KETURAH - ABRAHAM'S FORGOTTEN WIFE | கேத்தூராள் | Bro. Mohan Moses | தமிழ் காணொளி | Livingstone

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • About Livingstone :
    In This "Livingstone" CZcams Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone is a non-profit digital media ministry committed to fostering transformative Bible engagement by producing creative videos that help people see and savor the good news of Jesus on every page of the Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ கேத்தூராள்” “KETURAH ”.
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    யார் இந்த கேத்தூராள் ?
    யார் ஆபிரகாமின் 3 அந்த மனைவிகள் ?
    ஆபிரகாமின் மனைவிகள் பற்றி (பெரும்பாலானோர் குழப்பம் ) ?
    பிறகு ஏன் இந்த “ கேத்தூராள் “ மறக்கடிக்கப்பட்டால் ?
    கர்த்தருடைய திட்டம் நிறைவேற கேத்தூராளின் பங்கு என்ன?
    கர்த்தருடைய திட்டம் நிறைவேற, கர்த்தரால் தெரிந்து கொண்ட, பயன்படுத்தப்பட்ட பாத்திரம் தான் இந்த “கேத்தூராள்”.
    Keturah Meaning ‘Insence” ‘Fragrance”. தமிழில் “தூபம், நறுமணம்”
    ஆதியாகமம் (11 : 29)
    ஆதியாகமம் 16 : (1-3)
    ஆதியாகமம் 21 : (2-3)
    ஆதியாகமம் 23 : (1-2)
    ஆதியாகமம் 25 : (1-2)
    I நாளாகமம் (1 : 32)
    I பேதுரு 3 : (5-6)
    கலாத்தியர் 4 : (21-26)
    I கொரிந்தியர் 1 : (27-28)
    ஆதியாகமம் 17 : (4-5)
    ஆதியாகமம் 25 : (5-6)
    மத்தேயு 10 : (41-42)
    ஆதியாகமம் (25 : 4)
    யாத்திராகமம் 2 : (15 - 21)
    KETURAH ABRAHAM'S FORGOTTEN WIFE - Yet while Sarah and Hagar's stories are widely known, Keturah has become a forgotten figure in religious history. In this video, we explore the biblical clues about Keturah and unravel her mysterious story. Despite Abraham sending them away to the distant east, Keturah's descendants became influential tribes and nations. Keturah's lineage and offspring suggest she likely came from the Arabian peninsula. Her story provides insight into Abraham's life and legacy after Sarah as well as the peoples who emerged from his far-flung progeny.
    Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #கேத்தூராள் #KETURAH #abraham #wife #concubine #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe
  • Zábava

Komentáře • 119

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 32 minutami

    இப்போது உள்ள கள்ள போதகர்களுக்கு எத்தனை மனைவி;
    துணை.
    இதுதான் இன்றைக்கு முக்கியமான செய்தி

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před dnem +5

    ஐயா,
    தங்களின் இந்த ஆழமான வரலாற்று செய்திக்காக கர்த்தரை நன்றி உணர்வோடு துதிக்கிறேன்🎉🎉❤🙏!
    அ ல் லே லூ யா 👍🙏!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před dnem +5

    திரியேக தேவனாகிய கர்த்தருக்கே -- என்றென்றும் மகிமை உண்டாகட்டும் அல்லேலூயா 👌👍🙏!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem +1

      ஆமென்😍

    • @JAMESPETERjp
      @JAMESPETERjp Před dnem

      means??? 3 god ah???......no.....u are all saw...he is the one of the god.....but true is ...jesus is one one only god......that name is jesus christ...he put the name in word.....that word magnifise his name.......dont belive in trinity.......he is one god....

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai Před 23 hodinami +1

      @@JAMESPETERjp :
      நீங்கள் தமிழில் பதிவு செய்ய மாட்டீர்களா? 🙄🙄😘😘😘??!
      நான் பதில் தருவதற்கு அது எளிதாக இருக்கும் 🙄🙄?!

  • @ethishaethisha2294
    @ethishaethisha2294 Před 7 dny +11

    இதுவரை நான் கேட்டிராத ஒரு வேத ரகசியச் செய்தி pro..மிகவும் மகிழ்ச்சி..தேவநாமம் ஒன்றே மகிமைப்படுவதாக...ஆமேன்..ஆமேன்..🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 6 dny +1

      ஆமென்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.தொடர்ந்து மற்ற காணொளி'யும் பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

  • @dayaljeevan
    @dayaljeevan Před dnem +2

    Amen hallelujah

  • @stellajesi7490
    @stellajesi7490 Před 42 minutami

    நன்றி சகோதரா அருமையாக விளக்கினீர்கள்.

