பைபிள் பகவத் கீதை திருக்குர்ஆன் இந்த மூன்றில் எது உண்மையான இறைவேதம்???

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • #masjid #masjidvisit
    #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
    #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
    #jihchennai #jih #jihmetro
    #kvs #habeebullah #drkvshabeebmohammed
    #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
    #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
    #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
    #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
    tamil islamic songs
    tamil islamic bayan
    tamil islamic guidance
    tamil islamic remedy
    tamil islamic guide
    tamil islamic
    tamil islamic status
    tamil islamic studies
    tamil islamic channel
    tamil islamic whatsapp status
    islamic background nasid copyright
    free | no copyright background music
    islamic | best islamic music
    islamic no copyright
    background music
    islamic knowledge
    islamic travel background music no
    copyright
    islamic ringtone
    islamic cartoon
    islamic status
    islamic song
    islamic gojol
    islamic video
    ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
    #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
    bayan
    bayan tariq jameel
    bayana
    bayanchi gani
    bayan tamil
    bayan ajmal raza qadri
    bayan saqib raza mustafai
    bayan song
    bayan on palestine
    bayan status#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #follow#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #tamilislamicfighter #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #
  • Zábava

Komentáře • 189

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c Před 2 dny +26

    மிக மிக அறிவுப் பூர்வமான தெளிவான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்

    • @wizzkidwizzkid7290
      @wizzkidwizzkid7290 Před 9 hodinami

      1.குர்ஆன் யார் எழுதினது?
      2.இன்ஜீல் புத்தகம் எங்கே?
      3. முநபி 6 வயசு சிறுமியை திருமணம் செய்ததின் நோக்கம் என்ன?
      4.ஹாபாவில் உள்ள கறுப்பு கல்லை தொட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும்
      இது விகிரகம் இல்லயா?

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv Před dnem +13

    சிறந்த பதில்
    நானும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Před 14 hodinami

      நிச்சயமாக உங்களை படிக்க வேண்டா மென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை சகோ

  • @user-mmmahthy
    @user-mmmahthy Před dnem +7

    எல்லோரும் குர்ஆனை படித்து ஒரு கனம் சிந்திப்போம்...
    அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்கும்.

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před dnem

      கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது.
      Live IN Together started in Muslim god only.
      புகாரி 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்``
      ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
      இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
      என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான்.
      குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா?
      Qur-On / Sahih al-Bukhari 3222
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.
      'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள்.
      1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள்.
      ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம்.
      அத்தியாயம் 67, எண் 5081
      அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
      பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
      மத்தேயு 5 : 27 & 28
      27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
      28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
      நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Před 57 minutami

      குரான் தவறான வழியில் கொண்டு போய் விடும், அங்கே பரிசுத்தமாக வாழ முடியாது அதற்கு என்று எந்தவித ஆதாரமும் இல்லை

  • @kaleemullakaleemulla9548

    Alhamduiella..arumaie. spechee. Thanks

  • @VsNazeeb-ls7bs
    @VsNazeeb-ls7bs Před 18 hodinami +3

    mashallah alamduliia aameen asslamwalikum

  • @meru7591
    @meru7591 Před 19 hodinami +2

    எல்லாம் ஒரே இறைவன்

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 Před dnem +7

    Ungalipol innum, niraiyaper varavendum. Inshallah. Alhamdulillah.

    • @amramr7319
      @amramr7319 Před 11 hodinami

      Unmaiyai velangikondal neengalum Muslimaga mara ella thugutheyum erukukerathu sister.

  • @sahulhameed4051
    @sahulhameed4051 Před 2 dny +19

    திரு குர்ஆன்
    இறைவன் வழங்கிய திரு குர்ஆன் இன்று வரை ஒரு புள்ளிகூட மாறாமல் இறைவன் வழங்கியவாறு இருப்பதே அதன் புனித த்தன்மைக்கு எடுத்துக் காட்டாகும் ற

    • @danraj9711
      @danraj9711 Před 3 hodinami

      Oru pulli kooda marama muttal thanamana puthakathai koduthirukirar.

  • @syedadam9265
    @syedadam9265 Před 2 dny +8

    Alhamdulillah.

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před dnem +2

    Allaahu Akbar

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 Před 4 hodinami +3

    இந்த உலகத்தில் உள்ள ஞானிகளின் கண்களுக்கு உண்மையான தேவனுடைய வேதம் தேவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
    27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
    1 கொரிந்தியர் 1:27
    28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும் , அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
    1 கொரிந்தியர் 1:28

  • @albaasithalhayyualqayyum7778

    Subhanallah

  • @rajandran7416
    @rajandran7416 Před 20 hodinami +4

    உலகத்திலே இரவு 25 ஆயிரம் முறை பரிசுத்த வேதாகமம் ஆராய்ச்சி செய்யப்பட்டது உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் 25,000 முறை பரிசோதிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட புத்தகம் ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமம் உலகத்தில் முதல் முதல் புஸ்தகம் என்று அச்சிடப்பட்டு பரிசுத்த வேதாகமம் உலகத்திலேயே விண்ணிலே வாசிக்கப்பட்ட வேத புத்தகம் பரிசுத்த வேதாகமம் வானொலி பெட்டியில் வாசிக்கப்பட்டது ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகம உலகத்தில் அதிகமாக அச்சிடப்பட்டு விற்பனை செய்து பரிசுத்த வேதாகம் அனேக மொழியில் அச்சிடப்பட்டிருக்கும் ஒரே புஸ்தகம் பரிசுத்த வேதாகமம் அல்லா என்றால் யார் அவருடைய அன்பு என்ன அவருடைய குணம் என்ன அவருடைய பரிசுத்தம் என்ன அவர் தூய்மை என்ன அவர் ஒளியாய் இருக்கிறாரா ஒளியாய் இருக்கிறாரா அவர் சத்தியமா இருக்கிறாரா இந்த உலகத்தை கடவுள் எப்படி படைத்தார் வார்த்தை நான் படைத்தாரா மௌனமாக இருந்து போடு தயார் செய்கிறாள் படைத்தாரா வார்த்தையினால் படைத்தார் என்று சொன்னால் இறைவன் வார்த்தையாய் இருக்கிறார் அந்த வார்த்தை இயேசு கிறிஸ்து என்று சொல்லப்பட்டிருக்கிறது

  • @mithran1858
    @mithran1858 Před dnem +1

    👌👌👌👌👌👌

  • @RaMa-yg6ie
    @RaMa-yg6ie Před dnem +1

    Allah idhilirukum anaiwarukum near wali katuwayaha

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před dnem +1

    திருக்குறள் மட்டுமே.

