Where Did JESUS Go For 3 Days ? | மரித்த இயேசு 3 நாள் எங்கிருந்தார் ? Bro. Mohan Moses | Livingstone

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • About Livingstone :
    In This "Livingstone" CZcams Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ Where Did JESUS Gone 3 Days ? " "மரித்த இயேசு 3 நாள் எங்கிருந்தார் ?” .
    Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    I பேதுரு 3 : (18 - 20)
    மத்தேயு 12 : ( 38 - 40 )
    யோவான் ( 19 : 30 )
    I பேதுரு 3 : (18 - 20)
    லூக்கா ( 23 : 43 )
    II பேதுரு (2 : 4)
    யூதா ( 1 : 6 )
    லூக்கா 16 : (19-31)
    I பேதுரு 4 : ( 5 - 6 )
    II பேதுரு ( 1 : 21 )
    I பேதுரு 1 : (10 - 12)
    எபிரெயர் 2 : ( 14 - 16 )
    எபிரெயர் ( 9 : 27 )
    I கொரிந்தியர் ( 15 : 56 )
    கொலோசெயர் 2 : ( 14- 15 )
    எபேசியர் 4 : (8-10)
    சங்கீதம் ( 68 : 18 )
    #Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions
  • Zábava

Komentáře • 63

  • @user-pf8ht2ys4g
    @user-pf8ht2ys4g Před 3 dny +4

    AMEN, HALLELUJAH.

  • @Harini2004-mo7kj
    @Harini2004-mo7kj Před 5 dny +3

    Amen hallelujah🙏🙇‍♀️✝️

  • @GunaGunnaa
    @GunaGunnaa Před 4 dny +3

    ❤ஆமென்
    அல்லேலூயா ❤

  • @gnanamthangam427
    @gnanamthangam427 Před 3 dny +3

    Very good with much clarity message delivered. Lord Jesus bless your efforts

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn Před 10 dny +3

    ஆமென் இயேசுவே🙏🙏🙏🙏💖

  • @meshmesh8378
    @meshmesh8378 Před 7 hodinami +2

    Super Brother
    Excellent message
    God bless you 🙏

  • @Rebeks1993
    @Rebeks1993 Před 13 dny +4

    Hallelujah.....Amen

  • @Velayutham44
    @Velayutham44 Před 12 dny +4

    Very nice msg.... Hallelujah....Amen

  • @moses041083
    @moses041083 Před 13 dny +4

    Glory To God. Hallelujah...

  • @UdayCris
    @UdayCris Před 10 dny +3

    Glory to jesus christ...

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 10 dny +3

    ஐயா 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் எங்களை ஆசீர்வதியுங்கள் 😢😭 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @user-ec9xo6ck5r
    @user-ec9xo6ck5r Před 12 dny +3

    🙏🙏🙏🙏👍👍👍🌹 நன்றி பாஸ்டர் அருமையான விளக்கம் இன்னும் உங்களை கர்த்தர் பயன்படுத்துவராக

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 12 dny +1

      ஆமென் . கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. நான் பாஸ்டர் அல்ல. மற்றவர்களைப் போல நானும் ஒரு சாதாரண இயேசுவின் விசுவாசி தான் . சேனலை தொடர்ந்து பாருங்கள்.

  • @goodsamaritan11
    @goodsamaritan11 Před 9 dny +4

    Bro நீங்க solrathu correct, greek la திட்டினார் nu எழுதப்படடிருக்காம்

  • @ammumurugan8425
    @ammumurugan8425 Před 10 dny +2

    Most awaited msg 🛐❤

  • @pastorjohnamir
    @pastorjohnamir Před 10 dny +3

    Good 👍go ahead

  • @swweeety
    @swweeety Před 10 dny +3

    Kavalula aavigaluku pirasangithar. Endru padichuruken brother.

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq Před 11 dny +7

    பாதாலத்தில் இரங்கி மதித்து மக்களுக்கு சிறையிலிருந்து வானதுதர்களுக தன்னை காண்பித்தார்

