கண்கலங்க வைக்கும் கர்ணனின் கடைசி நிமிடங்கள் | கிருஷ்ணர் செய்த காரியம் | Karnan history tamil | TF

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2021
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Horror stories : • Haunted Stories
    Snake Island : • 10000 ஆண்டுகளாய் ஒரு த...
    Nagamani tamil : • Video
    Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
    Island Mystery : • Mysterious Islands
    karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
    Follow us on.
    insta @ Tamil_factory
    tweet @ Tamil_factory
    No need to read ;
    #karnan
    #karna
    #karnan_tamil
    #karna_tamil
    #mahabaratam
    #lord_krishna
    #lord_parasuram
    #karnan_story
    #suryaputhran
    #surya_putra_karna
    #karnan_dhuryodhana
    #karnan_parasuram
    #karnan_krishna
    #karnan_kunti
    #karnna_curse
    #mystery_Tamil
    #kumarikandam
    #raja_raja_cholan
    #rajendra_cholan
    #chola_dynasty
    #tamil_temple_around_world
    #mysterious_temples
    #tamil_temples
    #world_tamil_temple
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #chola
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    #tamil_factory_channel_egypt

Komentáře • 2,5K

  • @TamilFactory.
    @TamilFactory.  Před 2 lety +1049

    #tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

  • @pugalcena8473
    @pugalcena8473 Před 2 lety +1990

    கர்ணனின் ரசிகெனென்று சொல்ல பெருமையாக உள்ளது ❤

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 Před rokem +205

    கர்ணனின் கதையை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வரும் .கர்ணனுக்கு நிகர் கர்ணனே.

  • @ramnadrsm4753
    @ramnadrsm4753 Před 2 lety +225

    50 தடவை கேட்டாலும் சலிக்காத உன்மை கதை..

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Před 2 lety +301

    திறமை இருந்தும் மதிக்கப்படாத அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் நாயகன் கர்ணன்

  • @HelenJency
    @HelenJency Před 2 lety +299

    Yeppaaaaaaa!!!!..... got goosebumps!!!🔥 மெய்சிலிர்த்து விட்டது!!!!...🔥 கர்ணனின் ரசிகை என்பதில் மனம் சற்றே🔥 கர்வம் கொள்கிறது!!!❤️😍

  • @rajeshcivil5957
    @rajeshcivil5957 Před 2 lety +291

    காலங்கள் செல்லலாம் ஆனால் கர்ணன் புகழ் சற்றும் குன்றாது ❤️❤️🔥🔥

  • @vigneshwaranvky1734
    @vigneshwaranvky1734 Před 2 lety +80

    அர்ஜுனன் போரில் வென்றான் ஆனால் கர்ணன் அனைவரின் மனதையும் வென்றார்

  • @siranjeevisathish8538
    @siranjeevisathish8538 Před 2 lety +36

    அருமை மகாபரதம் நிஜமோ கற்பனையோ நமக்கு தெரியாது ஆனால் வாழ்ந்தால் கர்னை போல் வாழ வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இந்த கானொலி மூலம் கிடைத்தது .வாழ்க என்றும் வளமுடன்

    • @51-.3
      @51-.3 Před 2 lety +1

      ❤️❤️

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 2 lety

      அருமை மகாபாரதம் நிஜமோ கற்பனையோ நமக்குத் தெரியாது. ஆனால், வாழ்ந்தால் கர்ணனைப் போல் வாழ வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இந்த காணொளி மூலம் கிடைத்தது. வாழ்க என்றும் வளமுடன்.

  • @loraskitchen2771
    @loraskitchen2771 Před 2 lety +249

    ஆயிரத்தில் ஒருவன் background score dha எல்லா புராண கால கதைகளுக்கும் அமைப்பா இருக்கு🤗🤗🤗

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 Před 2 lety +769

    கர்ணனுக்கு நிகர் கர்ணன் மட்டுமே.கர்ணனை நேர்மையாக நேருக்கு நேர் வெல்ல யாராலும் முடியாது.

