எந்த தேவன் சரியானவர்? /மனுக்குலத்திற்குத் தேவனால் என்ன பிரயோஜனம்? / Which God do we need? / சாலமன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2020
  • இந்த வீடியோவை இயேசுவை அறியாதவர்களுக்கு பகிர்ந்து அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணுங்கள்
    சாலமன் திருப்பூர்
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For more gospel messages please watch this channel
    / yaarivar
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    எங்கள் நம்பிக்கை
    1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
    2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
    4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
    5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
    6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
    7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
    8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
    9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
    10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Komentáře • 254

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Před 3 lety +3

    கர்த்தரால் தேவனுக்கு மகிமையுண்டாவதாக... ஆமென்.... ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏

  • @36yovan
    @36yovan Před 3 lety +12

    *பாவம் என்கிற குழியில் விழுந்து கிடக்கும் மனிதனை தூக்கி வெளியே கொண்டுவந்து வாழ்வு தரவே இறைவன் இயேசு வடிவில் உலகிற்கு வந்தார். அவர் காட்டி சென்ற வழியில் செல். வாழ்க்கை மென்மை அடையும் என்பது அதிக நிச்சயம் ஆமென்!*

  • @sundararaji2486
    @sundararaji2486 Před 3 lety +4

    தலைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும்.. நல்ல முத்தான சிந்தனை பதிவு நன்றி 🙏🙏🙏👌

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 2 lety +1

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus. Jesus. Jesus 🎄🎄✨✨🎆🎆👍👍

  • @feliciaselvarani3477
    @feliciaselvarani3477 Před 3 lety +5

    Wonderful messages.I praise God for yr ministry

  • @jayachandran6245
    @jayachandran6245 Před 2 lety +1

    சூப்பர் ஆமென் ஆமென்

  • @victorpaul3527
    @victorpaul3527 Před 3 lety +30

    சகோதரரே உங்கள் விளக்கங்கள் மிகவும் பிரயோஜனமாக உள்ளது மிக்க நன்றி...🙏🏻🙏🏻

    • @sekarchandraz
      @sekarchandraz Před 3 lety +1

      இரட்சிப்புக்கு ஏதுவான சத்தியம். ஆமென்.

    • @yesudials3407
      @yesudials3407 Před 2 lety

      @@sekarchandraz 111

    • @umapathis5322
      @umapathis5322 Před rokem

      யெகோவா தேவன் இருக்கிறார் என்று நம்புகிறவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இறைவனால் பிறந்தவர்கள் . தேவன் இல்லை என்று சொல்லும் மனிதர்கள் மண கண் பிசாசின் தந்திரத்தினால் மறைக்க பட்டது

  • @shirleycatherinevijayakuma1326

    இயேசப்பா மட்டுமே உண்மையானவர் ஜீவனுள்ள தேவன்

    • @dhaskrishnanjayan3439
      @dhaskrishnanjayan3439 Před 3 lety

      Epdii solreenga bro.. any evidence..for that.. apo Hinduism Islam Ellam kattu kadhaii uh??

    • @thangalatha9153
      @thangalatha9153 Před 3 lety

      czcams.com/video/I78smtks5s4/video.html

    • @21132
      @21132 Před 3 lety

      @@dhaskrishnanjayan3439 kadavuldan manidhanai undaakkavendum , manidhan kadavulai undakkinaal adarku peyar kadavul kidayathu

    • @21132
      @21132 Před 3 lety

      @@dhaskrishnanjayan3439 mukkiyamaga naan ondrai solgiren Raamar , Brahma , Vishnu aagiya deivangal ellam biblela irundhudaan eduthu irukkirargal

    • @21132
      @21132 Před 3 lety

      @@dhaskrishnanjayan3439 Vishnu bagavan meen avadhaaram edutha kadhai theriyuma ? Adhu kooda Bible la irundhudaan eduthaanga

  • @nithyashree6590
    @nithyashree6590 Před 3 lety

    Thankyou for your message. more people s goes to heaven. we are preay to lord.

  • @donrickjoshua8581
    @donrickjoshua8581 Před 3 lety

    Grace grace and grace God's msg and Yesu azhikirar song very very blessings 🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🎉may God bless you son

  • @marsprosper1968
    @marsprosper1968 Před 3 lety

    அன்புள்ள சகோதரரே உங்களின் செய்தி மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன் நீங்கள் கொடுக்கும் செய்தியின் வழியாகநீங்கள் ஆண்டவரை புரிந்து கொண்ட தன்மை மிக அருமையாக உள்ளது. இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்தியஜீவன் ஆமென். நன்றி.

