தேவனிடத்தில் இரகசியம் பேசுகிறோமா? பைபிள் என்ன போதிக்கிறது? சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 25. 11. 2023
  • அந்நியபாஷை குறித்து இதற்கு முன் வெளியிட்ட வீடியோக்கள்
    • பவுல் எந்த அந்நியபாஷை ...
    • அந்நிய பாஷை குறித்த தெ...
    #salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Komentáře • 132

  • @ganeshkps2865
    @ganeshkps2865 Před 8 měsíci +60

    இப்ப என்ன பிரச்சனைனா? பிரசித்தி பெற்ற ஊழியர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். ஆகவே எல்லோரும் அதை நம்புகிறார்கள். முதலாவது ஊழியர்கள் மனம் திரும்பினால் நலமாயிருக்கும்.

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Před 8 měsíci +18

    மிக சரியாகவும் தெளிவாகவும் கூறினீர்கள்.நம் தேவன் விசுவாசிகளின் இருதயத்தில் உணர்வை தர வேண்டும்.ஜெபிப்போம் ஜெயத்தை கர்த்தர் தந்தருளுவார்

  • @sjntraders4383
    @sjntraders4383 Před 8 měsíci +10

    வேதத்தின் வார்த்தைகளுக்காய்.. தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... உங்களுக்கும்... நன்றி.. சகோதரரே...

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 Před 8 měsíci +5

    Brother பரிசுத்த ஆவியானவர் என்னுடன் பேசினார் என்பதை நான் உணர்ந்தேன் மாம்சத்தில் அல்ல ஆவியில் ❤

  • @annaimariaexports6803
    @annaimariaexports6803 Před 8 měsíci +1

    பிரதர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தொடர்ந்து உண்மையை வெளிப்படுத்தூங்கள். ஆமென் அல்லேலூயா.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Před 8 měsíci +11

    என் மனசுல இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது பாஸ்டர்.. thanks a lot.. Praise the lord

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před 8 měsíci +7

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamilselvanchennai
    @tamilselvanchennai Před 8 měsíci +2

    வெகு நாள் என் மனதில் இருந்த ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கூறினீர்கள் நன்றி .

  • @user-roselinrichard
    @user-roselinrichard Před 8 měsíci +2

    என் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி இயேசப்பா, நன்றி brother

  • @alina4617-1
    @alina4617-1 Před 8 měsíci +3

    Migavum thelivaaga sonneer. Kulapathil irunthen. Kaaranam ennaal anniya baasyaiyil pesa mudiyavillai endru. Silar koorinar, anniya baashai illai endraal paralogam sella mudiyaathu endraargal. Naanum aandavaridam ithai kurithu niraiya kelvi ketten. Aanal karthare unggal moolamaaga enakku bathil tanthaar. Praise the Lord. Nandri pastor Solomon.. God bless u ❤

  • @thetruelight5164
    @thetruelight5164 Před 8 měsíci +6

    கள்ள ஊழியர்களை தோலை உரித்து எடுத்து விட்டீர்கள் அண்ணா 🎉🎉❤

  • @pappuravi2246
    @pappuravi2246 Před 8 měsíci +14

    Pastor oru doubt. மெனே , மெனே, தெக்கேல், உப்பார்சின் என்ற வார்த்தையை தானியேல் மட்டுமே படித்து விளக்க முடிந்தது...அப்பொழுது சகல நாட்டில் உள்ள ஞானிகள் வந்தார்கள் ஆனாலும் அவர்களால் படிக்க முடியவில்லை..எனவே அது மனிதர்கள் அப்பொழுது பேசின பாஷைகளில் ஒன்று அல்ல என்பது தெளிவாக உள்ளது...எனவே அது எந்த பாஷை pastor please clear panunga pastor

  • @jayakanthanjaganathan9270
    @jayakanthanjaganathan9270 Před 8 měsíci +5

    பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பலவந்தம் பன்னப்பட வேண்டிய இந்த கடைசி நாட்களில், பலர் தசமபாகத்தை பலவந்தம் பண்ணிக்கொண்டு இருப்பது வேதனையாக இருக்கிறது