    • @ananddsn07androw18
      @ananddsn07androw18 Před 2 lety +21

      Avara Mari oruthar iruntharu vaali avaraium Krishan tha emathi konutatru pinadi irunthu

    • @djproximo396
      @djproximo396 Před 2 lety +16

      @@ananddsn07androw18 Krishna didn't kill vaali..Rama killed him from behind

    • @prankerschannel2800
      @prankerschannel2800 Před 2 lety +18

      @@ananddsn07androw18 Vaali nallavar illa.. So Ramar pannadhu thappu illa bro

    • @rajaraja7811
      @rajaraja7811 Před 2 lety

      @@prankerschannel2800 yes

    • @saravanamuthu4823
      @saravanamuthu4823 Před 2 lety +17

      @@ananddsn07androw18 vaali varam vaangi thaan veeran aanaaru, but karnan entha varamum vaangala

  • @Mr_Vinod_1937
    @Mr_Vinod_1937 Před rokem +53

    மகாபாரதத்தில் உண்மையான வீரன் 💪 கர்ணன் 🙏
    மற்றும்
    இராமாயணத்தில் உண்மையான வீரன் 💪இராவணன் 🙏
    நாயத்துக்கும் நேர்மையான போர் தர்மதுக்கும் கட்டுபெட்ட இரு போர் வீரர்கள் 🔥கர்ணன் 🙏மற்றும் 🙏 இராவணன் 🔥
    நன்றி நண்பா உங்கள் பதிவுக்கு❤️🤗🙏🔥

    • @ronnyfranklin3608
      @ronnyfranklin3608 Před 8 měsíci +1

      Unmai nanba

    • @akshaya4120
      @akshaya4120 Před 3 měsíci +2

      ready history mahanbaratham hero karna and Ramayan hero rama Veer👑😈 not raavan 🤡👎

    • @imgrt1962
      @imgrt1962 Před 2 měsíci

      ​@@akshaya4120 2 பெரும் கடவுளளோட அவதாரம் சேர்ந்து தோக்கடிச்ச வீரன் ராவணவன் 🔥

  • @jananicomjananicom6930
    @jananicomjananicom6930 Před 2 lety +79

    எனக்கு ஆரம்பத்திலிருந்து ஒரு குழப்பம்... ஏன் எல்லோரும் கர்ணன் கர்ணன் என்று சொல்கிறார்கள் என்று... இப்போது தான் புரிகிறது... கர்ணனின் ரசிகை என்று சொல்லவே பெருமையாக உள்ளது 😇😎😎😎

    • @RamaDevi-nk2oe
      @RamaDevi-nk2oe Před rokem +3

      Always maaveeran karnan great 🔥👍

    • @thangamthangai2503
      @thangamthangai2503 Před rokem +1

      கதை படித்தால் உங்களுக்கு இதெல்லாம் பொய் என்று புரிந்து விடும்

    • @raveendransanthrasaker6622
      @raveendransanthrasaker6622 Před rokem

      @@thangamthangai2503 aama..kathai padithal arjunan karnanuku munnaadi onnumey ilenu teriyu..

    • @raveendransanthrasaker6622
      @raveendransanthrasaker6622 Před rokem

      @@thangamthangai2503 Lord Parasuraamar : ( Ni eneku inaiyaanevan karna..unnudan yuttham seivathu parasuraamaridam yuttham seivatathku samam )..ipidi Parasuraamar solli kude inemu nereya peruku purile..🤷😂

    • @thangamthangai2503
      @thangamthangai2503 Před rokem +1

      @@raveendransanthrasaker6622
      எந்த மகாபாரத பதிப்பு எந்த பர்வம்?