  • @thewarrior5262
    @thewarrior5262 Před 3 lety

    thank you bro , praise God.Amen.

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 3 lety

    Wounderful sermon 🙏

  • @user-tr7qp4mi2w
    @user-tr7qp4mi2w Před 3 lety +2

    Praise the Lord.Amen.

  • @lakshmimoopanar2126
    @lakshmimoopanar2126 Před 3 lety

    Praise the Lord . As l belong to Hindu religion but l love Jesus the most . I have hope believe and have a great faith in Jesus .l realised him as a promise fullfiller . well explained . Thank you for your wonderful explanation .

  • @dynamiccrafts7620
    @dynamiccrafts7620 Před 3 lety

    Super
    Nice message
    Praise to Jesus christ

  • @waranking4956
    @waranking4956 Před 2 lety

    Amen praise the LORD Jesus Christ 🙏 thankyou Jesus Christ, thanks brother

  • @stellamary4578
    @stellamary4578 Před 3 lety

    samma message ✝️thanks jesus for the message ✝️👏i am very happy 💖💖💖💖✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻

  • @jeevajayaraman2602
    @jeevajayaraman2602 Před 3 lety +6

    Praise The Lord brother nice message, All Glory to our Jesus Christ

  • @prajkumar8387
    @prajkumar8387 Před rokem +1

    Praise the Lord 🙏🏻

  • @subashbowshia5668
    @subashbowshia5668 Před 3 lety +1

    ஆண்டவர் மட்டுமே இந்த உலகில் நாம் நல்லவர்களாக வாழ வழிகாட்ட முடியும்.ஆம் நம்மிடம் உலகில் உள்ள அனைத்து செல்வங்கள் இருந்தாலும் நமக்கு மெய்யான சமாதானம் இயேசு மட்டுமே தர முடியும்.jesus is the only holy God in this world.He can give the real peace,trust ,healing ,put your trust in Jesus he can rescue from your sin.
    Thank you jesus

  • @seelan6067
    @seelan6067 Před 3 lety +4

    Glory to God

  • @asaayosapath9382
    @asaayosapath9382 Před 3 lety +1

    Heart touching song ❤️

  • @estherrani4475
    @estherrani4475 Před 3 lety +1

    Superb explanation.... really its useful brother...Praising Lord...

  • @ishishu6534
    @ishishu6534 Před 3 lety +1

    Anna super! God bless you Jesus Anna

  • @shanmugamvijayarohana6731

    it very important message god bless you and your family.

  • @SureshAbrahamWisdomofGodGospel

    Good Message! God bless you!

  • @christopherantony3719
    @christopherantony3719 Před 3 lety

    All messages very very fantastic

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 Před 3 lety +1

    Excellent song

  • @lettherebelight3551
    @lettherebelight3551 Před 3 lety +2

    Yeshua works every detail of our life. God is LOVE

  • @krishnamoorthybakthavachal5118

    Arumaiyana sataiyadi thanks brother.

  • @lillyrohini9916
    @lillyrohini9916 Před 3 lety +5

    Glory be to Jesus Christ. Wow wonderful message.This is the gospel. Thank you so much brother.🙏🏻

  • @mathiyalagank7768
    @mathiyalagank7768 Před 3 lety

    Amen Hallelujah hallelujah hallelujah GOD bless you and your ministry

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 Před 3 lety

    Very Nice Gospel

  • @SaravanaKumar-bu8ju
    @SaravanaKumar-bu8ju Před 3 lety +1

    Very useful message all videos praise the lord brother

  • @sivakumarsivakumar-wh1po

    God bless you amen

  • @matthewmadhanraj56
    @matthewmadhanraj56 Před 3 lety +1

    Glory to God anna

  • @joiceabraham710
    @joiceabraham710 Před 3 lety +1

    Excellent mgs touching me thankq dear.

