பாபிலோன் அழிவு நெருங்கியது! யாரது? End of All RELIGIONS! The Book of Revelation Ep 47 Ch 17:7-18

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • எல்லா போலி மதங்களும் முடிவுக்கு வந்தது? எப்படி? எப்பொழுது?
    We do not have much time left out. Share the Gospel! Share the Truth! Save Souls. Jesus is Coming Soon!
    Click below & watch the Revelation 8th Chapter study regarding the time study (1/2 hour & 1 hour)
    • 2030 Agenda? யார் இவர்...
    By spreading God's message, you will receive the promised blessings.
    அன்புடன்,
    Moses Doulos
    Email: mosesdoulos@gmail.com
    Stay Blessed!
    Special Thanks to:
    Legacy Standard Bible
    Music Credits:
    Mechanolith by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
    Laendler in C Minor Hess 68 by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence.
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
    Stopping By the Inn by Twin Musicom is licensed under a Creative Commons Attribution 4.0 licence.
    Source: www.twinmusicom.org/song/298/s...
    Artist: www.twinmusicom.org

Komentáře • 77

  • @TheSoundOfTrumpetChurchK-xn2gr

    தொடர்ந்து உங்களுக்காக அங்க ஜெபிப்போம். தேவன் உங்களோடு கூட இருப்பார். சீக்கிரமாக தேவன் உங்களுக்கு அற்புத சுகத்தை உங்களுக்கு கொடுப்பார்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před dnem

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @Princyuvas
    @Princyuvas Před 8 dny +3

    Glory to Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Před 2 dny +2

    காதுள்ளவன் கேட்ககடவன்❤

  • @christoperchris4650
    @christoperchris4650 Před 20 hodinami

    Thanks

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe6526 Před 5 dny +1

    Praise the lord Jesus. Thank you pastor. Take care of your health. Our almighty God will give you long healthy happy life 🙏

    • @thenetzer
      @thenetzer  Před 5 dny

      Thank you
      Shalom 🙏 🙏 🙏

  • @AravindanJ-je9ln
    @AravindanJ-je9ln Před 8 dny +3

    Eagerly I waited for your videos for 2 weeks 😊

    • @thenetzer
      @thenetzer  Před 8 dny +1

      Now we'll. Just recovering.
      Shalom 🙏 🙏 🙏

  • @guruparan834
    @guruparan834 Před 8 dny +2

    Thanku brother I always pray for you innamum vedathai velangikolla virumbugirom in

  • @YeshuAmal
    @YeshuAmal Před 8 dny +2

    God Bless You Brother 🙏🙏🙏

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 8 dny +1

    God bless you brother . Maranatha !🙏🙏🙏

  • @rubeshkumar998
    @rubeshkumar998 Před 8 dny +1

    Amen. Praise the Lord Ayya

  • @shanprashanth8813
    @shanprashanth8813 Před 7 dny +1

    Shalom அன்பு ❤ சகோ உங்கள் வெளிப்பாடு அனேகமாய் கேட்டு வருகிறேன் அறிவுக்கு விருந்து ஆவி ஆத்துமத்துக்கு பேலனுமாய் இருக்கிறது மிக்க நன்றி. இரண்டு மூன்று தடவை கேட்கத் துாண்டுகிறது அவ்வளவு சத்து இருக்கின்றது. இப்போது அதிகமாக தமிழில் பேசுகிறிர்கள் நன்றி. உச்சரிப்பு சொல்லும் விதம் ❤❤❤❤❤❤❤🎉🎉Super. மனதுக்கு இன்பமாயும் ஆருதலாயும் இருக்கிறது மிக்க நன்றி. Yeshua❤ உங்களை ஆசிர்வதிப்பாராக நன்றி Shalom.

    • @thenetzer
      @thenetzer  Před 7 dny

      God bless you 🙏 🙏🙏
      Shalom

  • @jayarajma3220
    @jayarajma3220 Před 8 dny +1

    We are blessed
    Thank you Brother

  • @ranijulius4204
    @ranijulius4204 Před 8 dny +1

    Praise the lord pastor 🙏🙏🙏

  • @jancyrani2598
    @jancyrani2598 Před 6 dny +1

    Get well soon brother. God will heal you.

