ஏ.பி.நாகராஜனின் நெகிழ்ச்சியான அனுபவம் |

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2021
  • Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    #oldisgold #sivaji #nadigarthilagam #kollywood #TamilCinema #tamil #tamilactress #legend #nadigayarthilagamsavitri #savitrigaru
    We bring you some interesting behind the screen stories of one of Tamil cinema's most cherished movies of all time featuring #NadigarThilagam "#thiruvilayadal"
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    CZcams : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
    #sivaji #shivaji #sivajiganesan #nadigarthilagam #devarmagan #தமிழ்சினிமா #Aaroordas #kollywood #BlackandWhite #Evergreen #Rewind #CineNews #OotyVaraiUravu #CVSridhar #Jayalalitha #AMMA #Navarathri #Parasakthi #kalaignar #Kalaignartv #MSV
  • Zábava

Komentáře • 28

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před 2 lety +16

    அந்த சிவனையே கண் முன்னும், நம் உள்ளத்திலும் வரச் செய்தார் சிவாஜி ! விறகு சுமந்து ஆடும் ஆட்டமும் பாட்டும், பாட்டும் நானே, பாவமும் நானே பாடலில் ஐந்து சிவாஜி அற்புதம் ! மீனவனாக நடையும், தருமி நாகேஷ் உடன் அரச சபையிலே நடந்து செல்லும் காட்சியிலும், நக்கீரருடன் விவாதம் புரிகையில் தமிழின் இனிமை யும் திகட்டாத தேன் போன்றது !

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 Před 2 lety +18

    சிவனை நினைத்து சாமி கும்பிடும்போது நமக்கு சிவாஜி முகம்தான் கண் முன்னே தெரிகிறது

  • @mohan1846
    @mohan1846 Před 2 lety +16

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழில் ஒரு மைல்கல் திருவிளையாடல்.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před 11 dny +3

    சிவனா நீங்க நடிக்காம வேற யார்
    நடிச்சாலும் நீங்கதான் சிவன் உங்க பேறே சிவாதானே தலைவா
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 2 lety +13

    அருமையான தமிழ் வசனங்கள் கொண்ட படம்

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před 2 lety +15

    பேச்சு சுவாரஸ்யம் கூடுதலாக நடிகர் திலகம் அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கட்டபொம்மன் வேடத்தில் இருந்து அவரை பல வேடங்களில் பார்த்திருக்கிறோம். இது கடவுள் என்பதால் அவ்வாறு சொல்லி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் மேலும் நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர் . உண்மை இதுதான். இவர் சிவன் வேடத்தில் தோன்றி நடித்த பிறகு வேறு எந்த ஒரு நடிகரையும் சிவன் வேடத்தில் தோன்றியதை மக்களால் ரசிக்க முடியவில்லை ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை.

  • @komalavallir2202
    @komalavallir2202 Před rokem +4

    அந்த சிவனுக்கே உயிர் கொடுத்தவர் அய்யன் தங்கத்தமிழன் சிவாஜி

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 2 lety +7

    Well said.No words in the dictionary
    to describe the glory of the
    spelind calibre of the
    greatest of Shivaji

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +12

    Sivaji lived as sivan

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před 2 lety +10

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தரமான அருமையான நடிகர் ஆவார். இந்த செய்தி பலமுறை நாம் கேட்டிருந்தாலும் அவை ஒரு பேச்சு சுவராஸ்யம் கூடுதலுக்காக நடிகர் திலகம்

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp Před 2 lety +13

    எல்லாவற்றையும் சரியாக சொன்னீர்கள். அதனுடன் T.R. மகாலிங்கம் நடிப்பும் மேக்கப்பும் பற்றி சொல்லல. அதுவும் சூப்பர்.

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +6

    Siva. Siva. Siva. Sivaji. Sivaji. Sivaji... Katavul. Thanta. Yengal. Ssaamiiiii. Sivajiiiiiiiiii

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +5

    இறைவா

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +1

    உங்கள் voice modulation super.

  • @lmsrajsundar6118
    @lmsrajsundar6118 Před 2 lety +5

    அருமையான படம்

  • @komalavallir2202
    @komalavallir2202 Před rokem +4

    உன் தமிழோடு விளையாட வந்தோம் சிவன் எந்த மொழி தமிழ் மொழி ஆண்டவன் சிவன் பேசிய மொழி

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 2 lety +2

    Arputham...arumai

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 Před 2 lety +3

    அருமையான தகவல்கள்...உங்கள் குரலின் வசீகரம் அபாரம்..