  • @vishvaff12
    @vishvaff12 Před 2 lety +205

    தல நீ VERA LEVEL OP SUPER எனக்கு உங்கள புகழ்றதுக்கு வார்த்தையே இல்ல நீ LEGEND பா🔥🔥🔥😍

  • @antonyasapin5930
    @antonyasapin5930 Před 2 lety +10

    மெய் சிலிர்த்து கண் கலங்கவிட்டேன்...🥺 கர்ணனை போல் வீரன் எவன் உண்டு இந்த மண்ணில்...🙏🔥❤️

  • @thala6677
    @thala6677 Před 2 lety +7

    என் கண் கலங்க வைத்த கர்ணன் கதை. Thx bro motivation

  • @mralone4875
    @mralone4875 Před 2 lety +560

    Raavana is a hero in raamayanam
    Karnan is a hero in maha baaradam

  • @karthikpalanisamy2887
    @karthikpalanisamy2887 Před 2 lety +116

    கண் கலங்க வைக்கும் வீரணின் கதை, இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு நன்றி🙏

  • @jagadeesanjagadeesan5027
    @jagadeesanjagadeesan5027 Před 2 lety +16

    மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கர்ணன் 😍

  • @anithakumaris8496
    @anithakumaris8496 Před 2 lety +15

    கர்ணன் என்று சொன்னாலே நான் உறைந்து விடுவேன்... இந்தப் பதிவில் நீங்கள் கூறிய ஒவ்வொரு வரியும் நிகழ்ந்த சம்பவங்களை என் கண் முன் தோன்ற செய்தது அண்ணா‌‌ ... எண்ணிலடங்கா நன்றிகள்...🙏❤️

  • @saravanpandi1326
    @saravanpandi1326 Před 2 lety +13

    Vera 11 bro 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️mass கர்ணன் ⚔️⚔️⚔️🗡️🗡️🗡️👊👊👊

  • @udhayakumar6743
    @udhayakumar6743 Před 2 lety +337

    என் கண்களில் இருந்து வரும் கண்ணிறை என்னால் நிறுத்த முடியவில்லை 😭😥😖

  • @vigneshs7614
    @vigneshs7614 Před rokem +8

    தர்மத்திற்கு எதிரான அணியில் இருந்த போதும், இவ்வுலகில் கர்ணனை வெறுத்தவர் உண்டோ...!!💯❤️💥

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 Před 2 lety +58

    I am a Christian guy. But my Hero is always KARNAN The most liking character. May be a myth but mahabarathsm a wonderful story in which Karnan is a hero

    • @luckybaring3907
      @luckybaring3907 Před rokem +6

      There are evidences of Mahsbaratham is real not a myth. Please do some research. Good luck.

    • @jaisyreenaj1803
      @jaisyreenaj1803 Před rokem

      Same too u❤️

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Před rokem +1

      Jesus dhan myth mahabaradhan reak

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      Karnan pirandadula irundu sagum madum avan rompa avmana paddan avan pawam avan mahabarathula real hero

    • @pjaganmohan9568
      @pjaganmohan9568 Před měsícem

      Bro Mahabharat is really happened bro

  • @sridhar8570
    @sridhar8570 Před 2 lety +287

    கர்ணன் கதை யார் யாரோ சொல்லி இருகாங்க ஆன எனன கண்கலங்க வைத்து விட்டீர்கள்😢

  • @sutharsanv2048
    @sutharsanv2048 Před 2 lety +37

    Super tamil factory is number one best chennal sema😍😍😍😍😍 மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை

  • @u.sathiskumar642
    @u.sathiskumar642 Před 11 měsíci +10

    கர்ணன் புகழ் காலம் உள்ளவரை இருக்கும்❤❤❤

  • @jeansprasanth1279
    @jeansprasanth1279 Před 2 lety +2

    உங்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சு மிக சிறப்பாக இருந்தது

  • @karmegammurugan7831
    @karmegammurugan7831 Před 2 lety +20

    கர்ணன் ரசிகன் வில்லுக்கு ஒரு அன்பு கர்ணனுக்கு ஓர் கருணை தருமம் என்னைக்கும் நீ கர்ணன் நீ ஒரு வீரன்

  • @btsarmygirlabi3100
    @btsarmygirlabi3100 Před 2 lety +114

    கர்ணன் தான் உண்மையான வீரன் 😔

  • @saranstrofficial6531
    @saranstrofficial6531 Před 2 lety +11

    தெரியாதவர் களுக்கு இப்போது தெரியும் மஹாபாரதத் தில் யார் மாவீரன் என்று
    கர்ணன் = பெயர் சொல்லும் போதே உடம்பெல்லாம் மேய் சிலுக்குது
    Goosebumps 🔥 Thalaiva

