rokem +2

    பைபிள் கூறுகின்றது பாரூக் கும் அவனது சேனைகளும் அளிக்கப்பட்டதாகவும் குரான் கூறுகின்றது ஃபிரானது சேனைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் பின்னர் பிரவுனின் உடலை உலகம் அழியும்வரை நாம் பாதுகாப்போம் என்று குர்ஆன் கூறியிருப்பதும் தற்போது பாரூக்கின் உடலில் எகிப்தில் பாதுகாக்கப்பட்டு இருப்பதும் வியக்கத்தக்க ஒரு சான்றாகும் உண்மையாகும்.

    • @Ausind
      @Ausind Před rokem

      Firoun udal nu sollapadra udal firoun udayathunu yaaru sonathum ungaluku.
      Egypt arasaangam athu firoun udayathunu sollave illai

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Před rokem +1

    Power of Jesus
    IAM shehan from Sri Lanka

  • @rayeezahmed2061
    @rayeezahmed2061 Před 3 lety +10

    Unmaiyana islamiyar 5 times thozhubavar poi solla mattan, suicide panna mattan.. U carry on day of judgement..

    • @rozariovijayabaskar5286
      @rozariovijayabaskar5286 Před 3 lety +2

      Ingayum vanthtiya da rayeez e
      Naan onnu sollata,
      Unmaiyaana Islaamiyan Yesu Christhu nu solla maataan
      YESU CHRISTHU (AVARUKKU SAANTHI UNDAAGATUM ) nu thaan solluvaan.
      Ryeez ahmed nu sollapadra komaali Yesu Christhu voda pirappa kochapadutthuvaan.

  • @Rahmathkitchentry
    @Rahmathkitchentry Před 2 lety +22

    இது போன்ற வீடியோக்கள் இன்னும் நிறைய போடுங்கள் சகோ..
    அல்ஹம்துலில்லாஹ்...
    எங்கள் ஈமான் பலப்படுத்தவும்,பொழுது போக்குவதற்க்கும் இது போன்ற வீடியோக்கள் தேவை...

    • @bathera9252
      @bathera9252 Před 2 lety

      😁😁 Super

    • @preethas1127
      @preethas1127 Před rokem +2

      Ethana peru sonnalum ungaluku puriyathu pola 🤦🏻‍♀️ neengale nerla patha than puriyum

    • @riyazahmed2884
      @riyazahmed2884 Před rokem +1

      அல்ஹம்துலில்லாஹ் ❤️‍🔥

    • @premalydia1815
      @premalydia1815 Před rokem

      உன் கூட இயேசு பேசுவார் .

    • @riyazahmed2884
      @riyazahmed2884 Před rokem +4

      @@premalydia1815 ஆமா ப்ரோ எங்க கூட நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செர்கத்தில் பேசுவார்

  • @dilshanthhossana4265
    @dilshanthhossana4265 Před rokem +2

    தேவனை ஒருவனும் ஒறுகாலும் கண்டதில்லை யோவான் 1:18

    • @Steve_Chandrasekaran
      @Steve_Chandrasekaran Před rokem +2

      ஆம் சகோதரா, உண்மை! இயேசு மனுஷனாக உலகத்திற்கு வந்தபோது இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த யோவான், வெளிப்படுத்தல் 1:17 இல் சொல்லுகின்றார் "அவரை நான் கண்டபோது செத்தவனைப்போல் அவர் பாதத்தில் விழுந்தேன்" என்று ஆகவே தேவனை எந்த மனிதனாலும் முகமுகமாய் பார்க்க முடியாது, ஒரு வேளை அவர்கள் தூதனைப்பார்த்து இயேசு என்று சொல்லலாம், அல்லது பரிசுத்த ஆவியானவருடைய சில கிரியைகளைப் பார்த்துவிட்டுக்கூட நான் இயேசுவைப் பார்த்தேன் என்று சொல்லலாம்,
      எது எப்படியோ, இவர் இரட்சிக்கப்பட்டபடியால் பரலோகம் சந்தோஷப்படும்!❤

  • @rebekkas7218
    @rebekkas7218 Před rokem

    AMEN PRAISE THE LORD GOD BLESS YOU IYYA I LOVE YOU JESUS ❤️🙏 Kathar aneagarai satchiyai elzhuvar AMEN

  • @bala.ssathiya8986
    @bala.ssathiya8986 Před rokem +5

    Amen 🙏 God bless you

  • @rajeshraja2729
    @rajeshraja2729 Před rokem +3

    Praise the lord 🙏 God is great 🙏

  • @robinsonrobin2542
    @robinsonrobin2542 Před rokem +2

    Praise the lord. Hallelujah

  • @irfanshaik1303
    @irfanshaik1303 Před rokem

    Oru kadavuvul eppadi azha mudiyum and oru kadavul oru manidhanukkagha azha mudiyum sollungha and Jesus (isa) alaisalam avangha oru kadavulaal anuppa pattta oru prophet and we are also trust and believe in alive Jesus (isa) alaisalam ❤😊

  • @mycookingchannel6399
    @mycookingchannel6399 Před rokem +5

    Praise to Jesus Christ 🙏

  • @johnjerosin
    @johnjerosin Před 5 lety +16

    Lovable Christ💟

  • @sheebaviswanathan9959
    @sheebaviswanathan9959 Před rokem +1

    Amen hallelujah praise God thank Jesus Amen hallelujah

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před 2 měsíci +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JoeL-ix1lw
    @JoeL-ix1lw Před 5 lety +6

    Amen

  • @saravananemmanuel6302
    @saravananemmanuel6302 Před rokem +26

    இப்படியே தேவன் ஒவ்வொரு நாளும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவரையும் சந்திப்பாராக ஆமென்........

    • @massappas5242
      @massappas5242 Před rokem +2

      Bro ivanukku god na ennanu theriala eeman na ennanu theria thavanukku poi eppadi Islam patri full a therium?

    • @massappas5242
      @massappas5242 Před rokem

      Oru murai ivandidam pesa vendum apathan ivanuku Islam ,eemman patri sollai puria vaikka vendum

    • @fathimanifla4272
      @fathimanifla4272 Před rokem +3

      Awar jinn a than kandu irukku😂

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Před rokem

      முதலில் தேவன் உலகில் உள்ள கிறிஸ்தவ மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்

    • @atheemsafa3948
      @atheemsafa3948 Před rokem +1

      Oru maayirum theva ila

  • @gaxavier6404
    @gaxavier6404 Před rokem +2

    Praise the Lord Jesus Christ Amen

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před 8 dny +1

    God bless you

  • @jeewanram3577
    @jeewanram3577 Před rokem +3

    Bakthi ullavargalai karthar thamakkaga therinthukondar.praise the lord thambi 🙏🙏🙏🙏