  • @bensoma7571
    @bensoma7571 Před dnem +3

    அருமையான விளக்கம்
    Thank you jesus.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 23 hodinami +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙆

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 22 hodinami +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @maryjothi5153
    @maryjothi5153 Před 2 dny +6

    ரொம்ப அருமையான வேத விளக்கம் இது அதிகமாக யாருக்கும் தெரியாத ஒன்று இந்த லிங்கை தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி பிரதர் கர்த்தர் உங்கள் பணியை ஆசீர்வதிப்பார்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +3

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

    • @maryjothi5153
      @maryjothi5153 Před 9 hodinami +2

      இது இஸ்ரேல் நாட்டின் வரலாறாக காணப்பட்டாலும்.. கர்த்தர் கைவிடப்பட்ட யாரையும் மறப்பதில்லை என்ற உண்மை புரிகிறது

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 9 hodinami +2

      @@maryjothi5153 Amen

  • @selvarajd6696
    @selvarajd6696 Před 2 dny +3

    கேத்துராள் பற்றி விரிவாக
    விளக்கம் தந்தது மிக அருமை..

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 15 minutami

    Amen

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před 2 dny +2

    Arumai 🎉🎉🎉🎉

  • @clarasalomy8926
    @clarasalomy8926 Před dnem +2

    Amen Aleluya

  • @erayanrevaka5222
    @erayanrevaka5222 Před měsícem +5

    ஆமென் அல்லேலுூயா
    கா்த்தரால் தெரிந்தீகொள்ளபட்டவர்களுக்கு அவரால் சொல்லபட்டது நிச்சயமாக நிறைவேறும்
    மிகவும் நன்றி சகோதரனே

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. உங்கள் அன்புக்கு நன்றி.

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 Před dnem +2

    Super. explanation about Glory to god

  • @mariasundararaj4183
    @mariasundararaj4183 Před 2 dny +3

    அருமையான தேவசெய்தி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி,

  • @jerinkevin7958
    @jerinkevin7958 Před 22 hodinami +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாஸ்டர

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 22 hodinami

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      நான் பாஸ்டர் அல்ல நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு) . இயேசுவின் விசுவாசி.

  • @manimaran8896
    @manimaran8896 Před dnem +2

    அருமை சகோ

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி பிரதர்.

  • @ChellapathyRC
    @ChellapathyRC Před 3 dny +4

    Super explanation about Bible. God bless you brother 🙏

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 Před dnem +2

    Praise the Lord. Bro very nice explanation.

  • @lalitachristina5104
    @lalitachristina5104 Před 5 měsíci +5

    🎉🎉🎉 GOD BLESS YOU brother.

  • @samdjesudhas7351
    @samdjesudhas7351 Před 2 dny +2

    Thank you so much God bless you

  • @AnithaMani-du1yn
    @AnithaMani-du1yn Před 2 dny +2

    Super brother your message tq

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Před 2 dny +2

    Wonderful explanation.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před dnem +2

    I used to think why Abraham married ...3rd time without God.s revelation....pastor you have done a good research... Thankslyaa

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem +1

      Glory to God
      Thanks Brother
      Well iam not a pastor
      Iam just a servant of god 🙏

  • @edisonazhagai619
    @edisonazhagai619 Před dnem +2

    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @NirmalaNirmala-um3ws
    @NirmalaNirmala-um3ws Před 2 dny +2

    Super

  • @sugunasamuel888
    @sugunasamuel888 Před 4 hodinami +1

    Nalla information Maranatha

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 Před 6 hodinami +1

    Wonderfull

  • @sibusibu4276
    @sibusibu4276 Před 2 dny +3

    ❤🎉❤ அருமை சகோ❤🎉❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye Před 3 dny +3

    Excellent

  • @komers8314
    @komers8314 Před 4 dny +3

    Good,new,message

  • @moses041083
    @moses041083 Před 5 měsíci +3

    Glory To God...Hallelujah😍🥰

  • @user-bn9pq4ut1t
    @user-bn9pq4ut1t Před 5 měsíci +4

    Good news brother. God bless you bro🎉🎉🎉❤

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Před 3 dny +3

    No one has ventured into this subject so far. Thanks for bringing out a new dimension about explaining one of the concubines of Abraham and her descendents. Whether Indians derived from Kethural's generation?

  • @jubileea.g.church3082
    @jubileea.g.church3082 Před dnem +1

    Very🎉🎉good explain

  • @jaanj6909
    @jaanj6909 Před 3 dny +4

    Amen. S. D. A. DAY. GHURGH

  • @thiyagarajahbrinthan9891

    Amen 🙏

  • @ManiRich
    @ManiRich Před 2 dny +2

    Great. Brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +1

      No I am Not Great. Always Almighty God Is Great.
      Glory To God.
      Thanks For Your Appreciation Brother.

