கல்கி எனும் சகாப்தம் | Life History Of Kalki | Story Of Ponniyin Selvan | Writer Kalki | SuryanFM

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2020
  • Subscribe - bit.ly/SuryanFMsubscribe ..
    We will work harder to generate better content. Thank you for your support.
    #Kalki #WriterKalki #onniyinSlevan
    சரித்திரத்தை கண்முன்னே நிறுத்திய கல்கி | Writer Kalki
    கல்கி எனும் சகாப்தம் | Life History Of Kalki | Story Of Ponniyin Selvan | Writer Kalki | SuryanFM
    Visit our website for more videos: www.suryanfm.in
    Facebook: / suryanfm
    Insta: / suryanfm
    Twitter: / suryanfm
    CZcams: / suryanfm
    Sharechat : sharechat.com/SuryanFM
    ______________________________________________
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -We only used bits and pieces of videos to get the point across where necessary.
  • Zábava

Komentáře • 77

  • @iswariyajayakumar9718
    @iswariyajayakumar9718 Před 3 lety +87

    எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வந்ததற்கு காரணம் பொன்னியின் செல்வன் புத்தகம் தான் #கல்கி♥️

  • @aravinthk8745
    @aravinthk8745 Před 3 lety +94

    சின்ன சின்னதாக படித்து கொண்டிருந்த என்னை (என் போன்ற பலரை) பொன்னியின் செல்வன் மூலம் மிக நீண்ட நாவல்களை படிக்க வைத்த எழுத்தாளர் இந்த கல்கி. உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

  • @karaikudipasangadaamemes

    Who watching After watched ponnin selvan like here✨😇

  • @kalapanner7595
    @kalapanner7595 Před 3 lety +15

    ஆம் கல்கியின் படைப்புகளில் சிறந்தது பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு..இந்த . நாவல்கள் மூன்றுமே போதுமே கல்கியின் புகழ்பாட .மேலும் சோழர்களின் வரலாறும் ராசராச சோழரின் புகழையும் இவ்வுலகுக்கு தெரியபடுத்திய பிருமை கல்கியையே சேரும்.மேலும் இந்த மூன்று நாவல்களையும்.படிப்பவர்கள் படித்தவர்கள் அதிலிருந்து மீள்வது ரொம்ப கஸ்டம் .ஏனென்றால் இந்த நாவல்களை பகித்ததிலிருந்து .வேறு எதையுமே படிக்க தோன்ற வில்லை..பல தடவை படித்துவிட்டேன்..ஆனால் முதல்தடவை படித்தபோது உள்ள ஆர்வம் கொஞ்சம் கூட குறைய வில்லை.இதுபோன்ற நாவல் இனி எழுத முடியுமா என்பது தெரியாது ஆனால் கல்கிபோன்ற ஒரு படைப்பாளி இனி கிடைப்பது கஸ்டம்என்றும் கல்கியின் புகழ் உயர்ந்து .நிற்க்கும் ராச ராச சோழனை போல்.👍👍👍👍👍👍❤❤❤🌹🍀🌸🌺🌷🐆🐆🐆🐆🐆🌷🌷🌷🌷🌷🌹🌹🍀

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Před 3 lety +1

      என்னுடைய சேனலில் பொன்னியின் செல்வன் கதை சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள் பிடிச்சா சப்போர்ட் பன்னுங்க உங்கள் கருத்துக்களை கமெண்ட் பன்னுங்க நன்றி 🙏

    • @selvakumar5597
      @selvakumar5597 Před rokem +2

      நீங்கள் சொல்வது கேட்டால் எனக்கு இந்த நாவல்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது...