  • @selva6796
    @selva6796 Před 8 měsíci +3

    1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
    1 கொரிந்தியர் 13:1

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 Před 8 měsíci +2

    சுய நலத்திற்காக தங்களை போன்றே பேசி காபியடிக்க சிலர் முற்படுவார்கள் என்று நினைக்கிறேன் brother ஆனால் வெள்ளட்டுக்கும், செமரியாட்டுக்கும் தேவன் தாமே பிரித்து காட்டி கலப்படத்தை பிரித்து காட்டுவார் அல்லேலூயா ஆமென் 🙏👍🏻

  • @alicealice847
    @alicealice847 Před 8 měsíci +9

    அந்நிய பாஷை என்பதும் ஒரு வரம்தான் பரத்திலிருந்து வருவதெல்லாம் ஒரு வரம்தான்

  • @vinoth2457
    @vinoth2457 Před 8 měsíci +1

    I am a bible student thank you brother for getting people the truth about Jesus teaching

  • @user-cj1cp3uf9y
    @user-cj1cp3uf9y Před 2 měsíci

    Amen 🙏 God bless you 🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před 8 měsíci +11

    Thank you Pastor. We are grateful to you for enlightening us by all your videos. God bless you and your family abundantly 💯 💯💯✔️✔️✔️🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️

  • @SelvamaniS-tj1ht
    @SelvamaniS-tj1ht Před 3 měsíci

    Pstr I brd about u still my hessapa suis the grey pstr lk u tnk god Jesus all time care u pstr don't forget I pray for your jenny amen halleluya

  • @devasangeetham8040
    @devasangeetham8040 Před 8 měsíci +5

    சகோ சாலமன் சொல்வது 💯💯 உண்மை 🙏🙏.

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 Před 8 měsíci +4

    Enakku manathil varum adutha adutha questionkku pastor neenga answer panni kitte varinga unga kitta holy spirit erukkura thala than answer solringa naan intha question aandavar kitta than ketten neenga correcta answer solringa tq jesus

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 8 měsíci +3

    Praise The Lord Jesus Amen

  • @enlightenment2221
    @enlightenment2221 Před 8 měsíci +6

    Queen Mary...Thank you so much Pastor.🙏 You explained very clear 🙏 JESUS CHRIST 💖 bless you and your family abundantly 🙏

  • @RaviBala-cn7ei
    @RaviBala-cn7ei Před 8 měsíci +6

    1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
    1 கொரிந்தியர் 13

  • @devasangeetham8040
    @devasangeetham8040 Před 8 měsíci +4

    இன்னும் இது போன்ற காரியங்களை பேசுங்க சகோ 🙏🙏

  • @annselladurai7939
    @annselladurai7939 Před 8 měsíci +1

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி Brother.

  • @SelvamaniS-tj1ht
    @SelvamaniS-tj1ht Před 3 měsíci

    Hlo brotr fist I say thank u my assappa all time bless u pstr

  • @jbsuman1117
    @jbsuman1117 Před 8 měsíci +1

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @MaaranathaHallelujah
    @MaaranathaHallelujah Před 8 měsíci +4

    Thank you anna intha doubt romba nal iruku .

  • @raheljohn5157
    @raheljohn5157 Před 8 měsíci +2

    Super pastor 👏👏
    Wonderful point that you mentioned, there is no secret conversion with God Almighty
    Glory to God 🙏🙏

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 Před 8 měsíci +2

    ❤❤ GOD will provide all the good reward to the TGH soon in YAHUSHA HAMASCIAH powerful name i pray Amen❤ HalleluYAH praise YAHUAH ❤

  • @selvanselvan9367
    @selvanselvan9367 Před 8 měsíci +2

    Praise the lord brother
    You have teaching exactly clarification maximum believers but don't worry God bless you .

    • @selvanselvan9367
      @selvanselvan9367 Před 8 měsíci

      Maximum believers not believe but you have teaching correct .