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician Před 2 lety +2

    உங்கள் சொல் உச்சரிப்பு மிக மிக அருமை, உங்கள் சொல் தெளிவாகவும், சிறப்பாகவும் உள்ளது

  • @shivaash2147
    @shivaash2147 Před 2 lety +46

    இந்த கதை கேட்டு என்னை நனை மறந்துட்டேன் 😭😭 இப்படி ஒரு.. மனிதன் மாறாது விட்டோம் 😏😭😭

  • @srighanesh2393
    @srighanesh2393 Před 2 lety +168

    அண்ணா , மனுநீதி சோழன் வீடியோ போடுங்க...pls

    • @022-kishorea6
      @022-kishorea6 Před 2 lety +2

      I am waiting bro ❤️❤️❤️

    • @srighanesh2393
      @srighanesh2393 Před 2 lety +4

      @@022-kishorea6 naanum bro romba naal ah kekuren innaiku tan 62 likes vandhu irukku kandippa indha comment paathuduvaru ninaikuren bro..❤️

    • @022-kishorea6
      @022-kishorea6 Před 2 lety +2

      @@srighanesh2393 varum bro wait
      painunga bro 🙏

    • @somasundaramoorthi8087
      @somasundaramoorthi8087 Před 2 lety +2

      Super thala

    • @basheerahamed9480
      @basheerahamed9480 Před 2 lety +3

      Plz podunga bro

  • @rajaraja-fv1ht
    @rajaraja-fv1ht Před 2 lety +1

    கிருஷ்ணர் செய்த சதிக்காக அவருக்கு சரியான தண்டனை கிடைக்கவே இல்லை.. இன்றைய நிலையை அன்றே அருமையாக எடுத்துரைத்துள்ளனர்...

  • @Sathu994
    @Sathu994 Před 2 lety +68

    மஹாபாரதம்= சூரிய புத்திரன் கர்ணன் 🔥🔥
    இராமாயணம்= இராவண மைந்தன் இந்திரஜித் 🔥🔥

    • @Davil-king007
      @Davil-king007 Před rokem

      Really

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      Yes 2 perum herodan i like karnan but karana vida meganadan palasali

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      Yes 2 perum herodan i like karnan but karana vida meganadan palasali

  • @HariKrishnan-rx1nl
    @HariKrishnan-rx1nl Před 2 lety +29

    Super Anna unga effect vera level✨✨

  • @rkgaming9006
    @rkgaming9006 Před 2 lety +83

    யூ வாய்ஸ் வேற லெவல் bgm in 😭 😔 கர்ணனின் கதை கேட்டு எனக்கு அழுகை வந்து விட்டது 😭

  • @ganeshsivam7382
    @ganeshsivam7382 Před 2 lety +42

    என் உயிர் கர்ணன் என் கடவுள் போற்றும் ஒரே வீரன் கர்ணன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 Před 2 lety +10

    உண்மையிலேயே கர்ணன் சிறந்த வீரர் தான்🙏💪💪🔥

  • @GkannanKanna-rm3yc
    @GkannanKanna-rm3yc Před 2 lety +22

    கர்ணன் என்ற படம் நம்ம பார்த்தால் கூட இந்த கதையை பல முறை கேட்ட்டிருந்தாலும் கூட இந்த கதையை விளக்கி இன்னும் சொல்ல சொல்ல சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் நன்றி வணக்கம்.

