🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2023
  • our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #DayofAtonement #பாவநிவாரணப்பண்டிகை
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Komentáře • 117

  • @user-wj3ys9im5o
    @user-wj3ys9im5o Před 11 měsíci +36

    சத்தியம் மட்டும் அல்ல சமூக அக்கறையும் வரலாற்று கூறுகளையும் பற்றிய செய்திகளையும்.தருகிற உங்களையும் குடும்பத்தாரையும் உடன் ஊழியர்களையும் தேவன் அசிர்வதிபபரக Praise.the Lord

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Před 11 měsíci +13

    இதில் சொல்ல ப்ப பட்ட எந்த அடையாள மும் அடியேனுக்கு இருக்க கூடாது இயேசப்பா கிருபையால் நிரப்பும் ஆமென் Praise God Thank you Jesus Hallelujah

  • @prabapraba4049
    @prabapraba4049 Před 11 měsíci +24

    நீங்கள் சொன்ன முதல் அடையாளத்தால் நான் பல முறை விழுந்து இருக்கிறேன் .

  • @inbamathy7705
    @inbamathy7705 Před 10 měsíci +9

    மிக ஆவலாக கேட்க ஆரம்பித்தேன். முதல் பாயிண்ட்லேயே நான் அவுட் ஆயிட்டேன். கர்த்தர்தானே கிருபையாய் என்னை மன்னித்து என் பெருமையை என்னிலிருந்து சுட்டெரிக்க வேண்டும்.

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 11 měsíci +16

    பெருமைக்கு தேவன் எதிர்த்து நிற்கிறாரே...., கொழுப்பினால் (பெருமையினால் )அவர்கள் கண்கள் எடுப்பாய் பார்க்கிறதே .. நன்றி .👏👌🙏...

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 10 měsíci +34

    நான் ஒரு இஸ்லாமியர் உங்கள் காணொளி களை சமீப காலங்களில் பார்த்துகொண்டு இருக்கிறேன் .இஸ்லாத்திலும் பெருமை க்கு துளியும் இடமில்லை.நீங்கள் கூறிய இருபது பாய்ண்ட்களும் மிக அருமை

    • @JesiMargreat
      @JesiMargreat Před 10 měsíci +3

      God bless you bro🎉

    • @SubashSubash-md1pm
      @SubashSubash-md1pm Před 10 měsíci

    • @akbarbasha7769
      @akbarbasha7769 Před 9 měsíci +2

      நான் பாவியில்லை என்பது நான் பெறுமையாக இருக்கிறேன் என்பதர்க்கு சிறந்த அடையாளம்

    • @johnjabaraj1086
      @johnjabaraj1086 Před 3 měsíci

  • @user-jw2uj3eb8t
    @user-jw2uj3eb8t Před 25 dny

    Very useful message paster

  • @johnpeterjpr7248
    @johnpeterjpr7248 Před 10 měsíci +1

    அன்னே எனக்கு இந்த செய்தி ரொம்ப பிரயோஜனமாக இருந்தது
    நான் என்னிடத்திலிருக்கிற பொறுமையான காரியங்களை விட்டு என்னை மாற்றிக்கொள்கிறேன்

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Před 4 měsíci

    வசனங்கள் ஆதாரம் கொடுத்து இருந்தால் இ‌ன்னு‌ம் சூப்ப ராக இருந்தி ருக்கும் brother Praise God அல்லேலூயா ஆமென்

  • @mosespaul9434
    @mosespaul9434 Před 11 měsíci +4

    God given this video for change me.

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Před 9 měsíci +1

    இக்காலத்திற்கு தேவையான வார்த்தைகள் நன்றி.

  • @sarahpeter39
    @sarahpeter39 Před 2 měsíci

    Thank-you very much nice advice I will try my levelbest in christ

  • @mercyaruna4064
    @mercyaruna4064 Před 11 měsíci +8

    Very useful message brother , praise the lord

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 Před 10 měsíci +4

    Really eye opening message pastor, after hearing this message I realise where iam, thank our Lord Jesus Christ for such wonderful message

  • @pearlaugustine4179
    @pearlaugustine4179 Před 2 měsíci

    அருமையான ஆலோசனைகள்.God bless you.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před 11 měsíci +4

    Thank you heavenly father for correcting me by your word of truth 🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před 11 měsíci +6

    Very useful message pastor! All points are spot on! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @user-rj2gd1dk2h
    @user-rj2gd1dk2h Před 10 měsíci +2

    Thank you Lord for showing so many signs of pride through Brother!