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Před 8 měsíci +3

    👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏

  • @user-jeeva14
    @user-jeeva14 Před 8 měsíci +4

    39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள்,
    ((( அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். )))
    1 கொரிந்தியர் 14:39

  • @antonyxavier7487
    @antonyxavier7487 Před 8 měsíci +1

    AMEN, EXCELLENT EXPLANATION BROTHER, GOD BLESS YOU AND YOUR FAMILY......

  • @jeni4648
    @jeni4648 Před 8 měsíci +3

    Thank you anna
    Was in a complete dilema on this. Now I have a little clarity about the topic.

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 Před 8 měsíci +3

    Praise the Lord Jesus Christ!

  • @Leonardvincy
    @Leonardvincy Před 8 měsíci

    மிக மிக மிக மிகச் சரியாக சொன்னீங்க அண்ணா...
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @SGGS7755
    @SGGS7755 Před 8 měsíci +2

    Thank you Pastor I prayed on this and asked God to give me clarity. Then stumbled upon your 2 videos on this

  • @mariselvig6338
    @mariselvig6338 Před 8 měsíci +1

    Thank you brother🙏 praise the Lord🙏🙏

  • @Karolinnirmala
    @Karolinnirmala Před 23 dny

    Very very correct doctorin bro

  • @akbarbasha7769
    @akbarbasha7769 Před 8 měsíci +1

    Praise God for your videos God use this brother to open others spiritual eyes

  • @lillydean7069
    @lillydean7069 Před 8 měsíci

    Praise God thank you 🙏 very much brother 🙏

  • @airudayaraj8697
    @airudayaraj8697 Před 8 měsíci +2

    Thank you Ps. Solomon for not highlighting the back ground music while talking. Now it is very clear. Thanks once again. God be with you.

  • @m.justinjustin5485
    @m.justinjustin5485 Před 8 měsíci +1

    சூப்பர் உன்மை

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Před 8 měsíci +2

    Praise the Lord brother good explanation true message 🙏👍

  • @adisayamsamuel5652
    @adisayamsamuel5652 Před 8 měsíci

    Thanks in loads.. Pastor for the clarity.. May God bless you richly...

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 8 měsíci +1

    Excellent.... 👍🙏Thank you

  • @user-sd5yq7sf9e
    @user-sd5yq7sf9e Před 8 měsíci +2

    Very best real message thank you bro.

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l Před 8 měsíci

    Thank you brother, Thank you Jesus

  • @jothi760
    @jothi760 Před 8 měsíci +1

    Super brother nalla thelivu, God bless your ministry.

  • @jesuspaul3927
    @jesuspaul3927 Před 8 měsíci +1

    Praise the Lord, very long days doubt but todays clearly this verses, I understand God Jesus Christ Bless you Brother ❤❤❤❤❤

  • @theuniqueflameoffireminist8827
    @theuniqueflameoffireminist8827 Před 8 měsíci +1

    Super annan, what message you conveyed is truly true... Jesus bless you

  • @shekinasaki8844
    @shekinasaki8844 Před 8 měsíci +1

    Thank u Jesus

  • @tamilchristianmotivation6568

    Thank. You so much pastor keep your good work ❤❤❤

  • @karthikjosaph299
    @karthikjosaph299 Před 8 měsíci +1

    Super super very nice God bless you

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Před 8 měsíci +1

    Amen

  • @mariawilfredraja7611
    @mariawilfredraja7611 Před 20 dny

    Super❤

  • @sharveenasupramaniam1894
    @sharveenasupramaniam1894 Před 8 měsíci +1

    Very good hallelujah

  • @akilananbu9239
    @akilananbu9239 Před 8 měsíci +2

    நன்றி அண்ணா

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 Před 8 měsíci +1

    Clearly explained based on the word of God. Keep it up brother. God bless your ministry...

  • @rajamalthi4153
    @rajamalthi4153 Před 8 měsíci +1

    SUPER PASTOR IYAA 🙏

  • @chinnaraj6914
    @chinnaraj6914 Před 8 měsíci +5

    Doubt clear Anna👍

  • @s.sashwin6919
    @s.sashwin6919 Před 8 měsíci +1

    Very well explained pastor.