  • @thekingmaker1210
    @thekingmaker1210 Před 2 lety +43

    தலைவரே !!!! உங்க வீடியோவுக்காக தான் வெயிட்டிங் ல இருந்தேன் 👍 சூப்பர் தலைவா

  • @arumugamarumugam15
    @arumugamarumugam15 Před 2 lety +16

    கர்ணன் மாவீரர் மட்டுமல்ல😍😍😍😍 இரக்கம் உடையவர் 🥰🥰🥰 கர்ணன் கர்ணன் மாவீரர் 😍😍😍😍

  • @rebelsiva8078
    @rebelsiva8078 Před 2 lety +8

    I'm Biggest Fan Of Karnan I like This Video. Excellent Bro

  • @rithicksmith9026
    @rithicksmith9026 Před 2 lety +24

    I love Karnan...indha video potadhuku tq u so much anna♥️

  • @abiakash9400
    @abiakash9400 Před 2 lety +19

    Vera level 🔥🔥🔥🔥🔥🔥

  • @freefire-rb4fc
    @freefire-rb4fc Před 2 lety +2

    Ur voice + thz BGM...🤩
    goosebumps eh vandhuruchu❤️

  • @muthugodgod1018
    @muthugodgod1018 Před rokem +3

    World good episode super❤❤❤

  • @mdgamingmdgaming475
    @mdgamingmdgaming475 Před 2 lety +169

    Thala after hearing this my eyes are filled with tears 😭😭😭😭 not a joke really who are all likes karnan like below

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Před 2 lety +9

    கண்ணனை தவறாக சித்தரிக்கும் முயற்சி. அவனே அனைத்தும் ஆவான். பாரதத்தில் அனைவரும் அறிவர். Parithranama sathurnam.. .....

  • @jayaramn7668
    @jayaramn7668 Před 2 lety +4

    Superp

  • @balabala9325
    @balabala9325 Před rokem +2

    Very much inspired with your lovable voice with Karnan Character...Thanks a lot .....

  • @jrmmaayon6607
    @jrmmaayon6607 Před 2 lety +40

    நானும் கர்ணனின் ரசிகனே, கர்ணரை இவ்வுலகம் இன்றும் நினைப்பது கிருஷ்ணர் அளித்த வரமே அதனை மறந்திட முடியாது.

  • @artskingson
    @artskingson Před 2 lety +7

    சிலிர்ப்பு.... உங்க குரலுடன்

  • @sasivenkadesh4717
    @sasivenkadesh4717 Před 2 lety +4

    Ur voice is goosebumps man and the dialogue is fantastic

  • @suriyat3143
    @suriyat3143 Před 2 lety +7

    இந்த பதிவிற்கு நன்றி நண்பா 🙏
    உண்மையிலே அழுது விட்டேன் 😭
    உண்மையான வீரன் கர்ணன் 🙏😭

  • @mraji286
    @mraji286 Před 2 lety +82

    கர்ணன் போல் உலகில் வில் வீரண் இலை❤️😘😘😘

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 Před 2 lety +1

      Megandanala mudium but enaku karnaa pidikum avan pirandala irundu sakum varaikum avan nimathiya valndadu illa

    • @akveriyandaotha3657
      @akveriyandaotha3657 Před 2 lety +1

      Ravananda

    • @balakumar6989
      @balakumar6989 Před rokem

      No.indhrajith Miga sirandha Vill veeran.karnanuku kavasam irundhathu. But indhrajith kavasam illai.

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem

      ​@@balakumar6989 yes indrajithala karnana vilatha mudiyum but karnanum siranda viran kavasa kundalam irundu irunda yen valliyala kuda karnana vella mudiyadu

    • @user-pu7ep3no1z
      @user-pu7ep3no1z Před 7 měsíci

      கர்ணண் வீட ஆயிரம் பலம் இருக்க வீரன் இவன் கடவுலான கிருஷ்னர் குட பயம் கொண்ட வீரண் அரவான் வீர தமிழன்

  • @NARUTO-UZUMAKI6633
    @NARUTO-UZUMAKI6633 Před 2 lety +8

    Bro Vera level bro yenaku karanan story keka pidikum ✨✨✨

  • @logaloga922
    @logaloga922 Před 2 lety +8

    கர்ணனின் விஜய தனுசு பற்றியும் சொல்லுங்கள் நண்பா 🔥🔥🔥🔥🔥

  • @gunalan9445
    @gunalan9445 Před rokem +3

    Enaku eppavume indhamadhiriyana historical stories romba pudikum brother but karnanoda history 'ah expression serthu ninga soldradha kekkum bodhu ennala azhukaya 😭😭😭😭control panna mudila......,nejamave romba super....idhemadhiri neraya stories post pannunga.

