Ezekiel bible story in tamil | எசேக்கியேல் விளக்கவுரை | Book of ezekiel in tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2022
  • எசேக்கியேல் புத்தகம் - Ezekiel bible study in tamil - Ezekiel bible story in tamil - Book of ezekiel in tamil
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    வேதாகம புஸ்தகங்களை படிப்பதற்கு முன், அதன் பின்னணி, வரலாற்று சூழ்நிலை, எழுதியவர், எழுதப்பட்ட காலம், எழுதப்பட்ட நோக்கம், அதின் உள்ளடக்கத்தை பற்றிய ஒரு கண்ணோட்டம், சிறப்பு அம்சங்கள், வலியுறுத்தும் காரியங்கள், புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
    இதை பார்த்துவிட்டு நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது, இன்னும் ஆழமாக தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை தெளிவாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    #ezekielbiblestoryintamil #ezekielbibleproject #bookofezekielintamil #ezekiel #ezekielbiblemovieintamil #எசேக்கியேல்விளக்கவுரை #ezekieltamilbiblestudy #bookofezekielexplained #ezekielprophecyexplained #தீர்க்கதரிசனபுத்தகம் #biblebooksintamil #biblestoryintamil #tamilbiblestories #biblewisdomtamil
    Bible books in tamil / தீர்க்கதரிசன புத்தகம் / Ezekiel prophecy explained / tamil bible stories / Book of ezekiel explained / Bible wisdom tamil / Ezekiel tamil bible study / எசேக்கியேல் விளக்கவுரை / எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகம் விளக்கவுரை / Ezekiel bible project / Ezekiel bible movie in tamil / Bible story in tamil / Bible study in tamil / Bible stories in tamil

Komentáře • 151

  • @jayalakshmi4637
    @jayalakshmi4637 Před měsícem +2

    மிகவும் நன்றாக உள்ளது. இனி நான் ezhekkiel. புஸ்தகத்தை எளிதாக வாசிப்பேன். மிக்க நன்றி

  • @eagleeye7749
    @eagleeye7749 Před 2 lety +13

    பைபிள் விளக்கத்திற்காக மிக்க நன்றி சகோதரா.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      ரொம்ப நன்றி 😊

    • @jaherussain1003
      @jaherussain1003 Před rokem +1

      என்ன உங்களுக்கு பைபிள்ல புரிஞ்சுது பைபிள்ல நீங்க முழுசா படிச்சு இருக்கீங்களாஅர்த்தம் தெரிஞ்சி படிச்சு பாருங்க அது பைபிளே இல்ல அது ஒரு
      கடிதம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +4

      ஆமா. படித்திருக்கிறேன். பைபிள் னா என்னன்னே தெரியாம எதாவது வாட்ஸ்அப் பதிவு, எவராவது எதாவது சொன்னத கேட்டுட்டு பேசினால் அது அறியாமை. நீங்களும் அறியாமையில் இருக்கிறீங்க jaher hussain. பைபிள் கடிதம் என்று கூறும் நீங்க குறான் பத்தி தெரியுமா? குர்ஆன் [குர்ஆன் 33:4, 37-40] தெய்வீக தோற்றம் கொண்டது அல்ல, ஏனெனில் இது முஹம்மதுவின் ஒழுக்கக்கேட்டிற்கு (அதாவது முஹம்மதுவின் ஐந்தாவது மனைவி மற்றும் தந்தைவழி உறவினரான ஜெய்னாப் பின்ட் ஜஹ்ஷை திருமணம் செய்து கொண்டது) சிறப்பு விதிவிலக்குகளை அளித்தது. இதுவே போதுமே! தெய்வீக தன்மை இல்லை என்பதற்கு. The Quran [Quran 33:4, 37-40] is not of divine origin because it made special exceptions for Muhammad’s immorality (i.e. Muhammad’s marriage to his fifth wife and paternal cross-cousin, Zaynab bint Jahsh

  • @SelviThangaraj-ud8wn
    @SelviThangaraj-ud8wn Před měsícem

    சூப்பர் ஆமென்

  • @vimala1247
    @vimala1247 Před 2 lety +9

    எசேக்கியேல் புத்தகத்தை எளிதாக புரிந்து கொள்ள இது உபயோகமாக இருக்கிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ரொம்ப நன்றி 🙏