  • @user-rj2gd1dk2h
    @user-rj2gd1dk2h Před 8 měsíci +1

    Wonderful explanation!

  • @leojustin3632
    @leojustin3632 Před 4 měsíci

    Good clarification... Thank you so much.. God bless you

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n Před 8 měsíci +1

    Superb brother. Beautiful clearance. I am cleared!

  • @nivetharamkumar9595
    @nivetharamkumar9595 Před 6 měsíci

    Thankss a lottt lottt anna.... This message is an big eye opener for me....

  • @ManoMano-nw8oz
    @ManoMano-nw8oz Před 8 měsíci

    Saththiyamaga ungalil parisuttha aavi paartthen thalaiva. Nanri

  • @jancybalan7130
    @jancybalan7130 Před 8 měsíci +2

    Thank you anna.........., 🙏💐💐💐💐💐💐

  • @anithasridhar1717
    @anithasridhar1717 Před 8 měsíci +1

    Super ayya...👌👌🙏🙏

  • @gladlinsuthanya3375
    @gladlinsuthanya3375 Před 8 měsíci +1

    Thanks again for making me more clear

  • @josephdavid3616
    @josephdavid3616 Před 8 měsíci +1

    Very good explanation

  • @sangeetha4520
    @sangeetha4520 Před 8 měsíci +1

    Thank you brother🙏

  • @tharshanapradeep6769
    @tharshanapradeep6769 Před 8 měsíci

    Good message brother

  • @johnsirani5056
    @johnsirani5056 Před 8 měsíci +1

    Praise be to God. You nailed it Pastor. True explaination about tongue and Poul's writing intentions.
    Gift of languages ( Tongues or baashaigal) given to a believer to spread the Gospel. As apostles had to go all different places they ended up in speaking more than one languages. Only Holy Spirit knows who,when and in what language he/ she has to speak so that non believer can listen the gospel in his/ her. language . Now Bible is available in almost all languages.
    Any other country other than my birth country is Anya naadu . Like wise any other language other than my native language is Anya baashai.
    Thank you for this message.🙏🙏

  • @roslinroslin173
    @roslinroslin173 Před 7 měsíci

    Thank you Brother wonderful explanation 🙏🏼

  • @andysivagnanaratnam9552
    @andysivagnanaratnam9552 Před 8 měsíci +1

    Amen halleluja 🙌👏

  • @joytimon1
    @joytimon1 Před 8 měsíci

    Very good and clarified explanation

  • @chinnamanistudioanddecreti1167

    சரியான விளக்கம்

  • @jonnywincent663
    @jonnywincent663 Před 8 měsíci +1

    Very correct brother.

  • @letslearn-jk5cy
    @letslearn-jk5cy Před 7 měsíci

    Amazing

  • @s.mabeljothirani5021
    @s.mabeljothirani5021 Před 8 měsíci +1

    அழகான விளக்கம்😅

  • @Udayakumar-vz5ih
    @Udayakumar-vz5ih Před 8 měsíci +1

    Super

  • @thala670
    @thala670 Před 8 měsíci +2

    Enakku anniya bashai varadhu..aanal prayer theriyum ... Idhu enakku kurai endru nenachen... Ippo samadhanam brother.. 🙏

  • @jackchelladurai246
    @jackchelladurai246 Před 8 měsíci +1

    🤝🤝🤝🤝🤝 இந்த உண்மையை சொன்னால் நிறைய ஊழியர்களாலேயே ஏற்றுக்கொள்ள இயலவில்லையே, சகோதரரே!

  • @cocomelon4856
    @cocomelon4856 Před 8 měsíci +1

    ஆவியின் வரங்களை நாம் எப்படி பெற்று கொள்ளுவது. அதை பற்றி தெளிவாக கூறவும்

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 8 měsíci

    அன்னிய பாஷை ஓய்ந்துபோம்; தீர்க்கத்தரிசனங்களும் ஒழிந்துபோம்.
    இப்பொழுது விசுவாசம் அன்பு நம்பிக்கை நிலைத்திருக்கிறது.1கொரி :13 -ஆம் அதிகாரம. விளக்கவும்!