  • @devilguru5666
    @devilguru5666 Před 2 lety +54

    Karnan a pathi enakku full and full history theriyum. Irunthalum naan entha video papen. Reason enakku karnan a pidikkum

  • @11-a2s.mohammedarif6
    @11-a2s.mohammedarif6 Před 2 lety +19

    இந்த வீடியோ பார்த்து 😭😭😭
    3 மாசம் பார்த்தாலும் இந்த அளவுக்கு இருக்குமானு தேரியல
    (மகாபாரதம் serial)
    இதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் இல்லை
    Super Anna mm 👌👌👌💝💝💝

  • @subiesai673
    @subiesai673 Před 11 měsíci +2

    கதை சொன்ன விதம் மிக அருமை....தங்களின் குரலும் மிக மிக இனிமை.... வாழ்த்துக்கள்

  • @chellapandi5115
    @chellapandi5115 Před 9 měsíci +5

    கர்ணன் தான் உண்மையான கடவுள் 🙏🏽💯❤️

  • @ethukuinthavela6941
    @ethukuinthavela6941 Před 2 lety +14

    Paggam bro ❤❤❤

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 2 lety +13

    Super.. ❤️❤️❤️
    Awesome voice 👏👏

  • @thirumalaithirumalai4169
    @thirumalaithirumalai4169 Před 5 měsíci +2

    அள்ளிக்கொடுக்கும் வள்ளல் கர்ணன் தீவிர ரசிகை நான்

  • @narendrannarendran6972
    @narendrannarendran6972 Před 2 lety +2

    என்றும் என் முன்மாதிரி கர்ணன் தான் bro vera level video bro

  • @hari4787
    @hari4787 Před 2 lety +6

    Karnan pathi niraiya video pathuruken aana idhu vera level bro💥

  • @mr.vignesh_ab
    @mr.vignesh_ab Před 2 lety +5

    bro entha video patthu eanakku Aalukaiea vanthuruchu bro Vera level video bro ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @muthuvijay6473
    @muthuvijay6473 Před 2 lety +8

    😓😓கண் கலங்கிவிட்டது

  • @rajakannug107
    @rajakannug107 Před 2 lety +1

    நான் சமீபத்தில் ரசித்து படித்தவற்றில் மிக சிறந்த பதிவு .நன்றி

  • @jaydevfitness1859
    @jaydevfitness1859 Před 2 lety +138

    கண்கலங்க வைக்கும் கர்ணனின் கதை ☀️

  • @vinothscott
    @vinothscott Před 2 lety +15

    Mahabharatham ithavida cleara yaaralayum solla mudiyathu ji 👍👍👍👍👍👍

  • @608aswini.b.r4
    @608aswini.b.r4 Před 2 lety +2

    Super Anna Very intresting in Karnan story very Nice 🙂

  • @nagarajgm4954
    @nagarajgm4954 Před 2 lety +1

    Bro unga voice with this video oda kekum bothu mahabharatham period ku time travel panni pora feel irunthuchu... 👌👌👌👌👌👌

  • @kuttykumar480
    @kuttykumar480 Před 2 lety +7

    Super bro 👌👌👌👌👌 karnan Vera level 🔥🔥🔥🔥🔥

  • @case-2758
    @case-2758 Před 2 lety +65

    பேர கேட்டலே சும்மா அதிருது " கர்ணன்"

    • @51-.3
      @51-.3 Před 2 lety +3

      ❤️❤️

  • @nazeerafathima215
    @nazeerafathima215 Před 2 lety +1

    Unga voice goosebumps tharuthu Anna😍... Rocking...

  • @hariharan7324
    @hariharan7324 Před 2 lety +2

    Your tamil word's and pronounciation is great.