  • @Captain-Empire
    @Captain-Empire Před 2 dny +5

    Semma speech

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Před 2 dny +6

    இந்த மூன்றையும் படித்து விட்டு நீங்களே முடிவு செய்யவும்

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před dnem +1

      அதுதானே: ஆனால் செய்யமாட்டோம் ( ஒங்கப்புரானே)

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před dnem

      கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது.
      Live IN Together started in Muslim god only.
      புகாரி 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்``
      ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
      இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:
      என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான்.
      குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா?
      Qur-On / Sahih al-Bukhari 3222
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.
      'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள்.
      1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
      . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள்.
      ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம்.
      அத்தியாயம் 67, எண் 5081
      அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும்.
      முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
      குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
      **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
      என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
      பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
      மத்தேயு 5 : 27 & 28
      27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
      28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
      நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.

  • @user-lq8ih9en9z
    @user-lq8ih9en9z Před 2 dny +4

    ஐயா இந் கேள்விக்கு பதில் சொல்லப்போனால் சிக்கல் தான் வரும்.எனவே நீங்ள் இந்துவாக இருப்தால் பகவத் கீதை நல்லது கிருஸ்த்தவகளுக்கு பைப்பபில் நல்லது இஸ்லாமியர்களுக்கு குர் ஆன். மேற்கொண்டு எது சிறந்து எது என்று தெரிந்து கொள்ள நீங்களே படித்து புரிந்து தெளிவு பெற்று சிறந்ததை ஏற்றுக்கொள்ளவும்.

  • @kaderamer7837
    @kaderamer7837 Před 2 dny +5

    மனிதர்கள் பல தகவல்ஹளை அறிய நல்ல அரங்கம்........ சங்கிகள் வெறுப்பு அடையதான் செய்வார்கள்...... உணவில் ஈ moipathukku samam😜

  • @user-ik3nv4up2q
    @user-ik3nv4up2q Před 2 dny

    Paditthu sindhittu mudiwedukkamal kurudargal pol silar pesugirargal.nanri

  • @user-vu6bi9qf7v
    @user-vu6bi9qf7v Před 2 dny +1

    Oru sila sangigalukku pochchi eriyattum
    Latcha latchamaaha vulagam engum islam valargindrathu❤❤❤

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Před 2 dny +5

    பைபிளை கூறை கூறாமல் ஏன் குரான் இறைவேதம் என்று நிருபிக்க முடியவில்லை.

    • @adlaasma8953
      @adlaasma8953 Před dnem

      pure bible is true. but people changed the verses of bible. Jesus born while thawrah is there, after jesus injeel ( Bible) ., then final fulfilled religion Quran, why can’t people accept it. because of their ego. hearts at sealed

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před dnem +1

      @ the sametime Bibleபடுபொய்யென ஆதாரத்துடன் தோலுரிக்கத்தான், Got it.ok?

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před dnem +2

      @@user-qw2ii5vt2t அது முடியாது சகோதரா,
      சந்தையில் போட்டியிருக்கத்தானே செய்யும்.
      (தன் கடையில் விற்கப்படுபவை மட்டுமே நல்ல மீன் என்று சொன்னால்தானே விற்பனை அதிகமாகும்)

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Před 14 hodinami

      சகோ உன்மையான பைபிளை விக்கி பீடியாவில் போய் நீங்கள் வைத்திருக்கும் பைபிளையும் ஒப்பிட்டு பாருங்கள் சகோ

    • @FireHeart0012
      @FireHeart0012 Před 2 hodinami

      அது தான் முகமதியர்களின் வஞ்சகப் புத்தி. கிறிஸ்தவத்தைப் பற்றி ஆதாரமில்லாமல் குறை சொல்வார்கள். ஆனால் இஸ்லாத்தில் உள்ள ஓட்டைகளை மறைப்பார்கள் 😂

  • @kaderamer7837
    @kaderamer7837 Před 2 dny +12

    மோடி என்ற மனிதன் தன்னை கடவுள் என்கிர்ரார் சங்கிகள் கருத்து 🤣🤣🤣🤣🤣🤣😍

    • @azger3467
      @azger3467 Před dnem +1

      Modi now 3 Pm but Controlled. HE IS FRONT OF RSS .