  • @jacobchelraj6073
    @jacobchelraj6073 Před 8 měsíci +3

    Dear Brother, I agree with you that one should bear more spiritual fruits than just exercising spiritual gifts that are not beneficial to their neighbors. But why shouldn't someone express themself in secret (in unknown language) before God? Didn't Hannah pray to God and her lips only moved that Eli thought she was mad? Didn't the family of Cornelius talk in unknown languages and magnify God when Peter met them? There is no indication that there was someone to interpret what they said (Acts 10: 44-46). Did all the 12 men talk in tongues and prophesy or a few talked in tongues and a few prophesied (Acts 19:1-5) when Paul laid his hands on them?
    A person under severe depression or one who repents their sin could talk out loud in an unknown language that only God understands, and Paul is right when he says (I Cor 14:39) DO NOT STOP someone from speaking in unknown tongues. I Cor 14, similar to chapters 12 and 13, is about striking a balance so that this spiritual gift is not misused by someone (sometimes in collaboration with satan) to bring chaos to the church order. The judgment from Paul in I Cor 14:39 is very clear - even if there is no one to interpret an unknown tongue, one cannot restrict them from exercising the gift in private, but in public it should be done in order. Thank you.

  • @prabhukumar9568
    @prabhukumar9568 Před 8 měsíci +1

    Good explanation bro. God bless your ministries. But do you think that these people will change. Praying God to open their spiritual eyes .

  • @genesissiva490
    @genesissiva490 Před 8 měsíci

    1 கொரிந்தியர் 14:22.
    அந்நிய பாஷை அவிசுவாசிக்களுக்கு அடையாளம் என்று பவுல் எழுதி இருக்கிறார்...

  • @veerasp5011
    @veerasp5011 Před 8 měsíci

    உண்மை 👍

  • @prabhukumar9568
    @prabhukumar9568 Před 8 měsíci +1

    Bro has given enough explanation. If you still insist on speaking in tongues as you people had understood, it is up to you. Truth will never change. Beware , we have to stand before judgement seat of God. Learn different languages spoken in India which will help to preach Gospel. But people believing in tongues don't know the meaning of gospel also.

  • @eva8356
    @eva8356 Před 8 měsíci +1

    @theosgospel Dear Brother,
    Thank you for your second video on this topic.. Really appreciate your concern towards churches who are misleading the believers with an emotional drive towards speaking in tongues. I agree that it is wrong to compel believers to speak in tongues as a symbol that they received the Holy spirit.. Rather it is one among many gifts.. some may have some may not have but would be gifted with other gifts.. But how can we say that speaking in tongues itself a complete deception and Paul did not encourage it in the Bible?? I would request ur clarification on the below verses of the same chapter 14 where Paul clearly asks to exercise this gift with an interpreter or else to exercise privately..
    No more than two or three should speak in tongues. They must speak one at a time, and someone must interpret what they say. But if no one is present who can interpret, they must be silent in your church meeting and speak in tongues to God privately. So, my dear brothers and sisters, be eager to prophesy, and don’t forbid speaking in tongues. But be sure that everything is done properly and in order.
    1 Corinthians 14:27‭-‬28‭, ‬39‭-‬40 NLT
    bible.com/bible/116/1co.14.27-40.NLT😢

  • @sureshkumars2630
    @sureshkumars2630 Před 8 měsíci +1

    It's true

  • @egilereel1805
    @egilereel1805 Před 7 měsíci

    💯💯💯👌🏻👌🏻👌🏻

  • @josephrojens6375
    @josephrojens6375 Před 8 měsíci +1

    Thanks for answer my question bro

  • @robinsamuel8367
    @robinsamuel8367 Před 8 měsíci

    Well explained brother, pleased to hear this truth.. I was really taken back n shocked to c Augustine Jebakumar speaking in Mysterious Language

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 8 měsíci +2

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்