  • @asirvathamasirvatham5726
    @asirvathamasirvatham5726 Před 11 měsíci +6

    Arumaiyana message Praise the Lord Jesus 🙏🙏

  • @leenamol9239
    @leenamol9239 Před 10 měsíci +1

    Thank you pastor... to everyone I use to say I'm a humble person but today only I comes to know that how pride i was😮God should forgive me 😢

  • @annselladurai7939
    @annselladurai7939 Před 10 měsíci

    மிகவும் ஆசிர்வாதமான செய்தி. கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @hdihdu355
    @hdihdu355 Před 7 měsíci

    Amen. Amen Amen Amen Amen Amen ❤

  • @babuk8321
    @babuk8321 Před 6 měsíci

    Amen

  • @jennymartin3193
    @jennymartin3193 Před 10 měsíci +2

    Thankyou for this video Anna. Neenga sonna most points Narcissistic behaviour ullavangakita nama paklam. We need to to pray for such people. Avangaloda family members kagavum pray pannanum. Thankyou.

  • @christthesaviourofindia8809
    @christthesaviourofindia8809 Před 10 měsíci

    அவசியமான பதிவு நன்றி சகோதரரே விழிப்புணர்வு செய்தி

  • @monicaa3338
    @monicaa3338 Před 9 měsíci

    அண்ணா நீங்கள் பேசும் விதம் கேட்க அருமையா இருக்கு... அண்ணா

  • @ezrarajasingam2284
    @ezrarajasingam2284 Před 6 měsíci

    உண்மை நல்ல செய்தி

  • @jesussatha4291
    @jesussatha4291 Před 10 měsíci

    அவசியமான விழிப்புணர்வு செய்தி

  • @AathavanAathavan-so8po
    @AathavanAathavan-so8po Před 11 měsíci

    Praise the lord jesus christ 🙏🙏🙏

  • @m.vijaycr7906
    @m.vijaycr7906 Před 10 měsíci

    Praise tha lord jesus 🙏🙏

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před 11 měsíci

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 11 měsíci +1

    Praise The Lord Jesus Amen

  • @sujimobitechkallukootam9614
    @sujimobitechkallukootam9614 Před 10 měsíci

    Praise the lord brother...thank you

  • @user-vd6lw9gu2d
    @user-vd6lw9gu2d Před 11 měsíci

    Good ❤️👍👍👍❤️

  • @dharanipandian791
    @dharanipandian791 Před 11 měsíci +1

    Thank you br. And GOD blesses you

  • @ramyabalaji
    @ramyabalaji Před 7 měsíci

    Miga arumai brother today than nanum perumai na enna vendru unmaiyil arindhu konden thank you niraya vishayathil nanum perumaiya irunthuru kiren enimel apadi iruka maten

  • @kirupan8171
    @kirupan8171 Před 11 měsíci +2

    Very very useful messages this was very helpful to analyse me .

  • @alexmerlin426
    @alexmerlin426 Před 10 měsíci

    Thank you Brother

  • @shiromyshiromy5314
    @shiromyshiromy5314 Před 11 měsíci

    நன்றி

  • @mysterystunts7814
    @mysterystunts7814 Před 10 měsíci

    Praise the lord pastor thank you God bless you

  • @prathapratha9129
    @prathapratha9129 Před 10 měsíci

    Glory God

  • @jeyakumaralfred836
    @jeyakumaralfred836 Před 10 měsíci

    Thank you brother ❤

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s Před 10 měsíci

    எதார்த்தம் நிறைந்த வார்த்தைகள் இன்றைய காலத்துக்கு தேவை அருமை பாஸ்டர்.

  • @Keepintouchjoea1
    @Keepintouchjoea1 Před 11 měsíci +1

    Thank u brother i have all this things in me, sorry lord that i have been this way help me lord to change these characters in me.

  • @chellamm1467
    @chellamm1467 Před 10 měsíci

    சூப்பரா காட் பிளஸ் யூ

  • @user-sl5sk1zl3b
    @user-sl5sk1zl3b Před 10 měsíci +1

    Thank u brother unga video romba use fulla erunthathu nandri sothiram yeasappa

  • @samvelseenu6563
    @samvelseenu6563 Před 11 měsíci +1

    Your post was very help ful thank you brother

  • @AmudhaS-wh4ql
    @AmudhaS-wh4ql Před 10 měsíci

    Thanks sir

  • @Renukp-qg2wg
    @Renukp-qg2wg Před 10 měsíci

    Anna neenga pesuradha ketu en thavarugalai mathikanumnu mudivu panniruka nandri anna❤