  • @nagaraj-nz4bn
    @nagaraj-nz4bn Před 15 hodinami

    Entha book aa irunthalum padichu therinchukanga but itha kadavul sollum thakuthi yarukum illai

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Před 2 hodinami

    ♥️உலகத்தின் இறுதியில் மனிதர்களின் மரணத்திற்கு பின்னர் மரணம் இல்லா நித்திய பெருவாழ்வு காலங்களில், "இறைவன்" "தேவன்" "எம்பெருமான்" என்கிற (தகுதியை) இடத்தை ஒரே ஒரு மனிதன் மட்டுமே பெற்றுக் கொள்வார்.
    அதற்கான தகுதிகளும், அடையாளங்களும் பல உள்ளது அவற்றில் சில இங்கே!
    👍 அந்த மனிதனின் பிறப்பு முன்னறிவித்திருக்கப்பட வேண்டும்.
    👍அந்த மனிதனின் பிறப்பிலும், இறப்பிலும் மர்மம் இருக்க வேண்டும்.
    👍அந்த மனிதன் மிகக்குறைந்த காலம் வாழ்ந்திருக்க வேண்டும்.
    👍அந்த மனிதனின் பெயர் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
    👍 அந்த மனிதனின் பெயர் காலத்தை கணக்கிடுவதற்காக குறிப்பிடப்பட வேண்டும்.
    👍 அந்த மனிதனின் செயல்கள் அன்பினால் முழுமை பெற்று இருக்க வேண்டும்.
    👍 அந்த மனிதன் கடவுளை உரிமை கொண்டாடி இருக்க வேண்டும்.
    👍 அந்த மனிதனின் பெயர் இன்றைய காலம் வரை சாதி, மதம், இனம்,மொழி கடந்து உலகம் முழுமைக்கும் பரவிக் கொண்டிருக்க வேண்டும்.
    👍 சக மனிதனை நேசிக்க அந்த மனிதன் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
    இந்தத் தகுதிகளுடைய மனிதர் எவராக இருக்கக்கிராரோ? அப்படிப்பட்டவரே மனிதர்களுக்கு கடவுளாக இருக்க "பரம்பொருளாய் எங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனால்"அங்கீகரிக்கப்படுவார்.
    The Real"Suresh" 👍

  • @royalseeda2283
    @royalseeda2283 Před 20 hodinami

    யார் இறைவன்? யார் நம்மை படைத்தவன்?
    நம்மை போல மாம்ச சரீரத்தில் தன்னை வெளிப்படுத்தி நம்மை மீட்ட தெய்வமே உண்மையான தெய்வம். உலகம் அறியாமையினால் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்தான் உண்மையான தெய்வம்.
    சிலர் உருவாக்கிய மிக சக்தி வாய்ந்த ஏக இறைவன் என்பதும் ஒரு கற்பனை கடவுளே.
    நான் ஜோதியாக இருக்கிறேன் நீ இந்த மாம்ச சரீரத்தில் வந்து பாடுகள் பட வேண்டும்.நான் ஜாலியாக அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பேன். நீ விதி வந்ததும் சாகத்தான் பிறந்தாய் என்று கூறுகிறவனும் நம்முடைய இறைவனாக இருக்க முடியாது.நம்மை படைக்காதவர்கள் நாம் செத்துப் போகத்தான் பிறந்தோம் என்று கூறுவார்கள்.
    இந்த பூமியில் தன்னுடைய பிறப்பு இறப்பை குறித்து முன்னறிவிக்காத தன்னுடைய பிறப்பு இறப்பு நாட்களை நிர்ணயிக்க முடியாத வேறு வழியில்லாமல் இந்த பூமியில் பிறந்து நன்னெறிகளை போதித்து மரித்துப்போனவர்கள் யாரும் கடவுள்களாக இருக்கமுடியாது.
    நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும்தான் நம் மீது அக்கறை உண்டு.
    அவருக்கு மட்டும்தான் நம்மை பற்றி நன்கு தெரியும். நம்முடைய தேவைகள் என்ன என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். நாம் எதனால் இந்த சரீரத்தில் வந்தோம் என்பது அவருக்கு மட்டும்தான் நன்கு தெரியும். இந்த சரீரத்தில் கிரியை செய்கின்ற பாவம், நோய்,மரணம் போன்ற தீயவல்லமைகளாகிய அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறு நம்மை மீட்பது என்பதும் அவருக்கு மட்டும் தான் தெரியும்.
    இந்த தீய வல்லமைகளிலிருந்து
    நம்மை மீட்பதற்காக அவர் மாத்திரமே திட்டமிடுகிறார். அதற்காக அவரே நம்மை போல சரீரத்தில் அவதரித்தார்.அவர் மாத்திரமே நம்மை பாவம் மரணம் என்னும் பிரமாணத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் செய்கிறார்.
    அதற்காகத்தான் அவர் மனிதனாக வந்தார். நம்மை போல பாடுகள் உடைய மாம்ச சரீரத்தில் தன்னையும் வெளிப்படுத்தி அந்த சரீரத்திலே கிரியை செய்கிற தீய வல்லமைகளையும் மேற்கொண்டு, மனு குலத்தின் பாவங்களுக்காக பரிகாரத்திற்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி பாவம் மரணம் என்னும் அடிமைத்தன வல்லமைகளை மேற்கொண்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து வெற்றிச்சிறந்து இன்று நாமும் அவைகளை ஜெயித்து வெற்றி சிறக்க தம்முடைய ஆவியை நமக்கு அனுப்பி அவரைப்போல நம்மையும் மாற்றுகிறார்.
    நம்மைப் போல மாம்சத்தில் வெளிப்பட்டு நமக்கு மீட்பை உண்டு பண்ணாத கடவுள் யாரும் கடவுள் அல்ல. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்.
    இந்தத் தேவைகளை உணராத இந்த தேவைகளைப் பற்றி பேசாத கடவுளும் கடவுள் அல்ல மனிதனும் மனிதன் அல்ல.

  • @adlaasma8953
    @adlaasma8953 Před dnem +1

    Did Jesus told anywhere in pure bible, that he is God?He also told worship one and only God Allah

  • @venugopalan2694
    @venugopalan2694 Před dnem +1

    Watch speaker's corner. One Mr. Arul opposed your point of view. Dear sir. You are Muslim so you support kuran only.

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh Před 3 hodinami +1

    Only Bible.

  • @user-ue5wu7xn2s
    @user-ue5wu7xn2s Před 5 hodinami

    The power of God is inside the word of God in Bible. Nabi Naya ham. Copied from Tora of. Old Testament. The authors of Bible written only by the inspiration of God and not by the simple knowledge of authors( 1Peter1:21).