  • @sonaamal3811
    @sonaamal3811 Před 5 dny +2

    Annan waited long for your video. Thank you. Will pray for your health.

    • @thenetzer
      @thenetzer  Před 5 dny

      Thank you. God bless you.
      Shalom 🙏 🙏 🙏

  • @DeborahDatepalm
    @DeborahDatepalm Před 8 dny +9

    நன்றி சகோதரா மிகவும் முக்கியமான தகவல்களை தந்துள்ளார் நான் உங்களுடைய வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருந்தேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த தகவல்கள் உங்களுக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் இன்னும் அநேக தகவல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது இருக்கிறது கண்டிப்பாக யாவே சுகம் தருவார் நானும் ஜெபித்துக் கொள்கிறேன் எல்லாவற்றையும் தாங்க யாவே பலம் தருவார் உன்னுடைய பலவீனத்தில் என்னுடைய பலன் பூரணமாய் இருக்கும் யாவே இப்படித்தான் நம்மளை நடத்துகிறார் ஒருபோதும் அவர் நம்மளை விட்டு விலகுவதில்லை இன்னும் அனேக தகவல்களை நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி சகோதரா ஆமென் இயேசு அப்பா 🙏

    • @thenetzer
      @thenetzer  Před 8 dny +1

      Shalom 🙏 🙏 🙏

    • @DeborahDatepalm
      @DeborahDatepalm Před 8 dny

      @@thenetzer 🙏🙏🙏🙏🙏

    • @loganathankamalanathan8609
      @loganathankamalanathan8609 Před 3 dny

      சர்வவல்லமையுள்ள நம் தேவனுடைய உச்சரிக்க கூடாது அல்லவா.

  • @jemimuthu5633
    @jemimuthu5633 Před 8 dny +1

    Thanks Bro. Waiting for your next video . I always pray for you Bro 🙏

  • @jucaristayoganathan6656

    Amen jesappa 🙏

  • @jebanirmala4595
    @jebanirmala4595 Před 6 dny

    Praise God

  • @jucaristayoganathan6656

    Amen apap 🙏🌹🙏

  • @alexandersam2047
    @alexandersam2047 Před 7 dny

    Praise the Lord for your work Brother. Get well soon Brother. You are in our prayers. Expecting to learn more from you ❤

    • @thenetzer
      @thenetzer  Před 7 dny

      Thank you.
      God shall bless you and your family.
      Shalom 🙏 🙏 🙏

  • @subij418
    @subij418 Před 7 dny

    God bless you bro

  • @guruparan834
    @guruparan834 Před 8 dny

    Migavum vilakkamana intha seithi spiritual lifekkum nam ayathamavatharkkum prayojanamullathai irukkirathu

  • @dds2799
    @dds2799 Před 2 dny +1

    ❤🎉

  • @Ramesh_babu282
    @Ramesh_babu282 Před 8 dny +1

    NEW YORK

  • @indianstore-tw8xt
    @indianstore-tw8xt Před 4 dny +1

    வெளி 17:3
    ஏழு தலை = ஏழு மலை = ஏழு இராஜாக்கள் (வெளி 17:9, 10)
    பத்து கொம்பு = 10 இராஜாக்கள் (வெளி 17:12)
    தூஷணமான நாமம் என்றால் என்ன?

  • @Stephe945
    @Stephe945 Před 8 dny +1

    7 அதிசயம்

  • @henrypaul2953
    @henrypaul2953 Před 6 dny

    Thank you Brother for the message I listened several times to comprend .ஸ்திரி = Multy religions, தண்ணீர்/ சமுதுராம் =people, will the one world religion will be formed during the 1st half of the Antichrist or second half or before these two ? .My second question is Antiochos IV Épiphane was the 8th person in the lineage of the Séleucides dynasty to desecrate the Temple will it be similar after the one world gouvernement has formed the 8th head of this government will be the Antichrist ,and so we at present will be witnessing the formation of the one world government before Rapture take place ?

