Tamil Christian Testimony - Bro. Mohammed Ajhas

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2017
  • Tamil Christian Testimony - Bro. Mohammed Ajhas

Komentáře • 444

  • @rajsolomon2610
    @rajsolomon2610 Před 6 lety +78

    என்னுடைய கண் கலங்கிவிட்டது😢😭 ...மிகவும் வைராக்கியமான சாட்சி 🙏💪நன்றி . நீங்கள் மேலும் ஆசீர்வாதம் பெற்று வானத்தையும்,பூமியையும் உண்டாகினவரின் சத்திய வார்த்தையை கூறி ஊழியம் செய்ய 👑தேவனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்துவிடம் வேண்டிக்கொள்ளுகிறேன் ...வாழ்த்துக்கள் சகோதரர்.🙏

  • @mohamedrifai8877
    @mohamedrifai8877 Před 5 lety +51

    Jesus is the almighty god ever. God bless u bro.

  • @indraindra1945
    @indraindra1945 Před rokem +21

    பக்தி உள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டார் ❤

  • @shibuss1323
    @shibuss1323 Před 3 lety +14

    Wat a testimony brother... En lyfla ithu varaikum ipdi oru powerful messagesa ketathe ila.... Jesus ungalai kondu inum anegamairam janangalai ratchipin pathaieil nadathuvar...

  • @user-yh3qg1vy9l
    @user-yh3qg1vy9l Před 5 lety +18

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 Před rokem +1

    அரட்டல் மிரட்டலோடு தான் கடவுளிடம் பிரார்த்திப்பார்களோ. ? நல்ல கடவுள் நல்ல பக்தன் நல்ல மார்க்கம்.

  • @junamerlin6541
    @junamerlin6541 Před 2 lety +6

    My hus muslim pls pray for him

  • @idontknow2006
    @idontknow2006 Před 21 hodinou

    Amen என் இயேசு இராஜாவுக்கே கணமும் மகிமையும் உண்டாவதாக ❤

  • @nataraj9442

    பக்தியாக தேவனை பாடி துதிப்பதற்கு டப்பாங்குத்து டான்ஸ் அவசியமா?

  • @Kpoplob
    @Kpoplob Před 5 lety +22

    Feeling ashamed been Christian we are hiding g to speak such open truth praise God God bless u

  • @rajeswari9289
    @rajeswari9289 Před 3 lety +22

    முதல் முறை உங்கள் சாட்சி கேட்டு மிகவும் சந்தோசமா இருக்கு நான் எவ்வளவு பெரிய பாவி என என்னை உணர்த்தியது தேவன் அன்புள்ளவர் தேவன் பரிசுத்தமுள்ளவர் தேவன் நீதியுள்ளவர் தேவன் என்னுடையவர் நான் அவருடைய செல்ல பிள்ளையாயிருப்பேன் நன்றி யேசப்பா ஆமென்🙏🙏🙏

  • @el-shaddaialmightygod3830
    @el-shaddaialmightygod3830 Před 3 lety +20

    Never ever heard this kind of message.. in Zeal,,🔥 .god's chosen one..... amazing, wonderful and true testimonial..praise his holy name forever. Amen, 🙏🙏🙏

  • @manimaran5275
    @manimaran5275 Před 5 lety +13

    Amen எங்கள் விட்டில் நா ஒரு ஆல் தான் இரட்சிப்பு பெற்றோன்

  • @harithakannan232
    @harithakannan232 Před 3 lety +6

    இப்படி ஒரு சாட்சியம் கோடி நன்றி

  • @GokilaThavachelvam

    ஒரு இஸ்லாம் சகோதரன் சாட்சிகேட்கும் போது நான் வெட்கப்படுகிறேன் வேதனைபடுகுறேன் ஆண்டவர் சகோதரனை நிறைவாக ஆசீர்வதிப்பாராக யேசுவின் நாமத்தினாலே ஆமேன்

  • @gnanajebaraj9099
    @gnanajebaraj9099 Před 5 lety +38

    Such a nice testimony ever heard! I thank CZcams for giving these kinds of testimonies..

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 Před 5 lety +15

    Day of salvation in my life. May god use u more for his kingdom.

  • @fruit7095
    @fruit7095 Před 4 lety +8

    Good I also live in Muslim country but an Indian and Christian

  • @rpmsulaiman2221
    @rpmsulaiman2221 Před 4 lety +5

    அன்புள்ள கிறிஸ்தவர்களே

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Před 4 lety +12

    God bless you and family's brother