கற்பகமாய் காந்திமதி நெல்லையப்பர் kalkiavatar immortal ruler tamil kalki politics project k dmk files

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2023
  • கற்பகமாய் காந்திமதி நெல்லையப்பர் கால்பதித்து காத்தருளும் திருபொருநை நதியமுதை தீர்த்தமாய் அவன் சுவைத்தான் அகவை மூன்றினிலே ஆருயிரே அறியாயோ. அங்கவன் அன்னையே இடம் பெயர்ந்து அப்பனையும் பிரிந்து ஐம்பூதத்திலோர் அனல் பூதத்தடிபணிந்து ஐயனை வளர்த்ததும் அந்நதிக்கரையூராம் அழுக்கற அணிதுகில் வெளுப்பான் பேட்டையென்று தோன்றியதை அவன் தோன்றும் முன்னம் சொல்லவந்தேன். தூண்டிலில் வீழாத திருத்தொண்டன் மீண்டு வர தூது சென்று தூண்டிடுவாய் தூய்மையான அவ்வுயிர்க்கு வேண்டியதை நீ நல்கி வேதை நீக்கு பரம்பொருளே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 8

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci +6

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 162.
    🌸 கற்கியென்றொரு கமலநயனன் கதிர்விட்டால் காலம் தாழ்த்தாது கறையிலா பொற்கிழியொன்று பூவிழிகொண்டு புவிமகள் பொன்மடியில் பூக்க வேண்டும் என்றே வானவர் வரங்களை வாரியிறைப்பாரென்றுமெந்தன் சிந்தனைக்குள்ளே செய்யுளை தந்து சீருறுவாக்கை செவ்வென உரைக்க எந்தனை இயக்கும் எரிவிழியானின் எண்ணத்திலுற்றதை எழுதியே தந்தேன். வல்வேளுக்கு வாழ்க்கை பட்டு வஞ்சிக்கா வஞ்சி இம்மையிற் இனிதே இங்கு பிறப்பாளென்று இயம்பிட என்னை இயக்கியதாலே யானும் எழுந்தேன். ஞாலம் காக்கவும் நானிலம் மீட்கவும் நறுநங்கை வடிவெடுத்து விட்டுவின் விதியேற்று வேடமிடாதோர் வெண்மனமுற்ற வீரவைணவி விளைய வேண்டுமென்பது விண்ணவரிட்ட விண்ணப்பமெனவும் வேந்தனுக்குதவிட மன்னீதி வழுவாதோர் மனம்விட்டழுததால் மலைமகளொடு மறுக்காதிணைந்த இறையோன் எண்ணமிது இன்றல்ல நேற்றல்ல எழுதா வேதமிது இவ்வண்டம் துவங்கும் முன்னரே அண்ணலுக்குற்ற அருங் கடனென்பதை அனைவருமறிய அதிர்வொடு உரைத்தேன். முக்கனி தோற்கும் முத்தமிழ் காக்க முக்கண்ணமைத்து மூலமாய் இருக்கும் முனைவன் நீயே முற்றுமுணர்ந்தும் மொழிந்திட என்னை முடுக்கிவிட்டு மொழியாதிருப்பது முறையோ அறனே !

    • @thiru5636
      @thiru5636 Před 11 měsíci

      நன்றி ராதா ஐயா
      ஓம் அறம்பாடி சித்தாய நம;

    • @sivasticker6546
      @sivasticker6546 Před 11 měsíci

      🙏🙏

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci

    சிறப்பு

  • @GM-R
    @GM-R Před 11 měsíci

    தற்போது வந்துள்ள மாவீரன் படம் கல்கியை குறிக்கிறதா. சார்.

  • @sivasticker6546
    @sivasticker6546 Před 11 měsíci

    👌👌

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    சிறப்பு ஐயா