  • @Daniel-ko6ux
    @Daniel-ko6ux Před 3 lety

    God bless you brother

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Před 3 lety +1

    கடைசியாக அண்ணன் பாடல் சிறப்பு...👏👏👏👏👌

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 Před 3 lety

    Is beautiful videos love you Jesus real god My Jesus Amen Amen 😍😍🙏🙏🙏

  • @christopherjp4765
    @christopherjp4765 Před 3 lety +1

    Thank you Pastor ✍️

  • @funclipcinemas
    @funclipcinemas Před 3 lety +1

    Glory to jesus

  • @arunkarthik9138
    @arunkarthik9138 Před 3 lety

    Super message brother

  • @somaliyadiamond4410
    @somaliyadiamond4410 Před 3 lety

    Praised the lord

  • @tamilmathi6946
    @tamilmathi6946 Před 2 lety

    Praise the Lord.amen

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 3 lety +8

    Yes absolutely...GOD Changed my life.Thank you lord fr your GRACE....AMEN

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 Před 2 lety

    Thank you

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 3 lety +1

    Praise God

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 Před 3 lety +1

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před 2 lety

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il Před 3 lety

    Amen Alleluya praise the Lord

  • @VijayaKumar-mz9yo
    @VijayaKumar-mz9yo Před 3 lety +9

    தேவன் தங்களைக்கொண்டு வெளிப்படுத்துகிற அனைத்து சத்தியங்களும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன். ஆமேன்.

  • @baskarbaskar8184
    @baskarbaskar8184 Před 3 lety +1

    Your all msg Very very useful to me and all people god bless you bro 😌👍👍👍🙋🙋🙋🙋🙋🙋

  • @dhanavel2294
    @dhanavel2294 Před 3 lety

    Praise the lord bro
    I participated your zoom meet about பிலிப்பியர் நிருபம்

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 Před 2 lety

    Thank you abba jesus

  • @timothytimo6990
    @timothytimo6990 Před 3 lety +1

    Very good mg

  • @venkateshcivil7129
    @venkateshcivil7129 Před 3 lety

    Parise the Lord

  • @kalaivani6991
    @kalaivani6991 Před 3 lety

    O Lord Jesus! Glory to God. Amen.

  • @umapathis5322
    @umapathis5322 Před rokem

    அன்பு நண்பரே வணக்கம் நல்ல பாடல் இன்னும் அதிகமாக நம் யெகோவா யேசு கிறிஸ்து இறைவனை மகிமையை உயர்த்தி பாடுவோம் யேசு கிறிஸ்து இறைவன் உன்னை அழைக்கிறார்

  • @jesusisoneoftherealgodinth2259

    Praise the lord

  • @malakramadan
    @malakramadan Před 3 lety

    praise.thelord

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s Před 4 měsíci

    Yes ஆமென்

  • @Defila474
    @Defila474 Před 3 lety

    Super super 👍

  • @vikramj6419
    @vikramj6419 Před 3 lety +1

    ""வேதமே வெளிச்சம் "" இதை மிகவும் சிறப்பாக விளக்கும் உங்களுக்கு நன்றி ..🙏🙏🙏

  • @jace7190
    @jace7190 Před 3 lety

    Excellent! I simply appreciate your casual way of talking. 99% of our preachers and evangelists change their tone and talk in perfect language which many a times are mocked by other religions. Be normal brother Solomon in your way of teaching as you do it now! It’s something different from the well known so called evangelists.

  • @rajsrilanka1249
    @rajsrilanka1249 Před 3 lety +4

    மிக அருமை சகோதரரே நன்றி...

  • @malarnathan8849
    @malarnathan8849 Před 3 lety

    அருமையான தகவல் .உண்மை எங்களை நாம் ஆராய்ந்து பார்கனும் ,எங்களையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறோம் ,✝️ ஆண்டவரையும் ஏமாற்றுகிறோம்.யாரையும் நம்பமுடியாத காலம் ,அவ்வளவுக்கு ஏமாற்றுகிறார்கள்.🙏🏾❤️

  • @rufusandersonc.a1stdasec100

    Super bro. Thank you

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 Před 2 lety

    Correct Jesus nammai bavathil erunthu veduthalaiyakka vanthavar

  • @Sathiyam27
    @Sathiyam27 Před 3 lety

    ஆமென்

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Praise the lord brother

  • @malakramadan
    @malakramadan Před 3 lety

    good.brother

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před 2 lety

    Same feeling Anna I also wanted to say to others it's my thought too

  • @malakramadan
    @malakramadan Před 3 lety

    super.brother

  • @glorytoimmanuel8584
    @glorytoimmanuel8584 Před 3 lety +1

    Praise the lord 🙌🙌🙌 proyjanamaga erunthathu brother...na Tamil la ippadi video thedi kondu erunthen thevanuke magimai ungalin moolamaga kidaithathu.