  • @JSasirekha-ge8zs
    @JSasirekha-ge8zs Před 6 dny

    Great... Thank you... Amen 🙏

  • @SelviThangaraj-ud8wn
    @SelviThangaraj-ud8wn Před 11 dny

    ஆமென் சூப்பர் நன்றி

  • @ramyav9865
    @ramyav9865 Před 2 měsíci +1

    Amen praise God.... God bless u brother

  • @chengalpattuimmanuveltamil4017

    Amen 🙌🙏

  • @ashwini7148
    @ashwini7148 Před rokem +1

    Amen yesappa 👏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 Před 2 lety +2

    Thank u good explaination

  • @carolineselvi5603
    @carolineselvi5603 Před rokem +4

    You are a great blessing to many🙏 God bless you🙏

  • @santhosameri3288
    @santhosameri3288 Před 2 lety +4

    அருமையான........பதிவு.......
    எசேக்கியேல் புத்தகத்தை எளிதாகப் புரிந்துக்கொள்ள உதவியது👍God bless you 🙏 Thank you JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      கர்த்தருக்கே மகிமை! நன்றி 🙏 ரொம்ப மகிழ்ச்சி 😊

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km Před 2 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரா ...

  • @a.sadhana4916
    @a.sadhana4916 Před 2 lety +4

    அருமையான. பதிவு

  • @thangarajanvijayakumar212

    Praise the lord Jesus Christ Amen

  • @mariabosco799
    @mariabosco799 Před rokem +2

    Thank you brother we are learning from Bible more and more

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 Před 3 měsíci

    Ayo neenga vera level anna. God blesssssss youuuuuuuu annaaaaa😍

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před rokem

    Iya vilakkamaga purinthathu
    Mikka nanriynga iya Amen 🙏

  • @jeevasendhamani9782
    @jeevasendhamani9782 Před 7 měsíci

    Thank you.nandraga purinthathu.besr useful story.🎉

  • @benitamerlin3554
    @benitamerlin3554 Před 2 lety +2

    அல்லேலூயா

  • @anithasenthil3486
    @anithasenthil3486 Před rokem

    ஆமென் அப்பா

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Před 2 lety +5

    wow best explanation . easily understandable . super

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v Před 2 lety +1

    Thank you Yesuve Halle lujah Amen praise the lord

  • @ayishasiddiqua2354
    @ayishasiddiqua2354 Před rokem +1

    Praise the lord .tq so much god bless you

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 Před 11 měsíci

    Praise the Lord Amen

  • @srievangelin2995
    @srievangelin2995 Před 5 měsíci

    Best explain... Thank u soooo much brother... God bless abundantly... 🌹🌹🌹

  • @saram276
    @saram276 Před rokem +1

    ஆமென்

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd Před rokem +1

    Amen Amen 🙏🙏🙏🌹🌹

  • @ramalakshmishanmugasundara3198

    GOD BLESS U CRYSTAL CLEAR EXPLANATION

  • @annadaniel9163
    @annadaniel9163 Před 2 lety +1

    மிகவும் உபயோகமாக உள்ளது

  • @anusriabi7235
    @anusriabi7235 Před 2 lety +2

    Super Anna .🙏 Thank you.
    This chapter very useful for me

  • @georgevincentgeorgevincent6591

    Amen Amen Amen Amen Amen

  • @drummerjayasheelan2267
    @drummerjayasheelan2267 Před 5 měsíci +1

    Praise the Lord Brother, Ezekiel 36 to 39 chapter , God's prophetic time clock & Book 48 chapter are there (But end time prophecy ) (Ezekiel 40 to 46 chapter, The Millennial Temple) ( Ezekiel 8 to 11 chapter , The solomon Temple ) these details Ezekiel chapters one year it has to study is there , very long time study specially Ezekiel book , I was expecting more points from in your channel , I will pray for your wisdom & ,knowledge thank you God Bless you Brother 🙏🙏💐🎉

  • @selvim6096
    @selvim6096 Před rokem +1

    Thank you lord 🙏

  • @yaseenabegam7104
    @yaseenabegam7104 Před 2 lety +2

    Thank you so much Brother.
    Easy to understand .

  • @SureshSuresh-cx4ud
    @SureshSuresh-cx4ud Před 7 měsíci

    Thank you,👌👌👌🙏🙏🙏

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před rokem +1

    Thank you brother

  • @veladaisy6958
    @veladaisy6958 Před 2 lety +1

    அருமையான விளக்கம் 👌👌👌👌 நன்றி சகோ

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      நன்றி🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Win-gr7qn
    @Win-gr7qn Před 2 lety +3

    Your explanation is excellent and very informative bro.