  • @albertbabu2837
    @albertbabu2837 Před 5 dny +2

    Appreciate for this topic.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před dnem +2

    Only after Sarah.s death.... Abraham married kaetturah who was not jewish woman

  • @rajmohaneden4000
    @rajmohaneden4000 Před 21 hodinou +1

    🎉

  • @user-ck8cv8qz2y
    @user-ck8cv8qz2y Před 4 měsíci +2

    Very interesting Annan

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 5 měsíci +3

    Good presentation

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Před 8 hodinami

    Hi

  • @maslj.
    @maslj. Před 2 dny +3

    😂🎉

  • @anbudurai8127
    @anbudurai8127 Před hodinou

    எதற்காக இந்த வியாக்கியானம்

  • @goodwayofholyspirit3392

    இன்றைக்கு அரபுமுஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்து பல இளம் பெண்களை மணந்து பிற்பாடு அவர்களுக்கு சன்மானம் கொடுத்து அவர்களை ஒதுக்கிவிடுகிறார்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem

      முதல் முறையா கேள்விப்படுறேன் பிரதர். எனக்கு தெரியல..

  • @_GIP_007
    @_GIP_007 Před dnem

    இது தேவையா இது பிரசங்கமா தேவையற்றது

    • @jerinkevin7958
      @jerinkevin7958 Před 22 hodinami +1

      கேது ராளைபற்றி தியானிக்க வில்லை அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 22 hodinami

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @paulrajathisayamony4682

    What about Abraham's other concubines? Gen 25:6.
    Unspiritual interpretations with no proper editing.

  • @THPaul-ln7kk
    @THPaul-ln7kk Před dnem +2

    கேத்தூராளை குறித்து தியானிப்பதால் என்ன நன்மை?

    • @jerinkevin7958
      @jerinkevin7958 Před 22 hodinami

      அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்

    • @jerinkevin7958
      @jerinkevin7958 Před 22 hodinami +1

      கேதுராளை பற்றி தியானிக்க வில்லை , அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 22 hodinami

      @@jerinkevin7958 சரியாக சொன்னீர்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @samathanaprapusamathanapra7007

    இடையில் விளம்பரங்களை தவிர்த்தால் நன்றாயிருக்கும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +1

      எங்களுக்கு சம்மந்தம் இல்லை பிரதர். மன்னிக்கவும்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai Před dnem +1

      ​@@livingstone_yeshua:
      தங்களது வீடியோவின் இடையில் விளம்பரங்கள் வருவது ""இன்டர்நெட் நெட்டில் பணம் செலுத்தி , திணிக்கப்படும் ஒரு கட்டாயப் பரப்புரை செய்தி"" - ஆகும் 👌👌👌😮😮😮!!
      இது வீடியோவில் இணைக்கப்படாத ஒரு விளம்பரம் என்பது அநேகருக்கு தெரியவில்லை என்பதே உண்மை 🙄😮😮😢😢!!
      தங்களின் வீடியோ Play - ஆகும் எல்லா நேரங்களிலும் இதுபோன்று விளம்பரங்கள் வருவதில்லை என்பதை சிலர் அறியாதிருக்கிறார்கள். எனவேதான் மேற்படி நபர் விளம்பர ம் வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்😮😮😢😢😢😂😂😂!!
      நன்றி 🙏!

  • @robertchristopher8081
    @robertchristopher8081 Před 4 dny +1

    Akar notwife

  • @user-ob8um2nj9g
    @user-ob8um2nj9g Před 2 dny +1

    ஏதோ ஒன்றை பேசி பதிவிட வேண்டும் என்று செய்வது போல் இருக்கிறது

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +2

      பார்த்ததுக்கு ஏதோ ஒரு Comment செய்து ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோதரரே.

    • @jerinkevin7958
      @jerinkevin7958 Před 22 hodinami +2

      இல் லை இதில் கருத்து இருக்கிறது , அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்

  • @HJIAVUDEEN-zn1ve
    @HJIAVUDEEN-zn1ve Před dnem

    மதியன் தேசத்துக்கு வந்து ஷுஐப் மகள் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட உதவி செய்து 8 ஆண்டுகள் வேலை செய்தார் பிறகு ஷுஐப் அவர் தன் மகள் ஸபூராவை திருமணம் செய்து வைத்தார்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před dnem +1

      என்ன சொல்ல வரீங்க..பிரதர் புரியல.

  • @user-pn9up4yy6c
    @user-pn9up4yy6c Před 26 dny +3

    Supar👍👍👍👍

  • @shirleysamuel4240
    @shirleysamuel4240 Před 2 dny +3

    Amen