Hirunika | Rj Chandru Report

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Hirunika Premachandra Sentenced to 3 Years of Rigorous Imprisonment
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    CZcams Comedy - / rjchandrumenaka
    CZcams Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
    TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
    instagram - / rjchandrulk

Komentáře • 123

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před dnem +16

    வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும் சில பல பேர் சுத்தவாளிகள் அல்ல! உள்ளே செல்லும் அனைவரும் குற்றவாளிளும் அல்ல! பொதுவான கருத்து!🤔

  • @KiruSutharsan
    @KiruSutharsan Před 2 dny +19

    இந்த செய்தியை பகிர்ந்துக்கு ரொம்ப நன்றி

    • @thavamt1776
      @thavamt1776 Před 2 dny

      @Chandru why no videos about Srilanka moratorium? You want to spread only bad news about Srilanka?

  • @rahumathulameena7141
    @rahumathulameena7141 Před dnem +6

    රාජපක්ෂ හොරුන්ව හිරේ දාන්න ලාංකාවේ නීතිය සාදාරණ නැද්ද ?

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb Před dnem +11

    இது அரசியல் பழிவாங்கால் இதே போல அப்பாவி தமிழர்களை கடத்தி கொலை செய்தவர்களை இப்படி இலங்கை அரசு தண்டனை கொடுக்குமா?

  • @MR.Dhushan
    @MR.Dhushan Před dnem +9

    அண்ணா இதெல்லாம் அரசியல்வாதிகளின் நாடகம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் புதிய ஜனாதிபதி ஐனாதிபதி பொதுமன்னிப்பு ஊடாக இவரை மீண்டும் வெளியில் கொண்டு வருவார்கள்😊

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před dnem +1

      அவ ஜெயிலுக்கே போக மாட்டா😀😀பொது மன்னிப்பு 😀😀புத்த தர்மம்😀😀😀😀

  • @ratnambalyogaeswaran8502

    நன்றி அருமையான பயனுள்ள தகவல் 🙏🙏🙏

  • @kumarankk1373
    @kumarankk1373 Před dnem +4

    குற்றவாளிக்கு தண்டணை 👍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před 2 dny

    Thanks Bro❤❤❤❤❤

  • @anjalilap7406
    @anjalilap7406 Před 2 dny +5

    So sad😔

  • @user-df8qp3ub6c
    @user-df8qp3ub6c Před dnem

    Thanks Anna thagawal thandhamaikku

  • @benjaminniroshan4625
    @benjaminniroshan4625 Před 22 hodinami

    Thanks for ur update anna

  • @chrissara1633
    @chrissara1633 Před dnem +5

    அரசியல் காய் நகர்த்தல். தேர்தல் காலத்தில் தனக்கு எதிராய் பேசாமல் இருக்க. இதே இடத்தில் வசீம் தாஜுதீன் விவகாரம் என்னாச்சு?

  • @user-mg3sp1wh8f
    @user-mg3sp1wh8f Před 2 dny

    Tanks bro

  • @user-di9ge1ed4t
    @user-di9ge1ed4t Před dnem

    Thanks

  • @user-ow4lz2sp4b
    @user-ow4lz2sp4b Před 2 dny +4

    So sad...

  • @nationalelectronicssrilanka

    இனி இலங்கை காணொளி.. சங்கவி யை காண காத்திருக்கிறோம்தமிழ்நாட்டு வந்ததில் மகிழ்ச்சி

  • @user-be9py7ly5c
    @user-be9py7ly5c Před 13 hodinami

    அண்ணா❤உங்கலுக்கு❤ரோம்பா❤நன்றி❤❤❤❤

  • @christievaratharajah3117

    Ungal seithi sevaikku mihe Nandry

  • @jeevanjeevan3084
    @jeevanjeevan3084 Před 2 dny +25

    அப்போ வடகிழக்கு மக்களை கடத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. அதுக்கு ஏதும் தண்டனைகள் இருக்கா. இல்லையா.??

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 2 dny +1

      😂😂😂😂😂😂😢😢

    • @radhikamathew8719
      @radhikamathew8719 Před dnem

      நீதி நியாயம் முக்கியமாக தமிழ் மக்களுக்கு கிடையாது...

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier Před dnem +1

      இல்லை இல்லவே இல்லை.காரணம் தாங்களும் அறிந்ததே.

    • @sivrav5541
      @sivrav5541 Před dnem

      You are mad,north east third class citizens

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 Před 2 dny +5

    Hi,Son, thankfully your information. Huniga , very strong lady. Face to face, honestly speak. In this matter politicians all design before, election year 2024. . That means., . before lock prison.