  • @rajandran7416
    @rajandran7416 Před 20 hodinami

    அன்லாக் என்றால் என்ன இறைவன் சத்தியமாய் இருக்கிறார் என்று அர்த்தம் நானே சத்தியமா இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்

  • @Jayaseelan-sh2tx
    @Jayaseelan-sh2tx Před 3 hodinami +2

    உலகத்தைபடைத்த தேவன்மனிதனுக்குதன்தூதர்கள்மூலமாக எழுதிகொடுத்தசத்தியபுத்தகம்பைபிள்மட்டுமைமற்றவைகட்டுகதைகள்அதுவும்மனிதர்கள்தங்களின்கற்பனைகதைகளைதொகுத்துஎழுதியவைகள்

  • @ilmyasir-oe7en
    @ilmyasir-oe7en Před 18 hodinami +1

    Jesus messanger..
    Kaduvulalllla..
    Injil waytham vunnnmai...
    Athai makkkalaaaal sithaikkkappattttulllathu..
    Jesus messsanger ennndru naaaamum nambuhirowm...
    Avar varuvathai naaaamum nambuhirowm.. Allaaahu akbar

  • @stephenselvakumar8849
    @stephenselvakumar8849 Před 5 hodinami +1

    பைபிளில் இருந்து காப்பி ஆடித்து வந்தது தான் குரான் டேய் விவாதிக்கலாம் வாரியா

  • @nagaraj-nz4bn
    @nagaraj-nz4bn Před 15 hodinami

    Kadavul tha unmai mudicha therinchuka

  • @TahirNihmathullah
    @TahirNihmathullah Před 2 dny

    Nabimaarhal sahaabakkal peyar kurum podu salaam kurawum

  • @hajeepeerolimohamedmadarsa1259

    Vethangalai Thootharhal moolam Allah Anupinan vethangalill iruthiyaha vanthathu Quran jesasukku Isa nabikku irakkppatta vetham biblle krisnanukku arulappattathu bahavath geethai Quran mattum matram illamal namkku kidaithullathu

  • @bharathiarunachalam6838

    Moon drum ele...
    CONCIOUS...
    CONCIOUS...
    CONCIOUS...
    Thaan Mega Mega
    Pea re ya thu.. 🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 2 dny

    Jathi matham panthapasam suya nalam பொருள் aasai kathai udal pasi ennum earalamana வலை kal undu
    அவ்வை sanna sol போல் padu பிணி வறுமை eana anaithu வலை kaliel sikkamal neenthi selpavana privipperung kadal nee tha mudium
    Enave thirukkural thalai siranthathu
    Manithar உரு வாக்கிய varthaikalai eraivan uruvakkiyathu ennum pothu மனம் vadum
    Vaimoliyaga selli vantha varththaigel elluthu மொழி vantha பின் vetham aanathu
    Thani manithan thaivaththi ஷயல் thaivalla
    Aver அவர் பொருள் அவர் அவர்க்கு siranthathu
    உண்ணும் உணவு எல்லோர்க்கும் malamagathan வரும்
    Pongel varathu
    அறி ய ா த கால கட்டத்தில் punaintha sol கோவை kal
    அனுபவம் வாய்ந்த anupavitha unartha aamegam எல்லா anbaium nesikkum
    Athve manitha nayam
    E
    Vittukkoduppaver
    கெட்டுப் povath ellai
    கெட்டுப் povapaver
    விட்டுக் கொடுக்க வில்லை
    Mathangalal ullagil மரணம் athikam
    Kudi pothai vida matha pothai மோஷ manathu
    நினை vel nerppathu manithan கட்டிய kattidangel
    Athai vaiththu பிழை ppaver athai vittukkodukka மாட்டார்கள்
    Prappathu ஒரு முறை
    Erappathum ஒரு முறை
    எல்லோரும் அமை தி ய ா க வாழ வேண்டும்
    Aamen

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Před 2 dny +8

    இனி வரும் காலங்களில் தெரிந்து கொள்வீர்கள் எது உண்மையான இறைவேதம் என்று...
    கர்த்தர் சொன்னபடி தானே இன்று நடக்கிறது.. இனிமேலும் நடக்கும்...
    சொல்வதைப் போல் வாழ்ந்ததில்லை.. முகம்மது.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před dnem +1

      கர்த்தர் சத்தியமாக பொய் Mr @user....

    • @skali7051
      @skali7051 Před 21 hodinou

      எதை வைத்து நபி வாழ்ந்தது இல்லை என்று சொல்கிறீர்கள் குரான் தான் நபி எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்று, யாரோ எழுதி வைத்த போலி வரலாறு எல்லாம் ஆதாரம் கிடையாது, நபி அவர்கள் குரான் படி வாழ்ந்தார்கள் என்பதற்கு இறக்கும் முன்பு லட்சக் கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் குரானை சொல்லிவிட்டு அதற்கு மாற்றமாக வாழ்ந்திருந்தால் எப்படி இவ்வளவு மக்கள் ஏற்றிரு ப்பார்கள்

  • @ilmyasir-oe7en
    @ilmyasir-oe7en Před 18 hodinami

    Injil waythathhhhai sithaithhhu vitttaarhal.. Palaya pathipppu..
    Puthiya pathipppppu.. Quran ondrey..

  • @mimohamedirfan
    @mimohamedirfan Před dnem

    💯 perfect

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 hodinami

    ஒரு மதம், மதத்தை ஏற்காதவனை கொல் என்கிறது.
    ஒரு மதம் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்கிறது.
    ஒரு மதம் கர்மா என்கிறது.
    எனவே ! மனிதா !
    மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது.
    அதுவே வேதம்;
    கடவுள் சிம்மாசனம்.
    உருட்டாதீர்கள்.
    நன்றி !

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Před 2 dny +1

    Assalamualaikum, you have by mistake said Jesus died, he didn't died he was raised alived by Allah

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před dnem +1

      அது பைபிளின் இயேசு, ஹலோMr Sayed அறிவாளிஅவர்களே.