  • @Groom_With_Me99
    @Groom_With_Me99 Před 5 dny

    Anbudan oru request. Quran tamil translation read pnuga.kind request please ❤

  • @CristianoRonaldoCR77726
    @CristianoRonaldoCR77726 Před 4 dny +1

    10 Rajakkal
    western EU 10 countrys

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp Před 2 dny

      No , middle east 10 countries. அந்த பத்து நாடுகளின் பெயர்களும் பைபிளில் உள்ளது . இப்ப இருக்கும் பலம் வாய்ந்த நாடுகளை வைத்து அப்படி கூறாதீங்க . இந்த உலகமே ரஷ்ய இஸ்ரேல் போரின் போது மாறப்போகிறது .

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 Před 7 dny +1

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @Princyuvas
    @Princyuvas Před 7 dny +2

    இரகசிய வருகை பற்றி சொல்லுங்கள் ❤

    • @thenetzer
      @thenetzer  Před 7 dny +1

      Watch Episode 21
      God bless
      Shalom 🙏 🙏 🙏

    • @goodlove4121
      @goodlove4121 Před 7 dny +1

      இரகசிய வருகை இல்லை சகோதரா ஆனால் இரண்டாம் வருகை உண்டு

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp Před 2 dny

      ​@@goodlove4121சபை எடுத்துக்கொள்ளுதல் உண்டா ?

    • @JP-mw8tj
      @JP-mw8tj Před 8 hodinami

      ​@@SethRollins-md9kpசபை என்றால் ஒன்றுபட்ட மக்கள் கூட்டம் என்று அர்த்தம் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் பிள்ளைகள் இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரோடு கூட பரலோகத்திற்கு போவார்கள்

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 Před 8 dny

    ஒரு நாள் அப்படி என்றது ஆயிரம் வருஷம் அப்ப 12 சம்திங் நாள் எத்தனை வருஷம்

    • @thenetzer
      @thenetzer  Před 8 dny

      Many have this doubt and they see only the first phrase and not the second phrase of the verse. Its very clear in the Bible. For God one day is like 1000 years and 1000 years is like one day. We don't live for 1000 years nor we know about our Genealogy.
      What we spoke here is a prophesy. Let's not confuse between these two.
      God bless
      Shalom 🙏 🙏 🙏

    • @vanidharmarajan4934
      @vanidharmarajan4934 Před 8 dny +2

      நீங்கள் எனக்கு பதில் அனுப்பியதற்கு நன்றி ஐயா.. ஐயா அது தமிழில் இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q Před 2 dny

    According to Rom 11:26 we are in N.T. period... If that so who is Israels?????. Is that of physical or spiritual?.... Explain it first.....

    • @thenetzer
      @thenetzer  Před 2 dny

      I am not sure whether you are informing me or you would like to learn something. Your tone is a bit of confusing.
      Any way May the Lord Jesus Christ bless you.
      Shalom

  • @rajanprakash5953
    @rajanprakash5953 Před 2 dny

    தமிழ் மொழிபெயர்ப்பின் பெயர் என்ன?

    • @thenetzer
      @thenetzer  Před 2 dny

      I use English Bible and translate when needed. This is for various technical reasons which I have told many times.
      As of now I use Legacy Standard Bible translation (Lockman Foundation). Sometimes I have referred to other translations also.
      Shalom

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 Před 8 dny +2

    பாஸ்டர் ஜியுஸ் இதுவரைக்கும் நான் அவங்கள சூரிய கடவுள்னு நினைச்சுகிட்டு இருக்கேன் நீங்க எதன் அடிப்படையில் அதை வியாழன் சொல்றீங்க அதாவது குரு என்று சொல்றீங்க...

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 Před 8 dny

      அவர் கிரேக்க விளையாட்டு கடவுள்

  • @premaselvi9043
    @premaselvi9043 Před 2 dny +4

    கள்ள போதனை இவர் சொல்வதை கேளாதீர்

  • @JayaKumar-hj9rz
    @JayaKumar-hj9rz Před 2 dny +2

    கள்ள உபதேசம் போதிக்கிறார்.