  • @user-nr5yj3eo2v
    @user-nr5yj3eo2v Před 2 dny +13

    சூரியனில் பணியாற்றிய யாரும் துமிந்த சில்வாவை பற்றி பேசுவதில்லை

    • @TodaysHot-xq6hr
      @TodaysHot-xq6hr Před dnem +1

      பயம் இவர்களுக்கு

    • @YarlNirujan
      @YarlNirujan Před dnem

      துமிந்தசில்வா மீள கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam Před 12 hodinami +1

    🙏🏿
    ஷிருணிக்காவின் தீர்ப்பு.
    சூரியனின் குடும்ப ஊடக நிறுவனங்களின் வாயிக்கு பஞ்சாமிர்தம்!🥰
    துமிந்தவின் தீர்ப்பு இந்த நிறுவனங்களின் வாயிக்கு கரியபழம்!🫡
    🇱🇰

  • @natcheswaranmuralindran4109

    சரியான தீர்ப்பு

    • @kumarankk1373
      @kumarankk1373 Před dnem

      உண்மை.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před dnem

      தீர்ப்பு 😀😀திருத்தபட்டு😀😀பொதுமன்னிப்பு😀😀விடுதலை😪😪😪😀😀

  • @MaheshwaryRavi2
    @MaheshwaryRavi2 Před dnem

    Good job🎉

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Před 2 dny +2

    Super information very good 👍

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv Před 2 dny

    Unmaila hirunika verappenmani
    Ithu arasiyal kalanuga avava thandikanumde ithu seiyappattiruku
    Love you hirunika❤

  • @adrieanselvakumar9261

    இங்கு தெரிவிக்கபடுகின்ற கருத்துக்கள் சிலவற்றை பார்த்தால் ஒரு கடத்தல் குற்றவாளியை தைரியமான ஒரு தலைவராக பார்க்கும் போக்கு தெரிகின்றது. இலங்கை எப்படி உருப்படுவது 😪
    நீதியை நிலைநாட்டிய இலங்கைக்கு வாழ்த்துக்கள் 💐

  • @Linda-627
    @Linda-627 Před 2 dny +28

    தமிழ்மக்களை கடத்திய ஆட்களுக்கு தண்டணை குடுக்க மாட்டார்களா?

    • @pradeepannesan94
      @pradeepannesan94 Před 2 dny +1

      Sinhala lives only live Tamil Peoples live are not live or respecting as human in Northern East Srilanka

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier Před dnem +1

      நல்ல கேள்வி

  • @perera12.
    @perera12. Před 2 dny +4

    Hirunika ❤

  • @NextLevel-yq3po
    @NextLevel-yq3po Před 2 dny +2

    Your thoughts are different chandru

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 Před 2 dny +43

    இது காதல் விவகாரம், கடையில் வேலை செய்த அந்த இளைஞர் ஹிருனிகா வுக்கு தெரிந்த நபரின் மகளை காதலித்து இருக்கிறார் , அது சம்பந்தமாக மிரட்டத் தான் அந்த இளைஞனை கடத்தினார்கள்

    • @deel2628
      @deel2628 Před 2 dny +2

      Hi

    • @deel2628
      @deel2628 Před 2 dny

      Hi

    • @seenimittaisuntharam6197
      @seenimittaisuntharam6197 Před dnem

      குடி பெருமை

    • @jeyk9948
      @jeyk9948 Před dnem +1

      காதல் விவகாராத்தை நாகரிகமாக deal பண்ணலாம்.. கடத்தி துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை

    • @User19659
      @User19659 Před dnem +1

      Good to hear the law and order. But it has to be enforced to all criminals.

  • @Rifan-vq2ko
    @Rifan-vq2ko Před 2 dny

    Bro solar next video potungo

  • @ahsanshan9108
    @ahsanshan9108 Před 2 dny +12

    இது அதற்கான தண்டனைபோல் தெரியவேயில்லை!

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 dny

    😮😮

  • @rasanvarthatharasa7139

    😇🥰

  • @mohamedqasim239
    @mohamedqasim239 Před 2 dny +1

    ❤❤❤good news very nice ❤❤❤❤yoosuf ❤good night my friend ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anjalilap7406
    @anjalilap7406 Před 2 dny +25

    இருமிக்க அவர்கள் நல்ல தைரியமான ஒரு பெண்மணி

  • @fareedfaisal3278
    @fareedfaisal3278 Před 2 dny

    Aromai

  • @remotecontrol684
    @remotecontrol684 Před 2 dny +4

    சிறீலங்கன் சொர்னக்கா

  • @IshamAbdulrahman
    @IshamAbdulrahman Před 2 dny +1

    Mahinth gotta wa siri pidikka sollugga

  • @gjulius2876
    @gjulius2876 Před dnem

    யாழ்ப்பாணத்தில் இருந்து நீதிபதியை பயம் உறுத்தி வெளி யேற்றியது இதே அரசு தான்

  • @ragutharan7478
    @ragutharan7478 Před 2 dny +2

    gotabaya rajapaksa vai adiththu kalaikka thoonduthalaka irunthavar hirunikka rajapaksakkal Aattam thodanki vettathu ranilai kalaippathu namathu naaddukku nallathan🙏