    • @syedrizwan8546
      @syedrizwan8546 Před dnem

      @@AnasAnas-ei1qk hello don't be smart bible Jesus and Quran Isa are same, his real name Isa (Aramaic language) Jesus is Roman language, Jesus born in Bethlehem and lived in Jerusalem he didn't travel to Rome, Romans ruled Jerusalem they introduced Christianity in Rome the Bible written in Latin and Greek language, Jesus didn't died or crucified he was raised alived by Allah and still now he is heaven he is only human still alive more than 2000 years will come back during the end of world which we Muslims strongly believe.

  • @nagaraj-nz4bn
    @nagaraj-nz4bn Před 15 hodinami

    Kadavul ealuthunatha nampita kadavul kidayathu kadavul irukaru na kanpika mudiyuma vallalar pothum unga kuran ku

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Před dnem +2

    குறைஷி மக்கள் கடவுள் உண்மையான அல்லாஹ் இல்லை
    அவன் விழுந்து போன தூதன் / லூசிபர் / பழைய பாம்பு / சாத்தான் / ஆண்டிகிறிஸ்ட் / காலை நட்சத்திரம் / இந்த உலகின் அதிபதி / இப்லீஸ் / தஜ்ஜால்.
    பரிசுத்த வேதாகமத்தின் படி நாம் பார்ப்போம்.
    ஏசாயா 14 : 12 to 14.
    12: அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! நாடுகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
    13: நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
    14: நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
    ஒபதியா 1
    4: நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    அதிகாலை நட்சத்திரத்தைப் பற்றியும் , சாத்தான் தன் விரும்பிய சிம்மாசனத்தை பற்றியும் குர்ஆனில் தெளிவாக காணலாம்.
    அல்லாஹ், அர்ஷு எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று இவ்வசனங்கள்
    (9:129, 10 : 3 , 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15) கூறுகின்றன.
    குர்ஆன் 20 : 5.
    அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
    குர்ஆன் 21 : 22.
    ....அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.
    குர்ஆன் 23 : 86.
    " அர்ஷின் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக!
    குர்ஆன் 23 : 116.
    ...கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி.
    குர்ஆன் 25 : 59.
    ..அர்ஷின் மீது அமர்ந்தான். ..
    குர்ஆன் 27 : 26.
    ...அவன் மகத்தான அர்ஷின் அதிபதி என்றும் கூறியது.
    குர்ஆன் 32 : 4.
    ....அர்ஷின் மீது அமர்ந்தான்.
    குர்ஆன் 40 : 15.
    ..அர்ஷின் உரிமையாளன். ..
    குர்ஆன் 43 : 82.
    வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.
    இவ்வசனங்களில் (39:75, 40:7, 69:17) அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளதாகவும் அர்ஷைச் சுற்றி இருந்து கொண்டு வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது.
    குர்ஆன் 56 : 75.
    அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறு.
    குர்ஆன் 113: 1 to 5
    நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்.
    குர்ஆன் : 56 : 76
    பரிசுத்த வேதாகம ஒளியில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், புனித பைபிளை குரான் வெளிச்சத்தில் படிக்காதீர்கள்.
    இயேசுவே உண்மையான அல்லாஹ்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 Před dnem

      @@justinesamuel7335 இரண்டுமே மொழிமாற்றுப் புத்தகங்கள்,
      புரியாத மொழிபெயர்ப்புகள்,
      உண்மையை சொல்வதென்றால்
      நம் நாட்டிற்கும்,
      நம் பண்பாடு,
      கலாச்சாரம்,
      பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் எதிர்மறையானது.
      இந்த இரண்டு விவாதத்தையும் விட்டு, அவர் அவர் வேலையைப் பார்த்து, அவரவர் குடும்பத்த காப்பாத்துங்கப்பா.
      பேசரவன் எவனும் ஒருவேளை உணவு தரமாட்டான்.

    • @beneye4128
      @beneye4128 Před 21 hodinou

      ❤❤❤❤❤

  • @rajandran7416
    @rajandran7416 Před 20 hodinami

    இப்ப மனிதனுக்கு கடவுளுடைய இரட்சிப்பு இல்லைன்னு சொல்றீங்க மனிதனை பாவத்திலிருந்து ரசிப்பது எப்படி அவன் பாவத்திலிருந்து ரசித்து பரலோகத்துக்கு கொண்டு போவது எப்படி கடவுள் அன்பு உள்ளவரா இருந்தாதான் மனுக்குலத்திற்கு அன்பை காட்ட முடியும் அன்பை காட்டாவிட்டால் நான் பரலோகத்தில் இருக்கிறேன் மனிதர்களின் நீங்கள் பூமியிலிருந்து உங்களுக்கு இரட்சிப்பு இல்லை அப்போ பிறக்கும்போது மணி தூய்மையான பிறந்து விட்டான் என்றால் அப்ப கடவுளை தேவையில்லையே அப்ப அல்லாஹ்வே தேவையில்லை அப்ப அல்லாஹ் எதற்கு நமக்கு பாவம் இல்லை என்று சொல்வோமானால் நம்மை நாமே வஞ்சிக்கும் சத்தியம் இராதே சத்தியம் என்றால் இறைவன் உண்மை என்று அர்த்தம் பாவம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஜென்ம பாவம் ஆதாமின் பாவம் இருக்கிறது செல்லப்பாவும் ஆகிய கர்ம பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்க வேண்டும் மீட்பு இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே ஆகையினால் தான் தேவன் அன்பாய் இருக்கிறார் என்பதற்காக அந்த தேவன் மனிதனாக இந்த பூமிக்கு இறங்கி வந்தார் ஒரு சாட்சி அல்ல பல ஆதாரங்கள் சாட்சி நூல்களை காட்ட முடியும் மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் இன்றைக்கு உலகம் முழுதும் இயேசு கிறிஸ்து பற்றி பிரச்சாரம் செய்து பைபிளை கொடுத்தீர் நோட்டீஸ் கொடுக்குறாங்க உங்களால் முடியுமா

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q Před 3 dny +5

    பைபிள் காப்பி
    குர்ஆன் 😢😢
    மேலும்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 3 dny

      ஆமாபா தேவன் தான் அல்லாஹ் ஆபிரகாம் தான் இப்றாஹீம், ஈசாக் தான் இஸ்ஸாக், இஸ்மவேல் தான் இஸ்மாயில் காப்பி தான்.. ஆனால் புதிய ஏற்பாட்டிற்கு இது பொருந்தாது..