  • @vinayakannan7595
    @vinayakannan7595 Před 3 lety +20

    Am your voice addicted

  • @abinaya4915
    @abinaya4915 Před 3 lety +9

    கல்கி அவர்களுடைய மிகப் பெரிய ரசிகை நான்...என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் என்னுடைய தாத்தா என்னை பொன்னியின் செல்வனை படிக்க சொல்லுவார் ஆனால் அப்பொழுது நான் படிக்கவில்லை...கடந்த வருடம் corona locktown இல் எதேச்சையாக பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன்...அதன் பிறகு கல்கி அவர்களின் மிகப் பெரிய ரசிகை ஆனேன்....அதன் பிறகு சிவகாமியின் சபதம் படித்து கொண்டு இருக்கிறேன்.....தமிழ் மேல் நான் கொண்ட பற்று காதலானது கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனால் ❤❤❤❤❤

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Před rokem +1

      Apdiyae konjam real history uhm padichu therinjukonga, kalki yin uruttugal puriyum

    • @abinaya4915
      @abinaya4915 Před rokem +1

      @@RaghulVelsamy I know history brother....actually my favourite subject was history....That's why I love to read history based novels.....idhu ummai illana koda avar sonna vitham avarin writing style stole my heart....

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Před rokem +1

      Problem is useage of real names. In a fake fiction. Yes its a well cooked fiction which covers wide variety of emotions. But that doesn't justify modifying the history. For the sake of your reading pleasure you can't defame the greatest tamil kings.

  • @srisunderarajanjs9956
    @srisunderarajanjs9956 Před rokem +3

    "சிவகாமியின் சபதம்" தான் முதன் முதலில் படித்தேன். சாதாரண விவசாயியின் மகன் பல்லவர் ஆட்சியில் "சேனாதிபதி பரஞ்சோதி" ஆனதையும் மகேந்திர பல்லவரின் ஆட்சியையும் இவரைத் தவிர எவர் உரைப்பினும் அது பெருமை பெற்றிருக்காது.

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Před 3 lety +21

    இவர் எழுதிய புத்தகங்களை இத்த கோரோனா காலத்தில் படித்தேன் அருமையாக உள்ளது
    கண்களின் முன்னால் அனைத்து காட்சிகளையும் காண வைக்கிறார் இந்த வையகம் இருக்கும் வரை இவர் புகழ் ஓங்குக..‌‌.

  • @uservlog3920
    @uservlog3920 Před rokem +2

    After the ponniyin selvan movie who watching this video 💯❤️

  • @sandiyarphotographytn5582

    இரண்டு முறை பொன்னியின் செல்வன் புத்தகத்தை படுத்திருக்கிறேன்
    சில நாட்களுக்கு முன்பாக மிஸ்டர் தமிழன் எனும் யூடியூப் சேனலில் மிகவும் அருமையாக விளக்கி இருந்தார் அந்த நபர்.

  • @-EC-Roshini
    @-EC-Roshini Před rokem +2

    Ponniyin selvan best novel ever

  • @purushothaman4340
    @purushothaman4340 Před 2 lety +8

    பொன்னியின் செல்வன்❤️

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq Před 2 lety +2

    கல்கி அவர்களுக்கு இணை அவரே. " பொன்னியின் செல்வன் " நாவல் படமாக வெளிவர போகிறது. இது அவருடைய வரலாற்று புலமை க்கும், எழுத்து திறமைக்கும் கிடைத்த பொன் மணிமகுடம். மீண்டும் நாம் சோழர்களை காணப் போகிறோம்.

  • @tamilkaviyam4136
    @tamilkaviyam4136 Před 3 lety +6

    அருமை அருமை சிறந்த பதிவு 🙏🙏💗💓

  • @rajgowtam8302
    @rajgowtam8302 Před 2 lety +5

    My favorite my heart my soul my everything kalki 😍😍😍🥰😘🥰🥰

  • @TheetshithaL
    @TheetshithaL Před 2 měsíci +1

    Deepan your voice is so bold thanks for the video

  • @mom-monkey8991
    @mom-monkey8991 Před 3 lety +4

    Really really my hero kalki ......Sema words war man

  • @ganeshmurugan6024
    @ganeshmurugan6024 Před 4 měsíci +1

    Kalki is legend

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 Před 3 lety +1

    Arumaiyana pathivu sir. Kalki the great writer.

  • @vigneshs5286
    @vigneshs5286 Před 3 lety +3

    I'm addict of kalkis writings

  • @veetalks2023
    @veetalks2023 Před 2 lety +2

    Superb video on Kalki... well done

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 Před 3 lety +4

    I am also your big fan your sir... When our I am listening hour voice automatically goosebumps is happening... Magical voice

  • @vinayakannan7595
    @vinayakannan7595 Před 3 lety +19

    2times paduchutten பொன்னியின் செல்வன்..