  • @ajiesmary3798
    @ajiesmary3798 Před 3 lety +2

    Correct brother... 👍🏻 Jesus Christ opened my eyes 👀

  • @johnsonyj5626
    @johnsonyj5626 Před 3 lety

    Anna good message anna

  • @leenaprasanna8649
    @leenaprasanna8649 Před 3 lety +2

    Thankyou lord for revealing that who am l ? .for what reason you came to me? Now l came to know that you are my salvation and solution.

  • @jeyakagoo5658
    @jeyakagoo5658 Před 3 lety +1

    Amen

  • @kanagarajk8449
    @kanagarajk8449 Před 3 lety

    Super anna

  • @veera2712
    @veera2712 Před 3 lety +1

    Amen🙏
    Where there is no Faith there is sin!

    • @thangalatha9153
      @thangalatha9153 Před 3 lety

      czcams.com/video/I78smtks5s4/video.html

    • @veera2712
      @veera2712 Před 3 lety +1

      @@thangalatha9153
      Dear my Lord Jesus Christ, You fulfilled the shadows and types of the Old Covenant.
      You put an end to sacrifice for sin when You offered Yourself as the perfect Lamb of God.
      You cried out "It is finished!" on the cross, showing You had finished the work Your Father sent You to do.
      Let me rest in Your finished work and not try to add anything to it.
      I cannot add anything, and to try to do so is to imply Your sacrifice was not sufficient and lay an insult at Your feet. May I rest indeed only in You!
      In Lord Jesus Christ Name We Pray Amen 🙏

  • @donrickjoshua8581
    @donrickjoshua8581 Před 3 lety +1

    ✝️The song is so beautiful and blessings to the soul🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Lisijohnbosco_158
    @Lisijohnbosco_158 Před 3 lety

    சகோதரர்களே நமக்கு நல்லது எது கெட்டது எது நாம் தீர்மானிக்கிறோம் உலகில் வாழும் மனிதர்களுக்கு படைத்த தேவனுக்கு எது நல்ல வழி நம் தேவனுக்கு தெரியும் அல்லவா . உலகை படைத்த தேவன் சொல்கிறார் வானத்தையும் பூமியும் காற்றும்
    மனிதர்கள் நீதிமான் அநீதிமான்களும் பிரித்து நியாயரதீர்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் ஏனென்றால் வானமும் பூமியும் காற்றையும் நம் தேவனுக்கு செவி கொடுக்கிறது .
    சகோதரர்களே நாம் சுயநலத்திற்காக நம் விருப்பத்திற்கு நிறைவேற நம் தேவன் கொடுக்கமாட்டார். தேவனுடைய விருப்பத்திற்கு நிறைவேற நாம் வாழ வேண்டும்.மனிதனுக்கு என்ன தேவை என நம் தேவன் அறிந்திருக்கிறார். நாம் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்தால் நமக்கு என்ன தேவை நாம் தேவனிடத்தில் ஜெபம் செய்து நாம் கூப்பிடுவதற்கு முன்னே நமக்கு பதில் கொடுப்பார். பரிசுத்த வேதவசனம் சொல்கிறது. அன்பார்ந்தவர்களே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நாட்களில் நாம் சிந்தித்து வாழ்ந்தால் நம் தேவனுக்கு மகிமை உண்டாகும் . ஏனென்றால் உலகம் படைத்த பின் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார்.மனிதன் கீழ்படையவில்லை . மனிதனை படைத்து எப்படி வாழ வேண்டும் என்று தேவனுடைய நோக்கம் நிறைவேறாமால் போயிற்று அதனால் தான் ஆதாம் ஏவால் செய்த பாவம் அதற்காகவே இயேசுகிறிஸ்து மனித உருவத்தில் பூமிக்கு வந்தார். ஆதாம் இருந்த இடத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக இந்த பூமியில் எப்படி வாழ வேண்டும் என்று வார்தையால் சொல்லாமல் செயலில் காண்பித்தார். நமக்காக வாழ்ந்து நாம் பாவங்களுக்காக
    அவர் மரித்தார். நமக்காக நித்திய ஜீவன் (மீட்கும்பலி) கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்து விசுவாசித்து தேவனுடைய நோக்கம் நாம் நிறைவேற்ற வேண்டும்.
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
    THANKS bro