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v Před 2 dny +8

    ஹிரூநிகா ஏன் அப்படி செஞ்சாங்க
    அவரது தந்தையின் இழப்போடு தான் அவர் அறிய படகூடிய ஒருவராக இருந்தார்

  • @mohamedrisvi4770
    @mohamedrisvi4770 Před 2 dny +1

    hello Chandru මේ වගේ වැරදි කරපු මනුස්සයෝ ලංකාවේ නැද්ද මේ වගේ පළවෙනි වතාවටද මෙව්ව වෙලා තියෙන්නේ අපේ ලංකාව එච්චර පිරිසුද

  • @asimpleguy9667
    @asimpleguy9667 Před dnem

    nammala oru ponnu innum kadathalayee nu paathen😅😅 adulayun hirunika wa iam coming nu poiruppene😅

  • @user-lz6nw7zl1b
    @user-lz6nw7zl1b Před 2 dny

    Super❤❤❤

  • @navarajamuthu9474
    @navarajamuthu9474 Před dnem

    இது போல இன்னும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் கைது செய்ய

  • @abdulbarymohamed643

    Srilanka la super market thawira weru engeyum online wanga koodadhu

  • @s.a.2458
    @s.a.2458 Před 22 hodinami

    இது கனடாவில் 6,7 வருடமாக நடக்கிறது

  • @thevifernando
    @thevifernando Před dnem

    Kolakaaran kadattal kaaran.oddukulu ellam veliya.nalla erumpu penmany ulla😢😢😢😢

  • @UK_Today.
    @UK_Today. Před dnem +1

    அடுத்த போய தினத்தில் விடுதலை னு News வரும் 😂😂😂

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Před 2 dny

    My gad

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 Před 18 hodinami

    Ungge oore pengel yellam tani breed pole?

  • @pradeepannesan94
    @pradeepannesan94 Před 2 dny

    Srilanka has two Legal systems therefore Southern Provinces legal system functions perfectly but Northern East Srilanka different Legal system?
    Because of that how many thousands innocent Tamil people were killed and kidnapped by Srilankan Sinhala government forces until now nobody get legal sentences like Hirunikka

  • @nusrratfana4734
    @nusrratfana4734 Před dnem

    Thajudeen RUGBY player kollappattazu innum amaiziyahawe irukku.

  • @naleemaafarida7501
    @naleemaafarida7501 Před 12 hodinami

    Vary good jop put 10year jail

  • @TodaysHot-xq6hr
    @TodaysHot-xq6hr Před dnem +1

    அப்படியே உங்கள் முன்னாள் முதலாளி துமிந்த சில்வா குறித்தும் ஆய்வு ஒன்று மேற்கொள்ளாலாமே ? ஏன் இதுநாள் வரைக்கும் மேற்கொள்ளவில்லை

    • @YarlNirujan
      @YarlNirujan Před dnem

      துமிந்தசில்வா மீள கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

  • @naleemaafarida7501
    @naleemaafarida7501 Před 12 hodinami

    Srilanka police one alcohol bottle giving everything finish putting outside Srilanka very bad

  • @merrilleonard3827
    @merrilleonard3827 Před 2 dny +2

    ரணிலை முதுகெலும்புடன் எதிர்த்த ஒரு பெண் hirunika..
    கூட்டு களித்து பார்த்தால் விடை வரும் 😂😂

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 Před 2 dny

      Yes

    • @type..one12
      @type..one12 Před 2 dny

      மண்ணாங்கட்டி மக்களின் எழுச்சியை தனக்கு சார்பாக பயன்படுத்தியதில் வல்லவர்

    • @marzooksheriff8317
      @marzooksheriff8317 Před 2 dny

      Yes you're right

  • @ms.mubarakfaizalms.mubarak1983

    Hirunika.good.gerael.mikavum.thairiya.maana.ponnu.kottavukku.tanni.kakaddiya.ponnu.yithu.arasiyal.nadakam.

  • @nazeekitchil6923
    @nazeekitchil6923 Před 2 dny

    She will return back as soon because she is a iron lady

  • @MyTele-mc6cx
    @MyTele-mc6cx Před 2 dny +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Před 2 dny

    I don’t sympathize with her, she always scolds NPP and Anura instead of talking about her own party.

  • @NavanithuNavanithu
    @NavanithuNavanithu Před dnem

    அரசியல் உணவுச்சங்கிலி

  • @dstidemedia5935
    @dstidemedia5935 Před 2 dny

    This is political ads make Sri Lanka how much murder case have in Srilanka every day criminals case where is law ??)