  • @lillydean7069
    @lillydean7069 Před 10 měsíci

    Praise God thank you so much brother it's very useful message

  • @samuelthomas9232
    @samuelthomas9232 Před 11 měsíci

    Praise the lord Anna thank you, very nicely explained, useful to me

  • @user-qn5oj7ho7o
    @user-qn5oj7ho7o Před 10 měsíci

    Amen rompa nanri Brother

  • @hepzibaflori4262
    @hepzibaflori4262 Před 11 měsíci

    nice practical message.Helpful in analysing oursleves

  • @user-vd6lw9gu2d
    @user-vd6lw9gu2d Před 11 měsíci

    ❤️🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @jayalakshmim5294
    @jayalakshmim5294 Před 11 měsíci

    🙏👌

  • @arumaithangam3926
    @arumaithangam3926 Před 10 měsíci

    நல்ல விளக்கம் ஐயா. நன்றி

  • @jameskamal7650
    @jameskamal7650 Před 10 měsíci

    ஆமென்.பயனுள்ள தகவல். Thanks bro 😊 God bless you 🙏🙌.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Před 11 měsíci +2

    9, 10 அடையாளம் விடு பட்டு 11 வருகிறது brother

  • @joshuajustina4669
    @joshuajustina4669 Před 11 měsíci +2

    Wonderful brother.. Thank u very much... It is really useful for us. God bless u brother

  • @ArulArul-kq7mq
    @ArulArul-kq7mq Před 9 měsíci

    Good mgs God bless you a

  • @sarojas2909
    @sarojas2909 Před 10 měsíci +1

    Thank you so much brother 1 or 2 , சில வற்றை என்னிடத்தில் இல்லை மாற்றிக் கொள்கிறேன்

  • @user-qe2iy9re3o
    @user-qe2iy9re3o Před 11 měsíci

    👍👍👍

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před 10 měsíci

    Anna you are good you have pointed out what you have done and as well as Karis , that this shows that you're not Pride. Glory be to God... Thanks for video Anna

  • @SankarSankar-ce1dc
    @SankarSankar-ce1dc Před 10 měsíci

    👌👌👌👌👍👍

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg Před 10 měsíci

    Praise the lord, Appa pithave sthosthira sir thanks for the good message I pray for you and your family also this message have to reach everybody

  • @saradhakannan5298
    @saradhakannan5298 Před 8 měsíci

    Very very useful.I will forward it to as many as possible God bless you Brother.

  • @sujishylu
    @sujishylu Před 10 měsíci

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 Před 5 měsíci

    ❤🎉

  • @nancyjames4991
    @nancyjames4991 Před 10 měsíci

    U r telling the truth may God help me to get out of these

  • @ezrarajasingam2284
    @ezrarajasingam2284 Před 6 měsíci

    யோபு 41

  • @floraamma9698
    @floraamma9698 Před 11 měsíci

    I have all this things in me pray for me thank u prother

  • @user-hz1fj9xi9c
    @user-hz1fj9xi9c Před 11 měsíci

    Nomagul dives sepithukolingkal

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Před 4 měsíci

    உதட்டை சாயம் பூசி அழகு முகம் கெடுத்து விட்டு பின்னாடி கவலையுடன் இருக்கும் பெண்கள் கணவரிடம் கேட்டு வாங்கி வருத்தம் தரும் சம்பவம் இது பெருமை தானே

  • @victorpaul1935
    @victorpaul1935 Před 10 měsíci

    அய்யா உங்கள் இடத்தில் இரண்டு நிமிடம் பெசனும் ப்ளீஸ்

  • @heknowshedoes
    @heknowshedoes Před 10 měsíci +1

    Brother, pls give us points 9, 10 and 19. If possible make a pdf file and share it with us. It was very much informative and useful to change for God's glory.