  • @eappan2005
    @eappan2005 Před 12 dny +2

    அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலு ள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.[1பேது :3:19]. சகோதரரே இந்த வசனம் என்ன சொல்கிறது. அவர் *" காவலில் உள்ள ஆவி களுக்கு*" பிரசங்கித்தார்.
    நோவா காலத்தில்: "இந்த பூமி முழுவதும் பாவத்தினால் நிறைந்து விட்டது. அதனால் இந்த பூமியைத் தேவன் தண்ணீரினால் அழிக்கப் போகிறார். அதிலிருந்து தப்பும்படி நான் ஒரு பேழையை கட்டுகிறேன் என்று நோவா சொல்லி இருப்பார். நோவா வெட்டா ந்தரையில் ஒரு பெரிய பேழையைக் கட்டி னார். இதைஎல்லோரும் கண்கூடாகப் பார்த் துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பெருமழை சொறிந்து பெருவெள்ளம் வந்த போது சாகும் தருவாயில் எல்லோரும் நோவா சொன்னதை உணர்ந்து மனம் திரும்பி பரலோகத்தை நோக்கி: நோவா சொன்னதை கேட்காமல் போனோமே ஆண்டவரே மன்னியும் மன்னியும் என்று அபயமிட்டு ஜெபித்திருக்கிறார்கள்.அதனா ல் கர்த்தர் அந்த மனிதர்களின் மாம்சத்தை அழித்து போட்டு, அந்த ஆவிகளை பிடித்து வெளியே நடமாட முடியாதபடி ஓரிடத்தில் காவலில் அடைத்து வைத்து விட்டார். சுமார்2400 வருடங்கள் கழித்து கிறிஸ்து மரித்தபின் காவலில் உள்ள அந்த ஆவிக ளுக்கு போய் பிரசங்கித்து அந்த ஆவிகளை இரட்சித்தார்.
    *" தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட் டவர்களைச் சிறையாக்கிக் கொண்டு போனீர், தேவனாகிய கர்த்தர் மனுஷருக் குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகி களாகிய மனுஷர்களுக்காகவும் வரங்க ளைப் பெற்றுக்கொண்டீர்.[சங்:68:18]. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறை ப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களு க்கு வரங்களை அளித்தார் என்று சொல்லி யிருக்கிறார்.[எபே:4:8]. இப்படி சிறைப்பட்ட வர்களாகிய நோவாகாலத்து ஜனங்களை கர்த்தர் சிறையாக்கிக் கொண்டு போனார் என்று உரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவிக ளை விசேஷமாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தார். அது கீழே மேலே எந்த பாதாளமும் இல்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 12 dny +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.

    • @pastorjohnamir
      @pastorjohnamir Před 10 dny +1

      விஷயத்தை சரியாகப் பேசியிருக்கிறார்

  • @edison6817
    @edison6817 Před 5 dny +3

    இயேசுவானவர் மரணமடைந்நபோது அவருடைய ஆவி பரதீசிலிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.கள்வனுடைஆவியும் அவன் மரணமடையும்போது பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
    இருவருடையவும் ஆத்துமாவும் பூமிக்குள்ளிருக்கும் மேல்பாதாளம் (ஆபிரகாமின்மடி)சென்றது
    3-ம் நாளில் இயேசுவானவருடைய ஆத்துமா மேல் பாதாளத்திலிருந்து வெளியேறி மனித ரூபத்தில் பூமியில் வந்தார்.40-வது நாள் ஆவிக்குரிய சரீரத்தில் பரதீசுசென்று காவலிலிருந்த ஆவிகளிடம் பேசினார்.கள்வனுடைய ஆத்துமா இப்பொழுதும் மேல்பாதாளத்திலேயே இருக்கிறது.இயேசுவானவருடைய வருகையின் நாளில் அவன் உயிர்த்தெழுந்து பரதீசு செல்வான்.(1கொஒரி:15:23)

  • @Bibletruth1
    @Bibletruth1 Před 10 dny +3

    உங்கள் மொபைல் எண் கிடைக்குமா இந்த செய்தியை குறித்து அநேக காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 10 dny +2

      மதிப்புக்குரிய ஐயா, நீங்கள் நிதானமாக ஜெபம் பண்ணி தேவ ஞானத்தில் தியானித்து பேசுபவர். இப்படி உலக ஞானத்தை வைத்து விளக்கி பேசுகிற என்னிடத்தில் நீங்கள் என்ன அறிந்துக்கொள்ள முடியும். உங்கள் பொன்னான நேரத்தை என்னை போன்ற அற்பமான மனிதனிடம் செலவழிக்காமல், உங்களை போன்ற தேவ ஞானம் உள்ளவர்களுடன் பிரோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். தங்களுக்கு நேரம் இருந்தால் எனக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @vigneshvishva3543
    @vigneshvishva3543 Před 10 dny +2

    தலைப்பு வேற msg வேற 😒

  • @Bibletruth1
    @Bibletruth1 Před 10 dny +4

    தயவுசெய்து ஐயா வேதத்தை உலக ஞானத்தினால் வாசிக்காமல்
    உலக ஞானத்தை வைத்து விளக்கி சொல்ல வேண்டாம்.
    நிதானமாக ஜெபம் பண்ணி தேவ ஞானத்தில் தியானித்து பேசுங்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 10 dny +2

      தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před 12 dny +1

    மரித்தவர் பாவத்தில் இருந்து விடுதலையாக இருக்கிறார் அவருக்கு எந்த உணர்வும் இல்லை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 12 dny +4