    • @user-nf9gz2en6q
      @user-nf9gz2en6q Před 2 dny +1

      ஆபிரகாம் தேவன் இசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன்
      இஸ்மவேல் என்னும் இஸ்மாயில்
      தேவன்
      இஸ்ரவேலின் தேவனாகிய
      கர்த்தர் இயேசு கிறிஸ்து
      ❤🎉
      ​@@tamilaruvi7142

    • @skali7051
      @skali7051 Před 2 dny +4

      பைபிள் மூன்று கடவுள்,குரான் ஒரு கடவுள் கொள்கை இது தான் மிக முக்கிய வேறு பாடு, பைபிள் ஆதி பாவம்,உண்டு குரான் ஆதி பாவம் கிடையாது, பைபிள் ஏசு கடவுள்குரான் ஏசு தூதர், பைபிளின் தீர்க்க தரிசிகள் நாறி போனவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் குரானுடைய தூதர்கள் தூய்மையானவர்கள் வழி காட்டிகள், பைபிள் பக்தி படம் உன்னத பாட்டு, குரான் தூய்மையான வேதம் ஒரு வார்த்தை கூட அசிங்கமான வார்த்தை கிடையாது, பைபிள் கடவுள் வெறி வந்தால் குழந்தைகளையும், மிருகங்களையும் கூட கொல்வார் கருணை மிக்கவர், குரான் குழந்தைகள், பெண்கள், முடியாத வர்கள், பொது சொத்து போன்றவற்றை வைகளை அழிக்க கூடாது என்று சொல்கிறது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் பைபிளை காப்பி அடித்து குரானை எழுதினால் அது வெல்லாம் எங்கே போனது,? எவனோ வாந்தி எடுத்தது எல்லாம் வைத்து கொண்டு இங்கே வந்து எடுக்க கூடாது

    • @dawoodhajamydeen5651
      @dawoodhajamydeen5651 Před 2 dny +1

      ஏலி ஏலி லாமா சபக்தானி. ஏலி என்ற சொல். அல்லாஹ் என்ற சொல்லாகும் தேவன்னை குறிக்கும் சொல் ஜீசஸ் மனிதர் என்று குர்ஆன் சொல்கிறது

    • @sf6757
      @sf6757 Před 2 dny +2

      There are 900 bibles.
      Quran is 1
      Christians: 3 gods, father sin and holy ghost
      Islam : 1 God Allah.
      How come its a copy.

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Před 2 dny +1

    குரானும் அப்படித்தான் எழுதி வைக்கபட்டுள்ளுது

  • @churchthebodyofchrist3435
    @churchthebodyofchrist3435 Před 17 hodinami

    இந்துக்களுக்கு இறை வேதம் எது சரியாய் சொல்லுங்கள்.
    முஹம்மது நபி சொன்னது எல்லாம் ஏற்கனவே பைபிளில் வுள்ளது

  • @virginiebidal5434
    @virginiebidal5434 Před dnem

    Ovoru manidhanum than madhathu religion book muzhumayaga mudhalil padythu villakamaga purindhu kolla vendum,aduthu andha madha religion book padydhu parka vedum appozhudhan nam arivu purvamaga endha thagaval manidha nidathil irundhu vandhdhu endru arivu mpurvamaga puridhu kolla mudyum..manithan thavarugallai indha ullagathilleye thirunthi vazha solla vendume thavira intha ullagil thiruthi kundal mel ullagil azhagana pengallai (ladies) tharuven, unnavai tharuven,( wealth) selvam tharuven, endru assai kadynal nam appady onru kidaykum adhanal ingu ivullathil nallavanaga nadypen enbadhu nichayam irayvan solla vaype illai ippady than silla vedham manidhanay emmatru kiradhu
    Nee thavaru seydhal thandanay undu thirudhi kol nee thiruthi kondal iraivan unnai nichayam mannipan avallavu than .pillai thavaru seidhal mittai kodudhu emadru vadhu unmayana thiruthuvadhu illai.aduthu an.pen.(men and women)iruvaraiyum iraivan God than padaithar iruvarum sammam equal annal pennai thavaru seydhal adykallam endru sonnal oru iraivan eppady oru mannithanai violence panna solli iruka mudyum.mannidhan oru mannithanidam mirunthe than thondriyadhal oru vanidam adhavadhu pen(ladies) endrallum an (men)endrallum avan ADN ellam thavarin thagavalgallum ore madri than irkum idhil angalluku
    Oru madri pennuku oru madri illai indha adypadai thagavalle manidhaku puriya vaikavillai endral andha vedha nul religion book iraivanal koduka pattadhu enbadhu santhegathiru ulladhu .nandri

  • @MsPrintall
    @MsPrintall Před dnem

    Ivar oru Islam madavadhi. Avar vedadhaththaiye sari enbaver. Yaru iver kootrai ertjappogiraargal

  • @nagaraj-nz4bn
    @nagaraj-nz4bn Před 15 hodinami

    Muslim eppavum unmaya eathuka mattanga 100 unmai vera book padicha haram nu solli molai salavai seithu vaithu irukum nengal vimarsanam pannathinga