  • @anziraja5763
    @anziraja5763 Před 10 měsíci

    😮😮😮

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 11 měsíci

    Hi salamon brothers how are you

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 11 měsíci

    அன்புள்ள தம்பி வணக்கம் வாழ்க வளமுடன். உண்மையில் என் தொடர்புடையவர்கள் சொல்வதெல்லாம்சிந்தனை தெளிவுள்ள கருத்துக்கள் அனைத்தும் இந்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்கண்கொள்ளா காட்சிகளும் என்னுடைய காட்சிகளுக்கும் என்னுடைய எண்ணங்களுக்கும் தகுந்த மாதிரி இந்த சமுதாயத்தில் என்ன தேவை என்பதை தெளிவாகசிந்தனை உள்ள கருத்தை கொண்டு வந்து கொடுக்குறீர்கள் அதுதான் உண்மை.
    சிந்தனை உள்ள கருத்தை கொண்டு வந்து கொடுக்குறீர்கள். அதுதான் உண்மை. ஆனால் எல்லாம் அவன் செயல் யார் யாருக்கு எங்கு எதை கொண்டு செல்ல வேண்டுமோ அந்த மாதிரி என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை எல்லாம் சரியாக செயல்படுகிறது என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன் இதுஉண்மை.
    என்னுடைய எண்ணங்கள் எப்படி இறைவன் ஒருவனா அதே மாதிரிஅனைவரும் சரிசமம் என்ற எண்ணத்தோடு நான் அந்த அளவுக்கு அன்பு என்று ஒன்று கருணை இருக்கின்றதனால் இப்படி ஒரு அமைப்புஇந்த யுகத்தில் எண்ணத்தில் இறைவன் படைத்ததற்கு என்ன ஒரு புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை எக்கோடி பிறப்பு இப்படியெல்லாம் இருந்ததற்கு இப்படி ஒரு அமைப்பு கிடைக்குமா என்று நான் எதிர்பார்க்கவில்லை இப்பொழுது உள்ள மனிதர்கள் எல்லாம் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் அது மட்டுமில்லை பலரை துன்பப்படுத்தி வேடிக்கை பார்த்து சந்தோசம் அடைகிறார்கள் அதுதான் என் வாழ்க்கையில் ரொம்ப கவலை கொடுத்ததுஇப்படி ஒரு நிலை இருக்குமா என்று எனக்கு எதுவும் தெரியாது எல்லாம் என் சாய், பாதை வழி பாதை சரியான வழியாக உண்மை நீதி நேர்மை நியாயம் அந்த மாதிரி தப்பு நடந்தால் என்கின்ற குணம் இதெல்லாம் இல்லை விலகி விடுவேன் இதுதான் என் கொள்கை இப்படியெல்லாம் இருந்ததற்கு இப்படி ஒரு அமைப்பு கிடைக்குமா என்று நான் எதிர்பார்க்கவில்லை இப்பொழுது உள்ள மனிதர்கள் எல்லாம் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் அது மட்டுமில்லை பலரை துன்பப்படுத்தி வேடிக்கை பார்த்து சந்தோசம் அடைகிறார்கள் அதுதான் என் வாழ்க்கையில் ரொம்ப கவலை கொடுத்தது. அப்படியெல்லாம் மனிதர்களை கடந்து வந்ததனால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் .என் தொடர்புடையவர்கள் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நாள் நான் அனைவரையும் தெரியப்படுத்துவேன்உண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்என் உயிர் சாய் ஐந்து பாயிண்ட்டு தான் கேட்டேன் அதற்கு இடையில் இந்த பதிவு இன்று எனக்கு கிடைத்த ஆடியோவை.
    நான் ஒரு ரெண்டு மூணு இருக்கின்றது பாக்கி கேட்கவில்லை எனக்கு சில கண்கள் எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கின்றோமோ அதே மாதிரிகடமைகள் இருப்பதால் அப்படி இருந்தும் சில முக்கியமான ஆடியோவில் எல்லாம் கேட்டு இருக்கிறேன் கண்டிப்பாக எதையும் கேட்காமல் விட்டு விடக்கூடாது என்று மனம் சொல்லிக் கொண்டே இருக்கும். கண்டிப்பாக நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் முடிக்காமல் அடுத்த இதற்கு நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் இது உண்மை இதுசத்தியம்.பதிவு இடையில் அதிகம் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் டைம் ஆகிவிட்டது ப்ளீஸ்

    • @gershomnaphtali3635
      @gershomnaphtali3635 Před 10 měsíci

      ஒன்னு புரியும்படி எழுதனும், இல்லைன்னா எழுத தெரியாவிட்டால் பேசாம கம்முனு இருக்கனும்.
      அவரு பெருமைக்கு அடையாளமான காரியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
      நீங்க உங்கள பத்தி முழுபெருமையோடு பேசுகிறீர்கள்.
      சமுதாயத்தை பற்றி கவலைப்படும் முன் உங்களைப் பற்றி கவலைப்படுங்க.
      உங்களை நினைச்சு ரொம்ப பரிதாபப்படுகிறேன்.