  • @skyphone8133
    @skyphone8133 Před 2 dny

    2016 යහපාලන කාලයේ කොලොන්නාවේ ජනතාව කලු ඇල පිටාර ගලා ගෙවල් දෝරවල් කලු ජරා මඩවලින් වැසී ගෝස් අසරණව සිටියදී පැත්තපලාතේ නෝගිය මරික්කාර් හරින්ට විරුද්ධව කට දිගහැර ඇත්තේ
    ගම්පොළ කඨිනපෙරහරට ගම්පොල මුස්ලිම් පල්ලියේ සිට ගල්ගැසීම දිගන ගිනිබත් කිරීම හා
    පාස්කු බෝම්බ ගැන හා ජනතාව කපාකොටා දැමීමට හන්දිවල පිහිටි මුස්ලිම් පල්ලිතුල කඩු මන්තා සගවා තැබීම හා කඩු ගෙන්වීම හා ගෝඨාභය දිනන ජන්දය දීන රෑ සිංහල තරැණයකු මුස්ලිම් ජාතික තරැණියක් ලවා දෝරකතනයෙන් කථා කර ගාල්ලේ මුස්ලිම් ගමකට ගෙන්වා කපා කොටා මරාදමා ජනාධිපතිවරනය දිනදී රටේම කලබල ඇතිකිරීමට ගත් උත්සාහය හා ඉතාලියේ සීට පැනඩෝල් පොවා මෙහි රෝගීන් ගෙනවිත් කොරෝනා බෝකිරීමේ හා සිංහල අවුරුද්දට වීස පොල්තෙල් මැලේසියාවෙන් ගෙන එම හා ජනතාවට කන්න නැතිකිරීමට හා ගැස් පිපිරවීම පසුපස සිටින තිරයෙන් පිටපස රංගනය ගැන හොද සාධක සහිත පාපොච්චාරණය ජනතාව මරාදමා තමනට දිනන්න.

  • @khanvlogs3884
    @khanvlogs3884 Před dnem

    Neengalum ranili vemarsan sippadi nerutti kollungal illiyayin ungalukkum ade neli

  • @vithiytamilinfo9710
    @vithiytamilinfo9710 Před 2 dny

    IDA THERINCHI ENNA PANNA ITS MORE BUILD UP

  • @sugeethakannan2806
    @sugeethakannan2806 Před dnem +1

    ஹிருனிகா தைரியமாக குரல் கொடுக்கும் பெண்மணி. இவர் ஜனாதிபதியாக வந்தால் நாடு முன்னேறும்.

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 2 dny

    யார் ஹிணிகா
    எந்த அரசியல் கட்சி ஆள்????
    எனறு தெளிவாக சொல்ல முடியுமா???????

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan Před 2 dny +1

      இவர் சஜித் பிரேமதாசாவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB party) யைச் சேர்ந்தவர். முன்னாள் சிங்கள அரசியல்வாதி பாரத் லக்ஷ்மண் பிரேமசந்ர என்பவரின் மகள்.

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan Před 2 dny +1

      இவர் சஜித் பிரேமதாசாவின் கட்சியைச் சேர்ந்தவர்.

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 2 dny +1

      @@sathyojahthanbhavaahnandhan
      நன்றி👍🏼

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 Před 2 dny

      Woman leader of opposition

  • @user-ow4lz2sp4b
    @user-ow4lz2sp4b Před 2 dny

    Paavam singappen

  • @thavamt1776
    @thavamt1776 Před 2 dny

    @Chandru why no videos about Srilanka moratorium? You want to spread only bad news about Srilanka?

  • @mohamedthanseel3193
    @mohamedthanseel3193 Před 2 dny

    Mudalla Naata kollai adicha rajapaksa kootata jaila poduga. Makkala teruvil vitta kootata poduga.
    Gota naatai vittu odurathuku mudal kaaranam lion girl hirunika

  • @jeyaseelansebastianpillai5856

    இது கடுமையான தண்டனை தான் எது எப்படி இருந்தாலும் அவர் ஒரு தாய் நீதிமன்ற தீர்ப்பை நாம் விமர்சிக்க முடியாது ஆனால் என்னைப் பொறுத்தளவில் அவர் ஒரு தாய் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Před 2 dny +2

    அரைத்த மாவை திருப்பி அரை. எங்கயடா உன்னுடைய குழு மாடு!

    • @musthafaalim8644
      @musthafaalim8644 Před 2 dny

      "குழு மாடு" கைவிடப்பபட்ட பழங்கால சொல்❤😂

    • @stellabenedict6062
      @stellabenedict6062 Před 2 dny +1

      please tall decent

  • @anuraxavieranuraxavier4237

    இதேல்லாம் அவன் சதி