  • @jeyavijinshry9483
    @jeyavijinshry9483 Před 4 hodinami

    Pls do not talk about religion this is very complicated subject

  • @JohananY-jo2ne
    @JohananY-jo2ne Před 2 dny +6

    நீங்கள் பேசுவது கொஞ்சம் கூட உண்மை இல்லை

    • @user-kd3pf1hg9v
      @user-kd3pf1hg9v Před 2 dny +1

      Ok no problem sir go and study the bible and Quran with open heatedly if you have full belief in ur book give a try

    • @user-kd3pf1hg9v
      @user-kd3pf1hg9v Před 2 dny

      Heartedly

    • @mimohamedirfan
      @mimohamedirfan Před dnem +1

      Appo, nee unmaya sollu

  • @veluppillaikumarakuru3665

    இறை வேதம் என்று ஒன்றில்லை. இயற்கையில் ஆளுமை கொண்டவரின் கூற்றுக்கள் தான் இந்த மூன்றும்.ஏதோ ஒன்றைப் பின்பற்றி நம்பிக்கை யோடு வாழலாம். சண்டை தேவையில்லை.

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Před 14 hodinami

      சகோ எதையும் படிக்காமல் நீங்கள் சொல்கிறீர்கள் ஒரு மனிதன் சவால் விடலாம் ஒரு புத்தகம் சவால் விடுகிறது 1400 வருடம் முன்பு இன்று வரை யாராலும் அந்த சவாலை முறியடிக்க முடிய வில்லை நீங்கள் தான் முயற்சி செய்து பாருங்களேன் சகோ

  • @rajandran7416
    @rajandran7416 Před 20 hodinami

    ஐயா நீ என் ஆதாரப்பூர்வமான ஆராய்ச்சி ஆதாரத்தோடு பேசவில்லை இயேசுவின் மலை பிரசங்கம் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளுகிற பெரிய பெரிய மகான்கள் சுவாமி விவேகானந்தர் திருவிகா கல்யாணசுந்தரம் மகாத்மா காந்தி இவர்களெல்லாம் இயேசுவைப் பற்றி உலகம் முழுவதும் அந்த இயேசுவின் மலர் பிரசன்னத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் இயேசுவின் நல்ல பிரசங்கத்தை போல உலகத்தில் எதுவுமே கிடையாது இது வந்து மனிதர்களால் எழுதப்பட்டதா பைபிளில் உள்ள பத்து கற்பனைகள் உண்டு தேவன் மனிதனை படைத்தது மனிதன் பாவத்தில் வீழ்ச்சி அடைந்தது பாவத்தின் வீழ்ச்சியால் அம்மா மனிதகுலம் பாவத்தில் கரை பட்டது பாவத்தின் நிமித்தம் மனுக்குலத்தை மீட்க இறைவன் மனிதனாக இந்த உலகத்தில் அவதாரம் எடுத்து வந்தார் இறைவன் அன்பாய் இருக்கிறார் என்றால் அந்த அன்பு என்ன அடையாளமாக காட்ட முடியும் மன்னுயிர் காக தண்ணீரை கொடுப்பதே இறைவனுடைய இறுதி அன்பாய் இருக்கிறது இதயத்தை தவிர வேறு அன்பு எதுவுமே இல்லை இறைவன் ஒளியாய் இருக்கிறார் என்று சொன்னால் அந்த ஒளி உள்ள கடவுள் யார் ஒளியாக இருக்கிறான் சொல்லியிருக்கிறார்கள்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Před 7 hodinami +2

    பைபிள் தான் நித்திய தேவனின் சத்திய வேதநூல்.

    • @MohamedFarookM-wj8yp
      @MohamedFarookM-wj8yp Před 4 hodinami

      தேவனையேசிலுவையில்அறைந்தீர்கள்

  • @beneye4128
    @beneye4128 Před 21 hodinou

    Modagamta bathe Naa

  • @rajandran7416
    @rajandran7416 Před 20 hodinami +1

    தேவன் அன்பாக இருக்கிறார் தேவனுடைய அன்பை இறைவனுடைய அன்பை காட்டுங்கள் தேவன் வழியாய் இருக்கின்றார் மனுக்குலத்திற்கு என்றால் வழியை காட்டுங்கள் அவர் ஒளியாய் இருக்கிறேன் என்றால் இறைவனுடைய ஒளி என்றால் என்ன இயேசு கிறிஸ்து உலகம் முழுவதற்கும் வழியாகும் உலகத்துக்கு ஒளியாகும் சத்தியமாகும் ஜீவனாக இருக்கின்ற இறைவன் அன்பா இருக்கிறான் என்று சொன்னால் பேரன்பு உடையான் என்று சொன்னால் அந்த அன்பை காட்டுங்கள் இயேசுவின் இடத்தில் மாத்திரம் இருந்து அன்பை பார்க்க முடியும் அருளாளன் என்று சொன்னால்

  • @mosesdaniel365
    @mosesdaniel365 Před dnem +1

    முதல்ல நீங்க போட்டு இருக்க படமே தப்பு. குர்ஆன் அத்தனை பெரிய புத்தகம் அல்ல அது பைபிளில் உள்ள ஒரு புத்தகத்தை விட சிறியதுதான் அதைப்போல கீதையும் மிகப்பெரியது அல்ல அதுவும் பைபிளில் உள்ள ஒரு புத்தக அளவு தான். வேதம் என்றால் ஏதோ ஒரு டிக்ஷனரி மாதிரி பெருசா காட்டனு சொல்லி எல்லாம் தங்கள் புத்தகத்தை பெரிதாக ஆக்கிக் கொள்கிறார்கள் காரணம் பரிசுத்த வேதாகமம் அப்படி இருக்கிறது என்று ஆக மற்ற இரண்டுமே பொய்யான புத்தகங்கள் தான். ரூபிக்கப்படாத புத்தகங்கள் தான். இந்த டாக்டர் பொய் ரொம்ப பேசுவாரு

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před dnem +2

      முழுமுட்டாள், sizeஇலா உண்மை?