  • @singamjas9353
    @singamjas9353 Před 9 měsíci

    மாத்தி செய்தி கொடுத்துட்டேன் சொல்றீங்க இல்ல ஒரு நம்பரை சொன்ன உடனே அந்த நம்பரை டிக் பண்ணிக்கோங்க இது என்னோட டிப்ஸ் உங்க மெசேஜ் சூப்பரா இருக்கும்

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 11 měsíci

    Aacuappa valeill nanum nadapaval

  • @slnirosha2939
    @slnirosha2939 Před 10 měsíci

    Pastar tayavodu oru vedutal Pastargludaya manvimarukku oru messeg podunga . Sila pastar manivi mar sabeil oru uliyam seiwtu ille vadiwa udutti kondru ukkantu konde iruppanga iwargluku oru messeg 🙏

  • @gunsekaranvm
    @gunsekaranvm Před 11 měsíci +1

    Pl talk on 9 and 10 (missed out)

  • @mariyagasservice4720
    @mariyagasservice4720 Před 10 měsíci

    100percentage correct

  • @victorpaul1935
    @victorpaul1935 Před 10 měsíci

    நீங்கள் ஒரு நேரம் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 11 měsíci

    Larana trest name pleace soluka

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 11 měsíci

    Rakava larana trest name enna?

  • @samebinezer8491
    @samebinezer8491 Před 11 měsíci +1

    First five um enaku iruku...😞

  • @jesu193
    @jesu193 Před 10 měsíci

    Love pandrathu pavamaaa😢

  • @JosHas18
    @JosHas18 Před 10 měsíci

    Praise the Lord pastor. இயேசுவின் சீஷன் யோவான் படித்தவரா, இல்லையா ப்ளீஸ் சொல்லுங்க பாஸ்டர். எனக்கு ஒரு பாஸ்டர் யோவான் படிக்கல ஆனால் நல்லா படம் வரைவார். அவர் கடற்கரை மணலில் வரைந்த படத்தை பார்த்து தான் வேறு ஒருவர் யோவான் சுவிசேஷம் ஏழுதினார் என்று. Pls replay pannunga pastor. Praise to Jesus

  • @sayirabanu2638
    @sayirabanu2638 Před 10 měsíci

    சகோதரரே எனக்கு ஒரு விளக்கம் தேவை. தேவனும் இயேசு கிறிஸ்துவும் வேறு வேறு அல்லது தேவன் தான் இயேசு கிறிஸ்துவாக பிறந்தாரா?

    • @solomongnani55
      @solomongnani55 Před 10 měsíci

      no

    • @sathishperiasamy21
      @sathishperiasamy21 Před 8 měsíci

      Bible teach ONE GOD but Three persons. Trinity. So many Bible verses is there for Trinity. But human mind can not understand..
      God the Father
      God the son
      God the holy spirit
      We are ONE but three
      Body
      Soul
      Spirit
      I hope you understand. Thanks 😊

  • @shiromyshiromy5314
    @shiromyshiromy5314 Před 11 měsíci +2

    09/10 இல்லை

  • @joyablandina3003
    @joyablandina3003 Před 10 měsíci

    You are talking about everything in your message. But only about the percecutions to the Christians through Hindus, you are not talking. Please don't talk badly about Christians to spoil the testimony of the Christians. Then others will not accept Jesus Christ if you talk always badly about Christians. What happened recently in Erode while a family pray to God? 40 people have come to beat the family members in church, and today Christians are unable to worship our Lord. So, you are thinking your message is valuable to the people.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 10 měsíci

      I am really sad by seeing your maturity... Christians are doing bad and I exposed it so non Christian persecuted them that's your point... So your solution is I have to stop, but Christian never stop their wicked things and you never ever worry about the bad action of Christians. Now ask yourself how Satan blind the eyes... I never stop my preaching, God bless you... Hypocrites always Worry about the accusers not their sins.. Jesus accused the sin of hypocrites so they wanted to stop Jesus not their sins.

    • @joyablandina3003
      @joyablandina3003 Před 10 měsíci

      @@TheosGospelHall I am not asking you to stop your message. My point is, your message should be common to all the people on focusing everyone's offence, not only about Christians. Please read In Bible, Psalm 9th chapter 17th verse. It's warning to all the people, not only for Christians. Already in many places Christians are dying. No one is there to protect God's people. Many missionaries are in prison due to doing the ministry of gospel. My opinion is you are noticing only one side. The other side Christians are in dangerous life. This must be your understanding.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Před 11 měsíci +8

    நான் first ballலயே காலி

  • @bharatibharathi8491
    @bharatibharathi8491 Před 11 měsíci

    Amen

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 4 měsíci

  • @aravinthkumar942
    @aravinthkumar942 Před 11 měsíci

    Amen