  • @shanthasilas5751
    @shanthasilas5751 Před 3 lety

    Yes jesus is the only saviour

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr Před 3 lety +1

    Amazing Anna.. Nalina

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 Před 6 měsíci

    ❤🎉

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 Před 2 lety

    Yes

  • @elizabethbenjamin9737
    @elizabethbenjamin9737 Před 3 lety

    Brother, do you have your discourses in English? I need it to share with few young people in my contact.

  • @apj4560
    @apj4560 Před 3 lety

    👍👍👍👍👍👍👌👌👌

  • @nagalingamn4526
    @nagalingamn4526 Před 3 lety

    Jwes God only one God

  • @nyhanmoni5725
    @nyhanmoni5725 Před 3 lety

    Wonderful message,prayer and song.may God be glorified....
    Satisfied while hearing all your messages.
    7 years before you have sent some audio sermon in youtube .kindly put it in video by short messages....
    Small doubt why in Pentecost churches they are not using lords prayer...our father....

  • @MN-hy2br
    @MN-hy2br Před 3 lety

    Горит в сердцах у нас любовь к земле родимой,
    Идем мы в смертный бой за честь родной страны.
    Пылают города, охваченные дымом,
    Гремит в седых лесах суровый бог войны.
    Артиллеристы, Сталин дан приказ!
    Артиллеристы, зовёт Отчизна нас!
    Из сотен тысяч батарей
    За слезы наших матерей,
    За нашу Родину - огонь! Огонь!
    We love our homeland faithfully in our hearts.
    We battle to death for our beloved motherland.
    Cities are now burning, with all covered in smoke.
    The god of war is rumbling in the dark forests.
    Artillerymen, Stalin gave the order.
    Artillerymen, the motherland calls us.
    With the one-hundred-thousands of batteries,
    for the tears of our mothers,
    for our motherland - fire! Fire!

  • @SMARTPHONE-xt8ey
    @SMARTPHONE-xt8ey Před 3 lety

    Oru manithanuku nam Jesus pathi sollum pothu avanga kartharukul vara kodathapadi thaduppathu ethu. Sathan engira oru thustta sakthiya, avan entha ulagatha vasa paduthuvan enru sollapaduthe eppadi?

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    🙏💓🙏💚🙏❤🙏💜🙏

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 2 lety

    அவர் எதற்காக வந்தார் ஏன் வந்தார் என்று தெரியாமலேயே தொழுது கொண்ட காலங்கள் பல ,என் சிறுவயதில் எனக்குள் ஒரு கேள்வி இயேசு அப்பா நீங்க எனக்காக ரத்தம் சிந்தி ,நீங்க என் பாவத்திற்காக சிலுவை மரணம்ஏற்றுக் கொண்டீர்ஆனா எனக்குத்தான் அதன் விளக்கம் சரியாக புரியவில்லை என்று எனக்குள் கேட்டிருக்கிறேன் ,அப்பொழுதெல்லாம் பைபிள் சரியாக வாசிக்க வேண்டும் என்று தோன்றவும் இல்லை, யாரும் கட்டாயப் படுத்தவும் இல்லை ,இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னார்,, என்னை வாழவைத்து, தகுந்த நேரத்தில் அவரே தேவனுடைய வார்த்தை ,நமக்காக மாமிசத்தில் வெளிப்பட்டார் என்று ஆமென் .

  • @winstoleo1374
    @winstoleo1374 Před 3 lety

    Amen. Thank you Jesus.

  • @subashbowshia5668
    @subashbowshia5668 Před 3 lety +2

    Brother kindly put one video about love.or love marriage wether it is right or wrong? I think according to Jesus it is wrong . because Jesus told இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் செய்தாயிற்று.but the love starts from lust.i could see many of them fall in that sin ......which verses I can use to make them understand this is sin....

  • @anthonyjoseph1636
    @anthonyjoseph1636 Před 3 lety

    Please pray for my job I am in dubai 8months no salary

  • @nganapathy3017
    @nganapathy3017 Před 3 lety

    Nanbarae
    ஒரு வித்தியாசமும் இல்லை. அதுதான் உண்மை.