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @jason3920
    @jason3920 Před dnem +1

    பிரதர் எனக்கு ஒரு டவுட் இயேசு பிதாவினிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் சொன்னாரு பின்பு மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பினார் என்பதை நீ விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான் என்று சொன்னார் பின்பு எப்படி அவர் பிரசங்கித் திருபார் பிரதர் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் யோவான்5:39

    • @vijayakumarnarayanan4722
      @vijayakumarnarayanan4722 Před dnem +1

      பாதாளம் மூன்று பிரிவாக இருந்து அதில் ஒரு பிரிவில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களிடத்திலே ஆண்டவர் பிரசங்கித்து அவர்களை பாதாளத்திலிருந்து மேலே மூன்றாம் வானத்தில் மேல் பாதாளம் என்னும் பரதீசில் வைத்தார்...
      தேவதூதர்கள் கட்டப்பட்ட தும் தேவனை அறியாத ஜனங்கள் மரித்துப் போன பாதாளத்திற்கும் இயேசு போனார் என்று நாம் புரிந்து கொள்ள கூடாது என்பதுதான் எனக்கு உண்டான வெளிப்பாடு...

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 4 dny

    Kaderk karaiel Meen suttuk kondu tham seeder களுக்கு kaththirun thar

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 3 dny +1

      உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. முடிந்தால் வேதம் வாசியுங்கள்.

  • @chinnaduraims5127
    @chinnaduraims5127 Před 8 dny

    Evanda ivan... Kirukukkuthanama pesuran..

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 8 dny +1

      ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
      I கொரிந்தியர் 1 :27

    • @user-ck8cv8qz2y
      @user-ck8cv8qz2y Před 3 dny +1

      @@livingstone_yeshua Bro Dont Give Him Reply..he is just a empty vessel.

  • @user-oj8ch4hl7w
    @user-oj8ch4hl7w Před 16 hodinami

    What are you actually trying to explain???

  • @selvarajd6696
    @selvarajd6696 Před 12 dny +1

    இயேசு கிறிஸ்து மரணத்திற்குப்பின் எங்கு
    சென்றார் என்று குறிப்பாக வசனம் ஏதுமில்லை.ஆனால் ஏதேதோ வசனங்களை மேற்கோள்காட்டி வாதாடுவது வாடிக்கையாகிவிட்டது..

    • @user-ck8cv8qz2y
      @user-ck8cv8qz2y Před 12 dny +2

      வசனம் சரியாய் சொல்லி நீங்க ஒரு பதில் போடுங்க அய்யா. ஏற்று கொள்ள மனதில்லை அத சொல்ல வேண்டியது தானே.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 12 dny +2

      நான் தான் சரி என்று எங்கேயும் எப்போதும் நான் வாதிடும் ஆள் இல்லை. உங்கள் கருத்தை வசனத்தோடு சொல்லுங்கள் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.

    • @livinggodministries3587
      @livinggodministries3587 Před 11 dny +2

      முதலில் மூன்று நாள் என்பது மூன்று முழு நாட்களை குறிப்பதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
      இயேசு வெள்ளி மாலை இறக்கிறார், ஒரு இரவு ஒரு பகல் என சனிக்கிழமை ஒரு நாள் முழுமையாக இருக்கிறது. ஞாயிறு அதிகாலை உயிர்த்தார். இதில் ஒரு கிழமை மட்டுமே முழு நாளை குறிக்கும்.
      இதே விதமாகத்தான் யோனாவும் இருந்தார். மரித்த இயேசு எங்கும் போகவில்லை, உயிரில்லாமல் போக முடியாது. ஆவி இன்றி சரீரம் தனியே செயல்படுவதில்லை, அதேபோல சரீரம் இன்றி ஆவியும் தனியே செயல்படுவதில்லை. மரணத்தின் போது சரீரம் அழிந்து போகும் ஆவி (தனித்துவ சிந்தைகள்) அலைக்கற்றைகளில் சேமிக்கப்படுகிறது.
      இஸ்ரவேலில் அநேகர் விழுவதற்கும் எழுவதற்கும் இயேசு கிறிஸ்து காரணமாய் இருக்கிறார். அவர் மனிதர்களுக்கு சமாதானத்தையல்ல பட்டையத்தையே வைத்துள்ளார்.அதில் பதறி தடுமாறாதவன் எவனோ அவன் காப்பாற்ற படுவான்.

    • @selvarajd6696
      @selvarajd6696 Před 11 dny +3

      @@livinggodministries3587 மரித்த‌மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதாகக் கொள்ளலாமா.....

    • @livinggodministries3587
      @livinggodministries3587 Před 11 dny +2

      @@selvarajd6696 அப்படியே சகோதரா.🙏