  • @ickruickru888
    @ickruickru888 Před 2 lety +22

    20:00 to 23:22 vera Level Voice.
    Real time Feel 💯👍

  • @vasudevakrishna5195
    @vasudevakrishna5195 Před 2 lety +5

    யோவ் intro வேற லெவல் 😋

  • @sathyarajananthi6587
    @sathyarajananthi6587 Před 2 lety +1

    என்னகு ரொம்ப பிடித்த கர்ணன் பெருமை பொற்றதுகுறியது

  • @vineshe2303
    @vineshe2303 Před 2 lety +1

    Bro உங்க தமிழ் உச்சரிப்பு vera 11 bro... ❤️

  • @kishorekumar-xe1ib
    @kishorekumar-xe1ib Před 2 lety +68

    அண்ணா ஆதித்த கரிகாலன் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...

  • @Divya-oz6ou
    @Divya-oz6ou Před 2 lety +26

    The way you narrated the story is attracted anna....

  • @keerthana2463
    @keerthana2463 Před 6 měsíci +6

    Karnan daa,💛💙🔥🔥

  • @Gobbin08
    @Gobbin08 Před 2 lety +6

    Karnan ravanan 2perum muthigila kuththapatanga🔥avangala mari maveerargalai yarum veelthi iruka mudiya🙂🔥🔥🔥

  • @__kung_fu_master9011
    @__kung_fu_master9011 Před 2 lety +8

    Love from Kerala ⚡💕🤗

  • @guru753
    @guru753 Před 2 lety +43

    Goosebumps Thala கண்ணெல்லாம் கலங்கி இருக்கு தல🙂

  •  Před 2 lety +7

    கண்களில் நீர் வழிந்தது கர்ணன் கதை கேட்டு.

  • @muruganmani5128
    @muruganmani5128 Před 2 lety +9

    Solla vaarthaiye illai........ Karnaaaaaa💞

  • @amittallimani5037
    @amittallimani5037 Před 2 lety +9

    Brilliant one😍

  • @Kira86865
    @Kira86865 Před 2 lety +12

    Vera level thalava 🔥❤️

  • @mohanmicro3279
    @mohanmicro3279 Před 2 lety

    Bro. Background music.. Aiyayo second ku second Goosebumps🔥..Aayirathil Oruvan.. 🔥

  • @santhoshd6201
    @santhoshd6201 Před 2 lety +48

    🔥.. Karnan.. 🔥 the god of dharmam and god of motivation

    • @thiruvengadachary9196
      @thiruvengadachary9196 Před 2 lety +2

      Chi.Oru pennai avamathithavan,periyorai madhika theriyadhavan,manasatchi illadhavan.Dharmathin arthathai arindhu pesu

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 2 lety +2

      @@thiruvengadachary9196 கர்ணனைப் பற்றி புரிந்து கொண்டு பேசு.

    • @thiruvengadachary9196
      @thiruvengadachary9196 Před 2 lety

      @@Anand-il2zx hahaha.Adanal thaan pesugiren.Karnan pattriyum theriyum dharmathai pattriyum theriyum

    • @51-.3
      @51-.3 Před 2 lety +1

      @@thiruvengadachary9196OOOH OO NEE COMMENT Delete panitu Poo UNAKE ONUM THERIYALA

    • @thiruvengadachary9196
      @thiruvengadachary9196 Před 2 lety

      @@51-.3 nee moodu naa muzh mahabharatham padichiten onna madri ara gurai illai

  • @sasikumar.21
    @sasikumar.21 Před 2 lety +14

    Anna nega enutaiya tamil vathiyara eruntha nallaerugum.. 🥰

  • @bharathkumar_2310
    @bharathkumar_2310 Před 2 lety +6

    Bro keta story thaa but ennaiye ariyaama kan kalangitan🥺❤️

  • @michaelshabinathan2963
    @michaelshabinathan2963 Před 7 měsíci +4

    தலைவன்டா... 🏹கர்ணன் 🏹 🔥🙏

  • @INDIAN-PLATE-ASMR
    @INDIAN-PLATE-ASMR Před 2 lety +5

    GOOSEBUMPS❤️💔