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Před rokem +1

      2 time ponniyin selvan padicha nenga 1 time unmai varalaru enna nu padichirkalamae

  • @-O-krishnakumarsp
    @-O-krishnakumarsp Před 3 lety +1

    Nice content...

  • @karanvirat6195
    @karanvirat6195 Před 2 lety +2

    Nice speech bro💐

  • @harisiyyanars8365
    @harisiyyanars8365 Před 2 lety +3

    Ur voice so motivation

  • @bharathimathi2636
    @bharathimathi2636 Před 2 lety

    Nanri sir

  • @latharam9573
    @latharam9573 Před 3 lety

    Arumai

  • @prakash1882
    @prakash1882 Před 3 lety +3

    ஏம்பா அப்படியே வேள்பாரி பற்றியும் ஒரு video போடவும்

  • @priyakutty_22
    @priyakutty_22 Před 3 lety +2

    My favourite writer.....

  • @radha9238
    @radha9238 Před 3 lety +2

    My favorite writer

  • @gopinathgopi1973
    @gopinathgopi1973 Před 3 lety +2

    post more video about famous tamil writers...

  • @prabakaranmurugesan8498
    @prabakaranmurugesan8498 Před 3 lety +1

    Nice

  • @jayapriya711
    @jayapriya711 Před 2 lety

    Super super

  • @sasidharan63
    @sasidharan63 Před rokem

    Super

  • @kanikasai1486
    @kanikasai1486 Před rokem

    My favorite author

  • @prabhukps6876
    @prabhukps6876 Před 3 lety +1

    Voice.....😘

  • @tarrumakumar8827
    @tarrumakumar8827 Před 3 lety

    👌

  • @sakuk6775
    @sakuk6775 Před 3 lety +1

    வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம்

  • @Tamilarkandam
    @Tamilarkandam Před rokem +1

    Deep talks

  • @shivaganesh8539
    @shivaganesh8539 Před 3 lety

    🔥♥️

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 Před 3 lety

    Best regards

  • @Featherspot
    @Featherspot Před 3 lety

    Legend

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem +1

    🙏🙏🙏

  • @tkkaruppannantkkaruppannan5326

    💐👏👏🙏

  • @user-gy4zd8bq9h
    @user-gy4zd8bq9h Před 2 lety +2

    தங்கள் அனைவரையும் .
    கல்கி அவதாரம் வேதத்தில் சொல்லிய நான் மூன்று கடலில் அவதாரம் எடுத்துள்ளேன் அ

  • @inbaprabhanjan6703
    @inbaprabhanjan6703 Před 3 lety +1

    Amara kalki❤️

  • @aathitamilan617
    @aathitamilan617 Před 3 lety

    👌👌👌👌

  • @saiprem004
    @saiprem004 Před rokem

    Who is here after PS-I

  • @vinayakannan7595
    @vinayakannan7595 Před 3 lety

    Hai

  • @esenthilkumaran
    @esenthilkumaran Před 3 lety

    Change the tag to PonniyinSelvan

  • @shivapriyashivapriya9779

    Mudinthal oru puththagam anupunga sago

  • @eazyinteriors8346
    @eazyinteriors8346 Před 2 lety

    Yarupa ne super voice

  • @ramamanik746
    @ramamanik746 Před rokem

    13 age. Muthal padikka thodangiyathu ennum padi pathil aluppu ellai maaperum peru petraval evarin anaiththu navalum padiththaval

  • @kanamakanama6823
    @kanamakanama6823 Před 2 lety

    M

  • @subashr5740
    @subashr5740 Před 3 lety +1

    ஆனால் இவர் ஏன் வந்தியதேவன் பற்றி பேசுகிறார் என்று புரிந்தது கொள்ளவே முடியல

  • @ramanm9971
    @ramanm9971 Před rokem +1

    சரித்திரத்தை வஞ்சகமாக தப்பா சொன்னவன் கல்கி

  • @vijayank7908
    @vijayank7908 Před 3 lety

    Super