  • @carolinejohnson3064
    @carolinejohnson3064 Před 5 měsíci

    Super

  • @danieljustin6195
    @danieljustin6195 Před rokem

    மிகவும் நன்றி சகோ தரா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jeevasendhamani9782
    @jeevasendhamani9782 Před 7 měsíci

    Amen amen

  • @xxccccc6247
    @xxccccc6247 Před 2 lety +6

    Angel sharon: Hello anna praise the lord. 💯💯💯 useful video.. Easy uh mind ல அப்படியே நிக்குது... ரொம்ப detail uh explain பண்றது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா super explanation.. 🙏🙏👌👌

  • @jesusharshith97
    @jesusharshith97 Před 10 měsíci

    Super sir.prais the lord

  • @cinderellaimmaculatei1448

    Thank you so much

  • @malaramalar5042
    @malaramalar5042 Před rokem +1

    Oga all video👌👌👌 ana arumai

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Romba nandri 🙏🏻 karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga

  • @lkjhpoiu0987
    @lkjhpoiu0987 Před rokem

    🙏 very useful and important of esakeal. My sincere wishes for your presentation

  • @Sidharthchandran1982
    @Sidharthchandran1982 Před rokem +1

    Amen

  • @srinivvasa4762
    @srinivvasa4762 Před 6 měsíci

    Thank you ❤

  • @maryammammaskitchen4164
    @maryammammaskitchen4164 Před rokem +1

    நன்று

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @martinpaul9379
    @martinpaul9379 Před 2 lety +1

    Very good messages

  • @dineshdeena7277
    @dineshdeena7277 Před 2 lety +1

    Naa Esekkiya Raja thaan Esekkiya book nnu nenachen but renduperum vera vera nnu puriyavachinge bro thanks 👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Paravalla bro, padika padika neraya kathukalam therinjikalam. Ipo kathukiteenga la, adhukaga romba happy. God bless you bro 😊

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem

    Transcendent and yet ever-near God, thank you for not making me wait to experience your presence. I want to honor your presence in my mortal body by living a life that is pure, holy and a blessing to others. In Christ Jesus' name I pray. Amen.

  • @Preetha881
    @Preetha881 Před rokem +1

    Tq so much bro

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +1

    Excellent 👍👍👍sir👏👏👏🙏

  • @shanthijayachandran7355
    @shanthijayachandran7355 Před 2 lety +1

    Thank u

  • @vanajakrishnan7880
    @vanajakrishnan7880 Před 2 lety +1

    Super bro easy to understand

  • @estherj373
    @estherj373 Před 2 lety +1

    Super explain 👌👌👌

  • @jesus100lover
    @jesus100lover Před 2 lety +1

    Tq js🥰🙏🏻✨️...

  • @celineadaikkalamary1441
    @celineadaikkalamary1441 Před 2 lety +1

    Super explanation 👌

  • @god-dc8vx
    @god-dc8vx Před 2 lety +2

    தெளிவான விளக்கம்

  • @mariyalmariyal8037
    @mariyalmariyal8037 Před 2 lety +1

    Super 👌🙏

  • @Vineshiya_oficial
    @Vineshiya_oficial Před 2 lety +1

    நிறைவேறிய தரிசனங்கள், நிறைவேறாத தரிசனங்கள் எத்தனை?

  • @malaramalar5042
    @malaramalar5042 Před rokem +1

    👌👌👌

  • @ourluckprincessjuna6412
    @ourluckprincessjuna6412 Před rokem +1

    Spr

  • @thangam2551
    @thangam2551 Před 8 měsíci

    Judah thambiஇஸ்ரேல் காசா war இயேசுவின் வருகை குறித்து வேத ஆதாரம் கொண்டு வீடியோ போடுங்க 😢😢😢

  • @anointingprayerhouse4997
    @anointingprayerhouse4997 Před 2 lety +2

    🙏🏽🙏🏽🙏🏽🍇🍇🍇🍇💓💓💓💓

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Před rokem

    உலர்ந்த எலும்புகள் போன்ற அடையாளம் இனிமேல் நடக்குமா .

  • @revivalfirechurch111
    @revivalfirechurch111 Před 2 lety +2

    🇸 🇺 🇵 🇪 🇷 👌

  • @manjularao3286
    @manjularao3286 Před rokem

    In the first chapter he saw the Lord. He described about it.