  • @krishnamoorthyrajam2582
    @krishnamoorthyrajam2582 Před 2 lety +6

    No comparison with pictures of the present. Exceeds all. God's creation. Rk

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před 2 lety +5

    திருச்சிற்றம்பலம்

  • @vgiriprasad3836
    @vgiriprasad3836 Před rokem +3

    திருவிளையாடல் படம் எடுப்பதற்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னரே 'நான் பெற்ற செல்வம்' (அதிலும் வசனம் ஏ பி என் அவர்கள்தான்) படத்தில் ஒரு காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் ஒருவரே சிவனாகவும் மற்றும் நக்கீரராகவும் நாடக க்காட்சியில் நடித்துள்ளார். குறுகிய நேரமே வரும் அந்தக் காட்சியிலேயே தன் முழுத்திறமையையும் காட்டியிருப்பார். மேலும் அது தருமி சம்பந்தப்பட்ட திருவிளையாடல் படக்காட்சியில் இருந்து சற்று மாறுபட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதில் சிவன் இன்னும் சற்று இளையவராக மீசை தாடி இல்லாத தோற்றத்தில் காணப்படுவார். நகைச்சுவை சிறிதளவும் இல்லாமலேயே தருமி எளியவராக சிறிதளவே வசனம் பேசி அருமையான முகபாவத்தில் அனுதாபம் ஏற்படும் வகையில் கவர்வார். சிவாஜியின் வெகு நாளைய நண்பரும் நடிகருமான சீனிவாசன் (கர்ணன் முனிவர், அன்னையின் ஆணை புத்த பிட்சு) தருமியாக நடித்தார். நாடகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சிவாஜி எப்படித் தோன்ற முடியும் என்பவர்களுக்கு என் பதில். நடித்தது என்னமோ சிவாஜிதான். ஆனால் அதை ஒருவரின் இரு வேடம் என்றில்லாமல் நாடகத்தில் இரட்டையர்களோ அல்லது கிட்டத்தட்ட ஒரே முகச்சாயல் கொண்ட அண்ணனும் தம்பியுமோ நடித்ததாகக் கொள்ளுங்களேன் ! V. GIRIPRASAD (70)

  • @UncleManohar
    @UncleManohar Před 2 lety +7

    திருவிளையாடல் திரைப்பட குழு ஒரு அருமையான படைப்பை தமிழுலகிற்கு தந்துள்ளது. அதன் பின்னணி குறித்த தகவல்களை தந்தமைக்கு நன்றி. இந்த படத்தில் ஒருநாள் போதுமா பாடலுக்கு பின்னணிக்கு திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை அழைத்ததாகவும் அவர் அதற்கு மறுத்த பின் திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களை அணுகியதாகவும்.ஒரு செவி வழி செய்தி உள்ளது. உண்மையா?
    மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் கேள்வி பட்டோம்.
    ஒருநாள் போதுமா பாடலை பாடிய திரு பாலமுரளியை பார்த்து சிலர் "என்ன அன்னே தோற்றுப்போகும் பாடலை பாட ஒப்புக்கொண்டுவிட்டீர்களே" என்று கேட்டதாகவும் அதற்கு அவர் "நான் கடவுளிடம் தானே தோற்றேன் அப்படியே இருந்தாலும் என்னை தோற்கடிக்க கடவுள்தான் வரவேண்டும் என்ற தொனியும் அதில் உள்ளதே" என்று பதில் சொல்லிவிட்டாராம்.
    உண்மையா?

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Před 2 lety +1

      அருமையான பதிவு

    • @UncleManohar
      @UncleManohar Před 2 lety +1

      @@TheRiseNallaCinema பதிலுக்கு மிக்க நன்றி.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    பதிவில் சில தவறான தகவல் இருக்கு.நாடக நடிகர் ஒருவரை வைத்து நக்கீரன் பாத்திரம் நடிக்க ஏற்பாடு.பேச வேண்டிய வசனத்தை கேட்ட சிவாஜி நாகராஜனிடம் நல்லாதான் எழுதி இருக்கே ! நீயே நடிச்சுட்டு போ என்றார்.