    • @skali7051
      @skali7051 Před 21 hodinou

      Size இல் என்ன இருக்கிறது,உள்ளே விஷயம் இருக்கா அதைத் தான் பார்க்க வேண்டும்

    • @FireHeart0012
      @FireHeart0012 Před 2 hodinami

      @@AnasAnas-ei1qk
      டேய் முட்டாள் பைபிளில் காசா போர் பற்றிய தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இதுவே பைபிள் உண்மை என்பதற்கு சாட்சி.
      செப்பனியா 2:4
      காசா கைவிடப்படும்.

    • @FireHeart0012
      @FireHeart0012 Před 2 hodinami

      பைபிளில் காசா பற்றி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
      செப்பனியா 2:4 (TCV)
      காசா கைவிடப்படும்
      இதுவே பைபிள் உண்மை வேதம் என்பதற்கு ஆதாரம்.

    • @FireHeart0012
      @FireHeart0012 Před 2 hodinami

      @@AnasAnas-ei1qk
      செப்பனியா 2:4 (TCV)
      காசா கைவிடப்படும்.

  • @jesusislord.....
    @jesusislord..... Před 2 dny +24

    💥🌺💥 ஐயா பெரியவங்களே 🌺🌺 வணக்கம் 🙏🙏 நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன் .. அதிகப் படுத்தி சொல்லவில்லை 🔥🔥📖📖 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருளிய சத்திய வேதம் மட்டுமே உண்மை சத்தியம் 💯💯 இதற்கு மிஞ்சினது எதுவுமில்லை 👍🏻👍🏻🙋🏼‍♂️ இதன் வழி சென்றால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் .. வேறு வழி இல்லவே இல்லை 🪐🪐 ‌இயேசு கிறிஸ்து மட்டுமே மனிதனாக வந்த உண்மை இறைவன் .. இறைவன் மாம்சமானார் .. இது தான் உண்மை இதுவே சத்தியம் .. இயேசு கிறிஸ்துவை தவிர வேறு வழி இல்லவே இல்லை நன்றி 📖📖🙏🙏🌺🌺🌹🌹

    • @Suhailbot
      @Suhailbot Před 2 dny +1

      😂😂😂😂

    • @salasara1044
      @salasara1044 Před 2 dny +18

      இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த பிறகு அவர் உதவிக்கு யாரை அழைத்தார்..

    • @whybloodsameblood9493
      @whybloodsameblood9493 Před 2 dny

      அவரே கடவுளானான படியால் அவரையே அவர் அழைத்திக்கோண்டார்.​@@salasara1044

    • @whybloodsameblood9493
      @whybloodsameblood9493 Před 2 dny

      😮

    • @whybloodsameblood9493
      @whybloodsameblood9493 Před 2 dny +3

      சத்திய வார்த்தைகளை மட்டுமே கவனியுங்கள்.

  • @BalaMurugan-wo5qr
    @BalaMurugan-wo5qr Před 2 dny +7

    தயயுசெய்துபேச்சைநிறுத்துங்கள்

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Před 2 dny

      அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை (இஸ்லாத்தை) தங்கள் வாயால் ஊதி அனைத்து விட விரும்புகிறார்கள்.ஆனால் அல்லாஹ் அவர்கள் வெறுத்த போதிலும் ஒளியை பரிபூரணமாக ஆக்குவான்.
      அல்குர்ஆன்.

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 Před 2 dny +6

      அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தருவானாக சகோதரா...ஐயா சொல்வதை கேளுங்கள்...கண்டிப்பாக உங்கள் வாழ்வில் உணர்வீர்கள்....உண்மையான கடவுளை கண்டுபிடியுங்கள்

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Před 2 dny +2

      Bala Murugan
      Kadavul Yaar Ena Derinthukolungal
      Tamilil kadavul Enavum
      Malayalathil Deivam Enavum
      Telunguvil Devuda Enavum
      Hindiil Bhagavan Enavum
      Englishil God Enavum
      Arabiil Allah Enavum
      Avar Avar Moliyil Kadavulai Alaippargal
      Moliyal Verupadum Arthathaal
      Ondrakividum
      Ondre kulam Oruvane Eraivan
      Quran Muslimkalukku Mattum Vantha Vedam Illai Manithakulam Ellorukkum
      Eraivan Thantha Eruthi Vedame Quran
      Quran Ulakathukku Vanthu 1445 Varusamaka Oru Eluthu Kuda Maramal Erukkum Ore Vedam Quran Mattume *Entha Quran Manitha Computerkku*
      *Eraivanaal Tharappatta*
      *Guidebook Catalogue Taan Quran*
      Quranai Aivukanal Araainthu Padithaal
      Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore kadavul Yaar Endru Ungalukku
      Deriyavarum Insha Allah(Endral Kadavul Nadinaal Ena Artham) Quran Unmaiyana Vedam Enpatharkku Aadharam Ulakathil Ulla Anaithu Quranum Ondrupola Erukkum Vera Yentha Vedamum Appadi Erukkadu Mulamoli Prathiyum Erukkadu Anaal Quranin Mulamoli Prathi Russia Mattum Turkeyilum Ulla Museumil Ullathu Google CZcamspil Parkkavum
      Al Quranil Kadaulin Ealakkanam
      1, Allah Oruvane
      2, Avanukku Yentha Devaium Illai
      3, Avan Yaaraiyum Peravum Illai
      Avan Yaarukkum Pirakavum Illai
      4, Avanukku Nigaraga Yarum Illai Al Quran chapter Nootti Panirenntu

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 Před 2 dny +2

      @ahamedshahjahan143 Thanks for the great explanation brother

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 2 dny +5

      நீ கேட்காதே ...நாங்க கேட்கிறோம்..

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Před 2 dny +2

    போட வெண்ணெய் கதை பூ