  • @joshuaa5818
    @joshuaa5818 Před 3 měsíci

    Uncle If Ezekiel was in Babylon how did he warn the people in Jerusalem...?

  • @sherinisac
    @sherinisac Před rokem +1

    ezekiel raja vin work enna bro..?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Hey! Ezekiel theerkadharisi kekringala illa Ezekiah raaja pathi kekringala? Idhu Ezekiel theerkadharisi oda video

  • @mariyalmariyal8037
    @mariyalmariyal8037 Před 7 měsíci

    Bro Ezekiel 38 kogu yaru

  • @georgegeorge8139
    @georgegeorge8139 Před 11 měsíci

    எசே1:1 ல்முப்பதாம் வருசம் மற்றும் யோயாக்கீன் சிறையிருப்பின5ம்வருடம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

  • @carunia5896
    @carunia5896 Před 8 měsíci

    Ezekiel 38 explain pls

  • @prabhuimmanuel1113
    @prabhuimmanuel1113 Před 7 měsíci

    Pdf வடிவில் கிடைக்குமா

  • @mamallan3445
    @mamallan3445 Před 2 lety +2

    Praise the Lord Brother... Video rmba nalla iruku.. But time 1:00 la 605 வது year nu சொல்றதுக்கு பதிலா 505 nu சொல்லிட்டீங்க.. வீடியோ upload பண்றதுக்கு முன்னாடி கரக்ஷன்ஸ் இல்லாம முடிஞ்சா அளவு செக் பண்ணிக்கோங்க. God bls You

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety

      Praise the Lord 🙏 Sorry! Thank you for mentioning. கண்டிப்பாக ஒரு முறை செக் பண்றேன் 👍🏻God bless you!

  • @user-ox8tp3vt6t
    @user-ox8tp3vt6t Před 8 měsíci

    மொத்தமாக எத்தனை தரிசனங்களை எசேக்கியேல் காண்கிறார்?

  • @dhanalakshmimohan7748

    pothuiya Arpadu appo. Azuthapathu

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u Před 2 lety

    எல்லாம் சரி இந்த எசேக்கியல் தரிசனம் இந்த காலத்துக்கு பொருந்துமா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 2 lety +1

      நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • @jaherussain1003
    @jaherussain1003 Před rokem

    ஆக மொத்தம் பைபிள் இறைவனுடைய வார்த்தைகள் அல்ல ஒரு மனிதருடைய வரலாறு அப்படித்தானே இது எப்படி இறைவேதம் ஆகும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      பைபிள் னா என்னன்னே தெரியாம எதாவது வாட்ஸ்அப் பதிவு, எவராவது எதாவது சொன்னத கேட்டுட்டு பேசினால் அது அறியாமை. நீங்களும் அறியாமையில் இருக்கிறீங்க jaher hussain. பைபிள் கடிதம் என்று கூறும் நீங்க குறான் பத்தி தெரியுமா? குர்ஆன் [குர்ஆன் 33:4, 37-40] தெய்வீக தோற்றம் கொண்டது அல்ல, ஏனெனில் இது முஹம்மதுவின் ஒழுக்கக்கேட்டிற்கு (அதாவது முஹம்மதுவின் ஐந்தாவது மனைவி மற்றும் தந்தைவழி உறவினரான ஜெய்னாப் பின்ட் ஜஹ்ஷை திருமணம் செய்து கொண்டது) சிறப்பு விதிவிலக்குகளை அளித்தது. இதுவே போதுமே! தெய்வீக தன்மை இல்லை என்பதற்கு. The Quran [Quran 33:4, 37-40] is not of divine origin because it made special exceptions for Muhammad’s immorality (i.e. Muhammad’s marriage to his fifth wife and paternal cross-cousin, Zaynab bint Jahsh

    • @marinerworld6785
      @marinerworld6785 Před 7 měsíci +1

      ​@@BibleWisdomTamilசரியான பதில்

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 Před 11 měsíci

    Praise the Lord Amen

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 8 měsíci

    Thank you Brother

  • @voice639
    @voice639 Před 4 měsíci

    Amen

  • @faithlife1260
    @faithlife1260 Před 2 lety +3

    Super

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 Před 2 lety +1

    Amen

  • @magimaidass6035
    @magimaidass6035 Před rokem

    Amen

  • @god-dc8vx
    @god-dc8vx Před 2 lety +2

    Super